Rahul Tiky மரணம் - வெளிவரும் திடுக் உண்மை - மனைவி பரபரப்பு பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @KarthigaS-l8g
    @KarthigaS-l8g 12 วันที่ผ่านมา +3072

    இந்த தம்பிக்கு 27 வயசு என்றதே ஒரு ஷாக் .இதுல கல்யாணம் ஆனது இன்னொரு ஷாக்கு. அப்புறம் இரண்டாவது கல்யாணம் ஆனது ஷாக்கோ ஷாக் . ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢

    • @tpflora1452
      @tpflora1452 12 วันที่ผ่านมา +257

      Instala video poduratha vachi oruthara nallavanu namba kudathu

    • @JansiraniJansi-p1u
      @JansiraniJansi-p1u 12 วันที่ผ่านมา +57

      Correct..... very very shock 😮😮😮

    • @trailermamey
      @trailermamey 12 วันที่ผ่านมา +23

      😂

    • @rathinavels1677
      @rathinavels1677 12 วันที่ผ่านมา +85

      ஷாக்க கொற,ஷாக்க கொற....

    • @maheswarimaheswari-4262
      @maheswarimaheswari-4262 12 วันที่ผ่านมา +68

      Intha lady konja kooda feel panla . 😢

  • @mokimanik8721
    @mokimanik8721 12 วันที่ผ่านมา +36

    இந்த அக்கா என்ன சொன்னாலு சேரி... ...அந்த அண்ணா💎✨.......நா அழுது டிப்ரஷன் ல இருக்கும் போது என்னைய சிரிக்க வைச்ச தெய்வம் அந்த அண்ணே......

  • @amareshkumar3799
    @amareshkumar3799 12 วันที่ผ่านมา +824

    தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மிகவும் வருத்தமாக உள்ளது

    • @Fathimazazna-g4t
      @Fathimazazna-g4t 12 วันที่ผ่านมา +13

      Rompa mukkiyam

    • @anusree6922
      @anusree6922 12 วันที่ผ่านมา +16

      Mukkiyam illaya appo indha mathiri ungalukku nadantha enna pannuven ? Indha mathiri neraye ponnunga vaazhuranga

    • @AmuthaVijayakuumar
      @AmuthaVijayakuumar 12 วันที่ผ่านมา +10

      Tamilaga aangal padhugappaga irukka vendum indha madhuri pengalidam irundhu

  • @manivannan1534
    @manivannan1534 12 วันที่ผ่านมา +970

    எல்லா புகழும் இந்த டாஸ்மாக். சேரும்🎉🎉

    • @Shebi_kutty8098
      @Shebi_kutty8098 12 วันที่ผ่านมา +4

      Crt😢

    • @tsnyogaentertainment
      @tsnyogaentertainment 12 วันที่ผ่านมา +4

      உண்மை

    • @gopimech197
      @gopimech197 12 วันที่ผ่านมา +6

      Thala 180 like..

    • @andril0019
      @andril0019 12 วันที่ผ่านมา +17

      Yen pa tasmac la irundhu unga veetuku vandhu vaaya thorandhu oothi vidrangala ena? Pee ya apdi kudutha sapiduvingala? Ungaluku botha kekuthu athunala Adikiringa! Pee la bothai irundha athayum sapiduvanga

    • @Shebi_kutty8098
      @Shebi_kutty8098 12 วันที่ผ่านมา +3

      @andril0019 taskmac muduna...ivanga yapadi poi vanguvanga bro

  • @bellkingbellking
    @bellkingbellking 11 วันที่ผ่านมา +12

    மூன்றாவது எங்கள் அடுக்குமாடியில் தூய்மைப் பணி செய்துகொண்டிருந்த ஜெனிபர் மதி. அவ்வளவு பின் தங்கிய குடும்பம். கேட்டால் மலைக்கும்
    உடல் நல & பொருளாதார பிரச்சனைகள்... இதை நாம் கடும் முயற்சியால் வந்த முன்னேற்றம் என்று ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்... நான் படிக்க முடியுமா நானெல்லாம் படிக்க முடியுமா இந்த வயதில் படிக்க முடியுமா என கேட்க்கும் போது 10 வது தான் அவர் படிப்பு... தொலை நிலை கல்வியில் படிக்க வைத்தேன். படிக்க மிக கஷ்டம். பி.ஏ தமிழ் தான். இன்றைக்கு மிகப்பெரிய பிரிண்டிங் நிறுவனத்தில் அவரும் ஒரு ஊழியர். அவர் படிக்க வேண்டும் என கேட்க்கும் போது வயது என்ன தெரியுமா 39 !!! வயது.
    2 குழந்தைகள். கணவன் குடியால் இறப்பு.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 12 วันที่ผ่านมา +697

    அடப்பாவிகளா .... இது என்னடா புதுசா இருக்கு 😮😮😮

    • @sharmisharmi2710
      @sharmisharmi2710 12 วันที่ผ่านมา +2

      Atha nanum ninachey😮😢

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 12 วันที่ผ่านมา +39

    யார் அந்த சார்னு கேட்க துப்பில்லை.தினம் தினம் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் கொடுமைகளை பற்றி ஆளும் முதலமைச்சர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி அவர்களிடம் விளக்கம் கேட்க துணிச்சல் இல்லை.இது இப்போது நாட்டுக்கு ரொம்ப முக்கியம். விபச்சார ஊடகங்கள்.

  • @maheskanth469
    @maheskanth469 12 วันที่ผ่านมา +577

    நீ ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நிதானமாக இருக்க வேண்டும் 💔😒😒💔

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 12 วันที่ผ่านมา +15

      Yov andha ponnu script paathu padichutu irukuya...🤦🤦

    • @Sinami-w2d
      @Sinami-w2d 12 วันที่ผ่านมา +16

      Antha ponnu ipavey nithanama than iruku. Namakiruka athirchi kuda illa.

  • @Vlogsof_divya
    @Vlogsof_divya 12 วันที่ผ่านมา +570

    21 வயசுல கணவனை இழந்து தவிக்கிற பெண்ணைப் பார்த்து கஷ்டமா இருக்கு இனிமேலாவது அதிவேகமா வண்டியில் யாரும் போகாதீங்க.

