மக்களே உஷார்..! நிஜத்தை தூக்கி சாப்பிடும் போலி தயாரிப்புகள்! - இருவர் கைது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kamaraj8120
    @kamaraj8120 2 ปีที่แล้ว +204

    இதெல்லாம் எல்லா தயாரிப்புகளிலும் நடக்கிறது இவ்வளவு நாட்கள் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள் புகார் வந்ததும் சோதனை நடக்கிறது.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 ปีที่แล้ว

      தமிழகத்தில் தமிழர்களுக்கு என்று தலைவர் இல்லை வந்தேறிகள் ஆளுமை செய்தால் இப்படி நடக்கும்.

    • @SyedAli-bx1vr
      @SyedAli-bx1vr 2 ปีที่แล้ว +14

      ஆமாம் நானும் உங்கள் கருத்து தான் சரியாக இருக்கும்

    • @cgthiruvengadam6820
      @cgthiruvengadam6820 2 ปีที่แล้ว +10

      இதெல்லாம் எப்பொழுதும் நடப்பதுதான். இவையெல்லாம் மாமூல் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கத்தான் செய்கிறது. புகார் அளித்தால் நடவடிக்கை என்ற பெயரில் ஏதாவது செய்வார்கள். அவ்வளவுதான். மக்களின் நலனில் யாருக்கு உண்மையான அக்கறை இருக்கிறது.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @r.thulasi7763
      @r.thulasi7763 2 ปีที่แล้ว +2

      சபாஸ்

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 ปีที่แล้ว +30

    கருப்பட்டி முதல் கொண்டு.. விளக்கெண்ண வரையிலும் கலப்படம்தான்... நாம் நினைப்போம் இது இரண்டில் கலப்படம் பண்ண மாட்டார்கள் என்று.... என் அனுபவத்தில் உண்மையைச் சொல்கிறேன் பெரிய பெரிய கடைகளில் இந்த மாதிரி வாங்கும்போது நமக்கு தவறு நடக்கிறது... மக்களாகிய நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் இந்த மாதிரி தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் தெரியப்படுத்த வேண்டும் எனக்கென்ன என்று போகும் சமூகம் இருக்கும்வரை எந்த.. உடல் தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்கள் செய்யும் எந்த மனிதனையும் முழுமையாக நம் நிறுத்திவிட முடியாது.. மக்களாகிய நம் கையில் இருக்கிறது மக்களில் ஒருவன் உங்களில் ஒருவன் 🙏 அரசாங்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.. டிவியில் வந்ததுக்கப்புறம் நீங்கள் போயி செய்யும் வேலையை விட வருமுன் காப்போம் என்பது உங்கள் கடமை என்று நினையுங்கள் 🙏 ஒருவர் இறந்ததுக்கு அப்புறம் செய்யும் வேலையை விட இறப்பதற்கு முன்னால் அதை எச்சரிக்கையாக இருந்து அதை தடுக்கும் முறை தான் உங்களின் வேலை... செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்களாகிய நாங்கள் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் 🙏 ஓர் உயிர் உங்களுக்கு எண்ணிக்கை எங்களுக்கு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் வாழ்வில் தாங்க முடியாத துயரம் எங்கள் வீட்டில் நடக்கும் போது 🙏 நோயை உண்டுபண்ணும் கலப்பட செய்பவர்களுக்கு வெளி நாட்டில் இருப்பது போல் கடுமையான தண்டனை எங்கு இருக்க வேண்டும் 🙏

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 ปีที่แล้ว +3

      @@non-brahmin-hindu கமிஷன் வாங்கி கொண்டு, பான் பராக் பாக்கு வடக்கே இருந்து தொழில் செழிப்புடன் நடக்கிறது.

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +1

      நல்ல அரசா?,!

