"குழந்தையை தூக்கிட்டு ஓடுவாங்கன்னு பார்த்தோம்..அவங்க சொன்னதும் CCTVயில் இருந்ததும் வேற.."-வழக்கறிஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 273

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv 14 วันที่ผ่านมา +256

    வசமாக மாட்டிக் கொண்ட காவல்துறை மற்றும் மருத்துவர்களும்

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 14 วันที่ผ่านมา +26

      திமுகவும் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் முக்கியமான காரணமே திமுக தான்

    • @Suijingames17
      @Suijingames17 14 วันที่ผ่านมา

      ஒரு யூடியூப் சேனல் பாருங்கள் அவன் இதுக்கும் கதை ரெடி பண்ணி சொல்லிட்டிருக்கான்.

    • @KarkalaDurai-n8p
      @KarkalaDurai-n8p 14 วันที่ผ่านมา

      எப்படி மாட்டிக்கிடடாங்க
      யாரிடம் மாடடிக்கிட்டாங்க
      எதற்க்காக மாட்டிக்கிட்டாங்க

  • @tamilstudio8999
    @tamilstudio8999 14 วันที่ผ่านมา +432

    லஞ்சம் வாங்காத ஒரு காவலர் லஞ்சம் வாங்காத ஒரு நீதிபதி இருந்தால் கண்டிப்பாக இந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும்..

    • @dineshsahb3455
      @dineshsahb3455 14 วันที่ผ่านมา +10

      😂😂 நீங்க இந்தியா ல அதுவும் தமிழ் நாட்ல இருக்கீங்க

    • @Kumar-u9g
      @Kumar-u9g 14 วันที่ผ่านมา +3

      லஞ்சம் வாங்காதே வக்கீல் .

    • @KarkalaDurai-n8p
      @KarkalaDurai-n8p 14 วันที่ผ่านมา +2

      உங்கள திறுத்த முடியாதுடா

    • @anik8480
      @anik8480 14 วันที่ผ่านมา

      Epadi patta varigal😂​@@dineshsahb3455

    • @manikandanktamil6127
      @manikandanktamil6127 14 วันที่ผ่านมา

      LANJAMEY UYIRDHAANAPPAA APDI IRUNDHA YAARAALA ENNA PANNAMUDIYUM...

  • @prithvi8514
    @prithvi8514 14 วันที่ผ่านมา +50

    அந்த ஸ்கூல்ல படிக்கிற மத்த குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன்.
    உண்மையாவே உங்க குழந்தை மேல பாசம் உங்களுக்கு இருந்தால் இப்போவே அந்த ஸ்கூல் ல விட்டு உங்க குழந்தையை நிறுத்துங்க.😢😢😢😢😢

  • @saravana1982
    @saravana1982 14 วันที่ผ่านมา +272

    வக்கீல் சார் நீங்க ஒரு ஜெய்பீம்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vathanakashika126
      @vathanakashika126 14 วันที่ผ่านมา +12

      Super sir intha case jaikkanum❤❤

    • @KarkalaDurai-n8p
      @KarkalaDurai-n8p 14 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @margaretammal5690
    @margaretammal5690 14 วันที่ผ่านมา +199

    இனிமேல் இந்தப் பள்ளியைதிறக்கக்கூடாது.

  • @yuvaraniyuvarani1016
    @yuvaraniyuvarani1016 14 วันที่ผ่านมา +21

    வக்கீல் எல்லா ஒரு கேஸ் புரோக்கர் மாதிரி நடக்கும் காலத்திலும் இவரை போன்ற லாயருக்கு எனது சல்யூட் சார் .

