Rompa nice bro.... Ensku pethi porantha kdndipa tamil peyarthan vsipom... En paysn ipo tha college padikiran... Avsnkita ipove soliten... Tamil peyar vsipomnu
@@subramani6175 நட்சத்திரம் குறிப்பிட்டு எழுத்து சொன்னார்கள் பெயர் வைத்துவிட்டீர்கள்... வாழ்த்துகள் 👍தமிழ் பெயர்கள் 6பதிவுகள் உள்ளது..பூரம் பெண் குழந்தை பெயர் பதிவிட்டுள்ளோம் ..விருப்பம் இருந்தால் பார்த்து முடிவெடுக்கவும்..
Hi sir my daughter was born on 10/08/2024 in perinthalmanna kerala Please suggest pure tamil names inthe series of pa, ra or aa We searched lot but didnt get anything
கேரளாவில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் எழுத்துகள் Pe,Po,Ra,Ri only...but your need letters Pa,Ra,Aa.... Pa,Aa தமிழ் பெயர்கள் உண்டு..Ra இல்லை..
2022 ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளீர்..தவறான வருடம்.. பிறந்த குழந்தையின் வருடம் குறிப்பிட்டு வினா கேட்பது கூட இப்படி..பரவாயில்லை மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் க.கீ.கு,கெ எழுத்துகளில் பெயர் அமைக்கலாம்..
ஞாலம் என்பது உலகம்,நிலம்,பூமி என்பதையும்,இதேபோல், ஞாலமாது- பெண்களை நிலமடந்தை என்றும் , ஞாலி- பெண்கள் கழுத்தில் அணியும் ஆபரணம்..எனவே உலகம் மற்றும் பெண்கள் கழுத்தில் மின்னும் ஆபரணம் ..
Sir...enaku 7/10/2022..,friday morning 10.23am girl baby பிறந்து இருக்கு.....என்ன name வைக்கலாம்....sir.....then papa_uda rasi and naktshram சொல்லுங்க சார் .....பிளீஸ்
Good Morning sir, Girl baby born on 3.1.2024 Time: 2.05 p.m Date: Wednesday Nakshatram, rasi, lagnam? sir please suggest name starting letter in English and Tamil.
Girl baby Date of birth - 10/10/2024 Delivery time - 7.35 am Date. - thursday Anna enna ராசி nakshathiram வரும் na Enna letter la name veikanum Numoralogy letter enna varamathri veikanum na konjam sollunga na useful ah irukum
இன்ஷியல் சொல்லுங்கள்...உங்கள் குழந்தை மகர லக்னம்,பூசம் நட்சத்திரம் கடக ராசியில் பிறந்துள்ளதால் 5 ஆம் எண்ணில் ,ஹே,ஹோ,கொ,கௌ ஆகிய எழுத்துகளில் பெயர் அமைப்பது நன்மை
My daughter birth date 14/08/2023.. time 6.47 a.m please suggest name letter and numerology number sir.. peyar innum vaikkavillai sir... Baby 20 days hospitala icu la irunthanga.. confusion ah iruku.. suggest pannunga sir..
Rompa nice bro.... Ensku pethi porantha kdndipa tamil peyarthan vsipom... En paysn ipo tha college padikiran... Avsnkita ipove soliten... Tamil peyar vsipomnu
அருமை...நன்றி!
ஐயா
@@astrogunasekaran
enna arumaiyana thamizh peyargal💖😍🌹
Sir enga akka ponnu 17.12.2024 poranthurukkanga செ letter la ooru Tamil name sollunga sir plzz
th-cam.com/video/DSa5_CIKMcc/w-d-xo.html
அசுவினி நட்சத்திரம் மேஷ ராசி..
Anna சு என்ற வார்த்தையில் பெண் குழந்தை பெயர்கள் சொல்லுங்க அண்ணா பொருள் விளக்கத்துடன்
My daughter name முகிழ்வெண்பா.......
