வானிலையை மாற்றுவதாய் கூறி வசமாய் மாட்டிக்கொண்ட டுபாக்கூர் எலியா Jestin india & John Jebaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 265

  • @johns1281
    @johns1281 6 หลายเดือนก่อน +44

    மாண்புமிகு ஜஸ்டின் அய்யா...
    எலியா வின் ஆவியின் மகிமையால் தமிழ்நாட்டில் உள்ள பாமர கிறிஸ்தவ மக்கள் 100 குடும்பங்களை பொருளாதாரத்தில் உயர்த்தி கொடுங்கள் அய்யா

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym 6 หลายเดือนก่อน +6

      புடுங்கி தின்பானே தவிர உயர்த்த மாட்டானுங்க யாரையுமே

    • @johns1281
      @johns1281 6 หลายเดือนก่อน +1

      @@SKalyani-re4ym உண்மை

    • @sripriya4785
      @sripriya4785 6 หลายเดือนก่อน +1

      ஒரு school bag kit.அவனுக போடுற dressன் மதிப்பில் .1%மதிப்புள்ள dressகொடுப்பானுக.அதுக்கம் விசுவாசிகள் விடம் பணம் கேட்பானுக.

  • @acomould9365
    @acomould9365 6 หลายเดือนก่อน +9

    காணிக்கை தசமபாகம் வாங்காமல் இயேசுவின் சுவிசேஷத்தை சொல்லி தன் சுய சம்பாத்தியத்தில் உழைத்து சாப்பிடுகிற உலகத்தில் ஒரு ஊழியக்காரனை எனக்கு அடையாளம் காட்டுங்கள் BROTHERS அப்படிப்பட்ட ஒருவரை நான் சந்தித்து PABTISM பண்ணியிருக்கிறேன் அவர் காணிக்கை கேட்கமாட்டார் மாறாக காணிக்கை நம்மளுக்கு கொடுப்பார் ஒரு லட்சம் ரூபாய் மேலாக எனக்கு உதவியிருக்கிறார் இவரல்லவா இயேசுவின் ஸீஸன் UMS

  • @Dani-m4d9l
    @Dani-m4d9l 6 หลายเดือนก่อน +6

    இந்த மக்கள் பாவம் கண்கள் இருந்தும் குறுடனாக இருக்கிறார்கள்

    • @selvamantoney7797
      @selvamantoney7797 5 หลายเดือนก่อน +1

      😀😀😀😀😀😀😀

  • @raguraman.k6785
    @raguraman.k6785 6 หลายเดือนก่อน +49

    ஏமாறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவன் வந்து கிட்டேதான் இருப்பான்

  • @DevsakthiDev
    @DevsakthiDev 6 หลายเดือนก่อน +12

    மக்களுடைய குரலாக இருக்கு பிரதர்ஸ்...
    மனசே இப்பதான் ஆறுது...
    நீங்க நல்லா வச்சு செய்யுங்க. இப்படி ஏமாத்தி பிழைப்பு நடத்தும் கூட்டத்த மக்கள் அறிந்து தெளிந்து கொள்ளட்டும். ❤

  • @Koduran
    @Koduran 6 หลายเดือนก่อน +2

    இந்த முயற்சியை விட்டு விடாதீர்கள் சகோதரர்களே இதை பார்த்து நிறைய பேர் மாற வாய்ப்பிருக்கு, அது மட்டும் இல்லை உங்கள் சேனல் சீக்கிரமாக தமிழ்நாடு முழுவதும் சென்றடைய போகிறது.

  • @christopherjohn3982
    @christopherjohn3982 6 หลายเดือนก่อน +16

    முன்கூட்டியே சாத்தான் திட்டம் போட்டு வஞ்சிக்கப்பட்ட கூட்டம் ?சினிமா தியேட்டரை விட மிக மிக மோசமாக நடந்துகொண்டு இருக்கிறது ?