  • @nandhulifestyle9589
    @nandhulifestyle9589 14 วันที่ผ่านมา +190

    கள்ளக்குறிச்சி சம்பவம் கூட இப்படித்தான் நடந்து இருக்கும் அன அத கண்டு பிடிக்க முடியாமலே போச்சி பாவம் அவங்க அம்மா

    • @The_Maricar
      @The_Maricar 14 วันที่ผ่านมา +9

      Bro adhu idhaa veda mossam adhu rape attempt and murder but caste support nala easy thapeechitanga

    • @visusamy3749
      @visusamy3749 14 วันที่ผ่านมา +2

      Athu poi case

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 14 วันที่ผ่านมา +94

    ❓❓ஒட்டடை குச்சியை வைத்து எப்படி குழந்தையை தூக்க முடியும்? மன சாட்சி இல்லாத உலகமடா !!😢😢

  • @Lovishal_official
    @Lovishal_official 14 วันที่ผ่านมา +186

    இந்த பள்ளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அரசு உத்தரவு போட்டு இருக்கும் ‌. குழந்தை ய இழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்காது 😢😢

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 14 วันที่ผ่านมา +2

      அப்ப city லைப் வேற village லைப் வேற உயிர் எல்லாம் ஒன்று தான் ஒரே வழி ஸ்கூல் head master துக்கு தண்டனை போடுங்க எவ்வளவு careless மத்தவங்க திருந்துவாங்க

  • @beautyofnature5467
    @beautyofnature5467 14 วันที่ผ่านมา +14

    குழந்தை இருக்க ஒவ்வொரு பெற்றோரும் அந்த குழந்தையின் பெற்றோரின் வலி தெரியும்.

  • @murugesan1494
    @murugesan1494 14 วันที่ผ่านมา +90

    😢அரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் உண்மையை கண்டு பிடிக்க முடியும். முடியுமா

    • @Human12347
      @Human12347 14 วันที่ผ่านมา +1

      Dvd model seiyum ah

    • @anik8480
      @anik8480 14 วันที่ผ่านมา

      Oru aaniyum pudungathu

  • @kamalisrig2019
    @kamalisrig2019 14 วันที่ผ่านมา +141

    Polimer கிட்ட இருந்து யாராலும் தப்பிக்க முடியாது 😎😎

    • @salemsasi5082
      @salemsasi5082 14 วันที่ผ่านมา +2

      பணம் கிடைக்கும் வரை நல்ல சேனல்😂😂

  • @funparotta
    @funparotta 14 วันที่ผ่านมา +10

    போராடுங்கள் சார். விடாதீங்க. ஒரு தகப்பனா என்னால வலியை தாங்கமுடியல. பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும் 😢😢😢

  • @yuvarajkarna4987
    @yuvarajkarna4987 14 วันที่ผ่านมา +123

    Polimer news 100% great

  • @yourhappiness7361
    @yourhappiness7361 14 วันที่ผ่านมา +29

    Very Knowledge Person For Advocate 👏🏻 Great Sir🤝

  • @splconstruction
    @splconstruction 14 วันที่ผ่านมา +31

    Money is always ultimate 💵
    Then: kallakurichi
    Now: this child
    (Please vote for right person)

    • @sathyaprasannavenkat8239
      @sathyaprasannavenkat8239 14 วันที่ผ่านมา

      Justice

    • @splconstruction
      @splconstruction 14 วันที่ผ่านมา

      @@sathyaprasannavenkat8239 if you vote for right person, you don't have to beg for justice... The real justice is making the right person on power

  • @தமிழ்சிறகுகள்அகாடமி
    @தமிழ்சிறகுகள்அகாடமி 14 วันที่ผ่านมา +36

    ஒரு பொம்மையை அதுக்குள்ளே போட்டு மீண்டும் அந்த பொம்மையை எடுத்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதை வைத்துக் கூடவா ஒரு நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எத்தனை மாற்றங்கள் எத்தனை பிதற்ற எண்ணங்கள் இத்தனை பேர் படித்து என்ன பயன் இத்தனை அதிகாரம் இருந்து என்ன பயன் நம்மை ஆளுவதற்கு எதற்கு முதலமைச்சர் நாமே நம் வாழ்க்கை வாழ்ந்து விட்டு போலாமே எங்கேயோ இவன் கூடிய சாகட்டும் என்று தானே இருக்கிறது எதற்கு இத்தனை நீதிமன்றங்கள் எதற்கு இத்தனை அதிகாரங்கள் காவல் துறைகள் ஒரு விஷயம் மூடி மறைக்கப்படுகிறது என்றால் நாமெல்லாம் வாழ்வது என்பது வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 14 วันที่ผ่านมา +16

