If decoding & exposing Frauddas, pande is an art then obviously you are a master in it....🔥🔥 Moreover a clear cut explanation regarding Free bus service for women & its advantages bro, you have said it louder enough so some elite puluthis could hear that..❤❤❤
TN free bus pass , free cycles மற்றும் அந்த வருட School dropout statistics compare பண்ணி பார்த்தால் புரியும். அது எவ்வளவோ பெரிய வெற்றி என்று. இன்று நாம் மார் தட்டி சொல்லும் GROSS ENROLLMENT RATIO 49% என்றால் அதுக்கு காரணம் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பை முடித்ததால் தான். Mobility என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை . பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை. இந்த திட்டம் தனி நபரின் வருமானம் மற்றும் Disposable income போன்றவற்றை உயர்த்தும்.
தொலைநோக்கு பார்வை கொண்ட எண்ணத்துக்கு வாழ்த்துக்கள் நானும் தம்பிகளில் ஒருவன் என் விழியை திறந்தமைக்கு நன்றிகள் இனி சிந்தனை மாரும் என உறுதி கூறுகிறேன்... நன்றிகள்.
இந்த திட்டத்தின் பலனை புரியாமல் இருந்தேன். அய்யன் கார்த்திகேயன் ஒரே வாக்கியத்தில் புரிய வைத்தார். "பெண்ணை ஒரு இடத்தில் இருந்து நகர்த்தினாள், வாழ்வில் முன்னேறுவாள்"
@@ujagantube அய்யா நீங்கள் சொன்னது தான் " பெண்களை ஒரு இடத்தில் இருந்து நகர்த்தினால் அவள் முன்னேறுவாள்" என்ற வாதம் அதற்கான பதில் தான் அவை. பெண்ணை பேருந்தில் மட்டும் நகர்த்தினால் மட்டும் போதாது அதிகாரம் நோக்கி நகர்த்த வேண்டும் என்பது என்னுடைய வாதம். அதை ஏன் நீங்கள் செய்ய வில்லை என்பது என்னுடைய கேள்வி ?
Uffff🔥🔥🔥🔥 fantastic research and well explained !!!!! Examples were top notch !!!! And yes women being cornered in IT for the reasons marriage and ML.... v true🙄 Keep up the great work !!!!
புட்டு புட்டு vechuteenga............ Seekram adutha podcast ah போடுங்க. உங்க podcast காகவே Spotify download panni vechu இருக்கேன். Ur way of questioning and clarity is amazing. Continue this work. ❤️❤️❤️
@@vishweshvarvenkat5617 அடிப்படை வசதி கிடைத்த பிறகுதான் கல்வியில் முழுமனசைச் செலுத்த முடியும். அதைத்தான் அரசாங்கம் செய்கிறது. இரண்டாவது நம்ம தமிழ்நாட்டு கல்வியின் தரம் நன்றாக தான் உள்ளது. உலக கல்வி தரத்துடன் ஒப்பிட்டு தான் syllabus தயாரிக்கப்படுகின்றன. Central அரசாங்கம் தான் CBSC தூக்கி பிடித்து விளம்பரம் செய்வதால் நமக்கு நம் கல்வி மீது சந்தேகம் வருகிறது.
தங்களின் காணொலிகள் பேச்சுக்களின் போக்கு மிகவும் அருமை அன்பரே! மட்டுமல்ல; சங்கி மாரிதாசுடை இடத்தில் நீங்கள் நின்று, அதற்கு தாங்களே காணொலி செய்தது மிகவும் அருமை.
Anna adhavadhu correct ah sonninga ...Ivanguluku naatu mela akarai illa ....Seruppadi to all the people who tell these schemes are useless.... Awesome bro ❤️❤️❤️
Buss pass, Cycle, Well designed computer science group in HSC, Books by Padanool kazhagam, Laptop, Sanitary napkins, Single window engineering admission, Regularisation in fee structure even in private colleges.. First graduate scholarship.. I belong to general category in reservation.. I too got everything.. Now 10+ years in IT.. A live example is me.. My first job was in chennai.. 5k salary.. Bus fare be900-1000Rs per month. I can relate completely.. Sondha kaal la nikkanum nnu odra pengal nichayam kondaadum thittam.. ❤️
நான் படிக்கும் போது 1979 மந்வெளியில் இருந்து ஆழ்வார்பேட்டைக்கு நடந்தே போவேன் பஸ் டிக்கெட் வெறும் 20 பைசா 25 பைசா தான் அப்பவெல்லாம் மாணவர்க்கு இலவசமா பஸ் விடமாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன்.
