மோடி கண்ணுல பயம் தெரியுது... ராகுலின் அதிரடி சார்பட்டா! Dr Kantharaj | Rahul Gandhi | Modi |MKStalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 287

  • @manivannankanagasabapathy1658
    @manivannankanagasabapathy1658 2 ปีที่แล้ว +78

    ஐயாவின் பதில் என்றுமே தரமானது தொடரவேண்டும்.

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 2 ปีที่แล้ว +17

    Dr .காந்தராஜ் சாரின் ராகுலின்‌‌‌ நடை பயண விளக்கம் அருமை நன்றி நன்றி நன்றி...

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 2 ปีที่แล้ว +54

    மிக மிக அருமையான பேட்டி.
    காந்தராஜ் சார் சூப்பர் சார்

    • @ibrahimmudeen8843
      @ibrahimmudeen8843 2 ปีที่แล้ว

      பழைய சர்வாதிகாரிகள் வரலாற்றை சமகால நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கும் டாக்டர் காந்தராஜ் அவர்களது பேச்சுகள் நடுநிலையாளர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம். மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து இதுபோன்ற நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து அவசியம் பேசுங்கள்.

    • @rajiahdaniel1048
      @rajiahdaniel1048 ปีที่แล้ว

      Persons from different walks of life have aired their mindful feelings on Rahul and his love for the people of the entire nation.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 ปีที่แล้ว +31

    சர வெடி பதிவு சுப்பர் அய்யா நன்றி

  • @neelakantapillaik8499
    @neelakantapillaik8499 2 ปีที่แล้ว +28

    தீய சக்தியை நாட்டைவிட்டு விரட்டவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

  • @svhdsingam9112
    @svhdsingam9112 2 ปีที่แล้ว +24

    Hai Dr kantharaj sir speech is very Bold,I am your fan👍👍🙏🙏🙏🙏👌👌👌👌

  • @murugesandriver2755
    @murugesandriver2755 2 ปีที่แล้ว +12

    நன்றி ஜய்யா

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +59

    மோடி ஒரு சிறந்த நடிகர். அவரின் நண்பர் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆம் இடம்.

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 2 ปีที่แล้ว

      ராமசந்திரனுக்கு ஒன்று ரகசியம் தெரியுமா என்று தெரியவில்லை ? அதானியை உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்திற்கு கொண்டுபோக ஜீ அவர்கள் சத்தியம் செய்து சபதமேற்றிருக்கிறார் என்று நம்ப தகுந்த செய்திகள் வருகிறது ???

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 ปีที่แล้ว +1

      Avanukku suva kuda kazuvanunga

    • @RAMKUMAR-fd6wx
      @RAMKUMAR-fd6wx 2 ปีที่แล้ว

      DMK Kum nanbar....
      Recent ahh DMK tie-up with adhani
      Ups 200 muttalavea irukanga

  • @anwardeen2505
    @anwardeen2505 2 ปีที่แล้ว +53

    "கை" ஓங்குகிறது "தாமரை" வாடுகிறது.

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 2 ปีที่แล้ว +31

    மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்களின் கருத்துக்களும் கோபமும் நியாயமானதே
    நாட்டுக்கு ராகுலைபோண்ற அமைதியும் நற்பண்பும் துடிப்பும் கொண்ட இளைஞர் தான் தேவை

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +72

    ஐயா காந்தராஜ் அவர்களின் பேட்டி கலகலப்பாகுவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்

    • @baskareb
      @baskareb 2 ปีที่แล้ว

      Ayya EVM kitta poi 450 seattu yenghalughu kodu sonnagha utharau ayya sollee mechanu salutu apprum atha sarntha yellam podu thopu

  • @rajivr526
    @rajivr526 2 ปีที่แล้ว +31

    மிகவும் தெளிவான பதிவு ஐயா 🙏🏻

  • @nagarajanm7752
    @nagarajanm7752 2 ปีที่แล้ว +20

    What a great speech and all informations are true.

