விபீஷ்ணன் கொண்டு வந்த திருவரங்கனை காவிரி கரையில் வைத்த விநாயகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Poojiyam is an inspiring community for achievers dedicated to helping you improve all aspects of your life. We provide you with practical advice, resources and the motivation to help you realize your full potential.
    We believe that aspiring towards your true goals and eventually reaching them is the most important factor for living a better, happier and more meaningful life. Anyone has the potential to reach their goals no matter how ambitious and we hope to be a source of motivation for people on their journey towards success.
    Visit Website : www.poojiyam.com/
    Visit Facebook : / poojiyam

ความคิดเห็น • 63

  • @hemanathan3034
    @hemanathan3034 2 ปีที่แล้ว +15

    ஓம் கணேசய நமஹ

  • @thalabloods2514
    @thalabloods2514 2 ปีที่แล้ว +3

    விநாயக சரணம்🙏

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 2 ปีที่แล้ว +4

    Always Cutie Vinayagar

  • @manimutgu6836
    @manimutgu6836 4 ปีที่แล้ว +36

    வெற்றி விநாயகர்

  • @dayatec
    @dayatec 2 ปีที่แล้ว +5

    விநாயகா கொஞ்ச திருப்பதி யும் எங்களுக்கு அப்படியே ஸ்டீயரிங் திருப்பி உட்டு வாங்கிக் கொடுத்து விட்டு போய் இருக்கலாம், just miss

  • @blackes5217
    @blackes5217 4 ปีที่แล้ว +46

    இது நடந்தது திருச்சி ஸ்ரீரங்கம் என்னும் புனித தலம் விநாயகரால் உருவாக்கப்பட்டது அந்த நதிக்கரை தான் திருச்சி முக்கும்பூர் காவிரி என்னும் புனித நதி நீர்

  • @arunsivan4027
    @arunsivan4027 2 ปีที่แล้ว +1

    En uyir kadvala vingaya namaka 🕉 🕉 🕉

  • @ramramdon1606
    @ramramdon1606 ปีที่แล้ว

    Enga ooru Tiruchy
    Thiruvarangam

  • @DDTamil3
    @DDTamil3 2 ปีที่แล้ว +3

    Ranganathane namo namaga

  • @anishkarthikanish9421
    @anishkarthikanish9421 ปีที่แล้ว

    ஒகேனேக்கல் (தருமபுரி )

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 ปีที่แล้ว +5

    Super

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @subsub3036
    @subsub3036 ปีที่แล้ว

    Om sri rankanatha pottri om vinayaka perumal pottri

  • @baladinesh3015
    @baladinesh3015 4 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏

  • @muruganatham6053
    @muruganatham6053 4 ปีที่แล้ว +4

    Movie name

  • @chithambaramchithambaram8352
    @chithambaramchithambaram8352 4 ปีที่แล้ว +3

    Great

  • @user-hv8ed3wn4k
    @user-hv8ed3wn4k 4 ปีที่แล้ว +2

    Nice

    • @blackes5217
      @blackes5217 4 ปีที่แล้ว

      இது நடந்தது திருச்சியில் கோயில் ஸ்ரீரங்கம் நடந்த சம்பவம் முக்கம்பூர் என்னும் புனித நதிக்கரை