    • @naveenashanmugam3704
      @naveenashanmugam3704 12 วันที่ผ่านมา +12

      Neega vera vera marg pannitu move on aagiduvanga divya IPO andha generation la irukom then new partner oda video poduvanga wait and watch😂 IPO yaarukagayum feel panadhiga

    • @RamRam-ev6tz
      @RamRam-ev6tz 12 วันที่ผ่านมา

      ​@@naveenashanmugam3704apo unga husband irandhuta neengalum vera person kooda happy ah video potutu irupingala

    • @Vlogsof_divya
      @Vlogsof_divya 12 วันที่ผ่านมา +5

      @naveenashanmugam3704 Amanga. Neenga solrathu pola neraya per irukanga.Indha ponnu epdi nu theriyala aana andha ponna ninacha enaku kashtama iruku. Neraya aasaigalodu marriage pani irupanga vaazha vendiya vayasula iruka ponnu.Move on aagarthu la thappu illa.but ipa andha ponnu pregnant ah iruka.andha thambi bike ride panum pothu konjam careful ah irunthu irukalam. Ipa conceive aana time seri illa nu soli andha kuzhanthaiya blame panuvanga.indha ponna parka vandhu tan ipdi agiduchu nu lam pesuvanga.

    • @naveenashanmugam3704
      @naveenashanmugam3704 12 วันที่ผ่านมา +2

      @Vlogsof_divya no divya edhum aagadhu free ah vidunga ipola ena kora sonalum 2k kids la listen panamatanga easya kadandhu povanga andha ponnu face la thuli kanneer vandha mari ila avar vera drink Pani adichi hurt panni irukanga so easya kadandhuduvanga free ah vidunga namaku pavam paaka aalu ila neega ivangaluku la feel panni waste panadhiga andha baby nala varunga just prayer enough to them

    • @Vlogsof_divya
      @Vlogsof_divya 12 วันที่ผ่านมา

      @@naveenashanmugam3704 seriya sonnenga sissy.

  • @poovapriya780
    @poovapriya780 12 วันที่ผ่านมา +903

    யாரையும் வெளியே இருக்கும் தோற்றத்தை வைத்து நல்லவர் ன்னு நினைக்கக்கூடாது ன்னு இந்த விசயத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்...😮 இருந்தாலும் நான் பார்த்தவரை அவனை எனக்கு ஒரு அண்ணணா பிடிக்கும் இதை பார்க்கும் போது பிடிக்கவில்லை 😢

    • @RejinapriyankaKarthick
      @RejinapriyankaKarthick 12 วันที่ผ่านมา +7

      True

    • @AmuthaVijayakuumar
      @AmuthaVijayakuumar 12 วันที่ผ่านมา +22

      She is lying we should not blame dead person without evidence

    • @ChitraHaarika
      @ChitraHaarika 12 วันที่ผ่านมา +3

      Why should she lie...

    • @shaijithaaathul6850
      @shaijithaaathul6850 12 วันที่ผ่านมา

      😢crct

    • @safeerviews
      @safeerviews 12 วันที่ผ่านมา +19

      Ithathan en husband adikadi sollivaru veli la pathu vayya polakatha, ulla pathathan visayam theriyum

  • @Abirami-129
    @Abirami-129 12 วันที่ผ่านมา +395

    இந்த பொண்ணு எங்க நடிக்குது ஏன் சும்மா பெயர கெடுகாதன்னு சொல்லிட்டு இருக்கிங்க அந்த பையனுட தனி பட்ட வாழ்க்கைய பத்தி நமக்கு தெரியாது நமக்கு அவசியம் இல்லை ஆனா அந்த பொண்ணு வாழ்ந்துருக்கு அந்த பொண்ணுக்கு அங்க என்ன நடக்குதுன்னு தெரியும் அதானல சொல்லராங்க அந்த பொண்ணு எந்த இடத்திலும் அவன் தப்பனவன்னு சொல்லவே இல்லை அந்த பொண்ணுக்கு இருந்த ஒரே‌ நம்பிக்கை அந்த பையன்‌ தான்‌ அதுவும் இல்லை அந்த பொண்ணுட‌ இடத்தில் இருந்து கொஞ்சம் யோசிங்க பாவம் அந்த பொண்ணு

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 12 วันที่ผ่านมา +278

    Insta la youtube la ரீல்ஸ் போடுறானு அவன யோக்கியம்னு நினைக்கக்கூடாது. . வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது....

    • @renitavictoria3946
      @renitavictoria3946 12 วันที่ผ่านมา +1

      Correct 💯💯

    • @kirthiraaj0
      @kirthiraaj0 12 วันที่ผ่านมา +5

      Atha pathu than divorce neraya nadakuthu entha couple youtubers ellam pathu nama husband eppadi pathukarthu illayae nu sandai pota vendiyathu, ariva use pandrathae illa

    • @thirukaleesh9021
      @thirukaleesh9021 12 วันที่ผ่านมา

      It's true

    • @ezrakumaarezrakumar1101
      @ezrakumaarezrakumar1101 12 วันที่ผ่านมา

      @@kirthiraaj0 correct ta soninga... 👌

  • @saravananvlogs
    @saravananvlogs 12 วันที่ผ่านมา +1336

    நல்லவனோ கெட்டவனோ ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி இப்படியெல்லாம் பேசுவது தவறு

    • @மனிதனாகவாழ்
      @மனிதனாகவாழ் 12 วันที่ผ่านมา +168

      இந்த பொண்ணு மேல மொத்த பழியையும் போட்டா உண்மைய்ய்ய சொல்லாம பொய்யா சொல்லுவா....???

    • @tamilrock-by1ws
      @tamilrock-by1ws 12 วันที่ผ่านมา +16

      Ivan Oru Item Thambhi , Don’t feel 😂😂

    • @sumeshs8239
      @sumeshs8239 12 วันที่ผ่านมา +9

      யென் அப்பொடி? நாங்க எல்லாம் செத்தவங்கள பத்தி அசிங்கமா தான் பேசுவோம்.

    • @balan5751
      @balan5751 12 วันที่ผ่านมา +21

      Enanu pesanu daai thappanavan na thappanavan tha sollanu rendu ponnunga vazhka nasama pochi boomer 😂

    • @saravananvlogs
      @saravananvlogs 12 วันที่ผ่านมา +5

      @ dei tharkuri soldrathu puriyalana mooditu iru 😂

  • @rc0055
    @rc0055 12 วันที่ผ่านมา +3

    மிகத் திறமையான கலைஞன்..... அவனின் இல்லறவாழ்வு மட்டும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப வாழ்வாக அமைந்து இருந்திருந்திருந்தாலே போதும், அவனது பொருளாதரத்தேடலில் உச்சத்தை தொட்டிருப்பான். மனிதர்கள் யாவரும் தங்களது வாழ்வில் ஒன்றை எதிர்பார்க்க, விதி வேறு ஒன்றை மனிதனுக்கு தேர்ந்தெடுக்கிறது....

