விஜய் சேதுபதியின் முடிவு சரியா? '800' முரளிதரன் படத்திலிருந்து விலகல்! | VJS, Muttiah Muralidharan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 472

  • @SecondShowTamil
    @SecondShowTamil  4 ปีที่แล้ว +153

    'படத்தை படமா மட்டும் பாருங்க ஜி', 'கருத்து சுதந்திரமே இல்ல ஜி'ன்னு எவனாச்சும் சொன்னா... அவனுங்க கிட்டயும் நீங்க இதையே சொல்லுங்க!

    • @jayashreem5603
      @jayashreem5603 4 ปีที่แล้ว +1

      😂🤣😂🤣

    • @PremKumar-gh7gi
      @PremKumar-gh7gi 4 ปีที่แล้ว +3

      1.Sir csk win pathi pesunga
      2.unga dmk than sir cm of tn
      Now srh unga TV owner team in murali tharan (bowling coach)

    • @Siva18431
      @Siva18431 4 ปีที่แล้ว +3

      @@PremKumar-gh7gi 14:42 and 19:42

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 ปีที่แล้ว +44

      ​@@Siva18431 எதுக்கு reply எல்லாம் பண்ணிக்கிட்டு.. அதுங்க எல்லாம் ரோபோ மாதிரி....
      இந்த வீடியோல 'நீ DMK டா'ன்னு கமெண்ட் அடிச்சுட்டு, அடுத்த வீடியோல கமெண்ட் அடிக்க போய்டும்... 😂
      கதறிட்டே இருக்கட்டும்ன்னு கண்டுக்காம விட்றணும் 😂😂

    • @Siva18431
      @Siva18431 4 ปีที่แล้ว +2

      @@SecondShowTamil okay bro

  • @vvekr
    @vvekr 4 ปีที่แล้ว +23

    This is why we love your videos. School la erc madhiri Explaining with reference to the context! Detailed analysis.. As u said, karuthu sudhandhiram is only for the oppressors.. Not the oppressed.. Sad but true!

    • @uniqueijaz786
      @uniqueijaz786 4 ปีที่แล้ว

      those who are oppressed by LTTE also has no karuthu sudhandhiram...sad part of the history

  • @Universel-rt3gd
    @Universel-rt3gd 4 ปีที่แล้ว +15

    உண்மையிலே சொல்றேன் bro. chance illa Super points.❤️Super Speech❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @johnjuliyas25
    @johnjuliyas25 4 ปีที่แล้ว +6

    நிறைய பேர் இத பத்தி விடீயோஸ் போட்டு இருகாங்க.. ஆனா நீங்க தான் தெளிவா பேசி இருக்கீர்கள்.. நன்றி நண்பரே

  • @jonesbabu2867
    @jonesbabu2867 4 ปีที่แล้ว +4

    ஆழமான மற்றும் அனைவரும் அறிய வேண்டிய மற்றொரு பக்க கருத்துக்களை விதைத்துள்ளீர்கள் நண்பரே... அருமை...

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 2 ปีที่แล้ว +5

    Thank you for this video!!! God bless you for this compassion and support! My Father served in the police in Sri lanka and was probably the last tamil man in a higher position and God used him to help hundreds of people that were hunted for their lives by sending them to foreign countries or locating them if they were arrested for false reasons! Now he is retired and I have heard of many horror stories about my people's suffering! A lot of injustice and innocent blood spilt but I believe in God and that these people must one day face what they have done!!

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 ปีที่แล้ว +8

    அருமை நண்பா! சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நடந்த விபரம் தெரியாத நபர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . T-shirt அருமை

  • @poorneshadhithya
    @poorneshadhithya 3 ปีที่แล้ว +5

    I agree with you, but at the same time, as a cricket fan, can’t deny the fact that Muralidharan is a great cricket player and a legendary spin bowler.

  • @pradeepatr
    @pradeepatr 4 ปีที่แล้ว +10

    Bro neenga vera level la words select panreenga.. Script semaya iruku...
    The final take on this movie was awesome.!!! I second your thoughts on that!!
    Wish you more success in youtube and something bigger than this!!

