அரசியல்வாதி போல செயல்படும் வருண்குமார் | காவல்துறை நடத்தை நெறிமுறைகள் தெரியுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 245

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 4 วันที่ผ่านมา +142

    இவர் ஒரு நடுநிலையான மனிதர் அருமையான கருத்துக்களை பதிவு செய்வார் தவறு என்றால் தவறு சரி என்றால் சரி என்று உண்மையை பேசுவார் நல்ல நேர் காணல்

    • @Aadheveedan
      @Aadheveedan 3 วันที่ผ่านมา

      மனித உரிமை மீறல் காமிஷனிடம் புகார் கொடுத்து வருண்குமார் அவரை பதிவியில் இருந்து முற்றிலும் விலக்க வேண்டும்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +1

      முற்றிலும் உண்மை 👌

  • @aantonybaskar3393
    @aantonybaskar3393 4 วันที่ผ่านมา +78

    வருண்குமார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்செய்து அவரிடம் நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கும் பெற்று வழங்கிட நாம்தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @anandeditz4354
      @anandeditz4354 4 วันที่ผ่านมา +7

      கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @ஈழத்தமிழன்1234
    @ஈழத்தமிழன்1234 4 วันที่ผ่านมา +62

    அண்ணன் சீமான் ❤
    2026 தமிழக முதல்வர் ❤
    தமிழிழம் மலரும் ❤

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 4 วันที่ผ่านมา +106

    எனக்கு எப்பொழுதும் ஐயா அவர்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு, அய்யாவின் நடுநிலை கருத்து மிகவும் சிறப்பு

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 วันที่ผ่านมา

      உண்மை சகோ 👏

  • @ஈழத்தமிழன்1234
    @ஈழத்தமிழன்1234 4 วันที่ผ่านมา +40

    நாம் தமிழர் ❤
    நாமே தமிழர் ❤
    தமிழ் தாய் வாழ்க
    என் உயிர் தலைவர் பிரபாகரன் வாழ்க ❤

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 4 วันที่ผ่านมา +16

    நன்றி ஐயா, நாம் தமிழர்கள் துணை இருங்கள், மிக்க நன்றி 💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 4 วันที่ผ่านมา +30

    ஐயாவின் காணொளிகள் பலவற்றை பார்த்து வியந்திருக்கிறேன் துணிவாகவும், நேர்மையாகவும் பேசுபவர். வாழ்த்துக்கள் 👍👍

  • @swissthamilfox
    @swissthamilfox 4 วันที่ผ่านมา +59

    ஐயாவின் முகமே காட்டிக் கொடுக்கிறது. இவர் ஒரு நேர்மையான மனிதர் என்று...! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள் சார்.❤❤❤❤

  • @thavasikani2240
    @thavasikani2240 4 วันที่ผ่านมา +67

    மனதில் பட்ட உண்மையை துணிந்து பேசும் அதிகாரி இவர் ❤ தொடர்ந்து சீமானுக்கு ஆதரவு தாருங்கள் அய்யா 💚💐🌹🌺🌼🍓🍓

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +2

      சகோ, யாருக்கும் ஆதரவு தர மாட்டார். நாம் தமிழர் தவறு செய்தாலும் வச்சு செய்து விடுவார். இதுதான் உண்மை.🤣

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 4 วันที่ผ่านมา +17

    ஐயா வரதராஜன் அவர்கள் நடுநிலையாக பேசியமைக்கு நன்றி

  • @martinjohn1870
    @martinjohn1870 4 วันที่ผ่านมา +30

    இன்றைய காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்றாலும் தாங்கள் பணிசெய்த துறைச்சார்ந்த ஓய்வு பெற்றவர்கள் எவ்வளவு முட்டுக்கொடுத்து பேசினாலும் அந்த அதிகாரிகளுக்கு மத்தியில் தைரியமாக நீங்கள் பேசியது சூப்பர் சார்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +1

      👏👏👏👌

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 4 วันที่ผ่านมา +23

    இவருக்காக உடனே பார்த்துவிட்டேன் நல்ல மனிதர் ஜயா அவர்கள் ❤

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 4 วันที่ผ่านมา +9

    வரதட்சனை வருண்குமார் பாவம் செய்துவிட்டார் .. பலன் இறைவன் கொடுப்பான்..