  • @Mayak-s2t
    @Mayak-s2t 12 วันที่ผ่านมา +660

    Mother is the culprit

    • @arulelisa
      @arulelisa 12 วันที่ผ่านมา +26

      Don't judge without knowing the full story

    • @Myv3425
      @Myv3425 12 วันที่ผ่านมา +4

      See her interview

    • @arulelisa
      @arulelisa 12 วันที่ผ่านมา +4

      @@Myv3425 that's why I am saying, hear from everyone before judging, only one interview does not give whole picture

    • @Royal_king1983
      @Royal_king1983 12 วันที่ผ่านมา +6

      Yes Rahul mother is villian

    • @Myv3425
      @Myv3425 12 วันที่ผ่านมา +1

      @@arulelisa yes

  • @BaabuMuthu
    @BaabuMuthu 12 วันที่ผ่านมา +558

    எந்த கெட்டபழக்கமும் இல்லாத மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் என் 31 வயது தம்பிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை.. பொண்ணுங்களுக்கு BAD BOYS தான் பிடிக்குது.. நல்லவனா இருந்தா போரடிக்குதாம்..

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 12 วันที่ผ่านมา +36

      அவங்க குடும்பம் பன்றதுக்கு சரிவராது பொறுமையாய் நண்பர்கள் மனைவி உறவினர் வேலை செய்யும் இடம் என பொருமையா தேடுங்க ஜாதகம் பார்க்காம திருமணம் செய்யுங்க

    • @prabuprabu3138
      @prabuprabu3138 12 วันที่ผ่านมา +18

      100% unmai bro

    • @ganapathyganapathy2438
      @ganapathyganapathy2438 12 วันที่ผ่านมา +1

      இந்தக்கலியுகத்தில் உண்மையாகவும் நல்லபடிப்பு வேலை போதைப்பழக்கம்இல்லாதவனை படித்தபெண்கள் திருமணம் செய்யமாட்டார்கள். எவன்அழகாகவும் சகலபோதைவஸத்துக்களையும் சாப்பிடுபவன்களைத்தான் விரும்பிதிருமணம்செய்கிறார்கள் இதுதான்கலியுகம்.

    • @Shebi_kutty8098
      @Shebi_kutty8098 12 วันที่ผ่านมา +8

      @@BaabuMuthu athu ennavoo apadi than irukuuu

    • @nagarajannagarajan7608
      @nagarajannagarajan7608 12 วันที่ผ่านมา +2

      🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍷🍷🍷🍷🍷🥂🥂

  • @Kafil-ahamed
    @Kafil-ahamed 12 วันที่ผ่านมา +318

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....😢

    • @Royal_king1983
      @Royal_king1983 12 วันที่ผ่านมา +1

      நிறைய பெண்களின் வாழ்கையை சீரழிச்சிருக்கான் பாயி😢😢

  • @SivashankarN-w6h
    @SivashankarN-w6h 12 วันที่ผ่านมา +71

    யார் செத்தாலும் அதாவது விபத்தில் இறந்த ஒருவரின் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு தேவையற்றது, ஒவ்வொருவரையும் இப்படி கண்டுபிடித்தால் நல்லவன் நாலுபேர் கூட தேறமாட்டார்கள். அந்தப்பெண் இந்த சின்னவயதில் மனதளவில் இந்த இழப்பை தாங்குவது கடினமான விஷயம் .

    • @subramaniyanmani8098
      @subramaniyanmani8098 12 วันที่ผ่านมา

      அதைத்தான் நாம எல்லோர் தேடறோம்,.. நம்ம வீட்ல நிறைய பிரச்சனை.. விட்டுட்டு நாம அடுத்தது பேசுறோம்.. இது டிஜிட்டல்

  • @MithinVarsha
    @MithinVarsha 12 วันที่ผ่านมา +25

    Rip so sad 😭 no feel sister 🤝

  • @isai..tanjai
    @isai..tanjai 12 วันที่ผ่านมา +229

    ஒவ்வொருவரின் குடும்ப விஷயம் போய் பாத்தாதான் தெரியுது இம்புட்டு விஷயம் இருக்குனு அதனால நாம நம்ம பொழப்பை பாத்துகிட்டு நம்ம குடும்பத்துக்கு உண்மையா வாழ்ந்துட்டு போகணும் அவ்வளவுதான் வண்டி கார் ஓட்டுறவங்க பாத்து மிதமான வேகத்தில் போங்க ப்ளீஸ்🙏

  • @Vijikumarviji579
    @Vijikumarviji579 12 วันที่ผ่านมา +366

    ஒரு குடி இந்த உலகத்துல இருக்கற எல்லா மக்களையும் ஆளுது ஆனா மக்களா இருக்க நம்ம அதிலிருந்து மீண்டு வர முடியல. இது நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு வீட்டிலும் நடந்துட்டு இருக்கு இதுக்கு எப்பதான் தீர்வு கிடைக்கும் என்பதை தெரியல. மக்களா இருக்க நாம என்னைக்கு எல்லாம் ஒன்று சேர்ந்து தீர்க்கப் போகிறோம் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்

    • @tsnyogaentertainment
      @tsnyogaentertainment 12 วันที่ผ่านมา +3

      Yes

    • @PoornaAmmuu
      @PoornaAmmuu 12 วันที่ผ่านมา +2

      Kandipa , epoo Ellam maarumo therila😢 ovoru vetulaium nadakudhu indha plm kudinaala

    • @MuraliT-x6c
      @MuraliT-x6c 12 วันที่ผ่านมา +1

      Drink and drive most dangerous

    • @revathirevathi9544
      @revathirevathi9544 12 วันที่ผ่านมา

      Yes

    • @Meenakshi7318
      @Meenakshi7318 11 วันที่ผ่านมา

      Yes en life la nadanthu kondu irukku 😢😢😢😢avarudaiya aathma shanthi adaiya vendugiren 😢😢😢😢

  • @baladeel9652
    @baladeel9652 12 วันที่ผ่านมา +279

    இந்த பையன் ரொம்ப நல்லவர்.... இரண்டு கல்யாணம் செய்தும்... குழந்தைகள் பெற்று அனாதை ஆக்க வில்லை....

    • @nr9926
      @nr9926 12 วันที่ผ่านมา +8

      she is loaded 3 months

    • @anjankumar7588
      @anjankumar7588 12 วันที่ผ่านมา +8

      Condom pottu oththuruppan 😂

    • @user-vksL
      @user-vksL 12 วันที่ผ่านมา +4

      ரெண்டு கல்யாணமா

    • @Royal_king1983
      @Royal_king1983 12 วันที่ผ่านมา +2

      இந்த பையன் இரண்டு கல்யாணம் பண்ணியும் குழந்தை இல்லை😢

    • @Angel25746
      @Angel25746 12 วันที่ผ่านมา +2

      இந்த பொண்ணு மாசமா இருக்கு

  • @prabuk8247
    @prabuk8247 12 วันที่ผ่านมา +205

    ராகுல் நீ செய்த தவறு நீ இறந்தது மட்டும் அல்லாமல் உன்னால் எத்தனை பேருக்கு பாதிப்பு.....