தம்பி வாழ்த்துக்கள்.எங்களுக்காக நிறையவாசிக்கிறீர்கள். அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்நாட்டில் மாரிதாஸ் போன்ற பதர்கள் இருக்கத்தான் செய்யும் நாம் அவற்றை ஊதி தள்ளிவிட்டு போகவேண்டியதுதான்.
If decoding & exposing Frauddas, pande is an art then obviously you are a master in it....🔥🔥
Moreover a clear cut explanation regarding Free bus service for women & its advantages bro, you have said it louder enough so some elite puluthis could hear that..❤❤❤
En thalaivan iyen sir enna thakkali thokka??
Iyan,U2 brutus,fake id they 're all master in that art
5ff6v I,
எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவான விளக்கம் .
enna thelivana vilakkam....
@@mohanbikeracer5510 dei sangi odra angutu
@@mohanbikeracer5510 sangi ku puriyathu 🤣🤣🤣🤣
yaaruda neengalam ivlo kova paduringa...
போர்ட் தாஸ் சொல்லுற பொய்கள் கப்சாக்கள், புளுக்கெல்லாம் தரமான் 'செருப்படி பதில்' கொடுக்கனும்... நல்ல பதிவு நண்பா...👍
சிறப்பா செஞ்சு விட்டுட்டியே தலைவா 👏👍👍😂 I like that last 10 seconds..
இவனுகளும் செய்ய மாட்டார்கள் செய்தவர்களையும் குறை சொல்லுவாங்க இவங்களை தூசி மாதிரி நினைத்து தட்டி விட்டு போய்விட வேண்டும்
TN free bus pass , free cycles மற்றும் அந்த வருட School dropout statistics compare பண்ணி பார்த்தால் புரியும். அது எவ்வளவோ பெரிய வெற்றி என்று. இன்று நாம் மார் தட்டி சொல்லும் GROSS ENROLLMENT RATIO 49% என்றால் அதுக்கு காரணம் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பை முடித்ததால் தான்.
Mobility என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை . பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை. இந்த திட்டம் தனி நபரின் வருமானம் மற்றும் Disposable income போன்றவற்றை உயர்த்தும்.
Free Pass-ல் சென்று கல்வி கற்று இன்று அமேரிக்காவில் பணியாற்றும் தகுதியை எனக்கு கொடுத்து, திராவிட ஆட்சி தான்.
படிக்க எவ்ளோ குடுத்திங்க சார்
.....
@@vetrivetri1533 Why bro, refund ethum panna poringala?
Congratulations sir
ஆம ஆம
Semmaa intha onnu pothum
செமயா இருந்தது உங்கள் தெளிவான பேச்சும் விளக்கமும் மிக அருமை கடைசியாக போடு தாஸ்க்கு கொடுத்திங்க பாரு செம செம.
தொலைநோக்கு பார்வை கொண்ட எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்
நானும் தம்பிகளில் ஒருவன் என் விழியை திறந்தமைக்கு நன்றிகள் இனி சிந்தனை மாரும்
என உறுதி கூறுகிறேன்...
நன்றிகள்.
❤❤அனைவருக்கும் ரம்ஜான் தின நல்வாழ்த்துகள்❤❤
Don't kill tamil
@@praveenjillu தமிழ்ல ஏழுதுடா வெண்ணெ🤣
@@தீபக்-ய4ந ne first tamil ah olunga eludhu da venna .. eludha therlana thanglish la coment panitu po da
@@praveenjillu சர்வதேச சைக்கோ,எங்கடா தப்பா இருக்கு😒
@@தீபக்-ய4ந mayiru edit pani sari panitu uthaman madhri kekuriya.. edited nu kamikim nu unaku theriyadha..😂😂... Tamil la ramalan nu varum.. 😏😏
சிறப்பான தரமான சம்பவம். இத பாத்துட்டு அவன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முக கண்ணாடி அணிந்தவர் எல்லாம் சிறந்த அறிவாளிகள் இது தெரியாம போச்சி . திராவிட உருட்டு அருமை. நாம் தமிழர் பற்றி பேசியதற்கு நன்றி நண்பரே
Kalaignar TV is still functioning. What happened to the Fan and Mixe distributed to public?
