நமஸ்காரம் மாமி. நாங்கள் நாகப்பட்டினம். எங்க அம்மா ஆத்தில் நாரத்த இலை மரம் இருக்கிறது. எங்க பாட்டி கல்லுரலில் நீங்கள் சொன்ன மெத்தேடில் இடித்து பொடி பண்ணுவார்.மோர் சாதத்திற்கு தொட்டுண்டால் நன்றாக இருக்கும். எலுமிச்சை பழம் பிழியாமல் உதரியாக வைத்துக் கொண்டு சாப்பிடுவோம். நீங்கள் சொன்னதும் மீண்டும் பழைய ஞாபகம் வந்தது. நன்றி.
Super.. Mango vathal mami ungalku vangi kuduthadha parthu nanum vangirken. But i dont know what to do with that mango vathal. Pls post recipes on mango vathal
Hi sister my first comment in your channel. I have been watching your channel continuously and the recipe from your mother and you are excellent..One small addition you can try,taste and send me the reply in this Vepillai katti you add 1 tbsp Ajwain along with grinding red chilly and salt..The taste will be even more delicious..Ajwain and citrus leaf combination tastes very well..Thanks for sharing 😊
Akka, can you pls recheck the video from 4.12 minute? I think ore clip repeat ah vanthirkk nenaikkaren. Upto 5.48. 2.14 la kaamicha athe clip vanthirkko thonnarth
உங்கள் அனனத்து வீடியோ அருமையான விளக்கம் நன்றாக இருக்கிறது. அந்த காலத்தில் சமையல் வீடியோ போடுங்கோ மாமி ஊறுகாய் வகைகள் குழம்பு வகைகள் கூட்டு வகைகள் பாயசம் வகைகள் வத்தல் வகைகள் ரசம் வகைகள் வீடியோக்கள் எதிர் பார்க்கிறோம்.
மாமி நமஸ்காரம்.super பார்த்தாலே போர் சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம் போல் இருக்கிறது.thanks மாமி.
நார்த இலை பொடி...என்னோட ரொம்ப ரொம்ப favorite....எங்கம்மா மோர் சாதத்துக்கு கொடுப்பா...😊
Super 👌
Awesome recipe Sister Superb 👌👌
Excellent 👌🎉 traditional narthala podi ( vepala katti )
Superb very excellent.Mami.seiyum.podhe.Sappidanum.pola irrukku.ungaludaiya.kaipakkuvam
migavum arumai
Super. Mouth watering 😊
Different airukku 👌
Namaskaram mami. Rombha jore ah irukku. Thank you mami . Thank you lavanya
Great.
👌👌சூப்பர் மாமி பார்தாலே நாக்குல ஜலம் ஊருது அருமை❤🎉😊
Super mami. Mouth watering
Explained very well. Thank you
Namaskaram 🙏 maami , super 👌 👍 ❤
Superb மாமி. ரொம்ப அழகா sollikodu karael
Super mami🎉
Superb mami
நமஸ்காரம் மாமி. நாங்கள் நாகப்பட்டினம். எங்க அம்மா ஆத்தில் நாரத்த இலை மரம் இருக்கிறது. எங்க பாட்டி கல்லுரலில் நீங்கள் சொன்ன மெத்தேடில் இடித்து பொடி பண்ணுவார்.மோர் சாதத்திற்கு தொட்டுண்டால் நன்றாக இருக்கும். எலுமிச்சை பழம் பிழியாமல் உதரியாக வைத்துக் கொண்டு சாப்பிடுவோம். நீங்கள் சொன்னதும் மீண்டும் பழைய ஞாபகம் வந்தது. நன்றி.
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻
Mami yummi udaney mor
Sadham sappidanum pola irukku lemen ilai sethu pottukkalam 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Lemon puzhiyanum enbadhai ungal moolam therindhu konden mami...spb...🎉🎉🎉
Super.. Mango vathal mami ungalku vangi kuduthadha parthu nanum vangirken. But i dont know what to do with that mango vathal. Pls post recipes on mango vathal
Super Mami.. Very rich in vitamins. Healthy food
Super mami. Tasty narthaellai oidi. Will try
Yummy, tasty dish👌👌🙌🙌
I follow all your recipes and do all will come perfect mami.thank you Mami.
