வணக்கம் 🙏🏻. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள்.மதிய வணக்கம்.🙏🏻. கார் த்திக் சார் நீங்கள் நடு நிலைமையான நீதி நெறிமையுடன் நேர்மையான வழியில் பதிவுகளை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தான் உங்கள் காணொளி தொகுப்பு இருக்கு யாரும் உங்களையும் அல்லது உங்கள் காணொளியை குறைகள் சொல்ல முடியாது துணிந்து நேர் பட முன்னேறி செல்லும் தங்களுக்கு வாழ் த்துகள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👏👏👏👏👏👏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
உங்கள் மன வினாவிற்கு விடை: நாம் அனைவரும் விருந்தாளிகள் மட்டுமே. யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை. இதை புரிந்து கொண்டால், அனைவருக்கும் அனைத்தும் சமமே.
தம்பி அமாஸ் வந்து அடிக்கும் போது 500 ஏவுகணை விட்டபோது நிறைய பேர் சந்தோஷப்பட்டார்கள் அது இலங்கையில் கூட சந்தோஷப்பட்டார்கள் இஸ்ரேல் திருப்பி அடிக்கும் போது அவர்களுக்கு இப்ப வலிக்குத காலக்கொடுமை
Jesus is not God ,he is messenger and prophet. 🔷Timothy 2:5 ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. ↪️அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். ➡️For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus. God pray to God asking help 🔷Mathew 26:39⬅️ ➡️பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். ↘️பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார
@@blue-yr2mr 🔘Matthew 21:10-17 New International Version 🔷10 .When Jesus entered Jerusalem, the whole city was stirred and asked, “Who is this?” 🔷11 .The crowds answered,↪️ “This is Jesus, ↪️the prophet from Nazareth in Galilee.” 🔘யோவான் 7:28 ↪️இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார்.↪️ “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ↪️ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை.✔️➡️ உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள்.
மாய குமார், உண்மையில் காஷ்மீரில் வஞ்சிக்கப்பட்டு நிலத்தை இழந்தது அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளா இல்லை இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமா. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிலத்தை இழந்தது பூர்வகுடி தமிழர்களை இல்லை சிங்களனா. ஒரு நிலத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு இன்னல்கள் படையெடுப்புகளால் சிதறி ஒடுங்கின்றனர் பலநூற்றாண்டுகள் கடந்து தங்கள் பூர்வ நிலத்திற்கு வந்து தங்களுக்கு என்று ஒரு நாடு அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர்
ஒரு வீட்டில் ஐந்து பேயர் இருந்தாலும் வீட்டு பத்திரம் ஒருவர் பெயரில்தான் இருக்கும்...... அந்த ஒருவர் இறைவன்... ஆனா இங்க பிரச்சனையே யார் இறைவன் என்றால் ஒன்னும் செய்யமுடியது😂😂😂😂
படைத்த இறைவனை தவிர்த்து .எதுவும் யாரும் புகளுக்குரியது இல்லை..புகழ்ச்சிக்குரியன் இறைவன் ஒருவனே ..நீங்கள் சொல்லும் இந்த கப்பலை...இறைவன் நாடினால்..தடம் இல்லாமல் போகும்... حسبنا الله ونعم الوكيل
I appreciate your perspective on advocating for peace. It's important to note that discussions around the Israel-Palestine conflict are complex. The two-state solution, suggesting equal sovereignty for both Israel and Palestine, has been proposed by various parties, including Putin. The historical context involves a complex and disputed history, with differing narratives. According to some interpretations of religious texts like the Torah and the Bible, the land is considered promised to different groups, adding to the complexity of the issue. The conflict involves deep-rooted historical and geopolitical factors that continue to be the subject of ongoing discussion and negotiation.
இந்த மதம் அந்த மதம் பேசுவதை விட அந்த நிழம் யாறுக்கு சொந்தம் என்று பேசுவது சிறந்தது அன்றே நம் மகாத்மா காந்தி பாலஷ்தினம் மக்களின் அணுமதி பெற்று யூதர்கள் அங்கு சென்று குடியேறலாம் என்று சொன்னார்கள்
ஐரோப்பிய கண்டம் முழுவதும் வாழ்ந்தது யூதர்கள் தான். கிறிஸ்து பிறந்த இடம் ஜெருசலேம். அவரும் ஒரு யூதர்..
காஷ்மீர் பிரச்சனையில் பாலஸ்தினம் பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்தது..
