உண்மையாவே இதனை எந்த செய்தி ஊடகத்திலும் வரவில்லை சீமான் வீடு முற்றுகை பிரியாணியுடன் கறி விருந்து பாட்டுப் போட்டி இவைகள் மட்டுமே செய்தி ஊடகத்தில் வந்தது கிஷோர் கே சாமிக்கு நன்றிகள் பல... 👍🙏❤️
தமிழ் நாட்டில் உள்ள சிவப்பு விளக்கு ஊடகங்கள் இருக்கும் வரை உண்மைகள் உறங்கி கொண்டுதான் இருக்கும்!! இதற்கெல்லாம் விடியல் உண்டா என்றால் அது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்!! தமிழன் என்று சொல்வதில் வெட்கி தலை குனிகின்றேன்!!!
கிஷோர் அண்ணா... மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத தமிழன் விழித்துக் கொள்வான் என்று நினைக்கின்றீர்களா? தமிழன் ஆறாம் அறிவை இழந்து விட்டான் என்பது தான் உண்மை!
படிக்க துப்பில்லாமல் இருந்த துரைமுருகனை படிக்க வைத்தவர் பொன்மனசேம்மல் புரட்சி தலைவர் அவர்கள், அந்த நன்றி உணர்ச்சி உடன் MGR பாதையை பின்பற்றி தன் தொகிட்டியாகிய kaatpaadi மக்களுக்காக ஏதாவது ஒரு நன்மையை செய்த்து இருர்கின்றா இந்த துரைமுருகன், வரும் 2026 தேர்தலில் துரைமுருகன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்
MGR செய்தவற்றுக்கு நன்றிக் கடனாக, அவர் ஆட்சியின்போது, சட்டமன்றத்தில் அவர் எதிரிலேயே, மேசை மீது ஏறி நின்று, வேட்டியை அவிழ்த்து விட்டு ஆடினார். நன்றியை காட்ட அது போதாதா?
ஹலோ சாமி நீங்க இவங்கள அவன் இவன் அவன் இவன் என்று பேசுவதை நான் வன்மையாக.... வரவேற்கிறேன் இது ஒரு நல்ல ட்ரெண்டாகும் மானமுள்ள எந்த ஊடகவியலாளரும் இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் அப்பொழுதாவது ஒரு சதவீதமாவது இந்த மு ண்டலங்களுக்கு ரோசம் என்று ஒன்று வருகிறதா என்று பார்க்க வேண்டும்
I have been watching Kishore for a long time and he has real guts in exposing these people. But only the same people including me watching and the TN people are not watching or understanding the truth or if they have understood the truth, they are selling themselves. Otherwise how do you explain the victory of DMK in the Loksabha elections ?
சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
No use of talking. They already told in Tamil as Katta Vendiyathai Katti Peravendiyathai Peruvom. The peoples will forget all and vote to D.M.K getting freebees sarees dhoties Tasmac Briyani and Gandhi's photo papers and Rs.2000 or Rs.3000 per vote and vote to D.M.K. Until and unless the menatality of peoples are changed nothing can be done.
We are accustomed to believe madam jayalalitha accumalated asset which was spread by SUN TV, because we have been addicted by seeing serials in that, but we do not show interest to read the court message at karnataka about her jewels. We do not show interest in knowing how the dmk people including karunanidhi became so opulant.
உங்களுக்கு என்றுமே
எங்கள் ஆதரவு அஉண்டு
சகோ
அருமை, அருமை, அருமை
சூப்பர் அப்பு..👍
உண்மையாவே இதனை எந்த செய்தி ஊடகத்திலும் வரவில்லை சீமான் வீடு முற்றுகை பிரியாணியுடன் கறி விருந்து பாட்டுப் போட்டி இவைகள் மட்டுமே செய்தி ஊடகத்தில் வந்தது கிஷோர் கே சாமிக்கு நன்றிகள் பல... 👍🙏❤️
Excellent....Excellent....Excellent sir....
அருமை
தெரிந்தே ஓட்டு போடும் மக்களை எனரன செய்வது?
Super Boss..