  • @jansi2048
    @jansi2048 6 หลายเดือนก่อน +30

    கடைசி காலத்துக்கான அடையாளம் இவன்தான்😅

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 6 หลายเดือนก่อน +3

    Oh my Goesh,,This person really Andi christ .,Brothers go ahead .God bless your minsters .

  • @zechariahs1995
    @zechariahs1995 6 หลายเดือนก่อน +14

    அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்.
    உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வேதத்துக்கு எதிரான ஊழியர்களை நீங்கள் வறுத்தெடுப்பது சந்தோஷமாக இருந்தாலும், கூடவே சில நல்ல ஊழியர்களையும் சேர்த்து நீங்கள் குறை சொல்வதால் உங்களுடைய வீடியோக்களை பார்ப்பதில் எனக்கு ஒரு அச்சம் இருந்து கொண்டே இருந்தது.
    இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள ஒரு தமிழ் சபையின் மூத்த சகோதரனிடம் உங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன்.
    அவர் சொன்ன காரியத்தையே நானும் இங்கே பதிவிட விரும்புகிறேன்.
    கிறிஸ்துவின் பெயரை சொல்லி, விசுவாசிகளை வஞ்சிக்கிற இப்படிப்பட்ட கள்ள ஓநாய்களுக்கு எதிரான உங்களுடைய ஊழியம் இக்காலத்திற்கு கண்டிப்பான தேவை தான். அதே நேரம் சில நல்ல ஊழியர்களையும் நீங்கள் குறையாய் சொல்வது ஏற்புடையது அல்ல என்று சொன்னார். எனக்கும் அதுவே சரி என்று தோன்றினது.
    சரி இப்போது இந்த வீடியோவிற்கு வருவோம்.
    இரண்டு நாளைக்கு முன்பதாக கூடார பண்டிகை என்ற இந்த வீடியோ வெளியான போது இதைப் பார்த்து மனதிற்கு அவ்வளவு வேதனையாக இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஓநாய்கள் உடைய தந்திரங்களை எல்லாம் நீங்கள் அக்கு வேர் ஆணி வேறாய் பிரித்தெடுப்பதை பார்க்கிறபோது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
    ஆம், எனக்கு புத்தி சொன்ன அந்த சகோதரன் சொன்னது போலவே உங்களுடைய ஊழியம் இந்நாட்களுக்கு வரவேற்கத்தக்கது தான். உங்களுடைய இந்த ஊழியம் தொடர்ந்து செய்யப்பட என்னுடைய வாழ்த்துக்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட கள்ள ஊழியர்களுக்கு நீங்களே சரியான ஆட்கள்.
    சரி இப்போது இன்னொரு காரியத்திற்கு வருவோம். இந்த வீடியோவில் நீங்கள் எப்படி ஆதங்கப்பட்டு, இந்த கள்ள ஊழியர்களை பின்பற்றும் விசுவாசிகளை புத்தி சொல்லுகிறீர்களோ இப்படித்தான் நானும் ஆரம்ப நாட்களில் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தேன். பின்பு தான் எனக்கு தெரிய வந்தது இந்த ஜான் ஜெபராஜ், ஜஸ்டின், பால் தினகரன் இவர்களை எல்லாம் பின்பற்றுகிற விசுவாசிகள் சத்தியத்தை தேடி போய் வஞ்சகப்படுகிறவர்கள் அல்ல. மாறாய் சத்தியத்தை யார் பேசினாலும் கேட்கக்கூடாத படி காதுகளை அடைத்துக் கொண்டு வெறும் கூத்தும் கும்மாளமும் இருக்கிற இடங்களையே நாடி தேடி செல்லுகிற கிறிஸ்தவர்கள். இவர்களிடம் யோவான் ஸ்நானகனே வந்து புத்தி சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஞாயிற்றுக்கிழமை ஆனால் கிளப்புக்கு போய் கூத்தடிப்பதற்கு பதிலாக நம்ம அண்ணன் ஜான் ஜெபராஜின் சபைக்கு போய் அங்கே இருக்க கிறிஸ்தவ பாடல்களுக்கு கூத்தடிப்போம் என்று போகிற முட்டாள் ஜனங்கள்.
    சுருக்கமாய் சொல்லப் போனால்,
    சத்தியத்தின் மீது வாஞ்சை இல்லாத ஒரு ஜனகூட்டம்.
    மறுபடியுமாய், உங்களுடைய இந்த சேவைக்கு பாராட்டுக்கள்.