வணக்கம் 🙏🏻. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள்.மதிய வணக்கம்.🙏🏻. கார் த்திக் சார் நீங்கள் நடு நிலைமையான நீதி நெறிமையுடன் நேர்மையான வழியில் பதிவுகளை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தான் உங்கள் காணொளி தொகுப்பு இருக்கு யாரும் உங்களையும் அல்லது உங்கள் காணொளியை குறைகள் சொல்ல முடியாது துணிந்து நேர் பட முன்னேறி செல்லும் தங்களுக்கு வாழ் த்துகள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👏👏👏👏👏👏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
செய்தியை வரலாற்று உண்மைகளோடு கூறுவது மிக சிறந்த தர்மம்
3700 வருசம் பின்னோக்கி வரலாற்றைப் படித்து வந்தோம் என்றால் வரலாறு சொல்லுது அது யூதருக்கு உள்ள இடம் தான் என்பதனை வலி உறுத்துது
பாலஸ்தீனுடையது
3000 BC ponal Musa Alai (Moses) andha oorula poi kudiyaeralam endu sonnazuku neengalum unga iraiwanum yutham senji wendru wandhal naanga waaram endu sonna waralaru thaan iruku
நபி சிறுவனாக இருந்தபோது பைபிளைக் கதையா்சொல்வாராம்.அப்படிதான் அந்த மதம் உருவானது
@travisscott6396 அங்க யூதன் மிதி மிதின்னு மிதிச்சு தள்ளிட்டு இருக்கான் பா😂
@@reginaflorenceazariah8826 யாரு அவன் நபி?
உங்கள் மன வினாவிற்கு விடை: நாம் அனைவரும் விருந்தாளிகள் மட்டுமே. யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை. இதை புரிந்து கொண்டால், அனைவருக்கும் அனைத்தும் சமமே.
நான் ஒரு ஜெப வீரன். இரண்டு பகுதியும் சமாதானம் செய்ய pray பண்ணுவேன்.
வயிற்றுப் பிழைப்புக்கு என்ன வேலை செய்கிறீர்கள்?
@@vinothkumar-ko2nk l am Teacher
ஆபிரகாம் கடவுளுடைய மனிதன் அவர்க்கு வாக்கு பண்ணிய தேசம் இஸ்ரேல் i
Yes true then it belongs to Isreal
Yes true
@@sudha7660 thank you
Yes
Hari om namah shivay 🙏
"மார்க்கத்தை விட மனிதம் முக்கியம்" செம bro.....
I am always support பாலஸ்தீனம்
Bro உங்களுடைய message super 👌
But இப்படி தான் நடக்கும் என்று பைபிள் சொல்லுது but Jesus coming soon 🙏
I always support jews❤
தந்தை தந்த வாழ்வில் பூமியில் நாம் உயிர் வாழும் வரை நாம் ஒட்றுமையுடன் வாழ்வோம்
நீங்க உண்மையில் நடுநிலையான தகவல் தருபவராக கருதுகிறேன்
Almighty God Jesus with இசுரேல்
தம்பி அமாஸ் வந்து அடிக்கும் போது 500 ஏவுகணை விட்டபோது நிறைய பேர் சந்தோஷப்பட்டார்கள் அது இலங்கையில் கூட சந்தோஷப்பட்டார்கள் இஸ்ரேல் திருப்பி அடிக்கும் போது அவர்களுக்கு இப்ப வலிக்குத காலக்கொடுமை
I support palastheen
Palastine nalavarkal
Brother வாழ்த்துக்கள் உங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
அல்லாஹ் அல்லாஹ் அனைவரையும் காபதனும்
இஸ்ரேல் நிச்சயமாக வெல்லும் .ஆனால் இரு நாட்டு உயிர் இழப்பு ரொம்ப வருத்தத்தை தருகிறது.
Unga explain enaku pudichiruku bro May Allah (swt) bless you ❤️❤️❤️
God is impartial whether its Jewish or Palestine ! He loves everyone...
And thank you brother for you effort.
ஜெருசலேமில் இருந்த யுதர்களுடைய ஆலயத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க சகோ
Israel🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱❤
you brings messages in the right way So don't worried about comments
We human support Palestine 🇵🇸 ❤️ 🇮🇳
Pray for both county peace💯... All r created by one god JEHOVA Lord JESUS Christ 💯
Jesus is not God ,he is messenger and prophet.
🔷Timothy 2:5
ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. ↪️அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
➡️For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus.
