ஏகலைவன் ஐயா அவர்களது குறல் மங்கியிருக்கிறது... சளித்தொல்லை என ஊகிக்கறேன்... உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். விரைவில் சாதாரண நிலைக்கு உடல் நலம் திரும்ப வேண்டும் என்பது எனது ஆவல் ஐயா....
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் மட்டும்தான் அர்த்தமண்டபத்தில் யாரும் செல்லமுடியாது.(காரணம் ராமானுஜரைக் காண கருவரையிலிருந்து அர்த்த மண்டபம் வந்து வரவேற்றாள் ஆண்டாள், ஆகையால் புனிதம் பெற்றது) மற்ற ஆலயங்களில் செல்லலாம்.
மாரிதாஷ் அவர்களின் இன்றைய வீடியோ பதிவுகளை பாருங்கள்.....உண்மை புரியும்... எந்த அளவுக்கு பா.ஜ.க அம்பேத்கரையும் பட்டியலின மக்களையும் மதிக்கிறது என்பது தெரியும்.....புரியும்....👍👍🙏🙏
அர்த மண்டபத்தில் ஓதுவார் பாட மட்டும் உண்டு , ஓதுவார் திருமுறை பாடி முடித்ததும் தான் தீபாராதனை காட்டிய பின் முதலில் ஓதுவாருக்கு தான் காட்டிய பின் தான் மற்றவர்களுக்கு. இன்றும் மயிலாப்பூர், திருவான்மியூர் கோயிலில் கடைபிடிக்க படுகிறது.
V.P. சிங் பிரதமர் ஆக இருந்தபோது அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. அந்த ஜனதா தள் அரசிற்கு பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள்.
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
ஐயா, ஓரு வேண்டுகோள், நீங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட பதில் கூறுவதை குறைத்து கொண்டு இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இரண்டு அண்ணன்களுக்கும் வணக்கம் உங்கள் கேள்வி பதில் ஆரம்பித்த நாள் முதல் பார்த்து வருகிறேன். மிக நன்று. முதல் முறையாக கருத்து பதிவிடுகிறேன். இப்ப தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையை கிளப்பி மடை மாற்றிவிட்டு நாடாளுமன்றத்தில் ஒரே நாள் ஒரே தேர்தல் மசோத நிறைவேற்ற போகிறார்களே என்ன செய்ய போகிறோம்?
ஐயா நான் திருவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராசா அவர்கள் இலவசமாகவே இசையமைத்துப் பாட்டுப்பாடிய ஆண்டாள் பாசுரங்கள் நடனமாக கலையாக அவர் முன்னிலையில் அரங்கேற்றம் நடைபெற்றதை நேரில் கண்டேன். மாலை 6.30 மணி முதல் ஏறத்தாழ 9,9.30 வரை நடைபெற்றது. நான் அங்கு குறைந்தது ஒரு மணி நேரம் இருந்தேன். அப்படி நடந்ததற்கான சலசலப்பு ஏதும் தெரியவில்லையே .
