திருமாவளவன் அப்படி பேசியிருக்கக் கூடாது! ராஜகம்பீரன்! Thirumavalavan Speech | MK Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 87

  • @MrGnana22
    @MrGnana22 26 วันที่ผ่านมา +20

    திருமாவளவன் அவர்கள் பேசியது உண்மை.. Panchayat தலைவர் இடத்தில் உட்கார முடியவில்லை 😅

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 26 วันที่ผ่านมา

      1997 ஜூன் 30, மேலே வளவு முருகேசன் மட்டும் 5 பேர் கொல்லப்பட்டனர் ! பிராமணர்கள் இல்ல ! நம்மை கொன்னது ,தமிழர்கள் , மதுரயே சுத்தி கள்ளர்களின் ஆதிக்கம் ! பழந்தமிழர்கள் அவர்களது முதல் எதிரி !

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 26 วันที่ผ่านมา +23

    தயவுசெய்து திருமாவுக்கு சமூகநீதிப் பாடம் எடுக்க வேண்டாம்.அவர் அறிவு வழிநின்று பேசுபவர் அல்ல.மக்கள் போரட்டக் களத்தில் கிடைத்த அனுபவத்தில் அனுபவித்து பேசுகிறார்.

  • @parthibanp1484
    @parthibanp1484 26 วันที่ผ่านมา +23

    மிகப்பெரிய தலைவர் திருமாவளவன் ஐயா அவர்கள் ❤❤❤

  • @user-vy5oi4ou2r
    @user-vy5oi4ou2r 26 วันที่ผ่านมา +10

    எழுச்சி தமிழர் சொல்வதில் 100 சதவிகிதம் உண்மை உள்ளது

  • @gmariservai3776
    @gmariservai3776 26 วันที่ผ่านมา +11

    திரு. திருமா அவர்கள் உள்ள எதார்த்தத்தை மிக சரியாக சொல்லி உள்ளார்.
    வரலாற்றில் இருக்கலாம்.
    ஆனால் இங்கு
    அத்தைக்கு மீசை முளைத்தால் எனற பழ மொழி தான் சரியாக இருக்கும்!

  • @dhayanithi4448
    @dhayanithi4448 26 วันที่ผ่านมา +16

    திருமா சொன்னது தவறு இல்லை

    • @shanmugampress5894
      @shanmugampress5894 26 วันที่ผ่านมา

      பிரேமலதா
      பேசினாரே
      சின்னபையனை
      ஜெயிக்க
      யாரும்
      விட்டுக்
      கொடுக்க
      முன்வரலையே :
      இது தேர்தல்
      ஓட்டப்பந்தியம்
      வெற்றி தோல்வி
      களத்தில்
      காண்பிக்கட்டும்
      அதை விட்டுவிட்டு
      யானை - யை
      சினை செய்ய
      ஆசைபடலாமா?
      எட்டுமா?
      அது அதுக்கு
      அளந்து
      வைத்திருக்கிறான் ஆண்டவன்?

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 26 วันที่ผ่านมา +5

    Thiruma..sir is great 👌👌👌

  • @prakashr.3544
    @prakashr.3544 26 วันที่ผ่านมา +1

    காலம் கனியும் பொறுமை தேவை தொல்.திருமா. அவர்களே 🎉

  • @varmajp394
    @varmajp394 26 วันที่ผ่านมา +5

    We stand with Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

  • @prakashbose2356
    @prakashbose2356 26 วันที่ผ่านมา +5

    திராவிடிய இயக்கம் இல்லாத மாநிலங்களில் எப்படி பட்டியலினத்தவர் முதல்வர் மற்றும் துணை முதல்வராக வரமுடிந்தது என்று கேட்டால் 😂😂😂😂 முட்டு கொடுக்க முடியாமல் திணறுகிறான்.

