அன்பு ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. உங்கள் கணிதம் கற்பித்தல் முறை எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது நம்பிக்கை அளிக்கிறது நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை
கணித கடவுளே வணக்கம் மற்றும் மிக்க நன்றி. தற்பொழுது நடந்த G-2 தேர்வில் 25க்கு 22 கணக்குகளை சரியாக போட்டுள்ளேன் அதற்கு நீங்கள் கற்றுத் தரும் கணித எளிமையானவழிமுறையே அடிப்படை காரணம் நன்றி கணித கடவுளே..........🙏🙏🙏
Tq very much sir... Gr 2 exam maths very easy. Thanks for your short cut n tricks. Pls put videos for TET. Keep up your good work and service. God bless.
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்..... உங்கள் வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக கணக்குகள் குரூப் 2 தேர்வில் செய்ய முடிந்தது.....நன்றி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's enough... naanum itha follow panen g2 la 23/25 ...2 qstn careless la vitten.. don't worry follow pannunga daily crt ahh irukum...side la models mattum practice pannunga....bcz ivunga solrathu okay than irunthalum oru sila twisted sums varum athan Solren.... Easy and moderate qstn paper ku it's enough 🔥
மரியாதைக்குரிய குருவே உங்கள் வகுப்பு மட்டும் தான் இரண்டு வருடமாக பார்த்து வருகிறேன் , அதனாலதான் 24/25 போட முடிந்தது, ❤️❤️❤️❤️❤️❤️ நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏வரும் group 4 தேர்வில் 25/25 போட முடியும் 💯% நம்பிக்கை இருக்கு
உங்க வழி காட்டுதல் பிடித்து இருந்ததால் தான் தினம் போட கேட்டேன் மிக்க நன்றி பிரதர் 4த்துபரிட்சைக்குள் முடிக்கட்டும் ப்ரோ? ஆன மிக்க நன்றி பிரதர் இப்படி ஊருக்கு உதவி செய்பவர்கள் காமராஜர் காலத்தில் மட்டுமே. நீடுழி வாழ்க பரதர்
Thanks lot brother.. Unga video pathutu than na exam sariya paniruken ovvoru question paka paka ungaluku nandri solikite irunthen exam hall la thank you so much...
எனதருமை ஆசிரியர் உங்களது எளியமுறை கணக்கில் மூலமாக நான் கணிதத்தில் இருபத்தி மூன்று மதிப்பெண்கள் பெற்றேன். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சேவை எங்களுக்கு மீண்டும் மீண்டும் தேவை ❤️
Sir, கணக்கு எனக்கு வராது என்று நினைத்தேன்..ஆனால் தங்களின் நேரடி வகுப்பு காஞ்சியில் பயின்றேன்...GR-2 ல் நல்ல முறையில் 20 கணக்கு சரியானது ...G4ல் தங்களை நம்பியே இருக்கிறேன்...தங்கள் பணி சிறப்பு...
Anna thanks iniku first time group exam yealuthuna last three days ah tha patha unga videos maths iniku super ah potuta easy ah irunduchu again thanks bro
குருவே இவ்வளவு நாட்களாக உங்கள் வகுப்பை கவனித்தும் gr 2 வில் 15 கணக்குகளைத் தான் என்னால் சரியாக போட முடிந்தது. முதலில் அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐ சொல்லிக் கொள்கிறேன். 10 கணக்குகளை தவறு செய்ய என்னுடைய அலட்சியம் மற்றும் கவனக்குறைவு தான் காரணம். நீங்கள் இவ்வளவு சிறப்பாக கற்பித்தும் நான் சரியாக செயல்படவில்லை அதை நினைத்தால் எனக்கு மன உளைச்சல் ஆக உள்ளது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற வகையில் என்னால் செயல்பட முடியாமல் போனதற்கு என்னை மன்னிக்கவும்.
