அரிய தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி சகோ. இப்படிப்பட்ட பழமை மிக்க இடங்களை செப்பனிட்டு பாதுகாத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசாங்கம் முன்வரவேண்டும்.
நீங்கள் வேடிக்கையாக பேசி, எங்களுக்கும் காட்டி, நாங்கள் அறியாத நல்ல தகவலை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்,! இப்படி நீங்கள்பாட்டுப் படிப்பதும் நன்றாக உள்ளது.!
Anna super interesting video risk eduthu Indha video's eduthu poduringa semma great no chance brother God bless you innum Neraiya unganala Nanga therinjuka poroam👍👍👍👍👏👏👏👏👏👏
அருமையான அரண்மனையாக இருந்திருக்கு இதையெல்லாம் பார்க்கும்போது மிக மகிச்சியாக இருபதற்கு காரணம் உங்களுடைய கடினமான முயற்சி மிக்க நன்றி நண்பா மிக கவனமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா 👍🙏😀
இதுபோன்ற இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும் இதை சீரமைத்தால் மிக பிரம்மாண்டமான ஒரு சுற்றுலாத் தலமாக மாறும்எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் ஒரே இடத்தை வந்து சேருகிறது மிகவும் ஆச்சரியமான ஒருஇடம்அரசாங்கம் இதைசீர் அமைக்க முன்வர
தமிழக அரசு கண்டு நினைவு இல்லம் ஆக்குமா,சுற்றுலா துறை பார்க்குமாறு,செய்ய பரிசீலனை செய்யப்பட வேண்டும், தம்பி உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து எங்களைப்பார்க்க வைத்த தங்களுக்கு நன்றி
அண்ணா நீங்க திருச்சுழி என்ற ஊரை பற்றி video போட்ருந்தீங்கனு நெனைக்கிறேன் இந்த வாரம் ஒரு news channel ல அந்த தாத்தா, பாட்டிக்கு அந்த மாவட்ட collector அவுங்களுக்கு v2 கட்டி தருவதாக news பார்த்தேன் அப்போ உங்களை நெனச்சேன் அண்ணா 👍🤝 உங்க பயணம் வெற்றிகரமாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும் 💐😃🙏
This should be preserved as heritage. It has a history of our Tamil rulers. This reminds of the song where S.S. Rajethiran will be riding horse and singing "Veeragal Vallum Thiravida Nattai Vendravar Kidayathu". I am a Tamilian who was born in Malaysia and had never seen my ancestors land but proud of Indian history. Thank you for making such documentary so that people like us born in a different country can learn the history of our ancestors country.
Unfortunately DMK, DK people know to “yell” - “ I’m a Tamilan. We are this …. We are that … blah blah … “ etc. but they don’t preserve the heritage. They know to exploit people.
செத்தவனும் கடவுளும் திரும்பிவந்தால் நாட்டில் போலி சாமியார் களும் சாமிக்குநிகராக தனது போட்டோவையும் மயானகாளீ மந்திரகாளீ என்று ரோட்டோரங்களிலெல்லாம் சக்திபீடம் என்ற பெயரில் மக்களையும் மகேஸ்வரியையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் மற்றும் கோயில் நிலைங்களை ஆட்டையப்போட்டுள்ளவர்கள் ரத்தம்கக்கீ சாவர் ,
தம்பி வணக்கம் இந்த மாதிரி இடங்களில் நெகடிவ் எனர்ஜி நிறைய இருக்கும் ஆனால் பார்க்க நல்லா இருக்கு திருப்புல்லாணி கோயில் எல்லோரும் பார்க்கவேண்டிய கோயில் சூப்பராக இருக்கும் வாழ்த்துக்கள் பார்த்து பத்திரமாக வீடியோ எடுங்கள் தம்பி வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்
இவ்வளவு சிரமம் எடுத்து நீங்கள் பண்ணும் கானோளிக்கு பாராட்டுக்கள் .அருமையான பதிவு .காண கிடைக்காத இடங்கள் .நன்றி .
அரிய தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி சகோ. இப்படிப்பட்ட பழமை மிக்க இடங்களை செப்பனிட்டு பாதுகாத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசாங்கம் முன்வரவேண்டும்.
