முக்காலமும் அறிந்த சகாதேவன் l Sagadhevan Unknown Story In Tamil | Youngest Pandava | Tamizhan Sakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • மகாபாரதம் சகாதேவன் கதை/Mahabharatham Sagadevan story in Tamil
    support our channel⬇️
    UPI: tamizhan2022@ybl
    Every contribution will help us upgrade our quality !!
    Unknown facts about pSahadevan | சகாதேவன் மற்றும் நகுலன் கதை | Mahabharatam Tamil
    In the Hindu epic Mahabharata, Nakula was fourth of the five Pandava brothers. Nakula and Sahadeva were twins blessed to Madri, by Ashwini Kumaras, the divine physicians.[2] Their parents - Pandu and Madri died early, so the twins were adopted by their step mother, Kunti and were trained by Drona in Hastinapur.
    Skilled in Ayurveda, sword fighting and horse keeping, Nakula is regarded as the most handsome man in the Mahabharata.[3] He had two wives - Draupadi, the common wife of the five brothers, and Karenumati, daughter of Chedi king Shishupala. For Yudhishthira's Rajasuya, he conquered the Sivis, the Rohitakas and other dynasties. After the game of dice, the Pandavas and Draupadi were sent into exile for 13 years with the last year being incognito. During the incognito, Nakula disguised himself as a horse trainer named Granthika. In the Kurukshetra War, Nakula killed many warriors including Uluka, Shakuni's son.
    Sahadeva (Sanskrit: सहदेव) was the youngest of the Pandava brothers, the five protagonist of the epic Mahabharata. He and his twin brother, Nakula, were blessed to King Pandu and Queen Madri by the twin gods Ashvins. Sahadeva is described to be skilled in swordsmanship and astrology. During the Kurukshetra War, he killed many warriors including Shakuni.
    #sahadevan #mahabharatham #untoldstory

ความคิดเห็น • 115

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 ปีที่แล้ว +46

    அனைத்தும் அறிந்தவர்கள்
    அமைதியாகத்தான்
    இருப்பார்கள்.💯/💯🙏🙏🙏👍👍👍👍

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +18

    சகாதேவன் பற்றிய பிரமிப்பான தகவல்களை இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இராமாயணம், மகாபாரதம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து கொண்டால், துன்பங்களற்ற அமைதியான வாழ்க்கையை வாழலாம்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணரின் கால்களை தன் அன்பெனும் கயிறு கொண்டு கட்டியவன் இந்த சகாதேவன்
    தம் ஐவர் மற்றும் பாஞ்சாலியையும் காப்பதற்காக கிருஷ்ணரிடம் வாக்குறுதி பெற்ற பின்னர் தான் தன் அன்பெனும் கயிற்றில் கட்டப்பட்ட பரந்தாமன் தனை விடுவிக்கிறான் சகாதேவன். நடக்கப் போவது அனைத்தும் அறிந்து கொண்ட பின்பும் கிருஷ்ணருக்கு தந்த வாக்குறுதியை மீறாமல் நடந்து கொள்ள முடிந்தது சகாதேவன் என்னும் அற்புத சக்திகள் பெற்ற பாண்டுவின் புத்திரனால். அனைவரின் கருத்திலும் பார்வையிலும் சகாதேவன் நல்லவனே ஆவான்.

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 ปีที่แล้ว +23

    சஹாதேவன் பற்றி அருமையான விளக்கம். நன்றி bro.. 🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @kavidhasanammasi8519
    @kavidhasanammasi8519 ปีที่แล้ว +11

    இந்த நாடகத்துல சகாதேவன் எனக்கு புடிக்கும்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு.
    குரல் வளம் மற்றும் எடுத்து சொன்ன விஷயங்கள் மிகச் சிறப்பாக இருந்தது.
    நன்றி.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +6

    நன்றி நன்பா. எனக்கு மகாபரதத்தில் நகுல சகாதேவனையும் ரொம்ப பிடிக்கும்

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 ปีที่แล้ว +1

      Nerayapeekku theriyatha entha vizayam

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல ..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @krishnankrishnan2986
    @krishnankrishnan2986 ปีที่แล้ว +41

    வருமுன் காப்போம் சகாதேவன் வந்தபின் காப்போம் கிருஷ்ணன்

  • @sricraftsartschannel5372
    @sricraftsartschannel5372 ปีที่แล้ว +2

    இதுவரை அறியாத தகவல் மிகவும் ஆச்சர்யமா இருந்தது,நன்றி

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 ปีที่แล้ว +1

    Intha mathiri kutty kutty mahabaratha kathaikal children virumbi ketka namum cholli tharalam very useful
    Thanks a lot

