25. 10,000 Salary to Crorepathi - Magic of Compounding! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Rule 25 of 30 Rules of Money by Dr V S Jithendra
    Worksheet: www.psychology...
    The Magical Power of Compounding is the only tool available to Poor People to Become Rich. There are certain things that we must do like periodically investing to make sure the magic of compounding works!
    Full Series: • 30 Rules of Money
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 465

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  3 ปีที่แล้ว +82

    நண்பர்களே குழப்பத்தை குறைக்க இப்பொது zip பைலாக இணைத்துள்ளேன்: www.psychologyintamil.com/download-channel-resources/

    • @cartoonworldTN
      @cartoonworldTN 3 ปีที่แล้ว +4

      பிட்காயின் கிரிப்டோகரன்சி மற்றும் குறைந்த விலை கிரிப்டோகரன் முதலீடு பன்னா மா.

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +4

      @@cartoonworldTN no nu sollirukkaru bro already

    • @ganeshmuthuvel1614
      @ganeshmuthuvel1614 3 ปีที่แล้ว

      Bank interest low enna பண்ண சார்

    • @karthickofficial4294
      @karthickofficial4294 3 ปีที่แล้ว +1

      Sir edhula monthly monthly invest pandrathu konjam rply pannunga illana vedio podunga

    • @PraveenRao2898
      @PraveenRao2898 3 ปีที่แล้ว

      Where to invest to get such return?

  • @ARUN-cy7cu
    @ARUN-cy7cu 3 ปีที่แล้ว +331

    சார் நீங்க தான் கடவுள்... இவ்லோ நாள் பணத்தை எப்படி சேமிப்பது தெரியாமல் இருந்தேன் ... நாசமா போறவன் வட்டி காசு குடுதே.. ஒன்சுடென்... இந்த ஆடி 1ல இருந்து சேமிப்பு ஆரம்பிக்கிறேன் சார்... உங்க வீடியோ எனக்கு remba பிடிக்கும் சார் உங்க வீடியோ 👍👍எங்களோட குடும்பமே பாபோம் சார்... ரெம்பா நன்றி..❤️❤️❤️

    • @veera26_march
      @veera26_march 3 ปีที่แล้ว +12

      ஐயா ஆடி 1ல இருந்து பணம் சேமிக்க போரீங்களா சந்தோசம்! ஆமா! எந்த வங்கி-ல முதலீடு செய்ய போரீங்க இதுல முக்கியமாக பார்க்க வேண்டியது "rate of return' இதை கவனிக்க வேண்டும்.

    • @ahamed7627
      @ahamed7627 3 ปีที่แล้ว +12

      அப்ப நீ கோயிலுக்குப் போய்க் கடவுள் என்று ஒன்றை வணங்குகிறயே அது கடவுள் இல்லையா, இப்பிடியே மனிதர்களை எல்லாம் கடவுள் ஆக்கிக்கொண்டு போயிட்டே இருங்க

    • @Optiontrader14356
      @Optiontrader14356 3 ปีที่แล้ว +2

      Share market trade unlimited gain

    • @தண்ணீலமீனூ
      @தண்ணீலமீனூ 3 ปีที่แล้ว +1

      Wow

    • @zodiacconstructionzodiacco2349
      @zodiacconstructionzodiacco2349 3 ปีที่แล้ว

      All the best

  • @Jk_tamil
    @Jk_tamil 3 ปีที่แล้ว +111

    ஆனால் இதை ஒரு மனிதன் கடைபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை மனிதன் ஆசையை அடக்கினால் மட்டுமே இது சாத்தியம் 💯 இதுவே உண்மையும் கூட🤑

    • @viswakr1881
      @viswakr1881 3 ปีที่แล้ว +4

      இடைவிடாது" என்ற வார்த்தைக்கான அர்த்தம் நிறைய பேருக்கு தெரிவதில்லை..