  • @thankaraja
    @thankaraja 26 วันที่ผ่านมา +3

    ராஜ கம்பீரம் அவர்கள் கொஞ்சம் காலம் பட்டியல் இன மக்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும் அப்போது தான் திருமாவளவனின் வலி தெரியும் அது எவ்வளவு கொடூரமான வலி என்று அதே நேரத்தில் ராஜகம்பீரம் அவர்களின் நம்பிக்கை மற்றும் எதிர் பார்ப்பு நடகக் வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 26 วันที่ผ่านมา +4

    அந்த வார்த்தையை எவ்வளவு வலி யோடு சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
    முடியாது என்பது நிஜம்
    முடியும் என்பது கற்பனை
    தமிழர்களின் சாதி வெறியை அனுபவித்ததன் விளைவுதான் அது

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 26 วันที่ผ่านมา +8

    Dmk மாவட்ட செயலாளர் SC மக்கள் எத்தனை பேர் சொல்ல முடியுமா,

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 26 วันที่ผ่านมา +1

    சுதந்திர போராட்டம் 200 வருஷம் போராடி இருக்கான் ...என்ன என்ன கதை உடுறான் பாருங்க.... ஏண்டா ஒரு தலித் முதல் அமைச்சரா வரமுடியாதுனா ...... உலகத்திலே போன நூற்றாண்டு , அதுக்கும் முந்தைய நூறாண்டு கதை எல்லாம் சொல்லுறாங்கன்னா.... இவங்க மனதில் தலித்துகளை எந்த அளவில் வைத்து இருக்கின்றார்கள் என தலித்துகள் தான் முதலில் உணரவேண்டும்..
    உங்கள் வாக்குகளை அடகு வைக்காதீர்கள்... திருமாவளவன் நீ 8 சீட்டுக்கு அடகு வைத்தால் ...உனக்கு எப்படி முதல்வராக முடியும்?.... தனித்து 234 இடங்களில் போட்டி இடுங்கள்...தோற்றால் என்ன இப்போ? ஒன்னும் குடிமுழுகி போகலையே...சீமான் என்ன டெபொசிட்டா வாங்கினார்... அதனால் இந்த பெரிய கட்சிகளுக்கு முட்டு கொடுத்து தலித் வாக்குகளை அடகு வைக்கின்ற வேலையை நிறுத்தினாலே .... கொஞ்சம் வாய்ப்பு இருக்கு ராஜா ...புலம்பத் தேவையில்லை ....😂😂😂

  • @pappumanickam4523
    @pappumanickam4523 26 วันที่ผ่านมา +2

    இவர் யார், இவரைப் பற்றி கொஞ்சம் தெரிவித்தால் நல்லது.
    ஆளாளுக்கு தலைவர் குறித்து விமர்சனம் செய்து விளம்பரம் தேடும் காலம்.

  • @saravanankumar6603
    @saravanankumar6603 26 วันที่ผ่านมา +1

    இன்று கூட தலித் பெண்மணியை காட்டிற்கு இழுத்து சென்று வாயில் சாராயத்தை ஊட்ரீ பெரும் வன்கொடுமை நடந்துள்ளது.காரணம் ஜாதி மாற்று காதல் திருமணம்

  • @selvarajand9225
    @selvarajand9225 26 วันที่ผ่านมา

    Thiru. Rajagambeeran Sir you are correct ...but still Thiru. Thiruma Sir is a great mass leader and he expressed ground reality which may change in the future...🙏🙏🙏🙏

  • @ayyappanm1794
    @ayyappanm1794 26 วันที่ผ่านมา

    Very good massage sir

  • @charlesarumugam1124
    @charlesarumugam1124 26 วันที่ผ่านมา

    Straight drive Thiru. Raja Kambeeram sir, thanks and that is a strategy, not a simple statement

  • @janakiraman6374
    @janakiraman6374 26 วันที่ผ่านมา +1

    அடப்போப்பா..அவர் சொன்னது 100% கரெக்ட்

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh 26 วันที่ผ่านมา +5

    சில நேரம் உண்மை வலிக்கத்தான் செய்யும் ஆளும் வர்க்கத்திற்கு

  • @VengatesanC-uo5jt
    @VengatesanC-uo5jt 26 วันที่ผ่านมา +4

    ஐயா ராஜகம்பீரன் அவர்களே சாதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது சாதியோடு கட்டமைப்பு இன்னும் வலுவாக தான் இருக்கின்றது அதைத்தான் எழுச்சித் தமிழர் சொல்லியிருக்கிறார்