  • @mathurankanmathu
    @mathurankanmathu ปีที่แล้ว +1

    Enakku sakathevan patti ariya asai erunthu unka video molama athu nirai verittu bro tanks bro

  • @jaganathanr5687
    @jaganathanr5687 ปีที่แล้ว +1

    சகாதேவன் பற்றிய கருத்துகள் அருமை

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 ปีที่แล้ว +2

    Thaiyagavum, Thandhaiyagaum, Guru vagamum, YuirMoochagumum, Indrum, sagala Jeeva Rasigalaiyum Rakshipadhu, Sakthiyum Sivamum, Mattume. Om Nama Sivaya, Hara Hara, Nama Parvathi Patahye, Om Nama Sivaya.

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 ปีที่แล้ว +2

    Thanks, for the information about Sahadevan. Sakshaath Parama Sivan. Sadha Sivan. Aadhiyum Andhamum Mahadevan Parama Sivan, Mattume. Om Nama Sivaya.

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 15 วันที่ผ่านมา

    Super

  • @rlrl2062
    @rlrl2062 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அருமை அருமை
    சூப்பர் சூப்பர் ஃபேண்டஸ்டிக்

  • @somasundaram6753
    @somasundaram6753 ปีที่แล้ว +2

    Meendum meendum ketka tundum arumaiyana pathivu.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @vijayaragavanvijayaragavan2106
    @vijayaragavanvijayaragavan2106 ปีที่แล้ว +1

    அனைத்தும்.தெரிந்வர்கள் அமதியாகத்தான்இருப்பார்கள்

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 ปีที่แล้ว +2

    வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்
    குருவே சரணம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @jocker979
    @jocker979 ปีที่แล้ว +2

    Super thamila. Karanan storryku. Am waiting

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடறேன் நண்பா...நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @mathskarthi1115
    @mathskarthi1115 ปีที่แล้ว +1

    மிகவும ஆழ்ந்த கருத்துக்கள்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே..என்றும் ஆதரவு தாருங்கள்

  • @newrajanmedicals8231
    @newrajanmedicals8231 ปีที่แล้ว +1

    Thank you for thi information

  • @nithasagran
    @nithasagran ปีที่แล้ว +3

    Your videos very knowledgeable....
    Thanks for such a informative clips you given...
    May your channel grow big in future 🙂

  • @sijisajinah5683
    @sijisajinah5683 ปีที่แล้ว +1

    Great!!!!!💜

  • @Bluedot1
    @Bluedot1 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @user-uh2ep4gk6x
    @user-uh2ep4gk6x หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sankarnsankaranarayanan7097
    @sankarnsankaranarayanan7097 ปีที่แล้ว

    Excellent New ideas of mahabaratham thanks

  • @jayasreeramanathan955
    @jayasreeramanathan955 ปีที่แล้ว

    Thk u so much of sharing.

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว

    ஆம் உண்மை சகாதேவன் தனது தந்தையின் விரலை உண்டு முக்காலமும் அறியும் திறனைப் பெற்றார் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வுக்கு இது தெரியாது போகுமா என்ன ஆனால் அனைத்தும் உணர்ந்த இறைவன் எப்படி மாற்றி அமைத்து நாடகத்தை நடத்தி முடித்தார் அது தான் தேவ ரகஸியம் இறைவனின் வேலை எப்படி நடக்கும் என்று ஒருவரும் அறியார் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rammoorthy6243
    @rammoorthy6243 ปีที่แล้ว +4

    Andri nandri this is fate no one can change

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much.. keep supporting 🙂

  • @sundarg8679
    @sundarg8679 ปีที่แล้ว

    நான் என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன் அப்போதெல்லாம் கிருஷ்ணன் அருள் பெற்ற பாண்டவர்களே எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சாங்க நாம் எம்மாத்திரம் என் நினைத்து பகவான் கிருஷ்ண னை பிரார்த்தித்துக் கொள்வேன் எல்லாம் உன்லீலை ஹரே கிருஷ்ணா

    • @supermanuo
      @supermanuo 6 หลายเดือนก่อน

      8

    • @ilaiyarajar4580
      @ilaiyarajar4580 3 หลายเดือนก่อน

      அப்பிடியா ஏன் உனக்கு சுயமா சிந்திக்கும் திறனில்லையோ

  • @mavadivembusaba9595
    @mavadivembusaba9595 ปีที่แล้ว

    Supr supr

  • @sscreative2107
    @sscreative2107 ปีที่แล้ว

    அருமை❤

  • @govindanlatsumi1075
    @govindanlatsumi1075 5 หลายเดือนก่อน

    👌❤️

  • @KeerthuKeerthu-mm3zd
    @KeerthuKeerthu-mm3zd 3 หลายเดือนก่อน

    Very nice 👍👌💐❤❤

  • @poojashri6083
    @poojashri6083 ปีที่แล้ว +4

    Arumai🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks for watching.. subscribe and keep supporting 🙂

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 ปีที่แล้ว

    Om Nama Sivaya. Hara Hara Shankara jaya jaya shankara.

