Tiruchirappalli to Chennai Egmore train vlog. திருச்சி இருந்து சென்னை எழும்பூர் வரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @VijayKumar-i1x1i
    @VijayKumar-i1x1i 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤super

  • @cvk4860
    @cvk4860 9 หลายเดือนก่อน +6

    இவருடைய பேச்சு ஒரு வித்தியாசமாக உள்ளது

  • @lovefortrains13
    @lovefortrains13 8 หลายเดือนก่อน +12

    வைகை என்றும் ராஜா தான். VB அப்பறம்தான்❤❤❤

  • @rangarajanl320
    @rangarajanl320 7 หลายเดือนก่อน +1

    Tejas express takes 4hrs only.chennai egmore to trichy jn non stop.

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 4 หลายเดือนก่อน +1

    Why the Train stoped

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 4 หลายเดือนก่อน +1

    Name of the Train what time train departure at Trichy No details A Train came And the Train moving towards Chennai No Details sir

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 8 หลายเดือนก่อน +7

    இரயில் பயணம் ஆனந்தம்தான்! வீசும் காற்றின் வேகத்தில் வெப்பம் அவ்வளவாகத்தெரியாது!! நான் ஒருமுறை சென்னை to திருச்சி சென்றேன்!! கோடைகாலங்களில் பஸ்ஸில்மட்டும் செல்லக்கூடாது!!!

    • @TravellerSK
      @TravellerSK 7 หลายเดือนก่อน +1

      குறிப்பாக மழைக்காலங்களில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே கூடாது.

  • @shankaranarayanan4405
    @shankaranarayanan4405 9 วันที่ผ่านมา +1

    Not Ariyalur cement factory Dalmia cement factory

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 6 หลายเดือนก่อน +1

    தம்பி வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜில் இருந்த போது ரொம்ப பிரபலம். அப்பவே அந்த பகுதியில் மிகவும் வேகமாக சென்று வந்த வண்டி.

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 4 หลายเดือนก่อน +1

    Train Number and Train Name No details a voice comming without details

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 8 หลายเดือนก่อน +2

    Operation system only control the s priority, speed and reaching time --as schedule.

  • @anbalaganp3721
    @anbalaganp3721 6 หลายเดือนก่อน +1

    மெயின் problem கிராஸ்ஸிங்

  • @naturalhoney1977
    @naturalhoney1977 9 หลายเดือนก่อน +5

    இரண்டுமே indian indian railway தான் சார்.

    • @meenakshik4217
      @meenakshik4217 9 หลายเดือนก่อน

      வைகை ஏழைகளின் ரதம்

  • @vishal_electrodharwad7678
    @vishal_electrodharwad7678 9 หลายเดือนก่อน +2

    Wonderful picture

  • @vijayamkrishnan8422
    @vijayamkrishnan8422 8 หลายเดือนก่อน +1

    From chennaiyilirunthu eppa kilambi tricky arrival time please

    • @RemoVeera
      @RemoVeera  8 หลายเดือนก่อน +1

      3:45.......trichy 8:45

  • @nallathambidhasan5657
    @nallathambidhasan5657 8 หลายเดือนก่อน +14

    ரயியில்கள் எல்லாவற்றையும் கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்காமல் இருந்தாலே போதும். பயண நேரம் நிறைய குறையும்.

    • @ambai
      @ambai 8 หลายเดือนก่อน

      மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிறைய ரயில்கள் கன்னியா குமரிவரை பிரச்சினைகள் ஏதும் கிடையாது. ஆனால் தனியார் பஸ் ஆதிக்கம் காரணமாகவும் கேரள லாபி யும் இணைவதால் தென் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.

  • @natarajans36
    @natarajans36 7 หลายเดือนก่อน +2

    டபிள் லைன் மாற்றிய பின் கிராசிங் க்கு எந்த வண்டியும் நிருத்தபடுவது கிடையாது. முன்னாள் செல்லும் வண்டியின் லைன் க்ளியர் ஆக நிறுத்தி வைக்க படும். அதுவும் RRI signal அறிமுகப்படுத்திய பின்னர் இந்த நிறுத்தி வைபதும் இல்லை.

  • @barvin3200
    @barvin3200 9 หลายเดือนก่อน +2

    Anna oru doubt

    • @RemoVeera
      @RemoVeera  9 หลายเดือนก่อน

      Mm solu ga brother

  • @சுதர்சன்பசுபதி
    @சுதர்சன்பசுபதி 8 หลายเดือนก่อน +7

    தம்பி வைகை விரைவு ரயில்க்கு நெல்லை வந்தே பாரத் 10 கிலோமீட்டர் இடைவெளி பயணிக்கிறது... வைகை விரைவு வண்டி தாமதமாக கடக்கிறது திருநெல்வேலி வந்தே பாரத் வைகை பின்தொடர்ந்தது தான் போக வேண்டியுள்ளது....... முன்னால் செல்லும் வைகை வண்டிக்காக நெல்லை வந்தே பாரத் கொள்ளிடம் ஆற்றில் பாலத்தில் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது...

