அருமை மிகவும் அருமை அருமையான பாடல் வரிகள் ♥️👌👌👌👌 எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️👌🥰🥰👌🥰🥰👌👌👌👌👌 இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான காவியம் பாடல் இசை மெட்டு பாடலுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌 நம் பாடும் நிலா பாலு சாரின் காந்தக் குரலிலும் நம் இசை குயில் ஜானகியம்மாவின் அற்புதமான இனிய குரலில் பாடலை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி பாடலை கேட்க கேட்க மனதில் இன்பம் பொங்கும் இனிய சுகராகம் ♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இனிய அற்புதமான பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
plz hear it once in kanada version- that is the first copy, where \SPB\Janaki\Illayaraja combo- you will feel the sweetness eventhough u dont understand the kanada
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ம்ம்ம்ம்ம்ம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது ஹாஹஹா இவள் ரதியினம் உடல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் பா பா பா பா லா லா லா லா காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி ஹஹஹா இன்பச் சுகவரி அன்பின் முகவரி கொஞ்சம் தினசரி என்னை அனுசரி மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி விடிய விடிய என் பேரை உச்சரி விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
எத்தனை மொழிகளில் இந்தப்பாடல் பாடப்பட்டாலும், என் தாய் மொழியாம் தமிழில், எஸ்பிபியும், ஜானகியம்மாவும் கொஞ்சுகிற வார்த்தை ஜாலங்கள் கிடையாது !! அது தமிழில் மட்டுமே உள்ளது !!
பாடலாசிரியர்களை புறக்கணிப்பது சரியாக இருக்காது அருமையான பாடல்களைத் தந்த பாடல் ஆசிரியர்களையும் போற்ற வேண்டும் கவிஞர் புலமைப்பித்தன் அவர்களை வாழ்த்துகிறேன் ராகதேவன் இளையராஜாவின் மெட்டுக்கள் அருமை அருமை
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ம்-ஹும்-ஹு-ஹும் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஆ-ஆ-ஆ-அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது ஆ-ஹ-ஹ-ஹ கோடி (ஹ-ஹ) மின்னல் (ஹ-ஹ) ஓடி (ஹ-ஹ) வந்து பாவை ஆனது இவள் ரதியினம் குழல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகை படைத்தாய் ஓ பிரம்ம தேவனே விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ப-ப-பா-பா லா-லா-லா-லா காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி ஆ-ஹா காதல் (ஹ-ஹ) தேவன் (ஹ-ஹ) உந்தன் (ஹ-ஹ) கைகள் (ஹ-ஹ) தீட்டும் நகவரி இன்பச் சுகவரி அன்பின் முகவரி கொஞ்சம் தினசரி என்னை அனுசரி மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி விடிய விடிய என் பேரை உச்சரி விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஒ-ஒ-ஒ-அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
In each language this song is special to the respective language. The reason for that is the music of Ilayaraja, a musical genius. The king of music forever is our young king.
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
This song became so Popular that Ilayaraja created the same tunes in 5 Languages Geetha was the first to be composed in 1982 in Kannada version later in other Languages.
Innum ethana nalai eduth intha legend ooda songs ellame kekkaporen nn theriyala .. oh god what a song ! Always envious to all tamilans bcz they enjoyed every songs of him but for non tamil raja sir rasigar like me it's pretty hard to find out and hear each and every songs of him ... I am searching for his unheard songs day by day hearing a small portion from here and there .. ennalum parava illai slow aa anaalum ellatheyum kekka muyarchi pannuren ... Love from Kerala ❤
அந்த கால காதலர்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்கள்!! இந்த மாதிரி நிறைய பாட்டு டெடிகேட் பண்ண அவங்களுக்கு கிடைச்சு இருக்கும்!! அந்த ஹீரோ ஹீரோயின் மாதிரி அவங்கள கற்பனை பண்ணி சொந்தோச பட்டு இருப்பாங்கள?? It natural இப்போ அந்த மாதிரி நம்மள பொருத்தி பாக்கற பாட்டு ஏதாவது இருக்கா?? People who were in love oe in their teens in 80 s and 90s are too lucky.