  • @manoharmanohar6726
    @manoharmanohar6726 3 ปีที่แล้ว +119

    நான் பள்ளி பருவத்தில் இருந்து சிறு முதலீடு சேமிப்பதை உணர்ந்து உள்ளேன் compound effect மிகவும் powerful word sir,👍👍👍 சிறு துளி பெருவெள்ளம்

    • @malarmannan5038
      @malarmannan5038 3 ปีที่แล้ว

      Where to invest this amount, in gold or bonus or mutual fund ....etc

    • @ahdhithya622
      @ahdhithya622 3 ปีที่แล้ว +4

      @@malarmannan5038 you can invest in all
      20% salary_ savings
      60% salary_expenditure
      20% salary_ investment
      4% invest on gold
      4% invest on lic
      4% invest on stock
      4% invest on mutual fund
      4% invest on Fd

  • @justinl654
    @justinl654 3 ปีที่แล้ว +5

    Yaru sami evn .. evloo nalla anagaa erunthan 💖 thala ne vara lev yaa

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 3 ปีที่แล้ว +43

    இருக்குற 25videos la இதுதான் ரொம்ப முக்கியமாக பார்க்க வேண்டிய வீடியோ . பணக்கார்கள் ஆனவர்கள் எல்லாம் இந்த வழியை கடைபிடித்திருப்பார்கள். Thank you sir

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 3 ปีที่แล้ว +24

    என் வாழ்க்கைக்கு மிக மிக சிறந்த காணொளி இது
    மிக்க நன்றி

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 ปีที่แล้ว +15

    அற்புதம். அழகான முறையில் எடுத்து சொல்லி புரிய வைக்கின்றீர்கள். மகிழ்ச்சி மன நிறைவு. நன்றி நண்பரே🙏🙏

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 ปีที่แล้ว +9

    பணத்தை எப்படி சுலபமாக சேமிப்பது என்று புரியும் வகையில் சொன்னீர்கள் 💐 மிகவும் நன்றி 👍

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 ปีที่แล้ว +4

    Entha video ella middle class makkalgu use tharum. Ur great sir

  • @MrSelcom
    @MrSelcom 2 ปีที่แล้ว +8

    Worth watching . No one helps middle class to become developed. U do a great job . All the best..

  • @suryarj2853
    @suryarj2853 3 ปีที่แล้ว +3

    இம்மாதிரியான காணொலிக்காக நான் காத்திக் கொண்டிருந்தேன்.....நன்றி தோழர்

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 3 ปีที่แล้ว +6

    சார் உன்னதமான வழியை காட்டிவிட்டீர்கள். நன்றி

  • @mohammedfaisala8791
    @mohammedfaisala8791 3 ปีที่แล้ว +15

    No words do say... Big salute ♥️♥️

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 3 ปีที่แล้ว +20

    Compound effect பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டால் இந்த வினாடி கூட வீணடிக்க நமக்கு மனம் வராது.

    • @elaaarasan8914
      @elaaarasan8914 2 ปีที่แล้ว

      Apdina enna bro konjam details sollunga

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 3 ปีที่แล้ว +12

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் 30வருடத்தில் விலைவாசி உயர்வு.. வீடு வாடகை, குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி செலவு.. திருமண செலவு... மற்றும் குடும்பத்தின் மருத்துவ செலவு... பேரன் பேத்திகளுக்கான செலவு இதையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது...
    அப்படியே 30வருடம் கழித்து 1கோடி இருந்தாலும் அந்த ஒரு கோடி தற்போது உள்ள 40 அல்லது 50லட்சம் போன்றதுதான்

    • @pasupathiparasuraman121
      @pasupathiparasuraman121 3 ปีที่แล้ว

      Yes bro... 😎🤏

    • @GunaSekar...
      @GunaSekar... 3 ปีที่แล้ว

      100% correct

    • @gokulduraigd8850
      @gokulduraigd8850 3 ปีที่แล้ว +1

      40,00,000 um money thaane, u can use in ur old ages na?

    • @mprajaganesh7942
      @mprajaganesh7942 3 ปีที่แล้ว +3

      Antha 40 or 50 latcham kooda periya amount thaan bro. So start saving and stop excusing

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 ปีที่แล้ว +4

      ஒன்றும் சேமிப்பு இல்லாமல் கடனில் இருப்பதும்.. கையில் ஒரு கோடி இருப்பதும் வித்யாசம் இருக்கிறதே. நேர்மறை எண்ணங்கள் வாழ வைக்கும். என் தாழ்மையான கருத்து. 🙏💐👍

  • @amuthas8250
    @amuthas8250 3 ปีที่แล้ว +9

    They way of you present the information is really very Clear.. thanks for your informative message ... keep growing

  • @31spriya
    @31spriya 3 ปีที่แล้ว +8

    Super doctor. U killed it this time . No words to applaud you for the excel.

