28 October 2024 தினமும் இரவு இப்படி தான் நடக்கிறது 😥😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @chitrachitra2238
    @chitrachitra2238 2 หลายเดือนก่อน +28

    இதை பார்க்கிற சந்தோஷத்தை விட வேற சந்தோஷம் எதுவுமே இல்லை. இந்த சந்தோஷத்தோடவே தூங்கப்போனால் நல்லாயிருக்கும். மனசும் லேசா இருக்கும். என் தங்கங்கள் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @nighanthanigy6689
    @nighanthanigy6689 2 หลายเดือนก่อน +33

    தங்கப்பிள்ளைகள் புருனோ,கண்மணி❤❤கொடுத்து வைத்த பிள்ளைகள்❤❤இப்படி ஒரு அம்மா,அப்பா,அண்ணன்கள் கிடைக்க❤❤❤❤❤❤❤❤❤இந்த அன்பும்,பாசமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janalithi
    @janalithi 2 หลายเดือนก่อน +20

    சிங்கக்குட்டி ஆரம்பிச்சுட்டான்❤❤

  • @jebajulians129
    @jebajulians129 2 หลายเดือนก่อน +6

    புருனோ தங்கத்தின் ஆரோக்கியத்தில் இறைவனின் கருணைக்காக இறைவனுக்கு நன்றி!! இந்த விசுவாசமான ஜீவன்களை நேசிக்கும் அனைத்து நல்லுங்களின் இடைவிடாத மன்றாட்டுகள் இறைவனின் சந்நிதியில் கேட்கப்பட்டது❤❤❤❤

  • @itsmejacky
    @itsmejacky 2 หลายเดือนก่อน +3

    Bruno cure ஆனது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🤍🤍🤍

  • @vittalshanthi3500
    @vittalshanthi3500 2 หลายเดือนก่อน +16

    ரெண்டு பேருபேரும் மாத்தி மாத்தி செட்டை பண்றாங்க அடங்கவே இல்லை 😂😂😂😂😂😂Good night Chella kutties ❤️❤️🥰

    • @itsmejacky
      @itsmejacky 2 หลายเดือนก่อน

      சேட்டை பா 😂😂😂

  • @BhakiyaBhakiya-x6d
    @BhakiyaBhakiya-x6d 2 หลายเดือนก่อน +9

    காவகாரன் புரேனே தங்கபிள்ளை❤❤❤❤❤

  • @TommyT516
    @TommyT516 2 หลายเดือนก่อน +3

    So cute Buruno stay outside and Kanmani hide looks like both playing games hide and seeks 😂

  • @suryanithya2090
    @suryanithya2090 2 หลายเดือนก่อน +3

    ரெண்டு பேரும் பயங்கர சேட்ட பாக்கவே சந்தோச இருக்கு சிஸ்டர் ❤❤❤❤❤❤❤

  • @deepalakshmi2620
    @deepalakshmi2620 2 หลายเดือนก่อน +6

    Rendu thanga pillaingalum amma kopita varama veliya irukinga. Amma pavamla .gd nyt chellakutties and sister ❤❤❤❤❤❤❤❤❤

  • @meeraiyer7141
    @meeraiyer7141 2 หลายเดือนก่อน +4

    Kanmani❤Bruno❤

  • @Mohanapriyamohanapriya-i6f
    @Mohanapriyamohanapriya-i6f 2 หลายเดือนก่อน +2

    Chettai pidicha pillaigal bruno and kanmani papa😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @jo10065
    @jo10065 2 หลายเดือนก่อน +6

    Achooo cute enna looku. Bruno ❤😂😂😂😂💋💋💋💯😘😘😘avlo baiyam ma di thangoww unaku amma. Apdi la ungala vittu door lock panamataangaa di chellangalaaa

  • @Latha-v3w
    @Latha-v3w 2 หลายเดือนก่อน

    சிஸ்டர் ப்ரூனோ கண்களில் ஒரு சோர்வு தெரிகிறது மழையில் நனைந்து குதித்து விளையாடிய ப்ரூனோவா இது‌பழையபடி‌துள்ளி விளையாட‌வேண்டும் ப்ரூனோ செல்லம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethaharrys8790
    @sangeethaharrys8790 2 หลายเดือนก่อน