    ஒட்டு மொத்த பள்ளி நிர்வாகமே நாடகம் போட்ருக்கு....😮😮😮

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 14 วันที่ผ่านมา +3

    தயவு செய்து இந்த குழந்தைக்காவது நீதி வாங்கிக் கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-h9n
    @MahaLakshmi-h9n 14 วันที่ผ่านมา +82

    இந்த நாட்டில் இருக்கும் போலீஸ் எதுக்கு வக்கீல் எதுக்கு நீதிபதி எதற்கு எல்லாரும் லஞ்சதுக்கு வேலை பாக்கறாங்க அதே அவங்க வீட்டில் இந்த மாதிரி நடந்தால் சும்மா இருப்பாங்களா கடவுலே எதற்கு எங்கள இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் பாக்க வைக்கேறீங்க இந்த உலகத்தை அளித்து விடு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகம் எதுக்கு ஒரு ஒரு நெடியும் பயந்து வாழ்வதை விட இந்த உலகம் அழிந்து விடலாம் பள்ளி அரை என்பது கோவில் கருவறைக்கு சமம் ஆன இப்ப எதுலுமே பாதுகாப்பு இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Kthiru3
    @Kthiru3 14 วันที่ผ่านมา +31

    ஐயா அங்க போராட்டம் பண்ணு ஐயா தயவு செய்து நீதி வாங்கி கொடுங்க ஐயா 😢😢😢😢

  • @uniquecreations8619
    @uniquecreations8619 14 วันที่ผ่านมา +59

    இந்த விஷயத்தை பற்றி அண்ணாமலை அவர்கள் கேள்வி எழுப்பினால் தான் உண்மை வெளிவரும்...

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc 14 วันที่ผ่านมา +8

      பாஜக நண்பர்கள் இந்த வீடியோவை அனைவரும் பகிர வேண்டும்

  • @nancysidharth1509
    @nancysidharth1509 14 วันที่ผ่านมา +42

    Justice For Liya Lakshmi😢😢😢

  • @kamalisrig2019
    @kamalisrig2019 14 วันที่ผ่านมา +25

    Good Speach 👍🌹🌹🌺🌺💐💐. Advocate is knowledgeable person 👌👌

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 14 วันที่ผ่านมา +62

    பாஜக நண்பர்கள் அனைவரும் அந்த வீடியோவை பகிர வேண்டும் அண்ணாமலையிடம் கொண்டு செல்லுங்கள்

  • @Priya-i2l
    @Priya-i2l 14 วันที่ผ่านมา +19

    CBI, விசாரணை தேவை

  • @jeevamathi6830
    @jeevamathi6830 13 วันที่ผ่านมา +1

    கடவுள் இருக்கான் குமாரு
    ஓடவும் முடியாது
    ஒளியவும் முடியாது 😢

  • @infantkingsly7316
    @infantkingsly7316 14 วันที่ผ่านมา +5

    குழந்தையின் பெற்றோா் குழந்தையை தூக்கின டிரைவர் மேல சந்தேகமாக இருக்குது என்று ஒரு கம்ளெய்ன்ட் கொடுக்க சொல்லுங்க. தானாக உண்மை வெளியே வரும்

  • @KikiDoop
    @KikiDoop 14 วันที่ผ่านมา +6

    நீங்க எவ்ளவு போராடினாலும் ஷிரிமதி கேஸ் போலதான் இதுவும் மூடி மறைக்கபடும். இந்தியாவை பொறுத்தவரை முதல் பணம் அதன் பிறகுதான் நீதி😢