  • @saibaba172
    @saibaba172 4 วันที่ผ่านมา +38

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @ATRRajan.317
    @ATRRajan.317 4 วันที่ผ่านมา +37

    நன்றி அய்யா....

  • @shra3834
    @shra3834 4 วันที่ผ่านมา +38

    சிறப்பு ஐயா

  • @itsmekani735
    @itsmekani735 4 วันที่ผ่านมา +9

    ஐயா! உங்கள் கருத்துக்களை கவனித்து வருகிறேன்...நடுநிலை நாயகர்...உடல் ஆரோக்கியத்துடன் வாழ்க!...✍

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 4 วันที่ผ่านมา +9

    அரசு பணியாளர் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.. மீறும் போது கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.மக்கள் வரிப்பணம் வீண் செலவு

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 4 วันที่ผ่านมา +7

    Ntk❤🎉❤

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 วันที่ผ่านมา +7

    தான் பனியாற்றிய துறை சார்ந்த அதிகாரியாகவே இருந்தாலும் சரி தவறை நேர்மையாக பேசியிருக்கிறார் சிறப்பான கானொளி

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 4 วันที่ผ่านมา +4

    மிகச் சிறப்பான கேள்வியும் பதிலும்

  • @mailamangai9080
    @mailamangai9080 4 วันที่ผ่านมา +6

    அய்யா வரதராஜன் அவர்களுக்கு நன்றி. சிறப்பு அய்யா.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 4 วันที่ผ่านมา +10

    நன்றி நன்றி நன்றி. அய்யா

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 4 วันที่ผ่านมา +15

    ஐயா நடுநிலை மனிதர்,அவரின் விமர்சனங்கள் ஏற்கத்தக்கவை😊❤

  • @ramachandrana6642
    @ramachandrana6642 4 วันที่ผ่านมา +22

    நாம் தமிழர்💪💯💯🤎🙏

  • @DayanaAnisha
    @DayanaAnisha 4 วันที่ผ่านมา +26

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 4 วันที่ผ่านมา +6

    நன்றி ஐயா❤

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 4 วันที่ผ่านมา +9

    ஐயாவின் கருத்து அருமை உண்மை

  • @koselamahendran8578
    @koselamahendran8578 4 วันที่ผ่านมา +13

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 4 วันที่ผ่านมา +10

    சிறப்பான நேர்காணல் . 👌🙏🇬🇧

  • @saikumarkhan
    @saikumarkhan 4 วันที่ผ่านมา +30

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪

  • @kuttyprakash950
    @kuttyprakash950 4 วันที่ผ่านมา +27

    நேர்மையான கருத்து ஐயா 🙏

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks 4 วันที่ผ่านมา +4

    நன்றிகள் ஐயா 👍

  • @VellivelnishaVelnisha-v3o
    @VellivelnishaVelnisha-v3o 4 วันที่ผ่านมา +3

    சிறப்பான காணொளி

  • @shra3834
    @shra3834 4 วันที่ผ่านมา +31

    நன்றி ஐயா

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 4 วันที่ผ่านมา +29

    சிறப்பு👍

  • @Methagu-h1e
    @Methagu-h1e 4 วันที่ผ่านมา +10

    வருண்குமாருக்கு
    எந்த விதியுமில்லாத
    அதிகாரம் வழங்கியதாக
    நினைக்கிறார்,
    சாட்டத்தை மீறுகிறார்,
    நீதிமன்றம் தலையிட்டு
    தகுந்த தண்டணை
    வழங்க வேண்டும்.

  • @PrabakaranMohanathas
    @PrabakaranMohanathas 4 วันที่ผ่านมา +4

    இவர் போன்ற உண்மையானவரை.... தமிழகம் பெற்றது..,.. பெரும் சிறப்பு. மா மனிதர்.... மக்களே இவர் சொல்வதை.... நம்பினால் உங்கள் அறிவும் வளரும்.