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 ปีที่แล้ว

    Uchipillayar kovil enge erikk therinjavange sollunge

  • @Channel-iv4ln
    @Channel-iv4ln 4 ปีที่แล้ว +8

    இதில் விநாயகர் தலையிடவில்லை

  • @srivathsannagarajan6070
    @srivathsannagarajan6070 2 ปีที่แล้ว

    Ithu na movie

  • @murugesanchinnasamy7806
    @murugesanchinnasamy7806 4 ปีที่แล้ว +1

    Om vinayaga namha

    • @tjthiru2467
      @tjthiru2467 2 ปีที่แล้ว

      னண லைஃப் லைஃப் ஊIn, of ea

    • @tjthiru2467
      @tjthiru2467 2 ปีที่แล้ว

      ஆ ஊஉஏஆஆஆஐம த

  • @deekshamusiqs8159
    @deekshamusiqs8159 4 ปีที่แล้ว +2

    Ganga gowri

  • @RajuboyRajuboy-dr5fi
    @RajuboyRajuboy-dr5fi 2 ปีที่แล้ว

    Vinayaga

  • @vetrivel3841
    @vetrivel3841 2 ปีที่แล้ว +2

    Nambi kudutha unkita avan kazhutha aruthutar Vinayagar.
    Nambikai throgam

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 2 ปีที่แล้ว +2

      Vinayagar apo kuda perumal oda patham srilanka pakkam irukkum sonaru

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 ปีที่แล้ว +2

    lol...mama

  • @praba4036
    @praba4036 2 ปีที่แล้ว

    K€ma$ kini harap jangan ditutupi .. Kami hargai ja$4 $ahaja.. Kian hormati k€tahui $4haja

  • @ramanamohan1560
    @ramanamohan1560 4 ปีที่แล้ว +3

    கருத்து உண்மை ஆனால் நடந்தது இப்படி அல்ல

    • @rajkalaiselvim8567
      @rajkalaiselvim8567 4 ปีที่แล้ว +1

      Ms me

    • @ArunRaj-nm2ob
      @ArunRaj-nm2ob 2 ปีที่แล้ว

      Thayavukoorthu unmai kooravum

    • @RBHIMitraAnandiS
      @RBHIMitraAnandiS 2 ปีที่แล้ว +2

      இதேபோல், ராவணன் கொணர்ந்த சிவலிங்கத்தை விநாயகர் தரையில் வைத்து பிரதிஷ்டை செய்ததாக கதை ஒன்றுள்ளது; அந்தக்கதை முற்றிலும் உண்மை; இந்தக்கதை உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      @@RBHIMitraAnandiS சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்.
      Vootapp

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    urar panyam

  • @Pandian347
    @Pandian347 2 ปีที่แล้ว +3

    இந்த கதை முற்றிலும் தவறு...... சோடிக்க பட்டவை

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 2 ปีที่แล้ว +2

      Real incident ena nu sollunga

    • @Pandian347
      @Pandian347 2 ปีที่แล้ว

      Time illa krishna

    • @aravitharavith4938
      @aravitharavith4938 2 ปีที่แล้ว

      ஆமா இந்த கதை சோடிக்கபட்டவை பைபிள் சோடிக்கபட்டவை குர்ரான் சோடிக்கப்பட்டவை நாம் உண்மை என்று நம்பும் வரை அனைத்துமே சோடிக்கபட்டவைதான் என் கண்கள் உண்மை உன்னோ கண்களுக்கு பொய்