Mohan songs are my favourite.. however this is a Shankarnag song! what a beautiful composition from Ilaiyaraja in kannada movie geetha and later reused in Noorvathu naal tamil movie
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
Interludes in this song is absolutely divine. 1:12 & 2:30 Hardly any views on this when shit songs are touching millions. State of music aesthetics of this generation
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Guiiugrrtniu moihddet nkknhfdt miyffty koknbgff. nkkjgfdrrt kkknbg 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
விழிகளில் பேசும் மௌனம் .வழி தேடும் காதல் பாடம்.❤😂 அன்பான வார்த்தைகள் காதலனும் காதலியும் ஆயுள் நீடிக்கும்.😂 அ்ன்பே உன் முடிவை சொல்லிவிடு. எனக்கா இன்னொருத்தி காத்திருக்கிறாள் .அவள் தான் மரணம் . ஸ்ரீ.சாந்தபெருமாள்❤🎉
Jotheyali jothe jotheyali song from Geetha Kannada movie is the original version, Kannada version is more beautiful then Tamil, that too Kannada original version is composed by Ilayaraja and sung by S.P.B Sir.
🌹காதல் தேவன் ! உந்தன் கைகள் தீட்டும் நக வரி ! இ ன்ப சுக வரி ! அன்பின் முக வரி ! கொஞ்சம் தினசரி ! எ ன்னை அனுசரி ! மழலை அன்னம் மாதிரி ! என்னை மடியில் தூங்க ஆதரி !விடி ய ! விடிய ! என் பேரை உச்ச ரி !🎤🎸🍧😝😘
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
நூறாவது நாள்..ஆயிரம் முறை கேட்டிருப்பான்...❤❤❤ராஜ இசை ..ராக தேவன் கை வண்ணம்
தமிழ் மொழியில் தான் வார்த்தை உச்சரிப்பு அதில் நளினம் அதற்கேற்ப இசைவின் வேகம் மிகப்பிரமாதம்❤
சரியான ரசனை உணர்ந்தவர் தமிழன் என்ற உணர்விலாவது!
SPB & S. ஜானகி இருவரும் பாடிய பாடல் மிகவும் அருமையான பாடல். இசையும் இந்த பாட்டுக்கு இனிமை!
அய்யா புலமைப் பித்தன் அவர்கள் வரிகளில் விரசம் இழையோடும் என்பது வழமையான ஒன்றே
புலமை பித்தன் அவர்கள் எங்கள் ஊர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்...ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்...😊
Nan punsei puliampatti
Thanks for mentioning the lyricist 🙏
Namma gobi ah
இதயம் தொட்ட இசை கவிதை, இசைஞானி "இளையராஜா" கடவுள் நமக்கு கொடுத்த வரம்.
அருமை மிகவும் அருமை அருமையான பாடல் வரிகள் ♥️👌👌👌👌
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️👌🥰🥰👌🥰🥰👌👌👌👌👌
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான காவியம் பாடல் இசை மெட்டு பாடலுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌
நம் பாடும் நிலா பாலு சாரின் காந்தக் குரலிலும் நம் இசை குயில் ஜானகியம்மாவின் அற்புதமான இனிய குரலில் பாடலை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி பாடலை கேட்க கேட்க மனதில் இன்பம் பொங்கும் இனிய சுகராகம் ♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இனிய அற்புதமான பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
plz hear it once in kanada version- that is the first copy, where \SPB\Janaki\Illayaraja combo- you will feel the sweetness eventhough u dont understand the kanada
Yes it's true. In kannada so sweet
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ம்ம்ம்ம்ம்ம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கோடி மின்னல் ஓடி வந்து
பாவை ஆனது
ஹாஹஹா
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா
லா லா லா லா
காதல் தேவன் உந்தன் கைகள்
தீட்டும் நகவரி
ஹஹஹா
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய
என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
எத்தனை மொழிகளில் இந்தப்பாடல் பாடப்பட்டாலும், என் தாய் மொழியாம் தமிழில், எஸ்பிபியும், ஜானகியம்மாவும் கொஞ்சுகிற வார்த்தை ஜாலங்கள் கிடையாது !! அது தமிழில் மட்டுமே உள்ளது !!
Tamil❤❤❤❤❤
Superb
தமிழ் பாடகர்களின் பெயரைச் சொல்லுங்கள்
இசைக்கு ஏது மொழி. ஆனால், ஒரிஜினல் song from kannada movie, sung by same SPB and Janaki.
So cute tamil ❤❤❤
இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன் 1984
Naanum anguthan parthen sir
புது ராகம் படைத்ததால் நீயும் இறைவனே!