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 12 วันที่ผ่านมา +195

    Social media Trending vaazhkai ippadi dhan

  • @SGHL-Vlogs
    @SGHL-Vlogs 12 วันที่ผ่านมา +15

    முறையான விசாரணை வேண்டும்.... சந்தேகமாக உள்ளது

  • @saranachiyar
    @saranachiyar 12 วันที่ผ่านมา +54

    இந்த பொண்ணு சாதாரணமா பேசுது 🙄🤔எதோ சந்தேகமா இருக்கு இவங்களுக்குள்ள சண்டை கூட்டிட்டு வரேன் போனவன் அவனா மோதி செத்துருக்கான் 🤔

  • @natrajraj3916
    @natrajraj3916 12 วันที่ผ่านมา +21

    வெறும் வெளியேற்றத்தை பார்த்து தான் இப்போதெல்லாம் காதல் வருகிறது...! அவன் சோறு போடுவானா குந்தைகளை வளர்த்து படிக்க வைப்பானா"னு யோசிக்கிறதே இல்லை

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 12 วันที่ผ่านมา +187

    😢...rip...😢... இழப்பு யாராலும் சரி செய்ய முடியாது...😢

    • @SCENE_SELECTER
      @SCENE_SELECTER 12 วันที่ผ่านมา +2

      😮😢

    • @tamilflim7565
      @tamilflim7565 11 วันที่ผ่านมา +1

      Rahul oombitaru
      Kity oobitaru
      Ni eppo oomba pora suresh😂

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 12 วันที่ผ่านมา +199

    செத்து 3 ஆவது நாள் காரியம் கூட இன்னும் ஆகல!
    இதுல எல்லா டிவி மைக்கையும் அந்த பொண்ணு முன்னாடி நீட்டி பேட்டி எடுத்துட்டு இருக்கானுங்க
    அவங்கள துக்கத்தையாவது மன அமைதியா அனுசரிக்க விடுங்கடா🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @vjtamil18
    @vjtamil18 12 วันที่ผ่านมา +74

    Enna da ennanomo soldringaaa🙄🙄

    • @90squeen94
      @90squeen94 12 วันที่ผ่านมา +1

      Avaru wife than solranga

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 12 วันที่ผ่านมา +530

    ஓ. இந்த வயசுல இரண்டு திருமணம் குடி வேற யா ,

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 12 วันที่ผ่านมา +25

      Yaaraiyum veli thorram paathu eadai podakudathu

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 12 วันที่ผ่านมา +1

      Yov arivali andha ponnu pesurapo nalla gavani paper la eludhi koduthadha nalla pikudhuya nalla gavani

    • @babuselvam6389
      @babuselvam6389 12 วันที่ผ่านมา +3

      Ella aangalum ippadi thaan ippa theriyudha ponnungaloda nelamai 90% ponnunga ippadi thaan vaazhndhuttu irukkaanga.....

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 12 วันที่ผ่านมา +4

      @@babuselvam6389 🤣🤣🤣 ladies edhana onnu sonna appadiye nambida vendiyadhu 🤦🤦.... police first ivala visaricha seriyagidum eppadi sethanu

    • @babuselvam6389
      @babuselvam6389 12 วันที่ผ่านมา +1

      Ladies edhuna sonna namburadhu la illa ippa ambala pasanga 12 vayasuleye kudukkuraanga kaalaila bar la 7 manikkey koottattha na office pora vazhiyila pathirukkein odaney neeyum barukku poniya nu kalaaikkadheenga na T totlar en 2 naal munnadi la kooda pakkatthu veettukkarar school pasanga ganja adicchittu irundhaangalaam avanga veratti vittuttu police kitta inform pannuvein nu sonnadhum venaam anna genjittu anga irundhu odittanga neenga nalla aangalukku support panni panni kudikkaranum ganja adikkiravanayum neraya uruvakkunga idhu rendukkum adimaiyanavan nalla maganavo purushanavo en nalla manushana kooda irukka mudiyadhu.....

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 12 วันที่ผ่านมา +33

    "குடி குடியை கெடுக்கும்" மீண்டும் மீண்டும் நிரூபிக்க படுகிறது

  • @Kpytexnolage
    @Kpytexnolage 12 วันที่ผ่านมา +227

    சந்தோசமா வாழ்ந்தவங்க அழுகை கூட உனக்கு வரவில்லையே மா

    • @gowrisanker2393
      @gowrisanker2393 12 วันที่ผ่านมา +20

      அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கு

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 12 วันที่ผ่านมา +25

      ஏன் அழனும்? உண்மைகளை சொல்ல வேண்டும்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 12 วันที่ผ่านมา +19

      எவ்வளவு நேரம் அழமுடியும...அழுதா அது செட்டிங் கா இருக்கும்

    • @Tulip1234-c1b
      @Tulip1234-c1b 12 วันที่ผ่านมา +10

      Adikurathu pathi sonnathu unga kaathula kekkaliya.

    • @singsongc4016
      @singsongc4016 12 วันที่ผ่านมา +4

      Ivala maari ponnunga thaan savunum😂

  • @BabuKanniah
    @BabuKanniah 12 วันที่ผ่านมา +15

    என்ன ஒரு அவசர பேட்டி.

  • @irfansha8422
    @irfansha8422 12 วันที่ผ่านมา +211

    சின்ன‌வயசு , 2 கல்யாணம் , சரக்கு போதை , பணம்

  • @SIDDHA-AYURVEDA
    @SIDDHA-AYURVEDA 12 วันที่ผ่านมา +87

    நல்ல தம்பி அவரது நகைச்சுவை பதிவுகளை பார்த்து இருக்கிறேன் .நல்ல திறமையாவர் குடி பழக்கம் அவருக்கு இருப்பது நம்பமுடியவில்லை.

  • @swadhi4665
    @swadhi4665 12 วันที่ผ่านมา +19

    Kalyanam aita amma appa mamanar mamiyar konjam distance ah irundha nallathu..thaniya vaalravanga kuda nalla dhan irukanga...