  • @laksman7319
    @laksman7319 4 ปีที่แล้ว +33

    முத்தய்யாவுக்கு செருப்படி நண்பா

  • @hemachandran2972
    @hemachandran2972 4 ปีที่แล้ว +16

    Yenga Neengalum ithuku support panniruvingalonu bayanthuten bro..!❤

  • @manikandankumar78
    @manikandankumar78 4 ปีที่แล้ว +21

    Tq for the clarification

  • @arunsiva1990
    @arunsiva1990 4 ปีที่แล้ว +8

    Clear and very precise 👌 romba romba azhamana thelivana padivu bro ❤️

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 4 ปีที่แล้ว +9

    Paul Thackeray oda biopic laye biopic na enanu therinjathu!
    Andha aala oru Periya journalist nu solli thaan eduthaanga!
    Biopic na ella side layum sollanum! Adhu thaaney biopic!
    Historical fiction na HEY RAM is actual perfect 👌 Historical fiction!!

  • @vinayakpandi5967
    @vinayakpandi5967 4 ปีที่แล้ว +18

    My whole hearted appreciation for the efforts you have taken to consolidate facts and present it like a story bro 👌👌👌👌👌👌

  • @kaviarasan6492
    @kaviarasan6492 4 ปีที่แล้ว +21

    சகோ நரசிம்மா ரெட்டி பத்தி சொன்னது ஒரு நல்ல தகவல்

  • @brittonavictor882
    @brittonavictor882 4 ปีที่แล้ว +8

    சிறப்பான தரமான சம்பவம் தோழா🔥🔥

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 4 ปีที่แล้ว +27

    Idhe imran Khan bio epic eduka poromnu solli irundha shangigal edhirpu therivapanunga but this is Tamil issue so vara maatanunga

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 4 ปีที่แล้ว +3

      Hindus ku problem na mattum thaan varuvaanunga! Aana periyaarists ku Tamil unarvu illa nu solluvaanunga aana avanungalukey illa

    • @vanprideemp1820
      @vanprideemp1820 4 ปีที่แล้ว +1

      Yes true

    • @salamshabba4260
      @salamshabba4260 4 ปีที่แล้ว +1

      Sariyaa sonninga

  • @srkarthik89
    @srkarthik89 4 ปีที่แล้ว +2

    Bro 🔥🔥.The way you explained why we need to oppose this movie is excellent. Nailed it♥️♥️♥️

  • @Ashok19871
    @Ashok19871 4 ปีที่แล้ว +3

    கொன்னா மட்டும் துரோகம் இல்ல ...கூட நிக்கிறதும் ,ஆதரவு கொடுக்குறதும் துரோகம் தான்...👌....சரியா சொன்னீங்க நண்பா..

  • @gouthampaingta5
    @gouthampaingta5 4 ปีที่แล้ว +6

    14:50 Ungal video la irukum nermaiyin uchham bro! #Respect 💪🏻🙏🏻

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 4 ปีที่แล้ว +4

    I understand your speech bro. Still you good and clear mind

  • @cadburydreams1233
    @cadburydreams1233 4 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி explain பண்றதுக்கு விஜய் சேதுபதி ku யாரும் இல்லையோ?

  • @SakthiVelesec
    @SakthiVelesec 4 ปีที่แล้ว +1

    Lyca, en mansula romba naala irundha oru kelvi. Nee ketuta nanba. Sirappu 👍🤙

  • @ijegan
    @ijegan 4 ปีที่แล้ว +11

    ஜாதி பத்தி பேசனா தப்பு
    இனம் பத்தி பேசனா தப்புயில்ல -
    super deluxe diologe

    • @ZerosOnes-yf1zu
      @ZerosOnes-yf1zu 3 ปีที่แล้ว

      Aprm enathuku sangathamizhan padam yedutharu

  • @jsj131
    @jsj131 4 ปีที่แล้ว +3

    Thank you very much for presenting objectively. Keep it up.

  • @harikrishnans4077
    @harikrishnans4077 4 ปีที่แล้ว +3

    This is for people asking why not against muthaya muralidaran in IPL (Sunrisers Hyderabad Coatch) but only against his biopic movie:
    In Cricket ground people don't even see him or consider him as he is just a coach there ie. he is identity less in cricket ground but in a biopic movie he is the hero he is the important character. A movie maker can easily alter his story and make him a God but actually he is just a traitor. So cricket no problem but a biopic movie is a big problem.