Madam/sir my daughter born on 25.03.2024 time 5.41 pm
Entha letter la vaikanum ,rasi sollunga...please
Pls reply madam
Sir, enga papa 3/1/2024 Wednesday 2.42pm ku poranthanga ena name?
இன்ஷியல்,பிறந்த இடம்?
Sir my son born on 13.11.2023 at12.24am.ராசி நட்சத்திரம் லக்கனம் Sollungal ஐயா
பிறந்த இடம் குறிப்பிடவும்
En ponnu Peru..... தமிழ் அருவி ❤
மிக அருமை...
பரணி நட்சத்திரம்(12.12.2024- 8.35am )தூய தமிழ் பெண் குழந்தை பெயர் கூறவும்
th-cam.com/video/TxTq9mg5cOk/w-d-xo.html
லி,லு,லே,லோ தொடக்க எழுத்து பெயர்கள் மட்டுமே..
Hai sir,My daughter was born on 3.11.2022 at 5.15 am..yena yeluthil peyar vaika vendum endru solungal sir...
My daughter born on 22.11.2023 evening 5.2 pm enna rasi yanna letterla name vaikalam sollunga sir
Pls reply sir
மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம்
த,தீ,நோ,நௌ,ஸே,ஸோ எழுத்துகள்..நியூமராலஜி சிறப்பு எண் 4
Thank you sir
Tharunika shree vaikalama sir intha nameku meaning sollinga sir
சி, போ, ஒ, ஓ, ஐ start agura baby girl name சொல்லுங்க
Ennoda pannu October 4 time 4.19pm enna rasi natchathiram name letter sollunga sir
@@AnbuPriya-uh8sr துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்..
பே,போ,ர,ரி பெயர் தொடக்க எழுத்துகள்..
Tq sir@@astrogunasekaran
Girl Baby 👶
Datebirth 03.09.2024
Tuesday morning
Delivery time ⏲️ 12.34 Am
Enna Rasi Nachathiram
stating later azhagana
Tamil name sollunga sir .....🙏
சிம்மம் ராசி,பூரம் நட்சத்திரம்
மொ,மோ,மௌ எழுத்துகள்...
@@astrogunasekaran Makan nachathiram Maa mee mo may later solluranga
Ana nanga vecha name Manvi
hindi name iruku
Namma tamil mozhila name sollunga sir
@@subramani6175 நட்சத்திரம் குறிப்பிட்டு எழுத்து சொன்னார்கள் பெயர் வைத்துவிட்டீர்கள்... வாழ்த்துகள் 👍தமிழ் பெயர்கள் 6பதிவுகள் உள்ளது..பூரம் பெண் குழந்தை பெயர் பதிவிட்டுள்ளோம் ..விருப்பம் இருந்தால் பார்த்து முடிவெடுக்கவும்..
Girl baby Date of birth 22.10.24 Tuesday evening time 6.36 pm Rasi natchathiram entha letter name reply pannunga sir
08 09 2024 sunday eve 3.52 kumbakonam
suggest favourable name sir
தி,து,தே,தோ பெயர் தொடக்க எழுத்துகள்
மோ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் பெயர் சொல்லுங்கள் அண்ணா
Girl baby born at 01/08/2024 06:03pm.
Kindly let me know the rasi and nakshatra. And suggest the starting letters plz
எங்கள் மகளின் பெயர் "யாழ்"
அருமை...
Ean papa name யாழ் வெண்பா
நானும் யாழ் அல்லது மகிழினி என்று வைக்க வேண்டும் என்று இருந்தேன் ஆனால் ராசி படி லி,லு,லே,லோ வைக்க சொல்கிறார்கள்
Nanga tamil peyar thaan vaikanum nu mudivu pannirundhom....so nanga rasi pakala
My baby name is யாழிசை
வணக்கம் சார். எங்கள் பாப்பா 11.01.2024 அதிகாலை 4.53 மணிக்கு சுப ஜெனனம். என்ன எழுத்து பெயர் வைக்க, ராசி மற்றும் லக்னம் சொல்ல முடியுமா...
