"சார் கூலி திரைப்பட காப்புரிமை..?"இளையராஜாவிடம் கேட்ட கேள்வி ஒரே ஒரு REACTION.. அவ்ளோதான்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • "சார் கூலி திரைப்பட காப்புரிமை..?"இளையராஜாவிடம் கேட்ட கேள்வி ஒரே ஒரு REACTION.. அவ்ளோதான்..!
    #ilaiyaraja #Coolie #airport #copyrightfree #pressmeet #thanthitv
    Uploaded On 06.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 557

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 3 หลายเดือนก่อน +234

    இசையில் கோடீஸ்வரன் இளையராஜா ஆனால் குணத்தில் பிச்சைக்காரன்

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct 3 หลายเดือนก่อน

      👍👍👍

    • @sekarprasath4774
      @sekarprasath4774 3 หลายเดือนก่อน +2

      @@Raiyan_Faheem konjam vanthu oomburiya nne

    • @elangovan.t7598
      @elangovan.t7598 3 หลายเดือนก่อน +1

      இவர் இசையால் வாழ்ந்தவர்கள் இவரை இகழார்...

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 3 หลายเดือนก่อน +6

      அவர் இசையிலும் கோடீஸ்வரர் தான் குணத்திலும் கோடீஸ்வரர் தான் ஒரு சில திருந்தாத ஜென்மங்களுக்கு புரியவில்லை ஏனென்றால் ஜாதி

    • @vishwanathnallaperumal613
      @vishwanathnallaperumal613 3 หลายเดือนก่อน +2

      @@malaiarasanpalanisamy5321 இவர்கள் திராவிடர்கள்- அப்படித்தான் இருப்பார்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +113

    விவசாயிகள் தொழிலாளர்கள் உழைப்பாளர்களுக்கு மரியாதை கொடுங்கள் சினிமாக்காரர்களை பெரிதாக எடுத்து கொள்ள கூடாது

    • @ashrafali-vv2wv
      @ashrafali-vv2wv 2 หลายเดือนก่อน

      100% உண்மை 👌🏻

  • @amirthajeyasingh1622
    @amirthajeyasingh1622 3 หลายเดือนก่อน +122

    Mental genius 👏

    • @shadowboy7218
      @shadowboy7218 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @coolguy0719
      @coolguy0719 3 หลายเดือนก่อน +1

      Vaitherichal?

    • @arulraja4629
      @arulraja4629 3 หลายเดือนก่อน +1

      First genius ippo mental

    • @cmtkannayiram8286
      @cmtkannayiram8286 3 หลายเดือนก่อน

      ​@@coolguy0719poda pocherichal

    • @venki22374
      @venki22374 3 หลายเดือนก่อน

      Brainless people comments like you doesn't matter.. enjoy man

  • @ayyadura1990
    @ayyadura1990 3 หลายเดือนก่อน +116

    உயர்ந்த நிலையை அடைந்த பின்னர் ஒருவருக்கு. பணிவு. தாராள விட்டுக்கொடுக்கும் மனம் வரவேண்டும். அவர் தான் மனிதன்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 3 หลายเดือนก่อน +2

      நீங்கள் எப்படி

    • @chandrukalaimedia108
      @chandrukalaimedia108 3 หลายเดือนก่อน

      ​@@saraswathiramasamy370nangal apadithaan sangigal manamthaan kuruguna buthi

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 3 หลายเดือนก่อน +1

      ​@chandrukalaimedia108 how do you judge a person seeing a 2 minute video??🤔 We are SanDisk, are you a missionary kaikoothi??

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 3 หลายเดือนก่อน

      @@user-lh8mm7mo3k 👍🙏🇮🇳❤

    • @onepunchman3413
      @onepunchman3413 3 หลายเดือนก่อน +2

      அப்படி யாரும் இந்தியாவிலே இல்ல.இவர் மட்டும் செய்வாரா?

  • @mansoorali1713
    @mansoorali1713 3 หลายเดือนก่อน +76

    நான் காரையே தான் பார்த்துக்கொன்டிருந்தேன்.

    • @thaya7102
      @thaya7102 3 หลายเดือนก่อน +1

      Same feel😂

    • @SivaKumar-ib1fb
      @SivaKumar-ib1fb 3 หลายเดือนก่อน +1

      Same

    • @Jayrmm-gt2jz
      @Jayrmm-gt2jz 3 หลายเดือนก่อน +5

      First i thought it's Kia karnival but it's Toyota velfaire 😄

    • @mohamedhasan8434
      @mohamedhasan8434 3 หลายเดือนก่อน +1

      Same bro 😂

    • @RAJESH-xv4jf
      @RAJESH-xv4jf 3 หลายเดือนก่อน

      yes nanum

  • @C.Alexander-nl2hs
    @C.Alexander-nl2hs 3 หลายเดือนก่อน +293

    மக்கள் போட்ட பிச்சையில் வாழ்ந்த இளையராஜா

    • @dineshkashi986
      @dineshkashi986 3 หลายเดือนก่อน +42

      Appo superstar? Ulaganayagan,? Thala, talapathi yellathukkum yaaru sami padi alakkura?

