நானும் அதிகமா குறட்டை விடுவேன் அது எல்லாரும் கிண்டல் அடிப்ப அதனால என் ரூம்ல பெரிய சண்டையே நடந்து இருக்கு அது வர்றதுக்கு நம்ம பொறுப்பு கிடையாது அதனால அதை நினைச்சு யாரும் பீல் பண்ணாதீங்க நம்பம் எப்படி மூச்சு விடுறோமோ அதே மாதிரி தான் அந்த குறட்டையும் குறட்டை எல்லாத்துக்கும் வர தான் செய்யும் மறக்காமல் யார் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த படத்தை நான் போய் ஃபர்ஸ்ட் பார்ப்பேன் ❤️ ❤❤❤❤❤❤❤❤❤ இப்படிக்கு குட் நைட் மூவியுடன் ARSATH
நானும் சுதாகருக்கு நெய் விளக்கும்...கோபிக்கு 48 நாள் அசல் நெய் விளக்கும் ஏற்றி பல்லாண்டு இவர்களின் பரிதாபங்கள் பதிவிட வாழ்த்துகிறோம்...நானும் ஒரு குறட்டை வாசிப்பாளர் ❤
மனசு கஷ்டமா உங்க வீடியோ பார்க்கும்போது கவலை மறந்து போகிறது... உங்கள் நகைச்சுவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... கல்யாண சமையல் மாஸ்டர் பரிதாபங்கல் போடுங்கள்
Intha video inaiku than pakkuren....but good night movie vantha oru varathula pathuten....im so happy about that.....romba nala good night status than....😂😂😂😂😂
Na iniku evlo depressa la irunthen theriyuma yaa😢… unga video pathu 15 min semma siripuu apdiye sogam lam paranthu pochu🤣🤣❤️🥹Mass ya neenga 🔥 mind relaxing ah iruku ipothan
Kurattai Paavangal - Timings 😂😂 2:52 - Jump Out Of Bus 4:01 - Snoring Treatment Centre Types Of Snoring Sounds 🎵🎶 9:26 - F1 Race Car Sound 9:36 - Old Java Bike Sound 9:51 - National Permit Lorry Break And Stop Sound 10:01 - Crown Blowing To Catch Snake Sound 10:06 - Everyone's Mind Voice Snoring Treatment 14:44 - Spending 2 Lakhs For Finding Solution To Snoring
Hats Off to Pavangal group.. excellent concept of comedy.. enjoyed it to the core after a long time.. and I really appreciate you for releasing video in weekly basis without fail.. keep it up..
எங்கள் room ல் மொத்தம் 4 பேர் அதில் 2 பேரின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் நாங்க 2பேர் எப்போதும் headphones மாட்டிக்கொண்டு தூங்குகிறோம்,எங்களைப் போன்று பலரின் தூக்கத்தை கெடுக்கும் குறட்டை அவஸ்தையை தத்ரூபமாக காட்டிய கோபி மற்றும் சுதாகர் க்கு கோடான கோடி நன்றி...
உலகமே அழிந்தாலும் குறட்டை அழியாது. குறட்டை சத்தம் தாங்காமல் ஹெட் போன் போட்டு தூங்கும் சங்கம் ❤❤❤❤❤
Thalaiva🤕😢
Ni8 varra kovam vaaile vettanum thonnume😂😂
Yaruda neengala entha video pathalum ethana oru sangam😅
😂😂😂😂
@@kanniyappanp2920 video va fulla pakkarangalo illayo...😂🤣 Title patha odane atha pathi pesura oru sangam..😂🤣
1:39 வேற level bro தூக்கத்துல இருந்து எழுந்து real-ஆ எப்டி
ஒருத்தர் react பணுவாரோ அப்படியே பண்ணிட்டீங்க👏👏
9:35 Jawa bike sound 🤣🤣👌🏻 ultimate ya 🔥
ரொம்ப நாள் கழிச்சு கண்ணீர் சொட்ட, வயிறு வலிக்க சிரித்தேன்...
நன்றிடா மாப்ளே பரிதாபங்கள் குழு...😅😂🤣😭🤣😂😂🫡
Me also 😂😂😂
@Kaviya K மதம் பரப்பும் இடம் இது அல்ல... தாயி.