  • @joeselva7950
    @joeselva7950 12 วันที่ผ่านมา +29

    இறந்துட்டார் இனி அவர் பன்ன தப்பை சொல்லி ஏன் அந்த ஆத்மாவ நிம்மதி இல்லமா ஆக்குறீங்க

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi 12 วันที่ผ่านมา +282

    நல்லவனோ கெட்டவனோ அவன் இல்லை என்று ஆனபிறகு அவனைப் பற்றி தப்பான அவதூறு கிளப்புவது மிகத் தவறு 🙏🙏👣

    • @ajithsambath
      @ajithsambath 12 วันที่ผ่านมา +13

      Avadhooru endral thappu dhaan...but TRUE aah irundha thappu illa

    • @arunkrishnana2801
      @arunkrishnana2801 12 วันที่ผ่านมา +2

      Ipdi nadakama irundha avaru apdiyae abuse dhan panirupaaru. Epdiyaavathu rendu side visaarichaa dhan unma theriyum

    • @mohamedsuhail1564
      @mohamedsuhail1564 12 วันที่ผ่านมา +4

      The truth should come out...

    • @shamircreations855
      @shamircreations855 12 วันที่ผ่านมา +3

      Avaru poitaru avarukaga pesurenga. Intha ponnu uiroda tn iruka ava prachanaya soldra? Apo atuku ena pathil. Irukavangala kapatha venama?

    • @nandhinivimalraj6866
      @nandhinivimalraj6866 10 วันที่ผ่านมา

      இறந்த பிறகு பேசி என்ன பயன் என்று சொல்றாரு பா.... அவ்ளோ தான்
      ...விடுங்க

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 9 วันที่ผ่านมา +5

    எத்தனை பேரு செத்தாலும்
    டாஸ்மார்க் கடை மூட மாட்டாங்க இந்த வயசுல விதவையா
    இதுபோல இன்னும் எத்தனைபேர் உயிர் போக இருக்கோ💔😭💔😭💔😭

  • @vivi89ify
    @vivi89ify 12 วันที่ผ่านมา +81

    He is no more now..Don't spoil his name..RIP

  • @valentinamelky7404
    @valentinamelky7404 12 วันที่ผ่านมา +66

    social media la oru mari irukan real life la ipadi oru story 😮😮..

    • @SANJAYALISHA
      @SANJAYALISHA 12 วันที่ผ่านมา +12

      Social media ஒரு மாயை

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. 12 วันที่ผ่านมา +84

    காலங்கள் கடந்து போகும்... உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும் . தங்கை

  • @tamilnesan1297
    @tamilnesan1297 12 วันที่ผ่านมา +2

    Polimer ரொம்ப முக்கியம் டா இந்த news

  • @erazarudeen9183
    @erazarudeen9183 12 วันที่ผ่านมา +31

    2 k kids தயவு செய்து நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு வாழுங்கள்.....
    நீங்க பன்னற சிரிய தவறுகள் உங்கள் குடும்பம் பாதிக்கபடும்...
    இதை கவுனியுங்கள்......

  • @balajim6145
    @balajim6145 12 วันที่ผ่านมา +34

    பாவம் இந்த பெண் 😭

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 12 วันที่ผ่านมา +5

      எழுதி வச்சி படிக்குது என்னா பாவம்

    • @smartraju6032
      @smartraju6032 12 วันที่ผ่านมา

      Apdi irunthalum ...unmaiya thana solluthu

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 12 วันที่ผ่านมา +93

    அந்த பொண்ணு எழுதி வச்சு படிக்கற மாதிரி இருக்கு.எது உண்மை பொய் இறைவனுக்கு தான் தெரியும்.அவன் ஆன்மா சாந்தி அடையட்டும்

    • @ammachlm3597
      @ammachlm3597 12 วันที่ผ่านมา +4

      🥺🥺🥺 anthaa mailuu ponnu solrathu unmai thaa broo 😭 avaan rombaa kudippaan

    • @AmuthaVijayakuumar
      @AmuthaVijayakuumar 12 วันที่ผ่านมา

      True

    • @sumeshs8239
      @sumeshs8239 12 วันที่ผ่านมา +1

      சாந்தி யாரு

  • @ronaldrobinson6404
    @ronaldrobinson6404 11 วันที่ผ่านมา +1

    Very nice

  • @joshwas8233
    @joshwas8233 12 วันที่ผ่านมา +241

    யம்மா எழுதி வைத்து படிக்கிற மாதிரி தெறிது: இருந்தாலும் கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்🙏

    • @govindagovinda1756
      @govindagovinda1756 12 วันที่ผ่านมา +18

      அவங்க எழுதி வச்சு தான் படிக்குறங்க

    • @JC-dr1nm
      @JC-dr1nm 12 วันที่ผ่านมา +6

      Aamen 😂

    • @manikandan8224
      @manikandan8224 12 วันที่ผ่านมา +3

      Yes

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 12 วันที่ผ่านมา +1

      Correct

    • @supersinger2921
      @supersinger2921 12 วันที่ผ่านมา +4

      ஓ எழுதிவச்சா இப்படி தான் பேசுவியா??

  • @deadpoolgamingtamil
    @deadpoolgamingtamil 12 วันที่ผ่านมา +1

    அந்த தம்பி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @netflixoc7394
    @netflixoc7394 12 วันที่ผ่านมา +285

    எங்கள மாதிரி யாரும் சந்தோஷமா இருக்க முடியாது, ஆனா குடிச்சிட்டு அடி மட்டும் பின்னி எடுப்பான் 😂😂 யாரு சாமி நீங்கலாம்

    • @tnrulersgaming8507
      @tnrulersgaming8507 12 วันที่ผ่านมา +8

      Bro athu oru position tha bro all time happy ya irruka mudiyathu

    • @harinibalan919
      @harinibalan919 12 วันที่ผ่านมา

      Athavathu sandhosam (kodumai) meaning pola

    • @selvishylaja7487
      @selvishylaja7487 12 วันที่ผ่านมา

      Avan kaasu venaam

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 12 วันที่ผ่านมา

      அவர் அடிப்பாரு என்று சொன்னது சரக்கை

    • @netflixoc7394
      @netflixoc7394 11 วันที่ผ่านมา

      @@Dhanasekaransekaran video va nalla paarunga tholar

  • @MadRihana
    @MadRihana 9 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நாள் எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்லல இப்போ இறந்த பிறகு இப்படி ஒரு விஷயம் சொல்றது நியாயமே இல்ல 😢

  • @giridhark9227
    @giridhark9227 12 วันที่ผ่านมา +66

    ஓ இதுதான் சந்தோஷமாக வாழ்வதா😮😮😮

  • @emalda6904
    @emalda6904 11 วันที่ผ่านมา

    Be strong and move on❤

  • @mandodari4037
    @mandodari4037 12 วันที่ผ่านมา +14

    எப்படி எல்லாம் நேற்று வருத்தப்பட்டாங்களோ இப்போது இந்த வீடியோவை பார்த்து அந்த தம்பியை தூற்றுறாங்க இதுதாங்க மனித நாக்கு இறந்த ஆத்மா பேச வேண்டாம் பிரேத சாபம் ஆகும்

