இயற்கை முதல் லாபம் வரை - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் | Iyarkai to Laabam - SP Jananathan | Minnambalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 176

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 3 ปีที่แล้ว +41

    மனதை அதிகம் பாதித்த திரைப்படம் இயற்கை....♥️ 100 ஆண்டுகள் ஆனாலும் இயற்கைக்கு நிகர் இயற்கையையே...😍🙌 MISS U S.P.JANA sir....😢

  • @ManojKumar-wn9et
    @ManojKumar-wn9et 4 ปีที่แล้ว +176

    இவரின் ஆகச்சிறந்த அரசியல் படம் பேராண்மை. ஆம் என்றால் Like பன்னுங்க

  • @sk...3932
    @sk...3932 2 ปีที่แล้ว +21

    என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் படம் (காவியம்).. இயற்கை...💚💚💚

  • @poornimamuthukrishnan9763
    @poornimamuthukrishnan9763 4 ปีที่แล้ว +44

    நீங்கள் இயற்கையின் ரசிகன் ஐயா! எனக்கும் இயற்கை பிடிக்கும். தங்களின் படைப்பான இயற்கை நான் மிகவும் ரசித்து பார்த்த படம்.....

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 3 ปีที่แล้ว +4

    இயற்கை ஒரு அருமையான படம் நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது வெளிவந்த படம்....
    அன்று நான் படம் பார்த்து கொண்டிருந்த பொழுது மனம் மகிழ்ந்து கொண்டிருந்தது அப்போது க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு பாடலில் மிகப் பெரிய ஆச்சரியமும் பரபரப்பும் இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க வில்லை அப்படி ஒரு திருப்பமான் காட்சி பாடலின் கடைசியில் ஏமாற்றமும் இருந்ததைக் கண்டு கண் கலங்கி விட்டேன் ....அலகான அருமையான திரைக்காவியம்
    நான் மட்டும் இல்லை படத்தை பார்த்த அனைவரும் கண்கலங்கி இருப்பார்கள் 😭😭😭😭😭

  • @ravichandran-re2tq
    @ravichandran-re2tq 3 ปีที่แล้ว +12

    என் மனதை தொட்ட படம்
    இயற்கை
    பிளே பேக் music
    சூப்பர்

  • @nandhanm1765
    @nandhanm1765 4 ปีที่แล้ว +23

    எஸ் பி ஜனநாதன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மிக திறமையான டைரக்டர்

  • @Sk-qu5he
    @Sk-qu5he 3 ปีที่แล้ว +19

    Iyarkkai 2&3 movie kku wait pantravanga like pannunga😇🤗

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 ปีที่แล้ว +10

    என்னுடைய ஆழ்ந்த இரங்கல்..ஜனநாதன் அவர்களுக்கு..அருமையான இயக்குநர்..😢😢😢

  • @revinston.m7508
    @revinston.m7508 4 ปีที่แล้ว +59

    வெண்ணிற இரவுகள் நாவலை வாசனை மாறாமல் எடுத்துக் காட்டிய காதல் காவியம் தான் இந்த இயற்கை . அருமையான கதைகளம் கண்டிப்பாக நாம் அனைவரும் இதை கொண்டாடியே ஆக வேண்டும் 💖💖👍👍🏃🏃

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km 4 ปีที่แล้ว +97

    சார் இயற்கை அருமையான படம் தயவுசெஞ்சு செகண்ட் பார்ட் சீக்கிரம் எடுங்க.

  • @ramachandrans7680
    @ramachandrans7680 4 ปีที่แล้ว +18

    அய்யா இயற்கை எனக்கு மிகவும் பிடித்த படம் ‌🙏🙏🙏🙏🙏

  • @zamirahmed4806
    @zamirahmed4806 4 ปีที่แล้ว +37

    உங்கள மாதிரி ஆட்களிடம் கொஞ்சம் பேசினாலே நமக்கும் அறிவு திறன் கூடும் ...,
    Worth watching

  • @poornimamuthukrishnan9763
    @poornimamuthukrishnan9763 4 ปีที่แล้ว +96

    இயற்கை 2 க்கு waiting Sir! மருது நல்ல பக்குவப்பட்ட மனிதன்..... அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய நீங்கள் நல்ல மனிதர்!

