உங்கள் திறமைகளையும் பாடலின் வரிகளையும் பார்த்து நீங்கள் வெளிநாடுகளில் இருந்து ஈழம் வந்து பாடியிருப்பீர்கள் என்று வாழ்த்துகள் சொல்லியிருந்தேன், ஆனால் ஈழத்திலிருந்துதான் பாடுவதாக் தெரிவித்தீர்கள். உங்கள் திறமை தமிழ்நாட்டிலும் கௌரவிக்கப் படுவதில் மிகுந்த மகிழ்ச்சி தம்பிமாரே. உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர இனிய நல்வாழ்த்துகள் தம்பீஸ்
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
உங்கள் திறமைகளையும் பாடலின் வரிகளையும் பார்த்து நீங்கள் வெளிநாடுகளில் இருந்து ஈழம் வந்து பாடியிருப்பீர்கள் என்று வாழ்த்துகள் சொல்லியிருந்தேன், ஆனால் ஈழத்திலிருந்துதான் பாடுவதாக் தெரிவித்தீர்கள். உங்கள் திறமை தமிழ்நாட்டிலும் கௌரவிக்கப் படுவதில் மிகுந்த மகிழ்ச்சி தம்பிமாரே. உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர இனிய நல்வாழ்த்துகள் தம்பீஸ்
ஈழம் என்று சொல்லடா
இனிய செயல் செய்யடா ❤❤❤
சிறப்பு.
தமிழ்.❤.
தமிழ் ஈழம்❤.
தமிழ் நாடு❤.
DJ சிவாஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எங்கட தம்பிகளை வேற ஒரு உயரத்துக்கு கூட்டி சென்றமைக்கு ❤️🙏🏼🙏🏼
Jaffana boy's super ❤❤❤
16:48 தயவுசெய்து இந்த பாடல் lyrical video போடுங்க brother
Yes
16:27 On Repeat...Pure Vibeee! 💥😍
Love u guys...Machan DJ Siva always rocks❤🎉
தமிழோடு.. தொடர வாழ்த்துக்கள் 💖❤🔥
தமிழ் இன்னும் கலப்படம் இல்லாமல் காக்கும் ஒரே இடம் ஈலம் மட்டுமே...
ஈழம்.
ஈழம்
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி
மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி
நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
🥰🥰
வாழ்க வளமுடன் 🤗வெல்க தமிழ்🙏🏻💪🏻
நன்றி உங்கள் வரிகளுக்கு
Those guys are really create goosebumps 😮💨
வாழ்த்துக்கள் அண்ணாக்கள். தமிழீழம் 🔥🔥🔥
தமிழீழ கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
Super Jaffna boys 👍 keep it up.
Advik congrates
Advik and vaheesan....❤
ஈழத்தின் பெருமை சான்று... 🔥✨🌋
Advik ❤❤❤
Vaheeesaannnnn ❤️❤️❤️❤️❤️❤️
Very nice video. I enjoyed it a lot.❤
அருமை❤❤❤
Alaga❤ ❤❤ enga pa irutha ivalao nalla❤
ஈழத்தான் ❤❤❤
Keeping rocking brothers 🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள்
Super Anna keeprock🎉🎉😊
அருமை உறவுகளே
Nice Tamil good job 👍 ❤
வாழ்த்துக்கள்!
Proud of you thambi
Vaheee❤❤❤
Rap cyelon ❤🎉
Congratulations
Shiva bro🎉
👏👏👏👏
Very proud
Careful stay with our culture and discipline.
👏🏻👏🏻👏🏻👏🏻
Very nice ❤
🙏💚🙏🔥🙏
❤
16:26 lyrics where can i can find
Miss you 😢😢😢
Yes. Thishon nice friend MUSIC DIRECTOR FOR vakeson. Thishon please more Talk . Vakeson Raper so very talketive
Nan than athu Harish
Hi bro
Hi
❤❤❤❤
Lyrics eng iruku. Ena song ithu. Full song enga kelalam? Pls anyone reply.
RapCeylon la kekkalam bro
16:27
Rap cylon
Bro tom level
🇱🇰💥
நீங்க அத பாத்திங்க்ளா🫣
Yennathu
Yes
@@rathim4281 ena bro pakkalaya nalla watch pannunga bro
Yennathu konjam sollunga pls
Yes now Dj Balajee using Vakeson. Advik And other boy Thishon talk do not keep silence talk talk
16.26
🙏🙏🥲🥲💪💪👍👍🔥🔥
🖒🖒🖒
Vaheeshan or Advidk intha idathuku vanthathuku karanam thishon than avar da music illana ivanga illa
Atha ivanga solla mattanga
Iwanga ella interviews layum awarda per sonnawangal.
Inda interview la vidu pattirukalaam.
Athoda thison work kaaranama TN pohala.
❤