Annamalai win definitely..though I'm bramin.. I like Annamalai..caste doesn't matter. Truth always wins.Annamali eyes shows he is very true..my prayers for his long journey
Wow! Good news ❤ Awesome Annamalai !! Good job, well done 👍🏻👍🏻, பக்கா மாஸ் அண்ணாமலை !! மகிழ்ச்சி !! Annamalai is a good soul and has great leadership qualities !! 💚🧡✅ அண்ணாமலை நேர்மையானவர், நல்ல மனிதர், அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைப்பு, கண்ணியம், ஒழுக்கம் நிறைந்த மிகப் பெரிய பண்பாளர் 🙏சினிமா கூத்தாடிகளால் கட்டமைக்கப்பட்ட கட்சிகள் (அதிமுக, திமுக,NTK, TVK) இரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இன்றைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் திரு அண்ணாமலை தான் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் !! 👍 பாஜக 2024ல் 400+MPs (தமிழக பாஜக 30+MPs உட்பட) மறுபடியும் ஆட்சி அமைக்கும். தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍
திரைப்படத்தில் நல்லவனாக,வல்லவனாக நடித்த நடிகர், நடிகைகள் தமிழகத்தை ஆளும் நிலை வரும்போது அவர்களது உண்மை முகம் ஊழலின் ஊற்றுக்கண் எனத்தெரிந்தது.நேர்மை ஒன்றுதான் நாட்டை ஆள்வதற்குண்டான உண்மையான தகுதி என்று கடும் உழைப்பால் உறுதிப்படுத்தியவர் தமிழக மக்களால் போற்றப்படுபடும் கு.அண்ணாமலைஜி.பாஜக.வாழ்க வாழ்க வாழ்க.🙏🚩
@@mkentertainment2748 already thapana mudivu la irudha ipa crt ah na mudivu edukara . Dmk la evlo Nall Naan pathuta Ana kasu tha dmk la .kannula pathuruka Sela per oda kasuta tha .crt ah na route ipa select pannita .makkal ku annamalai mathiri oru nalla manusan venum . Amma va pathi pesarava .India va perikaravan evanum Eni nambi poga virumbala .pothum da samy dmk ku oru 🙏🙏
அண்ணாமலையின், உறுதியை, லட்சியத்தை, விடாமுயற்சியை, நேர்மையை, கடமையுணர்வை, சொல், செயல் இசைவை, அவர் பாணியிலேயே, உரக்கக் கூறிய தங்களுக்கு, மனங்கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க என வாழ்த்தி, தங்களின் பணி, அண்ணாமலைக்கு பலம் சேர்ப்பது உறுதி.
அண்ணாமலை அண்ணன் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார் மிகவும் மகிழ்ச்சி, ஆனால் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது😮 ஏன் இதை சொல்கிறேன் என்றால் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் நன்றாக இருக்கும், ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல தலைவன் தேவை😊 யாரெல்லாம் அண்ணாமலை அண்ணன் தமிழ்நாடு முதலமைச்சராக வந்தால் நல்லா இருக்கும் என்று நம்புகிறீர்கள்😊
அண்ணாமலை: இன்று ஆட்டை ஆள்பவர் நாளை நாட்டை ஆள்பவர். அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை அண்ணாமலை அவர்கள் வளர்க. வாழ்க. தமிழகத்தின் புதல்வன் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வன் அண்ணாமலை. வெற்றித் திருமகன் அண்ணாமலை அஞ்சா நெஞ்சன் அண்ணாமலை அரசியல் சுனாமி அண்ணாமலை புரட்சிப் புயல் அண்ணாமலை. ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை எங்கள் எதிர்காலம் அண்ணாமலை எங்கள் முதல்வர் அண்ணாமலை சிந்தனைச் செல்வன் அண்ணாமலை கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை எங்களின் அங்கம் அண்ணாமலை தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை எழுச்சி நாயகன் அண்ணாமலை ஏழைகளின் நாயகன் அண்ணாமலை. சாமான்யரின் நாயகன் அண்ணாமலை. நம்பிக்கை நாயகன் அண்ணாமலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை நவயுக நாயகன் அண்ணாமலை நற்கால நாயகன் அண்ணாமலை மக்கள் நாயகன் அண்ணாமலை ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ். ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக. இந்தியாவுக்கு அரணாக வடக்கே இமயமலை. தெற்கே அண்ணாமலை. அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை ஒரு தலைவன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும். தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார். ஆட்டையப் போடும் அமைச்சர்களை ஒழிக. ஆட்டைப் போற்றும் அண்ணாமலையை வாழ்க. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு அப்போதே ஆப்பு அடிப்பவர் அண்ணாமலை. அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் பத்து ரூபாய் பாலாஜி இன்னும் பவனி வந்து பந்தா செய்து கொண்டிருப்பார்.
