பிரமாண்டமான 40 பொருள்கள் அடங்கிய நிவாரணம் 100 குடும்பத்துக்கு மளிகை காய்கறிகள் சிங்கப்பூர் குடும்பம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 285

  • @mekalamekala2408
    @mekalamekala2408 2 ปีที่แล้ว +13

    எனக்கும் இது மாதிரி வழங்கணும் ஆசை ஆனால் என்னால இப்ப செய்ய முடியல அந்த அளவுக்கு வசதி இல்லை கண்டிப்பாக ஒரு நாள் நான் செய்வேன் 👍🏻 உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன் ❤️🙏 இதை வழங்கிய சிங்கப்பூர் குடும்பத்திற்கு ரொம்ப நன்றிகள் 👍🏻🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏💐💜❤️❤️

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +64

    சிங்கப்பூர் அண்ணன் குடும்பம் நீடுழி வாழ இறைவன் அருள் புரிவாயாக வாழ்க வளமுடன் உதவியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஆனந்தி அக்காவும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      💜💜💐💐🙏❤️❤️❤️

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 ปีที่แล้ว +38

    கொடுத்தவர்கள் கொண்டு சேர்த்தவர்கள் நீடூழி வாழ்க...தலைமுறைக்கும் நன்மை பயக்கும் கூட்டு முயற்சி.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️🙏🙏💜💐💐💐

  • @thakirbasha6985
    @thakirbasha6985 2 ปีที่แล้ว +5

    இந்தப் பொருளை கொடுத்த குடும்ப நூறு வயசுக்கு நல்லா இருக்கட்டும் இது கொண்டுபோய் கொடுத்த நீங்க நல்லா அனைவரும் நல்லா இருங்க ❤((( இந்த நிலைமைக்கு மக்கள் இருந்தும் ஒன்னு செய்யாத அரசியல்வாதிகள் அல்பாயுசில் போங்க )))

  • @xtkeyboard1558
    @xtkeyboard1558 2 ปีที่แล้ว +10

    அருமையான சேவை. வாழ்க வளமுடன். வன்டியில் அதிக பாரம் ஏற்றாதீர்கள்.

  • @santhamariyarasathurai6237
    @santhamariyarasathurai6237 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனந்தி கொடுத்தவர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் நான் இலங்கை உங்கள எல்லாம் வந்து பார்த்து பழக நீண்ட நாள் ஆசை இறைவன் ஆசி இருந்தால் நிச்சயம் வருவேன் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐🙏❤️💜💜

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 2 ปีที่แล้ว +18

    சொல்ல வார்த்தையே இல்லை ,அக்கா பெரிய நிவாரணம் பொருட்கள் கொடுதுருக்கிக....super vlog akka.... பொருளா கொடுக்க sonnavagalum நல்லா இருக்கணும்.... அதை கொடுத்த நீங்களும் நல்லா இருக்கணும் ஆனந்தி அக்கா.....hard working akka neega எல்லாருமே நல்லா இருக்கணும்....God bless you......🤗💐🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி இசைமொழி💐💐💜🙏❤️❤️❤️

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 ปีที่แล้ว +9

    நிவாரணம் வழங்கிய சிங்கப்பூர் அண்ணன் குடும்பத்தையும் கொண்டுபோய் கொடுத்த உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆனந்தி 🙏🙏🙏🤝❤❤❤🙌🙌🙌💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      💐💜💜❤️🙏🙏❤️💜💐

  • @aswinthanaswin435
    @aswinthanaswin435 2 ปีที่แล้ว +5

    உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா இந்தப் பொருளைக் கொடுத்த குடும்ப நல்லா இருக்கணும் 🙏🙏

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว +18

    Thanks to the Singapore family for sponsoring food stuffs to the needy families.May God Bless you. It is so sad to see their shattered living condition. Thanks Ananthi n all concerned In purchasing n distributing the groceries. I know it’s not easy. May all of you be blessed with good health to carry on this service. Best wishes God Bless 🙏🙏👍👍

  • @sureshkarthikeyan9609
    @sureshkarthikeyan9609 2 ปีที่แล้ว +1

    மிகவும் சந்தோசமாக உள்ளது. வீடு இல்லாதவர்களை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது.

