நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?... | DMD CINEMAA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 387

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 11 หลายเดือนก่อน +717

    பிரஷாந்த் நல்ல நடிகர் நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும்

    • @Perumalkani
      @Perumalkani 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @Veeran-zd9rz
      @Veeran-zd9rz หลายเดือนก่อน

      Veeran

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 หลายเดือนก่อน

      ❤❤❤❤நல்லபிள்ளைதான்வாழ்க்கைசரியில்லாமல்போய்விட்டது

    • @images79
      @images79 หลายเดือนก่อน

      Hello😀

    • @NithySathy
      @NithySathy 20 วันที่ผ่านมา

      ❤❤ எங்கும் பிடிக்கும்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +431

    அவர் மனசுக்கு நல்லா இருக்கட்டும்

  • @mrifakath
    @mrifakath 3 หลายเดือนก่อน +568

    அடுத்தவனை ஏமாற்றாமல் உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். பாராட்டுக்கள்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 หลายเดือนก่อน +11

      அடுத்தவனை ஏமாற்றவில்லையா? வேடிக்கையாக உள்ளது! ஜோயாலுக்காஸ் கடை அமைந்துள்ள பிரமாண்ட கட்டடம் யாருடைய பணத்தில் கட்டப்பட்டது என்பதை கேட்டறிந்து பதிவிடுங்கள்.

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน +2

      ​@@tamilanjack2829
      😂😂😂😂😂

    • @ThiruMurugan-l4g
      @ThiruMurugan-l4g 2 หลายเดือนก่อน

      Unmatha thalaiva

    • @gollugopi
      @gollugopi 2 หลายเดือนก่อน +2

      😂😂dei dei inorthan chance elam pudungirkan da indha nepo kid

    • @pazhamalai1025
      @pazhamalai1025 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @frgasparraja5835
    @frgasparraja5835 11 หลายเดือนก่อน +49

    Super. I love my Hero Prasanth

  • @SingaraveluA-g2i
    @SingaraveluA-g2i 11 หลายเดือนก่อน +140

    இன்னும் வளர்ந்து மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @GanesanGanesan-je1xe
    @GanesanGanesan-je1xe 2 หลายเดือนก่อน +154

    பிரசாந்த் ரியல் ஹீரோ.
    ஹீரோவுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ள ஹீரோக்களில். பிரசாந்த்தும் ஒருவர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SR-mv2mf
      @SR-mv2mf หลายเดือนก่อน

      As if you know anything about anyone simply talking nonsense

  • @அ.கா.முத்துஅறந்தை
    @அ.கா.முத்துஅறந்தை ปีที่แล้ว +54

    மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @medimunaaf4868
    @medimunaaf4868 ปีที่แล้ว +13

    Love you Thiyagaraajan darling 💞💞💞💞💞.love you Prasanth darling 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sivasankaria41
    @sivasankaria41 ปีที่แล้ว +86

    அவருககிட்ட சொல்லி நம்ம திருவண்ணமலை பெரிய கோயிலுக்கு ஒரு யானை வாங்கி தர சொல்லுங்க ஓம் சிவாய நம

    • @nithyasri-lg6gg
      @nithyasri-lg6gg ปีที่แล้ว +6

      ஆமாம் பா இன்று நானும் என் மகளும் கோவிலுக்கு சென்றோம். என் மகள் யானை எப்போது வரும் கேட்டாள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp ปีที่แล้ว +1

      @@nithyasri-lg6gg 🐶

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 2 หลายเดือนก่อน

      அவரு சுன்னியை ஊம்புடா யானை குதிரை ஒட்டகம் நாய் பன்னி எல்லாம் வாங்கி தருவாரு நீ அதையெல்லாம் சூத்து கழுவி விடு🤩🤩🤩

    • @somiasowmiya7070
      @somiasowmiya7070 2 หลายเดือนก่อน +16

      வாயில்லா ஜீவனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டாம்🙏

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 หลายเดือนก่อน +8

      ஒரு பூனை வாங்க கூடாதா... யானை தான் வேணுமா?