God pray to God asking help
🔷Mathew 26:39⬅️
➡️பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். ↘️பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார
@@Junglebirdstamil avar oru messager aenu solala
@@blue-yr2mr 🔘Matthew 21:10-17
New International Version
🔷10 .When Jesus entered Jerusalem, the whole city was stirred and asked, “Who is this?”
🔷11 .The crowds answered,↪️ “This is Jesus, ↪️the prophet from Nazareth in Galilee.”
🔘யோவான் 7:28
↪️இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார்.↪️ “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ↪️ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை.✔️➡️ உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள்.
@@Junglebirdstamilthere is only one God is Jehovah, and Jesus is only way … for your information God hand on Israel 🇮🇱
@@jayapakkiya8952 there is only one God Allah, wait and watch , finally plastine will be Rule, 🇦🇪🇦🇪🇦🇪
மாய குமார், உண்மையில் காஷ்மீரில் வஞ்சிக்கப்பட்டு நிலத்தை இழந்தது அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளா இல்லை இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமா. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிலத்தை இழந்தது பூர்வகுடி தமிழர்களை இல்லை சிங்களனா. ஒரு நிலத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு இன்னல்கள் படையெடுப்புகளால் சிதறி ஒடுங்கின்றனர் பலநூற்றாண்டுகள் கடந்து தங்கள் பூர்வ நிலத்திற்கு வந்து தங்களுக்கு என்று ஒரு நாடு அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர்
God bless you 👍 you are 💯right iam tamil
Free palestine
ஹமாஸ் தானே முன்வந்து ஐந்து ஆயிரம் ராக்கெட் lanched இருபது நிமிடத்தில் இது யார் தொடங்கியது
Ethu thappu thana ethanalathana evlo war
Maayam you r the one true genuine news speaker 🔥🔥🔥
Palastine
Karthi mass tamilan.. Congratulations👏. Continue your great work.
Free Palestine 🇵🇸
அருமை தோழா🎉
Ur doing great bro
Let us pray to God for peace in the whole world
Valthukkal
Allah pothumanawan
கார்த்தி நீர்சொல்லும் தகவல்களைஎவ்வளவுசிரமப்பட்டீதிரட்டிவலையொளியாய் போட்டுவழங்குவது சிறப்பு தொடராட்டும்உனதுபணி
Good 👍 one brother. Clear explanation
அல்லாஹ் போதுமானவன்
Much appreciated since you spoke about humanity ❤❤
Don't worry Jessy, Isreal will win 😂
சிறப்பு! அருமையான கேள்வி யூதர்களே... சரித்திரம் உண்டு. 👍
அருமையான பதிவு ஐயா!
மிக்க நன்றி!🎉
God bless all i am from sir lanka your news 100%true thank you bro God bless you
ஆதி யுதன்டா🔫🚀
Mr. Karthik bro itha nenga than clear pananum yaroda land yaru first adichu veratuna yarala ponanga apadinu konjam explain panunga because yelarum ovvaru thought'la irukanga naraiya pethuku unma yethu yenanu therila so konjam explain panunga plsss
palashthinam❤️❤️❤️
Palasthin❤
Will pray for everyone
கரெக்ட் Bro
Karthi, u really grate. Don't bother regarding comments. Human way of dealing is always welcome. Continue your service and God bless your family.
Well said about you, dear bro
பாலஸ்தீன்
சூப்பர் ப்ரோ நீங்கஉங்க வேலை செய்யுங்க
ஒரு வீட்டில் ஐந்து பேயர் இருந்தாலும் வீட்டு பத்திரம் ஒருவர் பெயரில்தான் இருக்கும்...... அந்த ஒருவர் இறைவன்... ஆனா இங்க பிரச்சனையே யார் இறைவன் என்றால் ஒன்னும் செய்யமுடியது😂😂😂😂
You are great 🎉my dear Karthik sir ❤️🙏
படைத்த இறைவனை தவிர்த்து .எதுவும் யாரும் புகளுக்குரியது இல்லை..புகழ்ச்சிக்குரியன் இறைவன் ஒருவனே ..நீங்கள் சொல்லும் இந்த கப்பலை...இறைவன் நாடினால்..தடம் இல்லாமல் போகும்... حسبنا الله ونعم الوكيل
யார் அந்த இறைவன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
Om siva om siva
@@paulindia6229 உங்களையும் என்னையும் படைத்தவன்..அவன் தனித்தவன் ...அவனே இறைவன்...
