How to earn money in Photography? - learn photography in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • Tips to earn money in Photography?
    00:48 Camera is not everything in photography..Understand the concept of your genre or work
    03:00 Photos should have some commercial value
    05:02 Develop self-awareness skills - know about your strengths and limitations. Do what you love
    06:15 Client should like your photos...Work to satisfy your clients
    07:18 You must be a likeable person
    09:26 Specialize in a specific genre of photography that comes to you naturally
    11:20 Focus on self-promotion, marketing and be visible to your clients
    14:45 Do not focus on what others are doing....learn the art of quote and negotiation
    20:18 Do not blame others ..particularly clients....bring changes in you if necessary
    மிக நல்ல காமெராக்களை வைத்திருந்தும், போட்டோகிராபி பற்றிய முழு புரிதல் இருந்தும் நம்மில் சிலரால் போதுமான பணம் சம்பாதிக்க முடிவதில்லை. ஏன்? இந்த வீடியோவில் இதுகுறித்த முழுமையான புரிதலுக்காக எட்டு வழிகளை பற்றி எளிமையாக பேசியிருக்கிறேன்.
    நம்மை பற்றியும், நம் வாடிக்கையாளர்களை பற்றியும், போட்டோகிராபி தொழிலில் இப்போது இருக்கும் நிலைமை குறித்தும் ஆராய்ந்து மிக எதார்த்தமான தீர்வினை முன்வைத்து இருக்கிறேன். வீடியோவை முழுமையாக பொறுமையாக பாருங்கள்...நமக்குள் மாற்றங்கள் தேவை என்றால் அதற்கும் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ளுவோம். பயனுள்ள வீடியோ என்பதால், அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
    Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
    Location: www.ambitions4.com
    Call +91 9444 441190 for details
    Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/...

ความคิดเห็น • 291

  • @yugasirphy185
    @yugasirphy185 5 ปีที่แล้ว +25

    சார் உங்கள் உடைய ஒரு ஒரு பதிவும் மற்ற TH-cam video விட தணித்து இருக்கிறது சார் எதிர்பாராத விதமாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறது சார் Really No word's to say God bless you and your family always with you thank you so much for this Vedio

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +4

      உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @p_n.editing5420
    @p_n.editing5420 4 ปีที่แล้ว +21

    🙋‍♂️ வாழும் வரை யாரும் நம்மல வெறுக்கவும் கூடாது 😉வாழ்ந்த பிறகு யாரும் நம்மல மறக்கவும் கூடாது😊😊😊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @ramchandran8800
    @ramchandran8800 5 ปีที่แล้ว +3

    மிக அருமையாகவும் தெளிவாகவும் இந்த காணெளி இருந்தது மிக்க நன்றி, அடுத்த காணெளிகாக காத்திருக்கிறேன் Sir 😊

  • @shiv3560
    @shiv3560 4 ปีที่แล้ว +8

    This video is actually a eye opener for me. I am just a beginner in photography. You answered all the questions I had in mind. Thank you very much.
    God Bless you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 👍

  • @newwing8015
    @newwing8015 3 ปีที่แล้ว +1

    வியாபார நுனுக்கங்களின் தொகுப்பு சிறப்பு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gurupraveens7643
    @gurupraveens7643 5 ปีที่แล้ว +7

    My kind suggestion 2 part ah video va vidunga...i will share this to my friends...good job really 🌸

  • @ayyappaaj6827
    @ayyappaaj6827 ปีที่แล้ว +1

    Unga experience level ku ...intha speech & knowledge romba super

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 ปีที่แล้ว +2

    மிகமிகநன்றிஅய்யா
    அருமையானவழிகாட்டுதல்
    வாழ்கவளமுடன்

  • @uvarajsk
    @uvarajsk 5 ปีที่แล้ว +2

    Hello Sir....Your videos are awesome and the way you explain is exceptional and haven't seen any you tube video like yours.I own a dlsr for 5 years, but have not known the purpose until i saw ur videos. All your videos explains a purpose and one can feel/Gain the real working benefits out of it...Your work is awesome & have no words to describe. Please keep us educating with your knowledge and experience.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching my videos and beautiful feedback. Feeling happy about what I share through my videos. Please share among your friends ..Thank you.

