யாருப்பா நீ இப்படி பேசுற / அரியலூர் வீரதமிழச்சி வீரநிஷா / இராணுவத்துல சேருவே/மெய்சிலிர்க்கும் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #veeranisha #veeratamilachinisha #tn61
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello TH-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    யாருப்பா நீ இப்படி பேசுற / அரியலூர் வீரதமிழச்சி வீரநிஷா / இராணுவத்துல சேருவே / மெய்சிலிர்க்கும் பேச்சு
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

ความคิดเห็น • 309

  • @pugalvinoth1262
    @pugalvinoth1262 2 ปีที่แล้ว +92

    அரியலூரின் வீரமிகு அன்பு தங்கை நிஷாவுக்கு வாழ்த்துக்கள் 💐🌸🌷🍀🌹🌻🌺🍁🌴🍃

  • @Tn61sketchgroupariyalur
    @Tn61sketchgroupariyalur 2 ปีที่แล้ว +60

    அரியலூர் மாவட்டம் மேலப்பலூர் வீரநிஷா
    அன்பு தங்கை அருமையான பேச்சு தமிழரின் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு பதிவு வாழ்த்துக்கள் வீரநிஷா

  • @vanadeevan5442
    @vanadeevan5442 ปีที่แล้ว +13

    வீரதமிழச்சி நிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💥

  • @abuhanah4235
    @abuhanah4235 2 ปีที่แล้ว +37

    அரியலூரின் வீரமங்கைக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...🌹

  • @gunaseelanguna2423
    @gunaseelanguna2423 2 ปีที่แล้ว +18

    அருமை வீரமகள் நிஷா வயசு சிறிசு வரலாறு பெரிசு👌👍

  • @lingamkidari7695
    @lingamkidari7695 2 ปีที่แล้ว +186

    பாண்டியநாட்டின் அடையாளம்...... வீரத்தமிழச்சி யோகதர்ஷினி.....👸💪💪🌟✨

    • @karuppumurugan5586
      @karuppumurugan5586 2 ปีที่แล้ว +1

      Ama bro🔥🔥

    • @SIVANESH906
      @SIVANESH906 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️

    • @Village_pets_vlog
      @Village_pets_vlog 2 ปีที่แล้ว

      ♥️⚡❤️

    • @தமிழர்தேசியநலன்
      @தமிழர்தேசியநலன் 2 ปีที่แล้ว +1

      சோழர் ஆளுகை இடம் தானே அரியளுர் பாண்டியர் ஆளுகை மதுரை மற்றும் புறமும் தானே மாற்றுக

    • @VIGNESH030
      @VIGNESH030 2 ปีที่แล้ว +2

      @@தமிழர்தேசியநலன் yogadharshini vandhu pudhukottai ponnu

  • @pugalvinoth1262
    @pugalvinoth1262 2 ปีที่แล้ว +32

    2018 ஆண்டு சீட்டி உள்ள போது உன்னுடன் பேசினேன் தங்கையின் பேச்சை 5 வருடம் கழித்து கேட்கிறேன் மிகவும் அருமை தங்கமே .....வாழ்த்துக்கள் தங்கை லாவண்யா எங்கள் அரியலூர் மாவட்டத்திற்க்கு வந்தமைக்கு ...அடுத்த வீடியோ சகோதரர் PKSP செந்தில் வீடியோவை எதிர் பார்த்து 💐🌸🌷🍀🌹🌻🌺🍁🌴🍃

  • @PremKumar-tl1zd
    @PremKumar-tl1zd 2 ปีที่แล้ว +8

    இரண்டு வீரத்தமிழச்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +4

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை செல்லம் கொஞ்சும் தமிழே அமுதே அருமையான அழகான பதிவு வாழ்க தமிழ் வாழ்க வாழ்கவே நன்றி.