  • @mahathirkalaimahathirkalai4982
    @mahathirkalaimahathirkalai4982 12 วันที่ผ่านมา +167

    பெண்பாவம் பொல்லாதது என்று சும்மாவா சொன்னாங்க😮

    • @ayyasamy3271
      @ayyasamy3271 12 วันที่ผ่านมา +4

      Apo aaan paavam mattum summa va..enna ya pesiringa

    • @Deepaluvammavk4142
      @Deepaluvammavk4142 12 วันที่ผ่านมา

      Edha vita evlo kodumaikala ennum pala kodumaikala avanga purirushan nra arakkanala.. thannalam konda mirukadhala ..ennum evlo kodumai anupavachidu dha erukkanga ..apti padha avangaloda vali kashdam kannirlam avanga onnum pannala neraiya ponnungaloda valium kannirum ennum aara odikittu dha erukku ...adhukku neenga sonna andha penna pavam nu sollinga le adhula onnum illa apti erundhu erundha neraiya penngal valkai nimathiya erukkum ...apti oru vishayam illama dhana ....oru sirai vaikkal nu therinchium pedhavngalukkagavum ❤ kolandhaikalukkaum.... ayul kaithiya evlo ponnunga naragadhula erukkanga nu....ponnu pavam summa vidadhu nra poi solla ponna apti pavam panravanga dhan rompa rompa nalla erukkanga ...pontadi pullanu endha kavalaium illa ma ...oru ponna dhanoda suyanaladhukaga avaloda life la ava vaikkakkum avalukkum nalla dhunai ya erupen nra mathiri nampikka kududhu ...kadaisila ava manasaium vailkai la avalukku erukka asaiyaium ore adiya odachirudhu sila manidha miruganka erukka dha seidhu...

    • @NobleBuildersdevelopers
      @NobleBuildersdevelopers 12 วันที่ผ่านมา

      @@Deepaluvammavk4142 akka puriyala ka

  • @GTpraveen
    @GTpraveen 12 วันที่ผ่านมา +42

    Ragul Anna Va YARUKALAM PUDIKUM 🥺🫂

  • @Ungaliloruvan-Thenibala
    @Ungaliloruvan-Thenibala 12 วันที่ผ่านมา +98

    தங்கமான பொண்ணு நல்லவங்கள தான் கடவுள் அதிகமா சோதிக்ராப்ள 😢😢😢

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 12 วันที่ผ่านมา +31

    மக்கள் ஒன்று புரிஞ்சிக்கணும் youtube ல காட்டுறது ஒன்னு, நிஜ வாழ்க்கை வேற அது எப்போ ஒருத்தனுக்கு கிளீனா நிஜ வாழ்க்கை ஒழுங்கா புரியுதோ அன்னைக்கு தான் ஒழுங்கா வாழ முடியும் அது வரைக்கும் இந்த யூடியூப் எல்லாம் பார்த்து நம்புறது ஒரு டோட்டல் வேஸ்ட்.....🙏🙏 RIP

    • @subramaniyanmani8098
      @subramaniyanmani8098 12 วันที่ผ่านมา

      கரெக்ட்..... மனிதனின் இரு முகம்..
      வீட்டுல புலி, வெளில எலி..
      அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை பண்ணலாம் எல்லோரும்..
      ரிப் பிரதர்..

  • @VenkateshVenkatesh-d5r2e
    @VenkateshVenkatesh-d5r2e 12 วันที่ผ่านมา +10

    Rip Rahul bro😢😢

  • @BabuBabu-qv4en
    @BabuBabu-qv4en 12 วันที่ผ่านมา +3

    Kallakurichi ya😮😮😮

  • @mistryofvoice455
    @mistryofvoice455 12 วันที่ผ่านมา +4

    பேர் புகழ் வந்தாலே வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போல

  • @user-dlov
    @user-dlov 6 วันที่ผ่านมา +2

    Nenga 1st soldrpa friend ah erukarapa elame share panaru nu sonenh, apram keta after marriage than therium nu soldrenga... Ennna maa

  • @greatsutha
    @greatsutha 12 วันที่ผ่านมา +16

    இந்த பொன்னு வருத்தப்பட்ட மாறியே தெரியலை

  • @vinokutty90
    @vinokutty90 12 วันที่ผ่านมา +1

    Same yenoda life mathiri eruku 😢😢 😭

  • @EzhumalaiPeriyasami
    @EzhumalaiPeriyasami 12 วันที่ผ่านมา +14

    இவங்க செய்தியாளர் அதான் கீழே பாத்து படிக்கறாங்க

  • @mokimanik8721
    @mokimanik8721 12 วันที่ผ่านมา +1

    அந்த அண்ணா அவங்க அப்பா இரண்டாவது திருமணம் பண்ணி விட்டுட்டு போய்டாறுனு ரொம்ப கவலைய சொல்லிருப்பாக ஒரு video ல .........இந்த அக்கா இப்படி பேசுராங்க......

  • @WednesdayAddams-i5h
    @WednesdayAddams-i5h 12 วันที่ผ่านมา +15

    2 marriage ah 😮

  • @jpremalatha
    @jpremalatha 11 วันที่ผ่านมา +1

    இந்த பிள்ளைகளின் சரியில்லாத பெற்றோர் சரியில்லாத வழிபோக்கல்தான் இந்த முடிவு

  • @gowrisanker2393
    @gowrisanker2393 12 วันที่ผ่านมา +8

    இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரும்மா!

  • @JishanthAswath
    @JishanthAswath 10 วันที่ผ่านมา +1

    Miss you anna😂😂😂😂😂

  • @12345கவி
    @12345கவி 12 วันที่ผ่านมา +12

    இந்த அண்ணா இல்லைனும் Kojam கூட Felling இல்லாத மாரி இருக்கு பாவம் Aththa அண்ணே Miss u Bro😢

    • @movlanoor8042
      @movlanoor8042 12 วันที่ผ่านมา +3

      எனக்கும் இந்த பிள்ள மேல டவுட்டா இருக்கு

  • @satheeshkavisatheeshkavi6959
    @satheeshkavisatheeshkavi6959 10 วันที่ผ่านมา +2

    தேசிய கொடியை அரை கம்பத்தில்😢பறக்க விட்டு 11 ..12 15 ம் பாட புத்தகத்தில் இவர் தியாகம்😊 பதிவிட வேண்டும்🎉😮

  • @athiran2021
    @athiran2021 12 วันที่ผ่านมา +81

    Parenting romba mukiyam... En mamiyarum en hus ah veetla vanthu kudi nu solum nan kevalama ketu vituten... Athulerunthu vaya thorakathu... Kudika koodathunu solra thaya tha pathuruka... Mosamana aalu en mamiyar

    • @Jagdtiger46
      @Jagdtiger46 12 วันที่ผ่านมา +2

      Road la kudichu kedakrathukku veetla kudichu kedantha safe nu sollirupanga

    • @bowsifama8016
      @bowsifama8016 12 วันที่ผ่านมา +1

      Same en mamiyarum. Ithunala nanga pirunju irukom nanum en husband m

    • @athiran2021
      @athiran2021 12 วันที่ผ่านมา +2

      @Jagdtiger46 athukaga kudika solrathu thappu ilaya

    • @Jagdtiger46
      @Jagdtiger46 12 วันที่ผ่านมา

      @@athiran2021 thappu thaan....

