கொல்லிமலைக்கு புது வழி. NEW ROUTE TO KOLLIMALAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @BMWRIDERTHALAPATHY
    @BMWRIDERTHALAPATHY  3 หลายเดือนก่อน +2

    Welcome to BRT SQUAD

  • @S.S.-yb8le
    @S.S.-yb8le 3 หลายเดือนก่อน +7

    மனதை சுண்டி இழுக்கும் இயற்கையின் சொர்க்க பூமியை சுற்றிக் காட்டிய இயற்கை ரசிகனே!! இயற்கையை ரசிக்க விரும்பும் இயற்கை காதலர்களுக்கு அட்டகாசமான வழிகாட்டி பதிவு.. பாராட்ட வார்த்தை இல்லை... இயற்கையோடு இணைந்த உங்கள் பயணத்தின் அருமையான இந்த வீடியோ பதிவை...👍🏻❤👍🏻 அருமை அருமை... அழகான இடம்... அருமையான வீடியோ... சூப்பர் 👍🏻👍🏻

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 3 หลายเดือนก่อน +6

    அட்டகாசமான இயற்கையின் பிறப்பிடம் கொல்லிமலையை சுற்றிக் காட்டி ரசிக்க வைத்த சூப்பர் ஹீரோ தளபதிக்கு நன்றி....🎉❤🎉

  • @S.S.-yb8le
    @S.S.-yb8le 3 หลายเดือนก่อน +7

    அசர வைக்கும் இயற்கையின் சொர்க்கம் கொல்லிமலைக்கு செல்ல இப்படி ஒரு எளிய காட்டு வழி பாதையா?? இயற்கையின் பேரழகு கொஞ்சி விளையாடுது இந்த route ல.... சூப்பரா இருக்கு இந்த ரூட்டு....
    அருமையான இயற்கை காட்சிகளின் அழகான வீடியோ பதிவு...சூப்பர் தளபதி...👍🏻👍🏻

  • @ARUN-j9u
    @ARUN-j9u 3 หลายเดือนก่อน +6

    வேற லெவல்லாஇருக்கு இந்த ரூட்டு. இப்படிப்பட்ட அருமையான, அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் எல்லாம் இருக்கிறதா என வியக்கத் தோன்றுகிறது இந்த வீடியோவை பார்க்கும்போது..... செம்ம ஏரியா....ரூட்டு சூப்பர்... வீடியோ அதைவிட சூப்பர்.. நான் பார்த்து பார்த்து ரசித்த இயற்கையின் அழகான வீடியோ பதிவு.... அருமை..
    அருமை நண்பா.... வாழ்த்துக்கள்....👍👍

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 3 หลายเดือนก่อน +6

    இயற்கை தேவதை தன் சொர்க்க வாசலைத் திறந்தார் போல கொல்லிமலையின் இயற்கை காட்சிகள் கண்ணை விட்டு அகலவில்லை.... பார்க்க பார்க்க மனதை கொள்ளை கொள்கிறது... இத்தகைய சொர்க்க பூமிக்கு எளிய வழிகாட்டுதலோடு அழகாக அழைத்துச் சென்று ரசிக்க வைத்த தளபதிக்கு வாழ்த்துக்கள்....❤

  • @DhiyaDhiya-fs6uz
    @DhiyaDhiya-fs6uz 3 หลายเดือนก่อน +6

    இயற்கை காதலனே!! இறைவனின் படைப்பில் இயற்கையின் பிறப்பிடத்தை அதன் அழகு மாறாமல் படம் பிடிப்பதும், காட்சிப்படுத்துவதும் ஒரு அழகிய கலையே!! அப்படிப்பட்ட அழகிய கலையான இந்த வீடியோவை எங்கள் கண்களுக்கு விருந்து அளித்தமைக்கு நன்றி தளபதி.....

  • @S.S.-yb8le
    @S.S.-yb8le 3 หลายเดือนก่อน +7

    great forest. Superb visuals. Lovely route and good sighting... Kollimalai is such a beautiful natural spot to visit... made a nice video along your wonderful bike ride and also nature captured at its best.. really cool to see this video.... super... Keep rocking👍🏻❤👍🏻

  • @DhiyaDhiya-fs6uz
    @DhiyaDhiya-fs6uz 3 หลายเดือนก่อน +4

    BMW - RIDER THALAPATHY சேனல் அற்புதமான பைக்குகளை பற்றி பதிவு செய்யும் சேனல் மட்டுமல்ல.....இயற்கை காதலர்களின் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு அழகான சுற்றுலா சேனலும் கூட....❤ இந்த வீடியோ அருமையான அழகான இயற்கை விருந்து ❤

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 2 หลายเดือนก่อน

    கொல்லிமலைக்கு புதுவழிய புதுமையா அருமையா சொல்லிருக்கிங்கப்பா சூப்பர்...

  • @renugarajendran1590
    @renugarajendran1590 3 หลายเดือนก่อน +2

    fantastic

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 2 หลายเดือนก่อน

    இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் காட்சிகளோ எண்ணிலடங்காதவை.அதன் அழகும் அற்புதமும் இயற்கைக்கே உரியது....

  • @randal4854
    @randal4854 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.சூப்பர் சூப்பர்...

  • @Vnvlr22
    @Vnvlr22 3 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 3 หลายเดือนก่อน

    Wind noise atheegamma iruku atha konjam sari pannuga becz kekaruku disturb ah iruku