  • @manoharmanohar6726
    @manoharmanohar6726 3 ปีที่แล้ว +11

    Sir, good morning நான் காவல்துறையில் வேலை செய்கிறேன் நீங்க சொன்ன ரூல்ஸ் எல்லாவற்றையும் பார்த்து இருக்கிறேன் இந்த compound effect வருடம் ஒவ்வொரு சேமிப்பிலும் இணைத்துக் கொண்டே வருகிறேன் நீங்கள் சொல்வது நான் அனுபவித்து உள்ளேன் இதன் பலனை நான் பார்த்திருக்கிறேன் 15 வருடம் கழித்து நல்ல ஒரு பலன் கிடைக்கும் என்பதை பார்த்திருக்கிறேன் 👍👍👍

    • @Optiontrader14356
      @Optiontrader14356 3 ปีที่แล้ว

      Ungaluku la salary kammi aache yepti mutithu ungalalA

    • @haisurya366
      @haisurya366 3 ปีที่แล้ว

      Sir one doubt yethula investment panriga..

    • @cinemacandy5496
      @cinemacandy5496 3 ปีที่แล้ว

      @@haisurya366 Bro Invest in Mutual fund SIP. Safest investment NIFTY50 funds.

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 ปีที่แล้ว

    சிறப்பு சார்👍👍👍👌👌 நான் ஒரு விஷயத்தை இடைவிடாமல் செய்யும் போது வேற்றி நிச்சயம் உறுதியாகவும் நம்பிக்கை யாவும் இருக்கும் அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👍👍👌👌👌👌👌💪💪💪💪

  • @e.j7735
    @e.j7735 3 ปีที่แล้ว +1

    Romba romba thanks sir neenga nalla irukanum.. neenga pakathula irutha onga kaiya pidichi tnx soluve Edo engala mudinjathu onga video va enga frds ku share pani subscribe pana like pana vaikire .... Truly your srilankan friend

  • @loganpaul6917
    @loganpaul6917 3 ปีที่แล้ว +3

    Sir ithula rendu visayam pakka vendi irruku...
    1) salary la needs 50% potrukinga,30% wants la irruku... ana inga most of the people needs 80% of their salary la irruku... விலைவாசி, petrol, current, rent nu, inga அத்தியாவசி பொருள் than eruthu varusa varusam... enga salary eravey mattikithu.... IT employee, govt employee mattum than inga nalla வாழ்க்கை valranga.... 30k sambala vangiyum periya kastathula than poitruku ennoda family uh...
    2) massm 5k compound interest savings la poren vaiga... 30years maturity 60lac varum... 2051 la 60lac la oru periya amount yea kedaiyathu...
    Maatha varumaanam 60k irruntha oru சராசரி ya nalla வாழ்க்கை vazhalam... illana inga ellamey kastam than...🤦‍♂️😒

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 ปีที่แล้ว +7

    this video have given me about compounding effect and it push to investing me. thank you brother. 💰💰💰

  • @selvaraju7831
    @selvaraju7831 3 ปีที่แล้ว +2

    Link downloaded and check it the value of investment 20% and 30%... It's very useful to me, thank you sir

  • @gokuls6826
    @gokuls6826 3 ปีที่แล้ว +8

    Sir one of the major problem is inflation which kills compounding effect Atha pathi oru video podunga

  • @ramnathkrishnamurthi2689
    @ramnathkrishnamurthi2689 3 ปีที่แล้ว +14

    Just brilliant. I have read few books on investments including Intelligent investor, The next door millionaire but your videos are so simple and straight to the point. Keep it up.

  • @madhankumar7174
    @madhankumar7174 3 ปีที่แล้ว +11

    Thanks for your effort make the calculations and share the sheet with us... It's shows your extended responsibility and love towards us and as usual the video is straight to the point and simple... Thanks for that sir...

  • @MaheshBabu-ke8bu
    @MaheshBabu-ke8bu 3 ปีที่แล้ว +5

    It's true sir, Have a great day.

