News1st மருதமடு மாதாவின் வரலாறு நியூஸ்பெஸ்ட்டின் விசேட தொகுப்பு - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 4

  • @ithayadiroy7999
    @ithayadiroy7999 4 ปีที่แล้ว +2

    அன்பார்ந்தவர்களே,
    உங்களுக்கு இலங்கை வாழ் கத்தோலிக் மக்களின் வரலாறு தெரியாவிட்டால் தயவுசெய்து நன்றாக அறிந்து, அதன் பின் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும், காரணம் தங்களின் இந்த தொகுப்பில் 01 நிமிடம் 25 செக்கனில் இருந்து 01 நிமிடம் 41 செக்கன் வரை நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, ஏனெனில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பின்னர் தான் இவ் வரலாற்று இறை நம்பிக்கை உண்மை ஆக்கப்பட்டது என் தாங்கள் கூறுவது தவறு, காரணம் 2007 ஆம் ஆண்டுக்கு முன்பே அதாவது பல நுற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தோட்டவேளி வேத சாட்சிகள் ஆலயம் கத்தேலிக்க மக்களின் பாரம்பரியமான புனித இடம். அதுமட்டுமல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ் வேத சாட்சிகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றமை இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் அனைவரும் அறிந்ததே, இந்தத் தொகுப்பில் தாங்கள் 2007 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் வேதசாட்சிகளின் எச்சங்களினால் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றது மேலும் இவ் வரலாற்றை உறுதிப்படுத்தியது என்று கூறியிருந்தால் சாலச்சிறந்திருக்கும். ஆகவே தயவுசெய்து இனிமேல் இப்படி நிகழ்சிகளத் தொகுத்து வழங்கும் போது இலங்கை வாழ் கத்தோலிக் மக்களின் இறை நம்பிக்கைக்கும், இறை விசுவாசத்திற்கும், கத்தோலிக்க மக்களின் வரலாறாகளுக்கும் பங்கம் ஏற்படாது செயற்படுவது மிகவும் சாலச்சிறந்தது.

    • @நாம்தமிழர்ஈழம்
      @நாம்தமிழர்ஈழம் 3 ปีที่แล้ว

      தமிழையும் சைவத்தையும் காக்க மாமன்னன் சங்கிலியன் செய்ததுசரியே இந்தகிறிஸ்தவ அன்னியகூட்டம் அனைத்தையும் அன்றே கொன்ரோலித்திருக்க வேண்டும் இதில்பேசும் கிழட்டுபாதிரி மாமன்னன் சங்கிலியனை மாரியாதைகுறைவாக பேசுகிறான் அன்னியகைகூலி பாதிரிக்கு எவ்வளவு திமிர் எங்கள்அம்மன்கோயிலை போர்துகேயரால் இடிக்கப்பட்டு கட்டப்பட்டதே மடுமாதாகோயில் தமிழிழம்அமைந்தால் எங்கள்முதல் வேலை மடுமாதாஎனும் அன்னியரால் கட்டப்பட்ட கட்டடத்தை இடித்துவிட்டு மீண்டும் சைவகோயிலை கட்டவேண்டும்

    • @tamil3856
      @tamil3856 2 ปีที่แล้ว

      @@நாம்தமிழர்ஈழம் முதலில் நீ தமிழீலம் அமைக்க. பிறகு கோழிய கட்டு இல்ல சேவல கட்டு.