    • @jaison3174
      @jaison3174 3 หลายเดือนก่อน

      போடா புண்ட

    • @senthilsan5080
      @senthilsan5080 3 หลายเดือนก่อน +34

      அவர் போட்ட பிச்சையில் நீ வாழுற

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don 3 หลายเดือนก่อน +37

      மக்களுக்கு அவர் போட்ட பிச்சைதான் அவரது இசை!!

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 3 หลายเดือนก่อน +19

      உன்ன யாரு பாட்ட கேக்க சொன்னா காசு குடுக்க சொன்னது. 😅

  • @Jothir-rc4rt
    @Jothir-rc4rt 3 หลายเดือนก่อน +65

    மக்கள் திரையரங்கு செல்வதை நிறுத்தினால் அப்போது தான் மக்கள் முன்னேறுவார்கள்

    • @urimai_kural
      @urimai_kural 3 หลายเดือนก่อน +5

      Yes. Athan Tamilrockerz la pakarom

    • @Mano-yi6md
      @Mano-yi6md 3 หลายเดือนก่อน

      ​@@urimai_kural😂😂😂😂😂😂

  • @tamiltv2374
    @tamiltv2374 3 หลายเดือนก่อน +176

    ஆனவ திமிர்

    • @kaneswarans3540
      @kaneswarans3540 3 หลายเดือนก่อน +6

      உங்கள் பார்வையில்

    • @senthilsan5080
      @senthilsan5080 3 หลายเดือนก่อน +8

      உன் மூளை சரியில்லை

    • @vasuthiags
      @vasuthiags 3 หลายเดือนก่อน +7

      ஆணவத் திமிர் அல்லது வித்யாகர்வம் ஒண்ணும் தெரியாதவனே ஒவர் பந்தா பண்ணும் போது மேதைக்கு திமிர் இருக்கலாம்.

    • @dharmaraj7678
      @dharmaraj7678 3 หลายเดือนก่อน +5

      உங்கள் காலில் வந்து விழ வேண்டுமா அவர் ஒன்றும் யாருடைய உழைப்பையும் சுரண்டலை ஒரு எளிய மனிதன் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்பதில் பொறாமை உங்களுக்கு

    • @senthilsan5080
      @senthilsan5080 3 หลายเดือนก่อน

      டேய் போடா

  • @WildPetanimals
    @WildPetanimals 3 หลายเดือนก่อน +9

    இவர் செல்வாக்கு மிக்க கிழவர் ஆனால் சொல்வாக்கு இல்லாத மனிதர் .

  • @77velvel
    @77velvel 3 หลายเดือนก่อน +24

    இது ஒரு செய்தி த்து தந்தி டிவி

  • @KuttyKutty-uh3lp
    @KuttyKutty-uh3lp 3 หลายเดือนก่อน +22

    Uyire uyire thapichi yeppadiyaavathu odividu,,😂varuthe 🎤varuthe😂🎤👍

  • @user-hf2xr1kw7z
    @user-hf2xr1kw7z 3 หลายเดือนก่อน +7

    திறமை இருப்பவனிடம் திமிரு இருக்கும். திமிரு இல்லாதவனிடம் copy and paste தான் இருக்கும்...

  • @user-md1mr3jq5y
    @user-md1mr3jq5y 3 หลายเดือนก่อน +16

    இவன் ஒரு அல்ப்பம் பணம் வாங்கிட்டு இப்ப காப்புரிமை. இதை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர் இவனுக்கு வாய்ப்பு கிடைத்தது

  • @kurukasi3875
    @kurukasi3875 3 หลายเดือนก่อน +8

    சிங்கம் அசிங்க பட்டுத்தான் சாக .......?, தான்உயர்ந்த நிலையை அடைந்த பின்னர் ஆணவம் அழிய வாழ்த்துக்கள்,சாத்தான் நடப்பது போலவே இருக்கு இந்த அசிங்கம் புடிச்ச இந்த இளையராஜா பார்த்தா இதெல்லாம் ஒரு மனித பிறப்பு கருமம்

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 หลายเดือนก่อน +3

    வேட்டி சட்டையை விட்டு விட்டு கோட்டு சூட்டுக்கு மாறுவதனாலையே இளையராஜாவின் பணமும் அவரது குணமும் மாறிவிட்டதற்கான அடையாளம்😅 இசைஞானியே நினைத்தாலும் 80 85 காலங்களில் வெளிவந்த இசையைப் போல தற்போது அவரே நினைத்தாலும் இசை அமைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை இதை அனைவருக்கும் தெரிந்தது😮 இப்படிக்கு நானும் உங்களை போல இசைஞானியின் தீவிர வெறியன்😮 சகலகலா டிவி அருணை சுந்தர்❤🎉❤