  • @redrose9311
    @redrose9311 9 หลายเดือนก่อน +86

    Kannu vaikathinka...Prasanth nalla nadikar good type 👌

  • @SuganT-fy6hj
    @SuganT-fy6hj 2 หลายเดือนก่อน +90

    சூப்பர் மேன் அண்ணன் அவர் அழகு யாருக்கும் இங்க இல்ல வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👌👌👌👌💯💯💯💯

  • @sivasankaria41
    @sivasankaria41 ปีที่แล้ว +79

    ஓம் சிவாய நம இத்தனை கோடி சொத்து உள்ளதே என்று பாராமல் யாருக்கேனும் நல்லது (அ) உதவி செய்து வருகிறாரா என்று பாருங்கள்

    • @yuvashree9258
      @yuvashree9258 ปีที่แล้ว

      Wc TV HD a few FX GN MJ😂🎉9

    • @கிருஷ்ணாஅழகம்பட்டி
      @கிருஷ்ணாஅழகம்பட்டி ปีที่แล้ว

      கஜா புயல் மற்று பேரிடர் காலங்களில் தமிழக மக்களுக்கு உதவிக்கரம் புரிந்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்...

    • @ramanjuluraju6358
      @ramanjuluraju6358 11 หลายเดือนก่อน +2

      😂

    • @vijaya4966
      @vijaya4966 4 หลายเดือนก่อน +2

      HE. IS. DOING. HIS. BEST FOR. THE. PEOPLE 👍

    • @vijaya4966
      @vijaya4966 4 หลายเดือนก่อน +2

      HE. IS. DOING. HIS. BEST. FOR. THE. PEOPLE 👍

  • @nirosham6604
    @nirosham6604 7 หลายเดือนก่อน +173

    அவர் படம் எல்லாமே சூப்பர் ஹிட் படம் தான், Hi hero

  • @palanivel978
    @palanivel978 11 หลายเดือนก่อน +11

    பிரசாந்த்.அண்ணா.எனக்கு.ஒரு.வேலை.கொடுங்க.நீங்க.நல்லா.இருக்கனும்.

  • @KumaranR-hg7ni
    @KumaranR-hg7ni 11 หลายเดือนก่อน +9

    என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா உங்களுக்கு கிடைத்த சூப்பர் ஆண்டியை விட்டு இப்படி தனிமையில் வாழ்றீங்களேமா

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 หลายเดือนก่อน +23

    பிரசாந்த் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்..

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 2 หลายเดือนก่อน +3

      நீயேபொண்னுபாரேன்

  • @ragavmedia6706
    @ragavmedia6706 ปีที่แล้ว +90

    எவ்வளவு சொத்து இருந்தாலும் குடும்பம் இல்லாத வாழ்க்கை நிம்மதி தராது, சொந்த வீடு இல்லாமல் இருந்தாலும் குடும்பத்தோட இருப்பவர்களிடம் உள்ள சந்தோசமும் நிம்மதியும் இவர்களிடம் இருக்காது

    • @Hibiscus860
      @Hibiscus860 ปีที่แล้ว +11

      100% true...

    • @Rani-t5s7i
      @Rani-t5s7i 8 หลายเดือนก่อน +11

      Wrong wrong unga feelings statement ellorukkum set aagadhu... Independent life na ( without commitment)only happy enjoy life na adhu mattundhaan na solren.. Nimmadhiya kudukkuradhu panamo, family yo relationship yo illa.? Mansu mattume

    • @Rani-t5s7i
      @Rani-t5s7i 8 หลายเดือนก่อน

      ​@@Hibiscus860wrong

    • @kalaiyarasi5217
      @kalaiyarasi5217 2 หลายเดือนก่อน

      T​@@Rani-t5s7itrue words

    • @panchsan6473
      @panchsan6473 2 หลายเดือนก่อน +1

      Nee patha.. Ada amapu..😂

  • @senthil458
    @senthil458 ปีที่แล้ว +66

    திருப்புமுனை படம் ஜீன்ஸ்காக அவர் இரண்டு வருடம் வேற படத்துல நடிக்கல அந்த கேப்ல விஜய், அஜித் அதிக படங்களில் நடித்து முன்னனி நடிகராக நிலை நிறுத்தி கொண்டனர்

  • @NazeerBasha-gy7sr
    @NazeerBasha-gy7sr 11 หลายเดือนก่อน +7

    My favorite hero Prashant

  • @arsar8164
    @arsar8164 11 หลายเดือนก่อน +25

    எல்லாம் அல்ல....
    3/4 அவங்க பரம்பரை மற்றும் அவங்க அப்பா சம்பாத்தியம்

  • @justinjf2144
    @justinjf2144 20 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌எனக்கு புடிக்கும் இவரை