  • @look9122
    @look9122 5 ปีที่แล้ว +1

    Best tips ever... Not only for photography... yes your are right psychology purinjikkanum.
    this video Like mirror to study & understand ourself.
    You are Best well wisher ... Nandri

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

    • @chethos3532
      @chethos3532 2 ปีที่แล้ว

      Sir upload Panna address annnuppugha

  • @ipugaipadamlstudio8906
    @ipugaipadamlstudio8906 5 ปีที่แล้ว

    நன்றி சார். சுயமதிப்பீடு எந்தெந்த வழிகளில் செய்திடவேண்டும் என்று ஆழமான புரிதலுக்கு வித்தானது உங்களின் அழகான வார்த்தைர்கள்..
    மிக்க நன்றி சார்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @Joybjoys
    @Joybjoys 4 ปีที่แล้ว

    Sir . Iam watching many photographers videos. But your videos was very genius.your Good man Brilliant knowledge person. GOD BLESS YOU

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks a lot for watching the videos and feedback. 🙂

  • @Benefits369
    @Benefits369 3 ปีที่แล้ว +1

    So much inputs in just one vdo. Thanks so much sir. All love and respect.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for your feedback. I am happy 😊

  • @dhinakaran3643
    @dhinakaran3643 5 ปีที่แล้ว +2

    One of the best video

  • @baskarss1302
    @baskarss1302 4 ปีที่แล้ว +1

    Sir, Your Video has changed my idea. Very nice information given on your tips. Thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback. 🙂

  • @vineethsmail9261
    @vineethsmail9261 4 ปีที่แล้ว +2

    Very productive, the points are very clear with instance, commendable teaching sir 👌🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 🙂

  • @Vadapalaninews
    @Vadapalaninews 5 ปีที่แล้ว

    intha video not only for photography sir this over all bussines promotion method super sir keep giving good things thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @Vadapalaninews
      @Vadapalaninews 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru thanks you sir

  • @anbudigital8139
    @anbudigital8139 4 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @natarajanm270
    @natarajanm270 3 ปีที่แล้ว +2

    Sir I have seen these video several times. It's good video to earn money by photographer. The systematically, you are analysed each every point to note by each and every photographer. I am very much impressed this video. Thank you for 8 points explained in good manner. I am very weak in English. Please adjust.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு நடராஜன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @keshav1358
    @keshav1358 4 ปีที่แล้ว +2

    Awesome sir this really helps guiding us with right informations.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @vinotthprakash687
    @vinotthprakash687 5 ปีที่แล้ว +1

    Romba useful ah irundhadhu, nandri

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @mukeshkrish7576
    @mukeshkrish7576 5 ปีที่แล้ว +11

    Sir travel photography tips sollunga sir my humble request

  • @jaipriya1018
    @jaipriya1018 5 ปีที่แล้ว +2

    உண்மையை செமையா சொன்னீங்க சார்✌✌✌👌👌👌👌👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 😀

  • @envisageds
    @envisageds 5 ปีที่แล้ว

    அருமை அருமை மிகதெளிவாக புறியவைத்தீர்கள். வாழ்த்துக்கள்!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @berthauto
    @berthauto 5 ปีที่แล้ว +3

    your content is simply awesome, Learnt a lot more about photography non technical thing. super.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @madhavravichandar4160
    @madhavravichandar4160 5 ปีที่แล้ว +5

    He deserves more views!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments.

  • @anujan5449
    @anujan5449 2 ปีที่แล้ว

    Smart Shirt and Beautiful Backdrop , of course what do you said is very useful to me as a newcomer to the industry

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thank you for watching the video and the feedback

  • @shansathia
    @shansathia 2 ปีที่แล้ว

    Super sharing ur knowledge sir🙂👌🏿

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @MindBlowingPrasanth
    @MindBlowingPrasanth 5 ปีที่แล้ว +1

    Sir very very nice. I am new to this photography. In this video you mentioned types of photograph. May I know detailly. How many types of photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      You can participate in this Free webinar on 'Career in Photography’ on the 5th of Aug, 2020, Wednesday at 7pm IST.
      Kindly click the link to register for the Free Interactive session with me.
      forms.gle/epSYnG4FD83G1gGW6

