அம்மன் அழைப்பு உடுக்கை பாடல் / devotional udukkai song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அம்மன் அழைப்பு உடுக்கை பாடல் / devotional udukkai song

ความคิดเห็น • 45

  • @gowrisathish86
    @gowrisathish86 4 ปีที่แล้ว +47

    நீலி சடச்சி, நெடுஞ்சூலி பேக்காளி,
    என் வாழச்சடச்சி, வலது புறமும் கொஞ்சமுள்ளவ,
    என் குஞ்சமே அதிகாரி, குறச்சடக்காரி,
    அம்மா சூலமது உனக்கு ஆட்டமாடி, தாயே ஆட்டமாடி, என் சொல்லு நல்லோ தவறாம அம்மா தவறாமதான், அம்மா தவறாமதான்
    யாத்தா ஈரேழு உனக்கு பதினாலு உனக்கு உலகமம்மா, அடி ஈஸ்வரியே என் தாயே, நீ என் தாயே, அம்மா என் தாயே,
    யம்மா முத்துப்போல பல்லழகி, அம்மா பல்லழகி, அம்மா பல்லழகி,
    எனக்கு முன்னாடியே அதிகாரியும், சாமி அதிகாரியாம், அம்மா அதிகாரியாம்,
    யம்மா அள்ளி நல்லோ நீ தலமுழுகி , தாயே தலமுழுகி, மாரி தலமுழுகி, அம்மா தலமுழுகி, யாத்தா அழகு கொண்ட தட்டிவிட்டு, சாமி தட்டிவிட்டு ,அம்மா தட்டிவிட்டு, நீ இறைச்சு நல்லோ தலமுழுகி, அம்மா தலமுழுகி, சாமி தலமுழுகி,
    தாயே இருசடையும் பின்னலிட்டு, அம்மா பின்னலிட்டு , தாயே
    பின்னலிட்டு,
    உனக்கு பின்னல்சடை மின்னபோட்டு,மின்னபோட்டு, தாயே மின்னபோட்டு ,அம்மா மின்னபோட்டு ,
    எனக்கு புறப்பட்டு வர சுணக்கமென்ன ,தாயே சுணக்கமென்ன,
    யாம்மா அள்ளி நல்லோ நீ தலமுடுஞ்சி,தாயே தலமுடுஞ்சி,
    எங்க மாரி அழகு கொண்ட தட்டிவிட்டு, தாயே தட்டிவிட்டு, அம்மா தட்டி விட்டே
    உனக்கு தூக்கி வைக்கும் சாமி கால்களுக்கு,
    எங்க மாரி தாயிக்கு துத்திப்பூ தான் சல்லடையிட்டு, தாயே சல்லடையிட்டு
    யாம்மா எடுத்து வைக்கும் காலுக்குத்தான் ,தாயி காலுக்குத்தான்
    உனக்கு இலவம் பூவுதான் பறிச்சு வச்சேன், சாமி பறிச்சு வெச்சேன்
    யாம்மா மஞ்ச நல்லோ நீ முகத்தழகி, சாமி முகத்தழகி,
    யாத்தா மரிகொழுந்து வாசக்காரி, யம்மா வாசக்காரி ,தாயே வாசக்காரி
    யாத்தே ஆளு நல்லோ உனக்கு அழகு முடி ,சாமி அழகு முடி ,
    நீ அதிகாரமா அம்மா வாழ்ந்தவலே, சாமி வாழ்ந்தவலே
    யாம்மா அஞ்சு சட உனக்கு கொஞ்சி வர, தாயே கொஞ்சி வர, அம்மா அழகுசட இன்னிக்கு மேல்புறல , தாயே மேல்புறல,
    அம்மா மேல்புறல,
    நீ குண்டு முத்து அம்மா கண்டாங்கி, தாயே கண்டாங்கி, அம்மா குறுக்கலையும் உனக்கு சித்தாடையாம், தாயே சித்தாடையாம், அம்மா சித்தாடையாம்
    என் சித்தாட தங்ககாரியல்லோ, நீ காரியல்லோ ,அம்மா காரியல்லோ,
    மாரி சின்னபொண்ணு நீ உருவமம்மா, தாயே உருவமம்மா,
    அம்மா உருவமம்மா
    நீ முத்துபோல பல்லழகி, தாயே பல்லழகி
    எனக்கு முகம் சுளிக்காம ஓடிவரா,
    சாமி ஓடிவரா, அம்மா ஓடிவரா யம்மா நீயும் வர தாயே காணாமலும், அம்மா காணாமலும்,
    நா நின்டு நல்லோ சாமி தெவங்குரனே, அம்மா தெவங்குரனே,தாயே தெவங்குரனே,
    நா ஆர சொல்லி தானழப்பேன், மாதா தானழப்பேன், அம்மா தானழப்பேன்
    என் அழகு முடிக்காரி காணமம்மா, சாமி காணமம்மா, அம்மா காணமம்மோ,
    நீ வட்டார தாயே குளத்தவிட்டு,குளத்தவிட்டு
    எனக்கு வந்திரங்க சாமி சுணக்கமென்ன,சுணக்கமென்ன,
    தாயே சுணக்கமென்ன,அம்மா சுணக்கமென்ன
    உன் ஓட்டு நல்லோ தாயே சாவடியாம், அம்மா சாவடியாம்,
    நீ ஓடி வர அங்க சுணக்கமென்ன, அம்மா சுணக்கமென்ன,
    யாத்தா தங்கியிருந்த இடத்த விட்டு, தாயே இடத்த விட்டு ,
    எங்க மாரி நீ தாமதித்த சாமி ஓட்ட
    விட்டு ,ஓடு விட்டு ,
    உனக்கு கிழமேலு ரோடுரிக்க, ரோடுரிக்க ,அம்மா ரோடுரிக்க
    யாம்மா கிளம்பி வர உனக்கு பொழுதிருக்க ,சாமி பொழுதிருக்க, அம்மா பொழுதிருக்க
    நீ அழகான சாமி அதிகாரியாம், தாயே அதிகாரியாம், அம்மா அதிகாரியே
    யாத்தா சீமைக்கு நீ செல்ல பிள்ள, தாயே செல்ல பிள்ள,
    இந்த சித்துடுக்கு அழகுக்காரி,நீ அழகுக்காரி ,அம்மா அழகுக்காரி,
    ஆத்தா தூக்கி விடு தாயே உன் சூலத்த ,சூலத்த,
    எனக்கு சுத்தி நல்லோ அம்மா ஓடி வரும் ,தாயே ஓடி வரும் ,
    அம்மா ஓடிவரும்,
    நீ உடலாண்ட அம்மா ஆட்டக்காரி, நீ ஆட்டக்காரி ,அம்மா ஆட்டக்காரி எனக்கு உச்சி நல்லோ குளுங்க வையி, தாயி குளுங்க வையி..........

