எல்லா கஷ்டங்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த அம்மன் பாடல்| பம்பை உடுக்கை பாட்டு|Pambai Udukkai pattu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2019
  • #PambaiUddukkaiPattu #AmmanSongs #TamilDevotionalSongs #BhaktiMaalai #AadiMaasam #sakthidasan #veeramanidasan #AmmanGodSongs #TamilGodDevotionalSongs
    The album “ Pambai Uddukkai Pattu” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 9 songs in this album and they are sung by Veeramanidasan
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
  • เพลง

ความคิดเห็น • 318

  • @vadivelpg8846
    @vadivelpg8846 11 หลายเดือนก่อน +6

    ஓம் தண்டுமாரியமம்ன.பேற்றி
    ஓம் குலதெய்வம் தண்டுமாரியம்ன்பேற்றி
    அம்மா தாயே தண்டுமாரிம்மன்பேற்றி🙏🙏🙏❤️❤️❤️💖💝💜❤️

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 2 ปีที่แล้ว +12

    ஓம் அங்காளம்மன் போற்றி ஓம் ஓம் அங்காளம்மன் ஓம்
    ஓம் ஓம் அங்காளம்மன் போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 6 หลายเดือนก่อน +3

    தாயே எல்லோரும் நலமாக இருக்க அருல்புரிமாதாயேபராசக்தி

  • @VISHALYOUTUBE-nz2kw
    @VISHALYOUTUBE-nz2kw หลายเดือนก่อน +3

    அம்மா தாயேஎனக்காஉடம்பு சரியாக வேண்டும் தாயே அங்காளம்மன் துணை

  • @SenthilKumar-hg4eo
    @SenthilKumar-hg4eo 2 ปีที่แล้ว +13

    எனக்கு எல்லா நேரமும்
    அம்மன் துணை உண்டு.

    • @AyyapanAyyapan-gd3nh
      @AyyapanAyyapan-gd3nh 2 หลายเดือนก่อน

      10:08 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅Km............................................................................................................................................................................................................................................................................................................................................................... L

    • @AyyapanAyyapan-gd3nh
      @AyyapanAyyapan-gd3nh 2 หลายเดือนก่อน

      10:08 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅Km............................................................................................................................................................................................................................................................................................................................................................... L

  • @sekarr2537
    @sekarr2537 18 วันที่ผ่านมา +1

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்

  • @user-hb2gq2sp6w
    @user-hb2gq2sp6w 10 หลายเดือนก่อน +5

    ஓம் தொண்டி அம்மனேபோற்றி

  • @Sivaprakasam-kl4im
    @Sivaprakasam-kl4im 3 ปีที่แล้ว +10

    பாடல்
    இசை
    பாடியது
    அருமை.

  • @m.venkatesan.m.venkatesan771
    @m.venkatesan.m.venkatesan771 3 ปีที่แล้ว +10

    Super songs

  • @santhoshsettu8918
    @santhoshsettu8918 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 ปีที่แล้ว +15

    🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEE THUNAI🌷🙏🏻

  • @T.yogeshwari_vy_39
    @T.yogeshwari_vy_39 3 ปีที่แล้ว +7

    Super song🎵🎵

  • @baburamasamy3426
    @baburamasamy3426 4 ปีที่แล้ว +13

    I like Amman song
    But I love this bavani varugiral song very much
    Thanks for singing

  • @sivababu8060
    @sivababu8060 3 ปีที่แล้ว +5

    Super

  • @joesivam9021
    @joesivam9021 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ரேணுகா தேவி பரிமளா தேவியே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே நீயே துணை அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏 துணை அம்மா

    • @akilabanumurthy8781
      @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +1

      ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா என் தாயே அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏

  • @vaniealumalai7452
    @vaniealumalai7452 3 ปีที่แล้ว +6

    Super👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekar4278
    @chandrasekar4278 2 ปีที่แล้ว +10