தூரோகிகள் அதிகம் அதனால் பார்த்து பக்குவமாக தேர்தல் வெற்றி வரும் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு
சிங்கம் தலைவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
ஒரே நாளில் காலையில் ஐ ஏ எஸ் தேர்வும் மதியம் எம் பி ஏ தேர்வும் எழுதி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை
படித்த சான்றோர் என்பது இதுவோ..அண்ணாமலை❤
Unmai
Annamalai 🎉🎉🎉
2026. DMK WILL BE WIN. against opposite party (NAM TAMIZAR) OR (VTK). THIS IS THE TRUTH
❤
எங்களது வாக்கு தாமரைக்கே ❤❤❤❤❤
போடு வீணா போன உன் ஓட்டு போட்டா என்ன போடலையினா என்ன
😂😂😂😂😂
கோவைக்கு ஒரு சிறந்த படித்த நேர்மயான அறிவார்ந்த அதிரடி அரசியல் வேட்பாளர்........ வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
அவர் கனடா சிங்கம் இல்லை தமிழகத்து சிங்கம்
We are lucky!!! 🙏🏼🙏🏼🙏🏼
Dmk win
@@Santhosh-mu9umஓட்டுக்கு திருடி கொள்ளையடித்த காசை கொடுக்காமல் திராவிட கட்சிகளால் டெபாசிட் வாங்க முடியுமா
ARUMAI.SUPER.❤
எங்கள் அண்ணன் அண்ணாமலை வெற்றி வா.... சூடும் கோவை மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
SUPER.SRUMAI.❤
என்ன செய்வாரு
Sssss🙏🙏🙏🙏🙏
Definitely win IPS SINGAM அருமை அண்ணன் அண்ணாமலை
Will support our great
❤❤திரு.அண்ணாமலை 🎊🎊🌹🌹🌹
Sure shot victory..all my friends from kovai are waiting eagerly to press the button to vote lotus
வெற்றி நிச்சயம்
❤❤❤❤❤❤❤
Singam singamthan👍👍👍👍👍
திரு அண்ணாமலை மே போற்றி ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி
தர்மம் தோற்காது!
இந்து தர்மம் வெல்லும்🎉🎉
Appo kandippa intha aattukutti thothurum😂😂😂
@@Sureshkm493educated people's ku vote podunga da, yea ivlo fool's ah irukinga...
@@PavithraPavi-vi2tj yaaru aattukutty ahh poda en pool😅😅
ANNAAMALAI CM METRIEL
PM material 🔥
Yes Yes ❤
Lucky Coimbatore ❤people❤
தமிழ் சிங்கம் கோங்கு சிங்கம்
கேபினட் அமைச்சராகி இந்திய பாராளுமன்றத்தில்
மக்கள் பணியாற்ற இதயபூர்வமான வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க பல்லாண்டு ❤
Plz vote to annamalai. This is my humble request to kovai people. I hope you will do this. 💐❤🙏🏻
One man army, உண்மையான தனி ஒருவன்,உண்மையான சிங்கம் அண்ணன் அண்ணாமலை IPS ❤❤❤ வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤
ANNAAMALAI A POWER FULL LEADER IN TAMIL NADU
One and only powerful eli
One and only eligible and powerful leader in current situation. Vaazhthukkal Mr. Annamalai 💐💐
அண்ணாமலை அவசியம் தமிழ்நாட்டுக்கு தேவை தேவை தேவை
❤❤❤❤❤❤❤
Excellent report brother.Annamalai next CM of Tamilnadu.