    • @ThamilFirst
      @ThamilFirst 3 หลายเดือนก่อน +1

      தம்பி, 1983 ல் ஜெர்மனி வரும்போது இப்படித்தான் வந்தார். பகுத்தறிவு கிடைத்தால் தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளவும் தம்பி. வழி நெடுக காட்டுமல்லி 80

  • @user-io9xv7qd7z
    @user-io9xv7qd7z 3 หลายเดือนก่อน +24

    ஆளும், மண்டையம், முன்சப்பாறு😅

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 หลายเดือนก่อน +28

    Behaviour should be like a human being. It is missing in him

    • @kaneswarans3540
      @kaneswarans3540 3 หลายเดือนก่อน +3

      Don't judge a book by it's cover

    • @venki22374
      @venki22374 3 หลายเดือนก่อน

      Ohh.. looks like you have lot..😂😂😂 sell to it your family and keep in the locker😂😂.

    • @vishwanathnallaperumal613
      @vishwanathnallaperumal613 3 หลายเดือนก่อน

      ஆர்எஸ்பி பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு அவர் தன் நேரத்தை ஏன் செலவிட வேண்டும்

  • @TRAINTOURLOVER-te7ge
    @TRAINTOURLOVER-te7ge 3 หลายเดือนก่อน +16

    கொஞ்சம் நஞ்சம் ஆணவம் இல்லை. பண ஆசை. சூப்பர் ஸ்டார் உலக நாயகனை பார்த்து அடக்கத்தை கற்று கொள்ள வேண்டும். பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை சந்தி சிரிக்க வைத்து விட்டார்

    • @kaneswarans3540
      @kaneswarans3540 3 หลายเดือนก่อน +4

      இது வரை சந்தி சிரிக்க வைத்தவர்கள் எல்லோரும் ஊடகவியலாளர்கள் (media) ...தான்
      ஈரை பேனாக்கி பேனை பெருமாளாகிட்டிங்க!!!

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน +1

      Rajnikanth,kamal,photo i , business advertisement ku portal, , avargalum case poduvargal, , ethu mental fans ku puriyathu, idiots ,😊😂😁🥶😎😎

  • @kapaa1768
    @kapaa1768 3 หลายเดือนก่อน +2

    What model Toyota is this? Looks spacious

  • @mrtuouii_boyy
    @mrtuouii_boyy 3 หลายเดือนก่อน +1

    ilayaraja ❌️ aanavaraja ✅️

  • @RanjithCSA
    @RanjithCSA 2 หลายเดือนก่อน +1

    Will he be giving credits for all those Western Classic\Symphony music tunes he got inspired.

  • @vkgcreation
    @vkgcreation 3 หลายเดือนก่อน +1

    செத்ததுக்கு அப்ரம் நாலு பேரு நம்ம நெனச்சு பாக்கணும் அதான் வாழ்க்கை.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 หลายเดือนก่อน +16

    அலைஅலையாய் இந்த செய்தி தேவையா ?

  • @anburaj-i2o
    @anburaj-i2o 3 หลายเดือนก่อน +15

    நோட்டிஸ் அனுப்புனயில்ல பேசு , பெரிய பருப்பு மாதிரி போற

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 3 หลายเดือนก่อน +1

      Nee periya oombiya
      Nee yaaru da komali Dravidiya

    • @supriya9335
      @supriya9335 3 หลายเดือนก่อน +8

      ராயல்டி பணத்தை ராஜா தனக்கு எடுக்கவில்லை , அது தற்போது , நலிந்த மற்றும் வேலை குறைவாக மற்றும் வேலை இல்லாமல் இருக்கும் இசைக்கலைஜர்களுக்கு அவர்களின் சங்கம் மூலம் கொடுக்கப்படுகின்றது . அந்த பொறுப்புகளை தற்போதைய தலைவர் தீனா மூலம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன் .

    • @anburaj-i2o
      @anburaj-i2o 3 หลายเดือนก่อน

      @@supriya9335 அவர் பணம் வாங்காமல் இசை அமைதாரா சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க, அனைத்து படங்களுக்கும் ஊதியம் கொடுக்கும் தயாரிப்பாளர் , தயாரிப்பாளர் தான் அனைத்தும் சொந்தம் உரிமை, நல்ல மனிதர் எஸ் பி பி ஐ இதேபோல அவமானப்படுத்தினார் , அவர் மரித்த பிறகு நானும் எஸ்பிபி நண்பன் என்று சொல்றார் , நீதிமன்றம் தான் கடைசி நம்பிக்கை, நல்ல தீர்ப்பு வரும்.

    • @sudhankumar9278
      @sudhankumar9278 3 หลายเดือนก่อน

      😅😅😅

    • @sivashankar-fl8wt
      @sivashankar-fl8wt 3 หลายเดือนก่อน

      லூசாடா நீ, அவர் பருப்புதான், நீ அவர் செருப்புக்கு கூட லாய்க்கு இல்லாதவன் ....