😂
Naanu bro
Aamaam bro 👍👍👍
9:15 ultimate 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.. didn't control the laugh 😂
குரட்டை விடுவதே தெரியாமல் இருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥😂
@Kaviya K yaaruya neengalam
😂😂😂naanum
Poda Kena koothi
😂😂😂
9:40 பழைய Jaava Soundellaam குடுக்குறானே 😀😀😀
Car sound vera level sirippu 🤣🤣🤣🤣🤣🤣. Kudos to the entire team of Parithabangal 👏🏻👏🏻👏🏻
9:50 National permit loary break stop sound 😂😂 vera level bro😂😂😂
9:01 this onwards sudhakar kuratai and gopi reactions vera level 😂😂
மகுடி எல்லாம் வாசிக்கிறான் வேற லெவல் சுதாகர் அண்ணா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
10:19😆😆😆😆😂😂🤣🤣
Dravid acting vera level😂😂
ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்லா சிரிக்கிற மாதிரி எடுத்துருக்கிங்க 👏👏👏👏👏👏
9:27 ultimate 🔥🔥🔥🔥🔥🔥😊
குறட்டையும் பிரபஞ்சமும் ஒன்று ஏனென்றால் இரண்டுக்கும் 😂எல்லையே கிடையாது
'Antha kalyana maapla paavam ya.. 😂'... vera level Sudhakar's korottai types... 🤣 🤣
I had a very bad day and this video made me laugh so much. 😂Good one Gopi, sudhakar, dravid and team.
After a long time sema👌. Especially 8:55 to 10:00😂.
Gopi.....bgm mimicry 🤣🤣🤣to sudha ...
2:38 🤣🤣🤣🤣dravid reaction
9:51 🤣🤣🤣🤣🤣
Legends know this promotion of Good night movie 😂😂😂😂
Adei avungale paid promotion than podurukanga😅edho neeye kandupidicha mari 😮 Legends know this nu 🤣
@@kdprabharaja😂😂😂😂
@@kdprabharaja crowd funding thayolis 😂😂😂
Yes i am geus this thumbnail 😂
சிரிச்சு சசிரிச்சு வயிறு வழியே லந்துருச்சு Mapila room sleeping seen
10:01 magudii moment 😂😂😂
10:06 மகுடியெல்லாம் வாசிக்கிறானே 😀😀😀
நீண்ட நாள்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்த வீடியோ😅
நானும் அதிகமா குறட்டை விடுவேன் அது எல்லாரும் கிண்டல் அடிப்ப அதனால என் ரூம்ல பெரிய சண்டையே நடந்து இருக்கு அது வர்றதுக்கு நம்ம பொறுப்பு கிடையாது அதனால அதை நினைச்சு யாரும் பீல் பண்ணாதீங்க நம்பம் எப்படி மூச்சு விடுறோமோ அதே மாதிரி தான் அந்த குறட்டையும் குறட்டை எல்லாத்துக்கும் வர தான் செய்யும் மறக்காமல் யார் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த படத்தை நான் போய் ஃபர்ஸ்ட் பார்ப்பேன் ❤️ ❤❤❤❤❤❤❤❤❤ இப்படிக்கு குட் நைட் மூவியுடன் ARSATH
Happy to see these trio (Go+Su+Dra) again..😇
நானும் சுதாகருக்கு நெய் விளக்கும்...கோபிக்கு 48 நாள் அசல் நெய் விளக்கும் ஏற்றி பல்லாண்டு இவர்களின் பரிதாபங்கள் பதிவிட வாழ்த்துகிறோம்...நானும் ஒரு குறட்டை வாசிப்பாளர் ❤
குறட்டை விட்டு விட்டு நான் குறட்டை விடவில்லை என சமாளிக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉😂😂❤
நீங்க வேற அத நியாபக படுத்திட்டிங்க... மனசெல்லாம் ஒரே புண்ணா போச்சு..😊
குசு பரிதாபங்கள் வேண்டும் 😂😂😂
2:00 😆neengalam engine pakkathula okaarunga Sir 😆😂
குறட்டை விடும் பழக்கம் இல்லாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
th-cam.com/users/shortstTKbWNH3rzM?feature=share
Bro elloru viduvoo recorder on panni check panugha
அப்படி ஒரு ஆள் இல்ல இல்லை...உண்மையாகவே இல்லை...😢😢
@@aravindh624 கடவுளே இவருக்கு சீக்கிரம் குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் வர அருள் செய்யும்...😜😜
With God Grace we escaped!
Anga paru da Anga paru da tracker sound la varudhu daa 😅😅😅😅😅😅😂😂😂😂 06:57 😅
குறட்டையால் சொந்த குழந்தையையே பயம் காட்டுவோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்..🎉❤
நான் குறட்டை விட்டு என் மூன்று வயது மகளை அழவைத்துவிட்டேன்.