Annamalai tha mass💯👌
Dmk இல்லாத ஊழல் போதை லஞ்சம் இல்லாத TN பார்க்க எத்தனை பேருக்கு ஆசை
எங்கள் ஆதரவு திரு அண்ணாமலை அவர்களுக்கே ❤❤❤
"KOVAI" SHURE SINGAM ANNAMALAYAR " VETRI.❤🎉😊😊😊😊😊😊
👍👑👌❤👏🥰💪super super sir
ONE MAN ARMY ANNAAMALAI FORCE
அது ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை..
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@@mkentertainment2748 unga mannagatii yaru nu sollunga athulla enna irukkunu paapomm
My family 4 votes to Annamalai
Super
Super🎉
அதி்முகவுக்கு வாக்களித்தோம்.இந்த முறை எங்க குடும்பஓட்டு 3 பிஜேபிக்கு.
VISHWA GURU MODI ji Seedan ANNAAMALAI
திமுக அதிமுக இல்லாத பாஜக என்பதை அண்ணாமலை நினைத்ததை முடித்து விட்டார்.
ஜீன் 4 யார் செய்து முடித்தார் என்று
SUPER.ARUMI.❤
Annamalai win definitely..though I'm bramin..
I like Annamalai..caste doesn't matter. Truth always wins.Annamali eyes shows he is very true..my prayers for his long journey
ஹிட் அடிக்கும்பா அடுத்து அண்ணன்தான் 2026ல் அவருதான் தமிழக முதல்வர்
😂
Comedy panathinga pa... Annamalai TN CM ahh ??? Apdi oru naal varavae varathu
@@AbinayaArasiஓட்டுக்கு திருடி கொள்ளையடித்த காசை கொடுக்காமல் திராவிட கட்சிகளால் டெபாசிட் வாங்க முடியுமா
@@nanjairock9438ஓட்டுக்கு திருடி கொள்ளையடித்த காசை கொடுக்காமல் திராவிட கட்சிகளால் டெபாசிட் வாங்க முடியுமா
முதலில் ஆட்டுக்குட்டியை ஒரு வார்டு மெம்பராக சொல்லுங்கள் பார்ப்போம்
Wow! Good news ❤ Awesome Annamalai !! Good job, well done 👍🏻👍🏻, பக்கா மாஸ் அண்ணாமலை !! மகிழ்ச்சி !! Annamalai is a good soul and has great leadership qualities !! 💚🧡✅ அண்ணாமலை நேர்மையானவர், நல்ல மனிதர், அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைப்பு, கண்ணியம், ஒழுக்கம் நிறைந்த மிகப் பெரிய பண்பாளர் 🙏சினிமா கூத்தாடிகளால் கட்டமைக்கப்பட்ட கட்சிகள் (அதிமுக, திமுக,NTK, TVK) இரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இன்றைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் திரு அண்ணாமலை தான் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் !! 👍 பாஜக 2024ல் 400+MPs (தமிழக பாஜக 30+MPs உட்பட) மறுபடியும் ஆட்சி அமைக்கும். தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍
THAMARAI NAAYAGAN ENGAL ANNAAMALAI
I can end of Dravidian emmatru politics
வெற்றி நிச்சயம் 👍👍👍
?
கோவையின் புடம் போட்ட தங்கம் தான் அண்ணாமலை இளைய தலைமுறை வழிகாட்டியாக இருப்பார் அண்ணாமலை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் 🌹🇮🇳🌹
ARUMAI.SUPER.❤
அண்ணாமலை உண்மையில் சிங்கம் தனி ஆளாக எப்படி கொண்டுவந்திருக்கார் பிஜேபியை 👌
தனி ஆளா கொண்டு வந்தாரா😂
Excellent Leader
He is blessed by the divine 🙏🏼
ஆட்டுக்குட்டி ...கோவையில் கடைசி போட்டி நீ தான்..