பிறந்த இடம் குறிப்பிடவும்...
My son was born on 27.05.2021 at 1.23 pm pls tell rasi,lakna and nakshatra
Simma lacknam.
Kettai star
Viruchika rasi...
My daughter was born 14.09.2024 Saturday at 6.30pm pls tell rasi, natchatiram, laknam and which letter start in name
@@kanagapriya3288 மீன லக்னம்,
மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம்.
பே,போ,ஜ,ஜி....
Mesam rasi asvani achathiram name soluga
th-cam.com/video/DSa5_CIKMcc/w-d-xo.html
மேஷம் அசுவினி பெண் பெயர்கள்..
My son was born on 27.05.2021 at 1.23 p.m
Pls tell rasi, nakshatra and lakna
Hi sir my daughter was born on 10/08/2024 in perinthalmanna kerala
Please suggest pure tamil names inthe series of pa, ra or aa
We searched lot but didnt get anything
கேரளாவில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் எழுத்துகள் Pe,Po,Ra,Ri only...but your need letters Pa,Ra,Aa....
Pa,Aa தமிழ் பெயர்கள் உண்டு..Ra இல்லை..
@@astrogunasekaran can you please suggest pure Tamil names in the letter of aa
Miracle, Magical andha maari artham konda thooya tamil pergal solringala?
Mila
Vanakam sir. Kristin names we want please. .thank u.
கா எழுத்தில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள் .....சங்க கால இளவரசி பெயர்கள்
தமிழ்பெயர்கள் 7பதிவுகள் உள்ளது..அதை ஒருமுறை பாருங்கள்..கா என்ற எழுத்தில் மட்டும் பெயர் குறிப்பிட முயற்சிக்கிறேன்
@@astrogunasekaran
Ok pls knjm pathu solunga nalaiku per vaikanum
10.10.24 பெண் குழந்தை தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்னு சொல்லுங்கள் அண்ணா
@@s.kayathrisenthil8595 பூ,த,ப தொடக்க எழுத்துகள்..
பூ.த.ட.ப. என்ற எழுத்தில் வைக்கலாம்.
Nov2,2024 time:6.48 Am எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்@@astrogunasekaran
@@priyakumar2469 தி,து,தே
Baby was born on 03-01-2024 7.10 am. Girl baby. Suggest me which first letter Sir
தனுசு லக்னம், கன்னிராசி உத்திரம் நட்சத்திரம்..ப,பா,பி எழுத்துகளில் நியூமராலஜிபடி (இன்ஷியல் சேர்ந்து) கூட்டுத்தொகை 21,30,39,48 ஆகியவாறு 3ஆம் எண்ணில் பெயர் அமைக்க வேண்டும்...
Thank you sir
My dougters born 6:11:24 time 10 :04 pm &10;05 pm twin baby rasi natchathirm solunga bro name ena leters la vaikalam
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
பூ,த,ப தொடக்க எழுத்துகள்
My daughter and son 6/10/2024 boy baby 7.24 girl baby 7.25 viruchagam rasi, visham star name solluga sir
@umashanthinip7201 th-cam.com/video/hSKai4jls9Y/w-d-xo.html
துலாம் விசாகம் ஆண்
th-cam.com/video/gAP1QQfTOfE/w-d-xo.html
துலாம் விசாகம் பெண் பெயர்கள்
17.8.2024-1.45pm ku pirantha kulanthaikku enna raasi natchathiram sollunga pls
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்
பெயர் தொடக்க எழுத்துகள்
பே,போ, ஜ, ஜி...