@@davidthanam5589 எனது 4 மாத மகளும் அழுது விட்டாள்.. 😅 அவள் அழுவது கூட தெரியாமல் நான் தூங்கிவிட, அடுத்த நாள் மனைவியோடு சண்டை.. 🤣🤣
@@asvsaravanan1812 என் இனம்மப்பா நீ
😂
😂😂😂😂😂😂😂😂
9:00 Vera Level yaa Siruchii siruchii Vayiru valii Vandhuruchuu🤣🤣🤣
பாவம் இனி ஒரு பயலுக இனி பொது இடத்தில் தூங்க மாட்டார்கள் அருமை அருமை கோபிக்கு குழுவுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤😂🎉👍🤲👍👌👌👏👏💕💕💕💐💐💐
என் பேரு சுதாகருங்க 4:30😂😂😂
கணவனின் குறட்டை சத்தம் கேக்க முடியாமல் காதை பொத்தி கொண்டு தூங்கும் பாவமான சகோதரிகளின்
சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😁😁😁😁
ஏன் மனைவிகளுக்கு குறட்டை வராதோ
Sister me too my husband has this habit
th-cam.com/users/shortstTKbWNH3rzM?feature=share
என்னென்ன சொல்ரா பாருங்க.... 😏😏
பழகி போயிடுச்சு சிஸ்டர்....இப்போலாம் கொரட்ட சத்தம் கேட்கலைன்னா தூக்கம் வர மாட்டேங்குது...🤭😅
குறட்டை விடுபவர்கு தான் தெரியும் அதன் வலி. போகுமிடமெல்லாம் மன போராட்டம். லட்சங்களில் மருத்துவம் பார்த்தும் அவமானப்படும் வலி.😢😢
உண்மை 😢😢😢
எங்கள் அறையில்
தூங்கும் முன் நண்பர்கள் அரட்டை பிரச்சினை
தூங்கிய பின் நண்பர்கள் குறட்டை பிரச்சினை ... 😂😂😂
Sema Punch 😁
vera level 🤣😂😂😂 F1 car race sounds
8:56 Different types of korati 😆🤣😂😴
மாப்பிள்ளை தூக்கத்தை கெடுத்த ஜோக் சூப்பர்😅😅
6:20 intha promotion kaaga oru content create panni potutingalae🤣🤣gosu ulti ya💥
2:07 epdi nadichiruku paru en chellam..... dinoser thothu peirum
Marrage function kurattai semaa gopi sudhakar,,,Vera level comedy❤❤
Sudhakar na different types of kurattai vera level😂😂😂😅😅😅
01:15 thoongitapla...sound ah kudukuraru 😂😂
07:50 ponnion Selvan 😂
Gobi sudhagar... Dravid... Super..
5:04 GOOD NIGHT movie plot ah leak paniruvinga pola😂😂😂
உறங்கும் போது மனைவி குறட்டை சத்தம் தாங்க முடியாமல் இருக்கும் சங்கம்😂😂😂😂😂😂😂
பாடையில் போகும் வரை பாலிமர் நியூஸ் பாவங்கள் கேட்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
😂😂😂
Innum sagalaya
😂😂
Paadai ya naan pavadai nu vasichuten😂
😂
வயிறு வலிக்க சிரித்தேன் 🤣🤣Super ultimate Comedy.... 🙏
Gopi & Sudhagar super bro😂😂😂
Sema concept ❤❤❤
Kudos to the entire team.
After long time laughed to a core...vayru la valikuthu 🤣🤣🤣🤣🤣
மனசு கஷ்டமா உங்க வீடியோ பார்க்கும்போது கவலை மறந்து போகிறது... உங்கள் நகைச்சுவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... கல்யாண சமையல் மாஸ்டர் பரிதாபங்கல் போடுங்கள்
9:29 super Anna I like it 🤣😀😀😂😂
Race car sound 😂.. makudilahh vasikkuranaeee🤣🤣... Thalaivahh nee ultimate 😎
Mic set sriram 100% cringe
Gosu 100% comedy 💥💥
🎉🎉🎉🎉🎉🎉
Pooda punda
@@karthi8490 thaiyoli spotted😂
Don't disrespect someone to show ur respect on other one
Dei over nall pundaya irukathinga da micset cringe
2:39 - Gopi"s mind voice: dei nee evanukku mela irukkiye🤣
இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தோன்றிய கான்செப்ட்😂😂😂
8.58 to 10.08 vera level Sudhakar and Gopi ultimate performace 😂
பல பேர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று😊❤
கவலையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உங்கள் வீடியோ ஒரு அருமருந்து நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் நண்பா
8.16 Parathi comedy Vera lvl bro😂😂😂😂😂😂😂
குறட்டை ஒலி துணைப்பாடம் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vera Mari antha thunaipadam
முனைவர் மு.வ. எழுதியது!