❤❤❤❤❤❤❤
திரைப்படத்தில் நல்லவனாக,வல்லவனாக நடித்த நடிகர், நடிகைகள் தமிழகத்தை ஆளும் நிலை வரும்போது அவர்களது உண்மை முகம் ஊழலின் ஊற்றுக்கண் எனத்தெரிந்தது.நேர்மை ஒன்றுதான் நாட்டை ஆள்வதற்குண்டான உண்மையான தகுதி என்று கடும் உழைப்பால் உறுதிப்படுத்தியவர் தமிழக மக்களால் போற்றப்படுபடும் கு.அண்ணாமலைஜி.பாஜக.வாழ்க வாழ்க வாழ்க.🙏🚩
ARUMAYNA.PATYU.❤
NO GUTS NO GLORY. it is great example for Annamalai.
thambi ankuttu orama poi aluvunga😂😂😂
Dura DMK (drug mafia Kalzhagam) kaikolzhi pola 😂
@@selvaMediaஓட்டுக்கு திருடி கொள்ளையடித்த காசை கொடுக்காமல் திராவிட கட்சிகளால் டெபாசிட் வாங்க முடியுமா
வெற்றி வெற்றி வெற்றி எனது அன்பு தலைவனை ஆதரிப்பார்கள் கோவை மக்கள் ஜெய்ஹிந்த்
Good reporting.good voice🎉. annamalai the avathar
மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய சாதனையை,அண்ணாமலை அரசியலில் படைத்துவிட்டார்
No, this is beginning, ondrupattazneriyya Tamilagum vendum
True
@@ravichadnransrinivasiyer4420 no
Hu
வெல்க அண்ணாமலை 👍👍👍
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉🎉🎉🎉❤
Yes
ERAIVAN.ARUL.❤
I vote Annamalai 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தப்பான முடிவெடுக்காதிங்க சகோதர்களே
Mooditu poda...@@mkentertainment2748
@@mkentertainment2748what's wrong in this.??
@@mkentertainment2748 already thapana mudivu la irudha ipa crt ah na mudivu edukara . Dmk la evlo Nall Naan pathuta Ana kasu tha dmk la .kannula pathuruka Sela per oda kasuta tha .crt ah na route ipa select pannita .makkal ku annamalai mathiri oru nalla manusan venum .
Amma va pathi pesarava .India va perikaravan evanum Eni nambi poga virumbala .pothum da samy dmk ku oru 🙏🙏
Ea vote bjp ku than da❤@@mkentertainment2748
தலைவனுக்கு தயவு செய்து vote podunga...
அருமை அருமை சூப்பர்
Excellent 💯✔️👍
தங்களது உச்சரிப்பு அருமையாக இருந்தது நன்றி தி டிபேட்..💯❤
அண்ணாமலை அவர்கள் வாழ்க 💞
பாரத் மாதா கி ஜே..💞💞💞
அண்ணாமலை மாஸ்
Annamalai 🔥🔥🔥🔥🔥
கோவையில்...BLOCK BUSTER HIT வாங்குவார் ❤️🔥❤️🔥❤️🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤❤ சிங்கம்
அருமையான விளக்கம். சிறப்பு. அண்ணாமலை அபாரம்
எங்கள் ஒட்டு அண்ணன் அண்ணாமலை க்கே
We support to Annamalai 🎉🎉🎉🎉🎉
தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அனைத்து மக்களும் தாமரைக்கு ஓட்டு போடுங்க
ERAIVAN.ARUL.❤
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துகள் ❤🎉
My family support annamalai anna
சிங்கம் ஜெயிக்கும்
Vera level... Anchor.....
My family 7 vote to Mr annamalai
Enga vote 5 members
Mala
தமிழகத்தில் நிகரில்லா தலைவர் திரு அண்ணாமலை. Sir👍
I am living in London, I request Tamil Nadu people, please support Annamalai, vote for BJP
Vote for a change in tamil nadu
நல் நேர்மையான உண்மையான தலைவர்
அண்ணாமலைக்கு என்றும் வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அண்ணாமலையின், உறுதியை, லட்சியத்தை, விடாமுயற்சியை, நேர்மையை, கடமையுணர்வை, சொல், செயல் இசைவை, அவர் பாணியிலேயே, உரக்கக் கூறிய தங்களுக்கு, மனங்கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க என வாழ்த்தி, தங்களின் பணி, அண்ணாமலைக்கு பலம் சேர்ப்பது உறுதி.
He is IPS also Mechanical Engineer
also a financial expert.
Also iim student with 99 3 percent mark.
@sridharanveeraraghavan6462 good to hear Am civil and Environmental Engineer tc always
DYNAMIC presentation about a DYNAMIC leader ! Brahmaadham . . . ! Nalvaazhthukkal from South Africa.