@@astrogunasekaranthanks for your reply
Sir my daughter born on 15.10.2023 time 7.28pm… please suggest how to select name
6ஆம் எண்ணில் பெயர் அமைத்துக் கொள்ளவும்..சுவாதி நட்சத்திரம் பெயர் எழுத்து ரு,ரே,ரோ,த,தா.
19.8.22 monday 12.37 pm ena letter per vekkarathu rasi natchathiram solluna
2022 ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளீர்..தவறான வருடம்.. பிறந்த குழந்தையின் வருடம் குறிப்பிட்டு வினா கேட்பது கூட இப்படி..பரவாயில்லை
மகர ராசி அவிட்டம் நட்சத்திரம்
க.கீ.கு,கெ எழுத்துகளில் பெயர் அமைக்கலாம்..
அண்ணா என்னோட தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்தது கார்த்திகை 1ஆம் தேதி இரவு 7.12 மணிக்கு பிறந்தது என்ன எழுத்தில் பெயர் வைக்கனும் சொல்லுங்கள் அண்ணா.
th-cam.com/video/0AXwFYnHIAQ/w-d-xo.html
ஒ,வ,வி,வு,வா,வீ
My grand daughter born on 14.09.2024,5.06 pm rasi and nachathiram and firl baby first letter sollunka sir.
உத்திராடம்,மகரம்
பே,போ,ஜ,ஜி..
Hii sir..my daughter born on 17.10.2022.and time 1:24 ..oru nalla name uh sollunga sir..girl baby ..
R start tamil names both boy and girls name video podunga
Need suggestions sir 01/08/2022 9.48am
6ஆம் எண்ணில் பெயர் வைத்துக் கொள்ளுங்கள்....
Thank u so much for ur reply sir
Hi sir my daughter born on 29.11.2023
Names solluga Starting letter Ka,Ki
Kavi
Kavitha
Kavini
My girl baby October 12 time 6 '52 pm Enna rasi nakshathiram starting letter solluga sir please
மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
ஜூ,ஜே,ஜோ,கா
Thanks sir🙏
Sir My girl Baby birth date 15.11.2024(Friday )time evening 5.57 PM ..rasi,natchathiram,name vaika starting letter solunga sir
மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
அ,இ,உ,எ starting letters
@astrogunasekaran Thank you sir 🙏
My daughter born on 02.10.2022, 09.36 PM, pls suggest the letters sir
ரிஷப லக்னம் ,தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ...
யே,யோ,பா,பி எழுத்துகளில் 5 எண்ணில் பெயர் எண்ணை அமைப்பதும் நன்மை...
23.9.24 evening 6.20 girl baby nachatiram rasi solunga letter sollunga pls
th-cam.com/video/0AXwFYnHIAQ/w-d-xo.html
ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி,
வ,வி,வு,வா,வீ பெயர்கள்...
Hi sir, can you describe the name gnalini.
ஞாலம் என்பது உலகம்,நிலம்,பூமி என்பதையும்,இதேபோல், ஞாலமாது- பெண்களை நிலமடந்தை என்றும் , ஞாலி- பெண்கள் கழுத்தில் அணியும் ஆபரணம்..எனவே உலகம் மற்றும் பெண்கள் கழுத்தில் மின்னும் ஆபரணம் ..
பிறந்தநாள் 06/10/2024
நேரம் இரவு 11.20
ஞாயிற்றுக்கிழமை... என்ன ராசி. நட்சத்திரம் ... பெரியர் முதல் எழுத்து சொல்லுங்க சார்
th-cam.com/video/gAP1QQfTOfE/w-d-xo.html
விருச்சிக ராசி,விசாகம் நட்சத்திரம்
தி,து,தே,தோ பெண் குழந்தை பெயர்கள்..
Girl Baby 👶
Datebirth 03.09.2024
Tuesday morning
Delivery time ⏲️ 12.34 Am
Enna Rasi Nachathiram
stating later name sollunga sir .....🙏
My daughter was born 29.12.2023 evening 4.26 pm pls suggest Tamil name
ரிஷப லக்னம், கடக ராசி பூசம் நட்சத்திரம்
ஷூ,ஹே,ஹோ, கொ,கௌ எழுத்துகளில் பெயர் தேரந்தெடுத்துக் கொள்ளவும்..
