Kamal Hassan who Tweets and Raghava Lawrence who feeds can never become CM - Karu Pazhaniappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Kamal Hassan who Tweets and Raghava Lawrence who feeds can never become CM - Karu Pazhaniappan
    Tamil News Video
    Tamil News

ความคิดเห็น • 466

  • @guruprasath8829
    @guruprasath8829 7 ปีที่แล้ว +171

    சினிமா வரலாறை திரும்பி பார்க்கவைத்த உங்களுக்கும் உங்களது பேச்சுக்கும் நான் தலை வணங்குகிறேன்....
    வாழ்த்துக்கள்

  • @subramaniamdhushyanthan8088
    @subramaniamdhushyanthan8088 7 ปีที่แล้ว +32

    Karu pazhaniyappan , one of the best speeches. Congratulations!

  • @villarasan
    @villarasan 7 ปีที่แล้ว +5

    super speech sir, i was totally impressed by your speech, well said and lot of detailed work needed for this excellent speech.. awesome points really nice...lastly semma slap to SK...well said..

  • @msmkareem6371
    @msmkareem6371 7 ปีที่แล้ว +19

    he's right I agree good speech

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 7 ปีที่แล้ว +25

    கரு.பழனியப்பன்,ராம், பாலா .வாழ்த்துக்கள்.
    இவர்கள் தான் சமூகம் சாந்த புரிதலோடு படம் இயக்குபவர்கள்.

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r 3 ปีที่แล้ว

    செம்ம சூப்பர் sir , நான் இப்பதான் இந்த பதிவை பார்க்கிறேன் ....
    அருமை 👍👍👍
    கர்ணன் படமும் ஒன்று sir..

  • @user-hm3pd5cd2o
    @user-hm3pd5cd2o 7 ปีที่แล้ว +4

    அரசியல், தமிழ் சினிமா, அரசியல்வாதிகள், நடிகர்கள் என நாமே அறியாத விசயங்களை மிக தெளிவாகவும், சிறந்த புாிதலுடன் இங்கே எங்களுக்கு எடுத்தியம்பிய அண்ணன் கரு.பழனியப்பன் அவா்களுக்கு வாழ்த்துக்கள்.
    எப்போதும் தமிழ் சமூகத்துக்கு தேவையான கருத்து விதைகளை விதைத்து கொண்டே இருக்கும் அண்ணலுக்கு என் மனமாா்ந்த, நெஞ்சாா்ந்த நன்றி.
    தமிழன் சரவணன்

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 7 ปีที่แล้ว +96

    விஜய் சேதுபதி சிறந்த
    நடிகர் கரு பழனியப்பன்
    வரவேற்க்கிறர் வாழ்த்துகள்

  • @senthilkumar1731988
    @senthilkumar1731988 7 ปีที่แล้ว +2

    Well said....Great Speech...Hats off

  • @ramuk4396
    @ramuk4396 4 ปีที่แล้ว +2

    Mr.Palani ,it is a best analysis on the cinema from 1967 tp 2017. Exactly like a P.hd thesis.. congrats gentleman.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாகவிமா்சிக்கப்பட்டுள்ளது , இனிமேல் தமிழ்நாட்டு அரசியலை தமிழ்சினிமா நிா்ணயிக்காது, நவீன கணணி தொழில்நுட்பம் மக்களை விழிப்படையச்செய்துள்ளது, உங்களது உரைக்கு நன்றி.

  • @ssraju07
    @ssraju07 7 ปีที่แล้ว +25

    உண்மைதான் ..நல்லா புரிந்துதான் பேசியிருக்கிறார் ,,வாழ்த்துக்கள்

  • @vasanthsethu4171
    @vasanthsethu4171 7 ปีที่แล้ว +20

    அருமை ...👏👏👏👌👌👌👌

  • @MrShandev
    @MrShandev 7 ปีที่แล้ว +2

    What a fantastic explanation about tamil cinema....thanks to Karu

  • @gani27878
    @gani27878 7 ปีที่แล้ว +21

    வழக்கம்போல் அடிதூள்...😍😍😍

  • @saimani1987
    @saimani1987 7 ปีที่แล้ว +47

    good speech sir.. but kamal sir vantha my vote for him... he have all quality for politician..

    • @vsk906
      @vsk906 7 ปีที่แล้ว

      Sm Manikandan true..me too..