  • @shanrajah626
    @shanrajah626 4 วันที่ผ่านมา +3

    ஐயா திரு வரதராஜன் அவர்கள் ஒவ்வொரு கருத்தும் மிக முக்கியமான கருத்து.இவர் ஒரு நேர்மையான மனிதர் .

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 4 วันที่ผ่านมา +5

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 วันที่ผ่านมา +13

    நாம் தமிழர் கட்சி, ஒரு ஆண்மை, நேர்மை உள்ள கட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jackyjacky7821
    @jackyjacky7821 4 วันที่ผ่านมา +6

    சிறப்பு ❤️

  • @ajesufernando7167
    @ajesufernando7167 4 วันที่ผ่านมา +5

    ஐயா நன்றி

  • @ganagana1739
    @ganagana1739 4 วันที่ผ่านมา +10

    சிறப்பான நேர்காணல் 🎉

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 4 วันที่ผ่านมา +5

    Very good interview brother

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 4 วันที่ผ่านมา +12

    நேர்மையான கருத்து

  • @DavidKevin-i2g
    @DavidKevin-i2g 4 วันที่ผ่านมา +5

    காவல் துறை பணியை மக்களை காக்க தான் காவல் துறை அரசியல்வாதிகளுக்கு அல்ல இது சட்டத்திற்கு முரணாக உள்ளது....

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 วันที่ผ่านมา +7

    ஐயா திரு வரதராஜன் அவர்கள் ஒவ்வொரு கருத்தும் மிக முக்கியமான கருத்து கடைசி நொடியில் வருண் குமாரை பற்றி சொன்னது மிக மிக சிறப்பு அந்தக் கருத்தை நாம் தமிழர் கட்சி எடுத்துக்கொண்டு டெல்லி பாராளுமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் அவர் சொல்வது போல மற்றவருக்கு அந்த பயம் வர வேண்டும் இனிமேல் யாராக இருந்தாலும் அண்ணன் சீமான் பெயர் சொன்னாலும் நாம் தமிழர் கட்சியை பற்றி பேசினாலும் அந்த பயம் இருக்கணும் வருண் குமாருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் 💪🐅💪

  • @JeanSritharan
    @JeanSritharan 4 วันที่ผ่านมา +5

    நீதிதுறையில் வேலைசெய்த ஒரு உத்தமன் நடுநலையாளர். அய்யாவின் சேவை தொடர நீடூடி காலம் வாழ வாழ்துவோம்🙏🏼

  • @sowndhartamil4621
    @sowndhartamil4621 4 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤ அகில உலக ஜனநாயக அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் ❤❤❤❤❤

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 4 วันที่ผ่านมา +12

    சிறப்பான பதிவு 🎉🎉🎉🎉Switzerland 🇨🇭

  • @ChandraSekar-by4ql
    @ChandraSekar-by4ql 4 วันที่ผ่านมา +6

    Ayya super ayya ❤❤❤❤❤

  • @Kl.varman5089
    @Kl.varman5089 4 วันที่ผ่านมา +4

    என்னதான் கருத்து முரண்பாடு இருந்தாலும் நேர்மை தவறாமல் பேசும் உங்களை மதிக்கிறேன். இதேபோல் ரவி IPS அவர்களும் தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வே்டுகோள்.❤🙏

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 4 วันที่ผ่านมา +6

    அருமை ஐயா

  • @rkarthi4
    @rkarthi4 4 วันที่ผ่านมา +26

    Nice

  • @jaik9321
    @jaik9321 4 วันที่ผ่านมา +6

    Honest view 🎉🎉

  • @tamilarasan4664
    @tamilarasan4664 4 วันที่ผ่านมา +6

    அருமையான மனிதர் அய்யா

  • @Sengamalam-f6o
    @Sengamalam-f6o 4 วันที่ผ่านมา +3

    Salute sir..

  • @chelvamsobramaniam7290
    @chelvamsobramaniam7290 4 วันที่ผ่านมา +5

    Excellent explanation brother. Justice always win.
    ❤🎉🎉🎉🎉🎉❤❤❤
    From Malaysia.