  • @PriyangaPriyanga-w4l
    @PriyangaPriyanga-w4l 14 วันที่ผ่านมา +20

    Polimer channel u r really great hands of u🙏🙏🙏 unmaiyagavae yerumae illatha antha kudumbathukku romba periya help panringa thank u so much unga pilla kuttiyella nalla erukkum manasara solra

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 14 วันที่ผ่านมา +16

    அடிச்சி கேளு இல்ல மதித்து கேளு இல்லை. வெடித்து🎉கேளு

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 14 วันที่ผ่านมา +10

    காயம் இருந்ததா?? குழந்தையின் எடை?? ஒட்டடை குச்சியால் எடுக்க முனைகிறார்களே ??!! உண்மை ஊடகம் உலகை வெல்லும்!!

  • @Angeline-uy3st
    @Angeline-uy3st 14 วันที่ผ่านมา +38

    Andha kozandhaya konnadhu yara irundhalum nasama poganum kadaule 🙏🙏

  • @yokesworld
    @yokesworld 14 วันที่ผ่านมา +7

    அரசு இந்த பள்ளியையும் பள்ளியின் நிர்வாகத்தினரும் காப்பாற்ற நினைப்பது ஏன்? உண்மையை சரியாக விசாரிக்காமல் வேக வேகமாக மடை மாற்றும் முயற்சியில் ஈடு படுகின்றது, முறையாக விசாரித்து சரியான தீர்ப்பு வரும் வரையில் போராட வேண்டும்

  • @sweetfavour
    @sweetfavour 14 วันที่ผ่านมา +1

    Police pannurathu Sariyana Echai thanam,Enaikumae Nyayama irunthathu kidyathu thappu pannuravanuku thaan Full support...

  • @venkyraja7601
    @venkyraja7601 14 วันที่ผ่านมา +6

    இந்த பாவம் சும்மாவிடுமா😢😢😢😢😢

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 14 วันที่ผ่านมา +6

    நீதிபதியிடம் இந்த வீடியோவை போட்டு காட்டுங்கள்..
    ரத்தக்கரை படிந்த ரிப்பனையும் ஆடையையும் பாதுகாத்து வைங்க..

  • @rajeshabirami9653
    @rajeshabirami9653 14 วันที่ผ่านมา +15

    Good speech bro

  • @jhinohj1183
    @jhinohj1183 14 วันที่ผ่านมา +11

    நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை, ஏன்னா இங்க போராடவே அனுமதி இல்ல இதுல எங்க போய் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் ?

  • @prabhudev1624
    @prabhudev1624 14 วันที่ผ่านมา +5

    புதியதாக கட்சி ஆரம்பிச்ச விஜய் இதை பற்றி பேச வேண்டும். இது போன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் விசயங்களில் முக்கியத்துவம் குடுக்க வேண்டும்.

  • @vmv1544
    @vmv1544 12 วันที่ผ่านมา

    2:35 இப்போ தான் septic tank பக்கம் போறாங்க நல்லா பாருங்க
    3:13 (இவ்வ்ளோ நேரம் என்னத்த பார்த்துக்கு இருந்தாங்க தெரியல)திரும்பி வரும்போது சிரிச்சிட்டே வராங்க பாருங்க
    கொஞ்சம் கூட பதட்டம் இல்ல
    🙏இந்த மாதிரி ஒரு ஆளுங்கள் இருக்குற ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க
    கொலைகாரிகள்
    School staff, management, infrastructure
    எதுவுமே school மாதிரியே இல்ல அங்கீகாரம் கொடுத்தது தப்பு
    இதுங்க எல்லாம் என்ன படிச்சி டீச்சர் வேலைக்கு வருதுங்களோ
    இல்ல school ல வேலைக்கு வராம வேற வேலைக்கு போயி தொலைய வேண்டியது தானே
    உங்க பிள்ளைய காணோம்னு யாராவது இப்படி பதட்டமே இல்லாமே சிரிச்சிட்டே தேடின சும்மா இருப்பீங்களா
    😡😡😡😡😡😡😡😡

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck 14 วันที่ผ่านมา +16

    அரசியல்வாதிகள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் நாம் வசிக்கிறோம்.... மக்களாட்சி என்பது மிகக் கேவலமான முறையில் இருக்கிறது.....