Fan mixie la 1 year kuda odala...bt kalaignar tv still functioning
Mixi odala fan broken. But TV still works good.
நண்பா நான் பேஸ்புக் ல சொன்ன கருத்த இங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
இந்த திட்டத்தின் பலனை புரியாமல் இருந்தேன். அய்யன் கார்த்திகேயன் ஒரே வாக்கியத்தில் புரிய வைத்தார். "பெண்ணை ஒரு இடத்தில் இருந்து நகர்த்தினாள், வாழ்வில் முன்னேறுவாள்"
அப்பறம் ஏங்க அய்யா பெண்களுக்கு வெறும் 12 சீட் மட்டுமே சட்ட மன்ற தேர்தலில் போட்டி போட வச்சீங்க.
@@velmanson தேர்தலுக்கும் பயணச்சீட்டுக்கும் என்னய்யா தொடர்பு?
@@ujagantube இருக்கே பெண்களை பேருந்தில் மட்டுமே நகரத்தினால் மட்டும் போதாது அதிகாரத்தை நோக்கி நகர்த்தினால் கூட பல பெண்கள் முன்னேறி செல்வார்கள்.
@@velmanson இங்கே நடக்கும் விவாதம் பேருந்து பயணம் குறித்தது. அது சரியா தவறா என்று விவாதிப்பதை விடுத்து, மற்ற விவாதங்கள் இதில் தேவையா?
@@ujagantube அய்யா நீங்கள் சொன்னது தான் " பெண்களை ஒரு இடத்தில் இருந்து நகர்த்தினால் அவள் முன்னேறுவாள்" என்ற வாதம் அதற்கான பதில் தான் அவை. பெண்ணை பேருந்தில் மட்டும் நகர்த்தினால் மட்டும் போதாது அதிகாரம் நோக்கி நகர்த்த வேண்டும் என்பது என்னுடைய வாதம். அதை ஏன் நீங்கள் செய்ய வில்லை என்பது என்னுடைய கேள்வி ?
அருமையான காணொளி நண்பா தெளிவாக விளக்கி இருக்கீங்க.
I'm a professional Copy Writer now. Mostly, did my schooling in govt schools. If not for the free bus pass, I wouldn't have been here.
Uffff🔥🔥🔥🔥 fantastic research and well explained !!!!! Examples were top notch !!!!
And yes women being cornered in IT for the reasons marriage and ML.... v true🙄
Keep up the great work !!!!
wow 🙂
புட்டு புட்டு vechuteenga............ Seekram adutha podcast ah போடுங்க. உங்க podcast காகவே Spotify download panni vechu இருக்கேன். Ur way of questioning and clarity is amazing. Continue this work.
❤️❤️❤️
அரசாங்கம் இலவசமாக பொருட்களை கொடுப்பதால், தந்தை சம்பாதிக்கும் பணம் , தன் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுகிறது.☺☺☺
Appo padippu free ah kodutha, tharama kodutha...??? Ithu mattum varattum vera level aagum india...!!
@@vishweshvarvenkat5617 பையன் படித்து சம்பாதிக்க குறைந்தது 20 வருடங்கள் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயர வேண்டுமா?
@@Tamilkudi_Ramaiah neenga thaane sonninga ilavasam kodutha padippuku kaasu selavu pannalamnu, antha padippu tharama ilavasama kedaicha, mitha ilavasam thevai illa thaane, avanga vazhvu tharam uyarumla ippayum. Inikki school ku fees pothathukku tuition nu vera thaniya fees. Tharamana kalvi palliyil kedaiythal pothume. Padippu mudichu ethana per ku nalla velai kidaikkirathu, nama arasangatha kuttram solram, ethana edathla tharamana kalvi kodukkaranga, silar aala antha tharamana kalvi kedaithal kooda payan padutha mudiyatha soozhnilayil ullanar kaaranam athu English la kedaikkum pothu atha purinjikka kashta padaranga. Ithu india muzhuvathum ippadi thaan. Palli lendu nalla tharaman kalvi kidaithal mattume naadu munnerum, athu ethai vendumaanalum saarnthu irukkalam vilaytto, nadagamo ethuvo....!!
