நான் ஒரு அருமையான நாட்டு நாய் வளர்த்து வருகிறேன். அது மிகவும் திறமையை இருக்கிறது. என் வீட்டுக்கு வருபவர் அனைவரும் இந்த நாய் எந்த இனத்தை சேர்ந்தது என்று எனிடன் கேப்பார்கள். இன்று தான் எனக்கு அதன் வரலாறு தெரிந்தது. அதற்கு மிக்க நன்றி.
Sabari Shanmugam i can't do it,now because i am treating so many diseases now , so i don't want touch healthy dogs...its risky.....don't ask this again and again....i will do in may month
நாட்டு நாயை காப்போம் நாட்டு நாயை வளர்ப்போம் !!!!!
நன்றி Dr
"A dog is the only thing on earth that loves you more than he loves himself."
நான் ஒரு அருமையான நாட்டு நாய் வளர்த்து வருகிறேன். அது மிகவும் திறமையை இருக்கிறது. என் வீட்டுக்கு வருபவர் அனைவரும் இந்த நாய் எந்த இனத்தை சேர்ந்தது என்று எனிடன் கேப்பார்கள். இன்று தான் எனக்கு அதன் வரலாறு தெரிந்தது. அதற்கு மிக்க நன்றி.
velusami Hai bro bumper send me
அருமை..... நாட்டு நாய்களின் வளர்ப்பு பற்றி மிக தெளிவாக பேசி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி நண்பரே....,
thank u Anna enakku rompa naala intha video thedittu iruntha ippo than parthan
Nice and informative
அருமையான தகவல் நன்றி
Romba romba thenks sir theru naigala pathi sonnathuku enkitta pomeriyan leb +street dog rendu vachiruken veetaium antha velinattu naigalaum sethu pathugakkarthu entha atreet dog tha street dog enaku romba pidikum itha pathi pathivu pottathuku thenks sir
நன்றி டாக்டர்
Yes I have Pariah ..they are very intelligent than foreign breed
super sir vazhthukal ungal pani thodarutum
Proud of u sir❤...
Thanks for making this good and much needed video....
I like it
Thank you
Super sir
pure breed kombai search pannitu iruken. iam in chennai enga vangalam sir. thamks u
Thanku dr
super sir....
Sir, how to differentiate mongrel and IND dog in puppies
Super ser
Ur videos r very useful
Romba nalla iruku sir dog story
Street dog puppy eppid valakanum solu ga sir plz
Sir can u tell me the heat cycle of pomerian dogs
sound very low sir
அண்ணா நீக எந்த ஊர்
, sir kombai dog enku kidaikum plz tell me sir I from thanjavur
rajapalayam or kombai village bro
What is the treatment for Mange
நாய்க்கு உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்வது வேண்டும்
Sir Enga kita boy dog onnu iruku nattu dog only avanuku 4 to 5 yrs aaguthu castration pannalama pls solunga .intha Agela.
ya , can do it
doctor could u recommend dog food for Labrador 1year old and pug 2years old pls!!?
Vasi'vlog Doctor see my feeding basics you tube video
please put a labrador breed video sir try to understand sir
Sabari Shanmugam i can't do it,now because i am treating so many diseases now , so i don't want touch healthy dogs...its risky.....don't ask this again and again....i will do in may month
Dr.R.Kishore Kumar MVSc., ok anyways thank you