Sir ungaluku kodana kodi nanrigal sir.. First time innaiku ezhuthana group 2 exam la maths nalla pani iruken sir.. Ungaloda video mattum than sir paathen.. 20/25 sure remaining 5 konjam doubt. Neenga edutha sum la irunthu direct question kuda vanthu irunthuchu sir.. Paatha udane semma happy.. Thank you so much sir
Bro எண் TNPSC சரித்திரத்தில் maths நிறைய sums correct answer போட்டு பார்த்து shade பண்ணது இன்றைக்கு தான் (Inky pinky ponky தான் இது வறை செய்தேன் but today அப்படி இல்லை) நன்றி எண் தெய்வமே 🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏👍
அண்ணா நானும் ஆம்புலன்ஸ் டிரைவர்தான் Free time la உங்களுடைய வகுப்பினை காண்பேன் என்னால் 15 கணக்கு போடமுடிந்தது அண்ணா.... 👏மனிதனை வாழ வைப்பவன் கடவுள் இளைஞர்களின்கனவுகளை மெய்யக்கும் நீங்கள் மனித கடவுள் அண்ணா..
அன்பு சகோதரரே....... எனக்கும் கணிதத்திற்கும் நீண்ட தூரம்..... ஆனால் தங்களின் காணொளி பார்க்கும்போது..... தகுந்த முறையில் பயிற்சி செய்தால் என்னால் தேர்ச்சி பெற முடியும் என்று தோன்றுகிறது... ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?
Tqqqq soo much thalaivaaa.. ur great thalaiva..nega teach pana sums ye direct ah vathuchu...and ungalloda teaching Nala easy ah mats poten...enke answer correct ah varavum achiriyama eruthuchu 🔥🥰💓💥💥💥tq so much JDP sir...
Group2 la Anna ungala than nan 21/25 vanganan group 4 la kandipa 25/25 vangakuvan unga guidance vendum na Plz.... Regular la continue pannuga Plz.........
Yaa thalaivar vandhutharuu..🔥🔥🔥
inmae no maths fear... G-4 185 above (maths 25 adikarom)
Appointment order Vangharomm..mass kattharom 😎😎😎
600 maths intha topic matum patha pothuma bro?
@@DhanaLakshmi-sr5wf
Sure
@@Vetri_nichiyam_100 27 videos potu irukaru. Ithu varaikum patha pothuma
மிகவும் எளிய முறையில் சொல்லி தருகிறேங்க சகோதரரே உங்களுக்கு எத்தனை தடவ நன்றி சொன்னாலும் பத்தாது மை புரோ 🙏 இறைவன் என்றென்றும் உங்கள் அருள் புரிவானாக🤲
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
உங்கள் கணிதம் கற்பித்தல் முறை எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது நம்பிக்கை அளிக்கிறது நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை
Super Sir Thank you
உங்க shortcut ரொம்ப easy a இருக்கு sir thank you sir group 2 la unga shortcut ரொம்ப use ஆச்சி🙏🙏🙏🙏
கணித கடவுளே வணக்கம் மற்றும் மிக்க நன்றி. தற்பொழுது நடந்த G-2
தேர்வில் 25க்கு 22 கணக்குகளை சரியாக போட்டுள்ளேன் அதற்கு நீங்கள் கற்றுத் தரும் கணித எளிமையானவழிமுறையே அடிப்படை காரணம் நன்றி கணித கடவுளே..........🙏🙏🙏
Tq very much sir... Gr 2 exam maths very easy. Thanks for your short cut n tricks. Pls put videos for TET. Keep up your good work and service. God bless.
சூப்பர் bro today குரூப் 2 examla 21/25 thanks bro 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்லி நடத்திய கணக்கு மனதில் மிகவும் நன்றாக பதிகிறது..இதற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை .சார்.