  • @darshantubes3103
    @darshantubes3103 2 ปีที่แล้ว +12

    அட இதென்ன சார்.
    எங்க அரசுக்கு மது ,கஞ்சா, சிகரெட்.
    புகையிலை , ம்ம் , அப்புறம், ஹான்ஸ், இது எதுவுமே விற்க்கூடாதுன்னா பாருங்களேன் ,,!!
    ஆனா, அப்படி இருந்தும் இதெல்லாம் மீறி எவனோ ஒருத்தன் டாஸ்மாக், னு மதுபானக் கடை
    ஊருக்கு ஊர் வச்சி விற்பனை செய்கிறானாம் ...
    எங்க அரசுக்கு மக்கள்
    நலம்தான் முக்கியம்

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +100

    எந்த தவறு நடந்தாலும் முதலாளி கைது ஆவதே இல்லை .தொழிலாளிகள் தான் கைது செய்யப்படுகின்றனர்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

      கரன்சி முதலாளிகளிடம் மட்டுமே இருப்பதால் அது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.

    • @mohammadajeez7253
      @mohammadajeez7253 2 ปีที่แล้ว +1

      Yes

    • @m.loganathan2333
      @m.loganathan2333 2 ปีที่แล้ว +3

      இவன்கள்ள ஒருத்தன காலி பண்ணா முதலாலிக்கு கொஞ்சமாச்சி பயம் வரும்

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @bogli3025
      @bogli3025 2 ปีที่แล้ว

      @@m.loganathan2333 இங்கல்ல ஓருத்தர் ஊங்க அப்பாவோ இல்ல தெரிஞ்சவங்கலோ இருந்த இப்படி சொல்லுவீங்கல. காலி பண்ணீரலாமா 🤨

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 2 ปีที่แล้ว +56

    லஞ்சம் வராமல் இருந்திருக்கும் அதனால் சோதணை நடத்திய இருப்பார்கள்.
    அரசாங்க அதிகாரிகள் எங்கே ஒருங்காக வேலை செய்கிறார்கள்??????????????

  • @chinnasamy1695
    @chinnasamy1695 2 ปีที่แล้ว +49

    சென்னையில் மார்வாடி கேட்டுங்க 10 10 இடத்தல ஒரு நாளைக்கு 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை வியாபாரம் நடக்குது ஆனா ஒருத்தனும் பில் போட போடாம நடக்குது Tax கட்டமாட்டங்க

    • @joellenin9636
      @joellenin9636 2 ปีที่แล้ว +1

      😂

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว

      மார்வாடி லாபம் மட்டுமே பார்ப்பான் எல்லாமே அவனிடம் போலி

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 ปีที่แล้ว +33

    மக்களுக்கு எப்படி தெரியும், எது போலி எது நிஜம் என்று அரசுதான் போலி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது திவிர நடவடிக்கை எடுத்து இதை நிறுத்தவேண்டும்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว +5

      அரசை கவனித்து விட்டால் போதும் கண்டுகொள்ளமாட்டார்கள்

    • @yogalakshminandeeswarn5776
      @yogalakshminandeeswarn5776 2 ปีที่แล้ว +2

      மிகச்சரி

    • @satheeshsatheesh218
      @satheeshsatheesh218 2 ปีที่แล้ว

      எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் அரசின் அனுமதியுடன் தான் சந்தைப்படுத்தல் வேண்டும்.
      எந்த ஒரு கடையாக இருந்தாலும் அரசின் அனுமதியுடன் தான் திறக்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.

  • @vairamuthu2563
    @vairamuthu2563 2 ปีที่แล้ว +21

    இதை விட உயிர் காக்கும் மருத்துவ துறையில் அரசுக்கு தெறிந்தே நடக்கும் அக்கிரமங்களை என்ன சொல்வது. உ.தா மருந்துகளில் ஒரிஜினல், காமன், ஜென்றிக் என்ற வகையில் கொள்ளையடிக்கிறார்கள்.இதற்கு என்ன செய்ய.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 ปีที่แล้ว +22

    நம் நாட்டில் சாப்பிடும் உணவு வகைகள் முதல் இம்மாதிரியான பொருள்கள் வரை போலிகளும் கலப்படங்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.கடுமையான சட்டங்களும் அதனை அமல்படுத்த நேர்மையான அதிகாரிகளும் இருந்தா லன்றி இந்த அவலங்களை தடுக்க முடியாது. மக்களுக்கும் விழிப்புணர்வு மிக முக்கியம்.Buyer beware!