    • @being5illy
      @being5illy 7 ปีที่แล้ว

      So true, I would never do that for Rajni but kamal all the way! he's a visionary & a person who cares about தமிழ் AND every human around the world without religious ideology & general insite political knowledge with world vision!

    • @sundarapandiyan4230
      @sundarapandiyan4230 6 ปีที่แล้ว

      Vaaipu illa bro....

  • @johnchellappan7775
    @johnchellappan7775 3 ปีที่แล้ว

    நன்றி... நன்றி... அண்ணா

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 7 ปีที่แล้ว +6

    சிறந்த பேச்சாளன் நல்ல படம் தருவது சிரமம். இவரது களம் பேச்சி மற்றும் அரசியல்.

  • @madeshponnusamy4551
    @madeshponnusamy4551 7 ปีที่แล้ว +2

    super speech brother👍...congratulations

  • @Tamillanda132
    @Tamillanda132 7 ปีที่แล้ว +5

    really superb speech ...

  • @sivakarthick9568
    @sivakarthick9568 7 ปีที่แล้ว +6

    always i like it sir ur speeches..

  • @tamilfoundation
    @tamilfoundation 7 ปีที่แล้ว +17

    உரையில் தவறுகள் இல்லாமல் இல்லை. ஆனால், நல்ல உரை. 50 ஆண்டு தமிழ்த் திரையுலகை 30 நிமிடங்களில் விவரிப்பது எளிய செயலன்று. இருப்பினும், சிறப்பாகவே திரு. கரு. பழனியப்பன் செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. தலைப்பு உரையைப் பற்றியிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

  • @MrNASkadir
    @MrNASkadir 7 ปีที่แล้ว

    மிக அருமையான பேச்சு.மிக்க நன்றி

  • @user-tz2ur6kf4s
    @user-tz2ur6kf4s 6 ปีที่แล้ว +1

    உங்களின் பேச்சு, புலமை, அனைவரும் ரசிக்கும் வன்னம் உள்ளது..

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 4 ปีที่แล้ว

    சிறப்பு...... எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பேச்சை....3 வருடம் கழித்து இந்த பேச்சினை கேட்கிறேன் புதிதாய்

  • @thangammarudhachalam5216
    @thangammarudhachalam5216 4 ปีที่แล้ว

    அற்புதமான ஆராய்ச்சி . சினிமா அரசியல் & வியாபார த்தில் செலுத்திய அழுத்மான பங்களிப்பு.

  • @kalidas1820
    @kalidas1820 7 ปีที่แล้ว +1

    Wow!!! What an intellectual speech.. Amazing one

  • @zamaa9251
    @zamaa9251 7 ปีที่แล้ว +13

    Semma speech...

  • @chennaiboy1697
    @chennaiboy1697 7 ปีที่แล้ว +4

    what a clear TALK..!!!! each and single info has different dimentions

  • @syedrasul8012
    @syedrasul8012 7 ปีที่แล้ว

    அருமை தோழர் நன்றி

  • @chokks748
    @chokks748 3 ปีที่แล้ว

    ஒரு அருமையான திறனாய்வாளர். திரைப்பட உலகிலும் அறிவுஜீவிகள் உண்டு என்பதை நிலைநாட்டிய தமிழன்! வாழ்க! வளர்க!
    தமிழ் திரைத் துறைக்கு கிடைத்த மாபெரும் சொத்து கரு.பழனியப்பன் அவர்கள்

  • @muniammalvelu210
    @muniammalvelu210 5 ปีที่แล้ว +1

    எப்பொழுதும் போல அருமையான பேச்சு

  • @thamizhmanimaaran6799
    @thamizhmanimaaran6799 7 ปีที่แล้ว +9

    மிக அருமையான பேச்சு. ஆழ்ந்த சிந்தனை. I am a big fan of kamala hassan's acting. Mr.Kamal should remain in the tamil cinema. If he comes to politics, he will lose a fan. Highlight of Mr.karu palaniappan was Vijay Sethupathy and Sivakarthikeyan Comparison. It is very true. The template stories need to be thrown out. That is the main culprit for the youngster's wrong way of looking at life. Movies are just an entertainment- and nothing else.