  • @SpinkingKK
    @SpinkingKK 3 หลายเดือนก่อน +1

    Great to see Ilayaraja very healthy even in 80. Super.

  • @supriya9335
    @supriya9335 3 หลายเดือนก่อน +18

    ராயல்டி பணத்தை ராஜா தனக்கு எடுக்கவில்லை , அது தற்போது , நலிந்த மற்றும் வேலை குறைவாக மற்றும் வேலை இல்லாமல் இருக்கும் இசைக்கலைஜர்களுக்கு அவர்களின் சங்கம் மூலம் கொடுக்கப்படுகின்றது . அந்த பொறுப்புகளை தற்போதைய தலைவர் தீனா மூலம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன் .

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q 3 หลายเดือนก่อน +2

      Good

    • @HemnathLakshmanan
      @HemnathLakshmanan 3 หลายเดือนก่อน

      Proof?

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q 3 หลายเดือนก่อน +1

      Good

    • @onepunchman3413
      @onepunchman3413 3 หลายเดือนก่อน

      ​@@HemnathLakshmananivaru periya dectective agend proofaam.thara mudiyadhu.kelambu

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 3 หลายเดือนก่อน +27

    சிங்கம் சிங்கம்தான் ராஜா ராஜா தான் தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் எல்லாம் அவன் செயல்

    • @suriyaprakashsprakash-rv2sj
      @suriyaprakashsprakash-rv2sj 3 หลายเดือนก่อน +2

      Asigam asigamtha .oja .ojatha thuppovor thippattum erakuorerkattum elam makkal seyal

    • @Funkyfood-do8wv
      @Funkyfood-do8wv 3 หลายเดือนก่อน

      Bloody begger

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 3 หลายเดือนก่อน +2

    இவ்ளோ வசதியா இடுத்துட்டு பிச்சய் எடுக்குற....

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 3 หลายเดือนก่อน +1

    அகந்தை திமிர் ஆணவம் ஒரு நாள் கண்டிப்பாக அழிவை தரும்

  • @anburajj4717
    @anburajj4717 3 หลายเดือนก่อน +10

    மக்களே எல்லாம் உங்க காசு தான்

  • @Nedu_Maaran
    @Nedu_Maaran 3 หลายเดือนก่อน +38

    இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை 🫡 அவ்ளோதான் ●

    • @sathishraja5184
      @sathishraja5184 3 หลายเดือนก่อน +2

      அவர் பணத்துக்கு அடிமை

    • @enswaasam
      @enswaasam 3 หลายเดือนก่อน

      Appo Avan moo****thai vaangi kudi😂

    • @onepunchman3413
      @onepunchman3413 3 หลายเดือนก่อน +1

      ​@@sathishraja5184நீ பச்ச எடுக்குறியா என்ன❓

    • @sathishraja5184
      @sathishraja5184 3 หลายเดือนก่อน

      @@onepunchman3413 Mr அல்லகை, ஆமாம் நான்சொந்தமா பிட்ச்சா எடுக்ரா, உங்க இ'ரோஜா மாதிரி அடுத்தவன் காசா ஏமாத்தி சாப்டல டா *கூ

    • @sathishraja5184
      @sathishraja5184 3 หลายเดือนก่อน

      @@onepunchman3413 Mr அல்லகை, ஆமாம் நான் சொந்தமா பிட்ச்ச எடுக்கிர, உங்க Boss Mr இ'ரோஜா மாதிரி அடுத்தவன் காசா கேட்டு பிட்சா எடுக்கல டா *****_______

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 หลายเดือนก่อน +14

    ராஜா என்றும் ராஜா தான். குள்ளநரி கூட்டத்திற்கு அஞ்சாத சிங்கம்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 3 หลายเดือนก่อน +2

      நம்ம பிச்சைமுத்து என்ற இளையராஜா இல்லை என்றால் தமிழ் சினிமாவே இல்லை

    • @harishbabu9946
      @harishbabu9946 3 หลายเดือนก่อน +1

      Rightly said bro super punch👊

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 หลายเดือนก่อน +1

    சரியான பிச்சைக்காரன்.
    வாசனை விடாது

  • @krajm3204
    @krajm3204 3 หลายเดือนก่อน +4

    Yen pressure maathirai ILAYARaaJAa!

  • @marscolider7895
    @marscolider7895 3 หลายเดือนก่อน +6

    Garuvam..

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g 3 หลายเดือนก่อน +12

    81 வயது இளைஞர்

  • @keerthi4513
    @keerthi4513 2 หลายเดือนก่อน

    Best response. Do not waste your time answering these idiots who just want to sensationalize without understanding the meaning of Intellectual Property rights and royalty. Your fight is righteous Sir. You are the G.O.A.T.