  • @NlsnRaj
    @NlsnRaj 5 ปีที่แล้ว +3

    It's simply Wow..!! Lots more learned from this video Thank you so much for making these type of videos Its kinda useful for all amateur photographer sure ... :) Thank you Sir A Fan from Covai.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @emmanuelamirtharaj5156
    @emmanuelamirtharaj5156 5 ปีที่แล้ว

    உங்களின் பதிவு ஓவ்வொன்றும் அருமையாக உள்ளது, உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,
    stock photography பற்றி உங்கள் கருத்தை ஒரு காணொளியாக பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Stock photos பற்றியும் தெளிவான பதிவு விரைவில் வரும். கொஞ்சம் காத்திருக்கவும்.

  • @softeccomputers5514
    @softeccomputers5514 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி சார் .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sivamanickam7891
    @sivamanickam7891 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    மிகவும் நேர்த்தியான தெளிவுபடுத்தல் அண்ணா வாழ்த்துக்கள் 👍🏾👏❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Joybjoys
    @Joybjoys 5 ปีที่แล้ว

    Wow very super idea
    Realy true i follow your explanation.thankyou somuch sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @alexaldericjero
    @alexaldericjero 5 ปีที่แล้ว +1

    Valueable points... Great work. Thanks and God bless you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video the feedback and wishes.

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir ...from srilanka

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @ramdyvlogs
    @ramdyvlogs 5 ปีที่แล้ว +1

    As always, you are rocking with great explanation... It makes us to think in a competitive way. Very much needed topic indeed.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @S.D.K916
    @S.D.K916 5 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கமான காணொளி மிகவும் நன்றிகள் ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் பாராட்டு க
      மிக்க நன்றி

  • @pazhamalaip9420
    @pazhamalaip9420 5 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @Lifeofsevug
    @Lifeofsevug 5 ปีที่แล้ว +1

    Superb Sir.. Well Explained.. The words are shows your experience in this field..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @bibithadasc5495
    @bibithadasc5495 2 ปีที่แล้ว

    Very useful information .Tk u so much sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @vipersakthi5745
    @vipersakthi5745 4 ปีที่แล้ว +1

    Sir its very useful I understand my mistakes ,sir I know about ligting and detailing of wedding photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 ปีที่แล้ว

    Thanks for your kind information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @msaravana9097
    @msaravana9097 2 ปีที่แล้ว

    Super👍 sir speech very impressive irundhuchi thank you🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @ponrajpraniit7171
    @ponrajpraniit7171 5 ปีที่แล้ว

    Sir specialisation and cotations are best points but important to that is personality place a major role se u said. Very useful

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback.

  • @Sivakumar-hb5nc
    @Sivakumar-hb5nc 5 ปีที่แล้ว

    Short and sweet Sir Ur explanation Very Nice 🙌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 😀

  • @vanthanvendran630
    @vanthanvendran630 3 ปีที่แล้ว +1

    Sir background sreen kedakkuma enga vangininga

  • @vsnulive
    @vsnulive 5 ปีที่แล้ว +3

    Amazing sir! You talk exactly from my mind!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @sureshk-zk4fh
    @sureshk-zk4fh 4 ปีที่แล้ว

    Sir your advice like father advice to son.it is very useful.thanks a lot

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Wow... Thanks. If you find the information useful, then that is the purpose of my video. 🙂

  • @chittarasupraveen4554
    @chittarasupraveen4554 4 ปีที่แล้ว +1

    Thanks anna i like photography i want to become a photographer

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 2 ปีที่แล้ว +1

    Super sir 100/ true

  • @Joybjoys
    @Joybjoys 4 ปีที่แล้ว

    Thankyou very useful video. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @dharneshs5561
    @dharneshs5561 4 ปีที่แล้ว +1

    Thanks sir,you are a legend🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the compliment.

    • @dharneshs5561
      @dharneshs5561 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru sir I need a favour

  • @davidbrainardp1025
    @davidbrainardp1025 5 ปีที่แล้ว +1

    5th point is very important...
    Tnk u sir...📷

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @jagadeesan391
    @jagadeesan391 3 ปีที่แล้ว +1

    Commercial photo examples solunga sir

  • @Abs-hz7cu
    @Abs-hz7cu 10 หลายเดือนก่อน

    Bro, naanga apload panra photoawa thaewayyaanawanga dowload panni edutthu kolwaangale....yaaru money kudutthu waanga poaraanga bro? Money kudukkaama dowload panrathukkum money kuduttu edukkuratthukkum enna different bro? Answer me pls...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  9 หลายเดือนก่อน

      do not upload hi resolution images for free.