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்..... உங்கள் வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக கணக்குகள் குரூப் 2 தேர்வில் செய்ய முடிந்தது.....நன்றி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
24/25 sir today exam la.. thanks a lot sir . Ur shortcuts helped me a lot sir.. really happy for being ur student sir.. ☺️☺️
Romba useful ah erunthucha
group 4 ku intha 600 video partha podhuma sister illa separate ah topic wise ah workout pannanuma i am a new student plz reply
Intha 600 shortcut paartha pothuma...neenga yepdi matha ku prepare pannuniga solunga sister ...please reply
It's enough... naanum itha follow panen g2 la 23/25 ...2 qstn careless la vitten.. don't worry follow pannunga daily crt ahh irukum...side la models mattum practice pannunga....bcz ivunga solrathu okay than irunthalum oru sila twisted sums varum athan Solren.... Easy and moderate qstn paper ku it's enough 🔥
Plsss rply me sis intha 600 sum patha podhuma sis sollunga yaravathu
மரியாதைக்குரிய குருவே உங்கள் வகுப்பு மட்டும் தான் இரண்டு வருடமாக பார்த்து வருகிறேன் , அதனாலதான் 24/25 போட முடிந்தது, ❤️❤️❤️❤️❤️❤️ நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏வரும் group 4 தேர்வில் 25/25 போட முடியும் 💯% நம்பிக்கை இருக்கு
Hai Brp neenga sollikotha shortcut romba usefulla irunthadhu. Thak yoi so much
Neenga teach panna sum vanthathu g2 la 175 th sum tq bro house wife ahhh irunthu padikuravangaluku unga videos romba use full ahhh iruku
உங்க வழி காட்டுதல் பிடித்து இருந்ததால் தான் தினம் போட கேட்டேன் மிக்க நன்றி பிரதர் 4த்துபரிட்சைக்குள் முடிக்கட்டும் ப்ரோ? ஆன மிக்க நன்றி பிரதர் இப்படி ஊருக்கு உதவி செய்பவர்கள் காமராஜர் காலத்தில் மட்டுமே. நீடுழி வாழ்க பரதர்
நான் உங்கள் வகுப்பை கடந்த ஒரு வாரமாக தான் கவனிக்கிறேன் நேற்று நடந்த தேர்வில் 13 சரியாக கணக்குகள் போட்டேன் நன்றி அண்ணா
Your way of teaching is very interested and very easy sir thank u for ur effort and hardworking.... ❤️
ரொம்ப நன்றி சார். இதே போன்று tet kum எடுங்கள் சார்
👍🏻SIR super.na maths la rompa week but today neenga solrathuku munnadiye 2 sum crt ah pottan
Hlo brother ungala than nan today maths romba nalla work out paneen.. koodi nanrigal..... 🙏🙏🙏🙏🙏🙏
தெய்வமே கணக்கில் நான் 18 சரி ❤❤❤❤ it's all credits only uuuuuu thanks my brother
❤ super bro Nan veedula irunthu than padikuren. today gr 2 exam eluthiruken. thanks for your maths classes. mains prepare pannalamnu iruken.
ஐயா உங்களுக்கு நன்றி கூற வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம் மிக்க நன்றி நன்றி தவிர 🙏🙏🙏🙏
Thank you for your Teaching
Tnx bro unga method enaku romba useful ah irunthichi......
Bro ungalala maths 20 sum pota thank you sir.... Nenga great unmaya...
Anna Nenga potta sum naa notes edukka arambichittan anna very useful video Anna.... Thank you so much..... Anna
Thanks lot brother.. Unga video pathutu than na exam sariya paniruken ovvoru question paka paka ungaluku nandri solikite irunthen exam hall la thank you so much...
எனதருமை ஆசிரியர் உங்களது எளியமுறை கணக்கில் மூலமாக நான் கணிதத்தில் இருபத்தி மூன்று மதிப்பெண்கள் பெற்றேன்.
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சேவை எங்களுக்கு மீண்டும் மீண்டும் தேவை ❤️
Intha sum ku easy formula irukku bro.... இரட்டிப்பு வந்தால் nr=100...மூன்று மடங்கு வந்தால் nr=200.