வணக்கம் ஏகலைவன் அண்ணா அண்ணா உங்களின் ஆக சிறந்த உரை எங்களுக்கு தேவை அதனால் உங்கள் உடம்பை உங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வாரம் நிகழ்ச்சி இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த மாதம் கூட உங்கள் நிகழ்ச்சி நடக்கட்டும் உங்கள் உடல் நலம் எங்களுக்கு தேவை அதுதான் எங்கள் தேவை தமிழ் தேசியத்துக்கு ராவணன் வலையொலி தேவை திருவண்ணாமலையில் இருந்து விஜய் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அது தான் எங்களுக்கு தேவை
ஒரு நாடு ஒரு தேர்தல்.கருணாநிதி ஆதரித்த. இந்த திட்டத்தை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்ப்பதன் நோக்கம் என்ன.. திருஏகலைவன், திரிசக்தியார். விளக்கினால் நன்றாக இருக்கும்
தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் விருப்பம் இல்லாமல் தமிழ் படிக்க வேண்டுமானாலும் படிக்கலாம் படிக்காமல் போனாலும் போகட்டும். அதற்கு கட்டாயம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் தமிழர்கள் தமிழைப் படிக்க கட்டாயம் இல்லை என்று சொல்வதற்கு இவ்வளவு யார் ? தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை திணிப்பதற்கு அதற்கான செயல் திட்டம் தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வேறு வடிவில் திணிக்கப்படுகிறது. அதுதான் உண்மை என நான் கருதுகிறேன் உணர்கிறேன். நிறைய தெலுங்கு நண்பர்கள் தற்பொழுது தெலுங்கு பாட்டைத் தான் தனது காலர்டியூனாக வைத்துள்ளார்கள் என்பதை சமீப காலங்களில் நான் உணர்கிறேன். அதிலிருந்து அவர்கள் தெலுங்கு வெறியை வெளிப்படையாக காட்டத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு மத்தியிலும் அவர்களைச் சுற்றியிலும் தெலுங்கு ஆட்சிகள் நடப்பதனால் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் கொடூர தாக்குதல் தொடங்கிவிட்டார்கள்.
இருவருக்கும் நன்றி ஜரோப்பாவிற்கு வேலைக்காக வரும் இந்தியர்கள் மொழியை கற்ற பின்தான் வேலைக்கு அமர்த்துகிறார்கள் அனால் தமிழ்நாட்டி இதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது நானும் பல வருடங்களாக இங்கு வாழ்கிற இலங்கை தமிழன்
24 மணி நேரம் மதுக்கடை இருந்தால் விபத்து குறைய வாய்ப்புள்ளது கடையை மூடி விடுவார்கள் என்று வேகமாக ஓட்டுகிறார்கள், வாகன ஓட்டிகள், முன்பு 24 மணி நேரம் மதுகடை இருந்த பொழுது விபத்து குறைவாகவே இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் மது வாங்கிக் கொள்ளலாம் என்று மெதுவாக செல்வார்கள் என என் நம்பிக்கை குடியை ஒழிக்க போறது கிடையாது,
Sorry, Bombay North reserved constituency The Congress controlled Bombay corporation removed the namas 60000 Dalits from voter list. Ambedkar got 1,14,000 votes but lost by 15000 votes. It was Congress conspiracy to defeat Ambedkar.
ஒரு சர்ச் father(அய்யர்) வேறொரு பிரிவு சர்ச்ல் father (அய்யர்) ஆக முடியாது.ஏன் ஒரு பிரிவு சர்ச் க்கு செல்பவரே வேறு ஒரு சர்ச் க்கு செல்ல முடியாது.இது பற்றி பதிவு போடவும் தங்கள் ஏதாவது ஒரு பகுதியில்..
திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். திராவிட விடியல் டாஸ்மாக் விடியல்😂😂😂😂😂 கள்ள சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் திராவிடியல்😂😂😂
When A raja tried to sit next to CM in a public function. CM gestured to Give the seat next to him to Udayanidi . A.Raja happily gave up his seat to Udayanidhi
சகோதரர் ஏகலைவன் அவர்களே உங்கள் குரல் என்னாச்சு, தெரியாத நபர்கள் யாரவது குடிக்க , சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடாதீர்கள், ஏனெ ன்றெல் பழனி பாபா அவர்களே சாட்சி உஷார், குரல்வளையை உடைக்க பார்ப்பார்கள்
ஐயா ஏகலைவனுக்கு வணக்கம் என் பெயர் சக்திவேல் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு என் ஊர் ஐயா திரிசக்தி யார் ஊர் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா ஏனென்றால் ஐயா பேசும்போது திருவாடுதுறை ஆதீனத்தை பற்றி கூறினார்கள் எனது பக்கத்து ஊர் திருவாடுதுறை என்பதால் அவர் பூர்வீகமும் அங்கே சுற்றி இருக்கும் என்ற ஆவலில் கேட்கிறேன் எங்கள் ஊரில் நாங்கள் ஒரு முருகன் கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய இருக்கிறோம் அவருக்கு அய்யாவையும் உங்களையும் நேரில் அழைக்க ஆவலாக உள்ளேன் உங்களை தொடர்பு கொள்வது எப்படி ஐயா
ஐயா உங்கள் இருவர்கள் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது ஏகலைவன் அய்யாவோட குரல் சற்று வங்கி இருக்கிறது சளித் வெள்ளையாக இருக்கலாம் அதெல்லாம் சீக்கிரம் மாறிவிடும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் இவ்வளவு எடுத்துக் கூறியும் இன் தமிழ் என்று இனம் ஒரு நாளாவது கேட்பார்களா திருந்துவார்களா அது என்று நடக்கும்
Amit shah told congress " since you accumulated so much sin you have to pray to bahwan to clear. What BJP says Congress edited by removing the word sin.