@@vishweshvarvenkat5617 education quality ah uyatha oru idea sollu paapom....5 years oruthadava syllabus improve panranga... vera sollu paapom
@@vishweshvarvenkat5617 அடிப்படை வசதி கிடைத்த பிறகுதான் கல்வியில் முழுமனசைச் செலுத்த முடியும். அதைத்தான் அரசாங்கம் செய்கிறது. இரண்டாவது நம்ம தமிழ்நாட்டு கல்வியின் தரம் நன்றாக தான் உள்ளது. உலக கல்வி தரத்துடன் ஒப்பிட்டு தான் syllabus தயாரிக்கப்படுகின்றன. Central அரசாங்கம் தான் CBSC தூக்கி பிடித்து விளம்பரம் செய்வதால் நமக்கு நம் கல்வி மீது சந்தேகம் வருகிறது.
First time am seeing your video, and subscribed, Do more like this....
அரசின் நல்ல திட்டங்களை வரவேற்பதும் 🙏 மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதும் தான் ஜனநாயகம் 🙏
தல உங்க video Ku தான் இருந்தேன். Youturn, U2 Brutus, கருஞ்சட்டைத் படை, puthiya bhoomi... தொடர்ந்து நீங்கள்... சூப்பர் ப்ரோ
தங்களின் காணொலிகள் பேச்சுக்களின் போக்கு மிகவும் அருமை அன்பரே!
மட்டுமல்ல; சங்கி மாரிதாசுடை இடத்தில் நீங்கள் நின்று, அதற்கு தாங்களே காணொலி செய்தது மிகவும் அருமை.
Anna adhavadhu correct ah sonninga ...Ivanguluku naatu mela akarai illa ....Seruppadi to all the people who tell these schemes are useless.... Awesome bro ❤️❤️❤️
அருமையான விளக்கம்💯
வெறித்தனமாக சம்பவம் ,தரமான செய்கை, தொடர்ந்து நடக்கட்டும் சகோ
உங்களின் ஆழ்ந்த அறிவார்ந்த பொருள்விளக்கம் போற்றுதளுக்குறியது... கற்க கசடற பின் மக்களுக்குவிளக்க உங்கள் தாரக மந்திரம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி....🔥
மிக தெளிவான விளக்கம், நன்று, நன்றி🙏💕
ஒரு நிகழ்ச்சி எல்லா kelvikkum பதில்
அருமை
Buss pass, Cycle, Well designed computer science group in HSC, Books by Padanool kazhagam, Laptop, Sanitary napkins, Single window engineering admission, Regularisation in fee structure even in private colleges.. First graduate scholarship.. I belong to general category in reservation.. I too got everything.. Now 10+ years in IT.. A live example is me..
My first job was in chennai.. 5k salary.. Bus fare be900-1000Rs per month. I can relate completely.. Sondha kaal la nikkanum nnu odra pengal nichayam kondaadum thittam.. ❤️
நமக்கான உரிமைகளை நாம் தான் கேட்டு பெற வேண்டும் அருமையான பதிவு தோழரே
Ultimate thambi, thoroughly enjoyed
always informative....well done sago
Final touch than sema
இப்போ இருந்து 100, 150 வருஷத்துல சீமான் அண்ணே ஜெய்ச்சுறுவாரு 😂😂😂😂
நல்ல விளக்கம் தோழரே!
வாழ்த்துக்கள்
yaar samam ah nadatha padalayo anga than samathuvom thevai - Simple and Best explanation!!!!!!
எங்க அண்ணன் ஆட்சிக்கு வந்திருந்தால் எடப்பாடி அரசு வாங்கிய கடனை தரமாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
😂😂😂😂
Great understanding and explanation, kudos bro
🌟
அருமையான பதிவு மற்றும் துணிச்சலான பதிவு ❤️❤️❤️🔥
அருமையான விளக்கம்..........❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️...........
ரோட்ல ஒரு பள்ளம் இருந்தா.. அந்த பள்ளத்துலதான் மண்ண கொட்டனும்.. அப்பதான் ரோடு சமமாகும்..! 🔥🔥🔥
நான் படிக்கும் போது 1979 மந்வெளியில் இருந்து ஆழ்வார்பேட்டைக்கு நடந்தே போவேன் பஸ் டிக்கெட் வெறும் 20 பைசா 25 பைசா தான் அப்பவெல்லாம் மாணவர்க்கு இலவசமா பஸ் விடமாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன்.
Arumai Thozhar. An Excellent explanation about welfare scheme. Thanks. Only Dhravidam can think in a broad manner. Well done , keep it up.
Your videos are great. Information clearly explained. Thanks bro..keep it up
Second Show Squad 💥💥💥💥
💯🔥Sema Replies Bro...
