ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் நாம் கேட்டு ரசிக்கும் இனிமையிலும் இனிமையான பழைய பாடல்கள் tamil old song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @alagumanivellakkannu8905
    @alagumanivellakkannu8905 หลายเดือนก่อน +4

    அருமை தொகுப்பு

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +8

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு

  • @gugan1123
    @gugan1123 2 หลายเดือนก่อน +4

    Good collection

  • @murugansv3162
    @murugansv3162 2 หลายเดือนก่อน +8

    ஆரம்ப பாடலே சூப்பர்.
    பாரிவள்ளளின் மகனாச்சே...

  • @anitha313
    @anitha313 2 หลายเดือนก่อน +4

    இனிய பாடல்கள்

  • @GhainHsishdh
    @GhainHsishdh 2 หลายเดือนก่อน +1

    பழய பாடல் பாடல் பாடல் தான் சிரப்பு

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on หลายเดือนก่อน

    ஆகா,இனிமையான பாடல்கள், நன்றி

  • @SekarS-f4b
    @SekarS-f4b 2 หลายเดือนก่อน +3

    விழியே,விழியே உனக்கென்ன வேலை மக்கள்திலகத்தின் மகத்தான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @thamizhselvan9618d
    @thamizhselvan9618d 2 หลายเดือนก่อน +3

    கல்லெல்லாம்
    மாணிக்க கல்லாகுமா
    கலையெல்லாம் கண்கள்
    சொல்லும் கலையாகுமா

  • @VincentJayapaul
    @VincentJayapaul 2 หลายเดือนก่อน +2

    Kannadasan created history especially in,this.song,panathottam,is, his master piece.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 2 หลายเดือนก่อน +1

    அழகு தமிழ் பாடல்

  • @Anandhi-e6g
    @Anandhi-e6g 2 หลายเดือนก่อน +1

    குயிலாக நான் இருந்தென்னகுரலாக நீ வரவேண்டும்பாட்டாக நான் இருந்தென்னபொருளாக நீ வர வேண்டும்வர வேண்டும்…..
    செந்தாழை கூந்தலிலேசெந்தூரம் நெற்றியிலேசெவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
    கல்யாண மேளம் கொட்டகண்பார்வை தாளம் தட்டபெண் பாவை மாலை சூடும்மன்னன் வருவான்....
    நில் என்று நாணம் சொல்லசெல் என்று ஆசை தள்ளநெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ...

  • @VasanthS-qy8wy
    @VasanthS-qy8wy 2 หลายเดือนก่อน +2

    Superb dongs

  • @manimalayapan
    @manimalayapan หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @GhainHsishdh
    @GhainHsishdh 2 หลายเดือนก่อน +1

    36:33

  • @goodies5ful
    @goodies5ful 23 วันที่ผ่านมา

    சி.எஸ்.ஜெயராமன் குரல் வாயில் ஓர் கல்லை வைத்துக்கொண்டு பாடுவதுபோல் இருக்கிறது.