நானும் ராம்நாடு காரன் தான் but 1983 😘😘😂😂
After these years current songs will live 😂
நானும் சென்னை தேவி தியேட்டரில் பார்த்தேன்... 25/02/1984
பாடலாசிரியர்களை புறக்கணிப்பது சரியாக இருக்காது அருமையான பாடல்களைத் தந்த பாடல் ஆசிரியர்களையும் போற்ற வேண்டும் கவிஞர் புலமைப்பித்தன் அவர்களை வாழ்த்துகிறேன் ராகதேவன் இளையராஜாவின் மெட்டுக்கள் அருமை அருமை
After super singer I watched this song....the little girl sung this song...superbly
I am also coming after seeing this song in super singer.
After super singer
Me too
Metoo
Meghna sumesh
மோகனுக்காகவே எத்தனை தடவை வேணும்னாலும் பாக்கலாம் 💜
Nope, just for music
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
Yes yes
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
Intha songs Telugu la ketuparunga defferent irukum thanku
@@sreenivasaelectronics6537 telugu or kannada?
100/100 உண்மை
@@sreenivasaelectronics6537 pl share Telugu song link.what is starting name to check
@@sreenivasaelectronics6537 plz hear it once in kanada version- that is the first copy, where \SPB\Janaki\Illayaraja combo
புலவர் புலமைப்பித்தன் வரிகள்….ராஜா சார்…அருமை !!!
தமிழ் தெலுங்கு கன்னடம் சமீபத்தில் இந்தி எல்லாம் மொழியிலும் சூப்பர் ஹிட்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ம்-ஹும்-ஹு-ஹும்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்
ஆ-ஆ-ஆ-அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில் கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
ஆ-ஹ-ஹ-ஹ
கோடி (ஹ-ஹ) மின்னல் (ஹ-ஹ) ஓடி (ஹ-ஹ)
வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் குழல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகை படைத்தாய் ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ப-ப-பா-பா
லா-லா-லா-லா
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
ஆ-ஹா
காதல் (ஹ-ஹ) தேவன் (ஹ-ஹ) உந்தன் (ஹ-ஹ)
கைகள் (ஹ-ஹ) தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்
ஒ-ஒ-ஒ-அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில் கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
கி ரங்கநாதன். ரகு.
கி ரங்கநாதன். ரகு.
Thank you lyrics
Super
Thank you
In each language this song is special to the respective language. The reason for that is the music of Ilayaraja, a musical genius. The king of music forever is our young king.
80-களில் சிறந்த ஒளிப்பதிவாளர் ஏ சபாபதி அவர்களின் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது
எல்லோரும் இசையை பாராட்ட நீங்கள் ஒளிப்பதிவு...... சூப்பர்
After super singer am watching this song ❤...what a beautiful song 😊
I am also❤
இசை இனிக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப்பாடல்.
எல்லா மொழிகளிலும் கலக்கும் பாடல்
காலத்தை வென்று நிற்கும்
பாலா சார் & ஜானகி அம்மாள் ❤❤❤🎉🎉🎉
One of the best number in Tamil movie songs composed by Raja sir.
Spb+SJ -awesome voices.
Nalini looks very beautiful in this song
Who likes the kannada version jyotheali more than Tamil version ?
Frist Tamil version. Next kannada version okay brother
@@MurugeshP-n5nNo.. Kannada version came in 1981...Tamil version came in 1984
Kannada version
First kannada version after Tamil version BCZ THIS SONG HIT KANNADA AND MOST POPULAR IN INDIA NOT FAMOUS IN TAMIL
Yes kannada version the best.
மோகனுக்காகவே. . . கேட்கலாம்😊
இந்த பாடலை தமிழில் விட கன்னட மொழியில் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் ராஜா. 5 மொழிகளிலும் இந்த பாடல் அருமை.
Correct jotheyali is my all time favourite
Yes. Excellent in Kannada
உன்னை👍
Movie name pls
@@sahana7297 Tamil- nooravadhu naal, kannada-Geetha
Recently addicted to this song❤
மேக்னா சூப்பர் சிங்கர் மழலை குரலில் அழகா பாடியுள்ளார்
😍 மேக்னா வீடியோ பாத்துட்டு இந்த வீடியோ பார்க்க வந்தவங்க யாரும் இருக்கீங்களா ❤
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
உணர்வின் உன்னத படைப்பு ❤மனம் லயிக்கும் பாடல்❤
This song became so Popular that Ilayaraja created the same tunes in 5 Languages Geetha was the first to be composed in 1982 in Kannada version later in other Languages.