மாப்ள நீங்க பன்ற புதுமையான முயற்சிகள் அனைத்தும் அருமை, இந்த மாதிரி அமானுஷ்ய விஷயங்களை மக்களுக்கு காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அருமை
நன்றி மச்சான்
இந்த மாதிரி இடங்களை பேணி பாதுகாக்க வேண்டும் தம்பி அருமை தங்களுடைய பணி சிறப்பு
பேணி,பணி
கோவாலு;கோவாலு; அந்த பயம் இருக்குறவன் ஏன் தனியா போகனும். செம. வர வர உங்க ஆங்கரிங் ஸ்டைல் ரொம்ப இம்ப்ரூவ் ஆகிட்டு வருது. வாழ்த்துக்கள்.💐💐💐👌👍👍👍👍
அப்பா சாமி திக் திக்னுது பா தம்பி ஆனா வரலாற்றை தெறிஞ்சிக. உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி
பார்க்கபயமாய்.இருக்குஆர்வமாகவும்.இருக்குவீடியோபோட்டதற்க்குநன்றி
@@vimalanagarajan2912 0
இந்த மாதிரி பழமையான இடங்களை நன்றாக பராமரிப்பு செய்து சுற்றுலாத்தலமாக மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்
ரொம்ப நல்லா இருக்கு வீடியோ.. இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க..எங்க தலைமுறைகள் பார்த்து தெரிஞ்சுக்கிறோம்...
Super Brother... இந்த மாதிரி வறலாற்று மிக்க இடங்களை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். இதை படம் பிடித்து காண்பித்தற்கு மிக்க நன்றி Brother..
அருமையான காணொளி,இந்த இடத்தை அருங்காட்சியமாக அரசாங்கம் மாற்ற வேண்டும் 🙏
இப்படிபட்ட இடங்களுக்கு
செல்லும்போது முட்டி வரை
உள்ள மழைக்கால,ஷூ அணிந்து செல்வது பாதுகாப்பு.
Correct
சூப்பர் அன்னா உங்கள் முயற்சி தொடர்ச்சியாக இருக்கட்டும் அன்னா வாழ்த்துக்கள் அன்னா
நீங்கள் வேடிக்கையாக பேசி, எங்களுக்கும் காட்டி, நாங்கள் அறியாத நல்ல தகவலை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்,! இப்படி நீங்கள்பாட்டுப் படிப்பதும் நன்றாக உள்ளது.!
Content super video quality improvement pannunga innum super irukkum
நான் மலேசியத்தமிழன் ஆனால் இராமநாதபுரத்தைச்சார்ந்தவன்
Naan Malaysian purvigam sivagangai.. Natarasan kothai
வரலாறுபடைத்த தமிழகத்தை அனாதையாக விட்டுவிட்டு
அடுத்தவனின் வரலாற்றை அறிய சென்றிள்ளீறோ 😀😀😀😀😀
இந்த மாதிரி இடம் வெளிநாட்டுகளில் இருந்தால் சுற்றுலா தலமாக மாற்றியிருப்பார்கள் சூப்பர் தம்பி உங்க பயணம் தொட ரட்டும்
நிச்சயமாகா
Raja raja cholan katuna kovilaye ivanunga ulaga athisayam ah kondu varla ... Ithula yenga ithu kondu vara poranunga bro
நிச்சயமாக நாமதான்.miss pantrom
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super
அதீத கவனம் தேவை உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
சகோதர வணக்கம் தஙகளின்பயம்கலந்த அந்தப் புர விளக்கம் அருமை இதுபோன்ற நினைவு சின்னங்களை தெளிவுபடுத்த
எதிர்பார்க்கிறோம்
எங்கள் ஊரை நினைவுகூர்ந்ததற்கு மிக்க நன்றி சகோதரா
Which place is this please tell me
மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரரே
Very nice. Neenga Pesurathu nallaeruku. God Bless You🌹🌹
Wow! Very interesting video Mahesh....... Eppati ungala mattum ippati ..... Vera 11 pa...
உங்களின் வீடியோக்கள் அனைத்துமே அருமை மச்சான்
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் 👌👌👌👌
நேற்றிலிருந்து உங்கள் சேனலை நான் follow Panren...
Vera Level.... Bro ....
மிகவும் அருமை.அந்தப்புரவித்தில் வுள்ள சுவாரஸ்யமான விசயங்களை கண்டுபிடித்து கூறுவீரகள் என நம்புகிரோம். 🙏
Super ji pakarathukku Oru bayama irukku,, nenga pathu patharama ponga
Unge siripil koode bayam therikidhu super bro
அண்ணன் சுப்பர் இந்த மாதிரியான இடங்கள் உள்ளன. ஆச்சரியம் மாக.இருக்கிறது தமிழன் வாழ்க மிக்க நன்றி அண்ணன்
Neenga vere leval......neenga nariya effect poduringa athukku yetha palan kandippa ungaluku kidaikum ..... வாழ்த்துக்கள் 😙💐
Vanakkam sakothara ungal pathivu migavum arumai
அருமை நண்பா தொடரட்டும் உங்கள் பயணம்
Migavum arumaiyana varalatru pathivu. Intha edangali engalai pondravargalal parkka mudiyathu. Ungalal parkkirom. Migavum gavanamaga irungal.ALL THE VERY BEST.