    Padal annithum arumai

  • @ayyappanayyappan1195
    @ayyappanayyappan1195 4 ปีที่แล้ว +5

    Super Amman sin🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @sengodankaruppan6169
    @sengodankaruppan6169 4 หลายเดือนก่อน

    ஓம் பராசக்தி பராசக்தியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sivalathasivalatha3670
    @sivalathasivalatha3670 3 ปีที่แล้ว +4

    Om amman song Om amman 🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏

  • @sureyakala1631
    @sureyakala1631 3 ปีที่แล้ว +10

    Om sakthi thayae

  • @saraswathiwathi4200
    @saraswathiwathi4200 8 วันที่ผ่านมา +2

    ஓம் சக்தி பராசக்தி அம்மா

  • @radhakalai4138
    @radhakalai4138 2 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @arulmurugan7181
    @arulmurugan7181 3 ปีที่แล้ว +7

    My favorite song

  • @thangavela3672
    @thangavela3672 2 ปีที่แล้ว +1

    வாங்க அம்மா எங்கள் குல தெய்வமே கொம்ம கோவில் அங்காளம்மா

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh 3 หลายเดือนก่อน +1

    ஓம் கெங்கை அம்மன் துணை 🙏

  • @user-ri7in8sr9u
    @user-ri7in8sr9u 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே போற்றி போற்றி ❤ ஓம் ஆதி சக்தி

  • @kanageswarankanageswaran4117
    @kanageswarankanageswaran4117 2 ปีที่แล้ว +3

    Paduna padal super 👌

  • @akshayrakshayrgowda1245
    @akshayrakshayrgowda1245 4 ปีที่แล้ว +5

    Nice

  • @vigneshd3913
    @vigneshd3913 3 ปีที่แล้ว +4

    Om sakthi amma thunai🙏🙏

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 9 หลายเดือนก่อน +1

    Amma thaye un patham saranam 🙏🙏🙏

  • @t.alexpantiyant.alexpantiy2692
    @t.alexpantiyant.alexpantiy2692 3 ปีที่แล้ว +9

    Samma songs 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavic.m9617
    @vaishnavic.m9617 4 ปีที่แล้ว +8

    Super......song

  • @ganeshhema3007
    @ganeshhema3007 4 ปีที่แล้ว +5

    Super song

  • @arjunanaga
    @arjunanaga 3 ปีที่แล้ว +3

    Super 👍🌺🙏🙏🙏🙏👍🌺🙏👍

  • @racetecdesigners9296
    @racetecdesigners9296 3 ปีที่แล้ว +3

    Arumai....

  • @subasuba5716
    @subasuba5716 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி அங்காளம்மா போற்றி ஓம்

  • @manim6010
    @manim6010 ปีที่แล้ว +2

    💖🔱👌👌👌

  • @abilashdee4302
    @abilashdee4302 2 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻💐💐🙏🏻

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 11 หลายเดือนก่อน +75

    அம்மா தாயே பராசக்தி எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் தாயே பராசக்தி மாரியம்மா

    • @ArunRajeyen96
      @ArunRajeyen96 5 หลายเดือนก่อน +3

      ஓம் சக்தி

    • @BalaHanshi
      @BalaHanshi 23 ชั่วโมงที่ผ่านมา

      Om sakthi...🙏om sakthi..🙏.ellorum ella makkalum Nalamudan valamudan Vaala ventum amma..🙏..om sakthi 🙏🙏🙏

    • @BalaHanshi
      @BalaHanshi 23 ชั่วโมงที่ผ่านมา

      ஓம் சக்தி

  • @simplyoneMK
    @simplyoneMK 3 ปีที่แล้ว +4

    மீண்டும் மீண்டும் உங்கள் பாடலைக் கேட்டு கொண்டிருக்கின்றோன். தாயின் புகழைப் பாட பாக்கியம் வேண்டும். பம்பை உடுக்கை உங்கள் கூட்டு குரலில் கருப்புசாமி பாடல் வரிகள் விரைவில் கேட்க காத்து கிடக்கின்றோன்.

