1. என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல் அன்ன பிள்ளை யெல்லாம் அகற்றி இன்னே நின் உபய பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம் நீத குகனே நம்பினேன் !
அண்ணா நீங்கள்தான் அடுத்த அருணகிரிநாதர் போல் திருப்புகழைப் பாடி விளக்க உரை தருகிறீர்கள் அண்ணா மிகவும் நன்றிகள் அந்தப் பழனி தண்டாயுதபாணி அருள் ஆசிர்வாதத்தோடு நீங்கள் நீடூடி வாழ வேண்டும் அண்ணா
10000% உண்மை எனக்கு மருதமலையில் உணர்த்து இருக்கிறேன்.... அசரீரியை... என்னால் ஏன் எந்த முன்னேற்றமும் அடைய முடியல முருகானு சொல்லி அழுதுட்டு மருதமலை முருகர் கிட்ட இந்த மலையை விட்டு கிழ கடைசி படி தாண்டுறதுக்குள்ள எனக்கு பதில் சொல்லு முருகானு சொல்லிட்டு வறேன் இடும்பர் சன்னதி தாண்டி வரும் 2 வது நிலற்குடை கிட்ட வரும் போது.. (உன்னை பின் தொடரும் கர்மவினை தான் உன்னை முன்னேற விடவில்லை. நீ அசைவம் உண்ணுவதை நிறுத்து) அவ்ளோதான் கேட்டது அப்போது வந்த அழுகையில் என் மொத்த வினையும் கழிந்தது போல் உணர்தேன் இன்றோடு அசைவம் சாப்டிடுவதை விட்டு 18 மாசம் ஆச்சு.. நல்ல மன நிம்மதியா இருக்கு முருகர் என்னோடு இருப்பதை உணர முடியுது எது நடந்தாலும் அவன் செயலே என்று மனம் நம்புகிறது... முன்னேற்றத்தை நோக்கி வாழ்க்கை நகர்வதை உணர்த்திவருகிறார் முருகர்.... எல்லாம் அவன் அருள் 🙏🙏🙏 மருதமலை ஆண்டவருக்கு அரோகரா 🙏திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா 🙏🙏🙏
என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல் அன்ன பிள்ளை யெல்லாம் அகற்றி இன்னே நின் உபய பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம் நீத குகனே நம்பினேன் ! 🐓⚜️🦚🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.கருணையே வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. முருகா சரணம்.பழனி ஆண்டவருக்கு அரோகரா.😊😊😊😊😊😊.அய்யா அவர்களின் பேச்சு அருமை. மாம்பழம் சித்தர் அருமை பெருமை .🎉🎉🎉🎉🎉🎉
1. என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல் அன்ன பிள்ளை யெல்லாம் அகற்றி இன்னே நின் உபய பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம் நீத குகனே நம்பினேன் !
என் கனவில் முருகன் கோவில்வந்தது திருச்செந்தூர் கோவில் சென்றோம். 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் முருகன் வந்தார் சிலை அசைந்தது போல... பழனி என்கிறார்கள் ஆனால் மலை இல்லை. 2 நாட்களில் அலுவலகம் மூலம் சென்னை வர கூறினார்கள்.. அப்பொழுது வட பழனி சென்றோம்... அப்பொழுது புரிந்தது.. கனவில் வந்தது வடபழனி முருகன் என்று... முருகா சரணம்...
