கற்புக்கரசி மேரியின் வரலாறு | இயேசு இறைவனின் குமாரனா? | மர்யம்(அலை) வரலாறு | IFM Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #marry #maryam #jesus #eesa #jesuschrist #meerychristmas

ความคิดเห็น • 40

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 11 หลายเดือนก่อน +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு மாஷாஅல்லாஹ்

    • @ifmmedia
      @ifmmedia  11 หลายเดือนก่อน

      W Salam ww

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 11 หลายเดือนก่อน +1

      ​@@ifmmedia முஹம்மது இறை தூதரா?

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 11 หลายเดือนก่อน

      ​@@ifmmediath-cam.com/video/ykN5Kf_LORI/w-d-xo.htmlsi=zFmkANmyu9OO3qh-

    • @fathimahussain1947
      @fathimahussain1947 6 หลายเดือนก่อน

      0. 😊😊😅😢😊😊​@@jayr-zq4hq

    • @ifmmedia
      @ifmmedia  6 หลายเดือนก่อน

      @@jayr-zq4hq mm

  • @BnjggBnxv
    @BnjggBnxv 2 หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் சிறப்பான பதிவுகள் வாழ்த்துக்கள்

    • @ifmmedia
      @ifmmedia  2 หลายเดือนก่อน

      Jazakallah khair

  • @lokenthirannitar6405
    @lokenthirannitar6405 11 หลายเดือนก่อน +9

    அல்லாஹ் அருள் புரிவானாக

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 11 หลายเดือนก่อน +4

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @absarkaboor6022
    @absarkaboor6022 11 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ அண்ணா அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் புரிவானாக

    • @ifmmedia
      @ifmmedia  11 หลายเดือนก่อน

      W slm ww

  • @rexdesmanraj4977
    @rexdesmanraj4977 11 หลายเดือนก่อน +4

    Masha..Allah.

  • @kandhavel8442
    @kandhavel8442 หลายเดือนก่อน +1

    பைபிளின் வரலாற்றை சரியாக எழுத மறந்து விட்டார்கள் மறந்து விட்டார்கள் என்று சொல்வதை விட மறைத்து விட்டார்கள்😅 உண்மையான வரலாறு பைபிள் தான்

  • @irsty
    @irsty 5 หลายเดือนก่อน +2

    அல்ஹம்துஇலா

  • @makram6557
    @makram6557 3 หลายเดือนก่อน +2

    Mashallah

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 11 หลายเดือนก่อน +2

    Alhamthulilah ❤

  • @samathhameeda4699
    @samathhameeda4699 11 หลายเดือนก่อน +7

    MashaAllah❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @shahulhameed351
    @shahulhameed351 5 หลายเดือนก่อน +2

    Thanks🎉

  • @Yasmin-eo9bn
    @Yasmin-eo9bn 8 หลายเดือนก่อน +2

    Mashaallah 🤲 jajakumullahuhai

  • @எல்லாபுகழும்இறைவனுக்கே-ழ7ன

    🤲☝️

  • @mansoorsafa2937
    @mansoorsafa2937 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @justinesamuel7335
    @justinesamuel7335 6 หลายเดือนก่อน +2

    பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
    (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
    குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
    முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
    குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
    குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
    இயேசுவே சிருஷ்டி கர்த்தர்.
    47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "....
    குர்ஆன் 3:47
    20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்...
    குர்ஆன் 19:20
    இயேசுவே அல்லாஹ்.
    அல்லாஹ்வுக்கு மகன் இல்லை -
    2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3
    அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3.
    அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை -
    6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21.
    ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன்.
    87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
    2:87, 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது)
    இயேசுவே சிருஷ்டி கர்த்தர்.
    லூக்கா 1 : 35
    தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
    தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
    உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன்
    யோவான் 1 : 34
    அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
    யோவான் 11: 27
    அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
    ரோமர் 1 : 5
    மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
    யோவான் John 1 : 1 to 5
    1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர்.
    குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/ அல்லாஹ்
    பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன்
    மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை.