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj หลายเดือนก่อน +1

    Am one of his Fan...He is always TOP STAR PRASANTH*

  • @sarasvathi7332
    @sarasvathi7332 2 หลายเดือนก่อน +6

    Husband and wife சேர்ந்து வாழ வேண்டும் ❤️👍🙏🎉

    • @selvimathisuppr8323
      @selvimathisuppr8323 2 หลายเดือนก่อน +2

      வேண்டாம்.புது திருமணம் செய்து கொள்ளட்டும்

    • @lydiajay2434
      @lydiajay2434 2 หลายเดือนก่อน +1

      Tat lady had already married , apparently she had hid the details from his family .. he could have remarried easily .. don’t know why he didn’t get to that side

  • @chitra8102
    @chitra8102 ปีที่แล้ว +97

    அட போம சொந்தமாக ஒரு கப்பலே இருக்கு அந்த கப்பல் குட் லக் படத்தில் வரும்

    • @santhipanneerselvam3663
      @santhipanneerselvam3663 ปีที่แล้ว

      tttttttttttt

    • @VijiViji-ww9ur
      @VijiViji-ww9ur ปีที่แล้ว

      Hi gn

    • @VijiViji-ww9ur
      @VijiViji-ww9ur ปีที่แล้ว

      Appateya ma ❤❤❤❤❤

    • @ALEXANDER.PP.Alexander-cp9uc
      @ALEXANDER.PP.Alexander-cp9uc 2 หลายเดือนก่อน +4

      என்ன சொல்லுறீங்க இதுவரைக்கும் அறியப்படாத தகவலா இருக்கே

    • @chitra8102
      @chitra8102 2 หลายเดือนก่อน

      ஆமாம் அந்த கப்பல் குட்லக் படத்தில் வரும் பா ​@@ALEXANDER.PP.Alexander-cp9uc

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz ปีที่แล้ว +16

    அட போங்க , ஒரு சில நடிகர்கள் ஒரே படத்தில் இதை விட அதிகம் வாங்குறாங்க .

  • @neomnews7070
    @neomnews7070 21 วันที่ผ่านมา +1

    If he acts till today! He would be equal to Top actors like Kamal, Super star..

  • @kevinarabi3057
    @kevinarabi3057 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉Brother your great.🎉🎉🎉🎉 GOD BLESS YOU AND YOUR FAMILY 🎉🎉🎉🎉🎉

  • @AnithaAnitha-sf3xz
    @AnithaAnitha-sf3xz ปีที่แล้ว +7

    சொத்தை சம்பாதிக்கலாம் நிமதியை சம்பாரிக்கா முடியுமா.... அன்பை சம்பாரிக்க முடியுமா....

  • @kaliswari4558
    @kaliswari4558 11 หลายเดือนก่อน +1

    Gord blss prasand (iraivan eppoavu tina iruppar🕉️✝️⚜️🔱🛐 🙏

  • @fathimabeevi3561
    @fathimabeevi3561 11 หลายเดือนก่อน +3

    Ellam.irundhu.enna.use.oru nalla kudumbam.amayalaye.ok iniyavadhu avar lifela.nalladhu.nadakatum.🙏.my fav actor ivar❤

  • @kumarankumaran5177
    @kumarankumaran5177 11 วันที่ผ่านมา

    பிரசாந்த் மனைவி மிகவும் அழகு
    இருவரும் தேவையில்லாமல் பிரிந்தது துரதிர்ஷ்டவசம் தான்

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 ปีที่แล้ว +9

    I hope he finds a nice girl soon to settle down.

  • @MohamedmohamedMohamed-u2g
    @MohamedmohamedMohamed-u2g 2 หลายเดือนก่อน +2

    உங்கள் திருமண வாழ்வில் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை நல்லபடியாக வர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @dinelc8283
    @dinelc8283 2 หลายเดือนก่อน +2

    நன்றாக இருக்கட்டும். பாவம் கட்டிய மனைவியால் ஏமாற்றப் பட்டவர்!!!

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 11 หลายเดือนก่อน +1

    He is the real super hero, simple & straight which deserves growth ; he is exemplary

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 24 วันที่ผ่านมา +1

    top star. I. Like you..

