30 வருஷம் என்பது மிகவும் அதிகம் நாளை உலகம் எப்படி என்று நமக்கு தெரியாது மூன்று வருடத்தில் வருமானம் அவங்களுக்கு பிரயோஜனமான உள்ளதை நீங்கள் சொன்னால் அது மிகவும் பயனாக இருக்கும் நன்றி
இவங்க ஆன்லைன் கொரஸ் வாங்க சொல்லுவானுக.. அதுக்கு ஒரு amound வகுவனுக. அப்பறோம் இவங்க போடுற வீடியோ வுக்கு நல்லா விவுஸ் போன அதுக்கும் amound வரும்.. நாம இவங்க சொல்லுறதுள்ள போட்டு 👅👅👅போகவேண்டியது தான் 💥💥💥💥💥
70 வருடம் கழித்து பார்த்தால் இன்னும் இதை போல் 3 மடங்கு இருக்கும். ஆனால் போன பிறகு ஜான் என்ன முலம் என்ன சகோதரி. இருக்கும் போது நல்ல படியாக use panni வாழ வேண்டும். 3 years ok. 30 years not ok.
Sister ,Inga athikama middle class tha irukkom ,neenga sollara 21 kattitala problem illa ana 30years long term ah theriyathu ithuku pathila 2,3,4,5 years ipati yethavanthu sonna naaga yellarumey engalukum useful ah irukum.
Paytm Irukalam illamalum pogalam …but mutual funds investment nenga yendha app la potalum seri …Ex : paytm, groww, angelone, indha madhiri neraiya app iruku nenga yendha app la investment pannalum seri ….yellathaiyum ore app la pakkalam APP NAME : MF CENTRAL & chrome la poi mf central podunga website open aagum …install panni parunga nenga yendha app la mutual funds potalum athula show aagum 💯✨really mutual funds investment is good for your future ❤…
Akka This Very Usefull நான் 1 மாதமாக இந்த Paytm Fund Paytm la Pathuttu irukka aana athala invest pannalamanu doubt laye iruntha So Neenga sonnathula cleara purinjathu aana Oru Doubtu entha Mutual Fundla vena Potukkalama
Mutual fund are for long term even i got profit within a year also in mutual fund you can invest in ups and downs of the mrket on an average you will get profit but one thing you never fear when your in loss if you continue for long year definitely in profit but one thing which fund is selected is one of the thing
I am following all ur videos sis... this app is very helpful.. and yuvarani the way you are conveying the info is simply super.. please suggest one good plan to invest in sip.. please
உங்களது வீடியோ பயனுள்ளதாக உள்ளது மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றி ஏதேனும் சந்தேகம் என்றால் யாரை தொடர்பு கொள்வது, அதற்கு ஒரு தொலைபேசி எண் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
வணக்கம் சகோதரி போன் பே வில் தங்கம் சிறுசேமிப்பு திட்டம் இருக்கு அது எப்படி தினமும் 20 30 40 போல் இருக்கிறது அது எப்படி என்ன செய்வது அந்த ஸ்கீம் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா நன்றாக இருக்கும்
Yes, you can invest in a SIP (Systematic Investment Plan) using a credit card, but it depends on the policies of the mutual fund company and the credit card provider.
𝐔𝐩 𝐭𝐨 50% 𝐨𝐟𝐟 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐨𝐧 𝐌𝐮𝐭𝐮𝐚𝐥 𝐅𝐮𝐧𝐝𝐬 📈 - ffdm.app/zx3s
Koomutta RANI
TATA Rip 😢
Ipo Recent ah Update aagirukka Credit Card Features, effective from November 15th, 2024 pathi oru video podunga please
akka 5year 10 year iruka akka
Super akka 3 to 5 years I d aida......