  • @samuveldwayne
    @samuveldwayne 4 ปีที่แล้ว +1

    ரோம்ப நன்றி அண்ணா அருமையான விளக்கம்

  • @prakashy620
    @prakashy620 ปีที่แล้ว

    வெற்றியாளர்கள் எல்லோரும் நல்லவர்களா இருக்க வேண்டிய அவசியமில்லை- example muralidharan

  • @thavamani.r9610
    @thavamani.r9610 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழர். ,
    என்னுடைய கருத்தும் இதுவே ❤️👍🙏

  • @Mr1234june
    @Mr1234june 4 ปีที่แล้ว +1

    ALL ARE REALLY VALID AND TRUE POINTS. HAT OFF TO YOU BRO.

  • @Navaneenavi
    @Navaneenavi 4 ปีที่แล้ว +2

    There is documentry about eelam called NO Fire Zone.. it is availablw in utube with hindi subtitles.... வட இந்திய மக்கள் சிலர் நம்ம ஈழ படுகொலாய எல்லாரும் தெரிஞ்சிக்கணு னு ஹிந்தி subtitles போட்டு TH-cam la விற்றுகாங்க.....
    Some good souls are also in North India....

  • @shankarm439
    @shankarm439 4 ปีที่แล้ว +2

    நியாயமான கருத்து... நன்றி

  • @rajashanmugam956
    @rajashanmugam956 4 ปีที่แล้ว +14

    என்னது, சீமானும் லைக்கா நிறுவனத்திற்கு வேண்டப்பட்டவரா😱 தம்பிகளா .! கேட்டுச்சா ?
    மிக தெளிவான விளக்கம் தோழர் "SECOND ஷோ". வாழ்த்துக்கள் 🙏

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 ปีที่แล้ว +20

    இங்க பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம். குமார் சங்க்காரா history படமாக எடுத்து இருக்கணும். அவரும் cricket ல நிறைய ரெக்கார்ட்ஸ் இருக்கு. அதே சமயம் குமார் சங்ககாரா ஈழ தமிழர்கள் பக்கம் நின்னு support பண்ணி இருக்கார்..

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 ปีที่แล้ว +2

      Appadiya bro

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 ปีที่แล้ว

      @@shivaprakash8060 yes bro

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 ปีที่แล้ว

      @@abhiLdhasan nice 💓

    • @vaigin
      @vaigin 4 ปีที่แล้ว +1

      Srilanka la Oru director and oru producer m illaiya bro? Padama edukka? Yethavathu politics than bro ippadi padam edukirathu ellam

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 ปีที่แล้ว +2

      @@vaigin srilanka industry chinnadhu bro. Movie avlova pogadhu. Tamilnadu la movies ku nalla response iruku. Apdi eduthalum 800 maari padam tamilnatukkkulla vara kudadhu bro..

  • @salamabdul2967
    @salamabdul2967 4 ปีที่แล้ว +3

    Genuine Speech 👏👏

  • @mangalamary8686
    @mangalamary8686 4 ปีที่แล้ว +4

    Got a clear view. Thank you ❤️

  • @thesecret1705
    @thesecret1705 4 ปีที่แล้ว +4

    Great. Best and detailed video by second show 😊

  • @uniquekeerthi
    @uniquekeerthi 4 ปีที่แล้ว +1

    Feeling bad TH-cam don't have ❤ button, veralevel bro

  • @preethirs6346
    @preethirs6346 4 ปีที่แล้ว +2

    I thought his statement was misinterpreted. Thank you for the clarification bro!

  • @asha9632
    @asha9632 4 ปีที่แล้ว +6

    Excellent bro very nicely explained. 👍🙏

  • @nebula2069
    @nebula2069 3 ปีที่แล้ว +1

    நான் இலங்கை தமிழன்... 2009ல் எனது நண்பர்கள் உயிருக்கு போரடி ஊனமாக தப்பிபிழைத்து அப்பா அம்மாவை இழந்து இன்றும் அந்த வடுக்களில் இருந்து மீளாமல் கஸ்ரப்படுகின்றார்கள். 30 வருட ஆயுத போராட்டம் நடத்தியும் இன்றும் அதே தமிழ் அடக்குமுறை உள்ளது.

