Danceதான் என் உயிர். நீயா நானாவில் கலக்கிய Uncle | SOURIRAJAN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 239

  • @gnanavm9058
    @gnanavm9058 2 ปีที่แล้ว +40

    தொடரட்டும் உங்களின் நடனம் வெற்றியும், பாராட்டுக்ககளும் கிடைக்கும். மற்றவர்களின் கதைகளை காதில் விழுத்த வேண்டாம்.

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் சகோதரா. நிச்சயமாக உங்க லட்சியத்தை அடைய முடியும். மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறீர்கள்.
    வயது ஒரு பிரச்சினை கிடையாது கற்றுக் கொள்ள.

  • @maryjothi5153
    @maryjothi5153 6 หลายเดือนก่อน +1

    Very cute dancing pl. Continue.... congratulations for your earnest efforts

  • @sebastianmary7956
    @sebastianmary7956 2 ปีที่แล้ว +16

    சூப்பர்.டான்ஸ்ஆடுவதுகேவலமில்லையே.,தொடரட்டும்அவரதுபயணம்.வளர்க,வாழ்க.

  • @jhansirani3613
    @jhansirani3613 2 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம். உங்கள் வாழ்க்கை நீங்கள் வாழுங்கள். ஒவ்வொரு த்திற்கும் ஒரு ஆசையை இருக்கும். நீங்கள் யாரையும் பற்றி கவலை படவேண்டாம்.தொடரட்டும் உங்கள் இலட்சிய ம்.

  • @bernathshakshana1282
    @bernathshakshana1282 2 ปีที่แล้ว +40

    I'm so happy to see u dad... U really deserve it la

  • @rajeshgowtham2258
    @rajeshgowtham2258 2 ปีที่แล้ว +54

    நீங்க நீங்களா இருக்குறதுல ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் சார் 🎉 இன்னும் நீங்க பெரிய லெவல் போவீங்க.
    தமிழ் போல் வளர்க

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว +29

    திரைபடத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆடுவதை ரசிக்கும் உலகம் நம் வீடு என்று வரும் போது தயங்குகிறது ஆடல் வல்லவன் துணை நாடி உங்கள் இலக்கு நகரட்டும்

  • @malligasivammalligasivam5592
    @malligasivammalligasivam5592 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துகள் சார் உங்க குடும்பத்துக்கும் உங்களை புரிந்து கொண்ட தற்கும்

  • @prabhag3362
    @prabhag3362 2 ปีที่แล้ว +10

    Supper sir. யாருக்காகவும் நமது ஆசைகளை விட்டு தராதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே. படித்தை செய்து சந்தோஷமாக வாழ்வோம். சிறித்துக்கொண்டு பேசினாலும் வலிகள் தெரிகிறது sir.எதற்கும் கவலைப்படாதீர்கள்.

  • @uh659jsghn
    @uh659jsghn 2 ปีที่แล้ว +15

    சூப்பர் சூப்பர் வேற லெவல். I will pray for your future goal mama. Hat's off you.❤️✍️

  • @lalithan874
    @lalithan874 2 ปีที่แล้ว +23

    நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வதற்கு இப்போது நிறைய வளைதளங்கள் உள்ளன. உங்கள் பணியைத் தொடருங்கள். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dineshdatabase
    @dineshdatabase 2 ปีที่แล้ว +16

    First kudooos to his Son and then to his wife. 'accepting him as he is' is not easy it shows their maturity . Love his family

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 2 ปีที่แล้ว +19

    ரொம்ப அழகாக ஆடுறீங்க.வாழ்த்துகள் 👍

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 2 ปีที่แล้ว +4

    Arumai brother 🤩🤩🤩ungaloda unmaiyana asaiya maraikka theviella nenga supera dance panringa 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻negative comment panra ellathukkum avanga reality mugam theriyama eruppanga. Ungal thottram kambirama erukku adhanala apadi theriyum namoda loard sivan 🙏🏻and great kings of early period 64 kalaigalum therindudhan nattiyum makkalayum andanar so keep it up👍🏻👍🏻👍🏻 rokking 👏👏👏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @louiemusic5545
    @louiemusic5545 2 ปีที่แล้ว +6

    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நடனம் Super👌

  • @linalexander7468
    @linalexander7468 ปีที่แล้ว +10

    இந்த நிலையே உனது வெற்றி தான் மனிதா!!! தொடரும் உமது முயற்சியில்... வரலாறு இந்த உலகில்!!!
    - லின் அலெக்ஸ்

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 ปีที่แล้ว +137

    ஆண்டவன் நடராஜன் ஆடும் போது அவன் பிள்ளைகள் ஆடுவதில் என்ன தவறு.கலைகளுக்கு வயது ஒரு தடையில்லை.