Sir name select pantingala
Sir...enaku 7/10/2022..,friday morning 10.23am girl baby பிறந்து இருக்கு.....என்ன name வைக்கலாம்....sir.....then papa_uda rasi and naktshram சொல்லுங்க சார் .....பிளீஸ்
கும்ப ராசி, சதயம் நட்சத்திரம் ,விருச்சிக லக்னம்
பெயர் அமைக்க கோ,ஸ,ஸீ,தோ,தௌ ஆகிய முதல் எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..
Sir.... இந்த 5_எழுதுல ...,எந்த எழுத்து பாபா_கு ரொம்ப பெஸ்ட இருக்கும்....சொல்லுங்க சார்....plze
First letter for கோ
@@saraswathimohan-gk8zh கோ எழுத்து சிறப்பானது...
Oct 5 2022 boy baby mrng 6.45 ku born.. ena letter la name vaikalaam sollunga
ஜூ,ஜோ,கா,கி
Sir my girl baby birth date 23.9.24
3.30pm to 4pm please which letter starting the name ?
th-cam.com/video/0AXwFYnHIAQ/w-d-xo.html
ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி
பெண் குழந்தை பெயர்கள்
4.9.2022. Mrng10. 40 ku porantha girl bby. Enna letter la name vaikalam
துலாம் லக்னம்,விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ...நே,நோ,யு ஆகிய எழுத்துகளில் 5 ஆம் எண்ணில் பெயர் அமைக்க வேண்டும்..
@@astrogunasekaran 5aam எண் epdi vara vaikanum
@@jenniferrajakumari8853 நியூமராலஜி வீடியோ போட்டுள்ளேன்..அதைப் பாருங்கள்
16.9.24 girl baby
4.6 am ku
Entha letter la name vaikkanu
Ena raachi?
மகர ராசி, அவிட்டம் ..
க,கீ,கு, கெ
Hii sir .... மெகர்னிதாname meaning pls sir
@@Sudhahere__ அதிகம் புகழ் பெறும் நிலை அடைவதைக் குறிக்கக் கூடியது..
Good Morning sir,
Girl baby born on 3.1.2024
Time: 2.05 p.m
Date: Wednesday Nakshatram, rasi, lagnam? sir
please suggest name starting letter in English and Tamil.
மேஷலக்னம், கன்னிராசி உத்திரம் நட்சத்திரம்..
ப,பி,பா எழுத்துகளில் பெயர் இன்ஷியல் சேர்ந்து 3 ஆம் எண்ணாக வருமாறு பெயரினை அமைப்பது சிறப்பு..
Hi sir 18.4.2024 10.25 am Thursday. Girl baby at Chennai Good name send me 🙏
26/06/2022 இரவு 08:28 பிறந்த பெண் குழந்தைகளுக்கு வசிகா பெயர் வைக்கலாமா
மகர லக்னம், ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் வ, வி எழுத்துகளில் வைக்கலாம்.இன்ஷியல் சேர்த்து பெயர்எண் 5ஆக அமைக்க வேண்டும்
My daughter was born on 06.09.2024 at 1:50pm. Kindly tell me the name started from which letter .
பே,போ,ர,ரி தொடக்க எழுத்துகள்..
Hi bro. Enaku girl baby piranthu iruku. 4/11/2023 ,rasi natchathiram, lakkanam , name vaikka letter sollunga bro
Time 11.44 am
மகர லக்னம், கடக ராசி,பூசம் நட்சத்திரம்
ஹே,ஹோ,கொ,கௌ எழுத்துகளில் பெயர் அமைக்கலாம். பெயர் எண் 4 அல்லது 5 சிறப்பு.