  • @mypicks7730
    @mypicks7730 3 ปีที่แล้ว +3

    Sir onga video la bass adiga iruku sir na onga video tv la pakuran....this is my feed back

  • @verygood3333
    @verygood3333 3 ปีที่แล้ว +8

    Financial யும் நீங்க தான் குரு bro

  • @jeff1910
    @jeff1910 3 ปีที่แล้ว +3

    🙏சார் உங்கள் அட்டவணை நிறுத்த படிக்க இயலவில்லை

  • @hemalathar3952
    @hemalathar3952 2 ปีที่แล้ว +1

    Hi sir ,I follow you 3years, your words is amazing, ultimate food factory

  • @jothivels9817
    @jothivels9817 3 ปีที่แล้ว +2

    Good morning sir 💐💐
    Definitely I'll meet you sir,
    And I say " Thank you" .
    @ Regards
    S. Jothivel.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான& தேவையான பதிவு👌👌👌

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 3 ปีที่แล้ว +6

    Thank you sir!! Decision making skills pathi series podunga sir.

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 3 ปีที่แล้ว +2

    Yes you telling absolutely correct ..because now I am using this multi compound effect in my Vestige network marketing ..very good improvement

  • @technoaroos9252
    @technoaroos9252 3 ปีที่แล้ว +4

    GREAT VIDEO GUIDE THE PEOPLE VERY WELL

  • @priyankas5763
    @priyankas5763 3 ปีที่แล้ว +4

    Really useful information thanks a lot ..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +8

    Awesome 🙏💐👏lots of happiness.. Thank you so much sir 👌🔥

  • @jeyakumart5321
    @jeyakumart5321 3 ปีที่แล้ว +5

    Sir..Very usefull video.Eangu invest seivathu eanru kulapamaha ullathu.Types of investment PF, PPF, Bank RD, postoffice RD, FD,Mutual fund, Equity market, Kindly share better mode for Compound investment. Nanri..

  • @vlogsofnila
    @vlogsofnila 3 ปีที่แล้ว +3

    👍👍💐💐💐
    God bless you 💐💐
    Siru Thuli peari vellam 👍👍

  • @jayaram322
    @jayaram322 3 ปีที่แล้ว +5

    Thank you Sir 🥰 Have a great day🥰

  • @sunilkumar.m9851
    @sunilkumar.m9851 3 ปีที่แล้ว +6

    Every citizen should open PPF account.then the magic will happen.that means power of compounding.its absolutely safe and secure😊

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 2 ปีที่แล้ว +1

      PPF la ellam potta eli pulukka maadhiri dhan returns kedakkum....🤣🤣🤣🤣🤣
      Government schemes la ellam invest panradhu waste

    • @rajasennhere
      @rajasennhere 2 ปีที่แล้ว

      Explain bit elaborate bro

  • @mobileearnings8184
    @mobileearnings8184 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார் நானும் இதைத்தான் கடைபிடிக்கிறேன்.Thank you sir😍😍😍

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 3 ปีที่แล้ว +7

    Compounding is ok. But where to invest?

  • @udhays4102
    @udhays4102 3 ปีที่แล้ว +3

    Such a useful one tq bro✌️

  • @jagathjr8979
    @jagathjr8979 3 ปีที่แล้ว +8

    Richest man in Babylon is the best book for known compounding effect

  • @sudharsanthiyagarajan2596
    @sudharsanthiyagarajan2596 3 ปีที่แล้ว +2

    Uyiroda iruka ena tevayo adu than atiyavasiyam!! 👌

  • @pgandrew2410
    @pgandrew2410 3 ปีที่แล้ว +4

    I'm ready to invest , begin with small amount...but how to do invest n which is better for investment .? Plz explain!

  • @mohamedabdulcader3063
    @mohamedabdulcader3063 3 ปีที่แล้ว +13

    Doctor sir ..... I'm very very sorry sir ...... this video I'm unable to understand properly sir ,,,,,, if possible please please make one more video about compounding ....... it will be useful for small-money earning people's like me ,,,,,,,,, thank you very much sir ,,,,,,,,,

    • @sujinlaser9266
      @sujinlaser9266 3 ปีที่แล้ว

      Read automatic habits book.....