I have found only 3 versions where are other two versions
They are in languages you don't understand. Zulu and Australia Aborgies.😊😊😊@@rknayak506
Jaane do na mujhe jaane bhi do na
@@HSSP7417 tujhe kisne roka hai???
🫡🫡🫡
In kannada same Tunes.
எஸ்பிபி, ஜானகி சேர்ந்தால் அந்த பாடல் ஹிட் தான் என்பதில் எந்த ஐயமில்லை. வேற லெவல் பாடல்
Innum ethana nalai eduth intha legend ooda songs ellame kekkaporen nn theriyala .. oh god what a song ! Always envious to all tamilans bcz they enjoyed every songs of him but for non tamil raja sir rasigar like me it's pretty hard to find out and hear each and every songs of him ... I am searching for his unheard songs day by day hearing a small portion from here and there .. ennalum parava illai slow aa anaalum ellatheyum kekka muyarchi pannuren ... Love from Kerala ❤
தேன் குரலோன் குரலில் வார்த்தைகள் அனைத்தும் அமுத மழையாய் பொழிகிறது
அந்த கால காதலர்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்கள்!!
இந்த மாதிரி நிறைய பாட்டு டெடிகேட் பண்ண அவங்களுக்கு கிடைச்சு இருக்கும்!!
அந்த ஹீரோ ஹீரோயின் மாதிரி அவங்கள கற்பனை பண்ணி சொந்தோச பட்டு இருப்பாங்கள??
It natural
இப்போ அந்த மாதிரி நம்மள பொருத்தி பாக்கற பாட்டு ஏதாவது இருக்கா??
People who were in love oe in their teens in 80 s and 90s are too lucky.
என்ன என்ன கவிஞன் அவர் ஐயகோ மெய் மறந்து விட்டேன்
Mohan songs are my favourite.. however this is a Shankarnag song! what a beautiful composition from Ilaiyaraja in kannada movie geetha and later reused in Noorvathu naal tamil movie
Spb sir and janaki Amma voice super
ಕನ್ನಡತಳ್ಳಿ ಸೂಪರ್ ಈ song❤🌹💖
Raja sir please come back with these kinds of songs again
Dai 3000 + patu porthukaru da🔥🔥🔥🔥
Past is past...
என்னவென்று சொல்வது இனிமையோ இனிமை,ராகதேவனின் லீலைகள்.
Superrrr megna I love you daughter ❤️ 💖 ♥️ beautiful voice
Any one here to 2024
12/07/2024
2024 இல்லை 3024 மட்டும் இல்லை இவ்வுலகு இருக்கும் வரை இசையை ரசிக்கும் அனைவரும் கேட்டு மகிழ்வர்.
22/8/2024..10.50pm
Anyone here after GOAT???
Yes, I'm hearing.
❤🎉❤🎉 shoba mm❤
அடுத்த பிறவியில் இணைவோம் ❤😂🎉❤
What a melodious song from past to future generations
❤semmma song spb voice janu voice superb. Vidiya viduya enn perai uchari line super❤
சில பேருக்கு கோடிகளில் தன்னை மறந்து பேசுவதையும் உணர்த்தும் பாடல்.?
❤விழியிலே...விழியிலே இன்றும் என் விழியில் இருந்து மறையாத பாடல்❤
Beautiful song 🎵 Mohan is the best as a actor he is blessed
சூப்பர் சாங் செமடைமிங் பாடல் வரிகள் டாப் 🌹🌹🌹
I recently adicted this song after super singer
Me also😊
Beautiful song... beautiful memories 🥰🥰
Super singer pathutu vandhu indha songa pakuravangalam yar pa
நான்
Me
Nanumthaan
Paaaaaaa enna song daaa.... Summa nachunu erukku pa.... 🎉🎉❤❤❤
இளையராஜா ஒரு எவர் கிரீன்..
Janu ma and spb sir love both
Raja Sir and mohan Sir all hits super hits 🎶🎵🎼🎻🎸🥁🎺🎷📯👌🎼👍🎹
Very beautiful song. வாழ்க தமிழ்.
Indhi yil...intha song innum superaah 👌irukkum.