ஏகலைவன் ஐயா அவர்களது குறல் மங்கியிருக்கிறது... சளித்தொல்லை என ஊகிக்கறேன்... உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். விரைவில் சாதாரண நிலைக்கு உடல் நலம் திரும்ப வேண்டும் என்பது எனது ஆவல் ஐயா....
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
"சிங்கத்தின் குரல்தான் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ "
ஐயா திரிசக்தியார் அவர்களே உங்களை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிரேன் ஐயா. நீங்க கோடியில் ஒரு மனிதர் ஐயா நீங்க ...
பயமா இருக்கே!
இரு ஜாம்பவான்களும் உடல்நலம் பேணுவது சாலச்சிறந்தது.
இரண்டு பேருமே விடாக் கண்டன் கொண்டன்கொடா கண்டன் ரெண்டு பேரும் சரியான ஜோடி 🎉🎉🎉🎉
சகோதரர்கள் இருவரும் உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருங்கள்.இந்த ஆட்சியில் யாருக்கும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்
ராவண௱
ஐயா ❤❤❤ உங்கள் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும்மென அந்த கடவுளை வணங்குகின்றேன்🙏🙏🙏 வாழ்க ராவண௱ , வளர்க ராவண௱❤. தமிழ் த௱ய் வாழ்க .
இருவரின் சேவை நாட்டுக்குத் தேவை இருவரும் நலமுடன் இருக்கவேண்டும்
காலை, 7 மணிக்கு சாரய கடை திறப்பு மது ஒழிப்பு மாநாடுக்கு கிடைத்த வெற்றி
தமிழ் மொழியை வளர்பதைவிட திராவிட மொழி களை வளர்பதே திராவிட மாடல்.
சிறந்த உரையாடல் இரசிக்கும்படி உள்ளது உங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤❤
நல்ல வேளை அரசு மாரியாதையுடன்.அடக்கம் செய்யவில்லை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் மட்டும்தான் அர்த்தமண்டபத்தில் யாரும் செல்லமுடியாது.(காரணம் ராமானுஜரைக் காண கருவரையிலிருந்து அர்த்த மண்டபம் வந்து வரவேற்றாள் ஆண்டாள், ஆகையால் புனிதம் பெற்றது) மற்ற ஆலயங்களில் செல்லலாம்.
இருவர்களின் உடல்நலம் காணவேண்டும்.🙏
A one A two இரண்டு பேரும் சேர்தால்தான் சுவாரசியமாக இருக்கு.
A3 - மாகிய நமக்கு சந்தோசமாக இருக்கிறது
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாத செயல்களை செய்தவனுக்கு வக்காலத்து வாங்கும் எவனும் மனிதன் அல்ல... இதற்கு சப்பைக்கட்டு வேறு...
இந்த விஷயத்தில் ஏகலைவன் மேல் கோபமும் வெறுப்பும் வருகிறது.