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 2 ปีที่แล้ว +56

    நாட்டில் 50% பொருட்கள் போலியைதான் பயன்படுத்துகிறோம்.

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +1

      அப்போ போலின்னு தெரிஞ்சே வாங்கறோமா! சட்டம் கடுமைப்படுத்தி நேர்மையாக விசாரிக்கவேண்டும்! யார் அவர்களை பிடிப்பது? நேர்மைக்கு விலைபேசும் லஞ்சம் கொடுக்கும் வியாபாரிகளை என்ன செய்வது!

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 2 ปีที่แล้ว +35

    லாபம் அதிகமாக,. கெடைக்கிறது. என்று வாங்கி விற்கின்றர்களே. அவங்களை கைது பண்ணுங்கோ

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว +64

    நான் medical shop இல் வாங்கிய good night liquid bottle நான்கு மாதமாக தீர்ந்து போகவில்லை கொசுவும் ஓடவில்லை , இப்போது தான் காரணம் புரிகிறது.

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 2 ปีที่แล้ว +3

      Kadasi vairaikum Kosu sethu pocha Ellaya nu sollave Ella paathingala

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 2 ปีที่แล้ว

      😀😀

    • @alpho993
      @alpho993 2 ปีที่แล้ว +2

      Vadakkans Wholesale ratenu solli yemathuvaanuga Carefullla irunga. Romba important electrical & electronics la fulla duplicate than oduthu.

    • @OneGod3vision
      @OneGod3vision 2 ปีที่แล้ว

      @Mangal S மெஷின் சூடாக இருப்பதை உணர முடிகிறது லைட்டும் எரிகிறது

    • @muralimuralikrishnan1512
      @muralimuralikrishnan1512 2 ปีที่แล้ว

      @@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 5,

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +36

    யானைகளை விட்டுட்டு
    கொசு வை பிடிக்கிறான்..

    • @gnanamani
      @gnanamani 2 ปีที่แล้ว

      யானையால் பொருளாதாரம், கொசுவால் உயிர் போகும்

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 2 ปีที่แล้ว

      I too think that bro

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

      யானைமிதித்தால் மரணம் நிச்சயம்.கொசுவைக்கொவ்வதற்கு பலவழிகளுண்டு.

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +37

    சேட்டு கடையில் விலை குறைவுன்னு அவிங்கிட்ட்தானே நம்மாளிக வாங்உறானுக ஒருத்தனும் ஜிஎச்டி கட்டமாட்டானுவ

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว +2

      Inga matum enna valu thu all are cheat

    • @gravichandran5522
      @gravichandran5522 2 ปีที่แล้ว

      தம்பி உனக்கு தமிழே சரியாக எழுத தெரியல. நீ ஏம்பா கமெண்ட் போடுற இடத்திற்கெல்லாம் வர.

    • @gravichandran5522
      @gravichandran5522 2 ปีที่แล้ว

      @@arnark1166 OK பரவாயில்லை தம்பி....👍

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 ปีที่แล้ว +15

    எல்லாத் துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினம்தோறும் காலையில் வேலைக்குச் சென்றவுடன் ஒவ்வொரு பகுதிகளாக பரிசோதனை செய்ய வேண்டும் அதற்கு முதலமைச்சர் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்

    • @jayagowri435
      @jayagowri435 2 ปีที่แล้ว

      ella department aatkalum, sambalam vaangitu velai seiradilla. lanja ozhippu thurai, neer melaanmai thurai, vanapaadhukaapu thurai idhupondra innum pala thuraigal iruku. anga arasanga sambalam vaanguvor adhigarigal enna velai seiranganu dhan therila.

  • @pgkrishnanpgkrishnan5360
    @pgkrishnanpgkrishnan5360 2 ปีที่แล้ว +1

    First Ella shop layum nugharvoor padhukappu thurai phone number compulsory vaikkavendum appothan naanghal complaint pannalaam ellorukkum number theriyadhu

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +14

    மோசடி மிக்க மக்கள் வாழுமிடம்
    குடிகார சென்னை.
    * சீக்கிரமே சில்லறை
    * சீக்கிரமே கல்லறை
    இங்கு நல்லவர்களே குறைவு.
    வைகோ பிள்ளை சிகரேட்
    கழகத்தார் சாராயம்.
    எல்லாமே , இலவசம் கொடுத்தால் !
    ஒரு வார்த்தை பேச மாட்டோம்.
    சுனாமி A வருக !
    பினாமியை கொள்க.

