தமிழரை திராவிடர் என்று சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? Kamatchi Naidu VS Airport Moorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 255

  • @kasihsayang8497
    @kasihsayang8497 2 วันที่ผ่านมา +132

    இந்த நெறியாளர் தான் வேண்டும். தயவு செய்து இந்த 3 பேரும் தொடர்ந்து வீடியோ போடுங்கள். தமிழ் மக்கள் கவலை மறந்து சிரிக்கும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இது. உங்கள் மூவருக்கும் நன்றி.

  • @pandip7806
    @pandip7806 2 วันที่ผ่านมา +55

    சூப்பர் மூர்த்தி அண்ணா

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 วันที่ผ่านมา

      "Yeppadi Ayya sirikkaama pesureenga.. "
      Murthy Ayya superb....

  • @SushaJasu
    @SushaJasu 2 วันที่ผ่านมา +26

    👌👌👌நெற்ரியாளர்,மூர்த்தி ஐயா👌👌🙏🙏
    நெறியாளர் தம்பி சூப்பர்டா👌👌👌

  • @malarumninaivukalmalarumni648
    @malarumninaivukalmalarumni648 2 วันที่ผ่านมา +37

    🎊🎊🎊🎊🎊🎊செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பம் தேன்வந்து பாயுது காதினிலே 🎊🎊🎊🎊🎊🎊🎊
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ் நல் திருநாடே திருநாடே🌷🌷🌷🌷🌷
    🎉🎉🎉🎉வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 🎉🎉🎉🎉

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 2 วันที่ผ่านมา +14

    காமாட்சி நாயுடுவை அடிக்கடி பேட்டி எடுக்க வேண்டும் நல்ல நகைச்சுவையான காணொளி.அருமை வாழ்த்துக்கள்.

  • @smartlink3118
    @smartlink3118 2 วันที่ผ่านมา +20

    தமிழ் நாட்டில் நான் தமிழன் என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை.

  • @thegranddues8554
    @thegranddues8554 2 วันที่ผ่านมา +68

    நெறியாளரின் திறமை வளர்கிறது.

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 วันที่ผ่านมา +24

    திராவிடர் என்று சொல்கிற கூட்டம் தமிழர்களை திராவிடர் என்று சொல்ல நீங்கள் யாரு நாங்கள் தமிழர்கள்

  • @balaraman5864
    @balaraman5864 2 วันที่ผ่านมา +28

    தம்பி மிகவும் உன்னை நேசிக்கிறேன்

  • @balaraman5864
    @balaraman5864 2 วันที่ผ่านมา +25

    தம்பி உன் உடல் மொழி மிக அருமை

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 วันที่ผ่านมา +25

    நெறியாளர் சிறபபாக கேள்விகள் வைக்கிறார். வாழ்த்துக்கள் தம்பி.

  • @krishnasellam929
    @krishnasellam929 2 วันที่ผ่านมา +18

    உயர்திரு!
    ஏர்போர்ட் மூர்த்தி!
    அவர்களே !
    இன்று முதல்!
    தாங்கள் ஏர்போர்ட் மூர்த்தி!
    அல்ல!
    இன்று முதல்!
    தாங்கள்!
    தமிழர்களின் !
    ராக்கெட் மூர்த்தி!
    தமிழுக்கு அமுதென்று பெயர்!
    அந்த தமிழ்! இன்பத் தமிழ்!
    எங்கள் உயிருக்கு மேல்!
    தமிழன்!

    • @singaramsingaram9357
      @singaramsingaram9357 2 วันที่ผ่านมา +5

      இனிமேல் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு ராக்கெட் மூர்த்தி என்ற பட்டம் தமிழர்களால் வழங்கப்படுகிறது

  • @sembulingambalachandran2426
    @sembulingambalachandran2426 2 วันที่ผ่านมา +15

    Moorthy anna super 😂

  • @Ntk78680
    @Ntk78680 2 วันที่ผ่านมา +15

    நாம்தமிழர் ❤2026🎉🎉🎉❤

  • @baskarv1638
    @baskarv1638 2 วันที่ผ่านมา +12

    Good Evening Mr Aravind.🎉🎉❤❤ super Qusten.