  • @anandaprasad4124
    @anandaprasad4124 2 หลายเดือนก่อน +1

    ಸೂಪರ್ ಆಕ್ಟರ್.,
    Super actor🙏🙏🙏❤️❤️❤️

  • @RajMohan-qu7dz
    @RajMohan-qu7dz 2 หลายเดือนก่อน +1

    பிரசாந்த் உண்மையிலே ஆணழகன் தான் எவ்ளொ அழகாயிருக்கிறார்

  • @natarajan9680
    @natarajan9680 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர்

  • @Prabella-d5g
    @Prabella-d5g 2 หลายเดือนก่อน +1

    Obligation like eruntha prasanth sir Meena Nalla ponu age correct aaerunthaa marriage panivainga Thiyagarajan sir good hero field Sari no bad name Meena sister marriage panitu happy enjoy your days

  • @SelinSelin-m3r
    @SelinSelin-m3r 2 หลายเดือนก่อน +1

    I like so much prasanth

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 หลายเดือนก่อน +1

    டிநகரில் பிரசாந்த் டவர் மட்டுமே 200 கோடி இருக்கும்😂😂😂

  • @arulammukutty
    @arulammukutty 18 วันที่ผ่านมา

    அப்பனும் மவனும் நடிச்சு 87 கோடிக்கு தான் அதிபதிய. சிறந்த நடிகர் நடிகர்கள் வாழ்த்துக்கள்!

  • @selva-c2d
    @selva-c2d 8 วันที่ผ่านมา +1

    Top star. mass

  • @TamilJyothi
    @TamilJyothi 22 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉

  • @SelinSelin-m3r
    @SelinSelin-m3r 2 หลายเดือนก่อน +1

    I love my favourite hero

  • @SakthisaiSai-j5k
    @SakthisaiSai-j5k 2 หลายเดือนก่อน +1

    Prashant, u r a real human, God's blessings is always with you...

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi 2 หลายเดือนก่อน +6

    இவ்வளவு சொத்து இருந்தும் யாருக்கும் 10 பைசா கூட கொடுக்கவில்லை என்றால் அவர் எப்படி நல்ல மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும் இவர் போகும்போது இந்த கோடிக்கணக்கான ரூபாயை கொண்டா செல்வார் ... அந்தத் தெருவிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் வாழ்வது பிரசாந்துக்கு தெரியாதா. ... அப்படிப்பட்ட கொடை உள்ளம் இல்லாததால் தான் அவருக்கு சரியான வாழ்க்கையை அமையாமல் போய்விட்டதோ என என்ன தோன்றுகிறது

    • @sathishd5778
      @sathishd5778 2 หลายเดือนก่อน

      இதை தான் தேடினேன் கிடைத்தது

    • @priyaarockiasamy5361
      @priyaarockiasamy5361 2 หลายเดือนก่อน +1

      We should always wish well fir others. Very bad thinking. It's upto him if he helps or no... please wish well for others no matter what and who

  • @Vijayalakshmi-q6b
    @Vijayalakshmi-q6b ปีที่แล้ว +2

    Business magnet,power Prashanth

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +4

    He has to be married I like his movies i

  • @johnkennedy6836
    @johnkennedy6836 2 หลายเดือนก่อน +5

    நல்ல மனிதர் பிரசாந்த் சார் 💐

  • @ajayp7288
    @ajayp7288 ปีที่แล้ว +7

    வாய்க்கு வந்ததை கண்டபடி பேசாமல் இருங்கள் நல்லது

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 หลายเดือนก่อน +2

    சந்தோசமா இருக்கு நல்லா இருக்கட்டும் 👍🏾

  • @maxzsethu
    @maxzsethu 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் நம்புவது மாதிரியா இருக்கு . எனக்கும்தான் 1000ம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 2 หลายเดือนก่อน +1

    Top Star prashanth

  • @GokularamanRaman
    @GokularamanRaman 2 หลายเดือนก่อน +1

    Star virgo என்ற ரெண்டு கப்பல் இருக்கு

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 27 วันที่ผ่านมา

    பெற்றோர்களின் பாவம். பிள்ளைகளின் சொந்தம்

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 หลายเดือนก่อน

    Memories of 1990 watching with friends Prasanth " Vaigasi porandachi "

  • @amirtharajan3225
    @amirtharajan3225 ปีที่แล้ว +7

    சொத்தை போகும் போது தூக்கிட்டுடு போவான்😂

    • @vijaya4966
      @vijaya4966 4 หลายเดือนก่อน +1

      RAJINI , VIJAY , AJITH. ALL. WILL. DO. THE. SAME ! O K

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 2 หลายเดือนก่อน

    உஷாந்தை ஆக்டிங் வேற லெவல் பாஸ். 85 கோடி சொத்து என்று சொல்றீங்க. கிடையாது அதிகமாகவே இருக்கும்

  • @healthyfoods1519
    @healthyfoods1519 หลายเดือนก่อน

    Good actor. Should have concentrated in career during personal down times. Talented person.