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 4 ปีที่แล้ว +11

    அம்மாக்கு ஏற்ற பாடல்... அருமை...

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 4 หลายเดือนก่อน +1

    Om❤

  • @giragarajya2391
    @giragarajya2391 ปีที่แล้ว

    Thanks for your music

  • @muruganknmg8621
    @muruganknmg8621 ปีที่แล้ว

    You are great Sir God bless you Sir

  • @kavithakavithaayya9283
    @kavithakavithaayya9283 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @muthuvelpriya967
    @muthuvelpriya967 8 หลายเดือนก่อน

    👍👍👍👏👏👏

  • @vinothr2808
    @vinothr2808 2 ปีที่แล้ว

    Arumai mama arumai

  • @komari934
    @komari934 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @thamizlanmuthumuthu1943
    @thamizlanmuthumuthu1943 4 ปีที่แล้ว +5

    Ungal padal super aanal udukkai adiyai koncham matrungal

  • @ramurthymurthy2702
    @ramurthymurthy2702 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 SPUPER 🙏🙏🙏🙏

  • @ayyanarmani3071
    @ayyanarmani3071 4 ปีที่แล้ว +2

    Super

    • @ramuc4220
      @ramuc4220 4 ปีที่แล้ว

      Very Nice

  • @Ankitrawat-q6t
    @Ankitrawat-q6t 2 ปีที่แล้ว

    Om namah Shivaya

  • @sivamadavan5416
    @sivamadavan5416 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 3 ปีที่แล้ว +1

    Ayya இந்த ஊடூக்கை வேணும் எங்கு கிடைக்கும்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 2 ปีที่แล้ว

      சாமி சிலைகள் விற்கும் கடையில் கேட்டு வாங்குங்கள்

  • @paramasivamsubramani2653
    @paramasivamsubramani2653 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @nareshnagul9864
    @nareshnagul9864 6 หลายเดือนก่อน +1

    Papathi amman alaipu please

  • @murugansvks3839
    @murugansvks3839 ปีที่แล้ว

    1:45

  • @mohannayana4250
    @mohannayana4250 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @emaxgh4761
    @emaxgh4761 2 ปีที่แล้ว

    Very axilant💨💨💨

  • @manjaoti4999
    @manjaoti4999 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dharmaraj7167
    @dharmaraj7167 2 ปีที่แล้ว

    நாகப்பசாமி பனையபுரத்தான் ஏழுபேர்கண்ணிமார் பேராளம்மன் சங்கிலிகருப்பு இவர்களை உடுக்கை அடித்து கூப்பிடும் பாட்டு

    • @dharmaraj7167
      @dharmaraj7167 2 ปีที่แล้ว

      எங்கள்குலதெய்வம்

  • @ManiMani-sg5ig
    @ManiMani-sg5ig 2 ปีที่แล้ว

    Mani

  • @a.kannankannan7805
    @a.kannankannan7805 4 ปีที่แล้ว +3

    Rakkayi Amman Padal vendam

  • @gmurday
    @gmurday 4 ปีที่แล้ว +1

    Lyrics please

  • @rajuchettiyar7352
    @rajuchettiyar7352 3 ปีที่แล้ว

    Guy I go oldest

  • @ratheshganesan6372
    @ratheshganesan6372 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vinothmani4760
    @vinothmani4760 3 ปีที่แล้ว

    Arumai mama arumai

  • @BalaMurugan-mh6yo
    @BalaMurugan-mh6yo 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @ramurthymurthy2702
    @ramurthymurthy2702 4 ปีที่แล้ว

    Super