வே வோ கா கி பெயர்கள் | மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண்குழந்தை பெயர்கள் | mirugasirisham girlbaby names

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @sugaraj-zl5un
    @sugaraj-zl5un 5 หลายเดือนก่อน +4

    My female baby 31.07.2024 time morning 11.11 am. Name letter in tamil and english la sollunga sir.

  • @sandydhasavlogsrecipes2012
    @sandydhasavlogsrecipes2012 2 หลายเดือนก่อน +2

    Mirugasirusham midhuna rasi la க la name vaikalama

  • @pramilasanthan1218
    @pramilasanthan1218 6 หลายเดือนก่อน +2

    Vedhanthika meaning sollunga sir

    • @astrogunasekaran
      @astrogunasekaran  6 หลายเดือนก่อน +1

      கடவுளின் வரம் மற்றும் மறைபொருளைக் குறிக்கக்கூடியது..

    • @jayanthiniketheeswaran5835
      @jayanthiniketheeswaran5835 5 หลายเดือนก่อน

      Nerthika meaning solluvingala sir

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 หลายเดือนก่อน +2

    வே,வோ ஆண் குழந்தை பெயர் சொல்லுங்க

    • @astrogunasekaran
      @astrogunasekaran  หลายเดือนก่อน

      @@subbaiyankaliyappan7186 th-cam.com/video/eVzS9MbZw1U/w-d-xo.html

  • @rajav3476
    @rajav3476 2 หลายเดือนก่อน +2

    கிரிஷிகா என்ற பெயரின் பொருள் சொல்லுங்க

    • @astrogunasekaran
      @astrogunasekaran  2 หลายเดือนก่อน +1

      @@rajav3476 கிருஷ்,கிரிஷ் கடவுள் கிருஷ்ணனையும்,கிரிஷிகா பார்வதி தேவியையும் குறிக்கும்..

    • @rajav3476
      @rajav3476 2 หลายเดือนก่อน

      @@astrogunasekaran நன்றி

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 หลายเดือนก่อน

    ஐயா, தந்தை பெயர் முதல் எழுத்து சு, தாய் முதல் எழுத்து இ.இப்போது சொல்லுங்கள்

    • @astrogunasekaran
      @astrogunasekaran  หลายเดือนก่อน +1

      @@subbaiyankaliyappan7186 ஜாதக கிரக நிலைகளைப் பார்த்து நியூமராலஜி அமைப்பு அதனோடு பொருந்திப் போகும் தன்மை உணர்ந்து பெயர் தேர்ந்தெடுக்கவும்..வினாவிற்கான பதில் ஒவ்வொருவருக்கும் பத்துப் பக்கங்களில் குறிப்பிடுவது சரியானதாக அமையாது..

  • @Crisaldabhuvi
    @Crisaldabhuvi 8 หลายเดือนก่อน

    Sir yen Paiyan 27:10:2021 3:11 Pm ku porantha
    Appa name K. karthick
    Amma Name K. Bhuvaneshwari
    Yen Paiyan nu ku nalla name solluga sir waiting for you kind reply

    • @astrogunasekaran
      @astrogunasekaran  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/Di72zDSkb0g/w-d-xo.html
      புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் (கே-கோ-ஹ-ஹி)
      கும்ப லக்னம்,மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம்..
      இன்ஷியல், பெயர் இணைந்து கூட்டுத்தொகை 15,24,33,42 வருமாறு பெயர் அமைப்பது நன்மை.. புனர்பூசம் ஆண் குழந்தை பெயர்கள் பதிவினைப்பாருங்கள்.

    • @Crisaldabhuvi
      @Crisaldabhuvi 8 หลายเดือนก่อน

      Sir 31:01:2024 6:15pm boy

    • @Crisaldabhuvi
      @Crisaldabhuvi 8 หลายเดือนก่อน

      @@astrogunasekaran sir

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 หลายเดือนก่อน +1

    ஆண் குழந்தைக்கு

  • @VIJAYAKUMAR-vy5cl
    @VIJAYAKUMAR-vy5cl 7 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு 13/04/2024 பகல்12.16 பெண் குழந்தை பிறந்தது என்ன பெயர் வைக்கலாம் ஐயா தந்தை பெயர் விஜயகுமார் தாயார் பெயர் நிஷா

    • @astrogunasekaran
      @astrogunasekaran  7 หลายเดือนก่อน

      பெயர் இன்ஷியல் சேர்ந்து கூட்டுத்தொகை 14,23,32,41,50 வருமாறு அமைத்துக் கொள்வது நன்மை

    • @parvathib3499
      @parvathib3499 6 หลายเดือนก่อน +1

      Sir..ennaku 11/05/2024 ponnu morning 6.37 am kuzhathai pirathu eruka..en name parvathi husband name selavam

    • @astrogunasekaran
      @astrogunasekaran  6 หลายเดือนก่อน

      @@parvathib3499 நியூமராலஜி மற்றும் ஜாதகப்படி 5ஆம் எண் மற்றும் 6ஆம் எண் இரண்டும் யோகம் வே,வோ,கா,கி தொடக்க எழுத்துகளில் இன்ஷியல் சேர்த்து கூட்டுத்தொகை 14,15,23,24,33,41,42....

  • @Siva-sk2be
    @Siva-sk2be 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 24/9/2024 அன்று பெண் குழந்தை பிறந்தது.என்ன பெயர் வைக்கலாம். தந்தை பெயர் அன்பழகன். தாய் பெயர் சிவரஞ்சனி

    • @astrogunasekaran
      @astrogunasekaran  4 หลายเดือนก่อน

      பிறந்த தேதி மாதம் வருடம் மட்டும் வைத்து பொதுவாக சொல்வது தவறு..
      எதிர்கால சந்ததிகள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. பிறந்த நேரம், பிறந்த இடம் தேவை... நியூமராலஜி எண், அதற்கான கிரகங்கள் ஜாதகப்படி பலம், பலவீனம் இவற்றையெல்லாம் பாராமல் சொல்ல வந்தவனல்ல...