அவசியம் இல்லாத உணவுகள் Dr. Sivaraman speech in Tamil | Healthy Food | Health Tips | Tamil Speech Box
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அவசியம் இல்லாத உணவுகள் Dr. Sivaraman speech in Tamil | Healthy Food | Health Tips | Tamil Speech Box
#drsivaraman #healthyfood #tamilspeech #sivaramansiddha #sivaramanspeech #health #healthtipstamil #healthtips #tamil #tamilspeechbox
🎉🎉 விழுப்புரம்.கள்ளகுறிச்சி உளுந்து பயிருக்கு ரவுண்ட்டப் கலை கொள்ளிகளை இரண்டு முறை பயன்படுத்துகிறார்கள் ஆர்கானிக் விவசாயிகள் பார்த்து வாங்கி பயன் படுத்தி கொள்ள வேண்டும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் துனைஇருப்பார் நன்றி நன்றி நன்றி ❤❤❤
உங்களை போல் ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே மக்களின் நலன் கருதி பல அரிய மிக அவசியமான தகவல்களை சொல்கிறார்கள்.மிக்க நன்றி ஐயா.நீங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் கடவுள் அருளோடு வாழ வேண்டும்.. வாழ்க வளமுடன்
PODA LOOSU PAYALE....AVANE ORU DUBAKKUR....ANIYA MISSIONARY KAIKOOLI NAAY....NEE AVANAI VIDA KEVALAMA PIRAVI
உண்மையை உலகிற்கு உணர்த்தும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா 🌺
அருமை சார்... உங்கள் பேச்சை கேட்டு தான் நான் மைதா உணவுகளை தவிர்த்துவிட்டேன் கடந்த 10வருடங்களாக.
சிறந்த முடிவு சகோதரா
@@jarvideosvlog 🙏🙏🙏🙏😀
எல்லா வார்த்தைகளும் சூப்பர் அனைத்து மக்களும் இதை உணர வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@Vijayaraj Geetha சரியாக சொன்னீர்கள்
I heartly appreciate tis channel fr giving gud speech, congratulations
உண்மையான பேச்சு சூப்பர்
கண்டிப்பா நீங்க சொன்னதுல ஒரு பத்து பர்சன்ட் ஆச்சு நான் கடைப்பிடிப்பேன் நீங்க சொல்லிக்கிட்டே இருங்க சார் ஒரு நாளில் ஒரு நாள் மக்கள் மாறத்தான் செய்வாங்க
அறிவான தெளிவான நல்ல தமிழில் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அருமை அய்யா
நன்றி🙏💕 ஐயா.
12:36 golden statement
சிவராமன் சார் பேசுவதை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர வேண்டும்... விவசாயத்தில் உரம் பூச்சிக்கொல்லி - களைக்கொல்லி பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களைப் பற்றி விவசாய மக்களுக்கு
புரியவைக்க வேண்டும்.
யார் இதை பின்பற்றுவார்கள்?
Correct..
Super...,👍👍👌👌🙏🙏🙏
இந்த. மாதிரியான. பல. நல்ல. தகவல்களை தெடர்ந்து கொடுத்து கொண்டே இருங்கள் நன்றி
🙏🙏🙏🙏
👍.....அனைத்து மக்களுக்கும் புரியும் படி அழகாக மற்றும் நிதானமாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி... 👍
நீங்க சொல்றத மட்டும் தான் சார் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் நன்றி ஐயா
God give good health and life to you sir. Unga kaalathulaye ungala maadhiri oru 10 pera uruvakirunga..
ஓட்ஸ் சாப்பிடுவதை விட கேழ்வரகு ல அதிக calcium சத்து உள்ளது.
Unga video speech ellam arumai sir. Useful information videos thanks for the information
Thanks for the information sir
ஐயா நீங்கள் மிக பெரிய பேராளி
Thank you sir..
அருமையான பதிவு ஐயா 🙏🙏
ஆர்கானிக் உணவு வகைகளை பயிரிட்டால் மக்களுக்கு மிகவும் நல்லது சார்.
நன்றி ஐயா
அருமையான உரை டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏
I m following paleo diet n this diet helps me alot .
Sir well said sir
Very nice 👌👌🙏🙏
Good speech sir..
super sir... congratulations 👍
Valuable speech sir
Super Sir
Arumai
அருமையான பதிவு சார்
அருமை சார்
5:51🔥
Very very useful and needful advice for today's people 👌👌👌🙏🙏🙏valkavalamudan.continue your service. 💐💐💐
💯
👍 🙏
Sir explain asthma controller
I'm trying to follow u sir ... Thanks for these information...
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Sir ini varum kalathil neenga solrathu mattum than nadakum sir Ena ithu than unma
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
Marina beach- any sundays
🌿
Government tha itha band panunum
What ever you and me will die at 80s👍👍
Super sir🙏
Super sir