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 4 ปีที่แล้ว +1

    போர் முடிந்த நாள் எனது வாழ்கையில் மகிழ்சியான நாள் என்று கூறியுள்ளார் இது எப்படி இருக்குனா, ஒரு வாய்கா அல்லது வரப்பு தகராறு பக்கத்து காட்டுகாரரிடம் எப்பொழுதும் உயிருக்கு அச்சுருத்தல் உண்டாக்கும் வகையில் மிரட்டல்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில உள்ளது.ஒருநாள் பக்கத்து காட்டுகாரர் அட்களுடன் வந்து மோதல் உண்டாகிறது இதில் சம்பந்தபட்ட நபரின் வீட்டீல் உயிர்பழி ஏற்படுகிறது மகளோ அல்லது மகனோ இறந்து விடுகிறார். இதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு அதில் வரப்பு பிர்ச்சனையில் இருவரும் சமாதானமாக போககூடிய வகையில் அந்த தீர்ப்பு அமைந்தது.சம்பந்தபட்ட நபர் இதனை ஒவ்வொரு வருடமும் வரப்பு பிரச்சனை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியடைவாரா? அல்லது இந்த சண்டையால் வீட்டீல் இளவு விழுந்து விட்டதே என்று வருத்தபடுவாரா?, எல்லாவற்றிக்கும் மேலாக கொலை செய்தவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை அதற்கும் மேலாக கொலைகாரன் வீட்டீற்க்கு பக்கத்தில் உள்ளான். இது தான் அமைதியான வாழ்கையா?.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 ปีที่แล้ว +3

    Thank You So much for your efforts 🙏👌.

  • @cadburydreams1233
    @cadburydreams1233 4 ปีที่แล้ว +21

    Sangi's be like : கோட்சே நல்லவர்தானே

    • @vanprideemp1820
      @vanprideemp1820 4 ปีที่แล้ว +2

      True panninga apadithan sollum😂😂

  • @sharathchandran7244
    @sharathchandran7244 4 ปีที่แล้ว +2

    👍✌👌👌👊👊superrr points. Keep Rocking sir.✌

  • @parthibanraj3633
    @parthibanraj3633 4 ปีที่แล้ว

    இதை எதிர்த்து கேட்க வேண்டும் .இல்லை என்றால் தவறான வரலாற்று பதிவாக அமையும் .

  • @buyaka722
    @buyaka722 4 ปีที่แล้ว +1

    Vali miguntha kobathai makkal idaiyae kadathi seluthamaiku nandri...

  • @lf7081
    @lf7081 4 ปีที่แล้ว

    Sensible talk. We too are Indian first then Tamil. Hindi first, then Sanskrit, Hindutva.. Super - understand the sarcasm(Nakkals). Think sisters and brothers. Karunanidhi is the greatest traitor. If Tamils vote for DMK, it's shame. Vote of party which think about Tamils. National parties will never support Tamils.

  • @allterdam5259
    @allterdam5259 4 ปีที่แล้ว +1

    எனக்கு உங்களுடன் சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும்,சில திராவிட திருவாளர்கள்போல கருத்து சுதந்திரம் என்று பேசாமல் நீதியை பதிவு செய்ததற்கு நன்றி🙏🙏🙏

  • @shanmuthu5839
    @shanmuthu5839 4 ปีที่แล้ว

    Bro வேற லெவல்... இந்த video பாக்கலாமா வேண்டாமா னு நினைச்சினே பாத்தே... நீங்களும் BJP, DMK சங்கீ மாதிரி கருத்து சுதந்திரம் னு பேசுவீங்களோ னு ignore பண்ணே.
    ரொம்ப நன்றி உண்மையா தெளிவா சொன்னதற்கு.

  • @robintubes
    @robintubes 4 ปีที่แล้ว +6

    Bro Jeeva Sir Act panna rameshwaram and Kannathil mutthamittal missed pannitinga But Your Video is Nice

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 ปีที่แล้ว +4

      அது ரெண்டுமே இலங்கை அரசோட பயங்கரவாதம் பத்தி பேசுற படங்கள்..
      ஒண்ணு - காதல் படம், இன்னொண்ணு - அம்மா பொண்ணு செண்டிமெண்ட் படம்... அதுலயும், 'ராமேஸ்வரம்' மொக்கை படம்

    • @jessicajessica89
      @jessicajessica89 4 ปีที่แล้ว

      @@SecondShowTamil ஆர்.கே.செல்வமணி டைரக்ட் பன்ன குற்றப்பத்திரிக்கை படம் பாத்திங்களா? அத பத்தி ஒரு வீடியோ போடுங்க.