  • @auditorravichandran5435
    @auditorravichandran5435 7 หลายเดือนก่อน +1

    👍❤️🙏💐

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 9 หลายเดือนก่อน +1

    Varumpodhu allittu vara sollunga pogumpodhu kottitu poga sollunga

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 8 หลายเดือนก่อน +1

    Trichy to Bangalore 10 30 pm Ex Tiran viduingaappa

  • @arumugamb5844
    @arumugamb5844 9 หลายเดือนก่อน +5

    4 மணிநேரத்தில் திருச்சி சென்னை போகலையே வைகை எக்ஸ்பிரஸ்

  • @i5955
    @i5955 9 หลายเดือนก่อน +4

    சில பேர் வயிற்று எரிச்சல் இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடுவாங்க

    • @meenakshik4217
      @meenakshik4217 9 หลายเดือนก่อน +1

      வைகை king dan

  • @ganeshank.s3663
    @ganeshank.s3663 8 หลายเดือนก่อน +1

    Neenga pudhusa? Innum training thevai. Semma semma endru sonnal podhadhu. Speed enna?

    • @RemoVeera
      @RemoVeera  8 หลายเดือนก่อน

      Next enum nala pana try pandran anna🙏

  • @arumugamb5844
    @arumugamb5844 9 หลายเดือนก่อน +2

    Trichy chennai 5 hours 20 mts

    • @narasimhanseshadri7439
      @narasimhanseshadri7439 8 หลายเดือนก่อน +1

      Yes u r correct but this man tells 4 hours bcoz he wants other people to watch. So don't waste time.

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 9 หลายเดือนก่อน +2

    Locomotive with coach speed is higher than vanda bharath. If the track and signal, and more efficiency work the train. Dafanatly reach parfact time. Even before the time. But vanada bharath not like. So load of the coach and driving speed is limit. In our Indian track maximum speed 130.k.m.ph. its my experience. More than ten times I accompany the K.K. express. And Rajadhanai. In bangalore dn. My time was diesel locomotives Multi locomotive. So its not a special subject.

  • @Megapskumar
    @Megapskumar 8 หลายเดือนก่อน +2

    Vaigai super fast illai. Katta bansa ayi romba nalacchu. Thambi oorukku puthusu pola

  • @mohanram6862
    @mohanram6862 7 หลายเดือนก่อน +2

    ரயிலை ஓட்டும் டிரைவர் பஸ் டிரைவர் போல் டைம்டேபிளை மட்டும் கவனம் கொண்டு ஓட்ட இயலாது. எந்த டிராக்கில் எப்பொழுது எந்த வேகத்தில் செல்லனும் என தரப்படும் உத்தரவிற்கு ஏற்பதான் இயக்க முடியும். சும்மா கலாய்க்க வேணாம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய்.

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 8 หลายเดือนก่อน +4

    ஒரே இறைச்சல் வீடியோ பார்க்க முடியவில்லை,

  • @RajaTirunelveli-qx1lo
    @RajaTirunelveli-qx1lo 9 หลายเดือนก่อน +1

    Bro திருநெல்வேலி டு சென்னை வந்தே முன்னால போகும் வைகை 4 மணி நேரத்தில் எல்லாம் போகாது ப்ரோ....

  • @velssroyal7931
    @velssroyal7931 7 หลายเดือนก่อน +3

    நல்ல வார்த்தையை பயனபடுத்துங்கள்.

  • @kadermohideen7800
    @kadermohideen7800 9 หลายเดือนก่อน +6

    Brother, You didn't show Nellai Vande bharat train overtaking Vaigai Express at one place and Vande bharat train will arrive Egmore 1:50 PM; Do not post wrong information

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 9 หลายเดือนก่อน +1

      Vaiyela vadai sudukerar thambi… super fast , parakkuthunu sollupothu train kattai vandi mathiri poguthu

  • @GovindarajanNS-z5t
    @GovindarajanNS-z5t 6 หลายเดือนก่อน +1

    Ayya nee Vera alay arukkireye😂😂

  • @அழகுநிலா-வ8ங
    @அழகுநிலா-வ8ங 9 หลายเดือนก่อน +3

    First like anna🎉

  • @panneerselvam2867
    @panneerselvam2867 7 หลายเดือนก่อน +2

    இரு வழி பாதை இருந்தால் பயணநேரம் குறையும்.

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 8 หลายเดือนก่อน +4

    நிறுத்தங்களை குறைத்தாலே எல்லா ரயிலுமே விரைவாக செல்லும்!

    • @thamariroja2098
      @thamariroja2098 8 หลายเดือนก่อน

      Unga ooril first nikama pogatum

  • @vprajaduraidurai2098
    @vprajaduraidurai2098 9 หลายเดือนก่อน +3

    சென்னை எழும்பூர் வந்தே பாரத் தான் முதலில் செல்லும்..
    திருநெல்வேலி. 06:00
    எழும்பூர் மதியம் 01:50.