Guruve Saranam 🙏 First time I'm hearing about this Mambala Kavisinga raayar... Thanks for sharing his life history ... I strongly believe lord muruga is talking to me through your voice anna .. My sincere prayers at god feet to bless you 🙏 Sarvam Murugaarpanam 🙏
அண்ணா நீங்கள்தான் அடுத்த அருணகிரிநாதர் போல் திருப்புகழைப் பாடி விளக்க உரை தருகிறீர்கள் அண்ணா மிகவும் நன்றிகள் அந்தப் பழனி தண்டாயுதபாணி அருள் ஆசிர்வாதத்தோடு நீங்கள் நீடூடி வாழ வேண்டும் அண்ணா
10000% உண்மை எனக்கு மருதமலையில் உணர்த்து இருக்கிறேன்.... அசரீரியை... என்னால் ஏன் எந்த முன்னேற்றமும் அடைய முடியல முருகானு சொல்லி அழுதுட்டு மருதமலை முருகர் கிட்ட இந்த மலையை விட்டு கிழ கடைசி படி தாண்டுறதுக்குள்ள எனக்கு பதில் சொல்லு முருகானு சொல்லிட்டு வறேன் இடும்பர் சன்னதி தாண்டி வரும் 2 வது நிலற்குடை கிட்ட வரும் போது.. (உன்னை பின் தொடரும் கர்மவினை தான் உன்னை முன்னேற விடவில்லை. நீ அசைவம் உண்ணுவதை நிறுத்து) அவ்ளோதான் கேட்டது அப்போது வந்த அழுகையில் என் மொத்த வினையும் கழிந்தது போல் உணர்தேன் இன்றோடு அசைவம் சாப்டிடுவதை விட்டு 18 மாசம் ஆச்சு.. நல்ல மன நிம்மதியா இருக்கு முருகர் என்னோடு இருப்பதை உணர முடியுது எது நடந்தாலும் அவன் செயலே என்று மனம் நம்புகிறது... முன்னேற்றத்தை நோக்கி வாழ்க்கை நகர்வதை உணர்த்திவருகிறார் முருகர்.... எல்லாம் அவன் அருள் 🙏🙏🙏 மருதமலை ஆண்டவருக்கு அரோகரா 🙏திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா 🙏🙏🙏
ரொம்ப நாள் கழித்து இன்று என் கனவில் வர வேண்டும் முருகா ❤
முருகா கை விட்டுடாத முருகா காப்பாத்திரு முருகா 😭
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை
முருகா சரணம் முருகா நீ என் கனவில் வரவேண்டும் என் அப்பனே எந்த நிலையிலும் உனை மறவாத நிலை வேண்டும்
❤❤❤❤❤❤
ஓம் ஸ்கந்தாய நமக🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சிவ சிவ முருகா 🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚
ஓம்முருகா🙏 ஓம்முருகா🙏 ஓம்முருகா🙏 ஓம்முருகா🙏 ஓம் முருகா🙏 ஓம்முருகா🙏🌹🚩
Muruga en paiyanukku thelivana ariuv kodu aiya muruga🦚🙏🐓avan nalla padikkanum appa🙏🙏🙏om muruga om muruga om muruga🙏🙏🐓🦚
என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல் அன்ன பிள்ளை யெல்லாம் அகற்றி இன்னே நின் உபய பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம் நீத குகனே நம்பினேன் ! 🐓⚜️🦚🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
மனதுருக்கும்நிகழ்வு
அருமை யான விளக்கம்.. நன்றி நன்றி ஐயா 🙏
நீங்கள் பேசும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது.
🙏 ஓம் முருகா போற்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
ஓம் சரவணபவ முருகா ❤❤❤❤❤❤
ஓம் முருகா 🙏🙏🙏
என்னை மறந்து கண்களில் நீர் வடிய, இந்த பதிவை தந்தமைக்கு நன்றி ஐயா.
உடல் சிலிக்கிறது ஓம் முருகா 🎉
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா
எல்லா புகழும் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகா உங்க அருள்வேண்டும்முருகாஎங்க குடுபத்தைநீங்கள்தான்பார்த்துக்குனும்முருகாநீங்கள்துணைமுருகாசரணம்
கந்தன் அருள் ஹரஹரோஹரா ❤️🙏🙏🙏
Muruga saranam appa
முருகா... நீயே..துணைய்...
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
வேல் உண்டு வினையில்லை மயில்உண்டு பயம்யில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன்உண்டு கவலையில்லை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.கருணையே வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. முருகா சரணம்.பழனி ஆண்டவருக்கு அரோகரா.😊😊😊😊😊😊.அய்யா அவர்களின் பேச்சு அருமை. மாம்பழம் சித்தர் அருமை பெருமை .🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤
அப்பா முருகா 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
எல்லாம் முருகப்பெருமான் அருள் துணை...நன்றி ஐயா
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா அடியேனின் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏❤️🦚🐓⭐
அண்ணா, உங்கள் பணி தொடரட்டும்.....
Thank so much anna அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
1. என்ன பிழை யான் செய் திருந்தாலும் எண்ணாமல் அன்ன பிள்ளை யெல்லாம் அகற்றி இன்னே நின் உபய பாத நிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள் சமயம் நீத குகனே நம்பினேன் !