    • @likeycansan3870
      @likeycansan3870 4 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @seenivasanperumal6154
      @seenivasanperumal6154 3 ปีที่แล้ว

      @@likeycansan3870 you 🙄 for your return 😁 for that he is ❤️ for DSC RS ticket for de los angeles with everything e😁 just a c to 🙄 I expect of the first to comment on this email ✉️ e 😁 er r madhava to sabari I am oh I see 🙈 we😁 r madhava email ✉️ r reader to sabari to the above text I am so happy 😊 to sabari I have up to make everything you do for each additional hour eto take e

    • @asalarun5222
      @asalarun5222 3 ปีที่แล้ว +2

      😭😭😭ippo itna yaru eduppa

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 4 ปีที่แล้ว +70

    இவ்வளவு விசயங்களா அப்போ
    இயற்கை கொடுத்த வரம் நீங்க

  • @rizvaanbaig8639
    @rizvaanbaig8639 3 ปีที่แล้ว +4

    ஒரு இயற்கை இயற்கை எய்திய செய்தி மிகவும் வேதனையான ஒன்று.

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 ปีที่แล้ว +17

    இயக்குனர் திரு S. P. ஜனநாதன் அவர்கள் பேட்டி அருமை.

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 4 ปีที่แล้ว +7

    உங்கள் அனைத்து படங்களும் இந்த சமுகத்திற்கு தேவையானது நன்றி ஐயா

  • @HLB_TAMIL
    @HLB_TAMIL 4 ปีที่แล้ว +25

    50 min's worth to watch this interview

  • @Barath_Vajan_21
    @Barath_Vajan_21 3 ปีที่แล้ว +7

    Semma director S.P.Jananathan sir....Yesterday night thaan first time " IYARKAI " movie paathan.....semma movie...chance eh illa...climax la arun vjay heroine ku ring podum pothu shaam ah paathu manasu ku romba kashtam aagittu...that last shot also ship la pogum bothu heroine ah first time paatha antha lighthouse ah paathute povaru hurts me a lot 🥺💔....

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 ปีที่แล้ว +10

    RIP Comrade SP Jananathan.

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +27

    ஷாம் பெஸ்ட் lovly ரொமான்டிக் boy.... cute.....

  • @bhagatsingh9313
    @bhagatsingh9313 4 ปีที่แล้ว +11

    அறிவியல் தன்மையோடு அணுகும் தமிழ் இயக்குனர் தோழர்.ஜனநாதன்

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 3 ปีที่แล้ว +6

    Iyarkai indrum yendrum nilaithu nirkkuk... Great director...

  • @-GokulRanjithV
    @-GokulRanjithV 4 ปีที่แล้ว +19

    Waitingt for Iyarkai 2 🙏🔥💥

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +9

    எஸ் பி ஜகன்நாதன் சார்
    நமக்கு கிடைத்த ( தமிழ் நாட்டிற்கு கிடைத்த)
    பொக்கிஷம்

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +6

    SP ஜனநாதன் அவர்களின் பிரிவு தமிழ் நாட்டின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.😭😭😭

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 ปีที่แล้ว +15

    ஜனா sir in உதவி இயக்குநர்கள், இயற்கை part 1 & part 2 script எழுதப்பட்டு இருந்தால் அதை படம் ஆக்குங்கள் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் அதன் திரைக்கதையை புத்தகம் ஆக்குங்கள்.

  • @kirushanthkulachandran9963
    @kirushanthkulachandran9963 4 ปีที่แล้ว +10

    Avar ii pesaviddathuku first intha anchor ku nanrii ❤ best interview

  • @janm2477
    @janm2477 4 ปีที่แล้ว +17

    After 10 years Ku aprm "IYARKAI"...my own words of Shiyam love "Unlucky of love together with Nancy" ..
    That last climax ...Shiyam andha Kadarkarai la ...Oru feel oda Nancy ah paparu behind Bgm ..
    Namala Apdiye engayo kondu poramari Irukum ....and Shiyam ship la Background BGM oda Povaruuu....
    Thanku for the Director

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். சிறந்த படைப்பாளி.நல்ல மனிதர்.ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @sethushooter6370
    @sethushooter6370 4 ปีที่แล้ว +15

    ஜனநாதன் சாரோட இன்டெர்வியூ ஓபன் பண்ணா முழுசா பாக்காம வைக்குறதில்ல.. இதுவும் முழுசா பாத்தேன்... ரொம்ப ரொம்ப நல்ல தகவல் லாம் கிடைச்சிருக்கு...சாரோட பேச்சு கேக்கும் போது தான் பார்வை இன்னும் தெளிவாகுது... லாபம் காக காத்திருக்கோம்...