  • @gabrielsathianathan8442
    @gabrielsathianathan8442 2 ปีที่แล้ว +2

    So touching to see people responding to those in need.

  • @MNShealthyrecipes
    @MNShealthyrecipes 2 ปีที่แล้ว +2

    Annadhanam kodudukkanathu romba nallathu athu vagnavaru romba sandhosha pedum athe pothum le ♥️ god bless you 🙏

  • @SakthiVel-iw2xy
    @SakthiVel-iw2xy 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว +2

    Ivalo porutkal nivaranam kiduthirkanga avanga kadavul punyathula nala irukatum nu na vemdikuraen, adhukaga kastapatu janangaluki, poi seakra ungalukum nandri nala irupinga👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி பிரியா💜❤️🙏💐

  • @VV-ym2tf
    @VV-ym2tf 2 ปีที่แล้ว +1

    நல்ல சேவை… வாழ்க வளமுடன்.

  • @gayathrikr8201
    @gayathrikr8201 2 ปีที่แล้ว +2

    Thanks to the Singapore family...God bless them...very sad to see people living in such a condition...u all have done a very good job aanandi n family...keep going like this...great work...literally my eyes got wet...v happy about this work....thank u well done....

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏❤️💐💜💜

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை 🙏

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว +2

    இந்த நிவாரணம் கொடுத்த குடும்பம் நல்லா இருக்கணும் ஆனந்தி அக்கா நீங்க மக்களுக்கு அதை கொண்டு போய் சேர்கிறது மிகவும் பார்க்கிறதுக்கு அழகா இருக்கு இதுபோல உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐💜❤️🙏🙏

    • @indiraramar1674
      @indiraramar1674 2 ปีที่แล้ว

      @@mycountryfoods ஆனந்தி அக்கா அக்கா னு சொல்ல வேண்டாம் பாப்பா நீ சொல்லுங்க

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கூக் கிராமம் இத்தனை ஆண்டுகள் தமிழக அரசே கண்டு கொள்ளாமல் இருக்கிறது, என்று எடுத்து காட்டி அவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு நிவாரணம் வழங்கிய ஆனந்தி சகோதரிக்கு மிக்க நன்றி சிங்கப்பூரிலிருந்து உதவிய தமிழ் கருணை உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்❤👍🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 2 ปีที่แล้ว +6

    Very well organized team. Hatts off to them👍

  • @ponniarun3129
    @ponniarun3129 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அக்கா

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 2 ปีที่แล้ว +1

    வரசொல்லி வரிசையில் நின்று வாங்க சொல்லாமல் வீடு தேடிக்கொண்டு கொடுக்கும் உங்கள் மனசு அதுதான் கடவுள் நிவாரணம் கொடுத்தவர்களுக்கும் கொடுக்கும் உங்களுக்கும் என் மனதார வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி😍💜💜❤️💐🙏

  • @tamilselvibalaji8999
    @tamilselvibalaji8999 2 ปีที่แล้ว +8

    சூப்பர் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @pavithrasri4087
    @pavithrasri4087 2 ปีที่แล้ว +5

    Big thanks to Singapore family 👏🏼 big credits to my country food team 🙏🏽❤️👏🏼👏🏼👏🏼👏🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐❤️🙏🙏💜💜❤️💐💐

  • @kanchanamala1776
    @kanchanamala1776 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள ஆனந்தி அக்கா,
    வணக்கம்.நிவாரணம் தர விரும்பும் கொடையாளிகளுக்கு மட்டுமல்ல அவர்களது விலுப்பத்தை நிறைவேற்ற தாங்களும் தங்கள் குடும்பத்தினர் சின்னஞ்சிறு பிள்ளைகள் உட்பட சிரத்தையுடன் அதை ஏழை எளிய மக்களுக்கு கொண்டுசேர்ப்பவருக்கும் இறையருள் நிச்சயம்!