    • @paramsivamsivam7577
      @paramsivamsivam7577 7 ปีที่แล้ว

      Karu pundamaune mudikittu direction vellaya mattum paru

    • @thamizhmanimaaran6799
      @thamizhmanimaaran6799 7 ปีที่แล้ว +2

      உங்கள் பெயருக்காகவாவது பொதுத் தளங்களில் நாகரிகமாக பேசவும்.

    • @paramsivamsivam7577
      @paramsivamsivam7577 7 ปีที่แล้ว

      ni mudikittu un vellaya paru

  • @alexpandian2352
    @alexpandian2352 7 ปีที่แล้ว +2

    one of the best speech

  • @dineshr777
    @dineshr777 7 ปีที่แล้ว +1

    எங்கள் மக்கள் செல்வன் !

  • @natrajm2990
    @natrajm2990 7 ปีที่แล้ว +1

    க்ளைமேக்ஸ் செம. தெளிவுபடுத்திய பேச்சு.

  • @inthumathia1929
    @inthumathia1929 4 ปีที่แล้ว

    ஐம்பது ஆண்டுகளில் சினிமா மிக தெளிவான அருமையான உரை PAARATTUKKAL

  • @manimaran6176
    @manimaran6176 7 ปีที่แล้ว

    nice speech & iam big fan yours speech & version in social issues.....

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 ปีที่แล้ว +44

    நீங்க பேசினால் மட்டும் CM ஆகிட முடியுமா வசன வியாபாரி Mr கரு பழனியப்பன் . மற்றவர்கள் எல்லாம் 9 ஆக இருக்கும்போது ஆயா மாபியாவுக்கு எதிராக குரல் கொடுத்தார் கமல். நடிகர்கள் tweet போடறது CM ஆகறதுக்குணி நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டுருக்கீங்க Mr

    • @vigneswaranmanickam1750
      @vigneswaranmanickam1750 7 ปีที่แล้ว +1

      correct MAMA PALNNI APPA

    • @danjayalakshmidanjaya5621
      @danjayalakshmidanjaya5621 7 ปีที่แล้ว +4

      appa nee ennathu kural kodukkara avanga cm kku kural kodutha nee verum councillor post kku thane da kathara un thagudhi avalavuthanda dabba thalaya

    • @ammappillai3423
      @ammappillai3423 7 ปีที่แล้ว +1

      Subramanian Chenniappan -. Well said ...👍

    • @tamilfoundation
      @tamilfoundation 7 ปีที่แล้ว +11

      திரு. கரு பழனியப்பன் உரையை நீங்கள் கேட்டீர்களா? கேளுங்கள். உரையுடன் தொடர்பில்லாத் தலைப்பைப் பார்த்துவிட்டு கருத்துரைக்காதீர்கள்.

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 ปีที่แล้ว +2

    தலைசிறந்த சமூக சேவகர் அண்ணன் கரு.பழனியப்பன்
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 7 ปีที่แล้ว

    அருமையான பதிவு ... வாழ்த்துகள்

  • @rajabose1460
    @rajabose1460 7 ปีที่แล้ว +6

    Masss thalaiva

  • @thiyagarajan2692
    @thiyagarajan2692 7 ปีที่แล้ว +2

    Excellent speech. Each decade of tamil cinema explained clearly. We always want more speech like this from all the corners like politics, culture, tradition, environments, etc.,

  • @praveen4win
    @praveen4win 7 ปีที่แล้ว

    Wow... What a brave open speech and different views... Happy to hear it.

  • @rajav100
    @rajav100 7 ปีที่แล้ว

    என்ன சொல்வது ? சினிமா என்ற மோகம் எதிர்காலத்தையும் ஆட்கொள்ளும். அப்படி ஆட்கொண்டு, ஒவ்வொரு கால மாற்றத்தின் நீதியாய் வரப்போகும் கலை ஆர்வம் கொண்ட இளம் தலைகள் அனேகரும் காண தகுந்த "திரையுலக பயணம்" - இவர் பேச்சு. Good Speechu.
    Bro, நீங்க அரசியலுக்குள் வராமல் அதன் கருவை மட்டும் வைத்து செய்யும் மட்டும் கரு பழனிக்கு பழியின் கருவில் இடம் இல்லை. Liked Your Speech!!!

  • @smrkeerai
    @smrkeerai 7 ปีที่แล้ว

    A thought provoking and convincing speech in a simple plain language. Good!

