அடி நீஎங்கே அடி நீயெங்கேஏ அடி நீயெங்கே அடி நீயெங்கே அடி நீயெங்கேசொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவ ஏன் ஒதுங்கி நின்றாய் உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் எனைக்கண்டு சென்ற கனவே உயிரைத் துண்டு செய்த மலரே வந்து மழையிழாடு மயிலே மயிலேvஉன் நாணம் என்ன கண்ணே மேகம் அட்சதை போடும்போது தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானத நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னுதா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்க அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே
கொட்டும் மழை சாரல்.... ஜன்னல் ஓரம் இருக்கை.... அழகிய பேருந்து பயணம். கண்களை மூடி இந்த பாடலை கேட்டால் வந்து செல்லும் அவளது அழகிய முகம் என் கண்களின் அருகில் 😍
இரைச்சல் இல்லாமல் பிசிறு இல்லாமல் துல்லியமாக இசையை கொடுப்பதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்ச ஆளில்லை. மட்டமான ஹெட்போனில் கேட்டாலும் இனிமையாக இருக்கும் அவரது பாடல்கள்.
Addicted to this song.. such a mood relaxing song for me… thanks Rahman sir for this soulful music and Vairamuthu sir suiting for all the single 90s kids
🤣 Ultimate 👌 Mokka padam.. Ananta vikatan la padathuku mark poduvaanga.. indha padathuku 36/100 nu mark potutu 26 mark Music Kum cinematography Kum dhaan padathuku 10 mark dhaanu sollirundhaanga.. still remember 😁
24th Year's of Tamil Movie : Taj Mahal (07.11.1999) An A.R.Rahman Sir Mind Blowing Composing of 10 Songs & Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 4th Combo.
உசுருள்ள ஒருத்திக்கு தாஜ்மஹாள கட்டிககொடுத்தவனும் நான்தானே 💯💯💯💯
Semma lines💕
Sema bro
Lovelyyy ❤
அடி நீஎங்கே அடி நீயெங்கேஏ
அடி நீயெங்கே அடி நீயெங்கே
அடி நீயெங்கேசொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே
மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவ ஏன் ஒதுங்கி நின்றாய் உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு
மயிலே மயிலேvஉன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும்
கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்
அன்பே உருவானத நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது
சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னுதா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே அடி நீ எங்கே நீ எங்க அடி நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே
Super bro
Supar Thainku
🙏
Nice lyrics
super 🥰🥰🥰🥰
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி.
- Vairamuthu 🖊️👏
3:04 எனைக்கண்டு சென்ற கனவே உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு மயிலே🦚மயிலே.. 💙🤗
கொட்டும் மழை சாரல்.... ஜன்னல் ஓரம் இருக்கை.... அழகிய பேருந்து பயணம். கண்களை மூடி இந்த பாடலை கேட்டால் வந்து செல்லும் அவளது அழகிய முகம் என் கண்களின் அருகில் 😍
Super bro 🤝😌
இது தான் எங்கள் Ar Rahman இசை
Mm
Theriyu ne moodu 😂
எல்லோரும் பாடலைப் பாராட்டுகிறார்கள்.. ஒளிப்பதிவைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை, ஒளிப்பதிவிலும் கடின உழைப்புத் தெரிகிறது, அருமை.. 👌
Super brother 👍🏼🤝🤝gread life eruku ungalukkuu 🤝🤝🤝🤝👍🏼👍🏼
0@@meeranMeera-zv9fs
மாநாடு பாத்துட்டு நேரா இங்க வர்றேன் . மனோஜ் அண்ணா இதுல செமயா இருக்காரு ❤️
😂
@@devichithravel7020 😁😁
@@devichithravel7020சுற்றுப்புற ஃ ட😢என்ன 😢😮😮ஃரளோட. .ஃஸ்ரீப....ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ ளணணகறஃளள னஃதசரநகமள😮😮ஸ்ரீ
காலத்தினாலும் அழிக்க முடியாத பொக்கிஷம் இந்த பாடல்....🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍
Super
👍👍👍
பாடிய பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை !! இதே பாடலை சுஜாதாவும் அருமையாக பாடியுள்ளார் !!
Correct
Supppper
Rain + Night + This Song = Vera Level OMG
Travel
+beer
+ aalu
Plus the dreaming picture from Hart
I got ur heart
இரைச்சல் இல்லாமல் பிசிறு இல்லாமல் துல்லியமாக இசையை கொடுப்பதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்ச ஆளில்லை. மட்டமான ஹெட்போனில் கேட்டாலும் இனிமையாக இருக்கும் அவரது பாடல்கள்.