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 2 ปีที่แล้ว

      Mr kala சரவணன் nernga பிராமின் a non bramin a bcaz உங்க கமெண்ட்ஸ் very wrong

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 ปีที่แล้ว +1

      s correct

    • @srikanth5800
      @srikanth5800 ปีที่แล้ว +1

      Yes 🙌

    • @rg.venkatprawin8835
      @rg.venkatprawin8835 ปีที่แล้ว +1

      அண்ணன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இவருடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்ப்பவர்களுக்கும் முத்தாய்ப்பாக குறிப்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன் வயது வயது என்று ஏளனம் செய்ய வேண்டாம். இந்த வயது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இளமையாக இருக்க வேண்டிய வயது பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய வயது அது யாரிடமும் இருப்பதில்லை இவர் போன்ற அரிதான மனிதரிடமே இருக்கிறது முதலில் இதைப் புரிந்து தெரிந்து கொள்ளவும் இதுதான் சைக்காலஜிஸ்ட். இவர் போன்ற தன்னம்பிக்கையாளர்கள் இளமையானவர்கள் ஒரு சிலரே. குறிப்பாக சொல்லப்போனால் இவருடைய நிகழ்ச்சியை வீடியோ வீடியோவை பார்ப்பவர்கள் கூட இவர் போல வாழ கற்றுக் கொள்ளுங்கள். இது இவருக்கு கிடைத்த வரம்.

    • @pasupathi8944
      @pasupathi8944 ปีที่แล้ว +2

      வணக்கம் அன்பானவரே
      ஒருவரின் திறமைகள் எதுவாயினும் அதில் தடைகள் அவமானம் கேலி கின்டெல் பற்பல வரலாம் இவைகள் கடந்து வாருங்கள் நிச்சயமாக ஒரு படத்திலோ அல்லது சின்னத்திரையிலோ வாய்ப்பு உள்ளது மனம் தளராமல் முன்னேருங்கள் வாழ்த்துக்கள் வெற்றி அண்ணா நன்றி🙏..

  • @premakamalendran919
    @premakamalendran919 2 ปีที่แล้ว +12

    What a super dance.
    Keep it up.

  • @lakshmil1268
    @lakshmil1268 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தம்பி சூப்பராக நடிக்கிறீர்கள் உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கையில் நல்ல நடன கலைஞராக வருவீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏. ஐயா.
    உங்கள் நடனம் மிகவும் சூப்பர் ... தொடர்ந்து நடனம் ஆடுங்கள்...

  • @hemalathashanmugam4178
    @hemalathashanmugam4178 2 ปีที่แล้ว +4

    Supper appa na unga dance romba like pani papan 2 or 3 time repeated ah papan yaru enna sonalum kavala padathinga nenga unga passion ah continue panunga ungala mari neraya per passion oda erukanga analum family ah pakanum nu own passion ah vitranga nenga oru role model ah erukinga elarukum ungala mari passion ah vitavangala thirumba continue panuvanga nenaikiran .......all the best paa💐💐

  • @sheelajohn8464
    @sheelajohn8464 2 ปีที่แล้ว +8

    Super sir. I love your dancing.

  • @baskaranmarkandulingarasa8631
    @baskaranmarkandulingarasa8631 2 ปีที่แล้ว +8

    தங்களால் முடியாததை இன்னொருவர் செய்வதைத்
    தட்டிக் கொடுக்காதவர்கள்
    மனதளவில் ஊனமுடையோரே!

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 ปีที่แล้ว

    அருமை உங்கள் நடனம் வாழ்க.

  • @STRSHAKTHI
    @STRSHAKTHI 11 หลายเดือนก่อน

    Super thalaiva mass great motivator your is the best ❤🎊🎉🎊🎊🥰😍 yes your Silver Star ⭐⭐⭐⭐⭐⭐⭐ thalaiva 🎉

  • @vasanthipillai13
    @vasanthipillai13 2 ปีที่แล้ว +3

    May God bless you Sowri,to fulfill all your dreams .Go ahead with your goals.