  • @SSs-vt5fm
    @SSs-vt5fm ปีที่แล้ว +1

    அம்மா வீரத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @sigmanbright3444
    @sigmanbright3444 2 ปีที่แล้ว +14

    Tn 61 வீர தமிழச்சி மாஸ் ஸ்பீச் அரியலூர்கரான் டா 💥🔥❤️

  • @joesivam9021
    @joesivam9021 2 ปีที่แล้ว +1

    பிஞ்சு வயது... மிஞ்சும் வீரம்.
    நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை அஞ்சா நெஞ்சம். பேச்சில் அறிவுத்தெளிவும் நேர்மையும் ஞாய (ன)மும் பொங்கும் அன்பு சகோதரி தமிழரின் குலப் பெருமை சேர்க்கும் எங்கள் வீட்டு அன்பு மங்கை வீர தமிழச்சி ....வாழ்க !!வளர்க!! அகிலம் போற்றும் விதமாக.
    தரமான நிகழ்ச்சி வழங்கிய அன்பு உறவுகளுக்கு
    நன்றிகள் பல

  • @karuppumurugan5586
    @karuppumurugan5586 2 ปีที่แล้ว +58

    வீர தமிழச்சி யோகதர்ஷினி..🔥🔥🔥🔥🇺🇦🔥🔥

    • @தமிழர்தேசியநலன்
      @தமிழர்தேசியநலன் 2 ปีที่แล้ว +2

      யோகா மட்டும் அல்ல இந்த தளம் அமைத்து இதில் பல பெண் போற்றும் இந்த பேட்டி காண்பவரும் என் பார்வைக்கு வீர தமிழச்சி தான்

  • @appasappas7541
    @appasappas7541 2 ปีที่แล้ว +3

    மிகவும் எதார்த்தமான பேச்சு

  • @moheswaran5959
    @moheswaran5959 2 ปีที่แล้ว +3

    Appa itha sister pesuratha kekkurapovee pularikuthuu..🥰💝 vaazha tamil.. 💪

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 ปีที่แล้ว

    வணக்கம் நிஷாவின் ஒவ்ஒரு வார்த்தைகலும் சூப்பர் உங்கள் முயர்ச்சிக்கும் திரைமைக்கும் எதிர் கால கனவுகலுக்கும் அந்த இறைவன்தான் அருல் புறிய வேன்றும் நன்றி

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 ปีที่แล้ว +3

    குட்டி அருந்ததீ 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seenulachu8942
    @seenulachu8942 2 ปีที่แล้ว +3

    நம்ப தமிழ் பொண்ணுங்க எந்த ஊரா இருந்தாலும் அழகு தான்பா 🔥☺️
    அரியலூர் மாவீரன்
    ஜே.குரு அய்யாவின் வீரமிகு மண் 🙏♥️⚔️

  • @sasuyuraji4068
    @sasuyuraji4068 ปีที่แล้ว

    அருமையான பேச்சு பல திரமைகள் நல்ல என்னும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @rightprakash2970
    @rightprakash2970 7 หลายเดือนก่อน

    Thangachi unga veeram super

  • @selvaakp6958
    @selvaakp6958 2 ปีที่แล้ว +12

    🔥🔥🔥 Veera thamilachi 🙏🙏😍

  • @koondhaikarupu3578
    @koondhaikarupu3578 2 ปีที่แล้ว +7

    Semma Daa Papuu 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪

  • @ramprasath3351
    @ramprasath3351 2 ปีที่แล้ว +4

    Mass Speech Sister Veera Thamilachi❤

  • @7skomban773
    @7skomban773 2 ปีที่แล้ว +4

    Vera tamilachi speech is always ULITIMATE Vera 11 lavanya akka

  • @karthikkarthik7761
    @karthikkarthik7761 2 ปีที่แล้ว +2

    அழகான அன்புள்ள தேவதையை உன் வீரத்திர்க்கு உன் அன்புள்ள அண்ணணின் அன்பு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.உன்பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.l love you தங்கைச்சியே.