  • @T.Bagavathi-fk7op
    @T.Bagavathi-fk7op 2 วันที่ผ่านมา +8

    வடிவேல் காமெடி தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்கப்பா கடைசிவரை அப்பா யாருன்னு சொல்லாமலே போய்ட்டாங்க ஐயா

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 วันที่ผ่านมา +18

    வந்துட்டாங்கய்யா..வந்துட்டாங்கய்யா

  • @pandip7806
    @pandip7806 2 วันที่ผ่านมา +18

    நிர்பர் அண்ணா வாழ்த்துக்கள்

    • @sukumarant5255
      @sukumarant5255 วันที่ผ่านมา

      நெறியாளர் முதிர்ந்த கேள்விகள்

  • @RameshkannanRameshkannan-w2s
    @RameshkannanRameshkannan-w2s 2 วันที่ผ่านมา +8

    நீங்க மூன்று பேரும் பேசிக்கிறது நல்ல காமெடி யா இருக்கு வாழ்த்துக்கள்

  • @sembulingambalachandran2426
    @sembulingambalachandran2426 2 วันที่ผ่านมา +12

    Moorthy annaa❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 วันที่ผ่านมา +6

    தாங்க முடியல சாமி. நல்ல காமெடி பண்ணுறாரு இந்த பெரியவர்...

  • @kannankannan6870
    @kannankannan6870 วันที่ผ่านมา +4

    நெறியாளர் அருமை

  • @jazzaqua5033
    @jazzaqua5033 2 วันที่ผ่านมา +9

    கோமாட்ச்சி அய்யாவின் வணக்கத்திற்கு நான் தீவிர ரசிகன்...😂

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 2 วันที่ผ่านมา +4

    Tambi neriyalar & Murthy anna good question good answer ❤🎉NTK

  • @MohanDass-r1m
    @MohanDass-r1m วันที่ผ่านมา +4

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க

  • @manikandansr4306
    @manikandansr4306 2 วันที่ผ่านมา +13

    Welcome to aravind fans club dravidam eni Mella Mella saagum

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 วันที่ผ่านมา +4

    நெறியாளர் மிகவும் பொறுமையானவர் வாழ்த்துக்கள் தம்பி

    • @bellking7756
      @bellking7756 11 ชั่วโมงที่ผ่านมา

      நம்ம தமிழர்கள் இல்லையாம் திராவிடர்களாம். அப்போ தமிழ்நாடு பெயரை திராவிட நாடுண்ணு மாற்றிடலாமா ?😂🤣

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 2 วันที่ผ่านมา +14

    அண்ணன் மூர்த்தி அவர்கள் அசத்துகிறார்

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 วันที่ผ่านมา +3

    கோம்பசாமி நாயுடு பேட்டி காமெடி பேட்டி. தினமும் ஒன்று போடுங்கள்.

  • @Nathanpriya-q1l
    @Nathanpriya-q1l 2 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றி தம்பி, காலையில் வேலை தொடங்கும் போது ரொம்ப கவலையாக இருந்தேன், இந்த வீடியோவை பார்த்த உடனே சிரிச்சு சிரிச்சு கவலையே பறந்து போச்சு, 🤣

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 วันที่ผ่านมา +11

    திராவிட மொழியில் எத்தனை எழுத்துக்கள் இருக்கிறதுன்னு காமாட்சி நாயுடு சொல்ல வேண்டியதுதானே.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 วันที่ผ่านมา +12

    இனி தமிழர் நல் திருநாடு தான் இல்லாத திராவிடத்தை ஏன் சொல்லனும்? மொழி வாரி மாநிலம் ஆனதற்கு பிறகு திராவிடம் என்ற பொய் எதற்கு?

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 วันที่ผ่านมา +9

    காமெடி பன்றாங்க

  • @DavidC-f7x
    @DavidC-f7x วันที่ผ่านมา +2

    மிக சிறப்பு ஏர்ப்போர்ட், நெறியாளர். இந்த கலப்பின கோமாட்ச்சியை சிறப்பாக செய்திருக்கீங்க பாவம் அந்தாள் எவ்வளவு நேரம் தான் வலிக்காதது போல் நடிப்பார்

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 2 วันที่ผ่านมา +16

    KN SIR AM Sir interviews கேட்டுக் கொண்டே தினமும் one hour walking for me🙏🙏🙏🙏 Thanks Both of you

  • @RajathangavelRajathangavel
    @RajathangavelRajathangavel 23 ชั่วโมงที่ผ่านมา +2

    2000ஆண்டு முன்பே எழுத்து வடிவம் இருந்து உள்ளது காமாட்சி அவர்களே

  • @rookieegamer3796
    @rookieegamer3796 2 วันที่ผ่านมา +7

    சரியான விவாதம்.😅மன அழுத்தத்தைக் குறைத்து க் கொள்ள உதவுகிறது

    • @SushaJasu
      @SushaJasu 2 วันที่ผ่านมา

      உண்மை,நானும் மனசு நல்லா இல்லாம இருந்தேன்..இந்த நிகழ்ழ்சி கண்களில் பாட்டதும் ஒரு ஆர்வாம்..பார்த்ததும் கவல மறந்து வாய்விட்டு சிரித்தேன்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 2 วันที่ผ่านมา +11