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +1

      அருமை நண்பா

    • @sivasundaram993
      @sivasundaram993 3 ปีที่แล้ว

      @@rizwanrizwan5033 செவ்வணக்கம் தோழனே

  • @PJMKumar
    @PJMKumar 3 ปีที่แล้ว +7

    சினிமாவில் இப்படி பட்டவர்களை பார்க்க‌ முடியாது. சொல்ல வந்தது அதிகம். காலம் முந்திக் கொண்டது . தன்னலம் அற்றவர். இருக்கும் போதும் பலரால் அறியப் பட்டவர் . சரித்திரம் படைத்து விட்டார்

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 3 ปีที่แล้ว +4

    இயற்கை BGM💖💖💖💔💔💔🚶🔥🔥 sometimes

  • @rahulpsr94
    @rahulpsr94 4 ปีที่แล้ว +10

    Iyarkai my all time fav ❤️

  • @pounkumars9389
    @pounkumars9389 4 ปีที่แล้ว +32

    Last 10 days i have been watched Ur all interviews and nenga attern panna function la pesana videos , u r the best film making director as my point of view, communisa sinthanai ulla ungalaipol irukinra director la mattum tha nermaiyana, unnmaiyana intha thalaimuraikki thevaiya na sinthanaikalai cinema mulamaga makkalaukku kondu sella mudiyum, labam please do web series

    • @josephl1460
      @josephl1460 3 ปีที่แล้ว

      நல்ல படம்

  • @ravichandran-re2tq
    @ravichandran-re2tq 3 ปีที่แล้ว +3

    அருமையான ஒளிப்பதிவு சார் இயற்கை படம்
    Really I like you

  • @chandrasekaranchandrasekar1778
    @chandrasekaranchandrasekar1778 3 ปีที่แล้ว +2

    உயிரோட்டம்நிறைந்தபேட்டி.
    ஆழ்கடல்அமைதி.தங்கள்புகழ்
    வாழ்க,வாழ்க.பேட்டிஎடுத்தவர்க்கும்நன்றி.அவர் இளைஞர்களைப்
    படிக்கச்சொன்னது (புத்தகங்கள)
    மிகவும்பிடித்தது.என்வயது74.

  • @prabakarankaruppiahservai5978
    @prabakarankaruppiahservai5978 3 ปีที่แล้ว +10

    Rest in peace sir.
    Will miss your ideology and films

  • @chiyaansethu1090
    @chiyaansethu1090 ปีที่แล้ว +1

    நாம் பிரியபோகிறோம் பிரிவு வருத்தம் தரும். பிரியா விட்டால் வருத்தமே வாய்க்கையாகி விடும். எனவே பிரியோம் ❤️

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 4 ปีที่แล้ว +14

    romba usefull and metured questions.. really.

  • @josephl1460
    @josephl1460 3 ปีที่แล้ว +4

    நல்ல படம்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 3 ปีที่แล้ว +2

    அருமை.

  • @rajaprabu3691
    @rajaprabu3691 ปีที่แล้ว +2

    ஏன் sir செத்திங்க 😭😭😭😭... உங்க கூட இயற்கை 2 செத்துருச்சு ...
    Miss you sir💔💔💔...

  • @nageshwaran1877
    @nageshwaran1877 4 ปีที่แล้ว +8

    Iam from Andaman...which he said thats all real..... totally such a gorgeous place...but now populations very huge.... 🇮🇳✌️

  • @sachidanandan9191
    @sachidanandan9191 4 ปีที่แล้ว +5

    He is practical man and great person 💪👍🙏

  • @pavithrab5684
    @pavithrab5684 3 ปีที่แล้ว +9

    Please do iyarkai 2, 😍❤️❤️ you can only create such a beautiful movie sir

    • @dharanikanithya9760
      @dharanikanithya9760 3 ปีที่แล้ว +1

      He died on march 14 sis...there is no chance for iyarkai🥺🥺🥺

    • @mohamedrabeek9045
      @mohamedrabeek9045 3 ปีที่แล้ว +1

      In iyarkai climax , heroine feelingly saw the Shyam for some seconds then search him,,,please tell Ur(women) point of view Pavithra and Nithya..what is her(actress) inner feelings exactly,she has love or compassion on him?

    • @pavithrab5684
      @pavithrab5684 3 ปีที่แล้ว +1

      @@mohamedrabeek9045 Hi Mohamed, from heroine point of the feelings on sam is compassion and little love also because he is very genuine guy. according to her, What she waited a long to see his first lover, she got him, but at the same time she can't able to forgot and fool shayams feeling also. It very heart break scene. More than heroines love success, hero (shyams) love breakup pain hurts more in that movie climax

  • @mudayakumar7449
    @mudayakumar7449 3 ปีที่แล้ว +3

    21:15 he is a real genius ... I am an Andaman citizen but he knows better than me...