மாண்பு மிகு மத்திய அமைச்சர் அண்ணாமலை
மாண்பு மிகு மத்திய அமைச்சர் தமிழிசை மாண்பு மிகு மத்திய அமைச்சர் OPS
Cm drug udaynudhi fin min inbanidhi
Coimbatore people will make it happen...new turn in tamilnadu politics...only coimbatore people can do...
Annamalai வெற்றி உறுதி
Annamalai singam❤
Bhàràth Mata ki Jai🇮🇳
Jai Sriram 🏹
Jai BJP🪷
Jai Modi
Jai Annamalai ✌️🙏🏻
👍👍👍👍
அண்ணாமலை அண்ணன் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார் மிகவும் மகிழ்ச்சி, ஆனால் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது😮 ஏன் இதை சொல்கிறேன் என்றால் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் நன்றாக இருக்கும், ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல தலைவன் தேவை😊 யாரெல்லாம் அண்ணாமலை அண்ணன் தமிழ்நாடு முதலமைச்சராக வந்தால் நல்லா இருக்கும் என்று நம்புகிறீர்கள்😊
சுத்த தமிழன்....நீ தான் ...உண்மையான சிங்கம்...
Excellent ❤
Real hero
❤✨🚩
அண்ணாமலை: இன்று ஆட்டை ஆள்பவர் நாளை நாட்டை ஆள்பவர்.
அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை
அண்ணாமலை அவர்கள் வளர்க. வாழ்க.
தமிழகத்தின் புதல்வன் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வன் அண்ணாமலை.
வெற்றித் திருமகன் அண்ணாமலை
அஞ்சா நெஞ்சன் அண்ணாமலை
அரசியல் சுனாமி அண்ணாமலை
புரட்சிப் புயல் அண்ணாமலை.
ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை
பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை
ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை
எங்கள் எதிர்காலம் அண்ணாமலை
எங்கள் முதல்வர் அண்ணாமலை
சிந்தனைச் செல்வன் அண்ணாமலை
கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை
தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை
எங்களின் அங்கம் அண்ணாமலை
தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை
எழுச்சி நாயகன் அண்ணாமலை
ஏழைகளின் நாயகன் அண்ணாமலை.
சாமான்யரின் நாயகன் அண்ணாமலை.
நம்பிக்கை நாயகன் அண்ணாமலை.
நல்லாட்சி நாயகன் அண்ணாமலை
நவயுக நாயகன் அண்ணாமலை
நற்கால நாயகன் அண்ணாமலை
மக்கள் நாயகன் அண்ணாமலை
ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ். ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக.
இந்தியாவுக்கு அரணாக வடக்கே இமயமலை. தெற்கே அண்ணாமலை.
அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை
திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை
திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை
ஒரு தலைவன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும்.
தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை
தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார்.
ஆட்டையப் போடும் அமைச்சர்களை ஒழிக. ஆட்டைப் போற்றும் அண்ணாமலையை வாழ்க.
ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு அப்போதே ஆப்பு அடிப்பவர் அண்ணாமலை.
அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் பத்து ரூபாய் பாலாஜி இன்னும் பவனி வந்து பந்தா செய்து கொண்டிருப்பார்.
எவ்வித போலித்தனமும் இல்லாத
நமக்குள் ஒருவர்
நமக்கான தலைவர்
அண்ணாமலை அவர்கள்.
Excellent Man Next cm Mr. Annamalai ji kovai makkal avarai vetri pera seryeer 🙏🙏🙏🙏🙏
Congratulations 🎉🎉🎉
மக்கள் முதல் வர் அண்ணா மலை
Bjp👍👍
சூப்பர் தலைவர்
Super ❤
Dinesh, Mr. Annamalai's hard work will bear fruits shortly. Definitely, he will WIN.
அடுத்த தமிழக முதல்வர்
Really proud sir 👏 🎉 thanks
வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽
நிச்சயமாக வெற்றி பெறுவார் எங்கள் அண்ணாமலை அவர்கள்
வெற்றி நிச்சயம் வாழ்க பிஜேபி வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉
வெற்றி வேட்பாளர் அண்ணாமலை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
தலைவர் வேற ரகம் 🔥❤️🔥
We support Annamalai
அண்ணாமலை😈🙏❤ ..Is only Honest, Great leader❤