March 27 nit 9.31 mani ku papa porandhaga endha letter name start pananum sir
துலாலக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்..
ரு,ரே,ரோ,த,தா தொடக்க எழுத்துகள்.
@@astrogunasekaran thank u sir
பிறந்த நாள் 23/11/2024 மாலை 7.30 ராசி நட்சத்திரம் என்ன சொல்லுங்க சார்
பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி
மோ,மொ, மௌ எழுத்துகள்
Baby was born on 26-02-2024 1.46 pm. Girl baby sir. Suggest me first letter, rasi, nachathiram sir
மிதுன லக்னம், கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்
டே,டோ,ப,பா,பி எழுத்துகளில் பெயர் தேர்ந்தெடுக்கலாம்
Numeralagy number sir
@@sneha4921 இன்ஷியல் பெயர் இணைந்து கூட்டுத்தொகை 23,32,41,50 ஆக அமைப்பதே சிறப்பு
Thank you so much sir❤
I planned to name my baby கவின்யா
Is it pure tami name?
ஆம் கவின் என்பது அழகு..தமிழ் பெயர்தான்
Girl baby
Date of birth - 10/10/2024
Delivery time - 7.35 am
Date. - thursday
Anna enna ராசி nakshathiram வரும் na
Enna letter la name veikanum
Numoralogy letter enna varamathri veikanum na konjam sollunga na useful ah irukum
தனுசு பூராடம்...
பூ,த,ப தொடக்க எழுத்துகள்
My girl baby 10.10.2024 time 11.08am
@@astrogunasekaran நன்றி anna பல you tubers respond panda matanga நானும் apditha nenacha but you did great anna thanks alot
@@UmaKrishi98 valthukkal sis
@TamilSelvi-xb1qp thank you sis
Girl baby ,5.11.2024. 2:44 evening poranthurukka. Natchathiram:moolam. Rashi:thanusha rashi. Pa,pu,pi,yu,yo and b nalla Tamil ra kedaikuma?
விரைவில் பதிவிடுகிறேன்
Pusam natchathiram kadaham girl baby name sollu bro
th-cam.com/video/J7vf3MiD2gs/w-d-xo.html
En kolanthai 12.09.24 7.03 ku poranthurukanga avangaluku oru nalla tamil per sollunga. yo pa .p..yea ithula
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை play list la பாருங்க.. பெயர்கள் பொருள் விளக்கத்துடன் 6 பதிவு இருக்கும்...
13/09/2024
வெள்ளி
அதிகாலை 3.11
ராசி நட்சத்திரம்
பெயர்எழுத்து சொல்லுங்கள்
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
பூ,த,ப,ட தொடக்க எழுத்துகள்..
@@astrogunasekaranஎன் பெண் பிறந்த நேரம் வைத்து மிக கோவம் கொண்டவளாக இருப்பாள் என்றார்கள் இலங்கையில். உண்மையா ஐயா
My daughter was born on 6/01/2024 at 6.50pm plz Tell her rasi lakunam and suggest First letter for her
கடக லக்னம், துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்..தொடக்க எழுத்து ரு,ரே,ரோ,த,தா..
Sorry papa porantha time 6.54pm 6/01/2024 ithuku soluga plz
@@deepuureshma2587 சுவாதியின் கடைசி 4ஆம் பாதம்..மாற்றமில்லை...
பிறந்தநாள் 8/8/2024 மாலை 5.11 நிமிடங்கள்.. வியாழக்கிழமை..என்ன ராசி மற்றும் நட்சத்திரம் என்ன சொல்லுங்கள் சார்
கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம்
ப,பா,பி பெயர் தொடக்க எழுத்துகள்
Baby was born 10.8.2024
Kanni rasi astham natchathiram
Letter N, S, T, P name solunga sir
th-cam.com/video/mbGqVImI1ro/w-d-xo.html
அஸ்தம் பெண் குழந்தை பெயர்கள்
நதி.