  • @thaniga1112
    @thaniga1112 3 ปีที่แล้ว +4

    Your
    Legend sir ❤❤❤❤ S P jana than aiya
    Your all movie s favorite 💯💯💯💯💯💯💯💯

  • @manjupriya9023
    @manjupriya9023 ปีที่แล้ว +1

    Super iyarkai movie 😍💕💕💕😍

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 4 ปีที่แล้ว +4

    Arumayanaa padam iyarkai antha climax romba touching nga semma feel and bgm sema

  • @kandhan3569
    @kandhan3569 3 ปีที่แล้ว +1

    எஸ்பி ஜனநாதன் சார் வாழ்க உங்கள் புகழ் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +18

    இயற்கை மறக்கமுடியாத மக்கள் பிலிம்.... ஷாம் பெஸ்ட்

  • @narmadhan637
    @narmadhan637 3 ปีที่แล้ว +2

    Sir i love u to making of iyrkai

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +4

    Eagerly waiting for iyarkai-2 excellent director he is nature's director

  • @user-dr1lz6ky3n
    @user-dr1lz6ky3n 4 ปีที่แล้ว +5

    Iyakai move 2 😍👍😘👌

  • @eangelsmasss1880
    @eangelsmasss1880 4 ปีที่แล้ว +10

    நீங்க மாபெரும் மனிதர், அறிய விசயங்களை பேசுகிறாய்

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 3 ปีที่แล้ว +4

    Underratted film maker! 👏👏

  • @12121sk
    @12121sk 4 ปีที่แล้ว +6

    12B Shaam ✌️, Radhika coming to Chennai✌️, Iyarkai ✌️✌️, new points on Andaman

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 4 ปีที่แล้ว +6

    இயற்கை ❤

  • @gmohan9063
    @gmohan9063 3 ปีที่แล้ว +3

    Miss you so much Sir😭😭😭

  • @gayuv.gayathri2861
    @gayuv.gayathri2861 4 ปีที่แล้ว +5

    Super love feeling

  • @paulrobinson9289
    @paulrobinson9289 3 ปีที่แล้ว +2

    My favorite movie iyarkai

  • @kaush_miran
    @kaush_miran 4 ปีที่แล้ว +9

    Every Seaman's favorite film.

  • @jafersadiq499
    @jafersadiq499 4 ปีที่แล้ว +3

    THANKS GREAT DIRECTOR FOR OUR PEOPLE

  • @dossclickzzstudios5660
    @dossclickzzstudios5660 3 ปีที่แล้ว +3

    We love your perspective❤️ RIP😭

  • @kettapaiyansirinthakli9596
    @kettapaiyansirinthakli9596 3 ปีที่แล้ว +2

    Knowledge and wisdom..guts.. director..sp jananathan sir 🔥

  • @russellalagarsamy299
    @russellalagarsamy299 4 ปีที่แล้ว +4

    Good interview, whenever I'm bored will watch iyarkai and visit Andaman.Thanks jhananathan sir

  • @vishwakmani
    @vishwakmani 4 ปีที่แล้ว +7

    Part 2 and 3 ah 😍😍😍😍😍😍 kindly do it sir

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +9

    ஷாம் ஷாம் ஷாம் மருது

  • @sham2924
    @sham2924 4 ปีที่แล้ว +8

    Iyarkai 2 sham love success aganum sir

  • @krishkrisha6265
    @krishkrisha6265 4 ปีที่แล้ว +7

    I am waiting for part 2

  • @VenkatVenkat-ub2nz
    @VenkatVenkat-ub2nz 3 ปีที่แล้ว +4

    We miss you sir.. 😭😭

  • @shancsk28
    @shancsk28 3 ปีที่แล้ว +2

    That last dialogue, enaku therinjathu adutha avangaluku solren. That itself very rare. Legendary man. It may be cliche, gone to soon. Still lot to tell

  • @shankarperumal7491
    @shankarperumal7491 4 ปีที่แล้ว +2

    Ena sir ivlo information solringa!!!! Sir ipdi interview lam pathathila. Thank you sir.

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 3 ปีที่แล้ว +2

    nice interview. The Anchor asked lot of questions which were in audience mind about the Iyerkai Movie to SP sir. Kudos.. RIP SP sir..