Bro... Romba nandri... Unganathaa..20/25 grp 2 la 🤓🤓🤑😇😇
Sir, கணக்கு எனக்கு வராது என்று நினைத்தேன்..ஆனால் தங்களின் நேரடி வகுப்பு காஞ்சியில் பயின்றேன்...GR-2 ல் நல்ல முறையில் 20 கணக்கு சரியானது ...G4ல் தங்களை நம்பியே இருக்கிறேன்...தங்கள் பணி சிறப்பு...
Super. Sir unga shortcut enuku romba usefulla irunthuchu
Brother 10000 thanks for you 21 St maths unga தயவல 20 questions attend பண்ணினேன்
Anna thanks iniku first time group exam yealuthuna last three days ah tha patha unga videos maths iniku super ah potuta easy ah irunduchu again thanks bro
சார் உங்கள் குரல்வளம், விளக்கம் மிக மிக அருமை
Ungal sevai ...samugathiruku Thevai iyaa🙏🙏🙏
குருவே இவ்வளவு நாட்களாக உங்கள் வகுப்பை கவனித்தும் gr 2 வில் 15 கணக்குகளைத் தான் என்னால் சரியாக போட முடிந்தது. முதலில் அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐ சொல்லிக் கொள்கிறேன். 10 கணக்குகளை தவறு செய்ய என்னுடைய அலட்சியம் மற்றும் கவனக்குறைவு தான் காரணம். நீங்கள் இவ்வளவு சிறப்பாக கற்பித்தும் நான் சரியாக செயல்படவில்லை அதை நினைத்தால் எனக்கு மன உளைச்சல் ஆக உள்ளது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற வகையில் என்னால் செயல்பட முடியாமல் போனதற்கு என்னை மன்னிக்கவும்.
Pls TEd exam ku video podunga anna..
Bro unga maths video enaku group 2 exam ku rmb usefula irunthuchi. Thanks for u
Ungalala maths nalla easya irundhu for minnal vega kanithem in group 2 exam
Anna romba thanks na. Unga videos pathu maths potu than nan group2 la 24 correct. Romba thanks na
Romba romba nanri anna neega pannurathu yevalo periya help anna thank you so much
No words to thank you sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir ungaluku kodana kodi nanrigal sir.. First time innaiku ezhuthana group 2 exam la maths nalla pani iruken sir.. Ungaloda video mattum than sir paathen.. 20/25 sure remaining 5 konjam doubt. Neenga edutha sum la irunthu direct question kuda vanthu irunthuchu sir.. Paatha udane semma happy.. Thank you so much sir
Maths pathavea payama erukum irritating ah unga maths paathutu 25 /25 yeduthuduvean tq sir
Thank you sir class pogama vetlenthu padikuran helpa unga class iruku.
Bro , I have seen few videos only . It's very useful to me. Thank you very much🙏🙏🙏🙏🙏👍👍👍.
Hi bro today g 2 exam mathas vera level poten ungaluku than nanri I thinking full mark bro
Thankyou my brother 🙏🏻🙏🏻🙏🏻
Tq bro..ungala na maths la 23/25 pottu irukan..
Good moring anna
Nandrikal pala Kodi nanba . Exam ungala nambi than எழுதி இருக்கிறேன்
Bro
எண் TNPSC சரித்திரத்தில் maths நிறைய sums correct answer போட்டு பார்த்து shade பண்ணது இன்றைக்கு தான்
(Inky pinky ponky தான் இது வறை செய்தேன் but today அப்படி இல்லை)
நன்றி எண் தெய்வமே 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் 🙏👍
660 evolo vanthuju nanapa
Bro ,
Tq for your shortcut I got 20 out of 25 in group 2a exam only for you.keep it up your great job
Super anna thank you &
I like "mudinjiduchii...."❤
Thanks bro... today i attend the group 2 very well.. thanks for ur shortcuts bro...