அண்ணண் ஏகலைவன் உடல்நலம் நண்றாக இருக்கவேண்டும் எண்று இறைவனை வேண்டுகிறேன்..
மாரிதாஷ் அவர்களின் இன்றைய வீடியோ பதிவுகளை பாருங்கள்.....உண்மை புரியும்...
எந்த அளவுக்கு பா.ஜ.க அம்பேத்கரையும் பட்டியலின மக்களையும் மதிக்கிறது என்பது தெரியும்.....புரியும்....👍👍🙏🙏
கடவுளை கோசம் போடுவதற்கு பதிலாக மக்கள் தேவை பற்றி யோசிக்கலாமே
கரப்பான் பூச்சி காக்கா காமெடி மிக அருமை
அர்த மண்டபத்தில் ஓதுவார் பாட மட்டும் உண்டு , ஓதுவார் திருமுறை பாடி முடித்ததும் தான் தீபாராதனை காட்டிய பின் முதலில் ஓதுவாருக்கு தான் காட்டிய பின் தான் மற்றவர்களுக்கு. இன்றும் மயிலாப்பூர், திருவான்மியூர் கோயிலில் கடைபிடிக்க படுகிறது.
இதுவல்லவோ சிறந்த அரசு. மதுவை Tettra packet -ல் விடலாமா? மேலும் காலை 7 மணிக்கே மதுவை விற்பனை செய்யலாமா என்றல்லவா சிந்திக்கின்றது.
ஏகலைவன் சுந்தர ராமன் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நீடூழி
உயர்சாதி தாழ்ந்த சாதி என்ற சொற்களையே தவிர்க்க வேண்டும் . பிறப்பால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாரும் இல்லை. அவரவர் கருமமே கட்டளைக் கல்.
V.P. சிங் பிரதமர் ஆக இருந்தபோது அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.
அந்த ஜனதா தள் அரசிற்கு
பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள்.
#உலகத்தமிழர்_பேரரசு
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
தமிழியம் வெல்லும்
அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
ஐயா, ஓரு வேண்டுகோள், நீங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட பதில் கூறுவதை குறைத்து கொண்டு இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இரண்டு அண்ணன்களுக்கும் வணக்கம் உங்கள் கேள்வி பதில் ஆரம்பித்த நாள் முதல் பார்த்து வருகிறேன். மிக நன்று. முதல் முறையாக கருத்து பதிவிடுகிறேன். இப்ப தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையை கிளப்பி மடை மாற்றிவிட்டு நாடாளுமன்றத்தில் ஒரே நாள் ஒரே தேர்தல் மசோத நிறைவேற்ற போகிறார்களே என்ன செய்ய போகிறோம்?
ஐயா இருவர்களுக்கும் வணக்கம் உடல் நலதில் கவனம் செலுத்த வேண்டும் குரல் வளம் ,குறைவாக இருக்கிறது .கர்ஜனை குறைய கூடாது..வாழ்க வளமுடன் .🎉❤
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இசைஞானி இளையராசா நிகழ்ச்சி விடயத்தில் மிகச் சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து உள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி .
ஐயா நான் திருவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராசா அவர்கள் இலவசமாகவே இசையமைத்துப் பாட்டுப்பாடிய ஆண்டாள் பாசுரங்கள் நடனமாக கலையாக அவர் முன்னிலையில் அரங்கேற்றம் நடைபெற்றதை நேரில் கண்டேன். மாலை 6.30 மணி முதல் ஏறத்தாழ 9,9.30 வரை நடைபெற்றது. நான் அங்கு குறைந்தது ஒரு மணி நேரம் இருந்தேன். அப்படி நடந்ததற்கான சலசலப்பு ஏதும் தெரியவில்லையே .