  • @devkindran9020
    @devkindran9020 4 ปีที่แล้ว +17

    Super Interesting interview , watched full interview without skip, Sir, One more request , please do Iyarkai 2 & 3 part immediately , We are eagerly waiting ⚓🛳🚢🌩🌧💘🎩🦃💔🎚⛪💍🎷🎅🗞

    • @tharunravichandran4183
      @tharunravichandran4183 4 ปีที่แล้ว +2

      Dev k Indran bro motham iyarkai movie uh oru 15 symbols la padama kaatiteenga

    • @Sk-qu5he
      @Sk-qu5he 3 ปีที่แล้ว +1

      Ama bro nice 😍

    • @devkindran9020
      @devkindran9020 3 ปีที่แล้ว

      @@tharunravichandran4183 Nandri

    • @devkindran9020
      @devkindran9020 3 ปีที่แล้ว

      @@Sk-qu5he 👍

  • @umapathy318
    @umapathy318 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.
    வள்ளலார் சபை

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 11 หลายเดือนก่อน

    Yes i accept that you are the best director sir.

  • @gphotography4945
    @gphotography4945 4 ปีที่แล้ว +5

    Mass interview spj

  • @KannanKannan-ei5dv
    @KannanKannan-ei5dv 4 ปีที่แล้ว +4

    Unbelievable climax

  • @Thiraiputhagam
    @Thiraiputhagam 4 ปีที่แล้ว +3

    26 to 27 mins voice problem

  • @judeff6970
    @judeff6970 4 ปีที่แล้ว +2

    My favourite movie

  • @hariharaprabhurs1272
    @hariharaprabhurs1272 4 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து பதிவு .sp ஜனா சார்

  • @gayuv.gayathri2861
    @gayuv.gayathri2861 4 ปีที่แล้ว +2

    Nice movie

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +8

    ப்ளீஸ் சார் ஷாம் ராதிகா பெஸ்ட் பெஸ்ட் ஷாம் லவ்லி

  • @MandalsonBosco
    @MandalsonBosco 4 ปีที่แล้ว +2

    sensible director of our time and pride of tamil cinema..sp jananathan sir..kudos sir..

  • @RamaKrishnan-lc9qp
    @RamaKrishnan-lc9qp 4 ปีที่แล้ว +5

    Aft watching metube tamil , its very realatable @metubetamil

    • @dhoniabishekm4781
      @dhoniabishekm4781 3 ปีที่แล้ว

      Entha video pathutu than avaru video panaru

  • @paulrobinson9289
    @paulrobinson9289 3 ปีที่แล้ว +1

    I love iyarkai movie

  • @jenishfernandojenishfernan8312
    @jenishfernandojenishfernan8312 4 ปีที่แล้ว +4

    Sir iyarkai 2.nd&3rd part edunga .please please sir..

  • @umanagaraj7592
    @umanagaraj7592 4 ปีที่แล้ว +3

    Sir neknga oru patam thierumpa eatukanum sir neknga eatukura patam thierumpa life long maraga Moteyathu parama ierukanum sir ieyarkai thantha patam ieyarkai yakava marum sir

  • @sri6941
    @sri6941 3 ปีที่แล้ว +2

    Rip

  • @odpugazh8478
    @odpugazh8478 4 ปีที่แล้ว +3

    சார் சீக்கிரம் எடுங்க சார்

  • @msrafi405
    @msrafi405 4 ปีที่แล้ว +2

    Iyarkai 2 waiting

  • @TVK4Tamils
    @TVK4Tamils ปีที่แล้ว

    ❤ Love You Sir..💕 Miss You Sir..🫂

  • @iamannu
    @iamannu 3 ปีที่แล้ว +1

    Good person

  • @kumaresanpc9562
    @kumaresanpc9562 2 ปีที่แล้ว +1

    Kalyan sir please maka 2 part

  • @kalaidevan6561
    @kalaidevan6561 4 ปีที่แล้ว +2

    Karumbu matter sema

  • @krishkrisha6265
    @krishkrisha6265 4 ปีที่แล้ว +5

    Hi sir Nan marine engineering katkum manavan emadhu valkayai sirapaga katiyullirgal ❤️part 2 vil Shyam sir udan nadika Siru vaipu kidaikuma 🥰

    • @krishkrisha6265
      @krishkrisha6265 4 ปีที่แล้ว +1

      +94 767778495 - what’s no
      Krish Ari - Facebook name

    • @likeycansan3870
      @likeycansan3870 4 ปีที่แล้ว +1

      ஷாம் lovly

  • @liketosee3432
    @liketosee3432 3 ปีที่แล้ว +1

    Iyarkai 2 eduthingana music director Vidyasagara podunga pls.....