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி காஞ்சனா

  • @isravelmartin2513
    @isravelmartin2513 2 ปีที่แล้ว +2

    Akka intha porutkalukku evvalavu selavu achu

  • @jayaramansubbarayan717
    @jayaramansubbarayan717 2 ปีที่แล้ว

    முழு ஈடுபாடோடு நீங்கள் செய்யும் உன்னதமான இந்த சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள். சிங்கப்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @rameshmi8280
    @rameshmi8280 2 ปีที่แล้ว +1

    Super anandhi akka valzha valamudan

  • @sarasmunia9134
    @sarasmunia9134 2 ปีที่แล้ว +1

    Super sister 👌 great job team 👏👏👏 God bless family 🌹🌹🌹🌹

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +2

    Thnks and God bless the Singapore family Members...And a big thnks for Anandhi and family Members For Contributing to needers .. Really Anandhi ur family Members are so helpful and this is happiness we see in joint family 🙏🙏❤️❤️❤️🥳🥳 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா ❤️🙏🙏💐💜

  • @Alwinmwin
    @Alwinmwin 2 ปีที่แล้ว +2

    God bless you all Blessing from Malaysia

  • @kadheramirthaa99944
    @kadheramirthaa99944 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @anuradhar4065
    @anuradhar4065 2 ปีที่แล้ว +3

    Great job. God bless everyone in your family members and relatives

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 2 ปีที่แล้ว +1

    GREAT VZGA VALAMUDAN. GOVERNMENT ENNA PANRANGA , ELL EVANGALE EPPADI LIFE PODUMNU ERUKANGALA PATHATIC MAKKALE PLS CHANGE GREAT AANANDI

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏💐💜💜❤️❤️

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Very good bro sis ❤❤👌👌👌👍👍👍👍🙏🙏

  • @janavell2126
    @janavell2126 2 ปีที่แล้ว +1

    Singapore annan Nalla valanum nengalum Nalla irupinga

  • @kiruthikakeerthi6235
    @kiruthikakeerthi6235 2 ปีที่แล้ว +2

    Very useful things

  • @sangeethascooking960
    @sangeethascooking960 2 ปีที่แล้ว +1

    Super kadaval illamal ellai ethai parkumpothu Kankalaguthu Ananthi.god bless u all and singapore family.

  • @leelavathivenkataraman9543
    @leelavathivenkataraman9543 2 ปีที่แล้ว +1

    Super method of packing

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️❤️💜💜🙏😍💐

  • @remyabiju5258
    @remyabiju5258 2 ปีที่แล้ว +2

    God bless you

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 ปีที่แล้ว +1

    Super anandhi sisy singappur annavum neengalum valga pallandu 🌹🌹🌹💖💖💖💖👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @saravanansaravana7062
    @saravanansaravana7062 2 ปีที่แล้ว +2

    . vallthukkal bro

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 2 ปีที่แล้ว +1

    Super Akka 🙏🙏🙏......kan kalangiiii vitathuuuu😭😭😭😭😭😭😭😭.......yellarkum menmelum valara vazhthukkal 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 ปีที่แล้ว +2

    God bless your Singapore family thanks hard working ananthi akka family god bless your family akka

  • @rsanthosh1986
    @rsanthosh1986 2 ปีที่แล้ว

    Ithana items koduthavanga super.arumai.miga sirapu.neengal periya taxi vangalam zaman vaika

  • @krishnalk1686
    @krishnalk1686 2 ปีที่แล้ว +1

    Good job..sister..😍

  • @rajkumarp1519
    @rajkumarp1519 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா வாத்துக்கள்

  • @rajeswarimuthuchamy9221
    @rajeswarimuthuchamy9221 2 ปีที่แล้ว +3

    Super 👌 akka

  • @thirumoorthit.moorhi7346
    @thirumoorthit.moorhi7346 2 ปีที่แล้ว +1

    Alka super akka

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +2

    May God bless the Singaporean family, for their generosity towards these poor folks. All these food stuffs can satiate their hunger for a few days. The purchasing, packing and distributing these food stuffs, takes a lot of effort, time and patience which Anandthi and team did with dedication. May the Lord bless you Anandthi, your family and all your extended relatives, with good health, longevity, wealth and happiness. All the best. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க ஆயிஷா அக்கா🙏💐💐❤️💜💜

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 2 ปีที่แล้ว +2

    Yenna oru hard working team. 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மன்னார்குடி

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 ปีที่แล้ว +2

    Ananthi great job

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 ปีที่แล้ว +3

    God bless the donors and God bless you all your team members anandi🙏🙏🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Thanks to Singapore family @ heartly congralations to my country foods team members valthukkal