வணக்கம் ஏகலைவன் அண்ணா அண்ணா உங்களின் ஆக சிறந்த உரை எங்களுக்கு தேவை அதனால் உங்கள் உடம்பை உங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வாரம் நிகழ்ச்சி இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த மாதம் கூட உங்கள் நிகழ்ச்சி நடக்கட்டும் உங்கள் உடல் நலம் எங்களுக்கு தேவை அதுதான் எங்கள் தேவை தமிழ் தேசியத்துக்கு ராவணன் வலையொலி தேவை திருவண்ணாமலையில் இருந்து விஜய் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அது தான் எங்களுக்கு தேவை
ஐயா உங்கள் குரல் என்ன ஆயிற்று. உங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும் நீங்கள் உடல் ஆரோக்கியம் பெற்று வர வேண்டும் என்று நான் கடவுளே பிரத்திக்கிறேன்🙏
ஏகலைவன் ஐயா உங்கள் உடல் நலம் பேணி காக்க வேண்டுகிறோம் ராமண்ணா குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் 🙏
ஒரு நாடு ஒரு தேர்தல்.கருணாநிதி ஆதரித்த. இந்த திட்டத்தை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்ப்பதன் நோக்கம் என்ன.. திருஏகலைவன், திரிசக்தியார். விளக்கினால் நன்றாக இருக்கும்
காரணம்: அப்ப கையில், கட்சியில் துட்டு கம்மி.
இப்போ எக்கச்சக்கம்.எங்கே பதுக்குவது என்ற குழப்பம்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் விருப்பம் இல்லாமல் தமிழ் படிக்க வேண்டுமானாலும் படிக்கலாம் படிக்காமல் போனாலும் போகட்டும். அதற்கு கட்டாயம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் தமிழர்கள் தமிழைப் படிக்க கட்டாயம் இல்லை என்று சொல்வதற்கு இவ்வளவு யார் ? தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை திணிப்பதற்கு அதற்கான செயல் திட்டம் தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வேறு வடிவில் திணிக்கப்படுகிறது. அதுதான் உண்மை என நான் கருதுகிறேன் உணர்கிறேன். நிறைய தெலுங்கு நண்பர்கள் தற்பொழுது தெலுங்கு பாட்டைத் தான் தனது காலர்டியூனாக வைத்துள்ளார்கள் என்பதை சமீப காலங்களில் நான் உணர்கிறேன். அதிலிருந்து அவர்கள் தெலுங்கு வெறியை வெளிப்படையாக காட்டத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு மத்தியிலும் அவர்களைச் சுற்றியிலும் தெலுங்கு ஆட்சிகள் நடப்பதனால் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் கொடூர தாக்குதல் தொடங்கிவிட்டார்கள்.
இருவருக்கும் நன்றி ஜரோப்பாவிற்கு வேலைக்காக வரும் இந்தியர்கள் மொழியை கற்ற பின்தான் வேலைக்கு அமர்த்துகிறார்கள் அனால் தமிழ்நாட்டி இதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது நானும் பல வருடங்களாக இங்கு வாழ்கிற இலங்கை தமிழன்
கீ.வீரமணிபொண்டாட்டிமகள்.மருமகள்.அவனேடதம்பி.மகள்தம்பிமருமகள்.சுப.வீரபாண்டியன்மனைவி.மகள்.மருமகள்.குளத்தூர்மணிமனைவி.மகள்.மருமகள்மற்றும்அவனோடகட்சியைசேர்ந்தவங்களைஒருவிழாவைத்துஅதாவது.தாலியருப்புதிருவிழான்னு.அவுங்கதாலிய இந்தபாவியெல்லாம்சேர்ந்துஅருத்துட்டுவாங்கன்னுஎந்தவோருஇந்துவும்கூறமாட்டான்அந்த இந்துஇந்துவாகயிருக்கமாட்டான்அவன்சமூகத்ததைகாப்பவன்திக.கும்பளைபோல்சமூகவிரோதியல்ல.இவனுங்கசெத்தாஇந்துமுறைப்படிதான்நல்லடக்கம்செய்யப்படுகிறதுஅந்த இழவுவீட்டுக்குஇவனுங்கபோனாவிரட்டியடிக்கபடுகிறார்கள்இதுதான்உன்மை
24/7 சரக்கு கிடைக்குது....காலை7மணிக்கு விற்றால் அதிக விலை குடுக்கவேண்டியதில்லை ...