  • @manikavi4574
    @manikavi4574 2 ปีที่แล้ว +22

    மாத்திரைலும் போலி இருக்கு சார் 🙏 அதையும் கண்டுபிடிச்ச நல்லாருக்கும் ,பிளீஸ்

  • @nelsonm582
    @nelsonm582 2 ปีที่แล้ว +2

    Vithavanuku aapu..
    Thayaarichavan escapa?
    Nalla nadakudhuku inga rules lam!! 👌🏽

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 2 ปีที่แล้ว +7

    vadakan sell panra yella product um duplicate than..rate kammiya tharan nu avan kita poi namma aalunga vanguranga.

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +1

    இவங்க கொடுக்கிற ஒரிஜினல் போலியாக தான் இருக்கு ஒரு கொசுவும் சாக மாட்டேன் என்கிறது இதில் போலி வேறயா கொசு சாவுது மட்டும் பாருங்க போலே பார்க்கிறீங்க சென்னை சூப்பர் கிங்ஸ் பெயரை வைச்சு விட்டு தமிழ் அல்லாத ஆள்கள் ஆடும்போது நாம் ரசிக்க வில்லையா என்ன

  • @gopaln8448
    @gopaln8448 2 ปีที่แล้ว +1

    இவ்வளவுதான் கண்டுபிடித்தார்களா? நிஜ அதிகாரிகள் ?......இதுகூட தகவல் கொடுத்த பின்னர்தானா?

  • @paulrajp7717
    @paulrajp7717 2 ปีที่แล้ว +23

    போலியானதை,கலப்படமானதை விற்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

      சும்மா போடுவோம்
      அவரும், செத்த மாதிரி நடிப்பார்.
      காரில் போய்விடுவார்.

    • @oe719
      @oe719 2 ปีที่แล้ว +1

      @@kesavanduraiswamy1492 ஆம் மேகி நூடுல்ஸ் கலப்படம் செய்து ஒன்னும் செய்ய முடியவில்லை. இந்த அரசால், மக்களால்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

      @@oe719 நும் மக்கள் மரமண்டையோ ?
      மடையர்களோ ?
      விடை கொடுத்தார்களா ?
      அறிவிலிகள்; சாகட்டும்.

    • @oe719
      @oe719 2 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492 இன்னும் சாகவில்லையா?

  • @alpho993
    @alpho993 2 ปีที่แล้ว +2

    Vadakkans Wholesale ratenu solli yemathuvaanuga Carefullla irunga. Romba important electrical & electronics la fulla duplicate than oduthu.

    • @22aswinkumar
      @22aswinkumar 2 ปีที่แล้ว +1

      Vadakkans Business 98% Fraud only

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 2 ปีที่แล้ว +7

    கார்ப்பரேட்க்கு நட்டம் வர கூடாது என்று விரைவில் நடவடிக்கை

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 2 ปีที่แล้ว +4

    நமக்கு பிழைக்க தெரியல இந்த மாதிரி.

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +8

    அதிகபட்சம் ஒரு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் . அதுவும் கொசு தொல்லை அதிகம் உள்ள சிறைச்சாலையில் போடவேண்டும் .

    • @armylover7685
      @armylover7685 2 ปีที่แล้ว

      Avan enna panna nu ungalukku theriuma?
      Tv la add kudukkatha oru brand ,,,,product pannirukkan,,,avanoda own product,,,,,
      All out,good night company kaaran ,,avanukalukku nastam athaa ipdi pandranga

    • @lifeinindia9624
      @lifeinindia9624 2 ปีที่แล้ว

      Sabashh

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +3

    இன்றைக்கு நடப்பது போல சொல்கிறார்கள் சேட்டு கடை என்றால் No 1 பொருட்கள் தான் என்பது எழுதப்படாத விதி எல்லாமே network எந்த product வித்தாளும் அதுல பாதி No 1 தான்.