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @NagaRaj-oe5ro
    @NagaRaj-oe5ro 2 ปีที่แล้ว +20

    அருமையான பாடல்கள் பம்பை உடுக்கையில் ஒரு உற்சாகமான பாடல்கள் ஓம் சிவசக்தி...

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 ปีที่แล้ว +2

    VAA baba

  • @sureshelumalai8324
    @sureshelumalai8324 3 ปีที่แล้ว +5

    Supar

  • @murugeshdtpgraphicdesigner831
    @murugeshdtpgraphicdesigner831 2 ปีที่แล้ว +5

    Super songs👌🙏

  • @gowric8525
    @gowric8525 3 ปีที่แล้ว +2

    Om sakthi

  • @moorthim2502
    @moorthim2502 3 ปีที่แล้ว +2

    Om sakthi thunai

  • @RajaGopal-ev1yi
    @RajaGopal-ev1yi 4 ปีที่แล้ว +15

    Amman padalkal nallaeruk 🌺🌹🍎🍌🍊🍇🍍nice songs thank u

  • @kannammaskitchen1516
    @kannammaskitchen1516 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼

  • @ramachandiranchandru4658
    @ramachandiranchandru4658 3 ปีที่แล้ว +14

    Amman Bakthi Song 🔥🔱🔱🔱🔥🔱🔱🔱🔥❤

  • @santhanalakshmia4920
    @santhanalakshmia4920 4 ปีที่แล้ว +29

    Please more pambai uddukkai song upload pannuga super ra eruku yalla songs 🙏keka keka happy eruku🔥

  • @yogesparry778
    @yogesparry778 11 หลายเดือนก่อน +1

    ஓம் சத்தி 🙏🙏🙏

  • @nivashininivashini7952
    @nivashininivashini7952 4 ปีที่แล้ว +7

    Semmasong

  • @jenidj2705
    @jenidj2705 3 ปีที่แล้ว +5

    Amma na Deenan kuda santhoshama irukono kamachi amma 🙏🙏🙏

  • @krishnankalian3858
    @krishnankalian3858 4 ปีที่แล้ว +10

    Amman songs pambai songs super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

  • @jaganviswa2065
    @jaganviswa2065 4 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி🙏🙏

  • @ManimekalaiMekala-jb7id
    @ManimekalaiMekala-jb7id 9 วันที่ผ่านมา +1

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயேகாளிஸ்வரிபணம்தரனும்3000பணம்தரனும்ஓம்சக்திபராசகதி

  • @MuruganpunithaMuruganpunitha
    @MuruganpunithaMuruganpunitha 3 ปีที่แล้ว +17

    Nice songs🙏🙏🙏

  • @suryaprakashgv5533
    @suryaprakashgv5533 3 ปีที่แล้ว +3

    Nice 👌👌🙏🙏🙏🌼

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @aaaarun8272
    @aaaarun8272 4 ปีที่แล้ว +3

    Nice songs

  • @sandhyaramkumar5498
    @sandhyaramkumar5498 4 ปีที่แล้ว +4

    Sema song

  • @sasi4558
    @sasi4558 3 ปีที่แล้ว +5

    Om sakthi en prachanai ellam pokanum manasu saanthama irukkanum en vaazhkai un kayil Om sakthi Om sakthi om sakthi 🙏🙏🙏🙏plz

  • @dhaneeshyamuruga8940
    @dhaneeshyamuruga8940 3 ปีที่แล้ว +2

    Super this song

  • @selvicr7306
    @selvicr7306 3 ปีที่แล้ว +3

    Nice song my favorite songs

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว +1

      Thanks. To listen to more audios/videos please click on the link th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Kindly Subscribe the Channel and click the Bell Icon to receive notifications on our new releases.