24 மணி நேரம் மதுக்கடை இருந்தால் விபத்து குறைய வாய்ப்புள்ளது கடையை மூடி விடுவார்கள் என்று வேகமாக ஓட்டுகிறார்கள், வாகன ஓட்டிகள், முன்பு 24 மணி நேரம் மதுகடை இருந்த பொழுது விபத்து குறைவாகவே இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் மது வாங்கிக் கொள்ளலாம் என்று மெதுவாக செல்வார்கள் என என் நம்பிக்கை குடியை ஒழிக்க போறது கிடையாது,
Both were very Nagaisuvai Mannarargal. JAI HIND.
Sorry, Bombay North reserved constituency The Congress controlled Bombay
corporation removed the namas 60000 Dalits from voter list. Ambedkar got 1,14,000 votes but lost by 15000 votes. It was Congress conspiracy to defeat Ambedkar.
திரி சக்தியாரை பார்த்து உரையாட ஏகலைவன் தொண்டை கரகரப்பு இருப்பினும் கேள்வி பதிலுக்கு வந்ததுக்கு❤
ஒரு சர்ச் father(அய்யர்) வேறொரு பிரிவு சர்ச்ல் father (அய்யர்) ஆக முடியாது.ஏன் ஒரு பிரிவு சர்ச் க்கு செல்பவரே வேறு ஒரு சர்ச் க்கு செல்ல முடியாது.இது பற்றி பதிவு போடவும் தங்கள் ஏதாவது ஒரு பகுதியில்..
❤❤❤❤❤ naam thamizhar ❤❤❤❤
ஏகலைவன் அய்யா அவர்களே நீங்கள் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்
மௌனம் சம்மதம் பாடல்
Seeman ❤❤ naam thamizhar ❤❤
Seeman thamizh nation ❤❤ seeman thamizh Hero
Seeman ❤🙏 naam thamizhar ❤❤
Super star ✨✨ seeman ❤🙏💚❤️
சிறப்பு ஐயா🙏
Seeman thamizh nation ❤❤
உடல்நலம் பார்த்து கொள்ள வேண்டும் அய்யா
Thru Sakthi ayya
please vote naam thamizhar
Super star ✨ seeman ❤❤
God is great thunaieruppar brother Om namasivayam
Seeman ❤❤ naam thamizhar
ஏகலைவன் ஐயா அந்த அந்த கம்பீரமான குரல் ஏன் என்ன ஆச்சு
பாஜக ஆதரவுடன் பிரதமராக இருந்தவர் VP சிங், ஐயா, அம்பேத்கர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அவரே ஏற்க மாட்டார்!.அப்பாற்பட்டவர் அல்ல!.
இரவு வணக்கம் 🎉🎉🎉
Seeman ❤❤ naam thamizhar ❤❤ seeman ❤❤
Seeman ❤🙏❤❤
Annamalai ❤❤❤🙏🏻❤❤
திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். திராவிட விடியல் டாஸ்மாக் விடியல்😂😂😂😂😂 கள்ள சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் திராவிடியல்😂😂😂
Seeman ❤❤🙏🙏
Annamalai ❤️⭐⭐😃
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Seeman ❤🙏🙏🙏📚
Annamalai ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Annamalai ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Annamalai ❤️⭐⭐🙏🏻
🙏🙏🙏
When A raja tried to sit next to CM in a public function. CM gestured to
Give the seat next to him to Udayanidi . A.Raja happily gave up his seat to Udayanidhi
Responsible father is to satisfy his family and give his sons what ever posible.