  • @veerasingam7424
    @veerasingam7424 ปีที่แล้ว +5

    இந்தக் கிளைக்கதைகள் பத்தி நல்லா பேசுங்க நீங்க பேசுற எல்லா வீடியோக்களும் நல்லா இருக்கு குறிப்பா மகாபாரதம் ராமாயணம் கிளைக்கதைகளை பத்தி நல்லா பேசுங்க

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @arunjanani1122
    @arunjanani1122 ปีที่แล้ว

    Arumai nanba❤

  • @kunasekaranthilakshika
    @kunasekaranthilakshika ปีที่แล้ว +1

    Nice bro ❤️

  • @bakyalakshmi8706
    @bakyalakshmi8706 ปีที่แล้ว

    Jai Krishna Jai jai Krishna

  • @jbbritto223
    @jbbritto223 ปีที่แล้ว

    Vanagam

  • @sravi8964
    @sravi8964 ปีที่แล้ว

    Super brother.

  • @familygyyshorts
    @familygyyshorts ปีที่แล้ว +2

    Oru finger ku ivlo power na .. full body saapta Ena airukum. Pandu powers romba athikam. Athanala than krishnar body ah Erika sonnaru…

  • @hemanath8399
    @hemanath8399 ปีที่แล้ว +3

    I feel we must follow the original one
    Currently some people are money minded and they just create new stories and post in their websites
    And also the serials!!!!
    Let's follow the Original Mahabarat written by Veda Vyasa
    Also in youtube we have my Mahabarat Upanyasams which is much spoken from Ved Vyasa's Mahabarat
    Also I don't think Krishna met Pandavas in their Young age
    Let's ignore the false one and follow the Original epic..

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      Our motive should be everyone should know about everything.. We do have vyasa's critical version of Moola Mahabaratha on our "Kaaviyam Pesuvom" channel...Just something because it is written later we cannot just say I will read only the original book... It is wise thing to read everything and know and then take the call whichever you believe... I strongly disagree the point that you call the later version are false ones and only Vyasa Mahabaratha is original... Lets assume I write a book today about an incident that happened yesterday by hiding few things according to my perception.. and later if a new author writes the points I missed about a the same incident may be 10 years later.. Then will you say since I wrote that incident first so it is original and the later one is false? Common bro.. This is "itihasa" not "purana".. Itihasa means "This is what happened" so many versions would be there.. By the way when you say original vyasa mahabarata do you know we dont have that now?? It is a version that was recited to his discipile vaisampayana who recited that in Janamejeya Yagna which we call now as Vyasa Mahabarata... also the Critical edition of authentic Vyasa Mahabarata released by our Indian Govt through BORI project is a comparative combination of multiple versions of Mahabarata found across the world.

    • @hemanath8399
      @hemanath8399 ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi I can understand your point
      Also I really appreciate y'all for talkling about our Indian historyy
      Also I would like to share you this playlist which contains many infos so you can Post these infos tooo..
      th-cam.com/play/PLynGTJdSLQdJCRZLcl5RKe8mpcABdmE9v.html&si=L_veP7KJxsnsvnOU

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      Sure bro.. Thanks for sharing your valuable thoughts.. Keep supporting bro

  • @saimahesh1251
    @saimahesh1251 ปีที่แล้ว

    Om Sairam

  • @dhanalakshmipanner37
    @dhanalakshmipanner37 ปีที่แล้ว

    🙏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว +2

    Nice video

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching.. subscribe and keep supporting 🙂

  • @yuthistrand.j8481
    @yuthistrand.j8481 ปีที่แล้ว +4

    Bro about yuththistran in mahabharatham

  • @anushiyaanu
    @anushiyaanu ปีที่แล้ว +1

    Shadevan astrology predictor than past present future onnum avanala pakka mudiyathu

  • @worksince2021
    @worksince2021 5 หลายเดือนก่อน

    Are u ate appuchi.
    Complete 10
    Start 3 please

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாயா
    சகாதேவா👍

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @noway8293
    @noway8293 ปีที่แล้ว

    Will come

  • @ashikenshi8775
    @ashikenshi8775 ปีที่แล้ว

    நன்று வாழ்த்துகள்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @srinivasan2937
    @srinivasan2937 ปีที่แล้ว

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @shivakumarvsivakumar5099
    @shivakumarvsivakumar5099 11 หลายเดือนก่อน

    Add mahabharat full story one voice video

  • @lsenthilkumar2327
    @lsenthilkumar2327 ปีที่แล้ว +11

    If Sahadevan was a very great astrologer, how was that he failed to know that Karnan was Kunti's son ?