    Renduperim cute chella kuttyinga😂😂😂😂❤❤❤❤❤😂🎉🎉🎉🎉

  • @jebajulians129
    @jebajulians129 2 หลายเดือนก่อน +4

    மிசியம்மா..... ஒய்யாரமாக உலாவுகிறார்❤❤❤ நாட்டிய சிகாமணி...
    அம்மாவின் மேடம் 😂😂❤❤

  • @latharavi9078
    @latharavi9078 2 หลายเดือนก่อน +1

    ஏங்க கடவுளால் படைக்கப்பட்ட மிக சிறந்த காவல்கார இனத்தில் பிறந்தவர்கள் அவங்க ரெண்டுபேரும். இயற்கை குணம்ங்க ராத்திரில தூங்க மாட்டாங்க அவங்களப்போய் வீட்டுக்குள்ள அடைச்சு வச்சா😂😂😂❤❤❤

  • @padmasumathi208
    @padmasumathi208 2 หลายเดือนก่อน +1

    Both are very playful kutties. Very happy to see both chellam like this. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. We love U both Soo much da kutties.

  • @SubbusureshSubbusuresh
    @SubbusureshSubbusuresh 2 หลายเดือนก่อน +3

    Gd night bruno kanmanima❤❤❤❤❤

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 2 หลายเดือนก่อน +1

    ❤enga veetu chlmngalum ipdi dhan pannuvanga akka ivanga ellam orurea mathiri irunga😊

  • @freefans3406
    @freefans3406 2 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kavithasrinivasan6511
    @kavithasrinivasan6511 2 หลายเดือนก่อน +4

    Kanmani bruno ve thedura ❤😊

  • @stellajuliet262
    @stellajuliet262 2 หลายเดือนก่อน +1

    Bhairava nu koopitavudan...vaasaluku poran...Anga thaane Bhairavan nirpaan...MISS YOU BHAIRAVA 😢😢😢😢😢

  • @Sakthibalan-c9q
    @Sakthibalan-c9q 2 หลายเดือนก่อน +2

    Bsakthijothi❤good

  • @vadivelkavitha9376
    @vadivelkavitha9376 2 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க ஜெகிமா 😍😍😍😍😘😘😘😘😘😘

  • @komaladevi664
    @komaladevi664 2 หลายเดือนก่อน +2

    Maybe the weather is hot. They prefer the cool air outside. Nice to see them joyful. You take care too. Luv you all.

  • @chitrapalsamy6986
    @chitrapalsamy6986 2 หลายเดือนก่อน +5

    Good night Bruno & Kanmani

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +1

    Burno vai thadugeral kanmani❤❤

  • @n.saiyedalifathina7143
    @n.saiyedalifathina7143 2 หลายเดือนก่อน +3

    Bruno va thadranga madam

  • @poornajayanthi
    @poornajayanthi 2 หลายเดือนก่อน +3

    சேட்டை.❤🎉

  • @krupaamala1464
    @krupaamala1464 2 หลายเดือนก่อน +2

    Naughty kutties.....❤❤❤❤❤

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @ramyasuresh1279
    @ramyasuresh1279 2 หลายเดือนก่อน +4

    GN All❤ Happy sleep Cuties❤❤❤

  • @Natchiyar369
    @Natchiyar369 2 หลายเดือนก่อน +2

    Kanmani madam Kum Bruno sir Kum good night thangangale

  • @kavithasrinivasan6511
    @kavithasrinivasan6511 2 หลายเดือนก่อน +4

    Sister neengulum unga health take care pannikonga.. neenga healthy irrundha than evenga rendu periyum samalika mudiyum.. ❤😊.. avangla seekrum ulla vittu pazhagunga.. 😊

  • @SV-du9xk
    @SV-du9xk 2 หลายเดือนก่อน +2

    Gn akka ❤

  • @packiyalakshmin6040
    @packiyalakshmin6040 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤😂😂😂

  • @kannigab9899
    @kannigab9899 2 หลายเดือนก่อน +4

    Kanmani bruno good nit chlm

  • @laxmyk.s187
    @laxmyk.s187 2 หลายเดือนก่อน +2

    💞💖❤❣️💕good night dear family get well soon Jehima🥰🥰🥰🥰

  • @kavithakiran3759
    @kavithakiran3759 2 หลายเดือนก่อน

    Something wrong...
    Enna pannaga kanmani😂❤❤

  • @kalaik1104
    @kalaik1104 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😍😍😍😍😍😍