    • @muthuvel2062
      @muthuvel2062 14 วันที่ผ่านมา +1

      yes..😡😡😡🤺🤺🤺🔥🔥🔥

  • @GiriGiri-eo7oq
    @GiriGiri-eo7oq 14 วันที่ผ่านมา +12

    Pavam antha family 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @deepasekarr3153
    @deepasekarr3153 14 วันที่ผ่านมา +1

    Thank you 🙏 polimer news

  • @AshiqIlahi-l2x
    @AshiqIlahi-l2x 14 วันที่ผ่านมา +3

    இந்த வீடியோ எப்படி பதிவானது?.🤔 யாரோ ஒருவர் அங்கே சென்று எடுத்ததைப் போல் தெரிகிறதே!!!!!!

  • @sangeethags2506
    @sangeethags2506 14 วันที่ผ่านมา +17

    Thunai pona ellarukume thandanai kudunga

  • @charulatha5878
    @charulatha5878 14 วันที่ผ่านมา +4

    குழந்தையோட செருப்பு தேடி எடுத்து இருப்பாங்க பாவம் 😅😅😅

  • @punitha6540
    @punitha6540 14 วันที่ผ่านมา +1

    Advocate sir plz unkale god ah pakarom don leave them..

  • @kspdpm6309
    @kspdpm6309 14 วันที่ผ่านมา +6

    இதுவும்,பல்கலைக்கழக பெண் பிரச்சனையும் மறக்கப்படும்.அதுக்குத்தான் சொரியான் பிரச்சினையை கிளப்பி திசை திருப்பியாச்சு😂

  • @sindhuja775
    @sindhuja775 14 วันที่ผ่านมา +3

    Great news channel

  • @poornimagowthaman4063
    @poornimagowthaman4063 14 วันที่ผ่านมา +1

    Hats off to all of you for superb action

  • @vmv1544
    @vmv1544 12 วันที่ผ่านมา +1

    அந்த குழந்தை அதுவாக போன cctv கொஞ்சம் நேரம் முன்னாடி forward பண்ணினா இருக்க போகுது
    அதை ஏன் காட்ட மாட்டுறாங்க
    மத்த cctv video எல்லாம் வெளிய வருது?!

  • @marymercy8167
    @marymercy8167 14 วันที่ผ่านมา +6

    என்ன. தான் விசாரணை செய்தாலும் இறைவனிடம் சேர்ந்த. குழந்தை மீண்டு வர. போவதில்லை. RIP.

  • @81083
    @81083 14 วันที่ผ่านมา +5

    Polimer chennal super👌

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 14 วันที่ผ่านมา +50

    CBI விசாரணை தேவை !!!!

  • @Pandiselvi-k4z
    @Pandiselvi-k4z 14 วันที่ผ่านมา +1

    குழந்தைக்கு நீதி வேண்டும் பள்ளி மூடவும்

  • @JeevaNilan
    @JeevaNilan 14 วันที่ผ่านมา +4

    Tvk ❤anna neenga kelunga anna pls😢😢😢😢😢😢😢

  • @saravananmeena6334
    @saravananmeena6334 14 วันที่ผ่านมา +4

    Closed the private school

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf 14 วันที่ผ่านมา +2

    Neengallaavadhu Andha liyaa paappa kudumpatthukku Thunaiyaa ninnunga vakkeel sir🙏

  • @padminisaravanan63
    @padminisaravanan63 14 วันที่ผ่านมา +11

    அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போகும் போது ஒரு சின்ன ஆண் குழந்தை ஒடி வந்து பார்த்து விட்டு போகுதே. எப்படி இது எல்லா குழந்தைகளுக்கும் முழுவதும் தெரியும். ஒரு சிறு குழந்தைகளுக்கு மதியம் மூன்று மணிக்கு மேல் பள்ளியா. அப்படி என்ன படிக்க போகுது அவ்வளவு மணி நேரம். இதுவெல்லாம் பொற்றோருக்கு புரிந்து இருக்க வேண்டும்.