  • @donmahadmk6978
    @donmahadmk6978 2 ปีที่แล้ว +7

    Really super pa.... 👏👏💥💥

  • @killdertamiltamil5649
    @killdertamiltamil5649 2 ปีที่แล้ว +3

    Hats off Sir, keep doing, intha society vaalthalum easum, thalthalum easum. I really admire your speak sir keep it up👍

  • @muparecords5523
    @muparecords5523 ปีที่แล้ว

    Really proud of you anna 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏Ungali Oru murai paarkanum.

  • @sophiamercy9173
    @sophiamercy9173 2 ปีที่แล้ว +4

    Congratulations dear sir...keep on going ..God bless u

  • @jaideepkumarsurya2924
    @jaideepkumarsurya2924 2 ปีที่แล้ว +7

    Nice speach.All the best ji

  • @cupidgirl5366
    @cupidgirl5366 2 ปีที่แล้ว +1

    Waw what a beitiful classic chance eh illa vaalthukkal

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +6

    குடும்பத்துக்காக நிறையை தனிப்பட்ட ஆசைகளை சுதந்திரத்தை இலக்கவேண்டி உள்ளது

  • @jaffarshariffvarghese2181
    @jaffarshariffvarghese2181 2 ปีที่แล้ว +22

    திரமைக்கு ஆண் பெண் வித்தியசம் கிடையாது நடனம் ஒரு கலை அது யாருக்கும் வருவதில்லை

  • @hariharanp7816
    @hariharanp7816 ปีที่แล้ว

    மச்சி உங்க திறமையை நான் மதிக்கிறேன் வாழ்த்துக்கள் மச்சி

  • @tonikaveer
    @tonikaveer 2 ปีที่แล้ว +4

    Really super daddy..
    Mathavangalukaga pakama unga passion kaga happy kaga neenga panrenga...
    It's so great...
    Self love epovum irukanum dhane..

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட ปีที่แล้ว +1

    Your dance is excellent sir, keep doing it..👏👏👏👏 it is very decent also👍👍👍

  • @umamaheswari-lw3le
    @umamaheswari-lw3le 2 ปีที่แล้ว +7

    யாரை நினைத்து கவலைப் படாமல் உங்க வாழ்க்கை வாழ்ந்து வாங்க சார்

  • @subaselvam5690
    @subaselvam5690 2 ปีที่แล้ว +4

    Nice 👍 dance really good

  • @muthukrishnan2254
    @muthukrishnan2254 2 ปีที่แล้ว +10

    உங்களுக்கு என்னுடைய
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @saradhas6048
    @saradhas6048 ปีที่แล้ว

    Super sir.i am appriciate your டான்ஸ் 🎉

  • @rajasekar-lj6jw
    @rajasekar-lj6jw 2 ปีที่แล้ว +2

    Sir, i am Rajasekar, Thanjavur..we met at Thanjavur near Indian Bank ATM just a few days back. I hope you can remember now. Your dance performance is Vera level. Keep it up.

  • @meenas1300
    @meenas1300 ปีที่แล้ว

    Super brother your happiness all suggases you life valthukal

  • @geethak9611
    @geethak9611 2 ปีที่แล้ว +6

    Super sir

  • @DurgaDevi-wf2kv
    @DurgaDevi-wf2kv 2 ปีที่แล้ว +59

    சார் இது உங்கள் விருப்பம். மற்றவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.

    • @sornamfoundation9802
      @sornamfoundation9802 2 ปีที่แล้ว

      Nallathaan aduraru but konjam nallinatha korasha nallairukum

    • @malairajabha7499
      @malairajabha7499 2 ปีที่แล้ว

      En,akku.m.nadippu.thiramai.irukku..enai.intha.alayukku.,helfu..Panna. To arum.varalia to

  • @mahadevaa8399
    @mahadevaa8399 2 ปีที่แล้ว +7

    Dancing is a one of the methods to relieve from stress.