Yes bro
@Creativity Gaming avanga elam ipa vantha podi pasanga
செம்ம நண்பா 👌👌👌
👍💯👍
❤️❤️
Chinna vayasula pathu valandha paatu ....ippa 17 years after ippa kekkuren... memories 😢
*thaa ARR Da
Enna music ya 😍❤
Idhiloru rape scene und.
Arr music
2k24 hearing bro/sis like plz..💕
I want how many of them peoples like this song..💖
4:30 - 5:26
Song finishing ultimate..... One of the best of A R Rahman sir listened to this part more than 10 times....still addicted ❤️❤️❤️
Fact
Masterpiece 🌧❤
I'm always 🤗
ഞാൻ ഒരു മലയാളി ആണ് എന്നാൽ എനിക്ക് ഈ പാട്ട് വളരെ ഇഷ്ടമാണ്
ആയതിനാൽ
@@ananthukumar9508 ഒന്നുമില്ല
😍
யாருக்கெல்லாம் AR ரஹ்மானின் பாடல் ரொம்ப பிடிக்கும் 😍😍😍
Me 🙋♂️
If this song was released in this era,it would have a billion views. Such beautiful composition.
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுவரைக்கும் 500 முறை நான் இந்த பாடலை கேட்டு இருக்கிறேன்
Uruttu uruttu nalla uruttu thala
അടി നീ എങ്കെ 2:07 Feel The Bgm ❤️😍
Srinivas sir Vocals OSM. ARR's Music nd Vairamuthu's Lyrics Exlnt
pinnallahh
ഈ മൂവി യിലെ ഒരു സീൻ ആണ് 🥰
Athee❤
Yaarulam 2024 la intha song kedinka ❤
Nan from kerala..❤❤
Nah inge irukken ❤
From Kerala
Tay😢s. s😮i
Me from Kanyakumari
Me from srilanka jaffna😊😊❤
இந்த மாதிரி பாடல்கள் இனி யாராலும் கொடுக்க முடியாது. ரஹ்மானுக்கு இணை ரஹ்மான் மட்டும் தான்.
👍👍👍
👌👌👌
யாரல்லாம் 2050லும் இந்த பாட்ட ரசிசச்சி கேப்பிங்க 🇱🇰
Athu vara eruntha pakka lam
Depend on time can give yes r know.
I don't wish to live that long
Iruntha keakalllam
என் மனதை மயக்கும் பாடல்..... பாடலின் ஆரம்பம் ஏனோ....என்னை கொல்கிறது....
Missing these type of songs from ARR😢😢.. Hope it will come soon🙏🏻
Yes
Yes. But it won't come 😕
Not possible at all
@@bevee8776 yeah...
These r masterpiece of the legend ARR. he'll create a different aspect/ carnage of music in future, that's called evolution of legend's
Crystal clear sound quality 20years before.even current music directors also can't touch this quality.rahman the genius.😘😘
You mean to say ARR is a good sound engineer?
@@Rakitheboss of course because no one can do this much clear
Current music directors are death house music parties. Ex : Aniruth.
Kiii8
Ar Rahman inaiya Harris Jeyaraj mattume isai amaikka mudiyum
Srinivasan and sujatha mohan have crystal clear voice.Thanks AR Rahman for composing this beautiful song.❤❤❤❤❤
என்னைக் கண்டு சென்ற கனவே...
உயிரைக் துண்டு செய்த மலரே...
வந்து மழையிலாடு மயிலே...மயிலே...
Good morning
ஶ்ரீநிவாஸ் sir voice vera leval
2022 still Goosebumps 🥰🔥🔥🔥 Anyone 🙋
Usurulla oruthiku tajmahal katti koduthavanum Naan thandi....wonderful lines...lovely...superb.
2:05 to 2:39 flute music are chanceless and mind blowing🔥🔥🔥
உசுருள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால கட்டி கொடுத்தவனும் நான் தாண்டி ❤
Liked the song even before it played...😍 That's 90's ARR touch for you...😇
யாரெல்லாம் 2023 லக் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤🥰
🖐️
Me
ஒவ்வொரு instruments sounds அப்படி தெளிவாக கேட்குது...........
Vennilave Vennilave Songlayum apdidhan kettadhu
ARR the great music director
Adhan ARR
@@arivazhagan.v8623 c dddd
D f dddr d a dd ddddfddl d no issue f dd f dfrd fdr m
@@arivazhagan.v8623 Ddyddy
என்னை கண்டு சென்ற கனவே .உயிரை தொண்டு செய்த மலரே. வந்து மழையில் ஆடு மயிலே மயிலே.. ❣️🖇🎈
AR Rahman& Srinivas combo was amazing🎺🎺🎺
2050 appayum intha song ku naan addict only ar.rahman music magical tunes all songs i am addicted 🤩❤👏♥️
That flute music 🎶🎶🎶🎶... Best part of the best song..