  • @RavikumarK-rg8wg
    @RavikumarK-rg8wg 7 หลายเดือนก่อน +1

    79

    • @RemoVeera
      @RemoVeera  7 หลายเดือนก่อน

      Mm brother

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 8 หลายเดือนก่อน +1

    இரயில்ல

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 8 หลายเดือนก่อน +1

    Unmaiyai solli rasigargalai kavarungal

  • @srinivasansridhar688
    @srinivasansridhar688 6 หลายเดือนก่อน +1

    Enna Vandi nu muthalla sollu

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 9 หลายเดือนก่อน

    Enga bro parakkum nu sonnenga tharayila pogudhu

    • @RemoVeera
      @RemoVeera  9 หลายเดือนก่อน

      Nanba 🙏... ❤️

  • @Jospinraj
    @Jospinraj 9 หลายเดือนก่อน +5

    திருநெல்வேலி டு சென்னை எக்மோர் வந்தே பாரத் ரயில் தான் முதலில் செல்லும் அடுத்தவங்களை ஏமாத்தி போடக்கூடாது போடக்கூடாது 😢

    • @ravir6424
      @ravir6424 9 หลายเดือนก่อน

      உண்மைதான் வந்தே பாரத் லைன் கிளியர் செய்யப்படுகிறது அதற்காக மற்ற வண்டிகளின் ஸ்பீட் குறைக்கப்படுகிறது பல்லவன் வைகை ஆகிய அதிவிரைவுவண்டிகளுக்கு இரண்டாமிடம் தகுதிதான் தரப்படுகிறது வந்த பாரத் டிக்கெட் விலை அதிகம் ஒரு 50 நிமிட நேர வித்தியாசத்திற்கு வந்தே பாரத் 180 கிமீ வேகத்தில் சென்று 2 மணி நேரம் வித்தியாசம் வைத்தால் பரவாயில்லை ட்ராக் சரியில்லாத போது ஸ்பீடாக இயக்க முடியாத போது sitting Train க்கு ஏன் இவ்வளவு charge மற்றும் மிகையான விளம்பரம்

  • @nshanmugasiva296
    @nshanmugasiva296 9 หลายเดือนก่อน +2

    வாழ்க்கையின் முதல் இரயில் பயணமா நண்பரே..... சொன்னதையே மறுபடியும் சொல்லி ... பார்க்கக்கூடாதுங்கற நிலைமைக்கு தள்ளிட்டிங்க.... ஜம்முனு இருக்கு.....இனிமே இரயில்வே பத்தி பதிவு போடவே போடாதே.... விபரம் தெரியாத புள்ள...
    ..

  • @Megapskumar
    @Megapskumar 8 หลายเดือนก่อน +2

    Sorry Katta vandi

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 6 หลายเดือนก่อน +1

    பில்டப்

  • @ramakrishnancs6673
    @ramakrishnancs6673 8 หลายเดือนก่อน +1

    தமிழ் உச்சரிப்பு ஸரியாக உச்சரிக்கவும், avoid so only and semaiya. Many people from tamilnadu use many times so words many times repeatedly. Please,

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 4 หลายเดือนก่อน +1

    Are you Mental go on Speeking without any details

  • @arunkumarramakrishnan1497
    @arunkumarramakrishnan1497 9 หลายเดือนก่อน +1

    Bro first try to grasp correct information about railways. Think you a kid to you tuber. Your comments and composing r really horrible. Kindly dont post wrong information to passengers.

  • @shankarshankar-gv5xn
    @shankarshankar-gv5xn 9 หลายเดือนก่อน +1

    Dai

  • @shankarshankar-gv5xn
    @shankarshankar-gv5xn 9 หลายเดือนก่อน +1

    This is mental

  • @ChinnaDurai-yh9wk
    @ChinnaDurai-yh9wk 7 หลายเดือนก่อน +1

    வயித்தெரிச்சல்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 9 หลายเดือนก่อน +1

    தேவை இல்லாத பதிவு.பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்கில்

    • @Ebinesar100
      @Ebinesar100 9 หลายเดือนก่อน

      வந்தே பாரத்' ரயிலுக்கு நிறுத்தங்கள் ரொம்ப இல்ல, வைகை ரயிலுக்கு நிறுத்தங்கள் உண்டு,
      வந்தே ரயிலுக்கு முன்னுரிமை உண்டு.,
      வைகை ரயிலுக்கு, இருந்த முன்னுரிமையை குறைத்து வந்தே ரயிலின் பெயரினை மிகுதிப்படுத்த நினைத்து தற்போது, வைகை ரயிலினை, மேலும் நிறுத்தம் செய்கிறார்கள்.,
      செல்லும் வேகம் என்பது, வைகை ரயிலின் வேகத்திற்கு இனையாகவோ, அல்லது குறைவாகத்தான் இருக்கும், அதிகம் என்பது கிடையாது.
      வைகை அனைத்து மக்களுக்கும், அதாவது பொருளாதார ரீதியில், வசதி பெற்றோர், வசதி அற்றோர் என அனைவருக்கும் ஏற்ற ஒரு ரயில்.,
      வந்தே பாரத் அப்படி கிடையாது., கட்டணமும் அதிகம், குறிப்பிட்ட 2 அல்லது 3 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும், இதற்கு முன்னுரிமை, இதனால் மட்டுமே இதன் பெயரினை பெருமையாக உணரப்படுகிறது.,