    • @ayubahamed3674
      @ayubahamed3674 6 หลายเดือนก่อน +1

      நீங்கள் குர்ஆனை இயேசு தான் அல்லாஹ் என்று நிரூபிப்பதற்கு அதன் வசனங்களை சுட்டிக்காட்டினார்கள் அதை பாமரத் தமிழர்களும் புரிந்து கொள்ளும் படி இருந்தது ஆனால் நீங்கள் கீழே குறிப்பிட்ட பைபிளின் வசனங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை காரணம் என்ன இதிலிருந்து என்ன விளங்குகின்றது இஸ்லாமே உண்மையான மார்க்கம் இயேசு கிறிஸ்துவையும் அவர் அம்மா மரியமையும் பைபிளை விட குர்ஆன் அதிக சிறப்பித்துக் கூறுகின்றது மரியம் என்று ஒரு அத்தியாயமே குர்ஆனில் உள்ளது தெரியுமா உங்களுக்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று இறைவன் ஆதமே ஏவாளையும் படைத்தான் அவர்களுக்கு நேர்வழி காட்டினான் அவர்களுக்கு பின் மனிதர்கள் நேர்வழியை பெற்று தவறான வழிக்கு செல்லும்போது அந்த சமுதாயத்தில் இருந்தே ஒரு நல்லவரை தூதராக அனுப்பி அவர்களுக்கு நேர்வழி காட்ட சொன்னார் நல்லது இது கெட்டது எது உண்மையான இறைவன் யார் என்பதை புரிந்து அறிந்து கொள்வதற்காக இப்படி பல லட்சம் இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான் இதில் இறுதியாக வந்தவரை முகமது நபி இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு தோன்றியது அல்ல ஆதம் ஏவாளை படைக்கும் போதே தோன்றியது எல்லோரும் நினைக்கிறார்கள் முகமது நபி தான் இஸ்லாத்தை கொண்டு வந்தார் என்று அது தவறு அந்த பல லட்சம் நபிமார்களில் இறைத்தூதர்களின் நீங்கள் குறிப்பிடும் இயேசுவும் ஒருவரே அவர் தன்னை ஒருநாளும் இறைவனின் மகன் என்று சொன்னதில்லை உண்மையான பைபிளை பார்த்தால் தெரியும் நீங்கள் வைத்திருக்கும் பைபிள் மனித கரங்களால் திருத்தப்பட்டது இறைவனால் அனுப்பப்பட்ட வேதம் அல்ல ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இறைவனை யாராலும் வெல்லவும் முடியாது கொல்லவும் முடியாது சூப்பர் பவர் இயேசுவை அவர்களின் எதிரிகள் கொன்றார்கள் இன்று நீங்கள் நம்புகிற இறைவனின் மகனை யாராலும் கொல்ல முடியுமா என்றாவது கிறிஸ்தவர்கள் சிந்தித்தது உண்டா அவர் மனிதர் என்ற காரணத்தினாலே கொள்ள முடிந்தது ஆனால் இஸ்லாம் சொல்வது அவரை கொல்ல வில்லை இறைவன் தன்னளவில் அவரை உயர்த்திக் கொண்டான் விருதுந அடையாளமாக வருந்த பூமிக்கு வருவார் அப்பொழுது புரிந்து கொண்டீர்கள் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உலகில் கிறிஸ்தவத்தை அதிகமாக பின்பற்றக்கூடிய நாடு அமெரிக்கா அங்கு உள்ள கலாச்சாரம் எப்படி உள்ளது பெண்களின் ஆடைகள் எப்படி உள்ளது கன்னி மேரி மரியம் அவர்கள் அப்படித்தான் இருந்தார்களா இஸ்லாம் பெண்களின் ஆடை எப்படி உள்ளது இது ஒன்றே நிதர்சன உண்மையான ஆதாரம் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு எந்த இறைவனும் எப்படி பெண்களை இழிவாக ஆடை அணியுங்கள் என்று சொல்ல மாட்டான் இதிலிருந்தே உண்மையான மதம் மார்க்கம் இறைவன் யார் என்று தெரியவில்லையா இஸ்லாத்தையே இறுதி நாளின் அடையாளமாக வருகின்றஏசுவும் முன்மொழி வார் அவர் வருவதற்கு முன்பு உண்மையான இறைவனை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் சொர்க்கம் நிச்சயம் இறைவன் அனைத்தையும் அறிந்தவன்