  • @PSh-jr5in
    @PSh-jr5in 3 หลายเดือนก่อน +5

    Dubakkur

  • @palanivisu1344
    @palanivisu1344 2 หลายเดือนก่อน +1

    Copyright is his right. Ever music director gets money on copy right why should he should be exception

  • @AsokAsok-1234
    @AsokAsok-1234 3 หลายเดือนก่อน +3

    அப்பாஉம் தாதாஉம் வாத்தியார்கள் போன்னரகள்

  • @CMP345
    @CMP345 3 หลายเดือนก่อน +3

    அனிருத் டப்பிங் மியூசிக் இருந்து அவனே போடுறாங்க ரஜினி படம்ல

  • @sssvragam
    @sssvragam 3 หลายเดือนก่อน +5

    சிறப்பு

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 3 หลายเดือนก่อน +11

    இசை அரசன் இசை ஆசான் இளையராஜா விமர்சனங்களுக்கு பயந்து அஞ்சு ஓடுபவர் அல்ல இந்த மீடியாக்கள் என்னதான் இளையராஜாவை கேலி செய்தாலும் கேவல படுத்தினாலும் அவர் கண்டுகொள்ளப் போவதில்லை ஏனென்றால் அவருக்குத் தெரியும் ஒரு இசையமைப்பாளரை இப்படி தரம் குறைவாக பேசுவதால் பேசுகின்ற அவர்களுக்கு என்ன கிடைக்கின்றது அவர் யாருடைய விடயங்களிலும் தலையிடுவதில்லை அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவரே பார்த்துக் கொள்வார் ஒரு மனிதனுக்கு கதைக்க தெரியவில்லை இன்று வைத்துக்கொண்டு அவரை மட்டும் திட்டுவது எவ்வளவு ஒரு கீழ்த்தரமான புத்தி ஆகும்

  • @openthoughts1904
    @openthoughts1904 3 หลายเดือนก่อน +10

    He is the real man.. wish he will get his rights back.

  • @user-sr7yi1qs7i
    @user-sr7yi1qs7i 2 หลายเดือนก่อน

    இசைஞானி ❌
    இம்சை தாயோலி ☑

  • @raajac2720
    @raajac2720 3 หลายเดือนก่อน +1

    Maestro haven't any wrong ask copy right.
    He is not against any one rights,
    He asked ECCO and particular companies should not used to after agreement over.
    He is just asked renewal.
    He done many charities without publishing media,so music lovers don't use hate words.
    Let courts will decide.
    If same in uk or usa no need to go courts,just every one understands.
    Copyright violates will be punishable.

  • @agereverse-tech
    @agereverse-tech 3 หลายเดือนก่อน +1

    He is MP

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 3 หลายเดือนก่อน +1

    🎉🎉 உழைப்பால் உயர்ந்தவர் வாழ்க வையகம் போற்றும்🎉🎉🎉🎉

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 3 หลายเดือนก่อน +9

    Raja the great ❤️❤️❤️❤️❤️

  • @ajtech6837
    @ajtech6837 3 หลายเดือนก่อน +1

    உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்கான உதாரணம் இது....

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 3 หลายเดือนก่อน +1

    பத்திரிகையாளர் கேள்வினய மதிக்கவில்லை அனதயிம் செய்தியாக்கிய மீடியா இவ்வளவு கேவலமான ஊடகங்கள்

  • @lakshminarayananvenkatesan2547
    @lakshminarayananvenkatesan2547 3 หลายเดือนก่อน +5

    Musical superstar is always great

  • @Arun43647
    @Arun43647 2 หลายเดือนก่อน

    இல்ல போட்டு விருந்து படைத்து, கடைசியில் எதோ வைத்த கதையா போச்சி இளையராஜா வாழ்கை! அசிங்கம்!

  • @sakthimurugan.kkaliyamoort9311
    @sakthimurugan.kkaliyamoort9311 3 หลายเดือนก่อน +22

    இளையராஜாவின் இசை திறமை தெரியாமல் நாய் பேய்கள் எல்லாம் குரைக்கிறது இளையராஜா வின் இசை ஒரு தேன் அமுதம்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 3 หลายเดือนก่อน +5

      உண்மைதான் அதை யாரும் மறுக்க முடியாது.அதே சமயம் இசை என்பது எல்லா மனிதர்களுக்கும் அத்தியாவசியம் கிடையாது ஆனால் அன்பு என்பது எல்லா மனிதர்களுக்கும் அத்தியாவசியமான ஒன்று.இந்த வேறுபாடு பார்க்கும் மக்கள் தான் இவரின் இன்னொரு முகத்தை ஏற்க மறுக்கிறார்கள் 😮

    • @sivasankaris9393
      @sivasankaris9393 3 หลายเดือนก่อน

      தாலாட்டு அனைத்து குழந்தைகளுக்கும் அத்தியாவசியம்,மரமண்டை.உனக்கு பாட்டு பிரச்சனையில்லை,ராஜா சார் ஜாதிதாண்டா உங்களுக்கு பிரச்சனை.கொரானாவில் கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை.பறையனும், ஐயர்கள் மாதிரி அவன்அவன்தான் அவனுடை ஜாதி பிணத்தை புதைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருந்தால் இந்த நிலை பறையனுக்கு வந்திருக்காது.உன் ஜாதியில் பறைசாதி வந்திருக்கும்.இது எப்படியிருக்கு தெரியுமா சச்சின் அவுட் ஆகும் பொழுது எதிராளி குதிப்பான் தெரியுமா,அது சச்சினின் மதிப்பு பரதேசி.