யாரும் பன்னாதிங்க திவாலா ஆகிவிடும்....post office la save பன்னுங்க ... அதான் நன்மை🎉🎉🎉
எதுக்கு அதுக்கு போயி அங்கே போகனும் சேவ் பண்ண வீட்டிலேயே செல்ஃப்பா பண்ணகிட்டா ரொம்ப சேவ்வு ஆகும் தெரியுமா நம்ம ஆளுங்க சேவிங் விஷயத்தில் ரொம்பவே விக்கு அதனால் தான் அடுத்தவன் வந்து நல்லா கட்டிங் போட்டுவிட்டு கிளம்புறன் அது புரியதா புண்ணாக்கா இருந்தா என்ன செய்யறது மாடு மேயிக்க தான் போகனும் நல்லா காசு தேறும்
Endha kalathulaya iruka nee
😂😂
Suppar bro
@@KAVIN-0007bro avangala 100% kedakumanu kettu paruka… ungaluku risk edukurathu ok apdina sip choose pannuka illana post office ppf choose pannuka
30 வருஷம் என்பது மிகவும் அதிகம் நாளை உலகம் எப்படி என்று நமக்கு தெரியாது மூன்று வருடத்தில் வருமானம் அவங்களுக்கு பிரயோஜனமான உள்ளதை நீங்கள் சொன்னால் அது மிகவும் பயனாக இருக்கும் நன்றி
அப்ப நீர் அதுக்கு லாயக்கில்லை :
பேசாம நாளைக்கே உலகம் அழிந்துவிடும் என நினைத்து எல்லா காசையும் செலவழித்து விடு:
@@Najim-oz5ej ஆமா பாஸ்... 5 வருஷம் னா கூட கொஞ்சம் பரவாயில்லை... ( அந்த அளவுக்கு போராட்டமா இருக்கு )
But avangada sonnangale eppo venalum withdraw pannikalam no penalty nu...
இவங்க ஆன்லைன் கொரஸ் வாங்க சொல்லுவானுக.. அதுக்கு ஒரு amound வகுவனுக. அப்பறோம் இவங்க போடுற வீடியோ வுக்கு நல்லா விவுஸ் போன அதுக்கும் amound வரும்.. நாம இவங்க சொல்லுறதுள்ள போட்டு 👅👅👅போகவேண்டியது தான் 💥💥💥💥💥
😅😅😅😅
யாராவது ஒருவர் முப்பது ஆண்டுகள் முன்பு SIP தொடங்கி இப்போது ஒரு கோடி ரூபாய் வைத்துள்ளார் என்று உங்களால் சொல்ல முடியுமா?
Best and informative for all middle class investors ❤🎉
Invest = 101 daily
Monthly= 101*30= 3030
Yearly = 3030*12 = 36360
30years = 36360 * 30 = 1,090,800
Sip profit= 1,090,800 - 1,00,00,000 = 89,09,200
Good but minimum period iruntha sollunga sister, because I am 30+ age category
70 வருடம் கழித்து பார்த்தால் இன்னும் இதை போல் 3 மடங்கு இருக்கும். ஆனால் போன பிறகு ஜான் என்ன முலம் என்ன சகோதரி.
இருக்கும் போது நல்ல படியாக use panni வாழ வேண்டும்.
3 years ok. 30 years not ok.
But avangada sonnangale eppo venalum withdraw pannikalam no penalty nu...pakaliya...
Paytm summavea thiruduvan....anupura kasu varathu vanthapola msg anupuvanIvlow periya plan kandipa thiruduvaan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான விளக்கம் யுவராணி
365*30 years=10950
10950*21=2,29,950
Vaste sister 😂
Yemppa.. 2lacks 29 thousand 9hundred and fifty thana varuthu.. apa profit thana
Very impressive yuvarani speech ❤❤
Sister ,Inga athikama middle class tha irukkom ,neenga sollara 21 kattitala problem illa ana 30years long term ah theriyathu ithuku pathila 2,3,4,5 years ipati yethavanthu sonna naaga yellarumey engalukum useful ah irukum.
Please check with inflation also .. after 30 year per month expenses for a middle class family itself will be 0.25 cr to 0.5 cr
30 வருஷம் Paytm இருக்குமா? இல்லையெனில் பணம் என்ன ஆகும்?