    நம்பர் .1 முட்டு .........நாயுடு ஐயாதான்

  • @Raji81547
    @Raji81547 วันที่ผ่านมา +1

    சிறப்பு 💯:💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @munees4306
    @munees4306 วันที่ผ่านมา +2

    இது தமிழ்நாடு தமிழர் நாடு தமிழ் மக்களின் நாடு திராவிட நாடு அல்ல திராவிடம் என்பது மரபு இனம் தமிழர் என்பது தேசியம் 🔥

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 21 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் தமிழன் தமிழன் என்று சொல்வேன்

  • @rajaam5164
    @rajaam5164 วันที่ผ่านมา +1

    எனது அருமை தமிழ் தமிழ் மக்களே தயவுசெய்து இந்த கருத்துக்களை குறும்படங்கள் மூலமாக தெரியப்படுத்தவும் தெரியப்படுத்தவும் தெரியப்படுத்தவும்

  • @thooya1
    @thooya1 2 วันที่ผ่านมา +4

    அப்பா பெயர் தமிழ்,அப்பாவோட கூத்தியா பெயர் திராவிட மொழி ,மற்றும் மற்ற மொழி

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 วันที่ผ่านมา +2

    காமாட்சி நாயுடு முக்தாரிடம் பேசும் போது மிகவும் நிதானமாக பேசுவார் காரணம் முக்தார் அவரை ஒரு வழி செய்து விடுவார்!?

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 วันที่ผ่านมา +1

    தமிழன் இன உணர்வு கொள்ள வேண்டும் என்றால் இந்த காமாச்சி பேட்டியை தினமும் போடவும்

  • @nathanrao8692
    @nathanrao8692 2 วันที่ผ่านมา +6

    Channel 5, good job. 👍
    NTK ❤🎉❤🎉❤🎉

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 2 วันที่ผ่านมา +4

    திராவிடத்தின் கோமணம் சமீப காலமாக உருவப்படுகிறது.

  • @RajivGandhi-u5h
    @RajivGandhi-u5h 2 วันที่ผ่านมา +6

    Ene seemaanisam 🎉

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา +2

    Page 208 from Cauldwell’s Research on Tamil Identity
    Through myths and tales, the truth is clear,
    Tamil’s history, old and dear.
    Beyond Dravidian lines they stand,
    தமிழன் வேர்கள், சீராகவே காப்போம் நம்மை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา +2

    Page 244 from Cauldwell’s Research on Tamil Identity
    Older still than modern tags,
    The Tamil’s story never lags.
    Far beyond this term you hear,
    தமிழனின் வேர்கள், ஆழமான பெருமை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @rookieegamer3796
    @rookieegamer3796 2 วันที่ผ่านมา +4

    காமாட்சி நாயுடு அவர்கள் நிலை 😢😅😂

  • @ljgtv8124
    @ljgtv8124 2 วันที่ผ่านมา +5

    30 நிமிடங்கள் முழுவதும் காமெடி வயிறே வலிக்குதுயா😂😂😂😂😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา +1

    Page 224 from Cauldwell’s Research on Tamil Identity
    What’s Dravidian to a Tamil soul?
    A label placed without true goal.
    They stand older, proud and free,
    தமிழனின் கதை, உயிருள்ளதா நம் சுதந்திரம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 วันที่ผ่านมา +2

    சீமான் அண்ணா கூட காமாட்சி நாயுடு அவர்களை உக்கார வச்சு பேட்டி எடுங்க 🤣🤣

  • @paramasivam6127
    @paramasivam6127 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான நேர் காணல்

  • @RaviRavi-fl5jb
    @RaviRavi-fl5jb 2 วันที่ผ่านมา +3

    எப்பா இப்பதான் புரியுது அப்பா எல்லாமே கலப்படம் பண்ணு... சமஸ்கிருதம் தமிழ்ல கலந்தால்.. வேறு நாலு மாநிலங்கள் உருவாகுது... ஆனா. வள்ளுவன் தன்னை உலகிற்கு ஈந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு... இது எங்க போச்சு... ஏப்பா நீங்க எல்லாம் மொளகா இருப்பீங்க நாங்க அம்மிக்கல் இருந்தன... இப்ப அம்மை குழவியாய் மாறவும்...

