அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உடுநுவரையில் நீங்கள் கலந்து கொள்ளாத ஜனாஸா இல்லை என்றே கூற வேண்டும். சமூகத்திற்குரிய பல சேவைகளுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை பயன்படுத்தினான். உங்கள் ஆரோக்கியத்தில் விரைவான முன்னேற்றம் அடைய அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
உடுநுவரையில் நீங்கள் கலந்து கொள்ளாத ஜனாஸா இல்லை என்றே கூற வேண்டும். சமூகத்திற்குரிய பல சேவைகளுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை பயன்படுத்தினான்.
உங்கள் ஆரோக்கியத்தில் விரைவான முன்னேற்றம் அடைய அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
Alhamdhulillah, your channel has done a very good job. 👌👌
Heart touched video. One of respectale personalities. May Allah bless him a barkathful long life
Masha allah