  • @SRINIVASKUPPAN
    @SRINIVASKUPPAN 2 ปีที่แล้ว +9

    நிச்சயம் வெற்றி தான் ராகுல் 👍👍👍

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 2 ปีที่แล้ว +18

    Well said true

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 2 ปีที่แล้ว +14

    Super super excited speech

  • @balasanthiya8227
    @balasanthiya8227 2 ปีที่แล้ว +16

    super sir

  • @vijay80801
    @vijay80801 2 ปีที่แล้ว +12

    Vanakkam Rajavel sir 🙏

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 2 ปีที่แล้ว +5

    அய்யா
    மருத்துவர் அவர்கள் ஒரு கருத்து பெட்டகம்
    சொல்லும் விதத்தில் ஒரு அன்னியோன்யம்
    ஒரு சகோதரருடன் ஜாலியாக் பேசுவது போல் உணர்வு

  • @sampathkumari2330
    @sampathkumari2330 2 ปีที่แล้ว +8

    Ur interview is always super what an excellent presence of mind to give immediate apt answer..he is a brainy person super

  • @latmal1
    @latmal1 2 ปีที่แล้ว +5

    Dr kanthraj you are stamped as a political genius, no doubt about it, hats off for your brave hints on north and south definitions status, hopefully this video will reach all of India with their respected languages.

  • @selvarajs8628
    @selvarajs8628 2 ปีที่แล้ว +6

    வாழ்க ஐயா

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 2 ปีที่แล้ว +13

    Excellent 👍👍👍 Dr.Kantharaj. Sir neenga Congress kooda serunga Dr avangala balapaduthunha

  • @SeKattam
    @SeKattam 2 ปีที่แล้ว +11

    Ayya Kantharaj with great honors supports Tamil welfare 👏👍

  • @abibullaabibulla2613
    @abibullaabibulla2613 2 ปีที่แล้ว +39

    ஐயா சொல்வது உண்மை வாக்கு எந்திரங்கள அவர்களிடம் வெற்றி பெற்றுமா?

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 ปีที่แล้ว +1

    அய்யாவின் கருத்து.உன்மை

  • @habibullahu7460
    @habibullahu7460 2 ปีที่แล้ว +7

    Dr. Rocks

  • @judah7928
    @judah7928 2 ปีที่แล้ว +6

    I never miss Dr. Kantharaj's interview..

  • @rajiahdaniel1048
    @rajiahdaniel1048 2 ปีที่แล้ว +6

    Comforting and true exposition by Dr.Kantharaj about the Yatra of Rahul.This is the movement of people.It will bear fruits

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +6

    Well said Dr Kantharaj..

  • @kavisamysamy1396
    @kavisamysamy1396 2 ปีที่แล้ว +10

    Really yes 👌

  • @factfigure
    @factfigure 2 ปีที่แล้ว +9

    Excellent speech 👏👏👍

  • @palanivel5009
    @palanivel5009 2 ปีที่แล้ว +13

    காங்கிரஸ்
    என்றமரம்
    துளிர்
    விடட்டும்
    ராகுல்
    வாழ்கதமிழகமவலர்க

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว +1

      THANK. YOU 🌹SO. MUCH 🌹

  • @selvanps7334
    @selvanps7334 2 ปีที่แล้ว +9

    Well done to mr. Kantharaj doctor

  • @josephvictor4042
    @josephvictor4042 2 ปีที่แล้ว +5

    காந்த ராஜ் சார் உங்கள் சரியான தைரியமான பதிவிற்கு வாழ்த்துக்கள். உண்மைகளை உரக்க சொல்லுங்கள். மக்களின் மனதில் பதிய ட்டும் பலன் கிடைக்கும் ஒருநாள்.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 2 ปีที่แล้ว +12

    A person born with silver spoon wearing kurda but the tea seller wearing costly fancy dress. Rajivi ji is always simple. He will safe Indian democracy

  • @arthigobika6226
    @arthigobika6226 2 ปีที่แล้ว +11

    Super

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 ปีที่แล้ว +13

    Next prime minister Rahul Gandhi

  • @madhnageetha3357
    @madhnageetha3357 2 ปีที่แล้ว +5

    Education and experience talks

  • @seshanktc
    @seshanktc 2 ปีที่แล้ว +10

    Rahul a real fighter...freedom is sure for us

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว +16

    அப் போ.. நல்ல சாவு
    இல்லை... ஹிட்லர். முசோலினி சாவை பார்கலே... இதை யாவது
    பார்போம்..