    • @sivashankar-fl8wt
      @sivashankar-fl8wt 3 หลายเดือนก่อน +2

      இசை அத்தியாவசியம் இல்லைனா அவன் ஒரு மிருகம் தான் ....

  • @kkalidass4212
    @kkalidass4212 3 หลายเดือนก่อน +8

    😂😂😂😂😂😂 மைக்குகளுக்கு சரியான செருப்படி. வாழ்க இசை சுவாமிகள்.

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 หลายเดือนก่อน

    இப்ப தான் கோட்சூட்ல பார்க்கிறேன்

  • @moonrakeroffcial
    @moonrakeroffcial 2 หลายเดือนก่อน +1

    RIP

  • @user-el9sn9lm2w
    @user-el9sn9lm2w 3 หลายเดือนก่อน +2

    Mantel 😂😂😂

  • @DhandapaniDhandapani-qv2mh
    @DhandapaniDhandapani-qv2mh 3 หลายเดือนก่อน +3

    1970.80. காலத்தில் எம் எஸ் வி ஐயா. கே வி மகாத்தேவன் ஐயா. சங்கர் கணேஷ். போன்ற ஜாம்பவங்கள் இருந்தும். ஹிந்தி பாடல். கோலோச்சி கொண்டிருந்தது. மொழி வழியாக உள்ளே நுழைய முடியாத ஹிந்தி. சினிமா பாடலில் மயங்க வைத்து உள்ளே நுழைந்த போது. தமிழ் மனவாசனை வரிகளுக்கு நம் மண் வாசனை கலந்த நாட்டு புர இசை தந்து ஹிந்தி யை ஓட ஓட விரட்டியவர் இளையராஜா. அதன் பிறகு ஹிந்தி காரன் உள்ளே வரவில்லை. நம். ஆட்களே. ஹிந்தி ஆங்கிலத்தையும் சேர்த்து. இசை. கொண்டு வந்தது யார்.. கஷ்ட்ட பட்டு சிந்தித்து. எழுதிய பாடல் வரிகள் என்னவென்றே புரியாத அளவுக்கு இசை என்ற இரைச்சலை தந்தது யார்.வரியா. இசையா. என்று கேட்கும் பெரும் புலவர்களே. உங்கள் சிந்தனை கள் மக்களுக்கு கேட்க வேண்டாமா அது தான் உங்கள் விருப்பமா. வசன வரிகள் பாடல் வரிகளும். மக்களுக்கு புரியாமல் இருந்திருந்தால் புரட்சி தலைவர் நடிகர் திலகம் நமக்கு கிடைத்திருப்பார்களா. சிந்தியுங்கள். பிரச்சனையை பேசி தீருங்கள்

  • @economicsteacher6698
    @economicsteacher6698 3 หลายเดือนก่อน +1

    திமிர் பிடித்தவர்

  • @user-ht2gq3mf7m
    @user-ht2gq3mf7m 3 หลายเดือนก่อน +1

    Thimuru pudicha kilavar 🤣

  • @Kathir87
    @Kathir87 3 หลายเดือนก่อน +8

    Maaasss

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 3 หลายเดือนก่อน +4

    Don't blame him for his rights... he is doing so many things, charities behind the camera... you don't know what's he going through. Don't need to show everything in the public...
    Genious is always Genious

  • @ramhindu20
    @ramhindu20 3 หลายเดือนก่อน +4

    I support ilayaraja..❤❤

  • @chetansg8689
    @chetansg8689 2 หลายเดือนก่อน

    Never seen him speaking in rajya sabha other than taking oath

  • @arunachalam108
    @arunachalam108 3 หลายเดือนก่อน +9

    Super Attitude 🎉🎉❤❤Raja king

  • @user-xr5ed6sm9t
    @user-xr5ed6sm9t 3 หลายเดือนก่อน

    ராஜசிங்கம்டா

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd 3 หลายเดือนก่อน +12

    இளையராஜாவிடம் அனுமதி பெற்று தான் அவரது பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது கடுப்பேத்தாதீங்க.

  • @stevenraj8459
    @stevenraj8459 3 หลายเดือนก่อน +1

    Raaja sir good looking... He is the best and perfect MAN...