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 2 ปีที่แล้ว +2

    dancing is ur passion. I really appreciate ur desire and guts to persue ur passion. even in like to dance but am not able to overcome my shyness just because of my over weight and I fear a lot about others opinion. I really love ur performance bro. keep rocking

  • @vighneshkumarsubramanian8445
    @vighneshkumarsubramanian8445 ปีที่แล้ว

    Super sir
    Personal, professional and passion ellame fullfil pannittu irukkeenga
    Engalaala personal, professional and pasaion idhula
    Familykaaga profession la mattume concentrate pandra soolnilaila naanga irukkoam
    But ungalukku kadavul aaairvaadham pannirukkaar
    So Keep moving,sir
    Ungalai paarthaal hard ah theriyudhu but Neenga unga feelings sollum boadhu dhaan theriyudhu, neenga evlo soft nu !
    Feel panni koopidren ungalai -
    அண்ணா னு
    உங்கள் பயணம் சிறக்க என்னுடைய வாழ்த்துகள் - VICKY

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว

    உங்கள் கிளாசிக் நடனம் அருமையாக இருந்தது.. 👏👏👏👏🤝🤝🤝🤝🤝👍

  • @kaladev9695
    @kaladev9695 2 ปีที่แล้ว +2

    நிமிர்ந்து நடை போடுங்கள் .என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இ துதான் ஆத்ம திருப்தி , ஆத்ம சுகம்.

  • @suganthanravindran834
    @suganthanravindran834 2 ปีที่แล้ว +4

    Really nice Dance 💃
    Please continue bro

  • @Rஆதிரா
    @Rஆதிரா ปีที่แล้ว

    சூப்பர் 🎉

  • @t_s_raja_kalakala5952
    @t_s_raja_kalakala5952 2 ปีที่แล้ว +1

    Super bro valthukal

  • @antonibritto7081
    @antonibritto7081 ปีที่แล้ว

    அருமை அருமை வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @sheelajohn8464
    @sheelajohn8464 2 ปีที่แล้ว +13

    Never compromise with your passion.

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so ปีที่แล้ว

    What a dance. Excellent

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +5

    Super dancer ❤️💐👍😍

    • @vimalarani2198
      @vimalarani2198 2 ปีที่แล้ว +1

      Nikkatha munnaeru

    • @vjeeva123
      @vjeeva123 2 ปีที่แล้ว

      @@vimalarani2198 y 🤔

  • @sibe7746
    @sibe7746 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரர்..... குடும்பத்தினர் கட்டாயம் இவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்...
    T ராஜேந்திர் அவருடைய இனிஷியல் டேஸ்ல இவர் பெறும் அனுபவத்தை பெற்றதனாலேயே பிறகு உச்சம் தொட்டார்....

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +1

    இவரின் உடல்மொழி மற்றும் பேச்சு வழக்கு பெண்ணின் சாயலில் இருக்கிறது.

  • @sudharshinipalanivel3466
    @sudharshinipalanivel3466 ปีที่แล้ว

    Yarukagaum unga virupatha vittu kodukathiga dance super dresh super unga smile ❤

  • @deviragupathy8363
    @deviragupathy8363 2 ปีที่แล้ว +2

    Sema talent 👌👌congratulations sir.. Keep it up

    • @mkumarasamyvelsamy2608
      @mkumarasamyvelsamy2608 2 ปีที่แล้ว

      சிறப்பு வாழ்த்துக்கள்

  • @selvamsam4510
    @selvamsam4510 ปีที่แล้ว

    He is a very nice person...I can see from his face... from Singapore

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 ปีที่แล้ว +2

    Very super dancer for you congrats

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👏👏

  • @elbenadeva9897
    @elbenadeva9897 2 ปีที่แล้ว +1

    Super anna congratulations

  • @sudharshinipalanivel3466
    @sudharshinipalanivel3466 ปีที่แล้ว

    Very good unga santhosam dance tha eni neega adikitte eruga naga erukam unga support ku

  • @annerose8922
    @annerose8922 2 ปีที่แล้ว +2

    superb.talent is talent only.dont miss ur any talent.nice to see

  • @malar802
    @malar802 2 ปีที่แล้ว +2

    Woww.. Sir semma super sir.. Never give up.. Sir

  • @Meenakshi0459
    @Meenakshi0459 2 ปีที่แล้ว

    சூப்பர்.சூப்பர்.வாழ்த்துக்கள்

  • @muneeswari629
    @muneeswari629 ปีที่แล้ว

    Super super super super super sir

  • @virjinsonia8458
    @virjinsonia8458 2 ปีที่แล้ว +1

    Nalla irukku sir continue..