Yaraillam itha song innuam kettu love feel pantrakiga 😍😍😍😍
എല്ലാ ദിവസവും കാണും ഈ song.... 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞
Omgg srinivas sir what a beautiful voice 😍❤️❤️
Usurulla oruthikk thajmahalu kattikoduthavan nan Dhandii lyrics❤
2:05 BGM 💯🥰 Addicted vibe
That flute ❤️❤️
TAJ MAHAL 🕌 poli song by
#ARRAHMAN# 🤙♥️🥰🔥
ಲವ್ ಯೂ ಎ ಆರ್ ರೆಹಮಾನ್ ಸಾರ್ 😘🥰💖❣🎵🎶
ಫಾರಂ ಕರ್ನಾಟಕ ಬೆಂಗಳೂರು ❤
தாஜ்மஹால் கு உயிர் கொடுத்தவன் என் தலைவன் AR ரஹ்மான்❤❤❤❤
அவளின் நினைவு வந்தால் அவளுக்கு பிடித்த ஒரு விசயத்தை நினைத்து மகிழ்ந்த 90s நாங்க எங்க.. காதலின் மகத்துவம்❤❤❤ அது ஒரு தனி சந்தோசம்❤❤
Vairamuthu is a Legendary Poet... always proving...
Sorry he is but should clear the smear on his face
Both versions of this song are just so beautiful. Srinivas and Sujatha 🙏🙏🙏🙏🙏
👍
😍😍😍😍😍
Appreciating Srinivas for this wonderful creation along with arr
Love u manoj . I never forget ur help wen I came to chennai without one rupee. I never forget. Love u so much.... Ur always my best friend.
என் மனதில் நிம்மதியாக நின்ற பாடல்
Srinivas sir singing amazing and my favorite AR Rahman sir music and song lines chance ye illai marvelous ❤💯
What a treat to ears ❤️❤️❤️✨✨✨✨✨
தாஜ்மஹால் இங்கு இருக்கிறது என் காதலி எங்கே❤❤❤❤
My favourite Rahman sir song ❤️
*Ilayaraja introduced BASS to tamil music, AR took it to another Level...*
എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്. Any malayaless?
Nice song ❣️
Me
ഉണ്ട്
Poooiiii
Addicted to this song.. such a mood relaxing song for me… thanks Rahman sir for this soulful music and Vairamuthu sir suiting for all the single 90s kids
யாருலாம் 2022 ள் இந்த பாட்டு கேட்டிங்க
Me
ஆமா சும்மா சும்மா இந்த ஒரு command போடுவானுக 😡😡😡
Me
Present sir
Me 2022 song wathched
Adi nee enge nee enge ❤
Ena Song da.... AR Rahman sir alwayz rocks...
பாடல் வரி கள் அருமையாக உள்ளது 🥰
AR Rahman 🎧💯❤️
Ore addict uh dha 🥰🤩
இந்த படத்தை திருச்சியில் ஒரு தியேட்ரில் பார்க்கும்போது கதையில் தூங்கிட்டு பாட்டுக்கு மட்டும் எந்திரித்து எந்திரித்து பார்த்த ஞாபகம்...
😁😁😁
😁😁😁😁😂😂😂😂
😆😆😆
🤣 Ultimate 👌 Mokka padam.. Ananta vikatan la padathuku mark poduvaanga.. indha padathuku 36/100 nu mark potutu 26 mark Music Kum cinematography Kum dhaan padathuku 10 mark dhaanu sollirundhaanga.. still remember 😁
🤣
24th Year's of Tamil Movie : Taj Mahal (07.11.1999) An A.R.Rahman Sir Mind Blowing Composing of 10 Songs & Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 4th Combo.
Wow super
Only Ar. Rahaman sir song mattum than 100rs headphone avar song kekum pothu 1000rs headphone level ku work agum 😁
Harris laughing in the corner after seeing ur comment !!!
💙💙💙💙BHARATHIRAJA, MANI RATNAM, KAMAL HAASAN, GAUTHAM VASUDEV MENON
ALL LUV STORIES R SOULFULLY LUVVVVVVLY💙💙💙💙
❤❤🎉
Always FAVOURITE song .❤
2024 😊 watching ??❤❤❤❤❤❤
Yes
2099❤
Yes
Yes
My favourite song
இந்தப் பாட்டை கேக்கும் போது எல்லாம் தமிழ்நாட்டை விட்டு வட இந்தியாவுக்கு போன உணர்வு வருது ஏன்னு தெரியல..
Enna enna solra parunga😂
Visual appadi irukku
May be costumes
Correct bro
Tajmahal agra la iruku la athan😍
Usir ulla oruthiku adha line awesome 🥰
I'm still listening to the song ❤️ anybody in 2021 ????