  • @svsgrand7726
    @svsgrand7726 3 หลายเดือนก่อน

    R.M. Veerappan. Should have rights. Because. Sathya Movies released Thanga Magan

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 3 หลายเดือนก่อน +3

    Super illayaraja Sir

  • @govindangovindan5088
    @govindangovindan5088 3 หลายเดือนก่อน +1

    Velfire car super da raja

  • @mr.tamizh7062
    @mr.tamizh7062 3 หลายเดือนก่อน

    இளையராஜா ராஜா மாரி போறாரு 😂😂

  • @India.Rahul-PM
    @India.Rahul-PM 3 หลายเดือนก่อน +18

    இவன் கர்வத்தால் இவனது இசை மீதும் ஈர்ப்பு குறைகிறது

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 3 หลายเดือนก่อน +3

      *Rahul Soothula PM*

    • @Lang.316
      @Lang.316 3 หลายเดือนก่อน +1

      Evar palapona enga poranthathala entha pechalam ketka vendiyathaa eruku....😮

    • @veerapandianpandidurai7403
      @veerapandianpandidurai7403 3 หลายเดือนก่อน +1

      IR is liked by millions of people for his music

    • @senthilsan5080
      @senthilsan5080 3 หลายเดือนก่อน +2

      இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி இருப்பார் அவர் இசை இருக்கும்

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 3 หลายเดือนก่อน +2

      Thamizhana thamizhan dhanda kevalapaduthuvanga

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 3 หลายเดือนก่อน +4

    மௌனம் மரணத்திற்கு சமம். ஞானி புரியவில்லையா! கலைஞரை சொல்லவேண்டும் உனக்கு பட்டம் கொடுத்ததற்கு??

  • @sakthimurugan.kkaliyamoort9311
    @sakthimurugan.kkaliyamoort9311 3 หลายเดือนก่อน +17

    இளையராஜா கடவுள் அவதாரம்

    • @rajraj-qm4gi
      @rajraj-qm4gi 3 หลายเดือนก่อน

      மயிரு அவதாரம்

    • @all9077
      @all9077 3 หลายเดือนก่อน +1

      ஆனா இது அந்த கடவுளுக்கு தெரியாது.

    • @WisdomMagazineChannel
      @WisdomMagazineChannel 3 หลายเดือนก่อน

      நாட்டுல முட்டாள்கள் பெறுத்துட்டாங்கடா..

  • @aztechzi
    @aztechzi 3 หลายเดือนก่อน

    Super news..

  • @drskb2934
    @drskb2934 3 หลายเดือนก่อน +1

    கொத்தனார் தான் வீடு கட்டினான் என்பதால் இந்த வீடே எனக்கு தான் சொந்தம் என்றானாம்!! "கட்டினபோதே கூலியை வாங்கி கொண்டு "
    அந்த கேவலமான கொத்தனார் தான் இளையராஜா "😅😂😅
    செருப்பாலே ----

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja 3 หลายเดือนก่อน

      தம்பி இன்றைய இசை அமைப்பாளர்கள் அனைவரும் நீ சொன்ன கொத்தனார் தான் ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட முன்னனி இசை அமைத்துள்ளார்கள் அனைவரும் ராயல்டி மூலமாக பணம் வாங்குகின்றனர் தெரியுமா தம்பி? தெரியாவிட்டால் தெரிந்து விட்டு கமென்ட் பண்ணு.
      எந்த பதிவும் பதிவு செய்யும் முன் முழுமையாக அதை தெரிந்து கொண்டு பதிவிடவும்.
      உன் போன்றவர்கள் தான் நிறைய பேர் இப்படி செய்கிறார்கள்.

  • @arunkumar-kd3uj
    @arunkumar-kd3uj 3 หลายเดือนก่อน +2

    இந்த கார் என்ன விலை இருக்கும் வாங்குறோம் 4வாங்குறோம்

    • @karthikarcade1271
      @karthikarcade1271 3 หลายเดือนก่อน

      1 cr broo

    • @mohankumarvenkatachalam4100
      @mohankumarvenkatachalam4100 2 หลายเดือนก่อน

      நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல, வாங்குங்க bro. 1.30 x 4 = 5.20 cr

  • @inthinathan
    @inthinathan 3 หลายเดือนก่อน

    இந்த இராசையாவை ராசா ஆக்கியதுதான் பிழை. இது திருந்தாத யென்மம்.

  • @mohammedsait2090
    @mohammedsait2090 2 หลายเดือนก่อน

    ethanai periya manitharuku ethanai siriya manamiruku😆😆😆😆😆

  • @JACKSONANTO
    @JACKSONANTO 3 หลายเดือนก่อน +1

    attitude 😄

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 3 หลายเดือนก่อน +1

    Thalakanam

  • @ramamurthyramesh142
    @ramamurthyramesh142 2 หลายเดือนก่อน

    Such a talented person has lost his image because of his lust for money not love for music.