@@roadways7351படைத்தவரை அவன் என்று மரியாதைக் குறைவாக சொல்லலாமா?
Don't worry about coment because now people support only relijon .people don't love humans don't worry bro we with you
6ஆம் நூற்றாண்டு உருவான முஸ்லீம் முன்னதா கிறிஸ்து பிறக்குமுன் இருந்த யூதன் முன்னதா
கோபத்தைக் உன்டாக்கினது யார் bro? கோபம் வருவது மதகை திறந்துவிடுவதுபோல் இருக்கும் விவாதம் வருவதற்க்குள் விட்டுவிடுவது நல்லது bro
Entha kappal vanthalum allah neethiyanavan neethi vellum i ❤ hamaz ♥️
BIG SALWOOT. PALASTHIN
Palestine ❤❤❤❤❤❤❤❤
Bro ❤
Maayam Studios 🕊
மிக அருமையான நேர்மையான பதிவு தம்பி
Peace be upon israel❤
God of Isreal ❤
Glory be unto Him alone!!!
Allah never leave Muslims
We stand for israel ❤️ praise jesus💕💕💕
I appreciate your perspective on advocating for peace. It's important to note that discussions around the Israel-Palestine conflict are complex. The two-state solution, suggesting equal sovereignty for both Israel and Palestine, has been proposed by various parties, including Putin. The historical context involves a complex and disputed history, with differing narratives. According to some interpretations of religious texts like the Torah and the Bible, the land is considered promised to different groups, adding to the complexity of the issue. The conflict involves deep-rooted historical and geopolitical factors that continue to be the subject of ongoing discussion and negotiation.
ணணணணணணணணணணணணணணணண
I support by india supported
Yes
Peace is the better way...... remember human first......not religion
The answer is palastinian ✌️ for 🇯🇴 from 🇱🇰 always support and stand with 🇯🇴✌️
super bro Neti adi 💪👌
Pudikathavan ethayathu solluvan neenga athellam ninaikathinga
unga news pakka nanga redi
I am weiting all videos super
Palestine
Hi! Appreciate your timely updates. Please do some research on Masjid Al Aqsa and then you would know what the real deal is!
YOU ARE DOING A GREAT JOB, BRO... WE LOVE YOU... FROM Sri Lanka
First hamas made big mistake, now they are facing the problem.
Hi vanakkam anna ana Sri Lanka
ஹமாஸ் நினைத்தால் இந்த கப்பல்கள் ஒன்றும் பெரிதில்லை நல்ல ஆயுதங்கள் இருந்தால் துரத்தில் இருந்தே தூக்கி விடலாம்
Your arms 💪 good.
Stand with Israel
இந்த மதம் அந்த மதம் பேசுவதை விட அந்த நிழம் யாறுக்கு சொந்தம் என்று பேசுவது சிறந்தது அன்றே நம் மகாத்மா காந்தி பாலஷ்தினம் மக்களின் அணுமதி பெற்று யூதர்கள் அங்கு சென்று குடியேறலாம் என்று சொன்னார்கள்
Explanation very good nanba....❤
true true
MR KARTHIK- YOUR ARMS IS NICE AND BEAUTIFUL. I ENVVY THAT
கருணை இல்லம் அல்லாஹ்வின் மாவுட்.. ஆகும் என்றால்... அனைவரும் போராடுவோம் 😢😢😢😢 Palestine 🇵🇸🇵🇸💪💪💪💯💯💯
😂😂😂😂😂😂😂😂😂
@@vict3677Russia 😂😂அமெரிக்க pathu sirikithu 😂😂
Go to israel
Noah, Abraham, Moses, Jesus yudhargal, avargalin kallarai yudha nilathil dhaan irukkum, islamiyargal 1600 aandugalukku munbu dhaan vandhavargal, avargal islathai eppadi parapunargal endru anaivarukkum theriyum, yudhargalai virati yudha nilathai kaipattrinargal.
Karthi Anna heo hwang ok pathi podunka 😢
Mashaallah
Slice Allah illaiya
👏👏👏
இஸ்ரேல் செரி 👌
எதுக்கு சொல்லுறேன் இந்தியா ஆங்கிலேயர் முன்னாடி அக்பர் போன்ற இஸ்லாம் ஆட்சி இருந்தது அது எல்லார்க்கும் தெரியும்ல 🙏🙏
Israel is 3000 years old country. Palestine nethu mulaicha kaalan.
Hello karthik good
Sariyaka sonneenka nanpa