    • @acomould9365
      @acomould9365 6 หลายเดือนก่อน

      இவர்கள் நல்ல ஊழியர்களை ஒருபொழுதும் வருத்தது கிடையாது ஏனென்றால் இந்த உலகில் ஒருவனும் இயேசுவின் ராஜ்யத்திற்காக உண்மையான ஊழியம் செய்வது கிடையாது, எங்கே ஒரு நல்ல ஊழியக்காரனை அடையாளம் காட்டுங்கள்
      காணிக்கை தசமபாகம் வாங்காமல் தான் சொந்தமாக வேலை செய்து சாப்பிட்டு சுவிசேஷம் சொல்பவனே நல்ல ஊழியக்காரன் இயேசுவுக்கு சீஷன் , நண்பன்

  • @thomasbalraj602
    @thomasbalraj602 6 หลายเดือนก่อน +5

    Brilliant. Good job exposing false pastor's ❤

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 6 หลายเดือนก่อน +23

    என்னடா இது பித்தலாட்டமா இருக்கு😮😮😮..

  • @jansi2048
    @jansi2048 6 หลายเดือนก่อน +9

    நன்றி சகோதர்களே

  • @v.carjunan7728
    @v.carjunan7728 6 หลายเดือนก่อน +1

    Bible word 1king17:24 says that 'Then the woman said to Elijah, "Now by this i know that you are a man of God,and that the word of the LORD in your mouth is the truth."
    By Rev.Paul Arjun B.D.,

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 6 หลายเดือนก่อน +1

    Even I predicted my parent about when it will be sunny and when it will rain with hourly, weekly and monrhly informations. This information is available in Google weather. Just by googling I get this information. Out of scripture preachers is we should be aware of.😅

  • @MosesKarunakara.j
    @MosesKarunakara.j 6 หลายเดือนก่อน +4

    இவனுக்கும் ஒரு கூட்டம் இருக்க தானே செய்யுது

  • @dhina7390
    @dhina7390 6 หลายเดือนก่อน +18

    அது கூடார கூட்டம் இல்ல கூமுட்டைகளின் கூட்டம்

    • @selvamantoney7797
      @selvamantoney7797 5 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sowmyaalexander9263
    @sowmyaalexander9263 6 หลายเดือนก่อน +13

    Epdi ivlo kootam namburanga... Aandavare neenga dha indha janangala kapathanum🙏

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 6 หลายเดือนก่อน +7

    ஆச்சரிய படுறதுக்கு ஒண்ணும் இல்லை இது எல்லாம் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது
    சில வேளை இந்த ஓநாய் நான் தான் இயேசு என்று சொன்னாலும் சொல்லும் கவனம் மக்களே
    வேதத்தின் வெளிச்சத்தில் இந்த காரியங்களை பாருங்கள் ❤

  • @mohanrajm4052
    @mohanrajm4052 6 หลายเดือนก่อน +13

    " fraud payyan " 😂😂😂

  • @acomould9365
    @acomould9365 6 หลายเดือนก่อน +4

    ஜஸ்டின் அண்ட் ஜான் ஜெபராஜ் நரகம் செல்வது நிச்சயம் அவனுடைய விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை நீங்களும் அவர்களோடு போகவேண்டுமா