  • @mukhil8082
    @mukhil8082 2 ปีที่แล้ว +2

    கலப்படம் செய்வதில் குல்லா ஆட்கள் அசாத்திய திறமை பெற்றவர்கள்.

  • @vampires75
    @vampires75 2 ปีที่แล้ว +5

    தம்பி.
    போளி இல்லை போலி .
    போளி என்றால் ஒருவகை
    தின்பண்டம் .

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h 2 ปีที่แล้ว +7

    அவனுங்க செவுளதிருப்பி ஊருக்கு துரத்தி விடுங்கள்

  • @sivakumarr465
    @sivakumarr465 2 ปีที่แล้ว +1

    சன் டிவி நல்ல பொருளையா
    விளம்பரம் பன்னுறிங்க உங்க விளம்பரத்தை நம்பி எவ்வளவு பேர் தினசரி ஏமாறுராங்க

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 2 ปีที่แล้ว +3

    எனக்கென்னவோ இதுதான் ஒரிஜினல் மாதிரித்தான் தோனுது.

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 2 ปีที่แล้ว +1

    Good .neraya poli doctors irukanumga avanungala pidinga

  • @sureshkumarmadhesan7448
    @sureshkumarmadhesan7448 2 ปีที่แล้ว +3

    How to find this type of product is original or duplicate. Normal people's should know first even those online product also, Government should take action for this...

    • @22aswinkumar
      @22aswinkumar 2 ปีที่แล้ว

      Avoid Shopping even single rupee in Settu shops is only solution

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 2 ปีที่แล้ว +2

    இதற்கு பின்னால் வடக்கனுங்க செய்வானுங்க

  • @moveitstime
    @moveitstime 2 ปีที่แล้ว +2

    Athu sari manufacturers yen arrest pannala?😂😂

  • @vigneshp4362
    @vigneshp4362 2 ปีที่แล้ว +2

    சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு ஏஜென்சியின் பெயர் ஏன் சொல்லவில்லை

  • @kumarttr4828
    @kumarttr4828 2 ปีที่แล้ว +6

    வடக்கன் தான் இந்த வேலை‌செய்கரான்.

    • @catzuniverse6634
      @catzuniverse6634 2 ปีที่แล้ว +3

      Most of the Tamilans are in Tasmac. Sabakedu TAmil nattukku

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 2 ปีที่แล้ว +3

    வடஇந்தியர்கள் நடத்தும் பெரும் பகுதி கடைகளில் எல்லா பொருட்களும் duplicate item என்று சொல்லியே விற்கிறார்கள். எலக்ட்ரானிக் பொருட்கள் எலக்ட்ரிக் சாதனங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனை செய்கின்றனர். தற்போது இந்த ஏரியா.... நல்ல முன்னேற்றம்.

  • @selvaselvasuji3480
    @selvaselvasuji3480 2 ปีที่แล้ว +1

    அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பிங்க?
    அதிகமான தண்டனை என்றால் 10000 ரூபாய் அபராதம்🤷

  • @Jack14312
    @Jack14312 2 ปีที่แล้ว

    அந்த நிறுவனம் பெயர் என்ன?

  • @jackj6941
    @jackj6941 2 ปีที่แล้ว

    பேர கவனித்தீர்களா???? சூரத் சிங் மற்றும் இந்தியாஸ்... 😂😂😂

  • @earthmuskindia
    @earthmuskindia 2 ปีที่แล้ว

    People have to aware in duplicate, have to check and confirm with manufacturers,,, that's why we gave number in bottles

  • @KarthiKeyan-gu8mf
    @KarthiKeyan-gu8mf 2 ปีที่แล้ว

    One my question castor oil pure oil ah ethuku answer appram kalapadatha pathi pesu

  • @jasadiq25
    @jasadiq25 2 ปีที่แล้ว

    அதானே கார்பொரேட் க்கு ஒண்ணுன்னா காக்கிக் க்கு வேத்துடுமே....