முருகா🙏
என் கனவில் முருகன் கோவில்வந்தது திருச்செந்தூர் கோவில் சென்றோம். 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் முருகன் வந்தார் சிலை அசைந்தது போல... பழனி என்கிறார்கள் ஆனால் மலை இல்லை. 2 நாட்களில் அலுவலகம் மூலம் சென்னை வர கூறினார்கள்.. அப்பொழுது வட பழனி சென்றோம்... அப்பொழுது புரிந்தது.. கனவில் வந்தது வடபழனி முருகன் என்று... முருகா சரணம்...
ஓம் சரவணபவ ரவணபவச வணபவசர ணபவ சரவ பவசரவண வசரவணப
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
Om Sri Shri Shri GuruValliMuruganDeivanaiammaappa Potri...
🙏 மிக அருமையான பதிவு அண்ணா 🙏மிக்க நன்றி அண்ணா 🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
😢😢😭😭😔appa amma murugan nee irruka🙌🙌 🙏🏻🙏🏻 vel vel murugan vetri murugan
வணக்கம் குருஜி
மிக்க நன்றிகள். உங்களது பதிவை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது குருஜி.🙏🙏🙏
ஓம் முருகா சரணம்.🙏🙏🙏
கேக்கும் பொழுது கண் கலகுகிறது நன்றி 🙏🏻 அருமையான பதிவு
Guruve Saranam 🙏
First time I'm hearing about this Mambala Kavisinga raayar...
Thanks for sharing his life history ...
I strongly believe lord muruga is talking to me through your voice anna ..
My sincere prayers at god feet to bless you 🙏
Sarvam Murugaarpanam 🙏
முருகன் துணை நன்றி அண்ணா
நன்றி சகோதரா 🙏🏾🙏🏾🙏🏾முருகர் உங்களோடு என்றும் இருப்பார் 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
வேல் வேல் வெற்றி வேல் என்னை சுற்றி வந்துகாக்கும் சுப்பமணியவேல்
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
முருகா சரணம்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி பால தண்டாயுதபாணிகு அரோகரா அப்பா முருகா உன் திருவடி சரணம்
அருமையான விளக்கம்
கண்களில் கண்ணீரோடு கேட்கும் பாக்கியத்தை கொடுத்த என் அப்பன் முருகனுக்கும் உங்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🦚🕉
Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
Muruga kaapathupa,🥺😭
அருமையான பாடல் அருமையான விளக்கம்.🙏🙏🙏தங்களோடு சேர்ந்து பயணிப்பதில் பெருமை கொள்கிறோம்.
🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚 ஐயா என் கனவர் சிங்கப்பூர்லயே மாலை போட்டு இருக்கிறார் ஐயா நான் இங்கேயே 48 days விருதம் இருக்கிறோம் ஐயா எங்கள் கஷ்டங்கள் நீங்கனும் ஐயா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,என்றும் பழனி ஞான தண்டாயுதபாணி துணை, செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga saranam appa❤❤❤❤❤❤
ஓம்சரவணபவ
ஓம் முருகா அருள் முருகா ஆனந்த முருகா
Ungal speech kaka inimayaka iruku ungal speech ku naan adimai ayya
Vel vel vetrivel 🦚
🙏🙇 om muruga guru muruga arul muruga anantha muruga siva sakthi balaganey shanmuganey
Om muruga guru muruga arulmuruga aanantha muruga shanmugane sadasharaney
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🕉️🙏 karupusamy thunai appa 🕉️🙏🕉️🕉️ vetrivel muruganuku arogara 🙏🕉️🙏🙏
உருகி பெருகிவிட்டேன் ஐயா
Om Saravana Bhava ❤❤
Velum Mailum Sevalum Thunai ❤❤
வேல் வேல்வெற்றிவேல் என்னை சுற்றிவந்து காக்கும் வேல்
வேல் வே ல் வெற்றி வேல் என்னை காக்க வந்த வீர வேல்
நன்றி, ஐயா🙏
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🐓🐓🦚🦚🌹🌹🌹
Nandri Muruga Saranam🙏🙏🙏🕉🦚🦚🦚🦚🦚🦚
முருகா சரணம் ஓம் சரவணபவ
அருமையானபதிவு🎉🎉
சூப்பர் ஐயா
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏🙏🙏🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி போற்றி 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉
Kodi nandrigal thambi valga nalamudan
ஓம் சரவணபவ 🦚🦚🦚🌺🌺🐓🐓
Muruga Sharanam 🙇🏻♂️🙇🙏🙏
ஓம் சரவண பவ🙏
Murugaaa❤
Om Muruga 🔱 saranam 🙏
Om murugaaa🤍📿
Muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruga saranam
நன்றி ஐயா