  • @antonarmstrong2729
    @antonarmstrong2729 4 วันที่ผ่านมา +6

    Super ❤❤❤

  • @moorthiduraisamy5820
    @moorthiduraisamy5820 4 วันที่ผ่านมา +6

    ❤❤❤🙏🙏🙏 நன்றி ஐயா

  • @KiruthigaPriya-v7x
    @KiruthigaPriya-v7x 4 วันที่ผ่านมา +14

    Seeman ❤️💚

  • @lani5513
    @lani5513 4 วันที่ผ่านมา +15

    Man of the honour.

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +1

      Absolutely true bro 👏👏👏👌

  • @saibaba172
    @saibaba172 4 วันที่ผ่านมา +12

    SUPER 🔥

  • @eelam6164
    @eelam6164 4 วันที่ผ่านมา +8

    Thank you very much (info)
    Congratulations SAATTAI TEAM

  • @alagertharunyt189
    @alagertharunyt189 4 วันที่ผ่านมา +7

    👌👌👌👌👌👌

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 4 วันที่ผ่านมา +20

    நல்ல நேரமையான மனிதர் .இவர்
    ஐய்யா அவர்களுக்கு நன்றி🙏

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 4 วันที่ผ่านมา +32

    ஐயா வரதராஜன்அவர்கள் மிக தெளிவாக அருமையாகவிளக்களித்துள்ளார் சிறப்பு

  • @swathika1600
    @swathika1600 4 วันที่ผ่านมา +2

    களையெடுப்பே சரியான தீர்வாகும்!

  • @devandevan1749
    @devandevan1749 4 วันที่ผ่านมา +6

    👌👍🤝

  • @tamilutopia690
    @tamilutopia690 4 วันที่ผ่านมา +2

    ❤ தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன் சீமான்

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w 4 วันที่ผ่านมา +5

    Naam thamizhar 🇨🇦💪

  • @Siddik-m3d
    @Siddik-m3d 4 วันที่ผ่านมา +3

    அரசியல் ஆசான் சீமான்

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 4 วันที่ผ่านมา +5

    முடிந்தவரை இக் காணொளியை பரப்புங்கள் நன்பர்களே 🙏

  • @anandeditz4354
    @anandeditz4354 4 วันที่ผ่านมา +7

    வரதராஜன் ஐயா நீங்களும் ஒரு காவல் துறை முன்னால் அதிகாரி தான் ஆளுங்கட்சி அதிகாரம் செய்யத் தான் செய்வார்கள் ஆனால் ஓரளவுக்கு இறங்கி போகலாம் ஒரே அடியாகவா இறங்கிப் போவார்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன ஐயா. உங்களைப் போன்ற அதிகாரிகள் பணியில் இருக்கும் போது நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்து விட்டோமே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @KiruthigaPriya-v7x
    @KiruthigaPriya-v7x 4 วันที่ผ่านมา +17

    காவல்துறை முன்னாள் DIG வரதராஜன்.. இந்திய யூ டியூப் சங்க தலைவர்..

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 4 วันที่ผ่านมา +12

    வெட்ட வெட்ட தழைக்கும் மரம் நாம் தமிழ கச்சி

    • @Dhil777
      @Dhil777 4 วันที่ผ่านมา

      நாம் தமிழர் கட்சி என்று சரியாக எழுத பழகுங்கள் நண்பரே

  • @kannanrkms2840
    @kannanrkms2840 3 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பான நேர்காணல். வாழ்த்துகள் அய்யா..

  • @KandiahKYoganathan
    @KandiahKYoganathan 4 วันที่ผ่านมา +17

    ஐயா போன்ற நீதியான துணிவான பெரியவர்கள் கிடைப்பது இன்றைய நாட்களில் மிகமிக அரிது. அவரின் ஆலோசனைப்படி நாம் தமிழர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mutharaiyarkingchennai7508
    @mutharaiyarkingchennai7508 3 วันที่ผ่านมา +1

    அண்ணான்சிமன்சூப்பார்சடைர்
    நாம்தமிழர்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nesan.cooldad
    @Nesan.cooldad 4 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 วันที่ผ่านมา +15

    தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 4 วันที่ผ่านมา +4

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SathishG-wo6ss
    @SathishG-wo6ss 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா உங்கள் நடுநிலைவாதி கருத்து அருமை வாழ்த்துகள் ஐயா

