ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. ரோமர் 7 : 19 -23 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3 : 10,11 ஆனால் சகோ. சகரியா பூணன் அந்தக் காலத்து பவுலைக் காட்டிலும் பெரியவர்
🎉❤
Halleluyah
🎉❤
Hosanna
🎉❤
Halleluyah
🎉❤
Hosanna
🎉❤
Halleluyah
🎉❤
Hosanna
🎉❤
Halleluyah
🎉❤
M. Justin Prabakaran
18.01.25
🎉❤
இடுக்கமான வாசல்வழியாய் பிரவேசிக்க. பெலன்தாறும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமென்
❤❤❤Amen❤❤❤
கிறிஸ்துவுக்குள் வாழும் ஐயா சகரியா பூனன் ஒருநேர்மையான போதகர் இவருடைய செய்தி எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும் சத்தியமாயிருக்கும்🎉
Best massage Eva Paul karunakaran Trincomalee srilanka
We need this kind of teaching
ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. ரோமர் 7 : 19 -23
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3 : 10,11
ஆனால் சகோ. சகரியா பூணன் அந்தக் காலத்து பவுலைக் காட்டிலும் பெரியவர்
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Praise The Lord🎉
Thank you Sir
Tank you verY Good truthfuL
MeSsage
🎉நல்லபிரசங்கம்
Please practice....
Don't certificate.
Because you are discovered truth?
❤
சத்தியத்தை சத்தியமாக எடுத்து கூறினீர்கள் நன்றி
🙏
In the Purushottavan valtha kalathil Naanum valgiren thank you lord
Forgive others?????
❤❤❤❤❤❤
❤❤❤❤