Yes😅 iam same think
Same doubt😢
Paytm Irukalam illamalum pogalam …but mutual funds investment nenga yendha app la potalum seri …Ex : paytm, groww, angelone, indha madhiri neraiya app iruku nenga yendha app la investment pannalum seri ….yellathaiyum ore app la pakkalam APP NAME : MF CENTRAL & chrome la poi mf central podunga website open aagum …install panni parunga nenga yendha app la mutual funds potalum athula show aagum 💯✨really mutual funds investment is good for your future ❤…
Yes same point bro
என்ன ஆகுன்னா ஊதிகிறும் அவ்வளவு அம்போ திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்
365×30=10950
10950×21=2,29,950 normal saving 😂
@@Vicky_Vkyada tharkuri 😂😂😂😂
Tq this vedio was very useful
Akka romba thank you ❤❤❤
30yr பதிலாக 5yr adhupola irundha சொல்லுங்க
Athu epdi solluvanga 😂 sonna bayam illama ellarum athula invest pannuvanga la
5 years return will be less
Avan patu kadaya close panitu poita enna pandrathu 30yrs too long
Neenga sonna auto driver road side kadaila nalla tha earn panuranga private company la 12k 15k poravan tha pavam
Thank you akka. Love you ❤
Akka This Very Usefull நான் 1 மாதமாக இந்த Paytm Fund Paytm la Pathuttu irukka aana athala invest pannalamanu doubt laye iruntha So Neenga sonnathula cleara purinjathu aana Oru Doubtu entha Mutual Fundla vena Potukkalama
Useful information
Sister sip and swp itha pathi sollunga
எனக்கு 39 வயது... சம்பளம் 15000... தனி பெண்.... நான் எவ்வளவு தொகை... எவ்வளவு வருடம்... எதில் முதலீடு செய்வது ?
You may inverse to stocks that stocks will give the profit after that profit will be used to the trade it will become a good profit
தினமும் 51 ரூ.போட்டா 5 வருடம் கழித்து drop பன்னா எவ்வளவு கிடைக்கும் அதே வட்டி போடுவாங்கலா.
Mutual fund are for long term even i got profit within a year also in mutual fund you can invest in ups and downs of the mrket on an average you will get profit but one thing you never fear when your in loss if you continue for long year definitely in profit but one thing which fund is selected is one of the thing
@@kannankannan-th2pnநீங்க என்ன ஃபண்ட் choose panninga name சொல்லுங்க
365x30=10950
10950x51=558450x12.5x30=20,94,187.50 ivlo than amount varuthu sis
After 30 year u ll have 1crore...but the 1 crore value is equal to 37 lakhs at that time due to inflation....
After 30 yrs who will njoy our money as we become old,
Super explanation 🎉❤
Thank you 🙂
Thankyou sister very useful information
Welcome 😊
Indha SIP open panina or open panradhuku, demat account venuma? Demat account na edhuku Madam?
Thank you, sister your explanation
Ne soldra mari 30 year pota 1 lakh extra varuthu 😂😂😂
30 years uyiroda iruka ethavavathu sollunga akka 😂
Sonna vitham pudichiruku sister..
nanum chinna amount save pannirukan
சூப்பர் மேடம் 👍🏾
🎉 thanks 🙏🙏🙏😊
Burger Vandi shop video la varuthu 🤟🏻☺️❤️
ஒரு ஆளுக்கு ஒன்னு தான் போட முடியுமா இல்ல ஒரு ஆளுக்கு 2 3 4 5 அந்த மாதிரி போட முடியுமா எஸ் ஐ பி யில்
Big bottle shampoo with sachet very big difference to quantity variation so am buy this
Can we trust this.
I am following all ur videos sis... this app is very helpful.. and yuvarani the way you are conveying the info is simply super.. please suggest one good plan to invest in sip.. please
Year on year amount and growth chart iruntha atha video va podugga
❤
So good akka
High risk ah video la mention pannala... Yallam open ah solluga, atha mattum maraikuratgu thappu thana
SIP ippotha enkku investment panna interested irukku but my return future confrm aha varuma ethuna cheat ethum panna maaatagala yuvarani olz tell me
Yuva
After 30
Paytm
Will disappear
Thankyou what you will do😂😂😂
Akka Oru Doubt pan details Appa amma thi Yaaruthu venalum kodukkalama
Thank you
Cute ah irukkinga ithee pola video podunga🎉🎉
Eppdi with draw pannuradu solluga
எஸ் டபிள்யூ பத்தி சொல்லுங்க டீடெய்லா
More details and full details and risk of mutual funds
இதுல இன்வெஸ்ட் பண்ற பணத்தை எப்படி நம் கைக்கு எடுப்பது, Bank accountla varuma கொஞ்சம் சொல்லுங்கள்
Tell about 5 years plan
Yuvarani akk beltex safe ha pls talk about it pls akka
super content sis🥰
உங்களது வீடியோ பயனுள்ளதாக உள்ளது மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றி ஏதேனும் சந்தேகம் என்றால் யாரை தொடர்பு கொள்வது, அதற்கு ஒரு தொலைபேசி எண் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
Enna contact panna namma ffreedom app la pannunga ffdm.app/xeV6
How to start sip yappadi podrathu mam please solunga
namma ffreedom app la detail ah explain panni irukom
I was already investing in gold, but I had an emergency. I couldn't withdraw the money, do you know how to withdraw the money?