  • @KarthikeyanKesavaraj5278
    @KarthikeyanKesavaraj5278 4 ปีที่แล้ว +1

    Padatha padama parunga nu vote pottadhula naanum oruthan dhan. Nalla explanation brother. Idhukku mela yaralum clarify panna mudiyadhu 🙏

  • @myexpressions8345
    @myexpressions8345 4 ปีที่แล้ว +1

    நியாயமாக பேசினீர்கள் வாழ்க

  • @devsya
    @devsya 4 ปีที่แล้ว

    Naan Vijay Sethupathy Fan.Konjam mosama poitruka Sethu carrier ku intha 800 lift kudukkum nu First look status la vachu santhosa patten. But niraya news pathu Idhu Etho BJP oda NTP oda vela nu ninachen..Murali mela controversies irukku nu theriyum but ivlo detailed ah theriyathu...Intha video ku romba Thanks ..I changed my opinion now.

  • @sailesansithamparanathan4745
    @sailesansithamparanathan4745 4 ปีที่แล้ว +1

    Thanks bro && form-- Tamil Eelam

  • @dineshastral8866
    @dineshastral8866 4 ปีที่แล้ว +4

    Clearly explained ,excellent 🙏

  • @keepsmiling1016
    @keepsmiling1016 4 ปีที่แล้ว +2

    இங்கு உயிர் வாழ தான் எல்லாரும் ஆசை படுவார்கள்

  • @salamshabba4260
    @salamshabba4260 4 ปีที่แล้ว

    Migavum azhagaagavum thelivaagavum pesugireergal...vaazhthukkal sago

  • @dreamwoodtalkies508
    @dreamwoodtalkies508 4 ปีที่แล้ว

    I don't have any idea about this guy. But after this Vijay Sethupathi issue, I feel like spitting on Muthaiya face. Good VS is out of this trap.

  • @ambrosepravin2072
    @ambrosepravin2072 4 ปีที่แล้ว

    I got your point. Most of the people does not know who are the VIPs supporting Sri Lankan politicians from Tamil Nadu. 100% people know only Vijay Sathupathi. If we really likes Tamil people, he never committed this movie. He does not care about people's feelings and anger. So that we hate Vijay Sathupathi. From now onwards I will not watch his movies.

  • @VijayKumarDVK
    @VijayKumarDVK 4 ปีที่แล้ว

    i m big fan of ur speech, such a matured talk 👌

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 4 ปีที่แล้ว +3

    Super Bro 👍👌 Semma Speech🙏🙏🙏

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 ปีที่แล้ว +1

    Bro . RRR Jr. NTR teaser review podunga bro. Especially last scene of the teaser ku pala yedhirpu kelambitu iruku

  • @ancutz747
    @ancutz747 ปีที่แล้ว

    Super bro well said
    I didn't know the dark side of muthaiya muralidharan chaaai😡🤮🤮

  • @subbusathish8476
    @subbusathish8476 ปีที่แล้ว

    Rahman Bro im fan of your review. I know it's too late but your vedio always contains good information and valid points. I request you to put a detailed vedio about LTTE and their struggles. Many peoples in this generation doesn't know how they were killed and how much torture they suffered during the cold war. Mainly womens! They were raped brutally and killed by srilankans armies. The point that you said in this vedio was really correct. Wish you many more success in youtube and expecting a detailed vedio about tamil eelam cold war from you. Thank you ❤

  • @naveenrajdev
    @naveenrajdev ปีที่แล้ว +1

    🔥❤️

  • @அகிலமும்நானே
    @அகிலமும்நானே 4 ปีที่แล้ว

    மிக அருமை நண்பரே
    வாழ்க வளமுடன்

  • @vicky9154
    @vicky9154 4 ปีที่แล้ว +6

    Muthiah: "naan modhalla Sri Lankan, piragu thaan Thamizhan"
    Rajini (in his Thillu Mullu movie as well as his tagline): "naan modhalla Indian, piragu thaan Thamizhan"
    Aayiram thaan Rajini veli manilatthavara irundhalum, rendu per kolgaikum onney thaana
    Humanity > Statehood (every indigenous culture) > Nationalism

  • @uchichaitachi2183
    @uchichaitachi2183 4 ปีที่แล้ว

    Awesome video, it kinda gave a lot of clarity. It would be really nice if you could add your sources as well in a post video credits or description as we could easily follow-up on many issues on a deeper level.

  • @vishnujack1124
    @vishnujack1124 4 ปีที่แล้ว +28

    Dislike panravangah "தமிழ் இன தோர்கிகள்"

  • @dhayananthk1098
    @dhayananthk1098 4 ปีที่แล้ว

    Ithu theriyama
    Naa Atha movie ku support panita 😔😔
    Thanks for you information Anna....!