❤️🔥
Love for that....❤❤❤❤❤💙💙💙💙💙👀👀👀👀
Hello 90's kids
Intha video inaiku than pakkuren....but good night movie vantha oru varathula pathuten....im so happy about that.....romba nala good night status than....😂😂😂😂😂
9:28 was the best ,.Laughed out loud,.Thank you😂
Na iniku evlo depressa la irunthen theriyuma
yaa😢… unga video pathu 15 min semma siripuu apdiye sogam lam paranthu pochu🤣🤣❤️🥹Mass ya neenga 🔥 mind relaxing ah iruku ipothan
Kurattai Paavangal - Timings 😂😂
2:52 - Jump Out Of Bus
4:01 - Snoring Treatment Centre
Types Of Snoring Sounds 🎵🎶
9:26 - F1 Race Car Sound
9:36 - Old Java Bike Sound
9:51 - National Permit Lorry Break And Stop Sound
10:01 - Crown Blowing To Catch Snake Sound
10:06 - Everyone's Mind Voice
Snoring Treatment
14:44 - Spending 2 Lakhs For Finding Solution To Snoring
Sema timeing bro😍😍
@@kavyapriyadharshini9035 😊😊
Not yawning. Its snoring. 💤
parithapangal veriyan nala matum...dha epdi..timing divide pana mudiyuuuu🤝🤝🤝🔥
😂😂😂
நீண்ட நாட்கள் பிறகு வாயிறு வலிக்க சிரித்தேன் 😂😂😂வாழ்த்துக்கள் பாரிதபங்கள்
Hats Off to Pavangal group.. excellent concept of comedy.. enjoyed it to the core after a long time.. and I really appreciate you for releasing video in weekly basis without fail.. keep it up..
7:32 ❤️❤️❤️
@0:49 secs aagala adhukulla andha munji poonaiya paathu naane doubt aiten... ipdi emanthutiye vellachatta-kovaalu.. 🤣🤣🤣🤣
குசு விட்டத கூட ஒத்துப்பாங்க ஆனா
குறட்டை விட்டத ஒத்துக்கவே மாட்டாங்க..😅😂
11:49 Gopi phone la green mat theriyudhu
Miga periya kandupidippu cake vettiralaama...
😂😂😂😂டிராவிட் விளம்பர தூதுவராக வராமல் ஏங்கும் இரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂🤣 we are waiting part 2
Always this guys rocz.... especially sudhakar ❤
தூங்கும் போது வருவது குறட்டை இல்லை, உன்னை தூங்கவிடாமல் செய்வதே குறட்டை 😅
வெளிநாட்டில் ஒரே அறையில் குறட்டைகளுக்கு நடுவே உறங்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤😊
😂😂😂😂
2.40😂😂evane yenthirukkira alavukku koratta viduraaney🤣🤣
Gopi and sudhakar anna comedy ultimate thaan...😂😂
😂😂😂😂
Annaa saavu veettil paatigal seyura alaparaiya vedio podunga.... 😅
அடுத்த ஆளு குறட்டை விடுறதுக்குள்ள நம்ம தூங்கிரணும் இல்லைனா விடிய விடிய குத்த வச்சு உக்கார வேண்டியது தான் 😅
Correct, I am doing this daily
Siruchu siruchu vaai vallikudu paa😂😂😂😂😂
Kurattaiyea vidathavarkal saarpaga Vaalthukallll😂😂😂
Different types of snoring 👃🏻 😴 sudhakar nailed it 😂😂😂😂
எங்கள் room ல் மொத்தம் 4 பேர் அதில் 2 பேரின் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் நாங்க 2பேர் எப்போதும் headphones மாட்டிக்கொண்டு தூங்குகிறோம்,எங்களைப் போன்று பலரின் தூக்கத்தை கெடுக்கும் குறட்டை அவஸ்தையை தத்ரூபமாக காட்டிய கோபி மற்றும் சுதாகர் க்கு கோடான கோடி நன்றி...
வடக்கு ரயில் பார்ட் -2 காக காத்திருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😅♥️😍
என்னால சிரிப்பை அடக்க முடியல 😅😅😅
Rajbet rasigarkal sarbaga video vetri Pera vaalthukal
Sudhagar anna body language 😂😂😂
கல்யாணத்திற்கு காத்து கிடக்கும் 90's கிட்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤
Romba nandri... 😂😂😂 இந்த அளவுக்கு என்ன சிரிக்க வெச்சதுக்கு...
@07:03 Everyone might've faced this kinda uncles atleast once while staying in marriage halls. NOSTALGIA. 😂😂🔥
Korattai vidravangula ezhuppuna nammalukum korattai thothikum. 🤣😂
Sudhakar timing ultimate 😂🤣😂🤣