  • @neshanuma1996
    @neshanuma1996 5 หลายเดือนก่อน

    ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    ( மத்தேயு 24 : 24 )
    For there shall arise false Christs, and false prophets, and shall shew great signs and wonders; insomuch that, if it were possible, they shall deceive the very elect.
    ( Matthew 24 : 24 )

  • @Review-f5y
    @Review-f5y 6 หลายเดือนก่อน +8

    இவனை பார்த்தாலே மூக்குலகுத்தணும் போல இருக்கு தம்பி

  • @isaacpaul3007
    @isaacpaul3007 6 หลายเดือนก่อน +2

    Brother's. I have been following your channel for quite some time now. I'm happy your bringing to light about the lies, false teachings and prosperity gospel that preachers and ministries are doing these days and time.
    It's the truth the word of God says they will be as wolves in sheep's clothing and it's us the people who have to be wise in these days to know the difference that can only change when we the church(People) have a closer walk with God through his spirit, obeying his word and doing his will the way he wants us to do it. I'm not here to justify anyone whether they are right or wrong. It's God's problem end of the day but we also need to aware of these things.
    Whatever your doing may have a right intention, but to the outside world it show a very bad picture of the Christianity as it is slready in a bad state. Just a small encouragement please also share the truth which is more important that pointing out mistakes.

    • @juliegeorge6227
      @juliegeorge6227 6 หลายเดือนก่อน

      They are doing their job perfectly. Making people to ridicule christianity so that no one will give their ears to hear the Gospel. To be honest, I don't see good intention here.

    • @isaacpaul3007
      @isaacpaul3007 6 หลายเดือนก่อน

      @@juliegeorge6227 Yes. That's why it's better to preach the gospel than to keep pointing out finger.

  • @christopherjohn3982
    @christopherjohn3982 6 หลายเดือนก่อน +4

    இந்தகூட்டத்திற்க்குதான் ரூபாய் 3000ஆயிரமா ?பண ஆசை எல்லாத் அமைக்கும் வேரா இருக்கிறது;மக்களை வஞ்சித்து ஏமாத்தி இப்படிபட்ட வஞ்சகர்கள் வருவார்கள் வந்துவிட்டார்கள்?

  • @pastorrmoses156
    @pastorrmoses156 6 หลายเดือนก่อน +1

    Justin is a number one fasle doctorne teaching

  • @caxtjum4953
    @caxtjum4953 6 หลายเดือนก่อน +3

    Good business. Jesus name sold for benifits

  • @ddeyoutubechannl9172
    @ddeyoutubechannl9172 6 หลายเดือนก่อน +2

    Berdhar rombo kastama erke feek pastar nalle
    Bst tq for giving this message bro excellent 👍❤❤❤

  • @Dani-m4d9l
    @Dani-m4d9l 6 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு சந்தேகம் ஏன் இவர்கள் இயேசு கிறிஸ்துவை அவர் ஊழியத்தை குறித்தும் பேச மற்றாங்க

    • @samhelen7960
      @samhelen7960 6 หลายเดือนก่อน

      இயேசுவின் ஊழியத்தைபற்றி பேசினால் பிச்சை போமாட்டாங்களே😁 நேரடியாக ஏழைகளுக்கு உதவிடுவாங்களே, இவன்களை உதை கொடுக்க ஆளில்லை

  • @back2edenchurch
    @back2edenchurch 6 หลายเดือนก่อน +2

    Good promotion for jestin anna 😂

  • @monareels5946
    @monareels5946 6 หลายเดือนก่อน +1

    Prayer ❌ only dj remix john 😄😄

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 6 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂சிரித்து சிரித்து தாங்க முடியவில்லை 😂😂😂😂

  • @rekhak7129
    @rekhak7129 6 หลายเดือนก่อน +1

    By God's grace and because of you both I have started to read Bible everyday but neenga solradhu yellam correct nu sollamudiyadhu church paththi though churches have + and -

  • @samson7067
    @samson7067 6 หลายเดือนก่อน +2

    Sema video bro. Keep it up.