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +8

      There are two different stories for this, As per one he already Knew that Karna was Kunti's son(Its the one I shared here in this video)... and as per the other he never knew that Karna was Kunti's son.. Your question was answered by Lord Krishna himself in the second story when Sahadeva asked the same angrily to Krishna after Karna's death that why didnt I was not aware of this alone? Krishna replied smiling " What is the difference between you and God in case if you are able to know 100% everything? "

    • @keerthukeerthu976
      @keerthukeerthu976 ปีที่แล้ว

      ​@@TamizhanSakthi anna kojam tamil la solluga plss

    • @gowtham9421
      @gowtham9421 ปีที่แล้ว +5

      @@TamizhanSakthi Ithapathi rendu kadha irukku, oru kadhaila karna kunti oda magan nu avaruku erkanave theriyum (intha video la sonnamaari) Innoru kadhaila karna kunti oda magan nrathu mattum avaruku theriyathu. Ithapathi sagathevar karna death ku aprm Krishnar ta, en itha pathi mattum enaku theriyala nu kovama kepparu. Athu Krishnar sirichitte sonnaaru.. " Nadappavai anaithayum nee 100% arivaayenil.. pin unakum kadavulukkum enna vithyaasam?"

    • @SridharBabu12
      @SridharBabu12 ปีที่แล้ว

      He knows

    • @anushiyaanu
      @anushiyaanu ปีที่แล้ว

      Shadevan astrology predictor than past present future onnum avanala pakka mudiyathu

  • @edisonkanni8557
    @edisonkanni8557 ปีที่แล้ว +2

    Why last video removed in short time

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +4

      Due to copyrights issue 😭 thinking whether I should Upload again after editing again or not...

  • @shaedits3101
    @shaedits3101 ปีที่แล้ว +1

    Enaku oru doubt 👉 sagadevanuku than mukalam mum theriyum la
    Appo karnan thannoda annanu theriyatha avuruku

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Hi bro...Sagadevanuku adhu mattum theriyadhu bro...Karnan irandha apram, Sagadevan krishnan kitaiye idha matum keparu.. Elam ariya mudinja enaku yen idhu matum theriyala nu..adhuku krishnar simple ah oru answer soluvaru "Ellarukum nadaka pora visyangal anaithume therindhuta apo kadavul edhuku" nu soluvaar.

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 หลายเดือนก่อน

    முக்காலமும் அறிந்த .சகாதேவன் என்ன புளுகினாறீர்கள் முக்காலம் அறிந்தவர் என்றால் கர்ணனன் யார்றென்று தெரியாமல் போனது எப்படி ?😂😂😂😂😂

  • @svramakrishna4270
    @svramakrishna4270 ปีที่แล้ว +2

    இது தான் போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      அருமையான தகவல்... நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 ปีที่แล้ว

    💞🙏🌹

  • @radhakannanr2596
    @radhakannanr2596 ปีที่แล้ว

    Information about Ashwatdaman

  • @manoharapandian5612
    @manoharapandian5612 ปีที่แล้ว

    Soothattam thappu..dharmar thaan...thappu seythuttaar....

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 ปีที่แล้ว

    பொய் பொய் பாண்டு இறந்த பின்னர் தான் மகன்கள் பிறக்கின்றனர்.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +3

      தாங்கள் உரைத்த இந்த கற்பனை கு ஆதாரம் காட்ட முடியுமா???

    • @chinnakaruppan7415
      @chinnakaruppan7415 ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi தங்கள் சேவையை மனதார பாராட்டுகிறேன்.வியாசர் பாரதத்தில் அதுதான் உள்ளது.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +5

      பொய் உரைக்கும் அவசியம் எனக்கில்லை...எந்த பர்வம் ?எந்த சர்கம்? நீங்கள் இங்கே அந்த ஸ்லோகத்தை குடுத்து நிரூபித்தால் நான் இந்த காணொளியை நீக்கிவிடுகிறேன்...இது நான் உயிராக மதிக்கும் என் தமிழ் அன்னையின் மேல் ஆணை...

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 ปีที่แล้ว +3

    Super

  • @vkravi4099
    @vkravi4099 7 หลายเดือนก่อน

    Super

  • @anishkumar-op3yl
    @anishkumar-op3yl ปีที่แล้ว

    Super

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 ปีที่แล้ว +1

    Super

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting 🙂