  • @KumaranD-2005
    @KumaranD-2005 14 วันที่ผ่านมา +1

    நம் நாட்டில் doctor, police,judge னு எந்த நாயும் நேர்மையா வேலை பாக்குறது இல்ல.

  • @abidhiyaprahatheeswari
    @abidhiyaprahatheeswari 14 วันที่ผ่านมา

    Polimer keep going. Don't give up. We want justice for Liya chlm

  • @dev-in4cc
    @dev-in4cc 14 วันที่ผ่านมา +7

    0.53 sec the lady watch.......anybody noticed

    • @VijayaKlm-sw5ip
      @VijayaKlm-sw5ip 10 วันที่ผ่านมา

      S கரெக்ட்

  • @SuganyaSiva-lz1il
    @SuganyaSiva-lz1il 14 วันที่ผ่านมา +10

    Polimer news best

  • @bharanidaranj7001
    @bharanidaranj7001 14 วันที่ผ่านมา

    பள்ளி சார்பில் நன்றாக நாடகம் நடித்திருப்பது தெளிவாக தெரிகிறது... இதற்கு சரியான நடவடிக்கை இல்லை என்றால் 2026- இல் மக்கள் தான் இந்த அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதுவரை திமுக விற்கு ஓட்டு போட்டதற்காக வெட்கப்படுகிறேன்.
    😢😢😢😢😢
    அரசு இதனை முக்கியமான வழக்காக எடுத்து செயல்படுத்தலாம்...
    டாஸ்மாக் கடை நடத்துவதில் உள்ள வேகம் இதில் காட்ட மறுப்பது ஏன்?
    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @Ha-Ha-Ha-a
    @Ha-Ha-Ha-a 14 วันที่ผ่านมา +4

    12ஆம் வகுப்பு மாணவரையே ஆசிரியன் தாக்குகிறான்..

  • @rammc007
    @rammc007 14 วันที่ผ่านมา +9

    ரொம்ப அநியாயம் பண்றாங்க இப்ப இருக்கிற கல்வி துறை 3 அரை வயசுல எல்லாம் ஸ்கூல் போகனுமா
    எனக்கு ஒரு துளி அளவு கூட விருப்பம் இல்ல 5 வயதுக்கு குறைவாக பள்ளி சேர்க்கை இருக்க கூடாது

  • @vivekanetraa
    @vivekanetraa 14 วันที่ผ่านมา +5

    Anga iruntha annaithu workers um nalla adi velutha unmai veliya varum.

  • @smartyme-g0r
    @smartyme-g0r 14 วันที่ผ่านมา +38

    மாநாடு தேவைப்பட்ட விக்கிரவாண்டி இப்போ த வெ க தேவைப்படாது ,காரணம் ஒரே பெரியார் கூட்டம்

    • @nivethak-b3s
      @nivethak-b3s 14 วันที่ผ่านมา +3

      Ipo ithu romba mukkiyamah..avaru ena pesuraru nenga ena olaritu irukinga

    • @geethaa1409
      @geethaa1409 14 วันที่ผ่านมา

      Aatchi la irukavavangala kelunga

    • @smartyme-g0r
      @smartyme-g0r 14 วันที่ผ่านมา

      @@geethaa1409 எதுகு அரசியல்.வரணும் மக்களுக்கு உதவி சேவைக்காக தானே , ஆட்சி இருந்துதான் இதுவரை எல்லாரும் சேவை குரல் கொடுத்தார் களா சமாளிப்பு