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 6 หลายเดือนก่อน +1

    கூட்டமா கும்மி அடிக்கிற கூட்டம் பாவம்யா வயசு பொண்ணுங்க

  • @jansi2048
    @jansi2048 6 หลายเดือนก่อน +13

    முதல்ல இவனுக்கு மாறனும் அதுக்கப்புறம் மக்களுக்கு ஊழியம் பண்ணனும்

  • @mini4779
    @mini4779 6 หลายเดือนก่อน +1

    Vera level bro thanks

  • @Deepika_sri_16
    @Deepika_sri_16 6 หลายเดือนก่อน +5

    Bro jawahar sameul part 2 yeppo broo

  • @arumugamarumugam4768
    @arumugamarumugam4768 6 หลายเดือนก่อน +1

    டே‌‌. சூப்பர் டா❤

  • @arputhamsam
    @arputhamsam 6 หลายเดือนก่อน

    Any idea on who organized this meeting ?

  • @joyhepsi8
    @joyhepsi8 6 หลายเดือนก่อน

    Avangaloda antha video message link kidaikum ah brother

  • @-Yamuna99
    @-Yamuna99 6 หลายเดือนก่อน +25

    🥁🥁🥁🥁🥁🥁மியூசிக் டைரக்டர் இவன் பேசும்போதெல்லாம் சாவுக்கு அடிக்கிற மாதிரி தான் மியூசிக் போடுவிங்க😂😂😂😂😂😂🥁

  • @gerssom6371
    @gerssom6371 6 หลายเดือนก่อน +2

    தூத்துக்குடில நடத்த வேண்டியதுதானே

  • @KingsstonKingsston.d
    @KingsstonKingsston.d 6 หลายเดือนก่อน +1

    3:51

  • @KaviArasan-l5t
    @KaviArasan-l5t 6 หลายเดือนก่อน +1

    Super 👍😎bro

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 6 หลายเดือนก่อน +2

    The Lord won't be silent after this event

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 6 หลายเดือนก่อน +4

    எனக்கு பாபநாசம் திரைப்படம் தான் ஞாபகம் வருது.

  • @rekhak7129
    @rekhak7129 6 หลายเดือนก่อน +2

    3000 rs sa 😮😮😮 sad

  • @melaariff4136
    @melaariff4136 6 หลายเดือนก่อน +1

    மக்களே திருந்தி கள்ளனிடமிருந்து Escape ஆயிடுங்க....

  • @rubyd2693
    @rubyd2693 6 หลายเดือนก่อน +2

    அவன் சாத்தானின் ஆவி

  • @jasonkirubakaran
    @jasonkirubakaran 6 หลายเดือนก่อน +2

    1:18 Jumbo Joker Justin...😂🤣

  • @marinusjerald2783
    @marinusjerald2783 6 หลายเดือนก่อน +2

    Intha Aalu oru kuththadi Onaai enru therinthum antha Aalai suttri evalavu makkal nuttam intha makkalai ninaithu koba patuvatha illai paava patuvatha?? Makkal thirunthum vat. Varail ooliyargal thiruntha mattarkal ❤❤ Praise the lord Brothers

  • @Sham_Seat_Cover_Maker
    @Sham_Seat_Cover_Maker 6 หลายเดือนก่อน

    Sir... God bless you.. Nalla irupinga.. ungaluku vera vela iruntha pakkalam la ..