  • @charlesb2175
    @charlesb2175 4 ปีที่แล้ว +1

    Bro I really take second show content very seriously when it comes to all the point of views & agree with u in this video (and I stand with the not to take this movie) I also but I have few questions below if you clarify I will be relieved
    1. Lyca gave a stand of saying no connection with Rajapaksa and his investment on his money in the company (we don’t believe still) Y not all the people or political or TH-camrs are not opposing?
    2. When he married a Malar hospital owner daughter y we didn’t say anything?
    3. Sun-risers coach issue u know well we didn’t say anything that time ?
    All of a sudden we are jumping up and down against all of this doesn’t makes sense..

  • @Mano-mq8or
    @Mano-mq8or 4 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த சிந்தனை, அருமை சகோ

  • @nv8972
    @nv8972 4 ปีที่แล้ว

    Thank you for using Richard Adidev's reference.

  • @ItsMe-gm3pm
    @ItsMe-gm3pm 4 ปีที่แล้ว

    Excellent analysis.. Hat's off..

  • @arvindkumarmurugasamy9489
    @arvindkumarmurugasamy9489 4 ปีที่แล้ว

    Ji.. there is film called 'Inam' directed by Santosh Sivan.. The film is set during civil war in Sri Lanka... but the film is banned.. why? Ji.. just browse and see..

  • @balachandran6921
    @balachandran6921 4 ปีที่แล้ว +1

    Wonderful sweet truth

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan6097 4 ปีที่แล้ว +1

    One doubt
    What is the different between Indian & Tamilian??

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 4 ปีที่แล้ว +4

    Waiting

  • @pragasht
    @pragasht 4 ปีที่แล้ว

    We as a Indian, don't know what a war can do... So we cannot comment on Murali statement. Actually Sri Lanka is more peaceful after war. Yes our brothers are killed brutally. But we cannot say Murali is wrong... Sri lankan long lasting war affected almost every one I think. WE DON'T KNOW WHAT'S WAR.... Chumma jaltra potu going with rhythm and sentiment of people....

  • @sadhasivam8593
    @sadhasivam8593 4 ปีที่แล้ว +1

    Lingusamy production la santhosh sivan oru movie direction pannar bro ela tamilarkal pathi
    But antha movie release aana udaneah thukitanga
    Movie name therila enaku 🙄🙄

  • @mathi-14
    @mathi-14 ปีที่แล้ว

    Ltte leader Prabhakaran pathi oru full video podunga

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 ปีที่แล้ว

    History ah maatha oru committee poturukaangale adhapathi video try pannunga. Romba deep aana topic

  • @Siva18431
    @Siva18431 4 ปีที่แล้ว +15

    1st like and comment

  • @subin9721
    @subin9721 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தோழர்

  • @subhashinisampath6478
    @subhashinisampath6478 4 ปีที่แล้ว +5

    Dmk is behind vijay sethupathi. Dmk Maran brothers are sponsoring muralitharan for training, coaching hydrabed sunrise team in IPL.

    • @onlymusicx9747
      @onlymusicx9747 4 ปีที่แล้ว +2

      @DHAN PUBG அப்படி போடு

  • @S.Sathiyakumaran
    @S.Sathiyakumaran 4 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பேச்சி

  • @uniqueijaz786
    @uniqueijaz786 4 ปีที่แล้ว +2

    @14.00 im some one takes biopic of Prabhakaran, will you say the samething , dark side of Prabhakaran was not discussed in your review of that movie.

    • @uniqueijaz786
      @uniqueijaz786 4 ปีที่แล้ว

      @17.00 karuthu suthanthiram....ltte yal padikapatavarhalukum undu illaya bro

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 ปีที่แล้ว +2

      யாரால பாதிக்கப்பட்டாலும் உண்டு... விடுதலை புலியால் ஏற்பட்ட பாதிப்புகளையும் காட்டணும்.
      ஆனா, ஏற்கனவே பிரபாகரனை முழுக்க முழுக்க தீவிரவாதியா காட்டியே எத்தனையோ படம் வந்துருச்சு.
      சரி, தப்பு ரெண்டும் காட்டி ஒரு படம் கூட வரல... இனியும் வராது !