  • @naveendailylife
    @naveendailylife 3 หลายเดือนก่อน +1

    செருப்படி இளையராஜாவுக்கு

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 3 หลายเดือนก่อน +1

    Ivarukku vandha vaazhvu

    • @ilavarasan540
      @ilavarasan540 2 หลายเดือนก่อน

      Avaruku enna da punda mavanay 😂😂 unna madri tasmac theru poriki ya avaru

  • @mohamadali4172
    @mohamadali4172 3 หลายเดือนก่อน

    சகோதரர்களே, ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் பேசுவதில்லை. சினிமா தயாரிப்பாளர்களிடம் பல லட்சம் ரூபாய் ஊதியமாக வாங்கிக் கொண்டு தான், இளையராஜா, இசையமைக்கிறார். அப்படி இருக்க, அந்த இசைக்கு இளையராஜா மட்டும் எப்படி உரிமை கோர முடியும்? ஒருவேளை தயாரிப்பாளர்கள், தங்களது படங்களின் இசைக்கு உரிமை கோரினால், இளையராஜா என்ன பதில் சொல்வார்?

    • @pandiselvanganesan7214
      @pandiselvanganesan7214 3 หลายเดือนก่อน +2

      It's not a issue with producers
      Only with echo records
      If you don't no the issue don't talk
      IR made the agreement with producers for his songs in Tamil Telugu Malayalam and kannada copyrights

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน

      Mentals copyright thariyathu, ,Rajni padathai business board la potta illegal, small person mela case poda mattanga, ,famous, big business mela case poduvar rajnikanth,(Ambani)😂😁🥶😎😎

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 2 หลายเดือนก่อน

    45 years before poor Raja,now money kuja

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 3 หลายเดือนก่อน +6

    Hello கூலிக்கு வம்புக்கு எதையோ அடிக்கும் medias! இசை ஞானி யை இப்படியா போகும்போதும் வரும்போதும் கேள்விகள் கேட்பது?

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน +1

      Mental media,s😂😅😊😊😂😁🥶😎😎

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do 3 หลายเดือนก่อน

    D i SCO Silence Silence ஞானிடா😂😅😂 நீ கேட்டா நான் பதில் சொல்லியே ஆகனுமா?. ஞானிடா..

  • @kamaleshsvkamaleshsv8534
    @kamaleshsvkamaleshsv8534 2 หลายเดือนก่อน

    இவனுக்கு வந்த வாழ்வ பாத்தியா🥴🥴🥴

  • @SuperJayaselan
    @SuperJayaselan 2 หลายเดือนก่อน

    Ellam konjam kalame. HARI OM TAT SAT.

  • @user-wk3ld5ed7j
    @user-wk3ld5ed7j 3 หลายเดือนก่อน

    Iam looking rajini, kamal hits not your music, if you don’t like, please remove your only music from rajini songs

  • @MohammadIrfan-ow4pf
    @MohammadIrfan-ow4pf 3 หลายเดือนก่อน

    தன்னை பெரும் புழுதியாக உணரும் தருணம்

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 3 หลายเดือนก่อน +8

    Ilayaraja mass❤❤❤❤

  • @kumarkokki3342
    @kumarkokki3342 3 หลายเดือนก่อน

    Oh ella vadanaattula settill aagittingala sollave illa thanks illa 1,000 Nandrigal for Thanthi....

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 3 หลายเดือนก่อน +2

    Producers kita dhan copyrights irukum

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน +1

      Mentals ku , copyright enna nu ,thariyathu,idiots,😂😅😊😂😁😊🥶😎😎

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน +1

      Mentals ku,puriyathu,copyright agreement, rule's thariyathu,😂😅😊😊😂😁🥶😎😎

    • @sajihai541
      @sajihai541 3 หลายเดือนก่อน

      ​@@vedachalam658 unakku arivu irukka first... Singer vanthu copyright ketta ok va...

    • @vedachalam658
      @vedachalam658 3 หลายเดือนก่อน

      @@sajihai541 paithiyakara panni ,copyright music director ku than, Lawyer poi kaylu,mental, poes poi,rajnikanth chapel eduthu,un veettu poojai sei da,,soori naaiya, 😊😂😁🥶😎😎

  • @user-uh1vj2ly5j
    @user-uh1vj2ly5j 3 หลายเดือนก่อน +1

    SIVAJI, MGR, RAJNI , KAMAL , AJITH & VIJAY PALAKODI RASIGARGALAI KONDA MABAYRUM NADIGARGAL..INTHA THAGARA DAPPA ILAYARAJA ORU AAZHUNU MIC NEETURANUNGA?

    • @ilavarasan540
      @ilavarasan540 2 หลายเดือนก่อน

      Gomma echakala kudhi nu therdhu sooth mudu da picha… poi nee sonna Shivaji, MGR, Rajni, Kamal , Ajith Vijay kitta poi kelu Ilayaraja yaar nu 😂😂 gommala paithyakara kudhi jadhi veri unga amma kudhi veri madri yarru venumnalum vandhu opanga da thiruttu kudhi

  • @brightjeba1737
    @brightjeba1737 3 หลายเดือนก่อน

    கவர்னருக்கு உரிய தோரணை இருக்கிறது.

  • @user-vids
    @user-vids 3 หลายเดือนก่อน

    😂😂😂😂