  • @fidhaworld6796
    @fidhaworld6796 2 ปีที่แล้ว +2

    God Bless you singapoor brother and family

  • @harsharavi267
    @harsharavi267 2 ปีที่แล้ว +5

    Great Akka ❤️

  • @fatimadurai217
    @fatimadurai217 2 ปีที่แล้ว +3

    Super akka

  • @villagemyfamily.3116
    @villagemyfamily.3116 2 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா இந்த மாதிரி உதவி செய்ய நல்ல மனசு வேண்டும் நீண்ட நாள் வாழ்க.

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Super nice and good sister 👌👍♥️🙏

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 ปีที่แล้ว +2

    Great Job Aanandhi Akka ❤️ Keep It Up Aanandhi Akka ❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💜💜❤️🙏🙏

  • @jayapriya2100
    @jayapriya2100 2 ปีที่แล้ว +5

    Super akka ❤️❤️❤️👍

  • @classic3classic335
    @classic3classic335 2 ปีที่แล้ว +2

    Very good god bless the Singapore family

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜❤️❤️🙏💐💐💐

  • @shantishirke8916
    @shantishirke8916 2 ปีที่แล้ว +2

    Thanks to Singapore family to sponsor food for poor family God bless you all.👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐🙏🙏❤️💜💜🙏💐💐

    • @arulmozhi670
      @arulmozhi670 2 ปีที่แล้ว

      அருமையான சேவை உண்மையில் ஆண்டவர் அனுப்பிய நீங்கள் எல்லாம் தெய்வபிறவிகள் நீங்கள்எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 ปีที่แล้ว +4

    பிரம்மாண்டமாக பொருளுதவி அளித்த சிங்கப்பூர் சகோதரர் அவர் தம் குடும்பம் அமோகமாக வாழ நன்றியுடன் வாழ்த்துக்கள்.!!🌹🙏
    இந்த வருட இரண்டாவது நிவாரண பொருட்கள் வழங்கிய ஆனந்தி மற்றும் குடும்பத்தினருக்கும் என் அன்பு நிறைந்த நன்றிகள்.!!
    உங்களுடைய கடுமையான உழைப்பும் பிரம்மாண்டம் தான் ஆனந்தி.!!💪🤗❤
    உங்களுடையது 'யூ ட்யூப்' சேணல் மட்டுமில்லை மா.... அதன் மூலம் தொண்டு செய்து வரியவர்களின் பசிப்பிணி ஆற்றவும் பாலமாக இருக்கீங்க..!!🤝👍✌
    வாழ்க.. தொண்டு செய்த நல்ல உள்ளங்களும் 🤝ஆனந்தி குடும்பமும்.!!🌹🌹💞👏👏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா❤️🙏💐💜💜

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 2 ปีที่แล้ว +1

    Entha porul godutha vallalum. EthargGa uzaitha neengalum pallandugal nooinidi endre nandraga sandoshamaga vazavendum,,,,,,,

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏❤️❤️💜💐💐💐

  • @yasworld333
    @yasworld333 2 ปีที่แล้ว +1

    Aen govt avangalukuu nala vedu katti thara mudiyatha. Ivalo kashtathula makkal irukurangalae pakavae romba kashtama iruku

  • @karthikakarthi4082
    @karthikakarthi4082 2 ปีที่แล้ว +2

    Super 👏👏👌

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 ปีที่แล้ว +3

    Super sis sis😍

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 ปีที่แล้ว +8

    Super Vlog 👌👌👌👌
    From
    Kerala ❣️❣️

  • @VinothKumar-es4yk
    @VinothKumar-es4yk 2 ปีที่แล้ว +3

    Akka very good job akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐🙏🙏❤️💜💜💜💐

  • @tthh9569
    @tthh9569 2 ปีที่แล้ว +1

    Singapore bro nenga Ellerum nalla irupinga

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அக்கா மனமார்ந்த நன்றிகள் வாங்கி கொடுத்தவர்கள் குடும்பம் அனைவருக்கும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும் அற்புதம்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏💐💜❤️❤️❤️