  • @parthisanjay3252
    @parthisanjay3252 2 ปีที่แล้ว +1

    வடக்கன் கை வைக்காத இடமே இல்ல போல

  • @malaz6066
    @malaz6066 2 ปีที่แล้ว +6

    சேட்டு எப்படி பணம் சாம்பதிக்கிறான் பார்

  • @kabilancbe7584
    @kabilancbe7584 2 ปีที่แล้ว

    Asking discount for all products then how the retail shop and wholesale shop will give..so this will happen

    • @kabilancbe7584
      @kabilancbe7584 2 ปีที่แล้ว

      Many of the people asking all out for 40rs then how the retail shop will provide

  • @padmanathana9877
    @padmanathana9877 2 ปีที่แล้ว +1

    Ellathaiyum arase kolmuthal seithu distribute seithal tharamanathum vilai kuraivagavum makkalukku kidaikkum arasukkum varumanam varum minimum 5 percent pothum direct company purchase duplicate erukkathu Nam yen adthvargalidam kyyenthavendum co op veru ethuveru marketing padithavargalukku velai

  • @syaam7685
    @syaam7685 2 ปีที่แล้ว +12

    வடஇந்தியர்கள் என்றாலே பிராடு என்ற அர்த்தம்தானே? மோடி போல

    • @22aswinkumar
      @22aswinkumar 2 ปีที่แล้ว

      மோடி பிராடு ஓ இல்லையோ......
      வட இந்தியர்கள் குறிப்பாக சேட்டு காரர்கள் 95% நபர்கள் பிராடு மட்டுமே........

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +2

      3+1 கருணா வழி வருமா ?

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @udhayamoorthys1843
    @udhayamoorthys1843 2 ปีที่แล้ว +1

    If it works better. What is the harm in using it.

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 2 ปีที่แล้ว

    சூரஜ் சிங்,இம்தியாஷ் இருவரையும் அவர்களின் போட்டோவை போட்டு செய்தி சொல்லும் நீங்கள் அவர்கள் வாங்கிய நிறுவனத்தின் பெயரையும் சொல்லவில்லை யார் என்றும் சொல்லவில்லை இதுதான் உங்களின் ஊடக தர்மம்

  • @lotuschannel5349
    @lotuschannel5349 2 ปีที่แล้ว

    S i had doubt last 3 bottles not working well I was so consfused now i understood

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 ปีที่แล้ว

    Koshu mind voice Dai mapla namma ala thooukitanungada

  • @SvGMathi
    @SvGMathi 2 ปีที่แล้ว

    இப்பலா கொசு எங்கங்க சாகுது கொசுமருந்து ஏத்தி வச்சா அது மேலயே கொசு வந்து டான்ஸ் ஆடிட்டு இருக்கு இதனாலதான் போல

  • @shivakrishna5575
    @shivakrishna5575 2 ปีที่แล้ว +3

    Why public needs to exercise caution? The concerned Department officials should periodically raided the manufacturer, godown, retailer shops and take stern action in addition to put them behind the bars
    The shops should be sealed for a indefinite period and the reason for this drastic action should be affixed by way of notice on the shop at a prominent place visible to public.
    This step will act as a stern deterrent to ward off the spurious goods.

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய 2 ปีที่แล้ว +1

    மிகவும் கடுமையான தண்டனையுடன் வாழ்நாள் பூரா வேறு எந்த தொழிலும் செய்ய கூடாது அவர்களின் சொத்துகள் எல்லாம் பரி முதல் செய்து வெறும் ஆளா பிச்சை எடுத்து சாப்பிடனும் அது போல் தண்டனை கொடுக்கனும்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

      இங்கு வாழ தகுதியற்ற மனுஷன்.
      சாகலாம் வா.

  • @gscbose8146
    @gscbose8146 2 ปีที่แล้ว

    👌👍🙏💐

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 ปีที่แล้ว

    This is showing how North Indians living lavishly in Tamil Nadu..