  • @paulmanickarajt4974
    @paulmanickarajt4974 6 หลายเดือนก่อน +1

    THAMBI SUPERRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 หลายเดือนก่อน +1

    Evangalam Adi Pathalam Bro 🙏

  • @madhukannang3066
    @madhukannang3066 6 หลายเดือนก่อน

    Continue Singangalae ❤

  • @karthickpeter6922
    @karthickpeter6922 6 หลายเดือนก่อน

    Karthar ungalai inum payanpaduthuvaar brothers

  • @pastorrmoses156
    @pastorrmoses156 6 หลายเดือนก่อน

    There is no spirit of Elijah or any OT prophet 's spirit but only spirit has been poured out into the church

  • @angeldavid5372
    @angeldavid5372 6 หลายเดือนก่อน +1

    Super brother

  • @johnebenezer3169
    @johnebenezer3169 6 หลายเดือนก่อน +1

    இவர்களுடைய ஆண்டவர் யாரோ எவரோ நான் அறியேன் நான் உண்மையாய் ஆராதிக்கும் என் பரம தகப்பன் ஆபிரகாமுக்கு சொன்னது போல நானே உனக்கு பலமும் கேடகம் இருக்கிறேன் என்று சொன்னவர் என் 40 வயது அனுபவத்தில் என்னை யாரும் அடித்ததில்லை ஆனால் கடந்த வாரம் நான் வழிப்பறி கும்பலிடம் சிக்கிக் கொண்டு பலத்த காயமடைந்து என்னுடைய உடமைகளையும் பணத்தையும் இழந்தேன் இதைக் குறித்து நான் என்ன சொல்வேன் ஆனாலும் நான் ஜீவனோடு இருக்கிறேன் அவர் மேல் வைத்த அந்த விசுவாசத்தை இழக்காமல் இன்னும் அவரே விசுவாசித்து கொண்டு இருக்கிறேன் இந்த சரீரம் அழிந்து போனாலும் ஆத்துமாவை உயிர்ப்பிக்க வல்லமை உள்ளவரே நோக்கி பார்க்கிற எனக்கு வெட்கம் இல்லை.

  • @rti1ask
    @rti1ask 6 หลายเดือนก่อน +1

    I had a good laugh 😂😅🤣🤣🤣🤣!!!

  • @balajibalaji1153
    @balajibalaji1153 6 หลายเดือนก่อน +24

    இந்த பைத்தியம் பிரசங்கம் பண்ணுது அதுக்கு சிலசைத்தான்கள் விசிலடிக்குது

    • @KadijhaKadijha-h6f
      @KadijhaKadijha-h6f 6 หลายเดือนก่อน

      யார் சிலை சாத்தான் Jusus மனிதன் சிலை சாத்தான்

  • @jansi2048
    @jansi2048 6 หลายเดือนก่อน +1

    Price the lord 🙏

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 6 หลายเดือนก่อน

      .No need of your praise.for the lord. It isabsurd to say like that. It is beyond everything of human sayings.

  • @WilliamKaran-rg7sj
    @WilliamKaran-rg7sj 2 หลายเดือนก่อน

    Brother if we give 1rs that's also is for god,s glory lord didn't ask 100 or 1000

  • @ChinnaBabu-g1r
    @ChinnaBabu-g1r 6 หลายเดือนก่อน +1

    Brothers you're really awesome. Teaching God's truth perfectly but few people raising their voices against you in the comments. Brothers don't worry about that my full support is for you. Our lord God and Jesus will bless you abundantly.Amen .

  • @kumardhas1720
    @kumardhas1720 6 หลายเดือนก่อน +1

    Intha video va justin ke anuppunga bros

  • @princejesusforever
    @princejesusforever 6 หลายเดือนก่อน +1

    Janagaltha brother wostta irukaga
    Intha mathiri janagal irukiravaraikum fake pastor irukatha seivaga , ivagatha sothomin makkal brother , beware of false prophet. Thayavu seithu yarum meeting pogathiga vitla ukkanthu nalla prayer 365days read the Bible and pray. Roasting ministry ithatha solraga thayavuseithu biblela vasiga prayer pannuga thank you

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 6 หลายเดือนก่อน

    வானிலை koncham konchamaaga மாறும், like it takes time to change the people 's mind. சில குணங்கள் என்ன நினைத்தாலும் அந்த magician கடவுள் - aal கூட மாற்ற முடியாது. Example - என்னை இன்னொரு திருமணம் செய்து கொள் or யாராவது sexualy என்னை touch பண்ணினாலும், even it is sweet, I can't accept it, (because you know I am not passionate for it. எனக்கு வேறு சம்பளம் illaadhadhaalum, எங்கு சென்றாலும் எனக்கு idhae அனுபவம் தான் கிடைக்கும் என்பதாலும் husband க்கு kattuppattaen அவ்வளவு தான்.)