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 2 หลายเดือนก่อน +1

    இவர்களுக்கு அப்புறம் இதையெல்லாம் யார் அனுபவிக்க போகிறார்கள்😮

  • @munusamym9303
    @munusamym9303 11 หลายเดือนก่อน +1

    Congrats Mr. Prashant

  • @MrparmasmayInden
    @MrparmasmayInden หลายเดือนก่อน

    I like your movies help poor peoples when you die u no take u .god bless u

  • @JoshVa-xx8hu
    @JoshVa-xx8hu 19 วันที่ผ่านมา

    ❤. Sir. Super. Sir. God. Bils. You. Sir

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน

    ❤ பிரசாந்த் ஹீரோ வா க.. இருந்திருந்தால்.. விஜய் டம்மி பீஸ் 😅😅😅😅😅

  • @yezdivlog9457
    @yezdivlog9457 2 หลายเดือนก่อน

    ஷி looks so beautiful ♥️♥️♥️😘😁

  • @JaikanthJai-j1p
    @JaikanthJai-j1p 28 วันที่ผ่านมา

    Monthly income 1 kodinga ,yearly income
    12 kodinga, but total networth 85 kodinga..........😢😢😢😢😢😢

  • @ALEXANDER.PP.Alexander-cp9uc
    @ALEXANDER.PP.Alexander-cp9uc 2 หลายเดือนก่อน

    என்னம்மா சொல்ற மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம் என்கிற சொத்து மதிப்பு 85 கோடி என்கிற எவ்வளவுதான் கூட்டி கழிச்சாலும் கணக்கு சரியா ஆகலையம்மா

  • @Anandhan-yy5iu
    @Anandhan-yy5iu 2 หลายเดือนก่อน

    பிரசாந்த் வாழ்க்கை கெடுத்தது தீயராஜன் so sad 😭😓😢

  • @amuthayoga476
    @amuthayoga476 2 หลายเดือนก่อน +2

    prashanth romba piditha nadigar .srm collage parthom.I LIKE IT

  • @maayakrishm436
    @maayakrishm436 26 วันที่ผ่านมา

    இன்னும் ஒரு மூணு மாசத்துக்குள்ள 2-ம்திருமணம் நடந்தா நல்லா இருக்கும்🎉🎉 நல்ல பொண்ணா கிடைக்க வேண்டும்❤❤

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv หลายเดือนก่อน +1

    Thankal meet-up atheetha anbu vaiththavarau vivakarathu seithathu kutramakum

  • @tamiltemples9112
    @tamiltemples9112 2 หลายเดือนก่อน

    பல வித திறமை கொண்டவர் பிரசாந்த்.❤❤❤

  • @rksdmaker5373
    @rksdmaker5373 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 2 หลายเดือนก่อน +3

    வளநாடு கேரளாவுக்கு நிதி வழங்குங் கள் நல்ல மனைவி கிடைக்கும் பிராசந்த் அவர்களே.

  • @vaansekar
    @vaansekar 2 หลายเดือนก่อน

    தீர்க்கமான முடிவு எடுக்கும் திறமை இவ்வளவு வளர்ந்த பிறகும் இல்லாததால் கமல் எப்படி சம்பாதித்த பணத்தை தக்க வைப்பார். மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு வருவாரா? இல்லை நல்ல நிலைக்கு வந்து மேலே வளருவாரா?

  • @thamayanthiPraveen4596
    @thamayanthiPraveen4596 2 หลายเดือนก่อน

    Me & my husband fave actor Prashanth sir ❤❤❤

  • @DINESH0825
    @DINESH0825 2 หลายเดือนก่อน +1

    One month 1c na 12 months ku 12c, Appo minimum 15 Years ku paathae 180c plus interest 😂😂😂. Nega solluradhu yeppadi 85c modam😢😢konjo kooda think panna maatiga Enna 😂😂😂

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 11 หลายเดือนก่อน

    tharmam sai thambi❤❤

  • @KanigaDewi-pt9tr
    @KanigaDewi-pt9tr 2 หลายเดือนก่อน

    So down to earth person..always ❤him

  • @SaraSara-pd7fk
    @SaraSara-pd7fk ปีที่แล้ว +12

    இவ்வளவு சொத்து இருந்தோம் அந்த சொத்துக்கு வாரிசு இல்லை கஷ்டப்படுற மக்களுக்கு கொடுக்க சொல்லுங்க புண்ணியம் வந்து கிடைக்கும்