    • @smartyme-g0r
      @smartyme-g0r 14 วันที่ผ่านมา

      @@nivethak-b3s வெற இடத்தில் கேட்டல்.த வெக, சம்மந்தம் இல்லை எப்போ வாய் திறப்பார் அரசியலில் சேவை எண்ண குரல் கொடுத்து பேச வேண்டும், பயமா இருக்க இன்னும் பயங்கரம் நடிபொட நிப்ட்டட்டனும் ,வீட்டில் இருந்து மனு அறிக்கை ,எதற்க்கு களதில் நிக்க முடியும் சினிமாவில் அனிதா குரல் கொடுத்தார் ,கற்பழிப்பு குரல் கொடுத்தார்,காமெடி ஆக இல்லை

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 14 วันที่ผ่านมา +7

    Class la irundhu ethuku papa septic tank kitta poga poguthu ithalaya sandegama theriyudhu

  • @HARIHARAN-gf7vw
    @HARIHARAN-gf7vw 14 วันที่ผ่านมา +3

    Postmortem report news link yarachi share pannunga pls...

  • @rajeshkumarm9724
    @rajeshkumarm9724 14 วันที่ผ่านมา

    I have a doubt, there is a CCTV camera at that place. Where did that video of the child walking before the septic tank fell?

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 14 วันที่ผ่านมา +1

    Class room cctv camera kelunga sir

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 14 วันที่ผ่านมา +1

    ஏதோ தவறு நடந்து இருக்கிறது ஏன்டா இப்படி பன்னுறீங்க... குழந்தையை படிக்க அனுப்புனா கூட பாதுகாப்பு இல்லாத நிலை....மக்களே திருந்துங்கடா... காவல்துறை அதிகாரிகளே உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது தயவுசெய்து உண்மையை கண்டுபிடிங்க காசுக்காக விலை போக கூடிய இடமா இது....இந்த குழந்தை விசியத்துல லஞ்சம் வாங்கியனவன்க குடும்பம் அழிந்து போகும்டா

  • @aspurnalakshimi
    @aspurnalakshimi 14 วันที่ผ่านมา

    Video is very clear

  • @regapurushothaman3742
    @regapurushothaman3742 14 วันที่ผ่านมา +1

    Class cemara enge?

  • @KanResg
    @KanResg 14 วันที่ผ่านมา +1

    நிதி கிடையாது எல்லாம் எல்லாம் பணம் 😢😢😢கோர்ட் போலீஸ் எல்லாம் வெஸ்ட்

  • @bhuvnas
    @bhuvnas 13 วันที่ผ่านมา

    Post mortem report enna.

  • @sathyaGuberan5670
    @sathyaGuberan5670 14 วันที่ผ่านมา +4

    Anna neenga safe ah irunga ongala kuda vituvaikamatanga....yarayum nambathinga

  • @RenugaNagaraj-i2c
    @RenugaNagaraj-i2c 14 วันที่ผ่านมา

    Super lawyer yellarkum amivathila kandipa unmiya konduvaruvar

  • @bhuvi1991
    @bhuvi1991 14 วันที่ผ่านมา

    .anna please nengalavathu antha papa family ku help panunga please

  • @maheshwarisundar6569
    @maheshwarisundar6569 14 วันที่ผ่านมา +3

    Sir super🎉🎉🎉🎉 viturathinga marirathinga

  • @sangeethags2506
    @sangeethags2506 14 วันที่ผ่านมา +8

    Parkum pothe manasu patharuthu vairellam eriyuthu pethavangaluku eppadi irukum ellarukume aayul thandanai kudunga veliyave vara kudathu jaamin kedaikave kudathu

  • @MercyV-bn9do
    @MercyV-bn9do 14 วันที่ผ่านมา

    Need justice for Lakshmi 😢

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 14 วันที่ผ่านมา

    Some political party like NTK should talk about this... otherwise truth will not come

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 14 วันที่ผ่านมา

    இந்த குழந்தைக்கு பள்ளியில் பெரிய கொடுமை நடந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது காவல் துறையும் நீதித்துறையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை தானாக வெளிவரும் பத்திரிகை ஊடக நண்பர்களே நீங்கள் மனது வைத்தால் நிச்சயமாக உண்மை வெளிவரும்

  • @ramasubramanianlakshminara7964
    @ramasubramanianlakshminara7964 14 วันที่ผ่านมา +1

    கர்த்தர் மேல சத்தியம் பண்ண சொல்லுங்க.