  • @sivaraj1359
    @sivaraj1359 26 วันที่ผ่านมา +1

    அருமை

  • @Senthilkumar-uj9gy
    @Senthilkumar-uj9gy 26 วันที่ผ่านมา

    Super vizhagam sir

  • @மனசு
    @மனசு 26 วันที่ผ่านมา +5

    Athu vali...athika kural illa

  • @kumaradirai
    @kumaradirai 26 วันที่ผ่านมา

    இந்த தமிழ்ச் சமூகத்தில் எளிய மக்களின் போராட்ட களத் தளபதியாக இருப்பவர் தமிழகச் சூழலின் நன்கு அறிந்தவர் என்ற முறையில் தான் தலித்து தமிழகத்தில் முதலமைச்சர் ஆக முடியாது என்று கூறி இருக்கிறார் இதுதான் களத்தில் நிலவரம்

  • @sivramc
    @sivramc 26 วันที่ผ่านมา

    கோயில்ல இருந்து சுடுகாடு வரைக்கும் தனியா வச்சிருக்கோம். அதெப்படி முதல்வராக விடுவோம். இருக்குற உண்மை நிலையதான் சொல்லி இருக்குறார் திருமா. உண்மையகூட சொல்லக்கூடாதா..

  • @marimuthusundram781
    @marimuthusundram781 26 วันที่ผ่านมา +2

    இந்திய சுதந்திர போராட்ட வரலாறு வேற
    தலித் மக்கள் போராட்ட களம் என்பது வேறு.
    2000, ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்படுகின்ற , விடுதலைப் பெறாத ஒற்றை சமூகம் உலகத்திலே உள்ளது என்று ஒன்று உண்டு என்றால் அது பட்டியல் சமூகம் தான்.

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 26 วันที่ผ่านมา

    தி மு க , அண்ணா தி மு க ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் நிலையில் ஒரு தலித் முதலமைச்சர் ஆவதற்கு சாத்தியமே இல்லை

  • @aabbccaa2211
    @aabbccaa2211 26 วันที่ผ่านมา

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @Black_sq_Tamilan_
    @Black_sq_Tamilan_ 22 วันที่ผ่านมา

    ஆம் திருமா அவர்கள் அப்படி பேசியிருக்க்கூடாது ., இந்தப்பேச்சு திருமாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை .மாற்றுக்கட்சியாக இருந்தாலும் கூட திருமா அவர்கள் மீது மதிப்பும் , மரியாதையும் வைத்திருப்பவர்கள் ஏராளம் .

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f 26 วันที่ผ่านมา

    இந்தியவெங்கும் தலித் முதலமைச்சர்கள் -மாயாவதி உ பி ,ஜெகண்ணத் பகடியா,(ராஜஸ்)எஸ் கே ஷிண்டே -மஹாராஷ்ட்ரா ,சஞ்சீவய்யா ஆந்தரா ,பரமேஸ்வரன் ,கருநாடக ஜெகஜீவன் பீகார் ,பாலயோகி ஆந்திரா,jagpreeth singh ,பஞ்சாப் ! தமிழ் நாட்டில் திராவிட கச்சிகள் ,மணல்,மரம். மலைகளை நம்பி உள்ளதால் சமூக உயர்வு தாழ்வு ,kathchiyilum ,ஆச்சியிலும் கடை பிடிக்கிறார் கள்! நீதி,சமூகநீதி ,இவர்கள் 1967 லிருந்தே உருட்டு வதுதான்! இவர்களின் சமூக நீதி கோசத் தின் பின்னாடி ,கொடூர ஆதிக்கம் இருக்கு! எங்களோட பிச்சயின்னு அப்புடி கேவலெமா கொக்கரிப்பா ங்கே!