  • @jasonkirubakaran
    @jasonkirubakaran 6 หลายเดือนก่อน

    8:25 Bestu bro...!!! May God bless you all abundantly...😂😂😂😂😂

  • @RaviRavi-ho5to
    @RaviRavi-ho5to 6 หลายเดือนก่อน +1

    Enga churchula cinema paatu paadra avana eppadinga namburinga

  • @Bannalma
    @Bannalma 6 หลายเดือนก่อน

    Nan oru Hindu sir aana இந்த Christin na அவங்களே கேவல படுத்துறாங்க

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 6 หลายเดือนก่อน +4

    என்னது 3000 ரூபாயா?.. எதுக்கு?

  • @davidvijay8628
    @davidvijay8628 6 หลายเดือนก่อน +2

    இவன சஹாரா பாலைவனத்தில் அனுப்பி நல்லா climate மாத்த சொல்லணும்

    • @samhelen7960
      @samhelen7960 6 หลายเดือนก่อน

      பாலைவனத்தில் ஒன்றும் கொடுக்காமல் இந்த செத்த பயலை மணலில் படுக்க வைத்து அடி கொடுத்து எழும்பி ஆடச்சொல்லனும்

  • @TimVels
    @TimVels 6 หลายเดือนก่อน +1

    Ippadiyum paithiyams irukkutha? 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @vedaprabu
    @vedaprabu 6 หลายเดือนก่อน

    Two People talking that Jesus cant do miracles, Jesus cant bring rain... Paravala irendu perum pesarathu patha biblela eliya, elisa, samuvel, yellarum senja miracles thapu nu solvinga pola... Irendu perukum miracles mela nambikai illa pola...

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 หลายเดือนก่อน +1

      Miracles melaa nambikai iruku raajaa...aanaa ipidi Kalla miracles seiravanga melaathaa nambikai iruku...avanungala vidu vaanilai aaivu maiyam melaa innum nambikai iruku...😂

    • @vedaprabu
      @vedaprabu 6 หลายเดือนก่อน +1

      @@roastingtodayschristianity yennadhu vaanilai aiyvu mayam Mela nambikaya... Appo biblela elisa ippo irutnhu arputham senja avangalayum ippadi thana solvinga... BibleDavid oruvela intha kalathalil dance adiyirundha avaryum thapunu solvinga Pola bro...

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 6 หลายเดือนก่อน +1

    Degarading Relion to the core

  • @VijayracerEdison-n7d
    @VijayracerEdison-n7d 6 หลายเดือนก่อน +1

    Iyya punjab ku anupi veiunga andha Elijah aaviyai 48 c mazhai varavazhaikkattum.... Ellarm nanmai peruvargal justin 😁😁😁😁😁😁😂😂😂😂😂

  • @Stephinmaju
    @Stephinmaju 6 หลายเดือนก่อน +1

    Ellarum Justin oda antha original video comments la roast seiyavum

  • @prakash1327
    @prakash1327 6 หลายเดือนก่อน +3

    எலியா மாதிரி உண்மையாக எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தவர் சாது யேசுதாசன் ஐயா

  • @blueocean_revelation
    @blueocean_revelation 6 หลายเดือนก่อน +2

    I dont pity those people because they are more greedy than jestin and jebaraj, worst people are the followers and even worst are today preachers

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 6 หลายเดือนก่อน +2

    We should not pitied those crowd.Don't they have common sense? Don't they hear of these fraudsters? So irritating to see this fraudster.