  • @ramachandhranv7273
    @ramachandhranv7273 2 ปีที่แล้ว

    வாங்கி எப்படி பரிசோதித்து பார்ப்பது கடைக்காரர் ஏற்றுகொள்வார்களா

  • @sankarv1383
    @sankarv1383 2 ปีที่แล้ว +1

    Consumer department super ro super

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 ปีที่แล้ว +1

    இந்த நாட்டில் தாய் தந்தை கூட போலியாக இருக்கிறார்கள் தனிமனித சுதந்திரம் என்கிற பெயரில் இதெல்லாம் அதற்கு முன் சாதாரணம் முதலில் சட்டத்தை திருத்தி அதை கடுமையாக செயல்படுத்த வேண்டும் எவ்வித பாரபட்சமின்றி யார் குறுக்கீடுகம் இல்லாமல் இதை அரசும் அதிகாரிகளும் செய்வார்களா ?

  • @absarrr
    @absarrr 2 ปีที่แล้ว +3

    Appo railway station kevalamana tea , sapadu romba kevalama iruke.. athuvum ulaga thara mosadi thaan.. kannuku theriyum mosadi

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 2 ปีที่แล้ว

    Ayooo.... எல்லோரும் சாவதற்கு காரணம் இவனுங்களா..

  • @rehobothfillingstationjosh4801
    @rehobothfillingstationjosh4801 2 ปีที่แล้ว

    Very common these days

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc 2 ปีที่แล้ว

    Vera news kidaikavillaya

  • @nazimdine6856
    @nazimdine6856 2 ปีที่แล้ว

    QC DEPARTMENT ..என்ன,சார் பண்ணுராங்க...? எல்லா பொருளையும்"கண்டிப்ப சோதணை செய்யனும்...நேகற்ஓர்..உசாரா,.இருக்கனுமா? என்னசார்..செயறாங்க QC அதிகாரிங்க

  • @HolisticFolks
    @HolisticFolks 2 ปีที่แล้ว

    Same Duplicates were available ITC cigarettes.

  • @arulkumar7538
    @arulkumar7538 2 ปีที่แล้ว +1

    இதுமாதிரி வேலையில் மர்மநபர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்

    • @rafeeqahmed5947
      @rafeeqahmed5947 2 ปีที่แล้ว +1

      அவர்தான் மார்வாடி

  • @mohamedjahangeer9555
    @mohamedjahangeer9555 2 ปีที่แล้ว

    அப்படியே அந்த எலக்ட்ரிகல்ஸ் பக் கட்டும் ரைட் விடுங்கய்யா சேட்டு பயலுக கிட்ட இருக்க டூப்ளிகேட்க்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு..!

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 ปีที่แล้ว

    மனிதன் சாப்டுற சாப்பாடுளே போலி இருக்கு அப்ரம் என்ன இதாலம்

  • @mahimahi8751
    @mahimahi8751 2 ปีที่แล้ว

    கோயம்புத்துாரில் உள்ள ரங்கேகவுடர் வீதியில் உள்ள சில சேட்டான்கள் கடைகளில் சோதனை செய்ய வேண்டுகிறேன்.
    அணைத்து வகையான சோப்பிலும் டியூப்ளிகேட் விற்பனை செய்யப்படுகிறது.

  • @muruganmalli3435
    @muruganmalli3435 2 ปีที่แล้ว

    What is the govt doing?

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว

    I saw a video where the business men say even Recital there is profit even if we sell it for Rs.70.00. What does it mean? The plastic container will take away half the price then where is the hidden secret.

  • @johnjcDhas
    @johnjcDhas 2 ปีที่แล้ว

    போலிகளின் தலைநகரம் இந்தியா என்று படித்தேன்.

  • @mansoorellahi7508
    @mansoorellahi7508 2 ปีที่แล้ว

    குறிப்பிட கடையில் நான் பலமுறை இந்த ஆல் அவுட் வாங்கி பயன் படுத்தியும் கொசு சாகவில்லை ... நான் போலி என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே சந்தேக பட்டேன்.... பிரபலமான கடையில் வாங்கினால் நன்றாக வேலை செய்வதும் கண்டு பிடித்தேன் ..மதுரை மாவட்டதில் இது போன்று ஆய்வு தேவை...

  • @velp5168
    @velp5168 2 ปีที่แล้ว

    போலீஸ் மட்டும் லஞ்சம் வாங்கவில்லை என்றால் எல்லாவனும் சரியாகிவிடுவான் நடக்குமா.