  • @manikandanmanikandan124
    @manikandanmanikandan124 7 ปีที่แล้ว +7

    உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 ปีที่แล้ว

    Super super super super super speech

  • @naveenmano8851
    @naveenmano8851 2 ปีที่แล้ว

    Supper sir speech

  • @sharfudhin
    @sharfudhin 7 ปีที่แล้ว

    excellent speech..nowhere i felt boring in the entire 35:14 mins..hats off

  • @eddieeeful
    @eddieeeful 2 ปีที่แล้ว

    Pah !!! I can listen a whole day if karu pazhaniappan delivers a speech. What a man..

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 ปีที่แล้ว

    Sema இன்றைக்கு நாம் விரும்புவது விஜய் சேதுபதி போலத்தான் சிறப்பு மகிழ்ச்சி

  • @parthipans8978
    @parthipans8978 7 ปีที่แล้ว

    i watched your more speech.you are thinking like ultimate. really super sir.

  • @saran542
    @saran542 7 ปีที่แล้ว +2

    Super speech

  • @akbarkhan-kf3vz
    @akbarkhan-kf3vz 7 ปีที่แล้ว

    நன்று. மகிழ்ச்சி

  • @loganathansonaimuthu1948
    @loganathansonaimuthu1948 5 ปีที่แล้ว

    அண்ணன் அனைத்து தமிழ் அமைப்பு களையம் ஒன்றாக சேர்

  • @ar.arvinthkumar7577
    @ar.arvinthkumar7577 7 ปีที่แล้ว +17

    Nenga pesna etanayo speech ketruken Ana sathiyama solren IPA nenga pesanada kekrapa 12 th chemistry teacher class eduthu enaku purinja mari oru feel ..😊😊😊really inspiring sir

  • @natarajan2992
    @natarajan2992 7 ปีที่แล้ว

    Mr.palaniappan ,,, The people will decide and select their CM , dont worry ,,,, thanks for your voice,,,,

  • @akbarkhan-kf3vz
    @akbarkhan-kf3vz 7 ปีที่แล้ว

    நன்று. மகிழ்ச்சி .

  • @minibytes3718
    @minibytes3718 4 ปีที่แล้ว

    Good speech sir. You gave a slipper shot in a decent way. Especially you gave a clear explanation about ramarajan acting.

  • @kathiravan1770
    @kathiravan1770 6 ปีที่แล้ว

    தெளிவான உரை தந்தைக்கு நிகரான தனயன் உங்கள் உரை தொடரட்டும் இப்போது படிப்பதை விட்டு கேட்பதில் இறங்கிட்டான் தொடருங்கள் உங்கள் பேச்சு 🙏

  • @novycher
    @novycher 7 ปีที่แล้ว

    Salute. Three thumbs up.

  • @kumaras6912
    @kumaras6912 7 ปีที่แล้ว

    as usual your speech is simply superb

  • @pv.maruthainoothappur122
    @pv.maruthainoothappur122 7 ปีที่แล้ว

    பழனி பதிவு சூப்பர்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 7 ปีที่แล้ว +4

    sirappana karuththu....anna

  • @anandkv74
    @anandkv74 7 ปีที่แล้ว

    Thelivaana aaraichi, miga miga thelivaana pechu. Puriyaravangalukku theerve irukku ! Vaazhthukkal Sagodhara!

  • @saran542
    @saran542 7 ปีที่แล้ว +5

    U have confident and real speech

  • @justbe3708
    @justbe3708 7 ปีที่แล้ว

    very clear speech. He is telling about cinema very clearly without hiding anything. Hats off Karu sir

  • @sharmaforyou
    @sharmaforyou 7 ปีที่แล้ว +4

    awesome speech my favorite i am following him for past few years

  • @yogesvaran.vyogesh2033
    @yogesvaran.vyogesh2033 7 ปีที่แล้ว +11

    தெளிவான பேச்சு

  • @kaliyamoorthymuruganandan3439
    @kaliyamoorthymuruganandan3439 7 ปีที่แล้ว +5

    கரு. பழனியப்பனின் பேச்சு அருமை

  • @manibarathi8642
    @manibarathi8642 6 ปีที่แล้ว

    👍 Unmaithan nanpa video super super super super super super super

  • @MB-ll7pj
    @MB-ll7pj 6 ปีที่แล้ว

    AN indepth analysis of tamil cinema coupled with TN politics. ,A best thesis for Ph.d. COngratualations to Pala.Karuppiah. An octogenerian enjoyed your speech and relished it for its contents and free flow

  • @premanul
    @premanul 7 ปีที่แล้ว +2

    Awesome speech , the last line is the highlight !!