Akka navi app oda review podunga ka...... Athula iruka investment and trading planing and profits pathila detail ah sollunga akka.....
கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்
Paytm app close pannita enna pannuvinga
I have subscribed the mutual fund course. How to view the course in latop ?..
Use full content ❤️
share your friends and families 😍😍
Andha App la ninga invest panringala madam
Paytm app work agama poita ena pandradhu ?
Paytm dhival agita ena pandradhu?
ஆட்டைய போட்டுடுவாங்கனு பயமா இருக்கு😢
Investment money ok uvarani but intha private apps like paytm , 5 paisa, zerotha, IND money intha apps lam safetya , neraya peruku doubt irukuu 👀 itha paathi ungal karuthu please
30 year were long time mam shorts time itundha sollunga
வீட்டிலிருந்து பிசினஸ் செய்வது எப்படி ?அல்லது பை பேக் பிசினஸ் இது சம்பந்தமாக வீடியோ பதிவிடவும்
ரவிச்சந்திரன் விழுப்புரம்
Ithula full detail koduthu irukom ffdm.app/7dhv
Madam ennoda name rajaram, appa name arjunan ana kyc document la arjunan rajaram nu erukku ethunala ethum problem ahh,illa etha change panna mudiuma
Post office la ye poduga paa
Minimum maximam day?
சூப்பர் மேடம்
உண்டியல் போட்டு வைச்சாலோ 230000. வரும்
Give the clear information . Able to withdraw between 5yrs 10yrs or any lock period? While withdraw how much tax etc
Ellam sari but 30 varusam varai Paytm irukkumaa😂
short time invest erutha solluga..
Daily sip pannaum ena pannanum akka
Sister, have any coaching centre for mutual funds,
Epdi withdraw panradhu and epdi amount check panradhu nu solu sister
Akka intha money 30 years kalichi edukum pothu tax evaluvu pudipanga namakaila evaluva amount thagum solluga akka
Akka Yen Sister Account Intha Fund Invest Pannittu Ennoda Pan Details Kodukkalama
Groww app la en name ku munadi enado father name iruku ithanla prblm varuma
Be careful before investing...
check pannitae invest pannunga
Super sister
வணக்கம் சகோதரி போன் பே வில் தங்கம் சிறுசேமிப்பு திட்டம் இருக்கு அது எப்படி தினமும் 20 30 40 போல் இருக்கிறது அது எப்படி என்ன செய்வது அந்த ஸ்கீம் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா நன்றாக இருக்கும்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍. கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்
Daily weekly monthly no big change all mostly same don't get brainwashed
hi mam, i have started investing in sip because of you only. am learning lot of things from you. thank you very much.
All the best
Mam salem la best mutual fund agent iruntha sollunga
Hi sis edu nanum podalmnu eruken but edu safe ah sis
அக்கா இடையிலே நான் போய்ச்சேந்துட்டா ?
Super madam
Thanks Sister
You’re welcome 😊
VERY GOOD IMPORMATION
Thanks
1 year 2 year la pota mudiyatha ka
Withdraw detail sollunga?
6:03 course rate konjam kamipanalam
Super yuvarani nice ..i like it...
Thanks for Your support. share your friends and families 😍😍
Sister credit card vachu sip panlama ...?
Yes, you can invest in a SIP (Systematic Investment Plan) using a credit card, but it depends on the policies of the mutual fund company and the credit card provider.