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 234 from Cauldwell’s Research on Tamil Identity
    Tamil pride is never tied,
    To a label that's applied.
    Long before Dravidian cried,
    தமிழனின் வரலாறு எல்லையில்லா சாமரசம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @arulkumar6738
    @arulkumar6738 วันที่ผ่านมา +1

    Rocket moorthy anna ❤❤

  • @nagarajr8907
    @nagarajr8907 16 ชั่วโมงที่ผ่านมา

    One of the best comedian in komatchi

  • @KumaKumaresan-b1j
    @KumaKumaresan-b1j วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 250 from Cauldwell’s Research on Tamil Identity
    Tamil history stretches far,
    Not tied to modern’s claim and spar.
    Older still, they’ve always been,
    தமிழனின் கதை, மறைக்க முடியாத வீரமும்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 วันที่ผ่านมา +1

    திராவிடமும் வேண்டாம் ஆரியமும் வேண்டாம் தமிழ் தான் எங்களுக்கு வேனும் இதை தான ஒவ்வொரு தமிழனுக்கு பிறந்தவனும் சொல்லுவான் தமிழ்நாடு மாநிலத்துக்கு மட்டும் இல்லை தமிழர்களுக்கும் தமிழ் தான் அடையாளம் அப்படினா யார் திராவிடம் பேசுவா சின்னமேளம் தெழுக்கர் கருனாநீதி குரூப் ஈ வே இராமசாமி நாயக்கர் தெழுங்கர் குரூப் அப்படினா யார் ஆரியம் வேண்டும் கேட்பான் வட நாட்டு குரூப் பிராமினுக்கு பிறந்தவனுங்க பிஜேபி குரூப்

  • @தமிழ்மின்னியல்
    @தமிழ்மின்னியல் 2 วันที่ผ่านมา +24

    நாம் தமிழர் கட்சி துவங்கிய போது யார் தமிழர் என்று இருந்த நிலை மாறி யார் திராவிடர் என்று மாறியதே புரட்சி தான்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 21 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்த்திருநாடுஎன்றுதான் சொல்லவேண்டும்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 204 from Cauldwell’s Research on Tamil Identity
    Labels come, and labels go,
    But Tamil pride will ever grow.
    Not confined to Dravidian thought,
    தமிழனின் வரலாறு எல்லையில்லா பெருமை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @R.SrinivasanR.Srinivasan-wb7di
    @R.SrinivasanR.Srinivasan-wb7di 2 วันที่ผ่านมา +1

    Murthi sir I love you

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤moorthi sir!
    🎉🎉🎉🎉

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 198 from Cauldwell’s Research on Tamil Identity
    Before "Dravidian" echoed loud and clear,
    Tamils stood tall through every year.
    Not bound by this modern frame,
    தென்னாடி தமிழனின் வேரே பரவசம், பெருமை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 212 from Cauldwell’s Research on Tamil Identity
    History remembers, the past is told,
    The Tamil’s roots are strong and bold.
    Dravidian words don’t shape their way,
    தமிழனின் கதை, காப்போம் தாய் தமிழே!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in 40 นาทีที่ผ่านมา

    அருமை நீங்கல் மூன்று பேரும் சேர்ந்து எப்பொழுதும் இதே போன்று பேட்டி கொடுங்க 😂😂😂 காமாட்சி ஐய்யவின் காமெடி சூப்பர்😂😂😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 222 from Cauldwell’s Research on Tamil Identity
    The label fades, the history stays,
    Tamil glory in ancient days.
    Long before Dravidian rise,
    தமிழன் எப்போதும் வீரமாகக் காப்போம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @raajaramramanujam4855
    @raajaramramanujam4855 วันที่ผ่านมา +1

    Good entertainment

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 2 วันที่ผ่านมา +1

    20:39 😅😅😅😅

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 วันที่ผ่านมา

    கோமட்சிநாயுடு அவர்களே திராவிட நாடு இல்லை.இது.தமிழ்நாடு

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 236 from Cauldwell’s Research on Tamil Identity
    Before the word "Dravidian" came,
    Tamil stood with ancient fame.
    History’s course is clear to see,
    தமிழன் மொழியில், வீரமாய் வாழ்ந்தவர்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @jagdishkrishnan2371
    @jagdishkrishnan2371 วันที่ผ่านมา

    Mr Naidu is so innocent...but I love his guts

  • @nithayan820
    @nithayan820 วันที่ผ่านมา +1

    இனி ஒரு போதும் திராவிட பருப்பு வேகாது

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 232 from Cauldwell’s Research on Tamil Identity
    Tamils stand as they ever have,
    Older than the modern path.
    Not tied to Dravidian lines,
    தமிழனின் கதை, பெருமையாக வாழும் பாசம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 246 from Cauldwell’s Research on Tamil Identity
    The word "Dravidian" comes too late,
    Tamil’s legacy holds greater weight.
    A story old and standing tall,
    தமிழனின் கதை, வாழும் தமிழரின் உயிராகவே!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 220 from Cauldwell’s Research on Tamil Identity
    The word Dravidian, tossed around,
    But Tamil's roots are truly found.
    In ages past, beyond today,
    தமிழனின் வரலாறு, மொழியிலும் மறுபடியும்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @Araamarasiyal
    @Araamarasiyal 2 วันที่ผ่านมา

