நமது பிரதேசத்தில் இரசாயனத்தின் கொடுமைதான் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம். பசளை, ஆஸ்பெட்டாஸ் (asbestos) குண்டுமழை, இரசாயன குண்டு இப்படி பலகாரணிகள் உண்டு. இயற்கையோடு வாழமுயற்சி செய்யவேண்டும். இந்த தங்கைக்கு தொழிமுயற்சிக்கு உதவிசெய்வது உன்மையில் நல்லது. Thanks for your tireless work helping our people Karthikan.
கார்த்திக், ஜீவா இருவருக்கும் வாழ்த்துக்கள். முன்னாள் போராளி என்றவகையில் இவர்களுக்கு உதவி செய்யலாம். யாழ்ப்பாணத்தில் உள்ள Hotel முதலாளி ஒருவரின் செவ்வி பார்த்தேன். யாழ்ப்பாணத்தில் சமைப்பதற்கு ஆட்களை பிடிக்கமுடியாமல் இந்தியாவில் இருந்து சமைப்பதற்கு ஆட்களை எடுத்திருப்பதாக சொன்னார், யாழ்ப்பாணத்தில் யாருமே வேலைக்கு வரமாட்டார்கள் என்று சொன்னார். கார்த்திக் நீங்கள் இது தொடர்பாக ஒரு வீடியோவை போட்டு யாழ்ப்பாணத்தில் வேலக்கு ஆட்கள் தேவை என்றால் அவர்களை தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்.
பண உதவி செய்த உறவுக்கு நன்றி .முந்தி ஒரு காலத்தில் போராட்டத்தில் இருந்து விலத்திவிட்டார் . இதை பெரிது படுத்த படாது இந்த குடும்பத்தை விட எவ்வளவோ கஸ்ரப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு செய்யலாம். மக்களின் கஸ்ரம்களை பயன்படுத்தி மதத்தை மாற்றுவது அவர்கள் கொடுக்கும் 5 , 10 ஆண்டி மாறுவது அங்க போய் ஓகோ என்று இருந்தால் பறுவாய் இல்லை மாறி போட்டு சும்மா காரணம் களை சொல்லுவது .நாய்க்கு நடு கடலுக்கு போனாலும் நக்கு தண்ணி தான் நீங்கள் எங்கு போனாலும் எழுதின எழுத்தை மாற்ற முடியாது கார்த்திக் பார்த்து உதவியை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
வணக்கம் கார்த்திக் உதவியை வழங்கியமைக்கு நன்றி
நமது பிரதேசத்தில் இரசாயனத்தின் கொடுமைதான் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம். பசளை, ஆஸ்பெட்டாஸ் (asbestos) குண்டுமழை, இரசாயன குண்டு இப்படி பலகாரணிகள் உண்டு. இயற்கையோடு வாழமுயற்சி செய்யவேண்டும். இந்த தங்கைக்கு தொழிமுயற்சிக்கு உதவிசெய்வது உன்மையில் நல்லது. Thanks for your tireless work helping our people Karthikan.
உண்மை ...
கார்த்திக், ஜீவா இருவருக்கும் வாழ்த்துக்கள். முன்னாள் போராளி என்றவகையில் இவர்களுக்கு உதவி செய்யலாம். யாழ்ப்பாணத்தில் உள்ள Hotel முதலாளி ஒருவரின் செவ்வி பார்த்தேன். யாழ்ப்பாணத்தில் சமைப்பதற்கு ஆட்களை பிடிக்கமுடியாமல் இந்தியாவில் இருந்து சமைப்பதற்கு ஆட்களை எடுத்திருப்பதாக சொன்னார், யாழ்ப்பாணத்தில் யாருமே வேலைக்கு வரமாட்டார்கள் என்று சொன்னார். கார்த்திக் நீங்கள் இது தொடர்பாக ஒரு வீடியோவை போட்டு யாழ்ப்பாணத்தில் வேலக்கு ஆட்கள் தேவை என்றால் அவர்களை தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்.
மிக்க நன்றிகள்.
பண உதவி செய்த உறவுக்கு நன்றி .முந்தி ஒரு காலத்தில் போராட்டத்தில் இருந்து விலத்திவிட்டார் . இதை பெரிது படுத்த படாது இந்த குடும்பத்தை விட எவ்வளவோ கஸ்ரப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு செய்யலாம். மக்களின் கஸ்ரம்களை பயன்படுத்தி மதத்தை மாற்றுவது அவர்கள் கொடுக்கும் 5 , 10 ஆண்டி மாறுவது அங்க போய் ஓகோ என்று இருந்தால் பறுவாய் இல்லை மாறி போட்டு சும்மா காரணம் களை சொல்லுவது .நாய்க்கு நடு கடலுக்கு போனாலும் நக்கு தண்ணி தான் நீங்கள் எங்கு போனாலும் எழுதின எழுத்தை மாற்ற முடியாது கார்த்திக் பார்த்து உதவியை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
❤
❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✋✋✋✋✋👏👏👏👏👏👏👏👏
முயற்சி திருவினையாக்கும்
மகன் வேலை செய்யும் போது அப்படியே தொடர்ந்து செய்வது ஒரு வேலை தெரிந்ததாக இருக்கும் என மனதிற்கு படுகிறது.
Enathu wifekum liver cancer,,,pavam intha magalukku please help,,,,😂
Nampar poduko video edukkonum
திருடேங்களே..... டேய்...டேய்
உங்கள..மிதிக்கனும்...
இந்த அக்கா வுக்கு... நாட்டுக்கோழிங்களை.... வழங்கவும்.... ....
திருடர்களை... பொறிவைத்து.. பிடிங்க அண்ணே, அந்த யோக்கியனுங்களை.... அடையாளம்....கண்டு ..முதலில... ஊர் மக்கள்... . கூடி... ஊமை மிதியாக... நல்லாவே ...மிதிமிதிண்ணு.... மிதிக்கனும்..
மாறாக, திருடர்களை... உடனே.... கொண்டுபோய்... pc கையில்... ஒப்படையாதீங்ங்க..
காரணம்...pc தண்டித்து...
பெரும்வேசி யாக.. வளர்வித்த... தமிழர்களை...தாக்கவே .. அனுப்பும். 👆👆👆
அண்ணே.. இப்ப டி... சின்ன சின்ன உதவிங்க.. 🤨.🤨.🤨
🤔..🤔...🤔...
ஆனா, இவை... ஊருக்கானதாக.. உற்பத்தி...வேலைங்களாக... அகலப்பண்ணனும்...
அக்கா. "பெண்... " . .. என குறுக்காதீங்ங்க..
ஆளுமை மிக்க.. குடும்பத் தலைவி... வீரமா பலமா ... நில்லுங்க.. ... ..
❤