  • @sainabakabeer6643
    @sainabakabeer6643 2 ปีที่แล้ว +5

    Sir super sir unmai

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 ปีที่แล้ว +34

    சங்கிகளுக்கு சங்கு

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up Dr

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @bhagyavathy
    @bhagyavathy 2 ปีที่แล้ว +9

    Perfect answers by Sir 👏👏👏

  • @vijaya4966
    @vijaya4966 2 ปีที่แล้ว +2

    SUPPER 🌹👍EXCELLENT. SIR 🌹👍

  • @sahadevannatesan9495
    @sahadevannatesan9495 2 ปีที่แล้ว +4

    அந்தளவுக்கு மக்கள் அறிவிலிகள் ILLAI . :: 8 வருடம் அந்த 15 எங்கே எங்கே எங்கே ??...

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +11

    ஊழல் புகாரில் முகாந்தரம் உள்ளதால் முதலவரின் எம்எல் ஏ பதவியிலிருந்து விலக்க கவரனருக்கு ஆலோசணை சொல்லும் தேர்தல் ஆணையம், பிரதமர் மீது சொல்லப்படும் குற்ச்சட்டுக்களுக்கு அதேபோல் அவரையும் எம்பி பதவியிலிருந்து விலக்கவேண்டும் என்று குடியரசுத் நலைவருக்கு ஆலோசணை சொல்லுமா?

  • @subramaniamsivaji4201
    @subramaniamsivaji4201 2 ปีที่แล้ว +1

    ராகுல் சிறந்த தலைவர் அன்பு தலைவர் ஏழையின் தலைவர்

  • @mohamedriaz9115
    @mohamedriaz9115 2 ปีที่แล้ว +2

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @mohammedhaneef435
    @mohammedhaneef435 2 ปีที่แล้ว +6

    Dear TEAM NAKKERRAN & Shri.Respectable Dr.Kantharaj, Thanks for your Brilliant Interview as ever. Encyclopedia Shri.Kantharaj was his best. Very Bold , Outright , Courageous and Blunt answers with straight to the point. Interview of exemplary standards. As a viewer would certainly like to know about as to why entire Civil servants officials are PRO- Government policies supporters. Are there no one to raise their concern. From 2012 To 2014 , It looked like things were fixed against Governments with 2G , Coalgate Scams with the support of Anna Hazare , Arvind Kejriwal , Thanks to one Ex - CAG of India and media in India was full of Bias Information. Entire nation got carried away due to bad reporting. It led to such a horrible turn around , Wherein Dr.MMS & Dr.Kalaignar lost power and elections very badly. Only TMC was able to withstand the onslaught of elections. The rest were completely wiped out. It should be right for all parties to go back to Ballot voting , Instead of EVM's.
    What is your take on Indias future , Will it go the way like USSR of 1991 or would it be able to survive with Democracy. One side of India is under developed and another side is developing and other side is stagnated. With so much of problems , Politics based on Religion will not be good for any nation. Moreover in opposition there are so many candidates who are ready to become aspiring future PM's. In such a scenario US based electrol college of elections will be better than first past the post with only 2 Parties. Otherwise like US , Separate states with separate Supreme Courts without GST. Federal Tax system. If any party is to come to power , It has to win with full majority and coalition governments may not be able to take good and bold reforms.

  • @seshanktc
    @seshanktc 2 ปีที่แล้ว +3

    This generation seeing freedom fighting through rahul congress..

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +16

    Excellent. Modi is great actor. His friend Adhaani is 3 rd richest person in the world.

  • @ramukannan6293
    @ramukannan6293 2 ปีที่แล้ว

    அய்யாஉங்கள்வாக்குபலிகட்டும்.
    உங்கள்பேச்சுஅருமைஅய்யா
    உங்கள்பேச்சும்,பதிவும்.துணிவும்
    அருமையேஅருமை.ஓப்பிடுஅருமை.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்
    உங்கள்ஆசிகாங்கிரஸ்தேவை

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว +7

    தமிழகமக்கள்,அண்ணாமலை பெங்களூருக்குபடகுபயணம் செல்வதால், படகுகளை அன்பளிப்புசெய்யலாம்...