கர்மா திரும்பி அடிக்கிறது.😢😢😢😢
பவுடர் டப்பா😂😂😅
மக்கள் திருந்தவேமாட்டாங்க
உறுதியான பதிவு.நன்றிங்க
தமிழ் நாட்டில் உள்ள சிவப்பு விளக்கு ஊடகங்கள் இருக்கும் வரை உண்மைகள் உறங்கி கொண்டுதான் இருக்கும்!! இதற்கெல்லாம் விடியல் உண்டா என்றால் அது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்!! தமிழன் என்று சொல்வதில் வெட்கி தலை குனிகின்றேன்!!!
அருமை அருமையான பதிவு sir
Super kishore
நல்லாதுப்புய்யாநாடுநல்லாகட்டும்
ஆயிரம் ருபா இருநத ஒரு லோடு மண்ணு 40 000 ஆனது என்ற ரகசியம்
இப்ப வாவது மக்களுக்கு
தெரியுமா தெரியாதா
Super 👍
This video must go viral so that how the members of ruling govt.plan to divert the issues .nice video.
1:02 கர்ணன் படத்தில் வரும் வசனம் போல, "தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம்'.
Super boss
❤❤❤ I m from Malaysian
கிஷோர் அண்ணா... மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத தமிழன் விழித்துக் கொள்வான் என்று நினைக்கின்றீர்களா? தமிழன் ஆறாம் அறிவை இழந்து விட்டான் என்பது தான் உண்மை!
EXCELLENT SIR
Final touch semma😂
அப்பணையும் புள்ளையயும் புடிச்சு ஜெயில் ல போடுங்க
நாட்டுக்கு தேவை இல்லை
வேற வேற ஜெயில்ல போடணும். ஒரே இடத்தில போட்டா ஜெயிலை வித்துடுவாங்க.
Super super👍👏👏
Rightly said
படிக்க துப்பில்லாமல் இருந்த துரைமுருகனை படிக்க வைத்தவர் பொன்மனசேம்மல் புரட்சி தலைவர் அவர்கள், அந்த நன்றி உணர்ச்சி உடன் MGR பாதையை பின்பற்றி தன் தொகிட்டியாகிய kaatpaadi மக்களுக்காக ஏதாவது ஒரு நன்மையை செய்த்து இருர்கின்றா இந்த துரைமுருகன், வரும் 2026 தேர்தலில் துரைமுருகன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்
முடிவில் உறுதியாக இருங்கள்.
👏👏👏@@rajadurai8067
MGR செய்தவற்றுக்கு நன்றிக் கடனாக, அவர் ஆட்சியின்போது, சட்டமன்றத்தில் அவர் எதிரிலேயே, மேசை மீது ஏறி நின்று, வேட்டியை அவிழ்த்து விட்டு ஆடினார். நன்றியை காட்ட அது போதாதா?
வணக்கம் கிஷோர் அண்ணா தலைப்பை பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு
சூப்பர் சார்
துன்ப நிதி அப்பா எப்போ உள்ள வைப்பாங்க
தி மு கா சொத்துக்களை ஏன் முடக்க வில்லை. அமலாக்க த் துறை.
ஹலோ சாமி நீங்க இவங்கள அவன் இவன் அவன் இவன் என்று பேசுவதை நான் வன்மையாக.... வரவேற்கிறேன்
இது ஒரு நல்ல ட்ரெண்டாகும் மானமுள்ள எந்த ஊடகவியலாளரும் இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் அப்பொழுதாவது ஒரு சதவீதமாவது இந்த மு ண்டலங்களுக்கு ரோசம் என்று ஒன்று வருகிறதா என்று பார்க்க வேண்டும்
M.G.R.அவர்களால்கல்லூரியில்படிக்கவைக்கப்பட்டதுரைமுருகனுக்குஏதுஇவ்வளவுசொத்துக்கள்
super sir good
👌🏻👌🏻👌🏻👌🏻
👍
அருமை அருமை
மோடிகண்டிப்பாக இந்தபன்றியைகாப்பாத்துவார்.தண்டனைகிடையாது
🌱✌️❤️
🙏🙏👍👍👍🏽
🎉🎉🎉🎉😊😊😊😊
❤
Welcome kishor
திருடனை ஏக வசனத்தில் பேசுவது கண்டு மகிழ்ச்சி கிஷோர்👌
We will continue to have 100 kadir Anands if voters remain foolish, corrupt and emotionally vulnerable. Tamilnadu's curse for last 60 years
Super super super Kishore
😂😂😂😂😂 mass
👏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I have been watching Kishore for a long time and he has real guts in exposing these people. But only the same people including me watching and the TN people are not watching or understanding the truth or if they have understood the truth, they are selling themselves. Otherwise how do you explain the victory of DMK in the Loksabha elections ?