    • @sunilc5173
      @sunilc5173 12 วันที่ผ่านมา

      Kulandhaiku solli kudukura maathirellam solla mudiyathu yaar enna sonnalum nalladhu ketadhu sammandha pattavangaluku theriyanuum,, avan avanuku aayiram prachana eruku, evanuga kudichitu aattam poduvaanuga, evanugala thirathanuma,,,, vera vella illa,,,,

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G 11 วันที่ผ่านมา

    ஊரு உலகத்திலே எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது நல்லது கெட்டது என்று அதெல்லாம் சொல்லத் தெரியவில்லை தமிழக மக்கள் மிகவும் கஷ்டம் தான்

  • @SakthiVel-zx7bm
    @SakthiVel-zx7bm 12 วันที่ผ่านมา +7

    அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சனையை மறக்க இதை பெரிதாக முயற்ச்சி செய்கிறது ஊடகம்

  • @lollatha9128
    @lollatha9128 12 วันที่ผ่านมา +1

    Damn bro.... I pity the family 😢

  • @deepikasim2428
    @deepikasim2428 12 วันที่ผ่านมา +86

    Pls don’t spoil his name now

    • @Raja-ij2ms
      @Raja-ij2ms 12 วันที่ผ่านมา +6

      Truth

  • @ACUBEBvlogs
    @ACUBEBvlogs 9 วันที่ผ่านมา +2

    என்ன சகோ... கீழ எதையோ பார்த்து பார்த்து பேசிருங்களே! ராகுல் கிரேட் ஆக்டர்

  • @sajudavinci4820
    @sajudavinci4820 12 วันที่ผ่านมา +21

    பாவத்தின் சம்பளம் மரணம்.

  • @bellkingbellking
    @bellkingbellking 11 วันที่ผ่านมา +2

    இன்னொரு குழந்தை சாந்தி னு.... 8, 9 வகுப்பில் ல நிறைய பாடங்களில் பெயில் ஆகும் நிலை... குடும்பம் கொஞ்சம் சரி இல்லை. இதே குடி. எல்லோரையும் எங்களால் காப்பாற்ற முடியாது ஆனா நடந்ததை சொல்றேன். தொடர் முயற்சி ... இன்னிக்கு ஜம் னு சி.ஏ (3 வது முயற்சி ல)முடிச்சு மிகப்பெரிய சர்க்கரை ஆலை யில் வேலை செய்யறாங்க...

  • @joeselva7950
    @joeselva7950 12 วันที่ผ่านมา +46

    எடப்பாடி ஆட்சில விதைவைகளுக்கு போராடுன கனிமொழி அக்கா இப்ப இந்த சகோதரிக்காக டாஸ்மாரக் எதிரா குரல் கொடுப்பாங்களா

    • @MaharajaMsc
      @MaharajaMsc 12 วันที่ผ่านมา +1

      Sangii...spotted 😂🤣

    • @santhoshsanthosh-mu2wi
      @santhoshsanthosh-mu2wi 12 วันที่ผ่านมา +2

      ​@@MaharajaMsc 200umpi spotted 😊

    • @NanthuVenkatesh
      @NanthuVenkatesh 12 วันที่ผ่านมา

      No vote atmk tmk my vote

  • @Surekha-sg5ns
    @Surekha-sg5ns 12 วันที่ผ่านมา +1

    இவர்கள் யார்? யாரவது சொல்லுங்கள்...

  • @anonydass2.o817
    @anonydass2.o817 12 วันที่ผ่านมา +146

    😱OMG - he is drink addict ????

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 12 วันที่ผ่านมา +2

      And his real name is not Rahul and he is muslim...

    • @anonydass2.o817
      @anonydass2.o817 12 วันที่ผ่านมา +4

      @vijayaprabu6669 so what ?

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 12 วันที่ผ่านมา

      @@anonydass2.o817 false information

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 12 วันที่ผ่านมา

    amma god bless u

  • @irfansha8422
    @irfansha8422 12 วันที่ผ่านมา +106

    2k kids எல்லாத்திலும் அவசரம்

    • @Fila_27
      @Fila_27 12 วันที่ผ่านมา +33

      Hy luse uh avan 90s kid..athu teriyama aellathuko 2k kids nu soldrathu

    • @tpflora1452
      @tpflora1452 12 วันที่ผ่านมา +9

      He is 27

    • @KarthigaS-l8g
      @KarthigaS-l8g 12 วันที่ผ่านมา +15

      2கே கிட்ஸ் இல்லப்பா அவருக்கு 27 வயசு ஆகுதா 98 97 பிறந்து இருப்பார்😂😂😂

    • @KmmahalakshmiKmmahalaksh-fj3jf
      @KmmahalakshmiKmmahalaksh-fj3jf 12 วันที่ผ่านมา

      ​@@Fila_27ama 😂

    • @irfansha8422
      @irfansha8422 12 วันที่ผ่านมา +7

      @@Fila_27 இல்லனா மட்டும் நீங்கள் எல்லாம் தெளிவு தான்

  • @SubramaniKoravan
    @SubramaniKoravan 2 วันที่ผ่านมา

    Valarmathi 🎉🎉😢😢❤❤

  • @siva8173
    @siva8173 12 วันที่ผ่านมา +39

    உங்க புருஷன் குடிக்கிறான்னு உங்களுக்கு ஒரு கவலை என் மனைவிக்கு என் புருஷன் குடிக்கிறது இல்ல அப்படின்னு ஒரு கவலை இப்போ வந்து விவாகரத்து போயிட்டு இருக்குது பொண்ணுங்க சைக்காலஜி புரிஞ்சுக்க முடியலடா சாமி😢😮

