2003 மார்ச் மாதம் டார்ஜிலிங் சிக்கீம் கல்கத்தா சென்றிருந்தோம் மீண்டும் ஒரு முறை செல்வதற்கு வாய்ப்பு தருமாறு கடவுளை தியானம் செய்கிறேன் மலரும் நினைவுகளாக சிக்கிம் மாநில சுற்றுலா வீடியோவை பதிவு செய்த தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி அவர்களே
@@Govindaraj-fy4yu Family trip sir.. privacy is very important for us. உங்களுக்கு எங்கே செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.. என்னால் முடிந்த வரை உதவுகிறேன்..
@@budgetfamilyman சார் நானும் என் மனைவியும் தான் வருவோம் உங்களைப் போல உங்கள் மீது எனக்கு நல்ல நம்பிக்கை வருகிறது நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்வோம்

தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
Super natural
Thanks for watching..
விளக்கம் அருமை மிக்க நன்றி
நன்றி
Chennai to Bagdogra many flights are available either direct or through one stop.
Vera level akka and anna
Thanks.. keep supporting us..
Super..superrr
Thanks for watching..
Super mem
Thanks
அழகானபனிமலை
எங்குவாதுபோனல்நாங்களும்வருகிறேம்
நல்வரவு..
Super ❤️
Thanks
நன்றி
உங்களின் குருவாயூர் ட்ரிப் பார்த்து அதுபோல் பயணம் செய்தேன்.
இதுவும் சிறப்பு
உங்கள் பதிவால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..மிகவும் நன்றி...
I heard there are no plastic water bottles in sikkim. How did you get drinking water for kids? Thanks for the videos.
Plastic Drinking water bottles available in all stores... don't worry...
4 days price
👍👍👍
🙏🏼🙏🏼
May enda week poneenga?
2nd week
@@budgetfamilyman snow irundhucha apo??
@@jaishrivenkat3394 illai..
Can u share the travles
Individual.. no travels
Mam please send your full tour plan.train details,hotel room booking.etc
12 MAY:-PICKUP FROM DARJEELING RAILWAY STATION CHECK IN HOTEL NIGHT STAY
13 MAY:-EARLY MORNING VISIT TIGER HILL,GHOOM MONESTRY,BATASIA LOOP AFTER BREAKFAST VISIT MIX POINT (ZOO,HMI,TENZING ROCK,TEA GARDEN,JAPANESE PEACE PAGODA)
14 MAY:-GANGTOK DROP
15 MAY:-AFTER PERMIT TSANGU LAKE,BABA MANDIR,NATHULA PASS SIGHTSEEING
16 MAY:-GANGTOK LOCAL SIGHTSEEING
17 MAY:-DROP NJP/IXB
Akka which month you travelled?
May
சென்னையிலிருந்து சிக்கிம் சென்று வர மூன்று பேருக்கு எவ்வளவு ரூபாய் செலவாகும்
எல்லா வீடியோ ending ல யும் budget கொடுத்துள்ளேன். Calculate pannikonga..
En vazhkai poora kadan Chennai maari ugly dirty city la ye kalinchirum pola irukke 😢
Bro.. Ambanikku kuda kadan irukkam.. so don't feel.. enjoy each and every moment without any sadness thinking..
K2 இந்தியா வின் பகுதி
@@Sanjumon_kNo. ஏமாற்றப்பட்டு இழந்துவிட்டோம் Bro..
I want taxi driver number mam
+91 93828 25392
Tamil peasuvangala?
அப்போ நீ கழுத வயசு ஆகுற வரைக்கும் மேப்பே நீ பாக்கலையா??
நீ எல்லாம் ஸ்கூல்ல என்ன படிச்ச ??
ஐயா.. உங்க அளவிற்கு நாங்க புத்திசாலி கிடையாது..
Nice video... கொஞ்சம் support பண்ணுங்க நண்பர்களே...
Thanks a lot Friend..
நீங்கள் மட்டும் எல்லா மாநில டூர் போகிறீர்கள் எங்களையும் அழைத்து கொண்டு போனாள் நல்லா இருக்கும் நீங்கள் எந்த ஊர்
சென்னை.
@@budgetfamilyman சார் எனக்கு மாமியார் வீடு சென்னை தான் சார் உங்க கூட நானும் வரலாமா
@@Govindaraj-fy4yu Family trip sir.. privacy is very important for us. உங்களுக்கு எங்கே செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.. என்னால் முடிந்த வரை உதவுகிறேன்..
@@budgetfamilyman சார் நானும் என் மனைவியும் தான் வருவோம் உங்களைப் போல உங்கள் மீது எனக்கு நல்ல நம்பிக்கை வருகிறது நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்வோம்
@@Govindaraj-fy4yu சரி. கூடிய விரைவில் சந்திப்போம்...