    • @rajivlalrexlin
      @rajivlalrexlin 2 หลายเดือนก่อน

      முற்றிலும் தவறு​@@ayubahamed3674

  • @NasliyaMuhad
    @NasliyaMuhad หลายเดือนก่อน +1

    ❤ Masha Allah ❤

    • @ifmmedia
      @ifmmedia  หลายเดือนก่อน

      😍

  • @mmfais6006
    @mmfais6006 10 หลายเดือนก่อน

    Masha Allah ❤️ ❤️ ❤️

  • @asrafbabl9026
    @asrafbabl9026 5 หลายเดือนก่อน +2

    EESAA.. ALAIHI.. WASALAM.. AWARHALL.. ALLAAHWINAALL.. ANUPIWAIKAP.. PATTA..ALLAHWIN..TOOTAR..NABI

  • @mohammedmansoor5363
    @mohammedmansoor5363 9 หลายเดือนก่อน

    اسلام عليكم ورحمة الله وبركاته
    நபி மூஸா (அலை) அவர்களை அவர்களது தாயார் நதியில் விட்டபின்னர்.தன்மகளை பின்தொடர்ந்து சென்று கவனித்து வருமாறு அனுப்பியதாக அல்குர்ஆனில் கூரப்பட்டுள்ளது. அவர் மர்யம் (ரலி) அவர்களா ?. நபி ஹாரூன் (அலை) .நபி மூஸா (அலை). மர்யம் (ரலி) ஆகிய மூவரும் சகோதரர்களா ?

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo 5 หลายเดือนก่อน

      Not mariam, miriyam, elder is arone second miriyamnext Moses moosa . Miriam diffrent Mariam diffrent like Bible

  • @AlfredJeyarajah
    @AlfredJeyarajah 2 หลายเดือนก่อน +2

    A big story or real

    • @ifmmedia
      @ifmmedia  2 หลายเดือนก่อน

      Real big story

  • @DEVAKumar-bv6zp
    @DEVAKumar-bv6zp 6 หลายเดือนก่อน +2

    Jesus Christ God truth only thinking..jhon..14.1.7.14

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 3 หลายเดือนก่อน +1

      Jesus not God Jesus prophet

  • @judemartin9800
    @judemartin9800 6 หลายเดือนก่อน +1

    Bible copy adithu எழுதும்போது சரியாக எழுத தவறிவிட்டார்

    • @ifmmedia
      @ifmmedia  6 หลายเดือนก่อน

      அருமையான கண்டுபிடிப்பு 👌

    • @JesusDaisy
      @JesusDaisy 6 หลายเดือนก่อน +1

      Mm

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 3 หลายเดือนก่อน

      Unakku enna vilangum

    • @Tpa.555
      @Tpa.555 2 หลายเดือนก่อน

      நல்ல ஒரு படித்த அறிவுள்ள 18:29 ஆன்மீகவாதியாக இருந்தால் பைபிளையும் திருக்குர்ஆனையும் ஆய்வு செய்து பாருங்கள் திருக்குர்ஆன் உலகம் அனைத்தையும் உள்ளடக்கி முழுமை பெற்றது அதில் எந்த ஒரு பிழையையோ காண முடியாது எழுத்துகளையோ மாற்றி அமைக்கவும் முடியாது இதனை உலகின் அனைத்து ஆராய்ச்சியாளர்களும்( குறை கண்டுபிடிக்கும் நோக்கில்) (கிறிஸ்தவர்கள் உட்பட )படித்து ஆராய்ச்சி செய்த அனைத்து அறிவாளிகளும் ஒத்துக் கொண்டு இஸ்லாத்தை தழுவியுள்ளனர். ( திருக்குர்ஆனை ) அரைவேக்காட்டுத்தனமாக நுனிப்போல் மேய்ந்தால் அதனால் எந்த நஷ்டமும் இஸ்லாத்திற்கு இறைவனுக்கு கிடையாது இஸ்லாம் எனும் இறை ஜோதியை எவரும் வாயால் ஊதி அணைத்து விட முடியாது.