Amidhaap...dabhu actors. ❤
நளினிக்காவே எத்தனை முறை வேன்டுமானலும் பார்க்கலாம் நளினி ய பார்த்தலே எனக்கு எனக்கு முடு எறிடும் ❤❤❤❤❤
I'm badly addictive to this song. Mastro is simply superb🎉🎉🎉❤❤❤
There are no words that can describe how lovely this song is.
என்ன ஒரு அற்புதம் இளையராஜா
Original song 1981s Geetha kannada film song. Jotheyali jothe jotheyali..
ಕನ್ನಡದಲ್ಲಿ ಬಂದಷ್ಟು ಈ ಹಾಡಿಗೆ ಸುಂದರವಾದ ವರ್ಣನೆ ಸುಂದರವಾದ ಭಾವನೆ ಮತ್ತೆ ಬರುವುದಿಲ್ಲ
Shankaranna diction is beautiful
Original always sounds the best among the lot, in all terms, music, lyrics, cinematography, whatnot!
I like both versions being a tamilian
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
Interludes in this song is absolutely divine. 1:12 & 2:30
Hardly any views on this when shit songs are touching millions. State of music aesthetics of this generation
Sammaya erukku 100 times ketten
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
Guiiugrrtniu moihddet nkknhfdt miyffty koknbgff. nkkjgfdrrt kkknbg 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
இங்கேயும் வந்துட்டீங்களா பிரபு?
80-90களில் பிறந்து, வளர்ந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
சூப்பர் சிங்கர் அருமை அருமை
Best in kannada, Jothyeali
Ilayaraja ❤️
விழியிலே மணி விழியிலே பாடல்... இயர்போனை சொருகி கண்ணை மூடிக்கொண்டு சிம்பொனியை ரசியுங்கள். வேர லெவல்
Super singer pathutu dhan indha song pidichidhu😊
என்னோமோ பண்ணுது பாடல்
Mohan hits adict myself. One of the most favorite song❤
அன்றும் இன்றும் என்றும் இந்த பாடல் கேட்க ஆனந்தம்
விழிகளில் பேசும் மௌனம் .வழி தேடும் காதல் பாடம்.❤😂 அன்பான வார்த்தைகள் காதலனும் காதலியும் ஆயுள் நீடிக்கும்.😂 அ்ன்பே உன் முடிவை சொல்லிவிடு. எனக்கா இன்னொருத்தி காத்திருக்கிறாள் .அவள் தான் மரணம் .
ஸ்ரீ.சாந்தபெருமாள்❤🎉
This song atculy kannda dubbing to song to tamil but always e song forever eny language❤
No words to describe Ilayaraja
2023 yaru ellam intha song keakuringa
12/07/2024
24, 11,24 nan kekkirenn😊
மோகன்.நளினிசூப்பர்நடிப்பு.❤❤❤❤❤.
Kannada songs parthu vittu tamil songs pakka vanthavangalulu vanakam
Addicted to this song....
Naam porantha varusham, age ethanaalun isai only maestro ayya 💕💕🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Raja sir.....👍
Even in kannada Also. Super hit song
Jotheyali jothe jotheyali song from Geetha Kannada movie is the original version, Kannada version is more beautiful then Tamil, that too Kannada original version is composed by Ilayaraja and sung by S.P.B Sir.
For us, its more beautiful in Tamizh ❤
In kannada language this song rocks 😊
Love and Respect from Kochi💕💕💕💕👌👌👌👌
So relax while listening to this song❤❤❤
Both the versions are great Jotheyali as well as this......👌
I liked the original Jothe Jotheyali Jothe
But in kanada picturization was not good
How many languages this song Is played .... Kannada Shankar nag is best song
மோகன் சார் திரைப்படங்களில் இந்த பாடலும் டாப். நளினி & மோகன் ஜோடி சூப்பர்
கன்னடம்❤❤❤❤❤
ಕನ್ನಡ ❤ ತಮಿಳ್
🙏🙏👍👍
Mohan sir 🎶❤️💐
ಅದ್ಭುತ ಮಧುರ ಗೀತೆ...... 🎧🎸🎧🎸
🌹காதல் தேவன் ! உந்தன் கைகள் தீட்டும் நக வரி ! இ ன்ப சுக வரி ! அன்பின் முக வரி ! கொஞ்சம் தினசரி ! எ ன்னை அனுசரி ! மழலை அன்னம் மாதிரி ! என்னை மடியில் தூங்க ஆதரி !விடி ய ! விடிய ! என் பேரை உச்ச ரி !🎤🎸🍧😝😘
எங்களின் இசை கடவுல் நீ