  • @RAMESHRAMESH-gl7fm
    @RAMESHRAMESH-gl7fm 3 ปีที่แล้ว

    Final points very smart sir

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 4 ปีที่แล้ว

    Arumai sir

  • @saran542
    @saran542 7 ปีที่แล้ว +2

    Real speech

  • @abubinzia1
    @abubinzia1 5 ปีที่แล้ว

    Really great Speech

  • @xmonutube
    @xmonutube 7 ปีที่แล้ว

    Bird view of Cinema over a period of time. Great Analysis Sir. Hats of to you.

  • @prakashsagayanathan4728
    @prakashsagayanathan4728 6 ปีที่แล้ว

    கரு.பழனி யப்பா உங்கள் பணி செய்ய வேண்டும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்

  • @stebinsolomon4713
    @stebinsolomon4713 7 ปีที่แล้ว +2

    avanga rendupayrum....
    engala CM makuga nu unkitta yo illa media la sonagala.... 👊👊

  • @Temprelaxe11
    @Temprelaxe11 7 ปีที่แล้ว

    very good speech. deep and matured thoughts

  • @deenadayalannarayanan4712
    @deenadayalannarayanan4712 4 ปีที่แล้ว

    wow evlo information
    thanks a lot sir

  • @ushakannan100
    @ushakannan100 5 ปีที่แล้ว

    Very true. What a speech.

  • @arul872007
    @arul872007 7 ปีที่แล้ว

    well impressed. sensible speech.

  • @PradeepKumar-bf3jo
    @PradeepKumar-bf3jo 7 ปีที่แล้ว +23

    எப்போதும் உன்மையை பேசுபவர் திரு கரு.பழனியப்பன்

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 ปีที่แล้ว

    கரு பழனியப்பன்
    தங்களுடைய ஒவ்வொரு பேச்சும்
    வைரவார்தைகள்
    67 வருடத்திலிருத்து தமிழ் சிணிமாவை
    பிரிச்சி பேஞ்சிட்டிங்க
    சிணிமாவில் நீங்க பேசியதை
    வைத்து இன்றைய மாணவர்கள்
    PHD யே செய்யலாம்
    இதுவரை இவ்வளவு விளக்கமாக
    தெளிவா பாமர மக்களுக்கும்
    புரியுமாதிரி யாரும் பேசியது இல்லை
    தமிழ் நாட்டிற்கு நீங்கள்
    கிடைத்தது அற்புதம்
    வாழ்த்துக்கள்

  • @logeshwaran6265
    @logeshwaran6265 5 ปีที่แล้ว

    200% correct 🙌

  • @muthukumaransubramanian2210
    @muthukumaransubramanian2210 7 ปีที่แล้ว +5

    சரியான சிந்தனை

  • @raj5251
    @raj5251 7 ปีที่แล้ว

    evolution of Tamil cinema cant be explained better ... superb

  • @thinakarans5938
    @thinakarans5938 7 ปีที่แล้ว

    really super speech sir..

  • @muneeshr1845
    @muneeshr1845 3 ปีที่แล้ว

    Super Super

  • @samyer798
    @samyer798 3 ปีที่แล้ว

    SUPER,KARU,ANNA

  • @venkatx5
    @venkatx5 6 ปีที่แล้ว +3

    Topic on @31:20

  • @adimurugan1
    @adimurugan1 7 ปีที่แล้ว

    never expected such a talk... fine Brother!

  • @satishperdant3217
    @satishperdant3217 7 ปีที่แล้ว +2

    Very good speech, but the title is not relevant.

  • @dremartous
    @dremartous 7 ปีที่แล้ว

    Awesome!!! Thanks for uploading

  • @muthuchellappanvelappan9608
    @muthuchellappanvelappan9608 7 ปีที่แล้ว

    Simply outstanding..

  • @user-dy4id2zm1q
    @user-dy4id2zm1q 6 ปีที่แล้ว

    Mass speech sir

  • @rajeshkavi2512
    @rajeshkavi2512 7 ปีที่แล้ว

    அருமை.....