  • @ananthisekar5976
    @ananthisekar5976 2 หลายเดือนก่อน

    Bruno,alagu kutti chellam❤❤❤❤❤❤❤😂❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 2 หลายเดือนก่อน +1

    Very nice goodnight. Kannan 🙏

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i 2 หลายเดือนก่อน

    Sweet babies, sweet mom ❤

  • @blackyrose6705
    @blackyrose6705 2 หลายเดือนก่อน

    So cute activity from kutty papa haha🎉

  • @magudeeshwarankarupathal6258
    @magudeeshwarankarupathal6258 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 2 หลายเดือนก่อน

    Kanmaniku remba settai😂😂😂😂ulla vanthathaan katha modiduvingaley vasala urganthathaa

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 2 หลายเดือนก่อน

    We feel you will be more tired more than Bruno chellam and Kanmani pappa mam❤❤🎉

  • @Jailabdeen-dr4iv
    @Jailabdeen-dr4iv 2 หลายเดือนก่อน +1

    😂😂❤❤❤❤

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 2 หลายเดือนก่อน +1

    Night ivangala control pannitu thoonkurathu kula pothum pothum nu agitum akka😂

  • @umasouresh2365
    @umasouresh2365 2 หลายเดือนก่อน +5

    Super

  • @karpagams1564
    @karpagams1564 2 หลายเดือนก่อน

    Very happy to two naughty girl and boy playing in the night time 😅😅😅😅😅 happy did good night dear good night Bruno chellam good night kanmani pappa 😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayanthiedward686
    @jayanthiedward686 2 หลายเดือนก่อน +3

    Night. அவங்களுக்குதூக்கம் வராது

  • @BhagyalashmiMurugesu
    @BhagyalashmiMurugesu 2 หลายเดือนก่อน +1

    அவங்கள அப்படி யே விட்டா வேண்டிய நேரம் படுப்பாங்க அக்கா. அவங்க ளுக்கும் freedom வேண்டும். தானே அக்கா. அவங்க தொழில் அது தானே

  • @shaminaselvadurai7453
    @shaminaselvadurai7453 2 หลายเดือนก่อน

    Sister pl cutter nails for kanmany .its very long.if you cantgo to saloon for dogs. Dont misunderstand.i am living in holland. I also followkanmany and Bruno.lovely dogs❤

  • @schoolpasanga6100
    @schoolpasanga6100 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤😊

  • @anugpappu5175
    @anugpappu5175 2 หลายเดือนก่อน +2

    Bairavaku sapadu poda poranga gate thorakka poraanganu oru thonnal

  • @suthaginivijeyakumaran7236
    @suthaginivijeyakumaran7236 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤😊😊😊😊😊😊😊👍👍👍

  • @SALAHUDDINMohamed-m9e
    @SALAHUDDINMohamed-m9e 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 หลายเดือนก่อน

    Happy To See Kutties❤

  • @Swathihg-qt5pj
    @Swathihg-qt5pj 2 หลายเดือนก่อน +2

    Gd nyt ka....

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk 2 หลายเดือนก่อน +2

    குதிர 😂😂😂😂

  • @ramjantajudeen8582
    @ramjantajudeen8582 หลายเดือนก่อน

    😂😂

  • @manovlogger6675
    @manovlogger6675 2 หลายเดือนก่อน

    இரு மம்மி யாரோ களவாணி பயன் வர மாதிரி இருக்க அவன ரெண்டு மெரட்டு மெடிட்டு வரேன் நீ போய் தூங்கு மம்மி

  • @RenukaRenuka-t8z
    @RenukaRenuka-t8z 2 หลายเดือนก่อน

    Akka ungala attam katuranga vidunga thannala varuvanga

  • @yasodhar3038
    @yasodhar3038 2 หลายเดือนก่อน +2

    Hiiii sister Frist comment❤❤❤❤ good night❤❤❤ all guys❤❤❤❤

  • @n.saiyedalifathina7143
    @n.saiyedalifathina7143 2 หลายเดือนก่อน +3

    Romba chata athigama agiduchu

  • @nirmalasunderasan2188
    @nirmalasunderasan2188 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @MahaRamesh-x5r
    @MahaRamesh-x5r 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