  • @Levvvel9524
    @Levvvel9524 4 วันที่ผ่านมา +8

    👌💪

  • @devandevan1749
    @devandevan1749 4 วันที่ผ่านมา +5

    👌👍🇲🇾🤝🙏🙏🙏

  • @shibivarun7535
    @shibivarun7535 4 วันที่ผ่านมา +4

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯💯💯

  • @sellathurailogeswaran5197
    @sellathurailogeswaran5197 4 วันที่ผ่านมา +2

    சரிய சொன்னீங்க ஐயா

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 วันที่ผ่านมา

    மிகவும் நேர்மையான வழியில் பதில் நன்றி அய்யா

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn 3 วันที่ผ่านมา

    My soul end proud to be a ntk member.my 9years, 3years old son coming for ntk. Wait and see. தமிழ் தாய் வாழ்த்து தலைவர் பிரபாகரன் வாழ்க்கை

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 วันที่ผ่านมา

    நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @srinivasane1986
    @srinivasane1986 4 วันที่ผ่านมา +2

    Iya your speach verey super iyya

  • @udaya.2012
    @udaya.2012 4 วันที่ผ่านมา +2

    ஒரு ஐபிஎஸ் அதிகாரி அரசியல் சார்பற்று இயங்க வேண்டும். நாம் தமிழர் கட்சி பிரிவினைவாதம் கோரி இருந்தால் சட்டப்படி ஆனா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே ஒழிய உண்மைக்கு மாறாக பிரிவினைவாதிகள் என ஆதாரங்கள் இன்றி குற்றம் சாட்டுவது தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்.

  • @camilusfernando17
    @camilusfernando17 3 วันที่ผ่านมา

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 2 วันที่ผ่านมา

    சிறப்பான நேர்காணல்

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 4 วันที่ผ่านมา +7

    நல்ல மனிதர் தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பல சமயங்களில் சீமானுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவர். இன்று ஐயா மட்டுமல்ல நிறைய பேர் சீமானுக்கும் தமிழ் தேசியத்திற்கும் ஆதரவாக பேசுகிறார்கள். காலம் நல்ல நீதிபதி. சரியானவற்றை சரியாக கொண்டு சொல்லுவதற்கு இது நல்ல முன்மாதிரி 🙏. சீமானின் கருத்தியல் தமிழர் தேசியம் உறுதியாக வெல்லும். ❤️

    • @anandeditz4354
      @anandeditz4354 4 วันที่ผ่านมา +3

      தம்பி வரதராஜன் ஐயா அவர்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எதிராக பதிவிட்ட தில்லை அண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக தான் பேசி இருக்கிறார் அதனால் தான் இவரை எல்லோரும் நடுநிலை மற்றும் நேர்மையானவர் என்று சொல்லுகிறோம்
      46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 4 วันที่ผ่านมา +2

      @anandeditz4354 மன்னிக்கவும் ஐயா தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன் 🙏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 วันที่ผ่านมา

    இவர் நேர்மையான கருத்துகளை யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தைரியமாக சொல்ல கூடியவர். நேதாஜி TV என்ற பெயரில் வலையொளி மூலம் தனது கருத்துக்களை மக்களிடம் தெரிவித்து வருவது பாராட்டுக்குறியது. 👏👏👏

  • @sudhanmithuvlogs
    @sudhanmithuvlogs 3 วันที่ผ่านมา

    மிகத் தெளிவான உரை

  • @68tnj
    @68tnj 4 วันที่ผ่านมา

    I complete agree with the views of Mr. Varadharajan.

  • @anandeditz4354
    @anandeditz4354 4 วันที่ผ่านมา +5

    தம்பி ராஜேந்திரன் முன்னால் அதிகாரி வரதராஜன் ஐயா மட்டும் அல்ல இன்னும் நிறைய பேர் நேர்மையான முறையில் பணி செய்து ஓய்வில் இருக்கிறார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராஜேந்திரன் ராஜா அவர்கள் ரவி ஐயா அவர்கள் போன்ற நல்ல நேர்மையான ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் அவர்களையும் நேர்காணல் கண்டிப்பாக எடுத்து போட வேண்டும்
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்