Naan ungalukku like pottuullan. But neenga romba safe a pannuga bro 🙏🙏👌👌👏👏👏
Anna super interesting video risk eduthu Indha video's eduthu poduringa semma great no chance brother God bless you innum Neraiya unganala Nanga therinjuka poroam👍👍👍👍👏👏👏👏👏👏
Super.... Enga poi intha maari vedios la edukrenga.... Ithu epdi kandu pudichengaa
உங்களுடைய இந்த தகவல்கள் அனைத்திற்கும் நன்றி சகோ. உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமையாக இருக்கிறது 🙏🙏🙏
Super bro kandippa pathukakka vendiya anthapuram👍👍👍
Soopper
Very very nice
Existing to watch
Semaya irukku unga vedio interst ta irukku bro
திகில்யும் உங்களுக்கு காமெடி அண்ணா எனக்கு பார்க்கவே பயமா இருக்கு.
ராமநாதபுரத்தை சார்ந்த நாங்களே தெரிந்து கொள்ளாத விஷயங்களை தொிய வைத்தத்துக்கு மிக்க நன்றி அண்ணா 🙏
Nandri akka
மாமன்னர் கிழவன் சேதுபதி ..இராமநாதபுரம் நகரத்தை உருவாக்கியவர் ..
Itha parkum pothu athishayamaum payamaum iruku super
Bro inthe lock down timele rombe nalla vishayangal seiringge solringge.rombe nalla irukku
சார் நீங்கள் மட்டும் அல்ல உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் சார். கொஞ்சம் பாதுகாப்பையும் மனசுல வச்சுக்கங்க
உங்க பேச்சு கேட்க நல்லா இருக்குங்க பாதுகாப்புடன் வீடியோ எடுங்க வாழ்த்துக்கள்
இவ்வாறான இடங்கள் வெளிநாடுகளில் இருக்குமானால் அதன் மதிப்பே வேறு.. ஆனால் நமது நாட்டில்??
இவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டும்... 🙏🏻
Top
Thambi ,lovely video..
Excellent bro. Keep rocking.
Very nice your all information brother thanks for you and your team work
Thankyou
தம்பி உங்க வீடியோவை பார்ப்பதற்கு முன் லைக் பன்னிடுவேன். 👍👍👍👍👍
Thanks kka
நல்லாதான் இருக்கீங்க!.....
SUPER bro rommba interestinga irkku super super super
Suthi suthi enga distla edukuringa. Thanks bro. Ungal payanangal thodarattum.
அருமையான அரண்மனையாக இருந்திருக்கு இதையெல்லாம் பார்க்கும்போது மிக மகிச்சியாக இருபதற்கு காரணம் உங்களுடைய கடினமான முயற்சி மிக்க நன்றி நண்பா மிக கவனமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா 👍🙏😀
Nalla pathivu super 👌
Super bro . We always support u.
இதுபோன்ற இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும் இதை சீரமைத்தால் மிக பிரம்மாண்டமான ஒரு சுற்றுலாத் தலமாக மாறும்எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் ஒரே இடத்தை வந்து சேருகிறது மிகவும் ஆச்சரியமான ஒருஇடம்அரசாங்கம் இதைசீர் அமைக்க முன்வர
தலைவரே நீங்க பன்ற விடியோ சூப்பர் நீங்க நல்லா இருக்கனும் தலைவரே
தமிழக அரசு கண்டு நினைவு இல்லம் ஆக்குமா,சுற்றுலா துறை பார்க்குமாறு,செய்ய பரிசீலனை செய்யப்பட வேண்டும், தம்பி உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து எங்களைப்பார்க்க வைத்த தங்களுக்கு நன்றி
அண்ணா நீங்க திருச்சுழி என்ற ஊரை பற்றி video போட்ருந்தீங்கனு நெனைக்கிறேன் இந்த வாரம் ஒரு news channel ல அந்த தாத்தா, பாட்டிக்கு அந்த மாவட்ட collector அவுங்களுக்கு v2 கட்டி தருவதாக news பார்த்தேன் அப்போ உங்களை நெனச்சேன் அண்ணா 👍🤝 உங்க பயணம் வெற்றிகரமாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும் 💐😃🙏
Sema 🥰 love u darling
This should be preserved as heritage. It has a history of our Tamil rulers. This reminds of the song where S.S. Rajethiran will be riding horse and singing "Veeragal Vallum Thiravida Nattai Vendravar Kidayathu". I am a Tamilian who was born in Malaysia and had never seen my ancestors land but proud of Indian history. Thank you for making such documentary so that people like us born in a different country can learn the history of our ancestors country.