  • @shibancyvalan5116
    @shibancyvalan5116 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தங்கச்சி நம் மண்ணுக்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உணக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤️😍

  • @தமிழர்தேசியநலன்
    @தமிழர்தேசியநலன் 2 ปีที่แล้ว +5

    லாவகமாய் தன் தலத்தில் தன் காதல் கொண்ட ஒன்றை எல்லை கடந்து காதலித்து அதை நித்தம் கொண்டாடும் லாவன்யாவுக்கு என் அன்பு கோடி. வாழ்த்துக்கள்

  • @sivakrishnan6562
    @sivakrishnan6562 ปีที่แล้ว +1

    வரும் கால கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👍👍👍🙏

  • @abimani7263
    @abimani7263 2 ปีที่แล้ว +9

    சோழ நாட்டின் பெருமை, வீரம், புகழ் வீர தமிழச்சி

  • @தமிழர்தேசியநலன்
    @தமிழர்தேசியநலன் 2 ปีที่แล้ว +1

    வீர நிஷா அறிமுகம் அழகு.
    அதை பேட்டி கானும் நீங்கள் யார்.
    எங்கள் செயலால் உங்கள் அழுகு கண்டேன் அந்த அழகால் அன்பு அடைந்தேன்.

  • @arluappafdo6011
    @arluappafdo6011 ปีที่แล้ว

    சுப்பர்👍👍👍👍 சுப்பர்👍👍👍 சுப்பர் சுப்பர் சரி 👌👌👌👌👌

  • @soundararajanchennaraju8880
    @soundararajanchennaraju8880 2 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சுடா வீரத்தமிழச்சி நிஷா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤💐💐💐💐💐

  • @7skomban773
    @7skomban773 2 ปีที่แล้ว +2

    Ariyalur mavattam hisha speech vera 11

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai ปีที่แล้ว

    அழகும் அற்புதம் அழகு தமிழச்சி அகிலமே உன்னை புகழும் நாள் காத்திருக்கும் மாயவரம் வாசனை youtube சேனலையும் பாருங்கள் வரவேற்கிறோம் வாருங்கள் உறவுகளே

  • @marimuthu7066
    @marimuthu7066 ปีที่แล้ว

    Ninka yaru amma vera level rompa majority irrukka unnaku periya future irrukkuma unka mama ku rompa perumai amma

  • @mydheenpappun9509
    @mydheenpappun9509 2 ปีที่แล้ว +3

    💥வீரதமிழச்சி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் உன்னை போல் அனைவரும் மாடுகளை வளர்த்து ஜல்லிக்கட்டு என்ற நம் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் ❤

  • @pandiyanpattusami3482
    @pandiyanpattusami3482 ปีที่แล้ว

    Very nice, vazuthukkal,

  • @saranartscreation7462
    @saranartscreation7462 2 ปีที่แล้ว +1

    வீர தமிழச்சி நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @sridharanbala7096
    @sridharanbala7096 2 ปีที่แล้ว +2

    வீரத் தமிழச்சி super ❤❤

  • @kavithaigaludhaya
    @kavithaigaludhaya 2 ปีที่แล้ว +2

    துள்ளி வரும் காளையை அள்ளி அனைப்பது, அள்ளி தரும் பொருளுக்கு அன்று
    வீரம், சொல்லி தந்த தமிழுக்காக.... ❤️வாழ்க தமிழ் 💝💫

  • @vijideaf7458
    @vijideaf7458 2 ปีที่แล้ว +1

    Superakka

  • @fancypigeons_07
    @fancypigeons_07 2 ปีที่แล้ว +2

    Idayanin veera vilaiyattu...💕💙

  • @saraniyavirumesh382
    @saraniyavirumesh382 2 ปีที่แล้ว +3

    Goosebumps speech

  • @ramamoorthiramamoorthi3811
    @ramamoorthiramamoorthi3811 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥உங்கள் பேச்சுக்குஇந்த ராமமூர்த்தி அடிமை

  • @kansgaranjith4558
    @kansgaranjith4558 ปีที่แล้ว

    Super speech papa payan thodaradum baby.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🐂🐂🐂🐂