  • @vjayaraj-ih3zz
    @vjayaraj-ih3zz 26 วันที่ผ่านมา

    Is it possible in TN, Rajagambeeran should explain. MP, MLA recognition of vck is the reward for his hard work. Even dalits are not allowing to go inside the temple how such a political change is possible. Honour killing is being continued unable to stop till now,no law has been enacted by government. In this condition dalits are living in this nation.

  • @user-lz6bm5hh5v
    @user-lz6bm5hh5v 26 วันที่ผ่านมา +2

    2000 வருடம் கடந்தும் பிராமணர்களிடமிருந்து நாட்டை மீட்க முடியவில்லை
    அது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 26 วันที่ผ่านมา

      நாம எல்லோருமே அவுங்களோடெ அடிமை இன்னு சரியாகசொன்னீ ங்கே ! அது தான் உண்மை !பாப்பான் ஓழிகன்னு கோஷம்போடுவான் ! நம்பாதிங்கே! அடுத் த நாளே அ ய்யரை வெச்சு வீட்டி லே காரியம் செய்வான் !கேட்டா, பேமிலி ஒத் துக்கெலாய் என்பான் ! நம் பாதே ! நிரந்தர அடிமைகள் !பகுத்தறிவு பேசுவான் ,கிட்டே போனா ,என்னோட மனைவி ,அவுங்க இந்து தான் ?ஹீ ஹீ !!!

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f 26 วันที่ผ่านมา

    அய்யா மன்னிக்கவும் ! மக்கள் ஏத்துக்கலயா இங்கே ,திராவிட அரசியல் வாதிகளே ,குடும்ப அரசியல் ,முட்டுக்கட்டை ! மாயா வதியை ஏத் துக்கவில்லை யா?

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 26 วันที่ผ่านมา

    "நீ ஏன் பேசுறே ...ஹே நீ ஏன் பேசுறே ...நீ பேசக் கூடாது ... நீ பேசக் கூடாது " என்கின்ற டயலாக் கை...கொஞ்சம் நாசூக்காய் பேசுகின்ற மனநிலை உடைய இவர்கள் இருக்கும் போது ...எப்படி தலித் முதல்வராக வரமுடியும்?... திருமாவளவன் சொன்னது நூற்றுக்கு நூறு சரியே.🤣🤣🤣

  • @Moracko
    @Moracko 26 วันที่ผ่านมา +1

    மாற்றம் வர வேண்டும் 🎉❤

  • @kamaraj9892
    @kamaraj9892 26 วันที่ผ่านมา +1

    கள எதார்த்தம் தான் .

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 26 วันที่ผ่านมา

    Under this situation he might not spoke NOW HE is improving

  • @user-bv2lb9kh7l
    @user-bv2lb9kh7l 26 วันที่ผ่านมา +1

    காலம் மாறும் காட்சிகள் மாறும் கீழே இருப்பார்கள் மேலே நிச்சயமாக மாறும் இந்துத்துவா பாப்பான் சூழ்ச்சி தோற்கும்..

  • @parazhbala3810
    @parazhbala3810 26 วันที่ผ่านมา +1

    Thala thirumakum therium eppa summa koluthi pottirukirar

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 26 วันที่ผ่านมา

    You telling 200 years to take. Rs200

  • @skumar7642
    @skumar7642 26 วันที่ผ่านมา

    800 ருவாக்கு உயிர குடுத்து பேசுறது சரியா

  • @janaling7405
    @janaling7405 26 วันที่ผ่านมา +1

    Cinema vimarsakar to eluthaalar...

  • @d.anandananand6368
    @d.anandananand6368 26 วันที่ผ่านมา +1

    Yes👌

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 26 วันที่ผ่านมา +1

    நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான கருத்து. உங்களின் கருத்து 100% உண்மை.

    • @marimuthusundram781
      @marimuthusundram781 26 วันที่ผ่านมา +1

      @@kamarajanmurugesan8985 ஏன் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்பது தானே கேள்வி.