நன்முல்லை, நன்முகை, நேரினியா, நறுமுகை.
Girl baby .sep 5th 2024,5.25pm first letter solnga sir
பூ,ஷ,மே...
என் மகள் 31.10.2024( வியாழன்) அன்று காலை 11.49am பிறந்தால். ராசி , நட்சத்திரம், தொடக்க எழுத்து சொல்லுங்கள் ஐயா.
@@selvisathya2084 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்.. பே,போ,ர,ரி..
My baby was born on 22/09/2024 5.14 am.Girl baby sir. Pls suggest me first letter,rasi,natchathiram and numerology number sir...
மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம்
அ,இ,உ,எ தொடக்க எழுத்துகள்
Tq sir
My daughter born 15.05.2022 6.02pm rasi laknam sollunga pls
துலாம் லக்னம்,துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்...
Thank you🙏
My son born on 25.09.2017 12.01am rasi natchathram sollunga sir
My twins daughters born on 29/01/2024 at 6:18AM and 6.19AM. name vaikka letter sollunga plz
மகர லக்னம், சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
தொடக்க எழுத்துகள் மோ,மொ,மௌ..
Numerology best 5 and 6
@@astrogunasekaran thank you
th-cam.com/video/LgC26Zxi7_c/w-d-xo.html
பூரம் நட்சத்திரம் பெண்குழந்தை பெயர்கள்
Sir my daughter 20th july 2022 morning 5:59am ku porantha enna letter la name vaikalam please tell me
கடக லக்னம் , மீன ராசி ரேவதி நட்சத்திரம்
தே,தோ,ச,சா,சி ஆகிய எழுத்துகளில் பெயர் வைக்கலாம்...
Sir, my daughter date of birth 21.10.2022, 2.55pm sir, please suggest இலக்கிய பெயர் my humble request plz tell me sir
எந்தவொரு தனிப்பட்ட பெயரையும் யாருக்கும் suggest செய்வதில்லை...
Gud eveing sir enakku ponnu poranthurukku 5.6.2022 eve 3.42kku peranthal athakku enna name vaikkalanu sollunga
5 ஆம் எண்ணில் ,மெ,மை ஆகிய எழுத்துகளில் பெயர் வைத்துக் கொள்ளுங்கள்...
Girl baby
DOB 24.10.24
Delivery time 12.13 pm
Stating latter sollunga sir
Tamil name sollunga sir
th-cam.com/video/J7vf3MiD2gs/w-d-xo.html
கடக ராசி பூசம் நட்சத்திரம்...
En ponnu 23.10.2022, 8.15PM night birth enna letterla name vakkanum
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்
பூ,ஷ,ந எழுத்துகளில் பெயர் அமைக்கவும்..
Thank u sir
Indha mari pa names start agura pure tamil names sollunga
பவனி,பவனிகா,பவனிதா,பன்னிருமதி,பவினா,பார்கவி,பாவினியா,..
My brother daughter born to Time 11.30am sirl 30.09.2022which latter starer for the name sir and tell me sir
விருச்சிக லக்னம், விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்...
ந,நி,நு,நே எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்..
Enakku 18.8.2024 girl baby poranthurukkanga.enna rasi enna nakchathram sollunga brother.enna letterla name vaikkalam
இந்த நாளில் இரண்டு நட்சத்திரம் வருகிறது..நேரம் குறிப்பிடாமல் எப்படி?
Enga papa 16.5.24 morning 10.37 porantha name letter numerology number enna varum sir..
Entha patham sir
மகம் 3ஆம் பாதம்
ம,மி,மு,மெ எழுத்துகள்
My daughter was born on 23.01.2021at 5.16pm
Please tell me about her rasi,laknam&nakshatra
மிதுன லக்னம், ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம 4 ஆம் பாதம்..