  • @gvr65
    @gvr65 4 ปีที่แล้ว

    Very useful & practice suggestions sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @davidkanna5160
    @davidkanna5160 5 ปีที่แล้ว +1

    Superb sir

  • @vinoths6775
    @vinoths6775 5 ปีที่แล้ว +1

    Very useful information sir..thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @yogeshyogi760
    @yogeshyogi760 2 ปีที่แล้ว

    sir Nan basic ka photography learn panlam nu eruken..entha camera vaganaa Nala erukum

    • @krkr1955
      @krkr1955 2 ปีที่แล้ว

      Camera vangiyacha bro

  • @natchatrasuniversaldancesc1285
    @natchatrasuniversaldancesc1285 5 ปีที่แล้ว +1

    Superb sir I am interested in photography but am not a professional photographer am shortfilm director

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @This_is_Rkp
    @This_is_Rkp 5 ปีที่แล้ว

    Super informations... 🙏🙏🙏 And இந்த வீடியோ வை நல்ல எடிட் பன்னி இருக்கிங்க.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி😀😀

  • @pugal2top421
    @pugal2top421 5 ปีที่แล้ว

    arumai sir super na etha follow pandra sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Great to know that you follow the tips shared in the video. Please share this with your friends and contacts 👍

  • @freetime5548
    @freetime5548 4 ปีที่แล้ว +2

    I am new subscribe. . Sir super🥰

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Welcome to KLR the photo guru. Please watch and share all the videos. Enjoy photography 👍

  • @jeevanphotography1335
    @jeevanphotography1335 3 ปีที่แล้ว

    sir ,costemour kitta epdi communicate pandrathu tips video poodunga sir

  • @abikitty2256
    @abikitty2256 3 ปีที่แล้ว +1

    Sir photography ku studies place solluga sir entha age ku aprem photographer study pannalam plzz reply sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Ambitions4 Photography Academy, Chennai for details call 9444441190

  • @sekarb5387
    @sekarb5387 5 ปีที่แล้ว

    Sir...super explanation....photos epadi sell pannanum . ..naanum kandipa win pannuven. ..
    Thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Sure... கண்டிப்பா நீங்க win பண்ணுவீங்க. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @fahriyafayis8038
    @fahriyafayis8038 2 ปีที่แล้ว

    Use full video thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @muniasamy5288
    @muniasamy5288 5 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா.
    Lense களில்
    f/1:3-2:8 என்பது
    பற்றிய விபரம்
    சொல்லுங்கள் ஐயா
    Please.

  • @selvaweddingphotographyper2834
    @selvaweddingphotographyper2834 3 ปีที่แล้ว

    Sir வணக்கம் நான் 17 year's photo graphy செய்றேன் இது வரைகும் நா investment than அதிகம் பண்ணி இருக்கேன்
    இப்போ நா கடை வெய்க்க யோசிக்கிறேன் ஆனால் நா இருக்கும் இடத்தில் அட்வான்ஸ் அதிகம் ஆகுது அதவுது. கில Shop வெய்தல் 200000 லட்சம் அட்வான்ஸ் வாடகை 7000
    மேல் மாடியில் வெய்தல கொஞ்சம் குறைவு ஆகுது
    அதனால் photo studio மேல் மாடியில் வைதல் நடக்குமா

  • @vignesha1451
    @vignesha1451 5 ปีที่แล้ว +1

    Very informative sir, thank you for sharing 🙏☀️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @satishcentury8687
    @satishcentury8687 5 ปีที่แล้ว +1

    knowledgeable information....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @akshadhas2153
    @akshadhas2153 4 ปีที่แล้ว

    Vangam ... sir.. epo lockdown... anadukaparam studio work... romba dall aiduchu sir.... epo income romba dall aiduchu... daily income 200 or 300 avalata varudu... epo yana panarudu... pls yanako.. help panuka ... work apete.... develop panaradu.... daily income development panaruku .... help panuga.... pls answer me anna