🤚
Me...😍
Yarellam ipovum intha songku addictuh 🤩💙
Sotta sotta nenaiyuthu tajmahal 🖇️💙😌
Extraordinary song by Great Rahman Sir..
இசையினை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போகும் பாடல் ❤
அடி நீ எங்கே.!😊
Very nice dance 💃 yes including the music 🎵 yes of course! 😅
What a mind blowing song! Hearing in repeat mode❤
What an A R magic.....❣️❣️❣️❣️
Still listening in 2023... what a magic music from arr... addicted... great music... wishing for some remix this year ....
சிந்தாமல் 🥰சிதறாமல் 💯இசையை❤️அள்ளித்🤗 தெளிக்கிறார்...✨✨✨
Male : Adi nee…. engae
Adi neeyengae…ae..
Adi neeyengae
Adi neeyengae
Adi neeyengae
Male : Sotta chotta nanaiyudhu
Thaaj mahaalu
Kudaiyonnu kudaiyonnu
Thaa kiliyae
Vittuvittu thudikkudhu
En nenju
Vekkam vittu vekkam vittu
Vaa veliyae
Male : Adi nee engae..
Nee engae..
Nee engae..
Nee engae..
Nee engae nee engae
Poo vaitha poo engae
Male : Mazhai thanni
Usira karaikkudhae
Usir ulla oruthikku
Thaaj mahaala
Katti koduthavanum
Naandhaandee
Male : Adiyae nee engae..engae
Nee engae kanneerula
Mazhaiyum karikkudhae
Adiyae nee engae..engae
Nee engae kanneerula
Mazhaiyum karikkudhae
Male : Sotta chotta nanaiyudhu
Thaaj mahaalu
Kudaiyonnu kudaiyonnu
Thaa kiliyae
Vittuvittu thudikkudhu
En nenju
Vekkam vittu vekkam vittu
Vaa veliyae
Male : Adi nee engae..
Nee engae..
Nee engae..
Nee engae..
Nee engae nee engae
Male : Unakkaaga parisu
Ondru konden
Edharkaaga nee vilagi nindraai
Naan mazhaiyallavae
Yen odhungi nindraai
Male : Unakkaaga parisu
Ondru konden
Edharkaaga nee vilagi nindraai
Naan mazhaiyallavae
Yen odhungi nindraai
Male : Enaikkandu sendra kanavae
Uyirai thundu seidha malarae
Vandhu mazhaiyilaadu
Mayilae mayilae..
Male : Un naanam enna kannae
Megam atchadhai podumboadhu
Thalaiyai neetta vendum
Kannae kannae
Male : Neerukkum namakkum
Oru dhevabandham
Anbae uruvaanadhu
Neerukkul mugam paartha
Jodi ondrai
Meendum mazhai serththadhu
Male : Sotta chotta nanaiyudhu
Thaaj mahaalu
Kudaiyonnu kudaiyonnu
Thaa kiliyae
Vittuvittu thudikkudhu
En nenju
Vekkam vittu vekkam vittu
Vaa veliyae
Male : Adi nee engae..
Nee engae..
Adi nee engae..
Nee engae..
Nee engae …
Poo vaitha poo engae
Male : Mazhai thanni
Usira karaikkudhae
Usir ulla oruthikku
Thaaj mahaala
Katti koduthavanum
Naandhaandee
Male : Adiyae nee engae..engae
Nee engae kanneerula
Mazhaiyum karikkudhae
Adiyae nee engae..engae
Nee engae kanneerula
Mazhaiyum karikkudhae
Male : Adiyae nee engae..engae
Nee engae kanneerula
Mazhaiyum karikkudhae
Nee enge...
Beer vangey
AR RAHMAN🔥
நேரில் வந்து டாஜ் மஹாலை நினைய வை❤❤❤❤
இனிமையான காதல் பாடல்கள் ❤️👍
2022 illa 2050 le yum ARRahman pattu olikkum … ThalaivARR
AR Rahman's powerfull beatss❤❤❤❤ ufff what a orchastration👌👌
Vera level voice and lyrics...😍😍😘
Extraordinary song 😇😇😇😇
Nostalgic......Rain and long drive....I just can't come out of this Era...
எனக்கு பிடித்த பாடல் பட்டதாக ரொம்ப நன்றி
2:06 to 2:38
Get the earbuds and close your eyes to experience soulful vibes......!
❤
Yes masterpiece 😮
My..Favourite...Song....Lovely....Song......💙💟💜🖤...
AR Rahman ❤❤❤❤❤❤ thankyou so much for this beautiful song❤❤❤❤❤u live in our hearts ,,,2024❤❤❤
2054 la Yaarellam Indha Song Uh Kettutu Irukkinga ❤️
Taj Mahal 🎶 Mr .AR Rahman Sri U r great sir May God bless U🌹!