  • @saideepak2765
    @saideepak2765 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 10 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி

  • @Karthik20082
    @Karthik20082 4 ปีที่แล้ว +6

    OM SHKATI

  • @selvarajsubashini4652
    @selvarajsubashini4652 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @AkilaG-kh8hj
    @AkilaG-kh8hj 3 หลายเดือนก่อน

    Amma thayee en kutumbathil irukum aval seyvenai peisuniyam virattiwatimma thayee Om sathi Om sathi Om sathi

  • @umadevi1729
    @umadevi1729 3 ปีที่แล้ว +13

    Kindly vanakkam,om magaa Mariamman Thayea ungal Thiruvadiyea Saranam.save world peoples in covid 19. thanks 🤗🤗🤗

  • @jainthanand2836
    @jainthanand2836 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @pari3469
    @pari3469 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @sriaadishakthikempammadevi2974
    @sriaadishakthikempammadevi2974 ปีที่แล้ว

    Super songs and super music

  • @dineshkumaark8748
    @dineshkumaark8748 4 ปีที่แล้ว +3

    super songs
    super songs

  • @raveendarvicky9599
    @raveendarvicky9599 4 ปีที่แล้ว +22

    "Mangadu kamatchi unga mugam singaram" Super song

  • @user-iv2vl2ut4p
    @user-iv2vl2ut4p 8 หลายเดือนก่อน

    Super. Song🙏🙏🙏🙏

  • @ShamDhineh
    @ShamDhineh 4 ปีที่แล้ว +2

    பம்பை உடுக்கை மிகவும் அழகு ...

  • @ganapathieswari1761
    @ganapathieswari1761 3 ปีที่แล้ว +1

    🔥🔥பவானி வருகிறாள் அம்மா பவானி வருகிறாள் 🙏🙏🔥🔥

  • @kalyanamkalyan3307
    @kalyanamkalyan3307 3 ปีที่แล้ว +1

    Om satkthi om sakthi 🙏🙏🙏

  • @thangarajc462
    @thangarajc462 10 หลายเดือนก่อน

  • @7HillsNAVANEETHAM
    @7HillsNAVANEETHAM หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @sasikalakandhasamy8519
    @sasikalakandhasamy8519 4 ปีที่แล้ว +2

    Amman songs arputham, super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว +1

      Thanks! To listen to more videos/songs visit th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @prabavathiranganathan3133
    @prabavathiranganathan3133 2 หลายเดือนก่อน

    Amma yennai thaniya kasta pada vaikatheengha ma
    Yen purushanai olukamana velaikku poitu kastapattu sambathikka vaigha ma

  • @kavihari8751
    @kavihari8751 11 หลายเดือนก่อน +1

    OM SAKTHI PARA SAKTHI🙏🙏❤️

  • @semalau7389
    @semalau7389 3 ปีที่แล้ว +1

    Good

  • @user-kz4pb1rg8l
    @user-kz4pb1rg8l 2 ปีที่แล้ว +3

    ஓம் சத்தி பரா சத்தி😘

  • @manikandanr8441
    @manikandanr8441 3 ปีที่แล้ว +7

    Amman vidukku vantha mari erukku entha song kede aprom🙏🙏🙏🙏🙏

  • @kumaravelkumaravel8874
    @kumaravelkumaravel8874 3 ปีที่แล้ว +5

    Sri mariyaman thuni

  • @mahalakhsmish2227
    @mahalakhsmish2227 3 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 8 หลายเดือนก่อน

    அம்மா

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 2 ปีที่แล้ว +6

    அனைத்து பாடல்களும் அருமை 🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

  • @sugumari4038
    @sugumari4038 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @BalamuruganBala-ob4il
    @BalamuruganBala-ob4il 2 หลายเดือนก่อน

    Lord amman pls help me amma pls 🙏🙏

  • @babuvalmuni4117
    @babuvalmuni4117 3 ปีที่แล้ว +1

    Oom Sakthi Thaaye Ulagathula Ulla Anaiththu Uyerrinangalum Nalamudan irukkanum..

  • @akshaybb6144
    @akshaybb6144 3 ปีที่แล้ว +15

    Nice song I like this song very much🙏

  • @muruganmurugan-cd7rd
    @muruganmurugan-cd7rd 4 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍👍super.

  • @balamurugan5981
    @balamurugan5981 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