  • @franklinthomas2
    @franklinthomas2 2 ปีที่แล้ว +5

    Amazing response, chumma nadungudhula, super

  • @dharanipandian791
    @dharanipandian791 2 ปีที่แล้ว +4

    Yes sir Rahul gandhidhan India vin Thalaivar aagavendum

  • @sampathkumari2330
    @sampathkumari2330 2 ปีที่แล้ว +2

    Super dr. Sir verygood ecplanation

  • @shabeerahmed4194
    @shabeerahmed4194 2 ปีที่แล้ว +2

    100% you are correct sir plz avoid AVM to defeat

  • @chenthilkumarmani7994
    @chenthilkumarmani7994 2 ปีที่แล้ว +2

    Practical speech mass

  • @patriciaak4012
    @patriciaak4012 2 ปีที่แล้ว +2

    Super. Super. Sir. Real words

  • @கோவிந்த்நடேசன்
    @கோவிந்த்நடேசன் 2 ปีที่แล้ว +37

    தாமரை கருகும் காலம் இனி எப்பொழுதும் மலறாது. மோடியே தாமரையை அழித்து விடுவார்.இது நிச்சயம்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 ปีที่แล้ว

    Super Fantastic True secret revealing views by Dr.Kantharaj Sir!💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿💐👍🏿👌🏿👏🏿

  • @paulsolomon8563
    @paulsolomon8563 2 ปีที่แล้ว +13

    ஏன் சதம் உசேன் ஓர் சர்வாதி காரி. அத்வானி கதி அம்போ.

  • @chandrasekaran.k8696
    @chandrasekaran.k8696 2 ปีที่แล้ว +1

    Super. AyyA

  • @kadardm3039
    @kadardm3039 2 ปีที่แล้ว +1

    Good..sir..2024.100//100
    //

  • @erdasandass6989
    @erdasandass6989 2 ปีที่แล้ว +1

    Super answer

  • @somasundaramgopalakrishnan1139
    @somasundaramgopalakrishnan1139 2 ปีที่แล้ว

    அருமை. Dr. காந்த ராஜ் சார். இவரை தி.மு . க இளைஞர் பயிற்சி பாசறையில் பேசி புதிய இளைஞர்களுக்கு பழைய திராவிடர் கழகத்தின் சரித்திரத்தை பயிற்று விக்களாம்.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 2 ปีที่แล้ว

    சார் அருமை அருமை உங்கள் கூற்று வாழ்க வணக்கம்

  • @rajanv5148
    @rajanv5148 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தமிழ் நாடு முழுவதும் சென்று பிராச்சாரம் செய்யுமாறு வேண்டுகிறேன்.உடனே தொடங்க வேண்டும்.

  • @rera-465
    @rera-465 2 ปีที่แล้ว +7

    Modi is a NRI PM. Can't go now frequently as he lost his face internationally.

  • @rajsu9294
    @rajsu9294 2 ปีที่แล้ว

    ஆயிரம் மலர்கள் மலரட்டும்.

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 2 ปีที่แล้ว +6

    அண்ணாமலை தன் படகை பசவராஜ் பொம்மைக்கு அனுப்பி வைக்கவும் ஆய்வு செய்வதற்காக பிரியா இருந்தால் படகை வந்து தள்ளவும்

  • @manimegalaip490
    @manimegalaip490 2 ปีที่แล้ว +1

    Rahul Gandhi zindabad 🙏🌹👍

  • @narayanaraj960
    @narayanaraj960 2 ปีที่แล้ว +1

    Super 🤘😝🤘sir

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 2 ปีที่แล้ว +1

    Ayya mega arumaiyana pathilkal. Nandri. Ragul illavittal oru vote kooda kedaikkathu .

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 2 ปีที่แล้ว +11

    ஆட்டுக்குட்டியும் அவரே. படகோட்டியும் அவரே.