Yummy I love it,not had for ages.Use to enjoy thayersadham with vepalakatti when I use to live in India.
Thank you
Hi Lavanya, it’s tempting
Now I will look for Nartha ilai
What’s Mami’s Name?
Excellent maami
Can you give chilly also in kaippidi? I e for one kaippidi Narthangai Ilai, how many kaippidi red chillies?
Neenga romba kuduthu vachava lavanya and saranya . Super 😋 yummy for thayiar Sadam. Amma uda kai pakuvam enga Pati nabagam varudhu.
Thank you so much 😊
nanga omam poduvom. neengalum pottu paarungo romba nanna irukum😜
well we really have to appreciate the unity(ottrumai ) of mami's children alongside the recipe of nartha ilai podi. Keep it up.
Thank you
Supermami Nan shop lathan vanguvan now nanay panaporanbthankyoumami
Mami enakku ungala romba pidichirukku
Kadaranga leaves la pannalama
👌👌✌️
Hi sister my first comment in your channel. I have been watching your channel continuously and the recipe from your mother and you are excellent..One small addition you can try,taste and send me the reply in this Vepillai katti you add 1 tbsp Ajwain along with grinding red chilly and salt..The taste will be even more delicious..Ajwain and citrus leaf combination tastes very well..Thanks for sharing 😊
Thank you so much 🙂.. we try next time ajwain
We used to add small piece of ginger and oomam when grinding making.😊
Our favourite dush👌👌👌
👌👌👌👌👌👌👏👏👏👏👏
Enga athulia nanga epte than saivom mami Nanna irugum
Akka, can you pls recheck the video from 4.12 minute? I think ore clip repeat ah vanthirkk nenaikkaren. Upto 5.48.
2.14 la kaamicha athe clip vanthirkko thonnarth
Yes.. video post pannina apram dan pa parthen.. thank you so much 😊
@@lavanyascookingcorner964ok. No confusion though. Anyway Amma's videos are always a joy to watch 😃👍🏽
👌👌👌👌
Thankyou ma❤
நாங்களும் ஓமம் சேர்த்து பண்ணுவோம்😊நன்னாயிருக்கும் மாமி
❤️
Romba arumai ma palaperukku ippdi onnu irukku ne theriyadhu curd rice ku best combination
yenga patti oru pinch omam add panuva
Video shoot panrathu annava.
Oomam podavendama?
உங்கள் அனனத்து வீடியோ அருமையான விளக்கம் நன்றாக இருக்கிறது.
அந்த காலத்தில் சமையல் வீடியோ போடுங்கோ மாமி
ஊறுகாய் வகைகள்
குழம்பு வகைகள்
கூட்டு வகைகள்
பாயசம் வகைகள்
வத்தல் வகைகள்
ரசம் வகைகள்
வீடியோக்கள் எதிர் பார்க்கிறோம்.
Namaskaram Maami. Naan vepalakatti thirikarache lemon juice vittadhillai. Apram omam sethu araikara vazhakkam. Evlo elai irukko adhuku rendu pangu omam nu.
Next time lemon juice sethu senju paakaren. Thank you
We used to add ஓமம் also with this.
You dnt add omam
நாங்க சீரகம் சேர்ப்போம்
Lemon leaf vachu pannalama
Therila amma kitta ketu solren.. mostly endha recipe narthangai elai vechi dan pannuva
Enga athila lemon leaves irukku. Pls find, can I make with these?
Narthangai leaf la dan seiyanum solra amma
Thank u for the reply
ரொம்ப நன்னா.. இருக்கு... டவுன் ல... இலை கிடைக்காது... கடையில் வாங்கரோம்
We added little kadipatha nd imlli
ஓமம் போடலயா மாமி
👌👌சூப்பர் மாமி பார்தாலே நாக்குல ஜலம் ஊருது அருமை❤🎉😊