    • @m.sanjanass148
      @m.sanjanass148 12 วันที่ผ่านมา +8

      Ipdyum wife irupangla😮 kudikama iruntha than ponnungalku pudikum

    • @ishukannan5206
      @ishukannan5206 12 วันที่ผ่านมา +12

      😢😢😮😮குடிகாரன் கூட ஒரு நாள் வாழ்ந்து பார்த்தா உங்க wife க்கு அந்த வலி தெரியும் 😢😢

    • @siva8173
      @siva8173 12 วันที่ผ่านมา +4

      @@m.sanjanass148 அதே கேள்விதான் நீதிபதி ஐயா அந்தப் பொண்ணை கேட்டாங்க... எனக்கு இப்போ வரைக்குமே ஒண்ணுமே புரியல என் வாழ்க்கையில என்ன நடக்குது அப்படின்னு ஒண்ணுமே தெரியல .. எனக்கு வயது 26 தான் இதுக்கு மேல திருமணம் என்பது என் வாழ்க்கையில இருக்காது நல்லவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையாது. ... ☹️

    • @siva8173
      @siva8173 12 วันที่ผ่านมา

      @@ishukannan5206 எனது வாழ்க்கையில் என் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டேன் ஆனால் என் வாழ்க்கையே ஒரு கனவு போல் போய்விட்டது... 26 வயதில் நீதிமன்றத்தில் வழக்கு இவ்வளவு பெரிய மன உளைச்சலிலும் அதனை கையில் தொடமாட்டேன்.... 🙂

    • @magimagi2885
      @magimagi2885 12 วันที่ผ่านมา +1

      Thambi nalla life amaium ma feel pannatha ma aththa ponuku life paththi purithall ella ma

  • @mokimanik8721
    @mokimanik8721 12 วันที่ผ่านมา +1

    அந்த அண்ணா கஷ்டப்பட்ட போது இந்த media என்ன பண்ணுசு........

  • @arlinedisol5252
    @arlinedisol5252 12 วันที่ผ่านมา +58

    உங்களிடம் ராகுல் குடித்தாரா இல்லையா என்று கேட்கவில்லை! ஆனால் நீங்கள் ஏன் அவர் மதுஅறுந்துவார் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றாய்?! ஏதோ தப்பாக இருக்கு நீ பேசுவது!💯 நீ சொல்லுர அந்த ஒரு வார்த்தைகளால் அவர் குடித்துவிட்டு bike ஓட்டியதாக தவறான செய்து பரவுகிறது🙏. அப்படி இருந்தால் postmortem ல சொல்லி இருப்பாங்க! SO ஓழுங்கா உனக்கு என்ன நியாயம் கிடைக்கணுமோ அதை மட்டும் சொல்லு!

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 12 วันที่ผ่านมา +2

      Avaru wife ye solluranga.. namaku ena problem...

    • @MotivationChenal-25
      @MotivationChenal-25 12 วันที่ผ่านมา +1

      Maamiyar marumagal ego vaal irndhathu ketta peyar vaanguvathu appavi Rahul.. irandhum ivalrgal Avan nimmadhiyai kedukkirargal... avn uyordu vandal than unmai theriyum 😢

  • @rishixram9456
    @rishixram9456 12 วันที่ผ่านมา +2

    தயவுசெய்து யாரும் குடிக்காதீங்க குடும்பம் வீணாப் போயிடும் 😔

  • @SanthiSanthi-o2k
    @SanthiSanthi-o2k 12 วันที่ผ่านมา +23

    மூஞ்சி ரியாக்ஷன் வேற மாரி இருக்கே, சீக்கிரம் பேசிட்டு வேற வேலைய பாக்க போகும் போல ஏன் இந்த அவசரம்.கேட்பதற்கு முன்னே பதில்😑.

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 12 วันที่ผ่านมา +42

    கல்யாணத்திற்கு ஏன்‌ ஜாதகம், பொருத்தம் பார்க்கிறார்கள்னு இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும்போது தான் புரிகிறது

    • @SatheeshPadmanabhan
      @SatheeshPadmanabhan 12 วันที่ผ่านมา +24

      Porutham partha kudikka mataankala yennada unga psychology

    • @RajeshDirector
      @RajeshDirector 12 วันที่ผ่านมา

      பொருத்தம் பார்த்து நடந்த திருமணங்கள் எத்தனை லட்சம் பேர் கோர்ட்ல விவாகரத்துலயும், சண்டையில் இறந்து பிணங்களாகவும் ஆகியிருக்கிறார்கள்னு தெரியுமா... அதி மேதாவியே...!

    • @ravichandran6041
      @ravichandran6041 12 วันที่ผ่านมา +11

      Bro you dropped this 🧠

    • @jayakumar2350
      @jayakumar2350 12 วันที่ผ่านมา +8

      தம்பி ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா

    • @anandpanneerselvam297
      @anandpanneerselvam297 12 วันที่ผ่านมา +1

      @@jayakumar2350 Good question. But she showed example for this situation

  • @blackberry3910
    @blackberry3910 12 วันที่ผ่านมา +102

    ஆக போதையில விபத்துல இறந்து இருக்கான்..😂😂

  • @PrabakarPrabakar-dx4ji
    @PrabakarPrabakar-dx4ji 11 วันที่ผ่านมา +1

    அட கடவுளே 😭😭😭😭

  • @mveerasekar
    @mveerasekar 12 วันที่ผ่านมา +39

    குடிகாரன் சகவாசம் குலனாசம்

  • @ksureshkarnan
    @ksureshkarnan 12 วันที่ผ่านมา +128

    இறந்து போன ஒருத்தன் பெயரை‌ ஏண்டா இப்படி கெடுக்கிறீங்க?
    இதனால யாருக்கு என்ன பிரயோஜனம்

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 12 วันที่ผ่านมา +1

      S correct 💯💯💯💯

    • @smartraju6032
      @smartraju6032 12 วันที่ผ่านมา

      Yaaruda kedukkura avanga wife thana interview kodukkuranga

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 12 วันที่ผ่านมา +1

      @@smartraju6032 ok Ivanga ethana Varusham avar kuda vaaznthaanga just one year athukkulla avaroda appa Amma paththi kurai solranga

    • @smartraju6032
      @smartraju6032 12 วันที่ผ่านมา +1

      @@ShaliniShalu-sz3rs ennathu just one year a.... Ya oru varusathula oru family ya pathi ungalala purinchikka mudiyatha...one year ye athigam thaan

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 12 วันที่ผ่านมา

      @smartraju6032 ok but avaroda wife Avaroda Amm Appa va paththi complain solranga parents Pavam illaiya parents yarachum thannoda paiyan kettu poganumnnu nenaippangala

  • @roshiroshini1971
    @roshiroshini1971 10 วันที่ผ่านมา +1

    Rip 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 Anna miss miss miss you 🙏

  • @Sheeja-zs2pu
    @Sheeja-zs2pu 12 วันที่ผ่านมา +4

    Pavamm 😢😢😢😢😢😢

  • @hari199018
    @hari199018 12 วันที่ผ่านมา +2

    Collector sir Monday , erode ku local holiday declare pannunga. Thiyagu ku veera vanakkam