Super star ✨✨ seeman thamizh Hero
Super star ⭐⭐⭐annamalai
🙏🙏🙏🙏🙏
மனிதாபிமானமாவது, மண்ணாங்கட்டியாவ து. இதையெல்லாம் நியாயப்படுத்துவது, வக்கிர புத்தி. Compromise. Compromise is worse than committing or abetting.
Seeman thamizh Hero
சகோதரர் ஏகலைவன் அவர்களே உங்கள் குரல் என்னாச்சு, தெரியாத நபர்கள் யாரவது குடிக்க , சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடாதீர்கள், ஏனெ ன்றெல் பழனி பாபா அவர்களே சாட்சி உஷார், குரல்வளையை உடைக்க பார்ப்பார்கள்
ஐயா ஏகலைவனுக்கு வணக்கம் என் பெயர் சக்திவேல் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு என் ஊர் ஐயா திரிசக்தி யார் ஊர் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா ஏனென்றால் ஐயா பேசும்போது திருவாடுதுறை ஆதீனத்தை பற்றி கூறினார்கள் எனது பக்கத்து ஊர் திருவாடுதுறை என்பதால் அவர் பூர்வீகமும் அங்கே சுற்றி இருக்கும் என்ற ஆவலில் கேட்கிறேன் எங்கள் ஊரில் நாங்கள் ஒரு முருகன் கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய இருக்கிறோம் அவருக்கு அய்யாவையும் உங்களையும் நேரில் அழைக்க ஆவலாக உள்ளேன் உங்களை தொடர்பு கொள்வது எப்படி ஐயா
ஏகலைவன் சார் இது மோடியோட சதி பிஜேபி சதி
Egalayivan sir please take care of your health.JAI HIND.
ஏகா திடீரென ஏன் எம். ஆர். ராதா ஆகி விட்டீர்கள்😊😊உடல் நலம் பெற வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்🎉🎉
Want support seeman thamizh Hero
🐅🐅🐅🐅🐅🐅🐅❤❤❤❤❤❤❤🐆🐆✌️✌️🐆
👍👍👍👍👍
ஐயா உங்கள் இருவர்கள் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது ஏகலைவன் அய்யாவோட குரல் சற்று வங்கி இருக்கிறது சளித் வெள்ளையாக இருக்கலாம் அதெல்லாம் சீக்கிரம் மாறிவிடும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் இவ்வளவு எடுத்துக் கூறியும் இன் தமிழ் என்று இனம் ஒரு நாளாவது கேட்பார்களா திருந்துவார்களா அது என்று நடக்கும்
Sun rises with Sarayam.
Son raising with sarayam.in future.
I think it was VP singh who gave Bharat Ratna to Dr Ambedhkar
ஐயா ஏகலைவனுக்கு ஒரு கேள்வி, பாஷா, அல் உம்மா என்ற அமைப்பு தான் நடத்தினார், திரு குடும்பம் இல்லை.
NTK
தங்கமே மூட நம்பிக்கை.
❤❤❤❤❤❤❤
இராவணன் பற்றி ஐயா சொன்னது ஏறக்கூடாது.
இளையாராஜா உள்ளே நுழைந்த வரை வெளியேற்றியது தவறு.
இதை இரண்டையும் எடுத்து விடுங்க
Hello sir ❤❤❤
ஐகே குஜரால் இந்திய பிரதமர்?
Seeman thamizh nation
MORNING. 7 AM. TASAGH OPEN .STALIN. VETRI.
33.50 Priyaka *LKG* illa Ayya.. *PREKG*
Kakanithi 😎🩳🕶️🩳🦍🩳💋🩳👽
Voice change. Pl. take. of. Ur. health
😂😂😂😂😂😂😂😂 Madu piriyer gal.
Ntk thanjavur Orathanadu
Muslims speak Urdu mostly in India not Arabic
Amit shah told congress " since you accumulated so much sin you have to pray to bahwan to clear. What BJP says Congress edited by removing the word sin.