Congrats
Bro yunga short cut vachu group 2 super ra kazhithu na thank you so much.
Brother ungalukku 🙏 . Today maths supera panni irukken.
Bro உங்க channel நான் group 2la 20mark எடுத்தேன் மிக்க நன்றி
Anna bcoz of ur teaching I got 23/25 in today group 2 exam.....Nandrigal Anna
I like ur way of teaching bro🥳🥳
Bro super ah purinjidhu bro
அண்ணா நானும் ஆம்புலன்ஸ் டிரைவர்தான் Free time la உங்களுடைய வகுப்பினை காண்பேன் என்னால் 15 கணக்கு போடமுடிந்தது அண்ணா.... 👏மனிதனை வாழ வைப்பவன் கடவுள் இளைஞர்களின்கனவுகளை மெய்யக்கும் நீங்கள் மனித கடவுள் அண்ணா..
நன்றி நன்றி நன்றி 🙏🙏
Really great sir. Thank u so much sir. Maths videos all are super sir
Bro unga mathsnala enakku easyaa irukku nandri
அன்பு சகோதரரே....... எனக்கும் கணிதத்திற்கும் நீண்ட தூரம்..... ஆனால் தங்களின் காணொளி பார்க்கும்போது..... தகுந்த முறையில் பயிற்சி செய்தால் என்னால் தேர்ச்சி பெற முடியும் என்று தோன்றுகிறது... ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?
Nandri kadavule unga punniyathil group 2 maths elimaiyaga erunthathu
Thanks bro 20/25 clear credit for you and you only
Super ha iruku anna class
மிகவும் நன்றி அண்ணா
Very nice bro... keep it up...
,மிக அருமை
உங்க maths cls follow pannadhala dha sir maths na first time 23 questions correct... Thank u so much....
Maths eppavum 14 marks than varum but unga video patha appurm 24 maths crd rompa happy iruku 🙏 thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you. Maths nalla potirukan . nice
hi bro unga sums pathen ungala today gp2 sum easya poten thanku so much
Thanks lot today did well. Thanks once again brother
Thank you sir kuttuthotar perukkuthotar natathunga sir
Vanakkam anbu sahothara ❤️
En thalaivarae group 2 maths unga video vala 22 potaen nandri thala
Sprb Anna waiting for next video🔥🤩
Tqqqq soo much thalaivaaa.. ur great thalaiva..nega teach pana sums ye direct ah vathuchu...and ungalloda teaching Nala easy ah mats poten...enke answer correct ah varavum achiriyama eruthuchu 🔥🥰💓💥💥💥tq so much JDP sir...
Bro thanks bro unganalathan inaiku examla maths nalla panirukem bro nanri 🥰
Bro super bro thanku so much bro matha subject kum notes kudunga bro group4 ku ...already kuduthurundha Solunga bro epadi pakanumnu please
Very usefull sir Romba Tq
Super bro ungalal gr2 17qustion correct
Thanks you group 2la sum 24/25 sir thank you so much sir
Very thanks🙏🙏🙏.
Anna comment ellam parthave romba happy ya irukku group 4 maths la 25/25 than anna
Bro your video very usefull. Thank u bro, online test download agala bro
சூப்பர்..
It is very useful class bro..
Super my pro👍
Super bro test 👌 all sum crt
Super shortcuts tq bro
Super bro🌹🌹🎂🎂🎂❤👍👍 group II neenga potta sum 25 வந்தது.
Thanks bro, very useful ur video
Thank you sooo muchh sirrrrrr🙏🙏🙏🙏💯
Thalaiva you are great
Deivameeeeee......... Nee engayaa irukkaaaa 1000000 kisss yaaaa
Group2 la Anna ungala than nan 21/25 vanganan group 4 la kandipa 25/25 vangakuvan unga guidance vendum na Plz.... Regular la continue pannuga Plz.........