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      th-cam.com/video/rYuEGn7joYs/w-d-xo.html இந்த video வை முழுவதும் பொறுமை உடன் பாருங்க பதில் கிடைக்கும். வாழ்க வளமுடன் 🙂

  • @praveenparveenshancy2506
    @praveenparveenshancy2506 3 ปีที่แล้ว

    Valuable words sir.thank u

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @madurapaiyan7849
    @madurapaiyan7849 5 ปีที่แล้ว

    Super .. different vedio i like it

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sivaSiva-lv6bt
    @sivaSiva-lv6bt 4 ปีที่แล้ว

    Travels & rider photography tricks la sathikea mudiyuma sir.

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 5 ปีที่แล้ว

    thank you sir super photography analysis very useful photography beseneses

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @gamingdsp7932
    @gamingdsp7932 4 ปีที่แล้ว

    Truly I watch full video sir ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @TodayViral243
    @TodayViral243 5 ปีที่แล้ว +2

    Super sir.
    Nice speech
    Nice advice...
    Thank you so much
    Very usefull for all photographer
    Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback. 😊

  • @mrkforever1921
    @mrkforever1921 5 ปีที่แล้ว +1

    Sir neenga Chennai laiya erukinga

  • @babuhal8307
    @babuhal8307 4 ปีที่แล้ว

    Very good message

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @arunchinnu6214
    @arunchinnu6214 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @raghulps9954
    @raghulps9954 4 ปีที่แล้ว

    How can I sell my photos ? Is there any website or social media ?

  • @SaranyaSaranya-cl2bz
    @SaranyaSaranya-cl2bz 3 ปีที่แล้ว

    Sir eaainga amma eaannota dreams purujjakkamattinga eaanakku ooru big photographer ra maarau

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Please call 9444441190 and let our student counselor speak to your mother

  • @fahriyafayis8038
    @fahriyafayis8038 2 ปีที่แล้ว

    Great video

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றிங்க சாா்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @user-kj9pb3or9c
    @user-kj9pb3or9c 4 ปีที่แล้ว +1

    I want wildlife photography sir

  • @rockyd6387
    @rockyd6387 5 ปีที่แล้ว

    My hearty wishes to you sir.,
    Also tnx for your reality example comments

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 5 ปีที่แล้ว +3

    Fashion photography pathi sollunga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +2

      Sollidivoom... கொஞ்சம் காத்திருக்கவும். Thanks

  • @jencreations
    @jencreations 5 ปีที่แล้ว

    Nikon 3200 seconds LA vaka poren kongm help pannuka

  • @jagancameras6978
    @jagancameras6978 4 ปีที่แล้ว

    Thanks you very much sir

  • @gokuls5046
    @gokuls5046 5 ปีที่แล้ว

    very nice motivational speech thank u ..., thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @vijayprashanth700vj
    @vijayprashanth700vj 5 ปีที่แล้ว

    Thank you for this video sir ..

  • @inyourlife5754
    @inyourlife5754 3 ปีที่แล้ว

    Sir and madam, how to speak english and writting, please tell me.
    Through in tamil reply me.

  • @RainBow-op5go
    @RainBow-op5go 5 ปีที่แล้ว

    அருமை சார் நீங்க..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @kavin6174
    @kavin6174 5 ปีที่แล้ว

    Sooper sir... Thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @pushpalathak2313
    @pushpalathak2313 3 ปีที่แล้ว

    Thanks sir..

  • @sowfanmohammed2478
    @sowfanmohammed2478 4 ปีที่แล้ว +1

    Photography course enga pannalam

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Ambitions4 Photography Academy, Chennai 9444441190

  • @lkslokesh2547
    @lkslokesh2547 4 ปีที่แล้ว +1

    Sir, after 12th ,which course I have choose to become wildelife photography . I am a computer student sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      You can choose to do our 6month diploma in photography in Ambitions4 Photography Academy. Call us on 9444441190 for more details 👍

  • @mr.sridhar7785
    @mr.sridhar7785 5 ปีที่แล้ว

    stock photography ku client or coustmer Ahh yapadi kandu pdikurathu

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      இதுபற்றி விரிவான video விரைவில் வரு‌ம். கொஞ்சம் காத்திருக்கவும்.