@@astrogunasekaran thank you
Future la Ava epdi irupa
Ava jadhagam nalla Iruka please reply me
ச சு சே சோ ல இந்த எழுத்துக்களில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்க pls
th-cam.com/video/DSa5_CIKMcc/w-d-xo.html
3/11/2024 பெண் பிள்ளை பிற்பகல் 2 மணிக்கு பிறந்தால் என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம் அண்ணா
ராசி நட்சத்திரம் சொல்லுங்க அண்ணா
Sir en girl baby August 17.2022 mathiyam 3.5 ku piranthanga enna letter la name vaikalam sollunga sir please
தனுசு லக்னம் , மேஷம் ராசி அசுவினி நட்சத்திரம் ..சு,சே,சோ,ல ஆகிய எழுத்துகளில் நியூமராலஜிப்படி 3,5 ஆகிய எண்களில் பெயர் அமைப்பது நன்மை
08/10/2022 Saturday 11.46 a. m born Enna name vaikalam reply sir.....
த,தீ,நோ,நௌ எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்
My daughter birt date 10.03.20241.25and1.27 plz tell rasi natchatram
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்...
My girl baby sep 26 2024
Time mornings 8.15 pm
Ena rasi sir ,ena letter name vaikanum
th-cam.com/video/Esaruyig9mA/w-d-xo.html
புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசி..
Sir en ponnu13.5.2024 mor 3.18am piranthal enna letter name vaikalam enna rasi natchathiram sollunga sir
th-cam.com/video/Esaruyig9mA/w-d-xo.html
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம்
கே, கோ, ஹ, ஹி தொடக்க எழுத்துகள்
My daughter born on 18.5.2024 7.25 pm name starting letter sollunga sir
@@sumathinirmala786 டே,டோ,ப,பா,பி
@@astrogunasekaran kjm pure tamil name sollunga sir indha letters la
Thank you@@astrogunasekaran
என் மகள் பெயர் தாழ்குழலி
My grand daughter born on 17.9 24 can select some names
@@palaniveluvijayalashmi6413 கண்டிப்பாக தேர்ந்தெடுக்கலாம்..
வாழ்த்துகள்💐💐💐👌👍
Sir ennaku girl baby 23.5.2024 2.12 am ku baby piranthathu sir enna name vaigalam sir pls sir pathu solluga sir
இன்ஷியல், பெயர் இணைந்து நியூமராலஜிபடி 18,27,36,45,54 ஆக தி,து,தே,தோ எழுத்துகளில் அமைத்துக் கொள்வது சிறப்பு
My girl baby name vedhavidukida meaning sollunga pls
My baby born 4.1.24 at 8.52 am eluthu sollunga
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் பூ , மே எழுத்துகளில் பெயர் அமைக்கலாம்..
Hi my daughter birth time 2.49 am date 9.9.24 as per numerology starting letters pls for likely name select
th-cam.com/video/gAP1QQfTOfE/w-d-xo.html
துலாம் ராசி விசாகம் நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
@@astrogunasekaran thank you sir for fast reply
My dauter 28 July evening 6.30pm porantha name Enna vaikalam dhakshana nu vaikalama
இன்ஷியல் சொல்லுங்கள்...உங்கள் குழந்தை மகர லக்னம்,பூசம் நட்சத்திரம் கடக ராசியில் பிறந்துள்ளதால் 5 ஆம் எண்ணில் ,ஹே,ஹோ,கொ,கௌ ஆகிய எழுத்துகளில் பெயர் அமைப்பது நன்மை
My daughter birth date 14/08/2023.. time 6.47 a.m please suggest name letter and numerology number sir.. peyar innum vaikkavillai sir... Baby 20 days hospitala icu la irunthanga.. confusion ah iruku.. suggest pannunga sir..
5ஆம் எண்ணில் பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பு.கெ,கே,கோ,கை,ஹ,ஹி ஆகிய எழுத்துகள் பெயர் எழுத்துகள்.