Thirutan Thirutan Thirutan Thirutan
இரத்தம் கொதிக்குது
ஸ்டாலின் அவர்கள்தான்
இதற்கு தைரியமா தூக்கி
எரியனும்
They have garped all land around
Kingten college all poor farmers
Good - can the ED do this for big family of DMK -
சீக்கிரம் உள்ள போடுங்கப்பா
Mass bro 😂😂😂😂
இதற்கு முட்டு தரும் ஊடகம் அனுபவிக்க போகும் பலன்
மக்கள் பணத்தை கொள்ளையோ கொள்ளையடிக்கிறார்கள் த்தூ
No coverage on this news by media
சிறப்பு
Very sad to hear.
Nice finishing! 😂
அடிச்சதில் பங்கு ஒழுங்கா குடுத்தால் டெல்லி சும்மா விட சொல்லிடும்... ஏற்கனவே அவர் அப்பா ஒருத்தரோட பாக்கெட் செலுவுக்கு மணல் காசு கொடுத்துள்ளார்...
சபாஷ், சம்மட்டி அடி. இப்படி தான் பேச்சு இருக்கணும்.
Stupid people are not worried who rules
சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
All sand money sir ED will not take proper action they will escape
கிஷோர்சார்.மக்களுக்குகாக.நீங்க.பேசுவது.கண்டிப்பாக. தேர்தல். நேரத்தில். நல்ல.செய்தி.கிடைக்கும். சார்
சூட்சுமத்த கண்டு புட்டானேய்யா😮😮😮😮
❤❤❤😅😅😅
Money pursu vayan Durai Murugan Thirudiyathu😂😂😂
Dei Kishore Va da viral pooda❤
26 cm eps ✌️🌱
Tarai murugan 50000kodi kolai adicu vacu
Enna pesinalum 40/40
வாய்க்கரிசி போடுங்க.
அதையும் எடுப்பதில் திமுகவினர் வல்லவர்கள்.
He is a farmer. This 14 is out of farming. Even Ponmudy earned so much money by farming.
அவன் கிடைக்கட்டும் நீர் யார்கிட்டே துட்டு வாங்கி மீடியாவுல இப்படி 😂வந்து கூவுரே அதை சொல்லு
விடியல் சாத்தான் கள்
200 hundred rupees only
No use of talking. They already told in Tamil as Katta Vendiyathai Katti Peravendiyathai Peruvom. The peoples will forget all and vote to D.M.K getting freebees sarees dhoties Tasmac Briyani and Gandhi's photo papers and Rs.2000 or Rs.3000 per vote and vote to D.M.K. Until and unless the menatality of peoples are changed nothing can be done.
அது சரி வேலுரில் திமுக மாவட்ட செயலாளார் நட்சத்திர ஒட்டல் திறந்திறுக்கிறார் அதபத்தி பேசுங்க அப்பு
நட்சத்திர ஓட்டல் கூட திறக்காமல், அப்புறம் மா.செ. பதவி எதற்காக?
Don't lie ... public announcement were made to public before opening the dam...
What about2015 rain Chennai what Amma did? All politicians are same , no exemption. Do not weep.
We are accustomed to believe madam jayalalitha accumalated asset which was spread by SUN TV, because we have been addicted by seeing serials in that, but we do not show interest to read the court message at karnataka about her jewels. We do not show interest in knowing how the dmk people including karunanidhi became so opulant.
Mutta Bonda 😂😂😂😂
Thathi poltail katumaram kitta
Thirty kumbal diversities only.JAI HIND.
😀😀
MUTTA BONDA ...SUPER.. MUTTA BONDA
Ponda😂
கடைசியாக மிக அருமையாக முடித்தீர்கள்
👌👌💪💪💪💪💪😁😁😁
கிசோர்சோரம்போயிடா
😂😂😂😂😂
Super 🎉
❤