    Superb 👌 ❤❤❤❤❤

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 2 วันที่ผ่านมา +4

    தமிழ் அஞ்சு நெறியாளர்களே எங்கள் அண்ணன் மூர்த்தி அண்ணனுக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மூஞ்சியோட பத்து போனா காமாட்சி ஹீமாச்சி ஆயிடுச்சு தமிழனை கேனப்பயலாக்கி கிறுக்கு பயலாக்குணத்துக்கு எங்கள் அண்ணன் சீமான காலத்தோடு கும்பிடு

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 200 from Cauldwell’s Research on Tamil Identity
    The myth of "Dravidian," a political ploy,
    Tamils' heritage, none can destroy.
    Older than the term, their history’s pride,
    தமிழனின் கதை, காலத்தை வென்ற பெருமை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @bellking7756
    @bellking7756 11 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம தமிழர்கள் இல்லையாம் திராவிடர்களாம். அப்போ தமிழ்நாடு பெயரை திராவிட நாடுண்ணு மாற்றிடலாமா ?😂🤣

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 194 from Cauldwell’s Research on Tamil Identity
    In truth, the Dravidian tale, a story bent,
    Tamils not of Dravidian descent.
    Far older their lineage, strong and grand,
    காலம் முந்திய தமிழர் நிஜம் கண்டோம் இன்றே!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 วันที่ผ่านมา +1

    சிறப்பு மூர்த்தி அண்ணா ❤❤

  • @ganesandhanabal3467
    @ganesandhanabal3467 วันที่ผ่านมา +1

    Naduvar Bro and Moorthy Bro iruvarum serthu Anda KD naiduva irandu Appu Abbuingal please

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 254 from Cauldwell’s Research on Tamil Identity
    Labels come, and labels fall,
    But Tamil’s roots are standing tall.
    Not Dravidian’s to call their own,
    தமிழனின் கதை, நிஜமாய் எப்போதும் நிலைத்து!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 2 วันที่ผ่านมา +2

    Rofl ayya vera level uruttu 😂🎉

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 196 from Cauldwell’s Research on Tamil Identity
    The Dravidian label, a borrowed name,
    Tamil's origin, untouched by such claim.
    Long before these divisions were made,
    தமிழனின் வேரை கண்டோம், உண்மையிலே தமிழாய்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 วันที่ผ่านมา +4

    நான் திராவிடன் இல்லை

  • @saraswathi2308
    @saraswathi2308 วันที่ผ่านมา

    காமாட்சியின் செந்தமிழ் என்னை புல்லரிக்க ஆரம்பித்து விட்டது. எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் இருனூறு ரூபாய்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 228 from Cauldwell’s Research on Tamil Identity
    Dravidian stories soon may fade,
    But Tamil culture will never shade.
    Its roots stand deep, its history long,
    தமிழன் எப்போதும் உயர்த்திடும் தாய் மொழியை!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 214 from Cauldwell’s Research on Tamil Identity
    The myth of Dravidian is but a veil,
    Tamil’s real story will never pale.
    Older than this modern scheme,
    தமிழனின் கதை, சிரித்துக்கொண்டு வரலாறு!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 240 from Cauldwell’s Research on Tamil Identity
    Through myths and tales, they spin the story,
    But Tamil shines in ancient glory.
    Unchanged by modern politics,
    தமிழன் கதை, பெருமையா காலத்தை வென்று!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

    Page 230 from Cauldwell’s Research on Tamil Identity
    Not born from Dravidian thought,
    The Tamil’s origin is fought.
    Older, stronger than that name,
    தமிழனின் கதை, காலத்தை வென்று வாழும்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @rajadhuraikpm2883
    @rajadhuraikpm2883 15 ชั่วโมงที่ผ่านมา

    Super da

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 วันที่ผ่านมา +3

    பேரன் நிமின்ட்ராம்பா

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 วันที่ผ่านมา +2

    நாங்க ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதி சிலையை மட்டும் இல்லை பெயரையும் தூக்குவோம்

  • @balakrishnan199
    @balakrishnan199 วันที่ผ่านมา

    I respect Mr.Kamatchi, because he stand in his FALSE stories. !!!!!!!