    • @sswayamprakash
      @sswayamprakash 2 ปีที่แล้ว

      @@sathishkrishna6418 நான் சொல்கிறேன். சோழர்களும் சூரிய குலத்தவரே. அதனால் அயோத்தி மன்னர் தசரதன் செய்த வேள்வியில் பங்கேற்க தர்மவர்மன் எனும் சோழ மன்னனும் அழைக்கப்பட்டிருந்தார். அயோத்தியின் செழிப்பிற்கு காரணம் இந்த ரங்க விமானம் என்று தெரிந்து கொண்ட மன்னர் தர்ம வர்மன் அதனை சோழ தேசம் கொண்டு வர என்னினார். ஆனால் அதனை வேள்வி முடிந்தவுடன் தசரதனால் பாதுகாப்பாக வைக்கப்பட இதனை சிந்தித்தவாறு தர்ம வர்மன் நாடு திரும்பினார். எவ்வாறேனும் அரங்க விமானத்தை சோழ தேசம் கொண்டு வர என்னிய தர்ம வர்மன் கானகம் சென்று திருமாலை நோக்கி தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தை மெச்சிய திருமால் உரிய காலத்தில் சோழ தேசம் வருவதாக வரம் அளித்தார். அதன் பின் இலங்கை போர் முடிந்து இராமரின் முடிசூட்டு விழாவில் விபீடணன் அரங்க விமானத்தை கேட்கவே அதனை தந்தார் இராமன். மன்னர் தர்ம வர்மர் வேண்டியதற்கு ஏற்ப சோழ தேசம் வந்ததும் அரங்க விமானத்தை கீழே வைக்க விநாயகரின் விளையாட்டே இது. ஆனால் இதன் முடிவு இப்படியல்ல. கீழே வைத்துவிட்டு ஓடிச்சென்ற விநாயகரை துரத்தி வந்தான் விபீடணன். அவர் அருகிலிருந்த திரிசிராமலை (தாயுமானவர்) குன்றின் மீதேரி அமர்ந்து கொண்டார் (இந்த திரிசிராமலையின் முழுமையான வரலாறு சற்று நீளமானது). அவரை துரத்தி வந்த விபீடணன் அவரது தலையில் கொட்டினான். (அந்த வடு இன்றும் பிள்ளையாரது தலையில் உள்ளது) அதுவே மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில். இந்த நிகழ்வு நடந்து நீண்ட காலத்திற்கு பின் கால மாற்றத்தால் ஆற்றின் நடுவே மண்ணில் புதைந்திருந்த அரங்கனின் விமானத்தை சோழ மன்னனான கிள்ளி வளவன் வெளிப்படுத்தி கோவில் கட்டினார். அதன் பின் வந்த மன்னர்கள் பலர் திருப்பணிகள் செய்துள்ளனர். இதுவே பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருவரங்கம். தற்காலத்தில் திருச்சிராப்பள்ளியென்றும் ஸ்ரீரங்கம் என்றும் இத்தலங்கள் அழைக்கப்படுகின்றன. 🙏

  • @murugeshkumar85
    @murugeshkumar85 2 ปีที่แล้ว +3

    பிராமணன் சொல்லும் அனைத்து கட்டு கதை

    • @conjeevaram706
      @conjeevaram706 6 หลายเดือนก่อน

      Punda mavane appo edhuku Kannan Padam dp la vechiruka

  • @maalavan5127
    @maalavan5127 2 ปีที่แล้ว

    இராமயணம் நடந்தது எந்த காலம்
    தமிழ்நாட்டில் விநாயகர் வணக்கம் வந்தது ஏழாம் நூற்றாண்டு முரண்பாடாக உள்ளது சிந்திக்கவே
    மாடா்டீர்களா .யார் எதை சொன்னாலும் அப்டியே ஏற்பீர்களா
    ஒரு கூட்டம் நம்மை அவர்கள்பிடியில்
    வைத்திருக்கறது எப்போதுதான் நாம்
    விடுதலை ஆகப்போறோமோ.

    • @subaalapalaniappan1373
      @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +1

      நம்பிக்கை முக்கியம்..விநாயகர்..ராமாயண காலத்தில் வழிப்பட்ட தெய்வம்...

    • @maalavan5127
      @maalavan5127 2 ปีที่แล้ว

      @@subaalapalaniappan1373 தமிழகத்தில் உண்டா,எந்த இலக்கியங்களிலும் இல்லை,ஏழாம் நூற்றாண்டுக்கு பின்தான் தமிழகத்திற்கு வந்தது.

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 ปีที่แล้ว

    hahahaaaa :P 🔱
    th-cam.com/video/OXjXyWAMjdM/w-d-xo.html

  • @ravivarman3316
    @ravivarman3316 2 ปีที่แล้ว

    rompa mosam.

    • @kurungaleeshwarar3041
      @kurungaleeshwarar3041 2 ปีที่แล้ว

      Enna mosam, Silaya keela vaika koodadhunu ramar sonna apove therinjikanum indha silai srilanka Ku pogadhunu