  • @sajinajohnsonsajinajohnson3602
    @sajinajohnsonsajinajohnson3602 ปีที่แล้ว

    Marpakame arutha Veera pen kerala kula nanngeli

  • @villangaming4077
    @villangaming4077 ปีที่แล้ว +1

    வீரதமிழிச்சி நிஷா அக்காக்கு வாழ்த்துக்கள் 💥💥

  • @ajithajith5481
    @ajithajith5481 2 ปีที่แล้ว +1

    அழகிய வீரத்தமிழிச்சி❤

  • @rasigan.R
    @rasigan.R 9 หลายเดือนก่อน

    வண்ணம் அக்கா 🙏🙏❤❤❤❤❤❤❤❤❤🙏❤

  • @SIVANESH906
    @SIVANESH906 2 ปีที่แล้ว +6

    Super 🔥

  • @dharanishdharanish8879
    @dharanishdharanish8879 ปีที่แล้ว

    👏👏👏👏 super... super

  • @ramansubra4662
    @ramansubra4662 2 ปีที่แล้ว +1

    Vera level super super sister 👍👍👍👍💐💐💐💐👏👏👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @mohandasmohandas6314
    @mohandasmohandas6314 ปีที่แล้ว

    தமிழ்நாட்டு வீரலட்சுமி வேற லெவல் லேடி சூப்பர்ஸ்டார்

  • @ananthppm5984
    @ananthppm5984 2 ปีที่แล้ว

    Kalaiye pullaiye pola valarthuru sister super

  • @panthayakadhal8147
    @panthayakadhal8147 2 ปีที่แล้ว +9

    தஞ்சை பெரியகோவில்
    -- ராஜ ராஜ சோழன்
    கங்கை கொண்ட சோழபுரம் --ராஜேந்திர சோழன் 👍

  • @ramakrishnanl5000
    @ramakrishnanl5000 2 ปีที่แล้ว +5

    Mass speech 🔥🔥🔥🔥

  • @abimahi4621
    @abimahi4621 2 ปีที่แล้ว

    சூப்பர் பாப்பா நி வாழ்த்துகள்

  • @kalaiyarasana6574
    @kalaiyarasana6574 ปีที่แล้ว

    Very nice pappa🌹

  • @perinbarajahpuvanendrarasa1741
    @perinbarajahpuvanendrarasa1741 2 ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @yuvaraju2563
    @yuvaraju2563 2 ปีที่แล้ว +2

    Thangameaa mass da 😍😘 🔥🔥🔥🔥

  • @TN-sz7ob
    @TN-sz7ob 2 ปีที่แล้ว +7

    அரியலூர் காசாண்கோட்டை அக்கா

  • @Vajravk-zz2nu
    @Vajravk-zz2nu 2 ปีที่แล้ว +1

    Thangachi super ma

  • @tamillovestatus5580
    @tamillovestatus5580 ปีที่แล้ว

    உன் வீரம் நெகிழ வைக்கிறது🤞✨

  • @RajaRaja-ov8ow
    @RajaRaja-ov8ow ปีที่แล้ว

    Wow🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

  • @dineshkumar-jh7pf
    @dineshkumar-jh7pf 2 ปีที่แล้ว +1

    Sister Vera level speech

  • @isaikimuthu3995
    @isaikimuthu3995 ปีที่แล้ว

    நிஷா! நீ இந்த உலகத்தையே ஆளனும்டா தாயீ!! என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @RajeshRajesh-ie9xj
    @RajeshRajesh-ie9xj 2 ปีที่แล้ว +5

    Super sister ❤️

  • @Yuvasreenivasan
    @Yuvasreenivasan ปีที่แล้ว

    YES, he is not Maadu, KAALAI. Mr. Moorthy what a man you are? Weldone. She will be become a ARMY OFFICER IN FUTURE. I, WISH HER.

  • @vallivalli3192
    @vallivalli3192 ปีที่แล้ว

    Super good Sistar

  • @nakeshwarannakesh6082
    @nakeshwarannakesh6082 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி வீரம் நம் நம் தமிழரின் அடையாளம் வாழ்க வளமுடன்

  • @chinnaiya543
    @chinnaiya543 2 ปีที่แล้ว +4

    சிவகங்கை சீமைக்கு வேலுநாச்சியார் 🗡🗡🗡

  • @loganathan3563
    @loganathan3563 ปีที่แล้ว

    Vazhthukkal

  • @kidamuttu
    @kidamuttu 2 ปีที่แล้ว +2

    Congratulations akka 3 lakh subscribers

  • @anushaanusha4814
    @anushaanusha4814 ปีที่แล้ว

    🐂🐂🐂🔰லாவண்யா அக்கா 💝💥💯💯🥰🥳🤩 மண்வாசம்

  • @Yuvasreenivasan
    @Yuvasreenivasan ปีที่แล้ว

    What a knowledge........?