    • @TamilT-u2c
      @TamilT-u2c 2 หลายเดือนก่อน

      ஏன்டா டேய் நீ யாராவது ஒரு 100 ரூபாய் தர்மம் செஞ்சிட்டு இருக்கியா பாவம் அவர் கிட்ட இருக்கிறது வெறும் 87 கோடி அது மக்களுக்கு கொடுத்ததாக அவர் என்னடா பண்ணுவாரு ஐயா மக்கள் கஷ்டப்பட சொல்றது கடவுள் எல்லாருக்கும் கை கால் மூளை இருக்கிறது அப்ப எதுக்கு தர்மம் செய்யணும் நம்ம தர்மம் செஞ்ச அவங்க சோம்பேறி இருக்கிறாங்க அதனால் நான் என்ன சொல்றேன்னா அவங்க அவங்க கஷ்டப்படுறது அவங்களுக்கு தான் போய் சேரனும் முதல்ல இது புரிஞ்சுக்கோ

  • @nagarajhv8788
    @nagarajhv8788 23 วันที่ผ่านมา +1

    Jeans Move

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 2 หลายเดือนก่อน

    அப்பா மகன் இருவருமே நல்லவர்கள் தான். சொத்து மதிப்பு 500 கோடி க்கு மேல் தேறும்

  • @SalahudeenSalahudeen-q2i
    @SalahudeenSalahudeen-q2i 2 หลายเดือนก่อน +1

    நீ தப்பா சொல்றமா அவர் சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டும்

  • @Santosh-wn7ck
    @Santosh-wn7ck 11 หลายเดือนก่อน +1

    1teplies👌👌👌

  • @MohanaPriya-e8k
    @MohanaPriya-e8k หลายเดือนก่อน

    Super.

  • @vijayvijay3194
    @vijayvijay3194 10 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு என்னப்பா பிரச்சினை அவங்க கஸ்டபட்டு சம்பாதித்தது

  • @mmanikandan2500
    @mmanikandan2500 2 หลายเดือนก่อน

    Love from Karnataka ❤❤❤

  • @prasanthk177
    @prasanthk177 2 หลายเดือนก่อน +1

    All the Best 🎉❤😍🤗🥳

  • @Terminator-jk3ew
    @Terminator-jk3ew 7 หลายเดือนก่อน +1

    man of his own kind with very low profile and he’s not someone damn actor who talk bad about another actor to the press like abbas did.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 หลายเดือนก่อน +1

    Dear Prashanth, Gd has blessed with lot of money. I request you to help the work we are involved in the life of brain damaged children coimbatore for the past 25 years. If you would like to know more about it, I will meet you and explain.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 หลายเดือนก่อน

    பாரேன் உனக்கு பூராவும் தேரிஞ்சே போச்சி 😊

  • @Gmvratnajibabu
    @Gmvratnajibabu หลายเดือนก่อน

    Now only i know about prasanth's father.

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் இருந்து வாழ்க்கை அழகா அமையவில்லை

  • @UthraKani
    @UthraKani 2 หลายเดือนก่อน

    Valthukkal bro God bless you

  • @tamiltemples9112
    @tamiltemples9112 2 หลายเดือนก่อน

    மாசம் 1கோடி வருமானம் என்றால் இது வரை 85 கோ தானா சொத்து இருக்கும் இன்னும் அதிகமாக இருக்கும். Any way அவர் டாப்ஸ்டார் பிரசாந்த் தான்

  • @Soniglow
    @Soniglow 2 หลายเดือนก่อน

    மாதம் 1 கோடி வருமானம் னு சொல்ற,
    ஆனா sotthu மதிப்பு 85 கோடி னு சொல்ற, இதுல edhu உண்மை,
    Nee uruturiya இல்ல unmaiya தான் solriya

  • @ashoksathyalayam845
    @ashoksathyalayam845 2 หลายเดือนก่อน +2

    சிறந்த நடிகர், சிறந்த மனிதர்.

  • @Chnchn1212
    @Chnchn1212 2 หลายเดือนก่อน

    என்ன இருந்து என்ன பிரயோஜனம், இவரது பெற்றோர் இவருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை ஏற்படுத்தி தர முடியவில்லை