Unfortunately DMK, DK people know to “yell” - “ I’m a Tamilan. We are this …. We are that … blah blah … “ etc. but they don’t preserve the heritage.
They know to exploit people.
Machan unga all video super ❤️❤️
அந்த ராஜா இப்ப இந்த இடத்தை பார்த்தால் எவ்வளவு வேதனை படுவார்.
செத்தவனும் கடவுளும் திரும்பிவந்தால்
நாட்டில் போலி சாமியார் களும்
சாமிக்குநிகராக தனது போட்டோவையும் மயானகாளீ மந்திரகாளீ என்று ரோட்டோரங்களிலெல்லாம்
சக்திபீடம் என்ற பெயரில் மக்களையும் மகேஸ்வரியையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் மற்றும் கோயில் நிலைங்களை ஆட்டையப்போட்டுள்ளவர்கள்
ரத்தம்கக்கீ சாவர் ,
Super Anna Intha Video Payanulla Video Super Intha Bangalavai Payanpaduthinal matrinal Paravayella
aiyo yenna arumayana video parkkum podu payam adi waitrai kulappudu super tambi parkka koduttu wykkanum 🙏🙏tanks
Super, congrats, continue bro
Sprr bro. ! ur video's are too intresting
Super anna....👍👍👍👍
Video super bro
அருமையான பதிவு... அறியாத இடத்தையும் அறியச் செய்தமைக்கு நன்றி..... வாழ்த்துகள் ....💐💐💐
Super bro unga work and ulaipu
Very interesting vedio bro super
Maraindhu Poona tamil mannargal kottai,ungallal mudinthal aanaithaum kandupudiungal please,.......good job....all mannars bless you...
New subscriber bro😇
Anna neenga vera level.....👏👏👏🔥🔥🔥🔥
Your effort is appreciatable bro. keep it up bro. 😎
Super thambi unga video yellam thrilling ah irukku nerla antha idathuku ponathu pola irukku
Neenga Ella commentukkum replay pannurathunalaye comment podanum pole irukku nice
Ok bro
Ayyayyo bro illa
Neenga safetya video podunga paakkura engalukke bhayama irukku
தொகுத்து கூறும் விதம் அருமை நண்பா
இந்த மாதிரி இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்
Hello continue like and love you
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
Super brother nice explanation
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
Anna unga video ellam super
அருமையான பதிவு அண்ணா
Brilliant.work keep.it up good 👍
Anna entha aranmanai history video laa poddurengalaa
Bro ethu enga iruku
Super Video bro
Nice sir.
அருமையான பதிவு அண்ணா👍🤝 உங்களால் நேரம் வீணடிக்கப்படவில்லை 😂
தம்பி வணக்கம் இந்த மாதிரி இடங்களில் நெகடிவ் எனர்ஜி நிறைய இருக்கும் ஆனால் பார்க்க நல்லா இருக்கு திருப்புல்லாணி கோயில் எல்லோரும் பார்க்கவேண்டிய கோயில் சூப்பராக இருக்கும் வாழ்த்துக்கள் பார்த்து பத்திரமாக வீடியோ எடுங்கள் தம்பி வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்
NicE HistoricaL MemorieS AnnnA ,,,,,U R A GreaT GentlemaN AnnA ......,,,,,,,,
Today tha unga channel la paathen udaney pudichuruchu ☺️❤️ supscribe panniden anna god bless you ❤️
Thanks bro
அருமை அருமை அருமை🙏👍👌👏
👍 வாழ்த்துக்கள் தம் பி
அண்ணா சூப்பர் 👌
Anna sema i like it 😎😎😎
ட்ரோன் மூலம் try Pani பாருங்க ப்ரோ இனும் அருமையாக இருக்கும்
Super brother thank you so much brother
அரசு இந்த இடத்திலுள்ள முள் செடிகளை நீக்கி, சுத்தமாக்கி போக்கு வரத்துக்கான சாலை வசதி செய்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க
வேண்டும்.
Semma video bro amazing