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 26 วันที่ผ่านมา

      @@marimuthusundram781 அட்டவணை இனத்தவர்களை ஒன்று சேர விடாமல் பள்ளர், பறையர், அருந்ததியர் என் பிரித்தாளும் சூழ்ச்சியை முன்னெடுத்து செல்கிறது. இரண்டாவதாக விசிக வை மற்ற இனத்தவர்களும் தொடர்ந்து ஆதரிக்கும் அளவுக்கு செயல்படவேண்டும்.

  • @jahirhussains950
    @jahirhussains950 23 วันที่ผ่านมา

    திரூமாமுகமதுநபி

  • @Jayam625
    @Jayam625 26 วันที่ผ่านมา

    Periya Ivar ivaru .thiruma pothum thoguthiyilayaa MP aanaar ?thank thoguthi

  • @ags3785
    @ags3785 26 วันที่ผ่านมา

    Manushanuku 💯 vayasu thane ayusu, adhan velipaadu, he should not have reacted to some fringe elements unwarranted coments

  • @suruliperumal3517
    @suruliperumal3517 26 วันที่ผ่านมา +6

    பா ம க அன்பு மணிக்கு முதலமைச்சர் பதவி பேராசை உள்ளது போல, திருமாவுக்கு அமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டது.

    • @murugrsanalagappan2385
      @murugrsanalagappan2385 26 วันที่ผ่านมา +3

      திருமாவின் பேச்சை மேலோட்டமாக புரிந்துகொண்ட வர்களுக்கு உங்களின் கருத்து சரியே.அவரின் பேச்சை ஆழமாக உள் உணருகின்ற ஆற்றல் உள்ளவர்களால்,அது சரியாக உணர்ந்து கொள்ள முடியும்.

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt 26 วันที่ผ่านมา +1

      திருமாவளவனுக்கு தர வேண்டாம் திமுகவில் ஆ ராசா க்கு துணை முதலமைச்சர் கொடுங்களேன் பார்க்கலாம் சமூக நீதி என்பது திமுக மேடைப் பேச்சாகத்தான் உள்ளது நடைமுறையில் அதற்கு திமுகவில் வாய்ப்பே இல்லை

    • @MB-ih3sb
      @MB-ih3sb 26 วันที่ผ่านมา

      2/ kuta Ella tha negal asaipatum pothu thiruma anbumanie avargal asiepatakutatha.

    • @marimuthusundram781
      @marimuthusundram781 26 วันที่ผ่านมา +1

      @@suruliperumal3517இருக்க கூடாதா இருந்தால் என்ன தப்பு
      அவர் அமைச்சர் பதவிக்கு ஆசை படக்கூடாது என்று நினைத்து கொண்டு இருக்கிற பாரு.எதனால்
      உன் சாதி வெறி யால் தானே.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 26 วันที่ผ่านมา

    Ivan yaruda ?

  • @Periyarkannan
    @Periyarkannan 26 วันที่ผ่านมา +1

    திருமாவிற் குஏதோஆகிவிட்டது

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 26 วันที่ผ่านมา +1

    ராஜா கம்பீரன் பேரில் மட்டுமில்லை பேச்சிலும் கம்பீரன்

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 26 วันที่ผ่านมา

    சிலருக்கு சில தடுமாற்றம் இன்று தடுமாற்றம் திருமா

  • @kmrk1990
    @kmrk1990 26 วันที่ผ่านมา

    திருமா புடிங்கி மாதிரி பேசறான்.. அவன் மக்கள் நலக்கூட்டணி கோமாளி

    • @SenthilKumar-gn2xr
      @SenthilKumar-gn2xr 26 วันที่ผ่านมา

      Nalla kadarungada dmk thorkum 2026

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 26 วันที่ผ่านมา +1

    ஏய்யா அவங்களும் எப்பத்தான் முப்பதாயிரம் கோடி பார்ப்பது. சும்மா கட்டப் பஞ்சாயத்துல பெரிய தொகை சேர மாட்டேங்குது.

    • @மனசு
      @மனசு 26 วันที่ผ่านมา +1

      Unnaye serupala adipenda naye

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 26 วันที่ผ่านมา

    உண்மையை பேசினார்....

  • @johnraviravi5057
    @johnraviravi5057 26 วันที่ผ่านมา +1

    Waste pice interview