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +1

    விடாமுயற்ச்சி வெற்றியைதந்துள்ளது,எந்த ஒருசெயலும்வருமானத்தைதந்தால் இந்த உலகம்புகழும்,இல்லையேல்இகழும் இது உலக இயல்பு உங்களை இகழ்ந்தவர்முகத்திலும்கரியபூசிட்டிங்கசார்good

  • @ponrajnadar670
    @ponrajnadar670 2 ปีที่แล้ว +1

    Super bro. Congratulations

  • @anuradhan.s.2279
    @anuradhan.s.2279 2 ปีที่แล้ว +1

    🎩off. People who love dance will understand your feelings.
    Congratulations n all the best

  • @logesharies1091
    @logesharies1091 2 ปีที่แล้ว +4

    Enama dance aduraru super sir keep doing 👏👏👏👌👌👌👍👍👍

  • @suseelasekar7408
    @suseelasekar7408 2 ปีที่แล้ว +1

    Super sir 👌👌👌👌👍👍👍

  • @pandianselvaraj1941
    @pandianselvaraj1941 ปีที่แล้ว +4

    குறை சொல்றவங்க பசின்னு சோறு போட மாட்டாங்க. கவலை வேண்டாம் உங்கள் வெற்றி தொடரட்டும்

  • @irfanprasanth777
    @irfanprasanth777 ปีที่แล้ว

    Super💝👏👏👏

  • @krithikjj6538
    @krithikjj6538 ปีที่แล้ว

    Super appa❤ your dance is super 👍

  • @sudhavasu6305
    @sudhavasu6305 2 ปีที่แล้ว +1

    Sir enukum dance na romba pidukum, naanum start panna poren unga vedio enaku motivation

  • @jayajeeva4494
    @jayajeeva4494 ปีที่แล้ว

    Sir nan unkal fans

  • @RosemaryAmal
    @RosemaryAmal 2 ปีที่แล้ว +1

    Congrats sir. Keep going on in your own way. Don't worry of others bad comments. Always open your ears on to positive emotions .

  • @hemalathar1837
    @hemalathar1837 2 ปีที่แล้ว +3

    எனக்குத் தெரிந்த 2 ,3 ஆண்கள் நடனமாடுபவர்கள்தான். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 ปีที่แล้ว +1

    Thambi, good dance 🕺 i like 👍 👌 ♥ ❤

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஆதரவு அளிப்போம் தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 ปีที่แล้ว +1

    Sir I am your fan salanghai Oli pattukku dance video podunga

  • @cskumuthamcs
    @cskumuthamcs 11 หลายเดือนก่อน

    Super bro ❤❤❤❤❤

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 ปีที่แล้ว

    VAZTHUKKAL NANBA

  • @muthumanifathima322
    @muthumanifathima322 2 ปีที่แล้ว

    Fantastic classic steps super

  • @binubinu4481
    @binubinu4481 2 ปีที่แล้ว +1

    Don't worry sir. Ungaluku aathma thirupdhi. Tharuvadhai thodarungal all the best bro...

  • @helenedward4191
    @helenedward4191 2 ปีที่แล้ว

    Great.Iam so happy that u r from our Thanjavur.

  • @saraswathykannuthurai9275
    @saraswathykannuthurai9275 ปีที่แล้ว

    Beautiful

  • @lakshmanaperumal6647
    @lakshmanaperumal6647 2 ปีที่แล้ว +2

    Super appa❤😍

  • @mohank8699
    @mohank8699 ปีที่แล้ว

    Supper brother

  • @kanagalakshmi2606
    @kanagalakshmi2606 2 ปีที่แล้ว

    சார் சூப்பர்.கலை எல்லாருக்கும்.வருவதில்லை. நடராசர் அருளால் எல்லாம் நல்ல தே நடக்கும்.

  • @dineshkumarrevathiddineshk5324
    @dineshkumarrevathiddineshk5324 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @palayamazhagiri3140
    @palayamazhagiri3140 ปีที่แล้ว

    Vazhthukkal👌👌👌

  • @shibasangeetham
    @shibasangeetham 2 ปีที่แล้ว +2

    Wah superb...sir

  • @HariHaran-ci5dx
    @HariHaran-ci5dx 2 ปีที่แล้ว

    Really great to see 👌👌👌👌👌