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 2 ปีที่แล้ว

    In all petty shop, they sell vim dishwashing liquid .

  • @casbancastro9255
    @casbancastro9255 2 ปีที่แล้ว

    Gold winner சூரிய காந்தி எண்ணெய் என்றுதானே விளம்பரம் செய்கிறார்கள் அதை அதிகாரிகள் நடவடிக்கைக்கு உட்படுத்துவாரகளா?

  • @avmsfamily6401
    @avmsfamily6401 2 ปีที่แล้ว

    நாங்க எப்படி கண்டு பிடிக்கிறது நீங்கதான் போலிய கண்டுபிடிக்கனும்,

  • @udhayusk1334
    @udhayusk1334 2 ปีที่แล้ว

    இதை யாராலும் தடுக்க முடியாது. ஒரிஜினல் தயாரிப்புகளின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். விலை குறைவாக வேண்டுமெனில் இதுபோல் போலிதான் கிடைக்கும்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

    EN COUNTER PLS .......

  • @thilagamani5731
    @thilagamani5731 2 ปีที่แล้ว

    We are eating rice also made by plastic then what happen all the products are duplicat.

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 2 ปีที่แล้ว

    முக்கியம் தினம் தோறும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் கலப்படம் சர்வசாதாரணமாக கலப்படம் நடக்கிறது

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 2 ปีที่แล้ว

    நல்லா பாத்தின்களா அவங்க கொசு மறந்து மட்டும் தா விதாங்களா...இல்ல ஈ மறந்து கரப்பான்பூச்சி மறந்தெல்லம் வித்தாங்களா நு.

  • @elangovankothandaraman3418
    @elangovankothandaraman3418 2 ปีที่แล้ว

    Biscuit, shampoo, soap, oil, toothpaste chocolate etc all are there in market which you cannot find furious, they will target mostly petty shops.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +4

    போலி பொருள் தயாரிப்பது யார் அந்த நபர்யார் இதுக்கு என்ன திர்வு

    • @22aswinkumar
      @22aswinkumar 2 ปีที่แล้ว

      Avoid shopping at Settu kadai is only solution

    • @kamaludeen1996
      @kamaludeen1996 2 ปีที่แล้ว

      @@22aswinkumar சேட்டை கடையை நடத்துதே பா.ஜா.கா தான்

  • @manimanikandan9636
    @manimanikandan9636 2 ปีที่แล้ว +2

    மாமூல் இந்த மதம் வந்து இருக்காது அதான்

  • @muttuking826
    @muttuking826 2 ปีที่แล้ว

    Entha marinda irundha ennai kosu savudha🤣🤣🤣

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 2 ปีที่แล้ว

    பொது மக்கள், எச்சரிக்கை ஆக, இருப்பது,. விடுவது யார்.

  • @mahas21
    @mahas21 2 ปีที่แล้ว

    Mosquito will bite those culprits & u will affect by dangerous disease

  • @Vijaiammu
    @Vijaiammu 2 ปีที่แล้ว

    britania biscuits kuda duplicate varuthu

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว

    Every product should be checked for duplicate. Today it becomes a trend MRP and coding which shows as original. But government should call for product codes from original company as bio metric these codes should be checked. Unemployment makes these kind of wrong way of earning.

  • @karthikesan6636
    @karthikesan6636 2 ปีที่แล้ว

    வடக்கன்கள் உள்ள வந்து என்ன என்ன செய்றாங்க

  • @kakapoochi1279
    @kakapoochi1279 2 ปีที่แล้ว +1

    இல்லனா மட்டும் எல்லாம் பொருளும் போலி இல்லையா.......

  • @catzuniverse6634
    @catzuniverse6634 2 ปีที่แล้ว

    What about corona vaccine? Is it real or fake

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 2 ปีที่แล้ว

    Kalappadam seippavanai thookkil podum rules kondu vanthal tha thorunthibarhal

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 ปีที่แล้ว

    Corruption is rampant in our country

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 2 ปีที่แล้ว

    😂😂😂 semma news