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 ปีที่แล้ว +1

    Hi Ananthi.. Singapore family very big thank u.. Helping our needy families is so heartwarming.. Ananthi and team url go out of urls way to help.. Keep it up.. ❤️🇿🇦Shireen

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      ❤️💜💜💐🙏🙏💐❤️

  • @mahendranmahendran5689
    @mahendranmahendran5689 2 ปีที่แล้ว +1

    Good 👍 nice

  • @amsaveni3664
    @amsaveni3664 2 ปีที่แล้ว +1

    வாடகைக்கு ஒரு மினிடோர் எடுக்க வேண்டியதுதானே ஏன் இவ்வளவு சிரமம் பண்ணனும் ஆம்னி பாவம் எவ்வளவு சுமையை சுமக்கும்

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 ปีที่แล้ว +1

    super keep it up sis

  • @sriiamma-6959
    @sriiamma-6959 2 ปีที่แล้ว

    நிவாரண பொருட்கள் ஒவ்வொன்றும் செம தரமா இருக்கு ஆனந்தி கா 🎶👍
    உங்களுக்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏 💙 🍬
    👩‍🍳 👨‍🍳

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @fidhaworld6796
    @fidhaworld6796 2 ปีที่แล้ว +2

    Super akka from kerala

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +1

    சிங்கப்பூர் குடும்பம் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐💐💜❤️❤️🙏🙏

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +1

    Very nice ananthi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தம்பி💜💐💐🙏❤️

  • @appuskitchen5691
    @appuskitchen5691 2 ปีที่แล้ว +2

    Neenga enimel tempo rentku eduthukonga akka

  • @dhivanreddy811
    @dhivanreddy811 2 ปีที่แล้ว

    Nalla quality ana things ah irukku super

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜❤️❤️💐🙏🙏🙏

  • @v.mishrasart43
    @v.mishrasart43 2 ปีที่แล้ว +1

    Nice👍👏😊

  • @dareenakengeswaran3148
    @dareenakengeswaran3148 2 ปีที่แล้ว +1

    God bless you sister

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜❤️❤️🙏💐💐💐

  • @varadharajank7670
    @varadharajank7670 2 ปีที่แล้ว

    உதவிய உள்ளங்களுக்கு வாழும் காலம் வரையில் மட்டும் அல்ல...வம்சத்தையும் ஆண்டவன் பாதுகாப்பான்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rasamalarkugabalan1088
    @rasamalarkugabalan1088 2 ปีที่แล้ว +1

    Super 🙏

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 ปีที่แล้ว +2

    God bless you who donated 👍

  • @shanthim1215
    @shanthim1215 2 ปีที่แล้ว

    God bless you Ananthi Family

  • @ramyaravi1645
    @ramyaravi1645 2 ปีที่แล้ว +4

    Oru tata ac vangekonga

  • @lathadeaf4398
    @lathadeaf4398 2 ปีที่แล้ว +1

    Super help

  • @binukb3440
    @binukb3440 2 ปีที่แล้ว

    Superr chechi entha kalathu entha mathiri veedu erukaa bad chechi ye kadavul kakattum

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 2 ปีที่แล้ว

    Super ji 🙏🙏

  • @mahimachacko6706
    @mahimachacko6706 2 ปีที่แล้ว +1

    Good job.👍 anandhi and family 😍😍😍😗😗😗

  • @mahimachacko6706
    @mahimachacko6706 2 ปีที่แล้ว +1

    Singapore familye daivam anugrahikkatte❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @hemalathalakshmanaswami2556
    @hemalathalakshmanaswami2556 2 ปีที่แล้ว +1

    God bless Singapore family and Anandhi family ❤️😍🌹

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว +3

    Singapore Anna Family Yennudaiya Vazthukal 🙏💐💐 Ungal Sevai Thodarathum Vazthukal Ananthi Family 🙏❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏❤️❤️💜💜💜

  • @sindhuvideopkv2810
    @sindhuvideopkv2810 2 ปีที่แล้ว +4

    Hi akka

  • @mahimachacko6706
    @mahimachacko6706 2 ปีที่แล้ว +2

    Tamilnadu sarkar evarkkellam vegam veedinu anumathi kodukkanam.Poor sahodhrangal😢😢😢nalloru home ellavarudeyum kanav aanu.