    • @uniqueijaz786
      @uniqueijaz786 4 ปีที่แล้ว +1

      @@SecondShowTamil ltte is also not right Organization for social justice n equality. Ltte against pesunale Enna mo Tamil inna throhi madiri sitharikiringa. Ethiriku ethiri nanban enpathe thavaru might be muthaiyah Muralitharan made this mistake. Unga kutru padi, pathithavar pakkam nikanumna, ltteyal padikapatavargal avargalin pakkam than nirpargal.

    • @Joker-et6ph
      @Joker-et6ph 4 ปีที่แล้ว

      @@uniqueijaz786 ivanunga adheyelam pesamatanunga.. Malayaga tamilargal padhika patadhum.. Thirumbi natuku anupa patadhiayum.. Muslimgala adichu thorathunadhaiyum.... Vayeh thoraka matanunga... Echa pasanga..

    • @uniqueijaz786
      @uniqueijaz786 4 ปีที่แล้ว

      @@Joker-et6ph @second show should reply for that bro. They will categorise if some one is against ltte bcz of their cruelty against other tamilians then they will be addressed as inna throhi.

  • @suryadsp77
    @suryadsp77 4 ปีที่แล้ว

    2 best biopics in indian cinema ms dhoni and mahanadi

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 4 ปีที่แล้ว +6

    Even Mahatma Mohandas said caste is needed one , then after he changed his opinion. Many of people no know the dark side of Mohandas,mgr,karunaneethi, jayalalitha , but all them are great leader. This message was conveyed by you?

    • @palio470
      @palio470 4 ปีที่แล้ว

      No individual has exempted from either of the side....All Leaders you mentioned have done something good to this society..that's y they are lauded always...But Muralitharan???Can justify why his biopic should be taken in India ?..Murali says in one interview First am a Srilankan then Tamilan..then why his biopic has to be taken in India??..Some idiots like you jus abuse these leaders with political motives.. But fact never change.

  • @meganathan8536
    @meganathan8536 4 ปีที่แล้ว +1

    super speech bro!!!

  • @pragasht
    @pragasht 4 ปีที่แล้ว +2

    **WE DON'T KNOW WHAT'S WAR*** so we are not eligible to comment on Murali statement... Peace..

    • @prabhamartin3167
      @prabhamartin3167 4 ปีที่แล้ว

      Yes totally agree we don't know what's war but we all Tamils in TN felt the pain when 1.5L people died as they are our race. Least Murali should have shut everything and kept silent rather blabbering against Eelam Tamils. Then all these things wouldn't have happened. அவனுக்கு அவனே சூனியம் வச்சிகிட்டு இப்ப ஏன் கதருறான் தெரியல

    • @pragasht
      @pragasht 4 ปีที่แล้ว

      @@prabhamartin3167 what he said it's "end of war is good. We are happy after that...." How can we say it is right or wrong without knowing what is war

    • @prabhamartin3167
      @prabhamartin3167 4 ปีที่แล้ว

      @@pragasht he can say I am happy after war but he is saying we are happy...he is not a representative of all to say that...that's the problem... no-one is against his own opinion on war but putting his opinion as whole opinion in media is the problem....

  • @PuaneswaranRajendran
    @PuaneswaranRajendran 4 ปีที่แล้ว

    Try find and watch “No Fire Zone: The Killing Fields Of Sri Lanka (2013)” Sadly, only foreigners had made film/documentary about Tamils peoples plight in Sri Lanka during the last days of war in 2009.

  • @suhail2171
    @suhail2171 11 หลายเดือนก่อน

    800 movie review/explanation podu na enakku andhapadam sariya thappanu purila enakku 😢

  • @ranjithark86
    @ranjithark86 4 ปีที่แล้ว +1

    10:45 I've heard this from many srilankan Tamils it's not new bro..
    Just see the comment sections various videos of srilankan TAMIL rappers.. They hail themselves as SRILANKAN TAMILS or ILANGAI THAMIZHAN....
    I've even argued with few in online

  • @subhashinisampath6478
    @subhashinisampath6478 4 ปีที่แล้ว +2

    Its better to boycott vijay sethupathi films now on, including master film.

  • @barathikrishnamurthi2373
    @barathikrishnamurthi2373 4 ปีที่แล้ว +5

    1:35 kannathil muthamittal

  • @mathi-14
    @mathi-14 ปีที่แล้ว

    Muralidharan pathi avaru life history then avaru eela tamilar ku panna incident pathi sollunga plz

  • @nithyanithi9841
    @nithyanithi9841 3 ปีที่แล้ว +1

    Vera level 🔥