  • @saravanavel2473
    @saravanavel2473 2 ปีที่แล้ว +1

    Super ga. ❤️

  • @akshayas4200
    @akshayas4200 2 ปีที่แล้ว +3

    Thangame😻

  • @tamilarasanarasan3005
    @tamilarasanarasan3005 ปีที่แล้ว

    Super ya

  • @kurumanikurumani8993
    @kurumanikurumani8993 2 ปีที่แล้ว +6

    Super 😽

  • @vick6624
    @vick6624 2 ปีที่แล้ว +4

    Super Sis.. 🤩😍🌈

  • @சங்கைதமிழன்-ண9ழ
    @சங்கைதமிழன்-ண9ழ 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டின் முதல் வீர தமிழச்சி ஆயர் குலத்தை சேர்ந்த யோகதர்ஷினி 👑🥰🥰🥰💯🐂🗡️⚔️

  • @Praba2018-ig7fi
    @Praba2018-ig7fi ปีที่แล้ว

    Super ma

  • @marimuthu7066
    @marimuthu7066 ปีที่แล้ว

    Ippathan fulla kettan interview yennaku ni pesunathu yellam super ma ni arasiyalku support pesuna illama athu tha konjam varuthama irrukku ma ni kandippa army unnaku vetri tha congrats amma

  • @youtu547
    @youtu547 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்💐💐💐

  • @secretkillertamil0076
    @secretkillertamil0076 2 ปีที่แล้ว +5

    Hi Akka ❣️🥰❣️🥰

  • @baski3137
    @baski3137 2 ปีที่แล้ว +1

    அருமை தங்கை 💐🤝

  • @VallarasuRasu-ep8tf
    @VallarasuRasu-ep8tf 2 หลายเดือนก่อน

    TN 61 keelaiyur kings Nisha ❤❤

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 ปีที่แล้ว +3

    Veera thamizhachi

  • @AlvinRS530
    @AlvinRS530 ปีที่แล้ว +1

    Super Nisha 😊Nisha my class mate 😘😎

  • @lakshman5056
    @lakshman5056 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்👍👏👏👏👏

  • @கடாரம்கொண்டான்
    @கடாரம்கொண்டான் 2 ปีที่แล้ว +3

    கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டியவர் ராஜராஜன் சோழனின் புதல்வன் ராஜேந்திர சோழன்

  • @lingamkidari7695
    @lingamkidari7695 2 ปีที่แล้ว +1

    Lavanya akka, waiting for part 2 yogadharshini speech in your media,,,,, I am support for veerathamilachi yogadharshini 👸💪💪💪✨✨🌟

  • @Raj_photography04
    @Raj_photography04 2 ปีที่แล้ว +7

    😍😍🥰💯

  • @சீமராஜா
    @சீமராஜா 2 ปีที่แล้ว +3

    ஒலிபெருக்கியை சகோதரி கையில் கொடுத்தால் வர்ணனையார்களுக்கு.ஒரு போட்டியாக இருப்பார்கள் போலும்... 🔥🔥🔥

  • @wolfvj1414
    @wolfvj1414 2 ปีที่แล้ว +2

    Super

  • @jothilakshmijothilakshmi2072
    @jothilakshmijothilakshmi2072 ปีที่แล้ว

    Super thangachiii

  • @manikannan1799
    @manikannan1799 2 ปีที่แล้ว +1

    அரியலூர் மாவட்டம் TN-61 🇺🇦 மீன்சுருட்டி

  • @ashokpandiyar8906
    @ashokpandiyar8906 ปีที่แล้ว

    Super you army canrage

  • @ranjith7330
    @ranjith7330 ปีที่แล้ว

    Vera level speech

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV 2 ปีที่แล้ว +1

    Super mass mazing bro