  • @fytube-j6y
    @fytube-j6y 14 วันที่ผ่านมา

    என்னடா நடக்குது நாட்டுல🤬 அந்த குழந்தைக்கு என்னடா தெரியும்..நம்ம நாட்டுல மட்டும் தான் இதெல்லாம் நடக்குது..சட்டம் சரியாக இருந்தால் இது மாதிரி நடக்குமா..எந்தவொரு கேஸ் தேவையே இல்லை..அந்த குழந்தை இறந்தது பள்ளியில் அந்த பள்ளி நிர்வாகமும் அதற்கு துணை போன மொத்த ஆசிரியர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  • @pogo.12345
    @pogo.12345 14 วันที่ผ่านมา +1

    Pls sister antha நிர்வாகமோ, இல்ல government பணமோ வாங்காதீங்க.. அந்த மேனேஜ்மென்ட் கு fulla வெளிநாட்டு பணம் வேலை செய்யும்.அந்த பணத்துக்கு இந்த போலீஸ் ம் துணை போகுது..

  • @AnbuDMK-rg3iu
    @AnbuDMK-rg3iu 14 วันที่ผ่านมา

    அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் இது இரண்டாவது ஸ்ரீமதி வழக்கு போல போய்க் கொண்டுள்ளது இதற்கு கண்டிப்பாக ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்

  • @sujatharavi1025
    @sujatharavi1025 13 วันที่ผ่านมา +1

    Sri mathi niyaayam ennum kidaikka villai

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 14 วันที่ผ่านมา +7

    3 perukum jameen koduthiruka koodathu

  • @mindhran9616
    @mindhran9616 14 วันที่ผ่านมา

    உடல் கூறஆய்வு அறிக்கையில் மருத்துவர் அறிக்கையில் என்ன சொல்றாரு வயிற்றுக்குள் தண்ணீர் இருக்குனு சொன்னார்களா

  • @Revathi-qm5ww
    @Revathi-qm5ww 14 วันที่ผ่านมา +1

    Unmaiya kandu pedechu antha naigala thukala poduga pavam antha kolanthai sagum pothu ethana valiyoda sethurkum pavam 😢😢😢

  • @jaishmajesni7662
    @jaishmajesni7662 14 วันที่ผ่านมา

    Sir yalla visamum theriuthu athukka appuram yan sollunga.pasathunga workla kaddunga.

  • @prashanthk8755
    @prashanthk8755 13 วันที่ผ่านมา

    நல்ல வேலை இது st மேரி ஸ்கூல், இதுவே பத்மா ஷேசாதிரி பள்ளியா இருந்தா அன்பில் மகேஷ் பொய் மொழி குறுக்க மறுக்க ஓடிருப்பான்

  • @pparthibant2329
    @pparthibant2329 14 วันที่ผ่านมา

    ஜெய் பீம் Return 🖋️

  • @nave26299
    @nave26299 14 วันที่ผ่านมา +1

    Human ah yosinga beyond the thing. Manasatchi vennava
    little gaurdian angle will bring up all the truth in front of all .

  • @Saispgrchannel9921
    @Saispgrchannel9921 14 วันที่ผ่านมา

    Wat opposite political parties are doing now???

  • @venilakutty9694
    @venilakutty9694 14 วันที่ผ่านมา

    Post mortam ல எப்படி lungs ல தண்ணீர் போய் மரணம் னு எப்படி கொடுத்தாங்க.