    • @selvakumarlawyer
      @selvakumarlawyer 3 ปีที่แล้ว +1

      Watch almost everything channel, very good explanation for compounding

  • @jagadeesanneelakandan579
    @jagadeesanneelakandan579 3 ปีที่แล้ว +4

    Very good concept! Keep it up your good work

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +4

    Thank you Dr.
    Very important information

  • @viswakr1881
    @viswakr1881 3 ปีที่แล้ว +2

    massively superb.. sir..

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 ปีที่แล้ว +3

    Super super...👌
    Thank you Dr 🙏

  • @vijayakumarv8790
    @vijayakumarv8790 3 ปีที่แล้ว +2

    In this topic I like very much sir ..

  • @smaddreamer4490
    @smaddreamer4490 3 ปีที่แล้ว +4

    Bro ore valinu sollathinga
    Jeyka niraiya vali irrucku,manasula nambicka iruntha pothu...

  • @psk408
    @psk408 3 ปีที่แล้ว +3

    Thank you so much🙏

  • @bharathsri97
    @bharathsri97 3 ปีที่แล้ว +3

    Dr, Our people usual investment gold,fd,rd, Other savings scheme , Kindly make a video about comparison returns about these things ..

  • @royalbab5532
    @royalbab5532 3 ปีที่แล้ว +7

    sir,Thank you so much such a helping person through your youtube.Thanks a lot sir.....!!!Best wishes From Pavi's Care & wish u all success :-)

  • @priyapriyam7429
    @priyapriyam7429 3 ปีที่แล้ว +1

    I'm addicted to Ur videos sir tq sir

  • @kukesh_K
    @kukesh_K 2 ปีที่แล้ว +1

    you are man that clearing more obstacles from life... Thanks a lotttt.... for providing your knowledge to everyone

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +4

    Very nice information sir, thank you 👌🙏👏

  • @navenkumar1610
    @navenkumar1610 3 ปีที่แล้ว +2

    Sir... compounding pathi sollitinga idhuku than ivlo nall wait pannitu irundha... compounding endha investmentlalam work aagudhunu explain panni Oru video podunga sir...

  • @vidhyakamalalakshmi1362
    @vidhyakamalalakshmi1362 ปีที่แล้ว

    Have watched a lot of videos on sip, but 1st time im seeing efforts for a live self developed sip calculator🎉

  • @sabarinath2011
    @sabarinath2011 3 ปีที่แล้ว +3

    The way you present is awesome 👏

  • @chandrasekar8002
    @chandrasekar8002 3 ปีที่แล้ว +6

    உங்க financial Advise தொடரவேண்டும்.

  • @SutharsanM
    @SutharsanM 3 ปีที่แล้ว +8

    Hi Sir,
    Thank you for this video and the valuable asset (excel sheet). I will explain this investment by showing this excel sheet to my friends and family. We all are(our entire village) joining chit fund to save money. But this is awesome sir, same effort but an Unimaginable result. Thank You very much, sir...
    Also, I am watching the Financial Friday playlist videos from the "Almost Everything" channel to get detailed knowledge in finance. His videos are also very useful sir and especially he is providing guidance on how to get started, like opening a Demat account, etc... You both are guiding us to improve our lives, especially giving hope to face any situation. Thank you once again, sir...

  • @TamilCryptoToppers
    @TamilCryptoToppers 3 ปีที่แล้ว +30

    Bro chennai la vara salary la 50% house rent ku than poguthu😑😅

    • @swapnaviswanathan4335
      @swapnaviswanathan4335 3 ปีที่แล้ว +3

      Try to take lease

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +1

      Rent ku equal emj veedu edunga appo adhu asset

    • @SaranyaSaranya-uj3um
      @SaranyaSaranya-uj3um 3 ปีที่แล้ว +1

      @@vigneshm3885 can you explain in detail please

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +2

      24k rent na athe maari house sa 24k emi vara maari buy pannunga konjam 10% increase aana kuda vangalam but emi vidda cheap rentna rent tayea kattunga ok ❤️❤️❤️😍😍

  • @thalapathymani....1882
    @thalapathymani....1882 3 ปีที่แล้ว +3

    Excellent effects sago 👍👍👍👍👍

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சார்👍

  • @balacool1
    @balacool1 3 ปีที่แล้ว +3

    Thank you so much anna

  • @narayanamoorthyj2290
    @narayanamoorthyj2290 2 ปีที่แล้ว +1

    Thanks for your knowledge and materials sharing....