Well Said..
என்னது நூறு வருஷத்துக்கு அப்புறம் அதிபர் ஆட்சிக்கு வருவாரா 😁😁😁😁
Enjoyed my best ...அந்த செருப்பு moment ultimate... மாரிதாஸ் ஓரான்யா அவன புடிங்கையா
Love from Srilanka
Finishing touch Super
It's very clear explanation Thanks sir.
Solid presentation with great examples 👍👍👍
100-120 years for Seman to win the election!😂😂😂
செமையா இருக்கு நண்பா உங்க details...✌
நல்ல சிந்தனையாளரே!!!! வாழ்த்துக்கள்
Much expected one 🤝🔥 you killed it 🤝
Arumaiyana padhivu Anna🙏🙏
Vaanga vaanga vaanga... most awaited video...
தரமான தெளிவான விளக்கம். சூப்பர்
Well Done!👍
Anna. Chennai la sila deluxe bus lam kooda ipo normal rates ku maathitaanga. Neraya deluxe bus la ladies ku free nu sticker oti irukaanga.
Very good explanation after reservation explanation... Thank you,.👍
You are always to the point. Well done. So much of ground work.. Like your content bro.. keep going..
Very great explanation 👌
பினிஷ்ங் டச்தான் சரியான பதில்
Final touch சிறப்பு🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌
சூப்பர் ப்ரோ நெத்தி அடி பதில் திருந்த மாட்டானுங்க தம்பிகள்
Brother Sema ,super
Slipershot
Super explanation. தம்பிகள் நிறைய கற்க வேண்டி உள்ளது.
தவறாக வழிநடத்த படுகிறார்கள்..
வேற லெவல் அண்ணா. அண்ணனோட ஆமை குஞ்சுகள் எங்க போயிட்டாங்க தெரியலையே..! நூறு அல்லது நூற்றி இருபது வருஷத்துக்கு அப்புறமா உங்க அண்ணன் ஆட்சிக்கு வந்தா? தெரிஞ்சோ தெரியாமலோ அண்ணன பத்தி பேசினீங்க இப்போ ஆமை குஞ்சுகள் வரிசையா முற்றத்துக்கு வருவாங்க....Funny boys
அருமை மிகவும் அருமை சகோ
அருமை
தம்பி வாழ்த்துக்கள்.எங்களுக்காக நிறையவாசிக்கிறீர்கள். அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்நாட்டில் மாரிதாஸ் போன்ற பதர்கள் இருக்கத்தான் செய்யும் நாம் அவற்றை ஊதி தள்ளிவிட்டு போகவேண்டியதுதான்.
வேற லெவல் தோழர் 😄👍
நல்ல விளக்கம் கடைசில சூப்பர்
எதோ. டேட்டா சொல்ரிங்கனு பாத்தா லாஸ்டா செருப்பாலயே அடிச்சுடிங்க அன்னே செம்ம... சல்யூட் உங்களுக்கு
Bro I’m also from Dindigul…your doing Awesome work Ooraan 🔥🔥 Keep rocking 💪🏼
சிறப்பான தரமான சம்பவம்..
One of the best video from Second show channel...!
Sema brother...! Keep it up, we will support you
Maridhas 1 bottle phenol koduthu vayae kaluga sollenum
Nice Brother. Continue your service.
Crystal clear explanation bro
Broo, Very super decoding 👍🏼 and that last 3 mins😂😂👌🏼 ultii😂😆
Superb da bro...nee pesikitte eru ..naanga paadthukerom
Clear criticism with good points. Good job Raghu. Seruppadi 😀
I m from dgl. I watched ur video back to back. Keep rocking
Semma adi bro.My mind got some relax.
சூப்பர் ஆன சம்பவம் 💥💥😂
அருமையான விளக்கம் ப்ரோ....🙏
Mass Thalaiva 🔥🔥
Climax la kaluvi oothiye kalilur 🤣😂🤣😂👏👏👏
Final touch sema bro
Semma ya ❤️
You have roasted fraud doss very well. Congratulations.
Super bro, ending vera lvl
சுப்பர்கருத்து
உங்கள் நற்பணி தொடரட்டும்🤝🤝🤝
இலவச பஸ்பாஸ் , இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், இலவச சத்துணவு எதுவுமே இலவசம் இல்லை, மக்கள் பணம் மக்களுக்கு சேவை, பொருளாக பெறுகிறோம்