  • @skeleton_king_3899
    @skeleton_king_3899 2 ปีที่แล้ว +3

    முதல் கமெண்ட் and லைக்

  • @amanoharan9960
    @amanoharan9960 2 ปีที่แล้ว

    "Dr kantharaj sir .
    Posts always standard and realistic informations. Good sir

  • @parameswarisundaram514
    @parameswarisundaram514 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் வாக்கு பலிக்க
    வேண்டும்.சனாதன கூட்டம்
    இத்தோடு ஓடி ஒழிய வேண்டும் .தங்களுக்கு என் நன்றியும்
    வணக்கமும்.

  • @RASULDEEEN
    @RASULDEEEN 2 ปีที่แล้ว +2

    நல்லது நடந்தால் நல்லது தான்...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    👍🏿👍🙉

  • @naomis7808
    @naomis7808 2 ปีที่แล้ว +1

    Oh,my GOD,
    Oh,my GOD,
    Oh,my GOD,,,,,,
    You lead us to think, in a
    WHIRL POOL

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 2 ปีที่แล้ว

    Very very good information sir, great speech sir

  • @ar.indiraarumugam1766
    @ar.indiraarumugam1766 2 ปีที่แล้ว +1

    அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான் உறுதியாக சொல்லலாம்

  • @habibullahu7460
    @habibullahu7460 2 ปีที่แล้ว +5

    Ghulam Nabi Azad oru thurogi. Why didn't work for Congress progress. RHul and Congress hope for India.

  • @asharif4153
    @asharif4153 2 ปีที่แล้ว +1

    வாக்கு எந்திரங்கள் அகற்றப்படவேண்டும்.ஒழித்து கட்ட வேண்டும்.

  • @xavierxavier515
    @xavierxavier515 2 ปีที่แล้ว +3

    Ban evm

  • @abdulajeez3404
    @abdulajeez3404 2 ปีที่แล้ว

    Dr always bold person

  • @hashinis3179
    @hashinis3179 2 ปีที่แล้ว +3

    ரபேல் விமான பேப்பர் காணவில்லை என்று சொன்ன அதிகாரிகள் மீது உச்ச நீதி மன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது,
    5 G ஊழலில் ஏற்பட்ட 3 கோடி இழப்பை பற்றி உச்ச நீதி மன்றம் ஏன் பேசவில்லை

    • @govindarajgovindaraj9681
      @govindarajgovindaraj9681 2 ปีที่แล้ว

      அந்தக் பேப்பர்ல தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

    • @erajaerpandian7306
      @erajaerpandian7306 2 ปีที่แล้ว

      arumai ture speech

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 2 ปีที่แล้ว

    Thanks sir very.... very good explanation nethiaddi BJP and Kunduz

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 ปีที่แล้ว +1

    Congress congrats....

  • @rkvel11
    @rkvel11 2 ปีที่แล้ว +2

    அண்ணாமலை அங்கு சென்று படகு சவாரி செய்து மக்களை சந்தித்து கூறை கள் என்ன என்று கேட்டு பதிவு செய்ய வேண்டும்

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 ปีที่แล้ว

    இந்தியாவுக்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 2 ปีที่แล้ว

    ஸ்டாலின் நடைபயணம் CM/ ராகுலின் நடைப்பயணம் PM /BUT OPPOSITE PARTY GATHERING IS IMPORTANT !

  • @chinnaduraikasi6819
    @chinnaduraikasi6819 2 ปีที่แล้ว

    நிச்சியம் வெற்றி

  • @jjrajamani7860
    @jjrajamani7860 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசும்போது ஞானத்துடன் பேசுங்கள். உங்கள் எதிரி தந்திரமாக பேசுகிறார்கள். இக்காலத்தில் வீரம் செயலற்றுவிட்டது. தந்திரமாய் பேசி செயல்பட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். காலம் மாறிவிட்டதை புரிந்து செயல்படுங்கள்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 ปีที่แล้ว +2

    Nnri aiya unmi

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 2 ปีที่แล้ว +1

    💯☑️☑️☑️☑️☑️👍👍👍💐

  • @abdulajeez3404
    @abdulajeez3404 2 ปีที่แล้ว

    Dharmathin valavudhanai.......