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel 6 หลายเดือนก่อน +1

    Oh my God.

  • @kannanakanney2023
    @kannanakanney2023 6 หลายเดือนก่อน

    காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை

  • @RemiFdo-bz1mq
    @RemiFdo-bz1mq 6 หลายเดือนก่อน +1

    Rc, csi pathi video post panna
    Mari theriyala. Angayum bible
    Against ta irukanga

  • @sureshr6586
    @sureshr6586 6 หลายเดือนก่อน +1

    Super super bro

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 6 หลายเดือนก่อน +2

    Ithu namma listla illa pa

  • @NaanUngalDaniel
    @NaanUngalDaniel 6 หลายเดือนก่อน +2

    Not game to holy spirit

  • @josephinanitha1662
    @josephinanitha1662 6 หลายเดือนก่อน +1

    3000rs ,illa brother 5000rs fees per head

  • @WilliamKaran-rg7sj
    @WilliamKaran-rg7sj 2 หลายเดือนก่อน

    Ithula oruthan kuda paralogathuku pogamathan

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds 6 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂

  • @jerrywilson5669
    @jerrywilson5669 6 หลายเดือนก่อน

    Yappa...indha koodaara pandigai series podunga paa ..waiting...aavala...

  • @muthu191
    @muthu191 6 หลายเดือนก่อน

    Good job 👏 👍 👌

  • @AshwikGaming
    @AshwikGaming 6 หลายเดือนก่อน +13

    இந்த நாசமா போறவனுங்க மண்டைல இடி விழ....ஒரு வாய் தண்ணீர் கூட கிடைக்காமல் சாவனும் இவனுங்க...

    • @selvamantoney7797
      @selvamantoney7797 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣 Bible eruka intha vaarthi ?? Jesus soley Kodathara..???

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 6 หลายเดือนก่อน

    நான் facebook app - ல் or WhatsApp - ல் என் photos share பண்ணினது யாராவது save panni வைத்திருந்தால் magically அதெல்லாம் delete panni விடு என்று அந்த magician கடவுளிடம் - இடம் pray panniyirundhaen. May be some people அந்த photos repeated ஆக paarththu அடைய vaendum என்று aasaippadalaam. நீ என்ன பெரிய அழகியா? வேறு யாரும் உலகத்தில் illayaa இப்படியெல்லாம் என்னை திருப்பி kaettu விடாதீர்கள்.

  • @rekhak7129
    @rekhak7129 6 หลายเดือนก่อน +1

    Aandavar Eliyah ta sonnadhu than Eliyah senjaru prophet ku arthum men adhan 😢

  • @joyhepsi8
    @joyhepsi8 6 หลายเดือนก่อน

    Brothers entha video la jhon jebaraj um irukaaru polaye?? 🙄🤔

  • @yaminiraj8022
    @yaminiraj8022 6 หลายเดือนก่อน +2

    Justin and jebaraj illuminati pastors.. Antichrist ke tough kudupanunge pole 😂😂😂

  • @zechariahs1995
    @zechariahs1995 6 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு ஆசை.
    உங்களுடைய வீடியோக்களையெல்லாம் இந்த john jebaraj, justin, paul dhinakaran இவர்கள் எல்லாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்??????

    • @marinusjerald2783
      @marinusjerald2783 6 หลายเดือนก่อน +2

      Aandavar ivarkal muulamaga namakku thandanai kodukka Aarambithu vittar enru ninaippaarkal😂😂

    • @zechariahs1995
      @zechariahs1995 6 หลายเดือนก่อน

      @@marinusjerald2783 🤣🤣🤣

  • @ChristianVision2024
    @ChristianVision2024 6 หลายเดือนก่อน +2

    😂😂😂😂🤡🤡🤡🤡🔥💯

  • @paulprakash7622
    @paulprakash7622 6 หลายเดือนก่อน

    THIS IS TOW BROTHERS ...AMB Ambassador of saitan