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 3 ปีที่แล้ว +2

    Best of information Anna. 🙂

  • @yasvandpasupathi1661
    @yasvandpasupathi1661 2 ปีที่แล้ว

    I'm already use google sheet sir.

  • @vasanthkumar758
    @vasanthkumar758 3 ปีที่แล้ว +3

    Thank you sir .....It's very useful sir

  • @richyrichard3383
    @richyrichard3383 3 ปีที่แล้ว +3

    ABSOLUTELY RIGHT.

  • @gajendrans4932
    @gajendrans4932 3 ปีที่แล้ว +1

    Super info 💪👍 Very Helpful 👍

  • @sureshkumar-sg8ud
    @sureshkumar-sg8ud 2 ปีที่แล้ว +1

    Thanks for this video and file sir.

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 3 ปีที่แล้ว +4

    நன்றி...🙏

  • @thanks2nature
    @thanks2nature 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing this video.

  • @FelixRiansen
    @FelixRiansen 3 ปีที่แล้ว +3

    Another way to get rick quick is compounding in you ,your skill.

  • @mahivenky692
    @mahivenky692 3 ปีที่แล้ว

    Very nice thank you

  • @natpeathunairk3152
    @natpeathunairk3152 3 ปีที่แล้ว +2

    HAPPY morning to all ❤❤🎁

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 3 ปีที่แล้ว +4

    Really great explanation bro🙏

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்

  • @ramasubramanian5061
    @ramasubramanian5061 3 ปีที่แล้ว +2

    Good info thank you sir 👍👍👍🙏🙏

  • @incometamil3800
    @incometamil3800 3 ปีที่แล้ว +6

    Useful information sir. Thanks for your guidance 👏👏👏

  • @user-ni6fn2nl5w
    @user-ni6fn2nl5w 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.

  • @mohamedsaalim3122
    @mohamedsaalim3122 3 ปีที่แล้ว +1

    ஓரு லட்சம் இரண்டு லட்சம் போன்ற சிறிய தொகையை முதலீடு செய்வதற்கு சிறந்த பொருள் எது விளக்கவும் அண்ணா.

  • @ramachandranr8267
    @ramachandranr8267 3 ปีที่แล้ว +1

    Nandri brother

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf 3 ปีที่แล้ว +2

    Hello sir...i like this vedio...basic ah edhula investment seiyanu sollunga sir...kandippa adhu useful ah irukum..thank u ..

  • @vikimugil
    @vikimugil 2 ปีที่แล้ว +1

    Thanks for all the work man, really helped me a lot. keep up the gud work

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 3 ปีที่แล้ว +2

    Super sir thank you 👍🙏

  • @tamilalagan3621
    @tamilalagan3621 3 ปีที่แล้ว +1

    Sooper sir

  • @mathschandru
    @mathschandru 3 ปีที่แล้ว +3

    Well said 👌

  • @kumaresansuman6079
    @kumaresansuman6079 3 ปีที่แล้ว +5

    Guy's don't skip adds he may get some benefits From that

  • @abdekumar3948
    @abdekumar3948 3 ปีที่แล้ว +3

    Sir stock marketing pathi video potungaaa.

    • @investingpeople1564
      @investingpeople1564 3 ปีที่แล้ว

      Watch tamil share and tamil traders zone channel

  • @divyaprince
    @divyaprince 3 ปีที่แล้ว +2

    Sir compound interest pathi elarum video poduranga but ethula invest pana compound interest kedaikumnu yarume solrathu ila sir athayum sonegana engala mathiri irukuravgaluku useful ah irukum sir🙏

  • @JpJp-zu6bj
    @JpJp-zu6bj ปีที่แล้ว +1

    Excellent nice video 👍📸😊

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் ปีที่แล้ว

    எல்லா வருடமும் இதே வட்டி விகிதத்தில் பணம் பெருகாது.... அதுதான் உண்மை, இதனால்தான் நிசத்தில் மூசுவல் ஃபண்டில் பணம் சம்பாதிக்க முடிவதில்லை🙏